"உருத்திர பசுபதி நாயனார்" (தத்துவ விளக்கவுரை)| ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Bakthi TV
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- "உருத்திர பசுபதி நாயனார்" (தத்துவ விளக்கவுரை) | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Bakthi TV
சென்னை, சோழங்கநல்லூர் அருள்மிகு பழண்டியம்மன் ஆலயத்தில் திருமந்திர நெறிக்கழகத்தால் நிகழ்த்தப்பெற்ற பெரியபுராணம் தொடர் வகுப்பில் "உருத்திர பசுபதி நாயனார்" (தத்துவ விளக்கவுரை) குறித்து சிவத்திரு R.ரமேஷ்குமார் ஐயா அவர்கள் ஆற்றிய தத்துவ விளக்கவுரை தொகுப்பு
#periyapuranam #உருத்திரபசுபதிநாயனார்#Uruthirapasupathynayanar #rameshkumar #Thirumanthiranerikazhagam #bakthitv #tamilbakthi #bakthitvtamil
ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀🙇🏾♀🙇🏾♀
மிக்க நன்றி ஐயா
மிக அருமையான சிறப்பான சிந்தனைகள்,உய்வடைந்தோம்
சிவாய நம திருச்சிற்றம்பலம்
🙏 🙏 🙏
இறைவனை அடைய வழிகாட்டும் குருவாக விளங்கும் அய்யாவுக்கு எனது தலையாய வணக்கங்கள்.
ஓம் நமசிவாய!
சிவாயநம
சிவாய நம
சிவாயநம.
மார்வலஸ் 👍🏼👍🏼👍🏼👍🏼எக்ஸ்பிளநேஷன் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
சிவாயநம.