மனசே இல்லாம லண்டனுக்கு திரும்புனோம்/அண்ணி கொடுத்த farewell விருந்து/ Chennai to London return

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 234

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 หลายเดือนก่อน +92

    ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க. சின்னவருக்கு நம்ம ஊரு தான் பிடிச்சிருக்கு போல. எல்லோரையும் மிஸ்பண்ற சோகம் கண்ணில் தெரியுது. ❤

  • @renugasoundar583
    @renugasoundar583 หลายเดือนก่อน +29

    பிள்ளைகள் இருவரின் முகமும் வாடி விட்டது உறவுகள் தொடரும்😊

  • @indram3967
    @indram3967 หลายเดือนก่อน +12

    Utube மூலம் எவ்வளவு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. செம ❤ முழு பயணம் வியப்பாக இருந்தது.

  • @vijayalakshmi943
    @vijayalakshmi943 หลายเดือนก่อน +18

    In London there is no one to say goodbye or happy journey to you & your family.But in Chennai there are so many relatives to sent you & say goodbye &happy journey. They give so many good moments,love,affection,etc., .

  • @Vijayalakshmi-h4c
    @Vijayalakshmi-h4c หลายเดือนก่อน +21

    எந்த ஊரும் நம் சொந்த ஊர் போல ஆகாது. கோவையிலிருந்து பக்கத்து சேலம், ஈரோடு........ போனாலே feel பண்றோம். உங்க நிலை புரியுது. கடவுள் அருள் செய்வார்.🎉 🎉🎉🎉🎉Be Happy.'cotinue regular work

  • @haasiniis5821
    @haasiniis5821 หลายเดือนก่อน +31

    ஆரோக்கிய மாதா கண் கண்ட தெய்வம்
    உண்மையில் எங்களை காக்கின்ற தாய்

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 หลายเดือนก่อน +12

    பாசமலர்களளின் பிரிவு உபசரிப்ப்ப அபாரம்🎉🎉🎉❤💕👌🙌

  • @christobelljayageetham4718
    @christobelljayageetham4718 หลายเดือนก่อน +24

    இந்தியா வந்தது மிக்கமகிழ்ச்சி நேரில் பார்க்கமுடியலனாலும் அருகில் இருக்கீங்க என்ற feeling சந்தோஷமா யிருந்தது பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்🎉
    🎉🎉🎉Happy family❤God bless your family🎉🎉

  • @mangalagowri3890
    @mangalagowri3890 หลายเดือนก่อน +20

    பிள்ளைகள் இருவருக்குமே முகம் வாடிவிட்டது. இனி உறவுகளோடு நெருக்கம் அதிகரிக்கும்

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di หลายเดือนก่อน +31

    அக்கா உங்க சோகத்தை விட எனக்கு என்னமோ தெரியல Bye Bye Chennai என்றவுடன் emotional ஆகி கண்ணீர் வந்துவிட்டது. ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்,

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  หลายเดือนก่อน +5

      Yes ma

    • @angellinus8132
      @angellinus8132 หลายเดือนก่อน +2

      Anton nee India la settle agidu.dont worry

  • @kirubakaranbharathi6886
    @kirubakaranbharathi6886 หลายเดือนก่อน +6

    கண்ணுக்கு விருந்தளித்து உங்களின் இந்தியாவில் இருந்து லண்டன் வந்த பயணம்

  • @SumathiK-i1z
    @SumathiK-i1z หลายเดือนก่อน +2

    கண்களில் நீர் நிறைந்து மனம் கணக்கிறது🎉

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 หลายเดือนก่อน +1

    உறவுகளின் அன்பு மனதை மாற்றிவிடும்.உங்கள் பிரிவும் அவர்களை வேதனையடைய செய்யும்.

  • @johnsundar1591
    @johnsundar1591 หลายเดือนก่อน +4

    அருமையான வீடியோ . மனதில் நின்ற காட்சிகள். அருமை அருமை அருமை❤❤❤❤❤❤

  • @baskarana5485
    @baskarana5485 หลายเดือนก่อน +6

    Happy to see...you have return back from with lots of love and blessings with prayers ...God bless you London Tamilachi and your family..

  • @kanagesperumal9843
    @kanagesperumal9843 หลายเดือนก่อน +1

    Sister your India trip was super you're families all really takes care all of you the garden curry leaf tree so tall food you're families cooked so delicious it's really sad you missing your families airport was so
    Beautiful thanks for
    Given us beautiful videos I am from Malaysia i❤❤

  • @nuskimohamed1382
    @nuskimohamed1382 หลายเดือนก่อน +9

    மூச்சுக்கு மூச்சு சின்ன மகனுடய பெயர் தான் சொல்கிறீர்கள்ரொம்ப செல்லமோ .❤❤❤❤

  • @manivannan8114
    @manivannan8114 หลายเดือนก่อน +16

    எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்ன செய்வது இதுதான் விதி லண்டன் சென்ற உடன் பழகிவிடும்

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 หลายเดือนก่อน +3

    Anta is silent, but he is a very affectionate kid❤❤❤❤...vd super❤❤❤

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 หลายเดือนก่อน +1

    அழகான காட்சிகளைத் தந்தீர்கள்.நன்றி.

  • @abdaheera143
    @abdaheera143 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் பயணம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நம்ம ஊரு நம்ம ஊரு தான்

  • @shubha9946
    @shubha9946 หลายเดือนก่อน

    வானத்தில் இருந்து மேககூட்டத்தின் நடுவே பூமியை பார்ப்பது மிக அழகு நன்றி 🙏அக்கா

  • @ArputhaRoy
    @ArputhaRoy หลายเดือนก่อน +1

    Super Thank you showing all. Mr.anto❤❤❤❤❤❤

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 หลายเดือนก่อน

    அருமை மகளே நம் நாட்டில் வீடியோ போட்டது மிகவும் நன்றாக இருக்கிறது மா வாழ்க வளமுடன் ♥️👌👍😍🙌🌹🎉

  • @MenakaAR-i1r
    @MenakaAR-i1r หลายเดือนก่อน +6

    அக்கா உங்கள் ‌உறவினரகள் சுப்பர் நிங்கள்சுப்பர்

  • @Niyathi_Sureshini
    @Niyathi_Sureshini หลายเดือนก่อน +5

    அக்கா எங்களை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றதுக்கு நன்றி ❤❤❤❤❤❤ super journey

  • @elangesk
    @elangesk หลายเดือนก่อน

    Nice to see your second one and first son affection with relatives. Nice to see the bonding with everyone. 💐💐💐💐

  • @selrany77
    @selrany77 หลายเดือนก่อน

    Thank you for all the videos. Great videographic skill! Anton looks so smart n cool in his new hair style! 👍🏼😄🙏🏻

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 หลายเดือนก่อน

    Very beautiful video. Very touching in the beginning. Very lucious afterwards. On the whole to sum up madam your travel to india was very nice and exploring....

  • @mathiariraj7464
    @mathiariraj7464 หลายเดือนก่อน

    Vera level camera.unga kuda flight la vantha mari irnthuchu sis...awesome video,thank you so much....

  • @indirathiagarajan502
    @indirathiagarajan502 หลายเดือนก่อน +1

    annachi's photography is getting better n better your commentary is very apt without exaggeration😊

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 หลายเดือนก่อน

    அருமை அருமை மிகவும் அருமை.

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 หลายเดือนก่อน

    Akka happy to hear your words.Nice view from the sky.

  • @rajendranc7320
    @rajendranc7320 หลายเดือนก่อน

    Thank you very much for the coverage, God bless you and your family members always in your life..

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 หลายเดือนก่อน

    It was very nice to travel with the 4 of you to India..Chennai, Madurai , Thirunelveli, Nagercoil and Kanyakumari❤❤❤❤

  • @sahulhameeth4889
    @sahulhameeth4889 หลายเดือนก่อน +6

    ஊர் தாண்டும் போது வரும்வருத்தம் இருக்கே அது சொல்லமுடியாது இனிமே பழைகுருடி கதவை திறடியீ்்்்்்்

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 หลายเดือนก่อน

    Very nice journey we were with you throughout the journey very enjoyable it was fantastic traveling with you love you all sister I like your humbleness God bless you and all your family members🎉🎉🎉

  • @jayanthithanigachalamtyh2843
    @jayanthithanigachalamtyh2843 หลายเดือนก่อน +2

    கன்னியாகுமரி ரயில் பயணம் மட்டும் மறக்கமுடியாது எனக்கு நடந்தது போல இருந்தது

  • @nandhakumarnandha575
    @nandhakumarnandha575 หลายเดือนก่อน

    chennai kku vantha ungala, naan thaan miss pannittaen mam, before therinjiruntha, marina beach la, ungala meet panniyiruppaen. ok happy journey, safely landed.

  • @ushadelesio7259
    @ushadelesio7259 หลายเดือนก่อน +1

    Going is happiness but leaving is sadness.

  • @Thaya.U
    @Thaya.U หลายเดือนก่อน

    Wonderful relatives ❤❤❤ god blessed you & family ❤

  • @mallikanaikar2689
    @mallikanaikar2689 หลายเดือนก่อน +2

    Windmlii seen supper

  • @Immaculate734
    @Immaculate734 หลายเดือนก่อน

    Happy Family members God bless you ❤️ Happy Joney next year come Kanyakumari ❤ ஐ நான் நாகர்கோவில் ❤

  • @nancysam130
    @nancysam130 หลายเดือนก่อน

    It's difficult to leave the loved ones . All ur videos I see ,nice to see ur mum.and others .God be with you all.nice pics ,love ur speech always sister.

  • @agnesarms7423
    @agnesarms7423 หลายเดือนก่อน

    Thank you so much. May God bless you. Super

  • @sarojinisivaraman5990
    @sarojinisivaraman5990 หลายเดือนก่อน

    I watch all your vlogs ,this visit to Ch and south was so interesting ,relatives ,but the best was Doha you have shown us beautiful places and we got to see the aerial view of London ,thank you .

  • @janakibala7650
    @janakibala7650 หลายเดือนก่อน +1

    Uravugal Ai miss pannarathuthan periya sogam

  • @lifeofworld32164
    @lifeofworld32164 หลายเดือนก่อน

    ❤️Hi Akka ❤️ DOH airport wow! So beautiful place, 😍 we are all came to London through your video💐 🥰

  • @ranirebecca5089
    @ranirebecca5089 หลายเดือนก่อน +1

    Ai akka super ஆன்டநுக்கு என்ன ஒரு வெட்க்கம்

  • @Rajeshrajesh-q1m6j
    @Rajeshrajesh-q1m6j หลายเดือนก่อน

    Ungaludaya indiya payanam arumayaga erundhadhu akka ❤

  • @sudharajaraja
    @sudharajaraja หลายเดือนก่อน +2

    Hii Akka very nice Thank you God bless you family

  • @rpermalatha4667
    @rpermalatha4667 หลายเดือนก่อน

    Thank you for your video and ur lovely family god bless u.

  • @beulahepsibai7880
    @beulahepsibai7880 หลายเดือนก่อน

    Thank you for your video God bless your family

  • @geethasriram4761
    @geethasriram4761 หลายเดือนก่อน

    Your India tour awesome 🎉🎉

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 หลายเดือนก่อน

    Super thanks journey very happy good 👍 🎉🎉

  • @nm-fo9tv
    @nm-fo9tv หลายเดือนก่อน +3

    என் கண்கள் கலங்கிவிட்டது சகோதரி

  • @mallikas6604
    @mallikas6604 หลายเดือนก่อน

    Happy to see your beautiful family dear sister, goodbye’s are always very sad, specially the boys looked very sad, may god bless you and your lovely family, lots of love from Melbourne ❤️❤️❤️❤️

  • @jjs8050
    @jjs8050 หลายเดือนก่อน

    அக்கா super நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிட்டீங்க super camera and super camera man அவருக்கு ஒரு பெரிய hai annachchi

  • @SamuelAnura
    @SamuelAnura หลายเดือนก่อน

    God bless all

  • @nirmalauppili7817
    @nirmalauppili7817 หลายเดือนก่อน

    London super sister thank you so much

  • @percyjp8693
    @percyjp8693 หลายเดือนก่อน +2

    Love u so much ka...u r my positive energy..

  • @jayalakshmi.g5069
    @jayalakshmi.g5069 หลายเดือนก่อน

    🎉 super cute sister family

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi4044 หลายเดือนก่อน

    I booked in Qatar BC to visit my daughter in UK when she was doing her post graduation.. unfortunately due to Covid flights were cancelled. Doha airport is awesome ..

  • @agnesraj2004
    @agnesraj2004 หลายเดือนก่อน

    Payanangal mudivadhillai❤🎉😊

  • @EmeldaMahimairaj
    @EmeldaMahimairaj หลายเดือนก่อน

    God bless you sister and Brother

  • @beulahprasad4433
    @beulahprasad4433 หลายเดือนก่อน

    Very nice family sister God bless u and ur family sister ❤

  • @kathiravani3834
    @kathiravani3834 หลายเดือนก่อน

    Sema akka❤❤❤❤❤❤ from Nagercoil

  • @aliceprabakaran2026
    @aliceprabakaran2026 หลายเดือนก่อน

    Super mahale.Through you tube we have.seen so many things, rare places, and unmemorable experiences. Continue your work with peace and happiness. May God bless you all.Amma from chennai.

  • @mariamharris3263
    @mariamharris3263 หลายเดือนก่อน

    Very nice video-enjoyed seeing your’e family in India

  • @shailajavlogs1931
    @shailajavlogs1931 หลายเดือนก่อน

    Engal uravugalai pirinthathu pol oru unarrvu .. started crying 😭

  • @rajandivi6302
    @rajandivi6302 หลายเดือนก่อน

    Welcome to london .minnal

  • @muthunisha3675
    @muthunisha3675 หลายเดือนก่อน

    I am from nagercoil.I have visited Doha Qatar.wonderful....country

  • @GmailUser2
    @GmailUser2 หลายเดือนก่อน

    your video and your dialogue is very emotional i began to cry

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz หลายเดือนก่อน

    Doha Airport.....wow❤awesome sis🎉TQ somuch for sharing❤

  • @selvisundar747
    @selvisundar747 หลายเดือนก่อน

    Super video we too enjoyed a lot

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 หลายเดือนก่อน

    Nice cousins bonding. The best video.

  • @caviintema8437
    @caviintema8437 หลายเดือนก่อน

    Super , mam very beautiful places, relatives also, super family,❤❤❤

  • @nirmalajayakumar6336
    @nirmalajayakumar6336 หลายเดือนก่อน

    Neenga bye sollumbothu yenakku alugai vanduvittathu.i was thinking of my daughters family when they left for US.all cried

  • @agnesraj2004
    @agnesraj2004 หลายเดือนก่อน

    You are a smart girl🎉

  • @saranyavijayan4318
    @saranyavijayan4318 หลายเดือนก่อน

    மிகவும் சந்தோஷம்.... இது வும் கடந்து போகும்....🙏

  • @Fathimafurqania0582
    @Fathimafurqania0582 หลายเดือนก่อน

    Nice god bless you.

  • @nalinichenteley891
    @nalinichenteley891 หลายเดือนก่อน

    Thank u for sharing ur happiness with us. Videos were entertaining n touching at certain times. Anton seems to be growing into a handsome young man😊 Wish u n family many more happy holidays!

  • @meenals3477
    @meenals3477 หลายเดือนก่อน

    Very emotional. All missing India🙏

  • @dhandapanisubramaniyan2771
    @dhandapanisubramaniyan2771 หลายเดือนก่อน

    Along with you we are also travelled with you.super journey.thank you

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 หลายเดือนก่อน

    Awesome memories and the video ❤

  • @srikarthika2374
    @srikarthika2374 หลายเดือนก่อน

    Anton smile is cute😍

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน

    Wishing you safe journey to London

  • @abifarthi3977
    @abifarthi3977 หลายเดือนก่อน

    Romba alazgha beautifully akka unga camera views very good ❤❤❤❤❤❤

    • @abifarthi3977
      @abifarthi3977 หลายเดือนก่อน

      Thank you akka en msg kku reply sollitinga akka nan unga all videos reqular watching akka im chennai my name abi ..💝💝💝

  • @sowriskitchen4725
    @sowriskitchen4725 หลายเดือนก่อน +1

    உங்க பிள்ளைங்க உணர்ச்சி வசப்பட்டு இப்போதான் பாக்குறேன்

  • @lillipoulin1909
    @lillipoulin1909 หลายเดือนก่อน

    God bless you all forever

  • @angayarkannimanickam1029
    @angayarkannimanickam1029 หลายเดือนก่อน

    Thank you for sharing this
    particular video i enjoyed it
    Doha airport is very beautiful ❤

  • @Jagapugazh
    @Jagapugazh หลายเดือนก่อน

    Indha fish shop madipakkam pakkathula kaivelila iruku ❤❤ sister romba pakkathula vandhurukinga but ungala pakamudila

  • @redrose1990
    @redrose1990 หลายเดือนก่อน +1

    சகோதரி.. உங்கள் காணொளிகள் எனக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடிக்கும்.. ஒரு சின்ன கருத்து..Doha வை தோ(dh)ஹா என்று உச்சரிக்க வேண்டும்... அது டோஹா அல்ல..

  • @jayakumarimoshe3630
    @jayakumarimoshe3630 หลายเดือนก่อน

    God bless you all

  • @nizayasiddeek2561
    @nizayasiddeek2561 หลายเดือนก่อน

    Really Really enjoyed your video ❤

  • @revathi6546
    @revathi6546 หลายเดือนก่อน

    Super vlog sis

  • @selvavijaya9824
    @selvavijaya9824 หลายเดือนก่อน

    Super journey

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz หลายเดือนก่อน

    So cute......the little master really miss our home......❤❤❤

  • @BanuMary-f8w
    @BanuMary-f8w หลายเดือนก่อน

    B happy

  • @clementraja5361
    @clementraja5361 หลายเดือนก่อน

    அருமையான பதிவு