🐟ஆப்பமும் மாசி சம்பலும் அட்டகாச டேஸ்ட்/Maasi Sambal with appam recipe/லண்டனை கலக்கிய தமிழ் பெண்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Massi sambal with appam recipe.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    #tamil
    #tamil vlog
    #tamil vlogs
    #uk londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    #tamil
    #tamil vlog
    #tamil vlogs
    #uk
    #irfan #cookwithcomali

ความคิดเห็น • 166

  • @srishan4803
    @srishan4803 ปีที่แล้ว +5

    Congratulations sister. I'm a proud subscriber of your chanel. You are an inspiration to all the womenhood. Today's samaiyal semma

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi4044 ปีที่แล้ว

    Sharmila is my cousins daughter … she is from Tuticorin .. she is a very talented woman.. beautiful. Lady also very happy to see her parents.. her mom Sabitha is my cousin sister from Tuticorin .. also on the event ..

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 ปีที่แล้ว +1

    Congrats for your award sis, bro I like your advice inbetween the vlog. Thankyou so much.

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 ปีที่แล้ว

    அன்பு ஒன்றே நிலையானது சகோதரி 🎉🎉🎉

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 ปีที่แล้ว +2

    Im totally broken now .... But ur video made me feel better.... Thnks much for this 😊

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว +7

    In this busy world everyone are in a hurry. There's no time to relish and enjoy the meal. I really appreciate you for relishing and enjoying every dish akka. Congrats for your award 👏👏👏

  • @Ashwini_Mohan
    @Ashwini_Mohan ปีที่แล้ว +1

    Akka & Anna nalla irukingala? Kids nalla irukangala? appam recipe solli thanga.

  • @eskraj311
    @eskraj311 ปีที่แล้ว +4

    Adipoli Akka💖 You are so blessed akka & Annachi

  • @lalithaolaal6879
    @lalithaolaal6879 ปีที่แล้ว +1

    Super recipe sister ,Tq lots off hugs

  • @indram3967
    @indram3967 ปีที่แล้ว +1

    Congratulations to winning the award 👏 sambhal super 👌💐 London thozhi, London thamilan அனைவரையும் ஒன்று சேர்த்து பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.ஒரு கல்லில் மூன்று மாங்காய்.

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 ปีที่แล้ว +1

    Congratulations and best wishes for your award from UK ladies association 🎉💐❤ love you from Sri Lanka 🇱🇰❤️💐your video elam super 👌👍❤️❤️💐

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly ปีที่แล้ว +3

    Congratulations and best wishes for spl Award from ladies Association🎉
    Spl thanks to Annachi for touching and meltting felosofi from you..🧁🍧

  • @nirmalasaravanan4797
    @nirmalasaravanan4797 ปีที่แล้ว +2

    Hi akka and annachi congrats for ur award❤❤all the best for ur future achievements maasi sambal adipoli ❤❤love fron sivakasi

  • @daisyrani3278
    @daisyrani3278 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சாப்பிடு போது எனக்கு வாய்க்குள் நீர் ஊற ஆரம்பித்து விட்டது சூப்பர் சூப்பர்

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    அடிபொழி சம்பல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா முதல் விருது.... ரொம்ப சந்தோசமா இருக்கு...... அண்ணாச்சி சொன்னது உண்மை தான் மாம்பழம் 👌.....

  • @jarinabegam9610
    @jarinabegam9610 ปีที่แล้ว +1

    wrong method masi

  • @fathimabibi708
    @fathimabibi708 ปีที่แล้ว +1

    Congratulations. Super Super Appam👌

  • @Tovasworld
    @Tovasworld ปีที่แล้ว +2

    OMG...Sister mouthwatering a iruku. Athalayum nenga sapiduringa parunga. Adengappa❤❤❤

  • @kalaivanisenanthanan9624
    @kalaivanisenanthanan9624 ปีที่แล้ว +1

    One of the famous srilankan receipe its really tasty enjoy

  • @premalatha9964
    @premalatha9964 ปีที่แล้ว

    Love you London tamilachi and brother❤

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว

    இப்போதும் சமையல் அறையிலா? இலண்டனில் பல தமிழ் உணவகங்கள் உண்டல்லோ பின்பு ஏன் சமைக்க வேண்டுமெ என்ன ?
    காட்ச்சிக்காக நன்றிங்க

  • @arthishanki8074
    @arthishanki8074 ปีที่แล้ว

    Heyyy Namma Tsk divas UK event poitu vandhutinga super yakkov❤❤❤❤

  • @saganasalia9121
    @saganasalia9121 ปีที่แล้ว +1

    Congratulations God bless ur family

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 ปีที่แล้ว

    Sis ஆப்பதிற்கு அளவு சொல்லுங்க please 🙏

  • @logeswaranloges2117
    @logeswaranloges2117 ปีที่แล้ว +1

    Akka proud of you akka 🎉🎉🎉🎉🎉love you from Malaysia

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 ปีที่แล้ว

    ஹலோ மக்களே...எல்லாரும் எப்படி இருக்கீங்க...! எல்லோரும் நல்லா இருக்கீங்க னு நம்பற....எக்கோவ் ரொம்ப நாள் ஆச்சு உன்கிட்ட பேசி அடுத்த வீடியோவுல தம்பி சூரியாவுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க....❤ அண்ணாச்சி, மச்சான் ஆண்ட்டன் அகஷ்ஸ்டீன் எப்போதும் ஜாலியா இருங்க...!
    _இவன் என்றும் அன்பு தம்பி நிகில் சூர்யா..❤️❤️❤️❤️❤️

  • @nathansvlog2948
    @nathansvlog2948 ปีที่แล้ว

    Vanakam akka yenoda sister tun bridge wells la eruka. Avaluku fish yenaga vangarathu nu thariyala. Unagaluku fish market edhavuthu tharinja sollunga akka

  • @thiyagarajankamachi3680
    @thiyagarajankamachi3680 ปีที่แล้ว

    சிலான் சீனிசம்பல் என்றால் சீனி போடுவதில்லை காரமாதான் இருக்கும் அதற்கு தேங்காயை திருவி உரலில் காய்ந்த மிளகாயை இடித்து தேவையான உப்பு அரை எழுமிச்சை சாறு ஊற்றி இடித்து அதோடு தேங்காய் துருவல் மாசி கருவாடு தட்டி போட்டு லேசாக இடித்து எடுத்து பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி வடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அதில் இடித்து தேங்காய் போட்டு வதைக்கி சிறிது ஒரு ஸ்பூன் சீனி போட்டு இறுக்கி விடலாம்

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 ปีที่แล้ว +1

    Congratulations to you and your hubby.

  • @muhamedhussain9366
    @muhamedhussain9366 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌 enga veetel syvom masi nangalum Thoothukudi mavatam kulasegara pattinam but neenga different a syreenga. 👌👌👌

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg ปีที่แล้ว +1

    SUPER 👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💕💕

  • @shanthiravikumar8999
    @shanthiravikumar8999 ปีที่แล้ว +1

    WOW குரேசி அண்ணா ❤❤❤❤❤❤

  • @sashikathuraisingham8064
    @sashikathuraisingham8064 ปีที่แล้ว

    Like to have the hopper mix recipe. Thanks

  • @sudarshinidev-ii9fg
    @sudarshinidev-ii9fg ปีที่แล้ว +2

    Sudha from dubai
    I like ur video much. Regularly watching ur videos. Ur very inspiration for youngest. ❤

  • @devasena8685
    @devasena8685 ปีที่แล้ว +19

    நிறைய பேர் உடைத்தலையும் பிரித்தலையும் முழுநேர வேலையா செய்யறாங்க

  • @ammukuttychellakutty..chan2087
    @ammukuttychellakutty..chan2087 ปีที่แล้ว

    முடிந்தால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்

  • @puvanalogini9866
    @puvanalogini9866 ปีที่แล้ว +1

    Super sister ❤️🇱🇰

  • @vadivu_ks
    @vadivu_ks ปีที่แล้ว

    Ungal active than enaku romva pudikum all the best congratulation 🎉🎉🎉❤🤝🤝🤝👍

  • @SelvaKumar-ol7es
    @SelvaKumar-ol7es ปีที่แล้ว +1

    Annachi👌👌👌

  • @ammukuttychellakutty..chan2087
    @ammukuttychellakutty..chan2087 ปีที่แล้ว

    லண்டன் சிஸ்டர் நான் உங்கு அம்மா மாதிரி நீங்க எனக்கு

  • @sherleyevanjaleen9713
    @sherleyevanjaleen9713 ปีที่แล้ว +1

    Hii akka super recipe akka God bless you your family 😋😋😋🤗

  • @jayanthinathan97
    @jayanthinathan97 ปีที่แล้ว

    Luv you Akka and Annachi ❣️
    Luv from Tiruchendur ❤️

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว +1

    Super Appam Sister

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 ปีที่แล้ว

    Thank you sister..love the way you speak ..must try recipe🎉

  • @priyanavaraj9439
    @priyanavaraj9439 ปีที่แล้ว +1

    Hi

  • @jeyastephen4494
    @jeyastephen4494 ปีที่แล้ว +1

    Adipoli appam and sampal

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 ปีที่แล้ว

    உங்களுடைய ப்ரோக்ராம் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் புதிதாக ஆரம்பித்திருக்கும் திருமண சேவைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் நான் ஒருவன் மட்டுமே பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் இரண்டாவது திருமணம் தான் மறுமணம் அதற்காக பதிவு செய்வதற்காக முயற்சிக்கும் போது அது கம்யூனிட்டி தமிழ் நடிகை நாயுடு தரையில் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் இரண்டும் சேர்ந்தது அல்லது தனித்தனியே நாங்கள் நாடுகளுக்கிடையே சார்ந்தவர்கள்

    • @lakshminarayanan9349
      @lakshminarayanan9349 ปีที่แล้ว

      0:14 தமிழ் நாயுடு நாயுடு பறையர் என்று இரண்டு கமிட்டீ சேர்த்து ஒன்றாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் மண்ணில் என்னுடைய பெண்ணிற்கு நாயுடு கம்யூனிட்டி சேர்ந்த மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பேசுவதை பற்றிய குறிப்புகளை மீண்டும் சரிபார்க்கவும்

  • @sarojanipalaniappan4604
    @sarojanipalaniappan4604 ปีที่แล้ว

    In Malaysia we call it sambal

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 ปีที่แล้ว

    அக்கா கம்மங்கூழ் செய்து காட்டவும் அதை நீங்களும் அண்ணாச்சியும் மண்சட்டியில் சாப்பிட்டு காட்டவும்.

  • @sitisaleha8145
    @sitisaleha8145 ปีที่แล้ว +1

    Super super❤❤ sis

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว

    super sister Enjoy God bless ALL மகிழ்ச்சி 🥰

  • @rebekaljebakkani836
    @rebekaljebakkani836 ปีที่แล้ว

    Akka sambal smell thambaram varaikuu vandachi.....😅😅😅

  • @ashokg4775
    @ashokg4775 ปีที่แล้ว

    Very amazing food and also very rarely miss you your video so much like

  • @shakilaparvin5541
    @shakilaparvin5541 ปีที่แล้ว

    AKKA KAIYALA OOTYVEDURATHU
    TASTE ELLAMAL ERUKKUMA ANNAY ❤😂😂😂😂
    AFIPOLI SUPERRRRRR

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 ปีที่แล้ว

    அக்கோவ்..... எப்படிக்கா...... சும்மா....... பிண்றீங்க...... 👍💃🏻💃🏻💃🏻

  • @AS-wmbn555
    @AS-wmbn555 ปีที่แล้ว

    Hi mam uk jobs epa epadi iruku then visa detail pathi konjam update pannunga plz mam

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 ปีที่แล้ว +1

    😋😋Super yummy 😋appam super sambal😋😋mouth watering everyone dishes🤩🤩🤩🤩🤩

  • @louisam8580
    @louisam8580 ปีที่แล้ว

    God bless you Akka

  • @selvakumarselvakumar528
    @selvakumarselvakumar528 ปีที่แล้ว

    சமையல் செய்யும்போது நீங்க சொல்கின்ற விசயங்கள் மிகவும் அருமை

  • @usharani3089
    @usharani3089 ปีที่แล้ว +1

    Super😍😛

  • @umarageshwari8932
    @umarageshwari8932 ปีที่แล้ว +1

    Yummy

  • @thinabama9592
    @thinabama9592 ปีที่แล้ว

    Sper anna nekal solvathu true, arumai

  • @m.jiroshan5549
    @m.jiroshan5549 ปีที่แล้ว

    Akka idhu srilankan seenisambal ❤bt without coconut

  • @bramamano5235
    @bramamano5235 ปีที่แล้ว

    Congratulations

  • @mohamednaina7707
    @mohamednaina7707 ปีที่แล้ว

    Annachi
    Nalla sapudunge but naake romba neetatheenge and akka ungalukum than

  • @_sheenu_3087
    @_sheenu_3087 ปีที่แล้ว +4

    Hi sis super yummy appam sambal good combination.God bless ur family ❤️💕🦋💫

  • @raazbaanu
    @raazbaanu ปีที่แล้ว

    Can we use any other karuvadu please like nethili

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 ปีที่แล้ว

    I like aapam with sodhi

  • @beenathomas8262
    @beenathomas8262 ปีที่แล้ว

    How to make appam plz share the recipe..

  • @annamveetusamayal
    @annamveetusamayal ปีที่แล้ว

    ஆப்பம் மாசி சம்பலும் அருமையான பொருத்தம்

  • @malavarathan2901
    @malavarathan2901 ปีที่แล้ว

    Hi ka...yr onion sambal recipe was awesome.. this is the first time I am trying... It's goes well with sambar satham😋

  • @sangeethar-x3y
    @sangeethar-x3y ปีที่แล้ว

    Superrrrrrrrrrrr❤

  • @uyirezhuthu7915
    @uyirezhuthu7915 ปีที่แล้ว

    அண்ணாச்சி Example super

  • @sukiyaki7845
    @sukiyaki7845 ปีที่แล้ว

    😋I'm drooling 🤤 seeing you eating sis❤

  • @anuranjan2731
    @anuranjan2731 ปีที่แล้ว

    அக்கா my favarite அப்பம்
    recipe pls

  • @ushadelesio7259
    @ushadelesio7259 ปีที่แล้ว

    You can be a motivation speaker.

  • @nirmalafernando5791
    @nirmalafernando5791 ปีที่แล้ว

    Super a கதைக்கிறீங்க

  • @MohamedNa-w9j
    @MohamedNa-w9j ปีที่แล้ว

    Unga samayal super nengasaptukatrathu athaivida super

  • @Selva20210
    @Selva20210 ปีที่แล้ว

    Hi akka,I like your video.I like
    masi karuvadu.i like you akka .❤

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 ปีที่แล้ว

    Mam pls
    Make canned mackerel recipes

  • @tonypillay4649
    @tonypillay4649 ปีที่แล้ว

    Congrats South Africa

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Godbless sister
    Good night sister

  • @smcleon9641
    @smcleon9641 ปีที่แล้ว +1

    அக்கா உங்களுக்கு சாப்பாட..தவிர வேறு எதும்தெரியாதா

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว +3

      Thanks ma..அதவேதான் நானும் கேக்கறேன் .. சாப்பாட்டோட நிறைய விசயம் இருக்கு உங்களுக்கு தெரியவே மாட்டீங்குதேமா .. சாப்பாடு மட்டுமே இருந்தாலும் அதுல என்னமா இருக்குது. நல்லா Healthy யா சாப்பிட்டுட்டு சந்தோசமா இருங்கமா.

    • @svetrivel9334
      @svetrivel9334 ปีที่แล้ว +1

      ​@@LONDONTHAMIZHACHI சூப்பர் பதில் அக்கா❤

    • @devasena8685
      @devasena8685 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI 👏👏👏👏👏

    • @devasena8685
      @devasena8685 ปีที่แล้ว

      மனுஷன் இந்த ஒருஜாண் வயிற்றுக்காக தானே ஓடி ஓடி உழைப்பது

    • @shivaprabu
      @shivaprabu ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI ohh my great akka super padhil.🔥🔥👍👍👍

  • @SriDanisha
    @SriDanisha ปีที่แล้ว +1

    Look delicious

  • @ammukuttychellakutty..chan2087
    @ammukuttychellakutty..chan2087 ปีที่แล้ว

    அதிகம் என்னல் எழுத முடியாது காரணம் போன் மூலம் தெரியபடுத்துகிறேன்

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว

    அக்கா ஆப்ப மாவு எப்படி பக்குவமா தயார் செய்வது?

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 ปีที่แล้ว

    Sis, recieve my love and hugs from Malaysia... My favourite you tuber...

  • @dhanalakshmis3122
    @dhanalakshmis3122 ปีที่แล้ว

    akka your videos very super ❤❤

  • @Bommi22
    @Bommi22 ปีที่แล้ว

    Neengalum super.sapadum super

  • @kavingowri2024
    @kavingowri2024 ปีที่แล้ว

    Mams today ore thathuvam ponga.... 😋😋😋😋

  • @thamizhe9035
    @thamizhe9035 ปีที่แล้ว

    Appam recipe pl. sis

  • @asmithas.j4025
    @asmithas.j4025 ปีที่แล้ว

    Subi super

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 ปีที่แล้ว

    Congratulations akka

  • @kamshiyasureshkumar4082
    @kamshiyasureshkumar4082 ปีที่แล้ว +2

    Hi akka .. super super . அடிபொழி அடிபொழி appam with sambal .
    Our heartiest wishes for ur award akka. Keep it up. ❣️❣️👏🏼👏🏼👏🏼

  • @theanmozhic441
    @theanmozhic441 ปีที่แล้ว

    Congrats akka very nice 🎉❤

  • @vijayavijaya237
    @vijayavijaya237 ปีที่แล้ว

    🌹

  • @agnesanushya9392
    @agnesanushya9392 ปีที่แล้ว

  • @a_1_b_2_c_3
    @a_1_b_2_c_3 ปีที่แล้ว

    Akka please share appam recipe

  • @queenindra
    @queenindra ปีที่แล้ว

    Onion wash pannittu cook pannunga sis

  • @kavithagandhi6880
    @kavithagandhi6880 ปีที่แล้ว +1

    Wow, Appam ❤