Thanks for Watching🙏. Like, Share, Comment & Subscribe on TH-cam and Follow on Facebook Subscribe: bit.ly/2tLZfDH Facebook: bit.ly/3bDFrSV Instagram: instagram.com/manostry/
ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கவனிச்சு செய்யணும். உண்மையில் இதெல்லாம் வீடு கட்டும்போது நியாபகம் எல்லாருக்கும் இருக்காது.அப்படிப்பட்ட எங்களுக்கு இந்த விடியோ ரொம்ப பயன்படும் தலைவரே. ரொம்ப பயனுள்ள வீடியோ நன்றி. உங்கள் பொதுப்பணி தொடர வாழ்த்துக்கள்...
நான் என் சொந்த அனுபவத்தில் கிச்சன்ல 13 பிளக் பாயின்ட் வைத்துள்ளேன். இந்த காலத்தில் நாம் பயன்படுத்துவது எல்லாமே மிக்சி, கிரைண்டர், இண்டக்சன், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், சிம்னி, பிரிட்ஜ், டிஸ்சார்ஜ், fan, எ ஃ க்சஸ்டர் fan, கிரில், ஆர்வோ, வாஷிங்மெசின், கெட்டில்
Vera level Anna thanks a lot.....ungha videos parthu dhan nan veedu kattitu iruka...kutti kutti information msgs la enaku rombha useful la iruku thanks Anna...
நண்பரே மிக மிக அருமையான தகவல் நீங்கள் விவரிக்கும் உச்சரிப்பு மிக மிக அருமை,, வீட்டைக் கட்ட இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்,,
ரொம்ப பயனுள்ள தகவல் தம்பி நாங்க கட்டின வீடு தான் வாங்கினோம் என்னுடை உயரத்திற்கு அடுப்பு மேடை இல்லை பாத்திரம் தேக்கும் போது குனிந்து தேய்க்கனும் களுத்தில் பயங்கர வலி
Very very good excellent information with good presentation boss .....i have constructed newly house in b'glore so i want to share few kitchen improvement tips: 1. Kitchen counter top if you are going for granite then please put 1.5inch min thickness because when cutting around the sink the small granite material will break. Once it breaks the working people will tell that they will put Araldite paste which will be there for lifetime. Dont believe them. Please spend some extra cash for the good thickness granite countertops because kitchen is daily use. Dont be convinced by contractor/builder in this matter. Dont allow them to put low thickness granite. Demand for good thickness granite. I am begging you to listen to my advice. 2. Also the granite piece at the bottom of the shelf door should go inside for leg toe accomodation & not protuding outside the door. Thank you.
First tip very true.. We shift house often because of our job nature .. Im short and cooking very difficult bro... I saw this mistake in many houses.... Very important to see height in kitchen slab...
Excellent video. I got more clarity. Easy to understand sir. But one thing missing sir. Gas cylinder வீட்டிற்கு வெளியில் வைத்து விட்டு pipeline installation missing sir. Plz add in your next video sir
one more problem.. unga kitchen window regular height la iruku..its wrong... kitchen windows usually konjam height ethi vaikanum.. appodhaa kaathu adichu adupu flame distub aaghaadhu..
Using ESSRBOND PU Sealant will ensure the stoppage of leaking and acts as a gap filling. My personal recommendation for modular kitchens. For application use gun so there won't be any spillage in future sir
Useful information thankyou but eppollam cylinder veliya vaikra vasathi erukku....so kitchen medei 2 adi kuda vakkirangha ethu comfortable la erukku....🙏
Hi bro. im from Madurai. veetu madila small room and with renovation work pannanum bro. madurai la ungaluku therinja Mesthiri yaarum therinja solunga bro. Or neenga intha work panni thara mudiyuma..? where u frm bro..?
நன்றி சகோ. ஏற்கனவே உள்ள தவறுகளை சரி செய்ய முடியுமா?ஆலொசனை தேவை.கிரனேட் மேடையில் பார்டர் போடாமல் மிகவும் சிரமமாக உள்ளது.இப்போது போட்டால் செட்டாகுமா? 2) கிச்சன் மேடையின் உயரம் அதிகமாக இருப்பதால் பிரச்சினை.இதற்கு தீர்வு உண்டா?
Thanks for Watching🙏. Like, Share, Comment & Subscribe on TH-cam and Follow on Facebook
Subscribe: bit.ly/2tLZfDH
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: instagram.com/manostry/
Super idea bro
@@bilalhem3926 à
Apapa
Unga phone number bro
,,𖦹★,Ꙭ,,,💥💥💥💥😍
ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கவனிச்சு செய்யணும். உண்மையில் இதெல்லாம் வீடு கட்டும்போது நியாபகம் எல்லாருக்கும் இருக்காது.அப்படிப்பட்ட எங்களுக்கு இந்த விடியோ ரொம்ப பயன்படும் தலைவரே. ரொம்ப பயனுள்ள வீடியோ நன்றி. உங்கள் பொதுப்பணி தொடர வாழ்த்துக்கள்...
S...suba...neega soltrathu correct...dear.. ❤
Correct bro
தம்பி இனிமேல் தான் கிச்சன் புதுசா மாத்தனும்ன்னு இருக்கேன்.உங்க வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.நீங்க தெளிவாக சொல்றீங்க.நன்றி🙏
நான் என் சொந்த அனுபவத்தில் கிச்சன்ல 13 பிளக் பாயின்ட் வைத்துள்ளேன். இந்த காலத்தில் நாம் பயன்படுத்துவது எல்லாமே மிக்சி, கிரைண்டர், இண்டக்சன், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், சிம்னி, பிரிட்ஜ், டிஸ்சார்ஜ், fan, எ ஃ க்சஸ்டர் fan, கிரில், ஆர்வோ, வாஷிங்மெசின், கெட்டில்
Super bro நாங்க இப்பொழுதுதான் வீடு கட்டிகொண்டு இருக்கோம் .எங்களுக்கு ஒரு நல்ல பதிவு
Vera level Anna thanks a lot.....ungha videos parthu dhan nan veedu kattitu iruka...kutti kutti information msgs la enaku rombha useful la iruku thanks Anna...
🙏🙏🙏 indha madhiri comments than, naan thodarndhu video poda karanama irukku
Veedu kattiyacha?
Oralavukku illa...Neraya Useful Informations theva padura mukkiyamanatha solli irukinga..very nice bro
Thanks bro
Arumai bro....neengal sonna tips padi than Nan madulur kitchen katti erukken... yenaku eppo than thrupthi ah eruku.. nimmathi ah vum eruku... Nantri ...❤️👍🙏
Mam, post ur modular kitchen snaps
நண்பரே மிக மிக அருமையான தகவல் நீங்கள் விவரிக்கும் உச்சரிப்பு மிக மிக அருமை,, வீட்டைக் கட்ட இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்,,
, வீடு கட்டும் ஒவ்வொருவரும்
கவனிக்க வேண்டிய விஷயம் பயனுள்ள தகவல்
Brother
ரொம்ப பயனுள்ள தகவல் தம்பி நாங்க கட்டின வீடு தான் வாங்கினோம் என்னுடை உயரத்திற்கு அடுப்பு மேடை இல்லை பாத்திரம் தேக்கும் போது குனிந்து தேய்க்கனும் களுத்தில் பயங்கர வலி
Same problem
Very very good excellent information with good presentation boss .....i have constructed newly house in b'glore so i want to share few kitchen improvement tips:
1. Kitchen counter top if you are going for granite then please put 1.5inch min thickness because when cutting around the sink the small granite material will break. Once it breaks the working people will tell that they will put Araldite paste which will be there for lifetime. Dont believe them. Please spend some extra cash for the good thickness granite countertops because kitchen is daily use. Dont be convinced by contractor/builder in this matter. Dont allow them to put low thickness granite. Demand for good thickness granite. I am begging you to listen to my advice.
2. Also the granite piece at the bottom of the shelf door should go inside for leg toe accomodation & not protuding outside the door.
Thank you.
Y k
Good practical advice
தம்பி நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Sir ... Super sir .. hatsoff you amazing ideas பெண்களுக்கான ஒரு impotant ideas thank uuuuuu so much sir
இதை அனைவரும் பின்பற்றினால் சமைப்பவர்கள் சவுகரியமாகவும் சந்தோஷமாகவும் சமைப்போம்.
Fan யோசனைக்கு மிக்க நன்றி
Yes
Nalaikku demolition start pandrom
Kitchen dhan renovation pandrom
I'm gonna apply your tips bro.
எல்லாம் தேவையான விடயம் கூறியிருக்கின்றீர்கள் மிகவும் நல்லது
நன்றி அனைவருக்கும் பயனுள்ள தகவல்
நல்ல தகவல்கள்.... Sink tap must be long..upto center of the sink. ... Or else shoulder pain cause.
Correct
மிக பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி.
First tip very true.. We shift house often because of our job nature .. Im short and cooking very difficult bro... I saw this mistake in many houses.... Very important to see height in kitchen slab...
Excellent video. I got more clarity. Easy to understand sir.
But one thing missing sir. Gas cylinder வீட்டிற்கு வெளியில் வைத்து விட்டு pipeline installation missing sir. Plz add in your next video sir
super ma.. Myself and my wife is watching this video..very useful one for us .. we are searching for this information..
one more problem.. unga kitchen window regular height la iruku..its wrong... kitchen windows usually konjam height ethi vaikanum.. appodhaa kaathu adichu adupu flame distub aaghaadhu..
Super bro nalla porumaiya puriyira mathiri sonninga thanks congratulations
ரொம்ப உபயோகமான தகவல் நன்றி.
உபயோகமான தகவல்கள் சொன்னதற்க்கு நன்றி சார்
👍🏿
Bro naga 2 yers apram ketta pora vtuku epah vea tharichikira romba romba Ty bro
உங்கள் tips. எனக்கு உபயோகமாக இருக்கிறது
Nalla pathivu thambi ellarukum payanullatha irukum👌🏻👌🏻👍🏻👍🏻
we are going to build new house. It is very useful information to me
அருமையான விளக்கம் நன்றி நண்பரே
அருமையான பதிவு மிகவும் உபயோகமான தகவல்
சூப்பரான தகவல்👌👌👌🤝
Thank you so much.god bless 🙏 you.good information.
Thanks anna romba use fulla irunthuchi
Sir very super sir ellorukkum nalla useage ana vishyangal good sir
Gap between sink and gas vera level tips bro. Keep doing
Rmba thanks broo.. nallah usefull ahnah tips sollirukiga.. yenahku nallah useah iruku
Very useful for us TQ you very much for your sharing the video want more videos from you
So useful information thank you sir God bless you
மிகவும் பயனுள்ளதகவல் மிக மிக நன்றி
Excellent tips bro.. Thanks a lot.. ,👏👏👏
Very useful information Sir! Ten lakhs Rs l have lost While building my house Sir!By seeing yóur video one can gain ;no loss will be there!
Vera level thala neenga, first time noticing your channel for building my home !! Keep doing good work 👍
Nalla video.
Enga veetla Tiles and modular pannumbodhu romba gum sindhitaanga. Roff potalum clean agala. Nalla tiles cleaner sollunga pa.
Ji tiles cleaner la andha madhiri gum ah remove pandrathu kashtam. vera option irundha kandippa thedi soldran
@@ManosTry ok pa, thanks for your reply
Using ESSRBOND PU Sealant will ensure the stoppage of leaking and acts as a gap filling. My personal recommendation for modular kitchens. For application use gun so there won't be any spillage in future sir
@@udays1219 Thank you so much will try
Superb very useful information
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
Hi
Enga vittula countertop cement la tan irukum kitta thatta 20years aachu romba damage aayiruchi...
So granet podanumna Yavalo brother cost aakum...
Rombavay small counertop tan...
Neenga podra granite quality poruthu irukku min 5000 aagum
Super arumayana pathivu
Bro...nan kitchen nuku full ha tiles ottiyachi ippo nan modular kitchen vaikalanu iruken tiles mela கபோர்டு poda mudiyuma..? Tiles yethachum damage aaguma..?
Excellent! Very informative. 👏👏👏
Very useful tips sir... Thank you so much sir 🙏
Super neemga sonna yellam thavarum yenga veedu katti avunga panni irukamga onnumae panna mudila ippa kasta padrom
Very useful...minute info shared
Excellent..bro👌👌👍👍
Thanks bro. That's all. Your. CorrectS. Gangrajulation.
பயனுள்ள தகவல்
நல்ல தெளிவான விளக்கம்
Very useful.Explained in a extensive manner
நல்ல பதிவு நன்றி அண்ணா
Tiles தான் போட்டுள்ளேன்.நல்லா உள்ளது.
Thank you Sir, good information.. appreciate..
Useful information thankyou but eppollam cylinder veliya vaikra vasathi erukku....so kitchen medei 2 adi kuda vakkirangha ethu comfortable la erukku....🙏
Very useful n nice speech. Good
Very useful information sir. Thank u
Anna enga veetula bed room 8*8 than..Cupboard vaika mudiyuma?
Tq Brother useful information
Hi Anna kitchen size evlo irruntha compact ah irrukkum
Sir, home tails poduvatharku granet la entha color best
Tiles podrathuku pathil granite ah?
Anna neenga sonnathula 90% Yenga V2 kitchan la Apply panirugean...Thanks anna
Sir slap kallu modulor kitchen cubord set panragalay athu pathi konjam solluga apdi panlama
Kadappa kal use pannalam
@@ManosTry sir kadappa kallu use panni cabord set panna door la plywood use paniklama onnu problem varatha
@@bakecookvlog328 Varathu
சிறப்பு வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம் நன்றி
Romba alaga solreenga pa
Each and everything is best. The best solution for the best kitchen.
Very useful information ❤
Hi bro. im from Madurai. veetu madila small room and with renovation work pannanum bro. madurai la ungaluku therinja Mesthiri yaarum therinja solunga bro. Or neenga intha work panni thara mudiyuma..? where u frm bro..?
Sorry bro. i am in pondicherry
ஒர் அளவுக்கு இல்லை அதிகமாகவே சொல்லிட்டிங்க வாழ்த்துக்கள்
Sir..kitchen ku entha mathiri tiles podalam...sollunga sir..
2×2 or 3×3 glossy finish with spacer and space must fill with epoxy Grout
பயனுள்ள தகவல் நன்றி நண்பா
Thank you so much brother..it's very useful for me..
Hi bro, enga vitula kadapa kallu pa tha kitchen medai iruku, water kiza uthuthu, atha epdi sari panrathunu sollunga
Same kadappa kalla cut panni kooda neenga ottalam
Super Anna use full video tankyou ❤
இனிமேல் தான் ஆரம்பிக்கப்போறேன்..
அருமையான டிப்ஸ்
7 அடிக்கு பதிலாக சுவர் முழுவதுமாக டைல்ஸ் பதிக்கலாமே
கிச்சன் மேடைக்கு மேலே சீலிங் வரை ஏழடிதான் மொத்த உயரமே நண்பரே
@@muthunirmala1247 arumai
Thank you brother for your useful vedio❤
Nice Brother.eintha kichen size sollukka.👌👌👌👌👌👌💐💐💐🙏🏻🙏🏻
12x7.5
Sir 12 yr old house marble floor full of pits
Uppu thanni
Enna panalam
idea kudunga
Sir kitchenla low roof for (storage )podalama ila adhula yethadhu problem irukuma
Kitchen la low roof potta romba heat ah irukkum
You are the best mentor thank you sir
sitting position la samaikara kitchen model solunga....
நன்றி சகோ.
ஏற்கனவே உள்ள தவறுகளை சரி செய்ய முடியுமா?ஆலொசனை தேவை.கிரனேட் மேடையில் பார்டர் போடாமல் மிகவும் சிரமமாக உள்ளது.இப்போது போட்டால் செட்டாகுமா? 2) கிச்சன் மேடையின் உயரம் அதிகமாக இருப்பதால் பிரச்சினை.இதற்கு தீர்வு உண்டா?
1. இப்போது போட்டால் செட்டாகும். 2.அது சிரமம், நீங்கள் சின்ன அளவு ஸ்டூல் பயன்படுத்தலாம்
ரொம்பவும் அருமையான பதிவு.
Fridge வைக்க ஏதாவது idea pls bro
அருமை அண்ணா 👌மிக்க நன்றி🙏 அண்ணா🙏🙏🙏
Bro ஹாலோ பிளாக் கல்லில் 650 ஸ்கொயர் பீட் கட்டினால் என்ன செலவாகும் ப்ளீஸ் ஒரு வீடியோ ரிவ்யூ பண்ணுங்க ப்ரோ
Kitchen wall ellam tiles than potrukom. Ipo kitchen cabinet set pana mudiyuma antha tiles la? Ethum tile broke pandra mathiri varuma?
Illa adhu melaye pannalam
@@ManosTry m k bro apdi pananumna minimum evlo cost agum anna. Ninga unga kitchen la upper cabinet kamichinga athu pola
oru sqft ku 550 aagum
@@ManosTry m k bro tq
Am first time watching ur video romba thanks bro Very very useful information.... Super
Good useful tips
Useful information, sink romba chinnadha iruku
Thank u for caring🎉🎉