Natural Red Oxide Flooring Designs, Wax Polish, Mixing Ratio, Cost for House | Mano's Try Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Natural Red Oxide Flooring Designs for House, Wax Polish, Mixing Ratio, Price Details in Tamil Nadu & Pondicherry from Mano's Try Tamil Vlogs Channel.
    Contact:
    RSB Construction
    Er.R.Saravanababu - 9788659010, 9944418216
    Tiles Marble Granite Flooring Difference & Health Issues - • எது நல்லது? Tiles Marb...
    #ManosTry #Veedu #HomeDesign
    Subscribe: bit.ly/2tLZfDH
    For Collab & Promotion Contact Me:
    Mail id: manostry1@outlook.com
    Telegram: t.me/Manostry3
    FB Messenger: m.me/ManosTry
    Facebook: bit.ly/3bDFrSV
    Instagram: / manostry
    Join this channel to get access to perks:
    / @manostry
    #HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

ความคิดเห็น • 187

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +15

    Dude, one of the great things about this video is that you're set the things you mentioned in this video very fresh and at the same time easy to understand. The pros and cons of this are all very useful video

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +2

      Thanks bro

  • @sathishsathiesh6147
    @sathishsathiesh6147 9 หลายเดือนก่อน +2

    உங்களுடைய பணி மிக சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ..red oxide flooring பற்றி பிளஸ் ஆர் மைனஸ் தெரிவிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🙏🙏🙏

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 2 ปีที่แล้ว +1

    Nalla vedio 👌pudhu thagaval .indha floorla sharpa ilukkakkudadhu 👍
    scratch vilum 👍
    acids ,heavy bleeching use panna colour kuraiya chance irukku 👍
    alaga pakkama oldage people ku easy maintainence valukkama irukkanu parunga .

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 ปีที่แล้ว +3

    பழமையிலும் ஒரு புதுமை மிக அருமை

  • @devarajans5246
    @devarajans5246 2 ปีที่แล้ว +43

    Red Clay Floor! அதாவது தூய்மை மென்மை நல்ல சிவப்பான செம்மண் + சிமெண்ட்+ சுண்ணாம்பு + கடுக்காய் ஊறவைத்த தண்ணீரை கொண்டு போடப்படுவது இந்த தரை! Red Oxide கொண்டு போடப்படுவது முறையல்ல!

    • @Bharathkumar-qm3iz
      @Bharathkumar-qm3iz 2 ปีที่แล้ว +1

      Well said. I don't agree with him in adding titanium or marble powder. Follow the tradition as it is. Else go for tiles/granite. We don't need any fusion red flooring 🤣

    • @manimekalairathinam3972
      @manimekalairathinam3972 2 ปีที่แล้ว +7

      வணக்கம்.நீங்கள் குறிப்பிட்டுள்ள முறையில் போட்டுத் தருபவர்கள் இருந்தால் முகவரி தருவீர்களா தயவு செய்து.எனக்குத் தேவைப்படுகிறது.

    • @SASIRAJECEDEPARTMENT
      @SASIRAJECEDEPARTMENT 2 ปีที่แล้ว +1

      Elam ok bro alu elaye apdi poda

    • @SBH708
      @SBH708 ปีที่แล้ว +1

      Sir, please share quantity ❤

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 ปีที่แล้ว +4

    இடத்தை பொறுத்து நாள் சம்பளம் தான் சிறந்தது ,பல இடங்களில் நாள் சம்பளத்தில் சிக்கனமாக செய்துவருகின்றனர். சதுரடி விலை அதிகம் இந்நிறுவனம்

  • @bodhisattva6308
    @bodhisattva6308 4 หลายเดือนก่อน

    Excellent info bro. Your videos are only source in Tamil for such info

  • @noorulhameed644
    @noorulhameed644 8 หลายเดือนก่อน +1

    சில வருடங்களுக்கு பின் ஏர் பபுல்ஸ் ஏற்பட்டு ஆங்காங்கே செதில்கள் பெயர்ந்துவிடுகிறது அதை சரி செய்ய வழி.

  • @reximathimaran1235
    @reximathimaran1235 2 ปีที่แล้ว +2

    Sir can u tell me about water proof wall paper for using behind wash basin instead of fixing tiles

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 2 ปีที่แล้ว +4

    For this flooring,snakes and scorpions will come after 20 to 25 years.but this flooring will become old after 30 years.is this happen like this? We should careful in sleeping in this floor after 20 years.but the benefit of this is if we can sleep on this floor without mat also nothing happens

    • @Me-nk5ic
      @Me-nk5ic ปีที่แล้ว

      Then which is best for rich look

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 ปีที่แล้ว +1

      @@Me-nk5ic AAthangudi hand made tiles same like redoxide

  • @sowmiyasuburaj316
    @sowmiyasuburaj316 2 ปีที่แล้ว +1

    red oxide flooring ku yarachum terinja recommend pannunga bro yenga oorla kedaikala

  • @PriyaPriya-yx8sx
    @PriyaPriya-yx8sx ปีที่แล้ว +1

    Old mosaic floorla redoxide podalama

  • @febinfrancis4159
    @febinfrancis4159 2 ปีที่แล้ว +2

    can do ..on old mozik floor..cost ..approx..2000 squre feet how much cost

  • @swetsyed2749
    @swetsyed2749 2 ปีที่แล้ว +1

    Useful information thank u bro

  • @mohamedanwar1992
    @mohamedanwar1992 2 ปีที่แล้ว +3

    Anna intha bio septic tank pathi peasuga please

  • @ervijayakumar8640
    @ervijayakumar8640 2 ปีที่แล้ว +1

    படிக்கட்டு வீட்டின் முகப்பில் வருது. போர்ட்டி கோ விலிருந்து மாடிக்கு செல்ல படிக்கட்டு Roof Close பன்றோம். landing 9" வால் தான் ஆனா முகப்பில் வரும் வால் 4.5" வால்தான். அப்படி கட்டலாமா.

  • @nethragroups3198
    @nethragroups3198 2 ปีที่แล้ว +3

    Informative video Brother.. Cleaning (mop) epadi daily ?

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +2

      Yes as usual tiles floor la padramadhiri pannalam

    • @nethragroups3198
      @nethragroups3198 2 ปีที่แล้ว +1

      Ok. Thank u 👍

    • @hifriend9495
      @hifriend9495 2 ปีที่แล้ว +1

      @@ManosTry you

  • @bodhisattva6308
    @bodhisattva6308 4 หลายเดือนก่อน

    How much is marble flooring is cost per sq foot ? Above avg white marble including installation ?

  • @GSsupertech
    @GSsupertech 2 ปีที่แล้ว +2

    Very beautiful 😍😍👍👍

  • @nareshsv9584
    @nareshsv9584 2 ปีที่แล้ว +3

    Always u giving great contents bro

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Thank u bro

  • @sugukrishnan7604
    @sugukrishnan7604 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே 🙏🏽
    தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி 🙏🏽
    எனக்கு ஒரு கேள்வி இந்த முறையில் mat blackல பன்ன முடியுமா அந்த காலத்து வீடு மாதிரி?
    நன்றி 🙏🏽

  • @Raiamani567
    @Raiamani567 ปีที่แล้ว

    மேசைக் தாரை நல்லதா கால் வைப்பதால் சொல்லுங்க சார்

  • @priyadharshinir5162
    @priyadharshinir5162 ปีที่แล้ว +1

    Cement floor Mela indha oxide flooring podalama sir

  • @akashikamani463
    @akashikamani463 2 ปีที่แล้ว +1

    Dear sir
    Enga veetil ceramic tiles regular one than potrukkanga low quality athu break agi thookiduchu tiles remove pannama mela floor ah epdi change pannalam any new ideas available

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Yes adhu melaye tiles apply pannalam

  • @asikaasika4156
    @asikaasika4156 2 ปีที่แล้ว +1

    Sir hall12×12 pakathula kitchen eruku 2 etaila oru wall eruku atha remove pannittu ore Hall potalama

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Column vachu katti irundha pannalam

  • @sudhainfotech5399
    @sudhainfotech5399 ปีที่แล้ว +1

    Palaya veetukum podalama

  • @morningglory2002
    @morningglory2002 6 หลายเดือนก่อน

    Its looking nice but why so expensive

  • @ervijayakumar8640
    @ervijayakumar8640 2 ปีที่แล้ว +1

    சார், வணக்கம். உங்களுக்கு பின்புறம் உள்ள Staircase wall .4.5" வாலா இல்லை 9" வாலா..

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Staircase wall 9"

  • @kumarbalasub6493
    @kumarbalasub6493 2 ปีที่แล้ว +1

    thank you

  • @thenmozhit4371
    @thenmozhit4371 2 ปีที่แล้ว +1

    Old pookal marble polish panna mudiyuma sir, is it worth

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Yes. Its Worth, Based on quality & lifetime

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 ปีที่แล้ว +1

    Super bro nice video.

  • @kamalaantoinette8835
    @kamalaantoinette8835 11 หลายเดือนก่อน

    I did the red oxide flooring just 2 months back but now I notice cracks all through the floor. Can you please tell what is the reason

    • @mcrnvl
      @mcrnvl 6 หลายเดือนก่อน

      who did the oxide flooring work ?
      that is due to unprofessional work. i too faced the same issue, the above mentioned Er. ran away without completing the polish work.

  • @kingram9368
    @kingram9368 2 ปีที่แล้ว +4

    If we apply Epoxy then it act like tiles only . Both tiles and this floor more or less equal only

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Epoxy is not used in this

  • @muthuvelp6251
    @muthuvelp6251 2 ปีที่แล้ว +3

    We had a granite at home but due to granite quality issues it get faded. Can we apply red oxide coating on granite?

  • @ramnprasadh
    @ramnprasadh 5 หลายเดือนก่อน

    Bro oru doubt! Enga Veetla Marbel potrukom. but andha design enaku pudikala. Adha Red Oxide ah change panida mudiyuma? Enaku design edhume vendam. Simple plain flooring venum. Kindly reply please 🙏🏼Idhuku ena Solution?

    • @ManosTry
      @ManosTry  5 หลายเดือนก่อน

      Pannalam, But Marble ella eduthuttu thaan panna mudiyum

  • @lakshmansubramanian8895
    @lakshmansubramanian8895 ปีที่แล้ว

    Can we use white cement instead of Red oxide sir?

    • @ManosTry
      @ManosTry  ปีที่แล้ว

      No Oxide for color only, But white cement is a cement

  • @leemafashion6628
    @leemafashion6628 2 ปีที่แล้ว +2

    Which company buy red oxide powder.

  • @natesananandan1464
    @natesananandan1464 2 ปีที่แล้ว +1

    ரெட்டாக்சைடு என்பது வண்ண‌ பூச்சு தான் ஆக்சைடு என்பது ஓரளவு சரி.

  • @SR-mv2mf
    @SR-mv2mf 2 หลายเดือนก่อน

    Existing floor la idhu podalama?

    • @ManosTry
      @ManosTry  2 หลายเดือนก่อน

      No

  • @nimmyprasanth8021
    @nimmyprasanth8021 ปีที่แล้ว

    Can we use this on already red painted floor? Do we have to fill that cement mux again🤔

    • @ManosTry
      @ManosTry  ปีที่แล้ว

      No, its possible in empty floor only

    • @nimmyprasanth8021
      @nimmyprasanth8021 ปีที่แล้ว

      @@ManosTry thanks for your reply

  • @கற்ககட்டுமானம்
    @கற்ககட்டுமானம் 2 ปีที่แล้ว

    திருச்சி மனோ அவர்களுக்கு வணக்கம்... நான் அரசு பதிவு பெற்ற கட்டுமான பொறியாளராகவும், வரைவாளராகவும் பணியாற்றி வருகிறேன்.. நீங்கள் பதிவேற்றும் காணொளிகளை பார்த்து வருகிறேன்.. கட்டுமான முறைகள் பற்றி நீங்கள் விளக்குவது நன்று.. ஆனால் கட்டுமானத்திற்கு அடிப்படை தேவை STRUCTURAL DESIGN . இது மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது கட்டிட ஆயுளையும் நீட்டிக்க உதவுகிறது... நீங்கள் இதை பற்றி ஆய்வு செய்து இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும் நன்றி..... பொறியாளர் அரசு. Registered engineer and licensed building surveyor..

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக செய்கிறேன் 🙏

    • @கற்ககட்டுமானம்
      @கற்ககட்டுமானம் 2 ปีที่แล้ว +1

      @@ManosTry தாங்கள் அலைபேசி எண்ணை பதிவிட்டால் உரையாட ஏதுவாக இருக்கும்...

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      @@கற்ககட்டுமானம் சார். முதலில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளவும்

  • @muthuvelp6251
    @muthuvelp6251 2 ปีที่แล้ว +1

    Help Sir, I just saw your video, I have some question Can I talk to you??

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Yes. Whatsapp 8525004551

    • @muthuvelp6251
      @muthuvelp6251 2 ปีที่แล้ว +1

      Thanks

  • @RameshKumar-no9yd
    @RameshKumar-no9yd 2 ปีที่แล้ว +1

    170/ sqft with material or without material ah?

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      With material

  • @pavanssiv4209
    @pavanssiv4209 2 ปีที่แล้ว

    Why Lime Powder is added?

  • @amug3536
    @amug3536 ปีที่แล้ว

    Glossy finish will it make you slip???

  • @geoferra7027
    @geoferra7027 2 ปีที่แล้ว

    Hello Mr.Mano நீங்கள் OMRல வீட்டில் KITCHEN CABINETS, WARDROBES nominal rateல வேலை செய்ய யாரையாவது சிபாரிசு செய்ய முடியுமா?

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Yes. Whatsapp me - 8525004551

  • @srimathisrimathi680
    @srimathisrimathi680 ปีที่แล้ว +1

    ❤super

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 ปีที่แล้ว +3

    டைல்ஸ் விட அதிக கூடுதல் செலவு நீங்கள் போடுகிற அனைத்துமே ஆக்சைடு தான் இதில் என்ன நல்லது கெட்டது ஸ்கொயர் பிட் 200 அல்லது 225செலவு செய்தால் கிரானைட் போட்டுவிடலாம்

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      ஆக்சைடு உடலுக்கு கெடுதல் இல்லை. கிரானைட் கால் வலி தரும்

    • @Spartacus-war
      @Spartacus-war 2 ปีที่แล้ว

      @@ManosTry Bro old method la potta neenga solara Mari nallathu but ipa use panra methods avalo nallathanu keatta confirm ah nallathu sola mudiuyathu na nearaya research Panitu than solran better option as per me clay tiles than .. compare to this .....

  • @b.nalini9173
    @b.nalini9173 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் 🙏
    எங்க அம்மா வீடு கட்டப்போராங்க ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு எவ்வளவு மணல் சேர்க்கனும் அண்ணா ?

    • @amuthakandhasamy2177
      @amuthakandhasamy2177 2 ปีที่แล้ว +1

      Congreetukku orumari
      Sengal vecchu gapela orumari
      Finishingla orumari
      Tiles ,granite podumpodhu orumarinu neraya differents irukkuma . Indha
      tambi mari engineers vedios neraya irukku parunga nalladhu .maina evening timela cement mixa waste agama , material waste ana namakku lose.

    • @b.nalini9173
      @b.nalini9173 2 ปีที่แล้ว

      @@amuthakandhasamy2177 தமிழில் எழுதுங்க ஆங்கிலம் தெரியாது

    • @karuppasamympk9419
      @karuppasamympk9419 11 หลายเดือนก่อน

      செங்கல் 1மூட்டைக்கு 24 மணல்
      கான்கிரீட் 1மூட்டைக்கு 8

  • @karthikponnappan
    @karthikponnappan ปีที่แล้ว

    Nice

  • @mohamedraafi8894
    @mohamedraafi8894 2 ปีที่แล้ว

    tiles poduvathu vida rate athigama sir

  • @MrBharathik
    @MrBharathik ปีที่แล้ว

    Hi bro, please give me a contact details of the mason or contractor who able to do good re oxide floor wok in Thanjavur distriic.

  • @ombabubabu8788
    @ombabubabu8788 ปีที่แล้ว

    1 square feet 100 oxide floor working

  • @gowrivelu6682
    @gowrivelu6682 2 ปีที่แล้ว

    இணைப்புகள் இல்லாமல் போடுவதால் விரிசல்கள் வர வாய்ப்பு உள்ளதா ...?

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      எந்த இணைப்பு

    • @gowrivelu6682
      @gowrivelu6682 2 ปีที่แล้ว

      @@ManosTry பெரிய தளங்கள் போடும் போது விரிசல் விழாமல் இருக்க இடையில் gap joint விடுவார்கள் அல்லவா ... ? பெரிய அளவிலான அறைகளுக்கு போடும் போது நாளடைவில் விரிசல் Crack உருவாக வாய்ப்பு உள்ளதா ???

    • @selvikumaresan9755
      @selvikumaresan9755 2 ปีที่แล้ว +1

      நூல் வைத்து line போட்டு விட்டால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறையும்

  • @charming9772
    @charming9772 2 ปีที่แล้ว

    Enga veettu tiles pathi idathula udaichuduchu athunala plain tiles vangi pottu tanga.ella idathulaium sandle colour.maathuna tiles gray colour.ithukku yethaavathu idea kudunga brother.floor paint pannalama,pannina dark color than pannanuma.please reply brother.

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Tiles mela paint panna mudiyathu bro

  • @rohitranjan9551
    @rohitranjan9551 ปีที่แล้ว

    Can you please make this video in hindi

  • @vijayaa8856
    @vijayaa8856 2 ปีที่แล้ว

    Anna papa urine poita red oxide tharai colouring poidichi ena pandrathu

  • @k.shanthidhurga9824
    @k.shanthidhurga9824 2 ปีที่แล้ว

    Can you share the person who is doing?

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Contact number in description

  • @kavink9158
    @kavink9158 2 หลายเดือนก่อน

    Price

  • @sakthiabi262
    @sakthiabi262 ปีที่แล้ว

    Hi bro 175 labour cost matuma ila material ellam saertha bro

    • @ManosTry
      @ManosTry  ปีที่แล้ว

      Material + Labour

    • @3k1972
      @3k1972 ปีที่แล้ว

      What all the materials included...@@ManosTry

  • @sathiskumar6933
    @sathiskumar6933 ปีที่แล้ว

    Sir trichy site ku venum trichy la conduct number iruka????

  • @sudhavasu2943
    @sudhavasu2943 2 ปีที่แล้ว

    Bathroom la podalama?.

  • @2990aaro
    @2990aaro 2 ปีที่แล้ว

    can you explain the ration in English

  • @prathibhadurai7127
    @prathibhadurai7127 2 ปีที่แล้ว

    18 years back Red oxide potta veedu, romba nadakura edathule angange, red color poietu cement colour theriyidhu, adhuku remidy sollunga bro

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Rework Pannalam Or Red color floor paint panni adhu theriyatha madhiri maraikkalam

    • @prathibhadurai7127
      @prathibhadurai7127 2 ปีที่แล้ว

      Thank you 😊

  • @gomathisudhakar8311
    @gomathisudhakar8311 2 ปีที่แล้ว

    Very agerint call

  • @moorthyrajaram1873
    @moorthyrajaram1873 ปีที่แล้ว

    Location

  • @vickyanch6688
    @vickyanch6688 ปีที่แล้ว

    Life evlo days brother irkum

    • @ManosTry
      @ManosTry  ปีที่แล้ว

      More than 90 years

  • @iyappaniyaps9395
    @iyappaniyaps9395 2 ปีที่แล้ว

    It will not long last like tiles and granite

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      No. Many old homes still have this floor

    • @hemaramani7376
      @hemaramani7376 2 ปีที่แล้ว

      Yes. It is quite reasonable and long life. It will shine as tiles if you maintain properly. Simple maintenance

  • @jai9773
    @jai9773 ปีที่แล้ว

    How to clean this red oxide floor

    • @ManosTry
      @ManosTry  ปีที่แล้ว

      U can use any liquid like, lizol

  • @ponnivenkat1675
    @ponnivenkat1675 2 ปีที่แล้ว

    Can you tell the durability ? Is it okay to use mob twice in a month ... I'm asking about maintenance ...

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Yes. No problem, u can use mob

    • @ponnivenkat1675
      @ponnivenkat1675 2 ปีที่แล้ว +1

      I want to change the already existing wall's texture in my hall ... Can I be able to change it by using any of these red oxide , blue oxide , yellow oxide .

  • @prabhakaran1002
    @prabhakaran1002 2 ปีที่แล้ว +2

    Tiles pota overall rate evalov agum bro per sq ft material + labour cost??

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Approx 80rs per sqft

  • @ketanshinde2053
    @ketanshinde2053 ปีที่แล้ว

    Can you come in maharashtra,I want red oxide flooring in my home

    • @ManosTry
      @ManosTry  ปีที่แล้ว

      Yes. Call - Surendhar - 85249 54485

  • @yuthamtn.6521
    @yuthamtn.6521 2 ปีที่แล้ว

    சகோதரே எங்கள் வீட்டில் மழை பெய்தால் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது பாத்ரூமில் உங்கள் நம்பர் கிடைக்குமா???

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      முதலில் வாட்ஸாப்ப் செய்யவும் 8525004551

  • @R6way2way
    @R6way2way 2 ปีที่แล้ว

    Bro neenga Trichy ya

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      No pondy

  • @cpjanarthanan7842
    @cpjanarthanan7842 2 ปีที่แล้ว

    Bro ஆதங்குடி டைல்ஸ் use பண்ணன்லும் காள் வலி வராதுன்னு சொல்லுறாங்க அதுக்கும் இந்த flooringkkum cost visela எது best

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Athangudi tiles

    • @nethragroups3198
      @nethragroups3198 2 ปีที่แล้ว

      Athangudi tiles 85/sq.ft including laying charge

  • @study..1234
    @study..1234 2 ปีที่แล้ว +1

    👌👍

  • @williamsignatius1444
    @williamsignatius1444 2 ปีที่แล้ว +2

    நல்லது தான். Red oxide தரை போடுவதற்கு 170 ரூபாய் என்பது பகல் கொள்ளை ஏமாற்றுவேலை

    • @velvas20059
      @velvas20059 2 ปีที่แล้ว

      Appo real rate evlo.dude

    • @anbarasan104
      @anbarasan104 2 ปีที่แล้ว

      Real rate please

    • @williamsignatius1444
      @williamsignatius1444 2 ปีที่แล้ว

      170 ரூபாய் சொல்லும் நீங்கள் அதற்கு உண்டான expense break up அதாவது செலவு விகிதம் சொல்ல முடியுமா

    • @maaturavi7720
      @maaturavi7720 2 ปีที่แล้ว

      Material rate kammi dhan bro, aana avanga labour charge dhan adhigam bcoz of hand polish using thenga naar and intensive manpower

    • @maaturavi7720
      @maaturavi7720 2 ปีที่แล้ว

      1000 sq ft potanga na adha continuous ah pottu annaike mudikanum appo dhan colour difference illama varum

  • @paulshai1104
    @paulshai1104 2 ปีที่แล้ว

    How much cost for sqft

  • @shameemshammi4428
    @shameemshammi4428 หลายเดือนก่อน

    Karnatakail ippadi onnuv ille 😢😢😢

  • @lachu9917
    @lachu9917 2 ปีที่แล้ว +1

    I compared to tiles its very cost

  • @mathankumar3502
    @mathankumar3502 2 ปีที่แล้ว

    3 or 5 year once polish podanuma sir

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +2

      No. indha video la sonna madhiri quality ah panna min 25 years nalla irukkum

  • @samsonpappuri6614
    @samsonpappuri6614 ปีที่แล้ว

    Ap statue avillble

  • @sakariasakariad9364
    @sakariasakariad9364 ปีที่แล้ว

    கூலி மட்டும்தான் 170ரூபாவா பொருட்கள் உட்டபட 170வதா???

    • @ManosTry
      @ManosTry  ปีที่แล้ว

      பொருட்கள் உட்டபட

    • @sakariasakariad9364
      @sakariasakariad9364 ปีที่แล้ว

      @@ManosTry நன்றி..

  • @pms.8795
    @pms.8795 2 ปีที่แล้ว +3

    Expensive, rather we can make cement floor and apply a floor paint, that will reduce the cost.

    • @Ashok-oc5xw
      @Ashok-oc5xw 2 ปีที่แล้ว +3

      Paint peel off easily not a good idea

    • @maaturavi7720
      @maaturavi7720 2 ปีที่แล้ว +1

      Emits VOC and not good for health

  • @samsonpappuri6614
    @samsonpappuri6614 ปีที่แล้ว

    Sq feet price

  • @நலம்தரும்நவநீதன்
    @நலம்தரும்நவநீதன் 8 หลายเดือนก่อน

    ரேட் ரொம்ப அதிகமா இருக்குங்க

  • @someswararaoboddeda9859
    @someswararaoboddeda9859 2 ปีที่แล้ว

    Sub title

  • @simbusimbu9711
    @simbusimbu9711 11 หลายเดือนก่อน

    sd no bro

  • @mariyappans7085
    @mariyappans7085 13 วันที่ผ่านมา

    ப்ரோ உங்களது போன் நம்பர் குடுங்க

  • @NithyaSri34653
    @NithyaSri34653 2 ปีที่แล้ว

    First view

  • @prakashgiri4127
    @prakashgiri4127 ปีที่แล้ว

    Hindi me banao

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 2 ปีที่แล้ว

    Cost over high ..

  • @velvas20059
    @velvas20059 2 ปีที่แล้ว

    Nee Vazhgha,.nin seyal onguguha

  • @brindharajendra2559
    @brindharajendra2559 2 ปีที่แล้ว +1

    Toooooooooooo costly

  • @MuthuSelvaraj-dj6so
    @MuthuSelvaraj-dj6so ปีที่แล้ว

    Send this Red oxide flooring contact number

  • @Skcraftsnclicks
    @Skcraftsnclicks ปีที่แล้ว

    Plz this post this video in hindi

    • @ImGodSoAreYou
      @ImGodSoAreYou ปีที่แล้ว

      Pani puri wala learn Tamil or go back to Bihar.

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 ปีที่แล้ว

    Nice