மகன் காதலுக்கு தடா போட்ட ஜாதகம்.. மகன் Vs தாய் பாச போராட்டம்..- Lakshmy Ramakrishnan-ன் NKP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Music Courtesy:
    Fall of the Solar King by Twin Musicom is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Artist: www.twinmusicom...
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    #NKP32 #Nerkondapaarvai #Lakshmyramakrishnan
    Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the 32nd episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among TH-cam audience. In this episode, a mother who couldn't accept her son's love because of her belief in astrology and request Lakshmy Ramakrishnan to solve the issue.
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

ความคิดเห็น • 786

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +58

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @ananthit9961
    @ananthit9961 3 ปีที่แล้ว +320

    நான் இந்த நிகழ்ச்சி பாக்குரதே என் செல்ல லஷ்மி அம்மாவோட அந்த bold ஆன பேச்ச கேட்க தான் ...மக்கள் நீதிபதி லஷ்மி அம்மா வாழ்க 🙏🏻❤️

  • @ரோஸிகண்ணன்
    @ரோஸிகண்ணன் 3 ปีที่แล้ว +424

    எனக்கு பொருத்தம் மேலே நம்பிக்கை இல்லை மண பொருத்தம் தான் 1000%உண்மை

  • @sarithasubu
    @sarithasubu 3 ปีที่แล้ว +46

    The guy does not wants to leave both mom and his girl friend 👏👏👏👏

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 3 ปีที่แล้ว +44

    பாவம் ரொம்ப நல்ல பையன் இந்த கிழவி அவன வாழ விடாது போல

  • @salmajose8916
    @salmajose8916 3 ปีที่แล้ว +49

    Intha payana love panna ponnu rompa lucky

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 3 ปีที่แล้ว +480

    நல்ல பசங்களுக்கு நல்ல பெற்றோர்கள் கிடைப்பதில்லை நல்ல பெற்றோர்களுக்கு நல்ல பசங்கள் கிடைப்பதில்லை .

    • @Venom-ru6uq
      @Venom-ru6uq 3 ปีที่แล้ว +9

      Unma tha yaaru sonna kekkura

    • @ரோஸிகண்ணன்
      @ரோஸிகண்ணன் 3 ปีที่แล้ว +6

      100%உண்மை

    • @kkarthiga1
      @kkarthiga1 3 ปีที่แล้ว +10

      அம்மா நல்லவங்கதான், பையனுக்கு எதாவது ஆயிடும்னு பயப்படுராங்க. அதனால extreme யோசிக்குறாங்க பேசுராங்க. காலம் சரி செய்யும்.

    • @tamilanfc671
      @tamilanfc671 3 ปีที่แล้ว

      Atheke utharnam nee taan da mada punde

    • @ClassicMiniFood
      @ClassicMiniFood 3 ปีที่แล้ว +1

      True

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 3 ปีที่แล้ว +89

    சரியான ஆண் மகன் நீ 👏👏👏👏👏👏

  • @krishnaraj8824
    @krishnaraj8824 3 ปีที่แล้ว +7

    கடவுளே பாவம் பிள்ளை தாய் புரிந்துகொள்ள வேண்டும் நன்றி Madam நல்ல தீர்ப்பு .🙏🙏🙏🙏🙏😍

  • @KumarKumar-rz1ky
    @KumarKumar-rz1ky 3 ปีที่แล้ว +20

    இந்த காலம் ஜாதகம் பார்த்து வாழ்க்கையை கெடுக்கிற அம்மா இது

  • @selviraja9041
    @selviraja9041 3 ปีที่แล้ว +20

    Same thing happened in my family. I can feel the emotions of the mother and sister.

    • @geetha3970
      @geetha3970 3 ปีที่แล้ว +2

      Can explain what is happening to your family

  • @رسيناالبلوشي
    @رسيناالبلوشي 3 ปีที่แล้ว +95

    மேடம் அந்த தம்பி பாவம். அந்த அம்மாவுக்கு பிடி வதம். தம்பி உனக்கு பிடித்தல் திருமணம் செய்.
    சரியாகி விட்டும் பிரச்சினை.

  • @jjm629
    @jjm629 3 ปีที่แล้ว +478

    ஜாதகம் யாரும் பாக்காதீங்க ப்ளீஸ் எல்லாம் பொய் மன பொருத்தம் இருந்த போதும்

    • @murugeshanmurugeshan1544
      @murugeshanmurugeshan1544 3 ปีที่แล้ว +2

      UNMAI 💯💯 UNMAI U R Really GREAT 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 OM SAI RAM 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 JAI SAI RAM 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @saravanakumarnatarajan7756
      @saravanakumarnatarajan7756 3 ปีที่แล้ว +13

      நானும் பொய் என்றும் தான் நினைத்தேன் ஆனால் துல்லியமாக பார்க்கும் ஜோசியக்காரர்கள் இருக்கிறார்கள். இது எனது சொந்தக்கார்களுக்கு பார்த்தபோதுதான் தெரிந்தது... 90% ஜோசியம் பொருந்தியது .

    • @susiladeviduraisamy7388
      @susiladeviduraisamy7388 3 ปีที่แล้ว +1

      Yes correct

    • @sujitham4982
      @sujitham4982 3 ปีที่แล้ว

      @@saravanakumarnatarajan7756 on

    • @keerthikagovindaraj2704
      @keerthikagovindaraj2704 3 ปีที่แล้ว +8

      Mana porutham paathu kalyanam pandra loversla yaen piriyaranga??

  • @Radhantex
    @Radhantex 3 ปีที่แล้ว +8

    Salute bro.....very lucky girl...

  • @ednafernando6378
    @ednafernando6378 3 ปีที่แล้ว +77

    அந்த அம்மா கூடிய விரைவில் மனம்மாறி அந்த பொண்ண ஏத்துக்கனும் பாவம் அந்தப் பையன் god bless youpa

  • @warrio617
    @warrio617 3 ปีที่แล้ว +46

    Me and my husband birth chart doesn't match at all .. only 1 porutham .. but our astrologer jus said one thing to my parents mana porutham is above jathaka porutham .. and he closed our jathakams .. really good astrologer knows it and he jus said to get married in temple .. with blessings of guruvayoor appan we are having a good life and a cute baby .. believe in god.
    Even In our shastras it's said that if jathakam doesn't match jus make them both stand and look at their eyes if there is love we can get married .. we are very orthodox family still my parents accepted our 8 yrs long love . Every parents shld respect kids decision

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 3 ปีที่แล้ว

      நாங்க என் பையன்க்கு பெண் பார்த்தில் பெண் பிடித்து விட்டது. அப்பறோம் ஜாதகம் பார்த்தில் அவர்கள் பிரிந்து விடுவார்கள், என்றும் குழந்தை கொஞ்சம் லேட்டா பிறக்கும் என்றர்கள். பையன்கோ பிடித்து விட்டது என்ன செய்வது திருப்பதி கோவில் திருமணம் செய்து விட்டு (1feb21) வரவேற்பு 4 வைத்து விட்டோம். எல்லாம் ஆண்டவன் விட்ட பாடு. அவன் பார்த்து கொள்ளுவான் பெருமாள் இடம் விட்டு விட்டோம்.🙏🙏🙏🙏🙏

  • @SaranyaMuthu1
    @SaranyaMuthu1 3 ปีที่แล้ว +96

    Pavam intha payan,the sister also influcing,who will wait for 5 yrs like this,he is geniune in his love..and respects his mom too..if the parents blessed they will live happily..

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 3 ปีที่แล้ว +2

      Yes love is beautiful he wait for 5 years so long time he waited soon he will have to marry that girl and live happily for 100 years Kathal endru vanthuvittal mamalaiyum or kadugam love is great

  • @devikareddy7450
    @devikareddy7450 3 ปีที่แล้ว +7

    Mother is really blessed for such a good son, very sad boy may 👍god bles him for a bright future

  • @sutharam6397
    @sutharam6397 3 ปีที่แล้ว +21

    இந்த மாதிரி ஒரு பையன் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். வறட்டு பிடிவாதத்தால் பிள்ளையை இழந்து விடாதீர்கள். சந்தோஷமா திருமணம் செய்து வையுங்கள். பல்லாண்டு நலமுடன் வாழ்வார்கள்.

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி ஒரு பைய்யன் கிடைக்க இந்த அம்மா குடுத்து வச்சுருக்கனும் பிள்ளைங்க ஆசைதான் வேரன்ன வேணூம் சில தாய்ங்க இப்படித்தான் ஒரே பிடிவாதம்

  • @sujithasrilanks8308
    @sujithasrilanks8308 3 ปีที่แล้ว +14

    இப்படி ஒரு அம்மாவா பிள்ளை வாழ்வை தவிர வேற என்ன வேண்டும். எந்த தாயும் பிள்ளை நல்லா இருக்க தான் நினைக்கனும்

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 3 ปีที่แล้ว +43

    என்ன அன்பு அம்மா இப்படி பண்ணரீங்களேம்மா.

  • @dineshdharam8139
    @dineshdharam8139 3 ปีที่แล้ว +11

    Elayappan.... I suffered in similar circumstances... My mum was against me for courting a girl whose horoscope did not allegedly match with mine... I too waited for 4.5 years and got married to her last year post struggling and fighting for her approval. I still encounter many problems with my mum, however, I am HAPPILY married... Go ahead, son... True love never fails.... God Bless you.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 3 ปีที่แล้ว +49

    நல்ல பையன். நான் என் மகனிடம் நீ இஷ்டப்பட்ட திருமணம் செய்தால் நான் ஹோமுக்குப் போயிடுவேன்னு சொன்னால் எப்போ கிளம்பறேன்னு கேப்பான்.

  • @anitasam771
    @anitasam771 3 ปีที่แล้ว +89

    Who said mothers will neva think evil for children nu. There are mothers in world who entirety ruin children's life for their own benefits .

    • @hulk8384
      @hulk8384 3 ปีที่แล้ว

      👍

    • @villasilva3368
      @villasilva3368 3 ปีที่แล้ว +6

      Im victim of mother..because of her im in critical depression..counting my days to die..

    • @Jivitha335
      @Jivitha335 3 ปีที่แล้ว +1

      My mil is like that character....

    • @Jivitha335
      @Jivitha335 3 ปีที่แล้ว

      @@villasilva3368 dnt wry

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 3 ปีที่แล้ว

      May be some.manufacturing defect.

  • @shameelas4226
    @shameelas4226 3 ปีที่แล้ว +14

    antha paya antha ponna romba love panra. pakkara eangaluku puriyuthu peththa ammaku puriya mattakithu ......

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 3 ปีที่แล้ว +197

    இந்த பொம்பளை சும்மா ஜாதகம்னு. சொல்லுது... மகன் கையவிட்டு போய்டுவான்னு பயம்

  • @ரோஸிகண்ணன்
    @ரோஸிகண்ணன் 3 ปีที่แล้ว +189

    யம்மா அந்தபொண்ணுக்கு இவருக்கும் கல்யாணம் பண்ணி வையுங்க நாங்க மணபொருத்தம் மேலே நம்பிக்கை வச்சி தான் 10 வருடம் காதலிச்சி கல்யாணம் பண்ணினோம்

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +19

      7.5 வருடம் காதலிச்சு, எனக்கும் என் கணவருக்கும் ஜாதகம் பொருந்தலனு சொன்னப்ப எங்க அம்மா பொய் சொல்றாங்கனு சண்டை போட்டு திருமணம் செஞ்சோம்! 2.5 வருசத்துல அவ்வளவு சந்தோஷம்! ஒரு விபத்துல இறந்துட்டாரு! 6 வருசம் ஆச்சு! இன்னும் மறக்கவும் முடியல வேற வாழ்க்கை வாழவும் புடிக்கல! இதெல்லாம் தேவையா! அதுக்கு மனசுக்கு புடிச்சவங்க எங்கயாவது நல்லா இருந்துட்டு போயிடட்டும் னு விட்டுடலாம்!

    • @gowthamarivu820
      @gowthamarivu820 3 ปีที่แล้ว +6

      @@andril0019 neenga enna solla varinga konjam theliva sollunga akka

    • @dilshadbegum2234
      @dilshadbegum2234 3 ปีที่แล้ว +5

      Neenga solla varadu puriyalaiya sister neenga 2 pakkamum support panringa ena solla varinga neenka teliva sollunka

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +6

      @@gowthamarivu820 எந்த அம்மாவும் பிள்ளைக்கு நல்லது தானே நினைப்பாங்க! அதுனால இந்தப்பையன் அவன் காதலியை விட்டு விலகிடலாம். எங்கயோ ஒரு இடத்துல உயிரோடவாச்சும் ரெண்டு பேரும் இருப்பாங்கல்ல!

    • @reshmikareshu8460
      @reshmikareshu8460 3 ปีที่แล้ว +10

      @@andril0019 unmaiya love pannita apdi vitutu poga manasu othu varathu...

  • @veeramaniprema2089
    @veeramaniprema2089 2 ปีที่แล้ว +1

    மேடம் என்ன பொருமை உங்களுக்கு வாழ்கவளமுடன்.

  • @yogasha4714
    @yogasha4714 3 ปีที่แล้ว +29

    Rombeh kashdama irukku.. intha tambi rombeh stressful'ar irukkar..so pity

  • @AbdulMajeed-mv6hw
    @AbdulMajeed-mv6hw 3 ปีที่แล้ว +1

    Enna oru emotional blackmail antha amma 😱😱😱 OMG 😱😱
    Paavam intha Payan😥...true ❤️ love 😥😥.........antha amma ayyoooo 😵😵😵😵😵😵😵😠😠😠😠😤😤😤😬😬😬☹️☹️☹️😖😖😖😖😖😖😖😖😖😖

  • @chelvamalargnaasegaran3636
    @chelvamalargnaasegaran3636 3 ปีที่แล้ว +17

    I like to share something here my mum and dad by jathagam they not match, no rajju poruthom, but my parents register marriage in year 1959, thank to god till today they live with happily with children and grandchildren. Jathagam not allowed to decide our life. Hope the mother change her mind set soon

    • @mahensaj3043
      @mahensaj3043 3 ปีที่แล้ว +1

      Yes. Simply listen to some of the Jothidars predictions before Corona and you’ll know..If they were right, they should have given a hint of Corona consequences on their yearly predictions.

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 3 ปีที่แล้ว +14

    God that girl is so lucky to have a lover like him .hod bless him I honestly pray god to protect him .pls amma keep them together even if they don't marry don't separate them no girl can leave a guy lie this.if god wants to punish thses kind of wonderful gentleman that's not a god but a evil.

  • @vikasarul
    @vikasarul 3 ปีที่แล้ว +87

    பாசப்போராட்டமா ? இது emotional blackmail

  • @devakykumar8508
    @devakykumar8508 3 ปีที่แล้ว +18

    Madam please send this mom to somewhere she’s very smart

  • @hemakothu3638
    @hemakothu3638 3 ปีที่แล้ว +47

    Nan arrange marriage than mamiyar koduma aana en husband um nanum avalo paadam vachi erukom aana atha lady pulla mela paasam nu enga rendi peraium pirika try pandra aana avanga amma mela eruka paasathula enkita kuda avaru pesarthu ila avarum nanum seranumnu enakaga pray pannunga

    • @Pandaloves10
      @Pandaloves10 3 ปีที่แล้ว +1

      Kandipa unga husband oda irupinga akka piriya matiga god bless u sis

    • @hemakothu3638
      @hemakothu3638 3 ปีที่แล้ว

      @@Pandaloves10 thank u soo much sis

    • @RF_RN1303
      @RF_RN1303 3 ปีที่แล้ว +2

      Praise the lord

    • @hemakothu3638
      @hemakothu3638 3 ปีที่แล้ว +1

      @shree sai suchitra collections nanum daily pray pannitu than sis erukn kastama eruku aana avaruku en nanapu onnu kudava erukathu

    • @jayasrishasmehandis670
      @jayasrishasmehandis670 3 ปีที่แล้ว +4

      Same story sis but my marriage is love marriage. He is not in normal condition he is suffered by black magic by his mother

  • @surendharvipvickysurendhar7413
    @surendharvipvickysurendhar7413 3 ปีที่แล้ว +15

    True love pls accept. Amma

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 3 ปีที่แล้ว +46

    அந்தம்மா கற்பனையிலே தன்னை பெரிசா நினைச்சு மகன் வாழ்க்கையை கெடுக்குது

  • @jananic4829
    @jananic4829 3 ปีที่แล้ว +76

    Don't worry brother ... Do register marraige and keep reception (invite all your family and neighbours) ... You can lead this way ..... take this tip ,,, This is for everyone ... society will never change ... People everybody believe myth 🥺🥺 not the fact

  • @nagesw3219
    @nagesw3219 3 ปีที่แล้ว +17

    என்னதான் நடக்குதோ இந்த உலகில் முடியல ஆண்டவா

  • @vijaymom
    @vijaymom 3 ปีที่แล้ว +12

    That boy is Great...

  • @soniam4043
    @soniam4043 3 ปีที่แล้ว +47

    Poor guy.. full mental torture
    PLZ Amma Unserstand His Feelings.

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 3 ปีที่แล้ว +8

    Very true,I will also want to come once and tell people howci.lived alone and achieved as Solo .

  • @rekharao67
    @rekharao67 3 ปีที่แล้ว +87

    This is too much with the mother. Not a good minded. She’s not seeing the happiness of her son

    • @warrio617
      @warrio617 3 ปีที่แล้ว +8

      Selfish and money minded

    • @karthikk2719
      @karthikk2719 3 ปีที่แล้ว +3

      divyya raju i respect her hardwork snd dedication to bring up her son without any debt. but that pride cannot be used as a weapon to steer childrens life choices, that is not good attitude.

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 3 ปีที่แล้ว +1

      Correct . allow them to live.if she didn't want to live with them get away.Adjustment make so many relief to problem.
      This Judge is also a problem.she thinks she is Attorney general of India. Nueisence lady. A sadist

    • @pyrrhonist7970
      @pyrrhonist7970 3 ปีที่แล้ว

      She's obsessed and probably jealous too.

  • @thanujasubenthiran4101
    @thanujasubenthiran4101 3 ปีที่แล้ว +10

    அந்த பையன் நல்ல பையன்

  • @Ss-tm9df
    @Ss-tm9df 3 ปีที่แล้ว +2

    பெரும பட வேண்டிய ரெண்டு விசியம் லக்‌ஷ்மிக்கே சொந்தமான பொக்கிஷம். ஒன்னு அந்தம்மாவோட பேச்சுத் தெறம. மற்றது நல்ல அம்சமான தாய்மை நெறஞ்ச மொகபாவம்.
    "லக்‌ஷ்மி வீழ்வாள் என்று நினைத்தாயோ!"
    சபாஷ் லக்‌ஷ்மி.
    _அம்மா

  • @yuvandevik1068
    @yuvandevik1068 3 ปีที่แล้ว +56

    Lakshmi mam kaga mattume show pakravanga

  • @priyaravi4694
    @priyaravi4694 3 ปีที่แล้ว +7

    My sis is also love marriage..avangalukum idhe problem dhan aana astrolger eh solitaru mana poruthathula dhan rendu perum happy ah irukanga nu.but as per their astro rendu perukum second marriage iruku nu..my bro in law s super character n nice person😘

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 ปีที่แล้ว +5

    எனக்கும் என் கணவருக்கும் ஜாதக பொருத்தம் கிடையாது.இதுவரை நாங்க மனப்பொருத்தத்தில் தான் வாழ்கிறோம்.நீங்க இவ்வளவு எதிர்க்கிறீங்களே கடைசியில் அந்த பெண் தான் உங்களை நல்லா பார்த்துக்குவா.அதனால தைரியமாக கல்யாணம் பண்ணி வைங்க.காதல் கல்யாணத்திற்கு ஜாதகமே பார்க்க கூடாது.

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 3 ปีที่แล้ว +13

    பிளிஸ் திருமணம் நடத்தி வைத்திர்ருங்கள் நல்ல பையனாக இருக்கிறான்

  • @johnbosco765
    @johnbosco765 3 ปีที่แล้ว +1

    Super...
    I proudly suletu to Mrs.Ramakrishnan.

  • @VARDHINIYIN_GALORE
    @VARDHINIYIN_GALORE 3 ปีที่แล้ว +34

    90's kid yarachu pakuringala 😂

    • @lemontree5717
      @lemontree5717 3 ปีที่แล้ว

      Famous Astrologer Adithya Guruji Speaks About 10porutham Fake.see his Vlog

    • @ravireya
      @ravireya 3 ปีที่แล้ว

      Yes 1991

  • @vasankumar2843
    @vasankumar2843 3 ปีที่แล้ว +10

    Really sad
    Atha brother pathale so sad

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 ปีที่แล้ว +13

    Amma👹👹👹👹son💯💯💯💯✔✅✅✅✅✅✅

  • @VikisKitchen1
    @VikisKitchen1 3 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல நிகழ்ச்சி Detached attachment is the best. Very good suggestion by Ms. Lakshmy

  • @shamcutz1039
    @shamcutz1039 3 ปีที่แล้ว +35

    Innum eathana paera intha maathiri kathara vida pogutho intha jaathakamum josiyamum

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +9

    The mother had gone through a tough life. Over the tough period she had been through, she had become over possessive over her son. She loves him very much so does the son. However without her own knowledge, she had and still is overly dominating. The mother needs good counselling on a regular basis for some time. The horoscope reader, had further frightened her, so she fails to think rationally. The son is really in a dilemma. The sister is just trying her best, to be helpful to both parties. A good case dealt well by you, madam.👌👍

  • @jesusasha2621
    @jesusasha2621 2 ปีที่แล้ว +1

    Wow super mom and super son. I appreciate both of you😀

  • @bijeeshgopal3064
    @bijeeshgopal3064 3 ปีที่แล้ว +3

    Ammavum, makkalum sooper.

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว +1

    Intha episode,enakku,migavum,pidithathu

  • @shanonshanon612
    @shanonshanon612 3 ปีที่แล้ว +2

    அந்த தம்பி பாவம்

  • @sharanyathushyanthan4266
    @sharanyathushyanthan4266 3 ปีที่แล้ว +4

    Yes its 100% true . enakku kulanthai bakkiyam illai endru sonnaga. But enakku 4 kulanthai irukku

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 3 ปีที่แล้ว +1

    Amma ni super amma

  • @Germany-824
    @Germany-824 3 ปีที่แล้ว +3

    நேர்கொண்ட பார்வை எங்கே..........

  • @vijayalakshmis9045
    @vijayalakshmis9045 3 ปีที่แล้ว +7

    Yennga yellarum bless pandrom.. Blessings irrukkum bodhu negative uhh eduvom nadakadhu..

  • @mobiles9315
    @mobiles9315 3 ปีที่แล้ว +7

    Very good bro just marry the girl mother will change when u got child gob bless you bro

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 3 ปีที่แล้ว +7

    மனப்பொருத்தம் இருந்தால் சரி

  • @SenthilKumar-pw9cj
    @SenthilKumar-pw9cj 3 ปีที่แล้ว +5

    அட கடவுளே இந்த காலத்தில் இப்படி ஒரு சம்பவமா......கால கொடுமை.....

  • @shailenderv4781
    @shailenderv4781 3 ปีที่แล้ว +2

    I love this family... Nice children

  • @jeevithakothandan
    @jeevithakothandan 3 ปีที่แล้ว +20

    Astrology 😂😂😂😂 namala nalla erukavey vidathu ..

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 3 ปีที่แล้ว +23

    Mother is correct from her point and the son is also correct

  • @எல்லாம்அவன்செயல்-ற3ங

    அவர்கள் அம்மா திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டார், திருமணம் விரைவில் நடைபெறும்.
    காதலுக்கு ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு போகும் முன்பே சொன்னேன், அவர்கள் சொல்லுவதை கேட்காமல் இது போன்ற நிகழ்ச்சியில் போய் கலந்து கொண்டுள்ளார்

  • @Meera_sri
    @Meera_sri 3 ปีที่แล้ว +7

    Ipdi oru paiyan kadaikerethe kastham he is very genuine nice person .... antha mom n sister n also antha ponnu lucky ❤️ pls hope his mom understand

  • @kamalineves9378
    @kamalineves9378 3 ปีที่แล้ว

    S that' Aty very correct telling mam very good

  • @dhananjayam1458
    @dhananjayam1458 3 ปีที่แล้ว

    Hi. iam Dhananjaya bangalore
    I don't know u r elder then me r younger. but I would like to cal u as akkka .. you r doing a great service to this society.i realy appreciate ur gutts..so many people teased u like any thing..but u r bold enough..I can feel ur reaction and concerns towards the people arround u .
    If u get this message please cal me akkka...I feel very happy to intact with u for few seconds..I love u my dear akkka..I feel very proud on u .thank u .90.......23
    Good night ..god bless u and ur family.please continue ur services..

  • @vasukis.8042
    @vasukis.8042 3 ปีที่แล้ว +22

    in 21st century 90's kids are not able to live with the partner they love.

    • @kishorekumar8787
      @kishorekumar8787 3 ปีที่แล้ว +1

      Damn, this is the truth, 90's kid's nowadays like the atthipatti in citizen movie 😆😆😆

    • @vasukis.8042
      @vasukis.8042 3 ปีที่แล้ว +1

      @@kishorekumar8787 yes soo true ☹️

    • @kishorekumar8787
      @kishorekumar8787 3 ปีที่แล้ว

      @@vasukis.8042 Chill pannunge....

    • @kishorekumar8787
      @kishorekumar8787 3 ปีที่แล้ว

      @@vasukis.8042 Don't be sad v 90's kid's straight ah aruvutham kalyanam thaan nadakum 😆

    • @vasukis.8042
      @vasukis.8042 3 ปีที่แล้ว +1

      @@kishorekumar8787 hahahaha seems so yes 🤣

  • @pengalcorner8766
    @pengalcorner8766 3 ปีที่แล้ว +50

    Appudiyea En mamiyar.... This women doing emotional blackmail.... She not having true love towards her son...

  • @eraniyanso1703
    @eraniyanso1703 ปีที่แล้ว +1

    இரணியன்
    நல்ல குடும்பம், அம்மா, மகன், மகள்.
    ஜாதகத்தை நம்பி வாழும் அவங்க தான் பிரச்சனை.
    ஜாதகம் ஒரு சைத்தான் என்று சொல்லி எப்படி புரிய வைக்க வேண்டும்.
    😥

  • @மணிசெல்வி-ழ9ஞ
    @மணிசெல்வி-ழ9ஞ 3 ปีที่แล้ว +13

    Super good boy

  • @anitarajkumar1253
    @anitarajkumar1253 3 ปีที่แล้ว +5

    Very good boy

  • @kamalineves9378
    @kamalineves9378 3 ปีที่แล้ว

    S mam very very correct

  • @thayalinithushakaran6282
    @thayalinithushakaran6282 3 ปีที่แล้ว +3

    Madam Super Name. NEAR KONDA PAARVAI.

  • @swethasriram4845
    @swethasriram4845 3 ปีที่แล้ว +13

    Intha amma antha payana vazla vida maataal...

  • @pawan9306
    @pawan9306 3 ปีที่แล้ว +2

    Mine is love marriage...we did not c any jathagam ....just r real love is enough for us to stay together life Long

  • @saravanan-gl9sn
    @saravanan-gl9sn 3 ปีที่แล้ว +1

    இது போண்ற நிகழ்ச்சி வராமலிருந்தால் எத்தனையோ பிரச்சனை மூடி மறைக்கபட்டிருக்கும்.தெறிந்தது கையளவு தெறியாதது உலகளவு

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 3 ปีที่แล้ว +1

    Lekshmy mam❤️😍👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @ilayathalapathivijay9038
    @ilayathalapathivijay9038 3 ปีที่แล้ว +4

    Neega valzhthu mudichitinga avunga innam life kooda start pannala pavam yen iapdi paduthuringa chai

  • @jagadeeshkumar8606
    @jagadeeshkumar8606 3 ปีที่แล้ว +45

    Enna ma neenga ippidi panringale ma

    • @thanu9734
      @thanu9734 3 ปีที่แล้ว

      Valathangathane athan

  • @anasameer7118
    @anasameer7118 3 ปีที่แล้ว +6

    Malayali...ille.....,😍😍

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Thank you somuch forall

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நல்ல பையன். வேறு ஏதாவது விபரீத முடீவெடுத்தால் தான்....(சாவதற்கு)..இது மாதிரி தாய்மார்கள் திருந்துவார்களோ என எழுத தோன்றுகிறது. அப்பவும் கூட அந்த பெண் மேலே பழி பாட்டு...இவளால தான் என் பையன் என கூறுவா இந்த தாய் என நினைக்கத் தோன்றுகிறது. மூட நம்பிக்கைக்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா

  • @soniamythili3058
    @soniamythili3058 3 ปีที่แล้ว +1

    Jathagam pathu corono yepo pogum nu solunga

  • @vinovino6747
    @vinovino6747 3 ปีที่แล้ว +3

    சுயநல தாய்

  • @shivaranirammurthy2659
    @shivaranirammurthy2659 3 ปีที่แล้ว

    Paavo ande payyen rombo decent ah irkaan...enak rombo pudichid 👌 godbless you kanna good luck

  • @latzmenon5770
    @latzmenon5770 3 ปีที่แล้ว +2

    He is a very good son . The mother and sister should just keep out . It is none of their business . Being so matured in manner , I am quite sure he has made an excellent choice of life partner . Hope he just leaves the home and gets married on his own . Giving astrology as an excuse is the dumbest reason ever .

  • @rvanivani3775
    @rvanivani3775 3 ปีที่แล้ว +11

    Nalla paiyan pavam

  • @thanabala1789
    @thanabala1789 3 ปีที่แล้ว +4

    காதல் பனணிட்டபிறகு எதற்க்கு ஜாதகம் பாக்கிறிங்க. அப்படி நம்புறிங்கனா குறைஞ்சபட்சம் ஒரு ஜந்து இடத்திலாவது பார்த்து முடிவெடுங்க ஒரேமாதிரியாக இரூக்கானு.

  • @shinyajay3661
    @shinyajay3661 3 ปีที่แล้ว +1

    இந்த பொண்ணு நான் madam maari rompa bold nu solraaa. Avlo bold ponnu ku ஜாதகம் மேல தான் hope ahhhh...

  • @n4reviews484
    @n4reviews484 3 ปีที่แล้ว +2

    Amma is God

  • @manipriya1429
    @manipriya1429 3 ปีที่แล้ว +2

    Pesama jadhakadha kalyanam panni vainga nalla erupparu