16. உருத்திர பசுபதி நாயனார் | NAYANMARGAL HISTORY - RUDRA PASUPATHI NAYANAR | நாயன்மார்கள் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 188

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +9

    உருத்திரபசுபதி நாயனாரே போற்றி போற்றி ஓம் நீங்கள் தண்ணீரில் நின்று தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்ற நாயன்மாரே எல்லோரையும் காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p 5 หลายเดือนก่อน +3

    நன்றி அக்கா வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @karthis9908
    @karthis9908 4 ปีที่แล้ว +9

    உருத்திர பசுபதி நாயனார் அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகின்றோம்., திருச்சிற்றம்பலம்....

  • @balasubramaniant1871
    @balasubramaniant1871 11 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் பதிவு மூலம் அனைத்து நாயன்மார்கள் வரலாறு அறிய வாய்ப்பு கிடைத்தது மிகவும் பாக்கியம்.. ஒம் நமசிவாய🙏

  • @aathi1826
    @aathi1826 4 ปีที่แล้ว +3

    108 டா 1008 டா அருமையான நகைச்சுவை அம்மா .. உங்கள் இந்த பதிவு சிறிதாக இருந்தாலும் அதன் தகவலும் அவரின் வரலாறும் அற்புதம் அம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 11 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அடியார் ருத்ரபசுபதிநாயணார் வரலாற்றை சொல்லிஎமது கடமையை செய்வதில்வைராக்கியம் இருக்கவேனணும்ணு உணர்த்திய ஆன்மீக குருவே மிக நண்றி அம்மா ! ஆன்மீக குருவே சரணம் ! 🌹🌹🌹🙏

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +3

    உருத்திர பசுபதி நாயனார் குழந்தை வரம் அருளும் அப்பா ஓம் நமசிவய 🙏🙏🙏😘😘😘😘

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +7

    திருக்கழுக்குன்றம் ருத்திரர் கோவிலே உண்டு. இங்கு அவர் வந்து இருக்கலாம் என்று என் மனது நினைக்கிறது. சில ஒற்றுமைகள் தோன்றுகிறது.சிவாய நமஹ.

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @naviensai9725
    @naviensai9725 11 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா அடியேன் நாகராஜ் 🙏🙏🙏

  • @prabuprabu4446
    @prabuprabu4446 4 ปีที่แล้ว +1

    அக்கா உங்க நிகழ்ச்சி எல்லாமே சூப்பரா இருக்கு எனக்கு ஒன்றுமே கொண்டு உங்களை பார்த்துட்டு இருந்தா ரொம்ப நன்றி அக்காஎங்களை தெரியாததும் இத்தனை மேற்கொண்டு மேற்கொண்டு நீங்கள் கொடுக்கும் போது மிக சந்தோசமா இருக்கேன் உங்களால மேற்கொண்டு நாலு பேர் பார்த்து நல்ல படியா புரிஞ்சி நல்லபடியா இருந்தா அதனோட ஆசை ஆசை ஆசை மிக்க நன்றிகள்

  • @anbeSivam13
    @anbeSivam13 2 ปีที่แล้ว +2

    🙏❤️அண்ணாமலையார் திருவடிகள் போற்றி உண்ணாமலை அம்மா திருவடிகள் போற்றி❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம் 🙏🌷🌷🌷🌺

  • @eidankudiradhapuram9827
    @eidankudiradhapuram9827 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul ปีที่แล้ว +4

    Nandri Akka 😊❤🙏🏻✨

  • @shivasanu8557
    @shivasanu8557 4 ปีที่แล้ว +3

    Arumai eh irukku.....Idhe polave siddhar kalda varalaru um video vagha upload panunga 🙏🏼

  • @RevathiSenthilkumar91
    @RevathiSenthilkumar91 4 ปีที่แล้ว +2

    Neengalum ungal thamizh thondum menmelum valara iraivanai vendukirom. Sivaya nama🙏

  • @lathanagarajan3023
    @lathanagarajan3023 ปีที่แล้ว +4

    Om namasivaya pottri pottri 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🌷❤🌺🌺🌺

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 2 ปีที่แล้ว +4

    ருத்திர மந்திரம் பற்றி நன்கு 👍அறிந்தோம்

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻

  • @jothikannan8487
    @jothikannan8487 4 ปีที่แล้ว +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ 2 ปีที่แล้ว +2

    நன்றி🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 ปีที่แล้ว

    மிக அற்புதமான பதிவு😍 மிக அழகான அடியார் வரலாறு 🙏👌அன்பே சிவம்🙏 🙏🙏🙏🙏மிக்கநன்றி🙏

  • @prabhucreations1804
    @prabhucreations1804 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி,கேட்கவே இனிமை யாக இருக்கிறது.. "பூசலார் நாயனார்" பற்றிய பதிவு போடவும்..

  • @sivasakthi440
    @sivasakthi440 4 ปีที่แล้ว +1

    சிவாயநம நன்றி அம்மா👌💐💐💐

  • @raghavankv3557
    @raghavankv3557 2 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம்

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 ปีที่แล้ว

    அருமை அக்கா,மிக்க நன்றி.உங்கள் பணி தொடர வேண்டி கொள்காறேன்.ஒம்நமசிவாய,சிவாய நம,சிவசிவ.

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா 🙏🙏🙏😘😘😘

  • @renuraj8988
    @renuraj8988 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அருமை அக்கா

  • @பொங்கலூர்மோகன்ராஜ்

    நினைக்கும் போதெல்லாம் நிம்மதி தருவது நம சிவாய வே..... அக்கா..

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.

  • @ishukoki2
    @ishukoki2 2 ปีที่แล้ว +4

    Rudra mantra video podunga madam📿 ஓம் நமசிவாய ✨🕉️

  • @avinashvathulya3388
    @avinashvathulya3388 4 ปีที่แล้ว +20

    தயவு செய்து ஶ்ரீ ருத்திரம் பற்றி பதிவிடுங்கள்🙏😊

  • @saravanansrl706
    @saravanansrl706 2 ปีที่แล้ว +3

    Super amma

  • @karthikkathir5550
    @karthikkathir5550 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @eswarantamil3396
    @eswarantamil3396 4 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி...

  • @cosmonaut3684
    @cosmonaut3684 4 ปีที่แล้ว

    அம்மா, கவனகர் ஐயா கு அடுத்து உங்க உபதேசங்கள் தான் அம்மா நான் கேட்கிறேன். ரொம்ப நன்றி அம்மா.

  • @universalthoughts4450
    @universalthoughts4450 4 ปีที่แล้ว +7

    சகோதரி முதலில் நீங்க வாரியார் சுவாமிகளின் சிஷ்யை என்பது மிகவும் மரியாதை யுடன் உங்களை கவனிக்க வைக்கிறது அவரை போலவே நீங்களும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அருமை வாரியர் அவர்களின் நகைச்சுவை பேச்சு மிகவும் ரசிக்க தக்கதாகும் வாழ்க உங்கள் ஆன்மீக தொண்டு வளர்க உங்கள் செல்வம்

  • @KSBInfo
    @KSBInfo 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏

  • @mahalakshmik2783
    @mahalakshmik2783 4 ปีที่แล้ว +1

    Nalla speech madam

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 ปีที่แล้ว

    வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன்.

  • @karthinithya7657
    @karthinithya7657 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா

  • @dhanraj11-b50
    @dhanraj11-b50 4 ปีที่แล้ว +2

    Amma unga expressionslam vera level

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏ஸ்ரீ ருத்ர பசுபதி நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @banusatz7952
    @banusatz7952 4 ปีที่แล้ว +1

    Epo Next nayanmmar patri poduvinganu pathute irundha... Upload pantitinga 😍

  • @jayashreets8598
    @jayashreets8598 2 ปีที่แล้ว +1

    Listening simple and lucid

  • @muthuselvi4073
    @muthuselvi4073 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Genzeeinfo
    @Genzeeinfo 4 ปีที่แล้ว

    சுந்தரரின் வரலாற்றை தாங்கள் சொல்லிக் கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன்.

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 ปีที่แล้ว +2

    அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @kavithamohan2558
    @kavithamohan2558 4 ปีที่แล้ว +1

    Thanks sister arumayana speech

  • @JayaLakshmi-kx4fl
    @JayaLakshmi-kx4fl 4 ปีที่แล้ว +1

    Very very thankful sister

  • @umarsingh4330
    @umarsingh4330 4 ปีที่แล้ว

    அருமை அம்மா நன்றி

  • @narasiman7476
    @narasiman7476 3 ปีที่แล้ว +1

    Avar veliyae jabamthan 👏👏👏❤❤❤

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 4 ปีที่แล้ว +2

    Thanks Amma

  • @gayathrigayu1426
    @gayathrigayu1426 4 ปีที่แล้ว +5

    லிங்கபுராணம் ,மற்றும் கருடபுராணம் purabam . பற்றி சொல்லுங்க சகோதரி

  • @Andalnathan
    @Andalnathan 4 ปีที่แล้ว +1

    Super

  • @karthiks5385
    @karthiks5385 4 ปีที่แล้ว +1

    Amma ungaludaya Rudram pathi video podunga.. adhu pathi therinjika aavala irukku.. nandri ma

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா தாயே

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 ปีที่แล้ว +1

    Nice Mam thank you

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 ปีที่แล้ว

    ."ஓம் நமசிவாயம் .நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @gokulkumaren6760
    @gokulkumaren6760 3 ปีที่แล้ว

    அற்புதம் அக்கா

  • @rangasaminv4459
    @rangasaminv4459 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham1825 4 ปีที่แล้ว

    Priya muruganantham
    Koppiliyankudikadu ariyalur
    1st comments thanks for your statement, I felt happy

  • @dinakarankothandaraman7045
    @dinakarankothandaraman7045 4 ปีที่แล้ว +3

    Rudrabhishekam pathi konjam solluga amma

  • @logharanjhana8416
    @logharanjhana8416 2 หลายเดือนก่อน

    Om nama shivaya🙏
    Nandri Amma 🙏🏻

  • @learnhindi56
    @learnhindi56 10 หลายเดือนก่อน +1

    Om namah shivaya potri

  • @narasiman7476
    @narasiman7476 3 ปีที่แล้ว +1

    🔥🔥🔥😲😲😲😲😲really unpredictable

  • @umamaheshwari2960
    @umamaheshwari2960 4 ปีที่แล้ว

    Arumai yana pathivu.

  • @abinayaabi580
    @abinayaabi580 4 ปีที่แล้ว +2

    சிவாய நம

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙇🙇

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 ปีที่แล้ว

    Nanri madam

  • @Karthikeyan-xe8sc
    @Karthikeyan-xe8sc 3 ปีที่แล้ว +4

    எங்கள் ஊர் தான் தலையூர்

  • @anjaligopalraj5714
    @anjaligopalraj5714 4 ปีที่แล้ว +2

    சிவாய நம🙏

  • @shanthithangavelu8775
    @shanthithangavelu8775 4 ปีที่แล้ว +1

    Super ma weekly ones nayen mar history useful ma.

  • @srimurugapriyan8706
    @srimurugapriyan8706 24 วันที่ผ่านมา

    Amma sri rudram pathi oru video podunga 🙏🏻✨❤️

  • @nosrednaist
    @nosrednaist 4 ปีที่แล้ว

    Mikka nandri madam🙏

  • @daydreamers5227
    @daydreamers5227 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 💜

  • @arthip6656
    @arthip6656 4 ปีที่แล้ว +3

    Thank you mam
    Kindly tell us about the 274 devaram padal petra sathalam details..
    If possible explain each temple in detail

  • @prabuprabu4446
    @prabuprabu4446 4 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய

  • @prasadmani5266
    @prasadmani5266 ปีที่แล้ว +4

    Sagothiri - When you will upload Rudra Mantra

  • @vanmeeganatar774
    @vanmeeganatar774 3 ปีที่แล้ว +3

    Amma mutalil sri rutram jabam patri solluga

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 2 ปีที่แล้ว +2

    Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏

  • @nivedha1085
    @nivedha1085 4 ปีที่แล้ว +1

    sunthara gandam short aa padikiramari oru vedio podunga mam

  • @madgaming8970
    @madgaming8970 9 หลายเดือนก่อน +1

    R.🎉🎉🎉🎉. super m

  • @dineshdina9038
    @dineshdina9038 4 ปีที่แล้ว

    Thanks so much amma

  • @kannans7661
    @kannans7661 ปีที่แล้ว +1

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @dhanushganesan5130
    @dhanushganesan5130 2 ปีที่แล้ว +1

    👍🏻💐🎉👌🙌 Mam

  • @sundharsundhar746
    @sundharsundhar746 4 ปีที่แล้ว +1

    Nanri ma

  • @lakshmia8820
    @lakshmia8820 4 ปีที่แล้ว

    Thank u so much mam..do post videos about rudram also mam plz...

  • @sukirthanprabagaran980
    @sukirthanprabagaran980 4 ปีที่แล้ว +3

    Amma please make a video series about Alwargal also

  • @somasundaram7801
    @somasundaram7801 4 ปีที่แล้ว +2

    Mam pls tell about gayatri mantra

  • @kalairajendran5399
    @kalairajendran5399 4 ปีที่แล้ว +4

    அக்கா பகவத் கீதை வீட்டில் படிக்கலாமா. எப்படி படிக்கனும் சொல்லுங்கள்

  • @murugeswarimurugeswari9190
    @murugeswarimurugeswari9190 4 ปีที่แล้ว

    nantri amma arumai 🙏🙏🙏🙏

  • @நால்வர்திருஅருள்
    @நால்வர்திருஅருள் 4 ปีที่แล้ว +2

    Siva Siva sivayanama Siva Siva om namasivaya

  • @rakeshg7676
    @rakeshg7676 4 ปีที่แล้ว +1

    Mam veetla romba bore adikudu mam ..... suma irundha veetla sandha dan mam varudha mam edanachi speech kudunga mam 🙏🏼😎 daily edanachi creative idea kodunga mam pannraducku

  • @dhanraj11-b50
    @dhanraj11-b50 4 ปีที่แล้ว +2

    Can a male do varalakshmi nombu
    Pls tell amma

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 4 ปีที่แล้ว

    Thank you ma'am.

  • @kalakannan2377
    @kalakannan2377 3 ปีที่แล้ว +1

    Yenga Akka yepavum supr mmm

  • @elamparuthielangovan6452
    @elamparuthielangovan6452 4 ปีที่แล้ว

    Amma saptha kannigal pooja murai sollunga amma. Please.......

  • @santhoshsuresh8608
    @santhoshsuresh8608 4 ปีที่แล้ว +2

    Amma sivanukku Sri ruthram appo ambigaikku yanna solluga amma