ஆப்ப மாவு திறப்புவிழா 😋 சட்னி கொண்டா கொண்டா சொல்லும் விதம் ,ஹெல்ப் பண்ணியே டயட் ஆயிடுவேன் ,நீங்களும் அண்ணாவும் பேசுகின்ற வார்த்தைகள் ரொம்பவும் பிடித்துள்ளது.👍👍♥️ நீங்கள் சொன்ன சட்னி செய்து பார்த்தேன் அக்கா மிகவும் சுவையாக இருந்தது 🤝🤝 இறுதியில் சொன்ன ராணி குடும்பத்தின் கொண்டாட்டத்தை பற்றிய பதிவு அருமையாக இருந்தது.👌🙏 மொத்தத்தில் அடிபொலி இருவருக்குமே...♥️♥️
I thought I can't make the appam in my life. When I saw your post, I tried and very very successful. We always buy the appam, but we can reduced to go to the store buy the appam. Thank you so much London Tamilichi
அக்கா உங்க பேச்சு தான் அழகு சேர்க்கு.... எந்த பந்தாவும் இல்லாமல் பேசுறீங்க பச்ச தமிழச்சி அக்கா. இன்னைக்கு தான் முதல்ல பாத்தேன் subscribe பண்ணிட்டேன்😍😍😍😘😘😘😘
Neenga very talkative person Akka. Athuvum oru talent than. Namakenna camera paathale pesa varathu. You are very active person too. I always watch ur episodes in my big screen. Looks delicious appam. Anna also nalla pesuvanga. Good couple 💑. Silla perai paathale mind happy ah pokum. Unga episodes paathale mind relax than kidaikim. Naanum UK than akka. Out of London. Unhala meet panna chance kidaicha kandipa meet pannuvan. Anton pola enakum oru son irukan. He is 11 now. So nice to c u akka and anna. Tc
சட்னி தாளிக்கும் போது, ஒரு pinch காயப்பொடி சேர்த்தால் இனும் மணக்கும்...அருமை ஆப்ப ரெசிபி! எனது மனைவியும் குலசேகரம் என்பதால், நானும் நாஞ்சில் ஆப்பத்தை ருசித்திருக்கிறேன்..
vanakam aunty... im not sure that aunty still remember...We have told aunty in live video that we are doing exam and ask aunty and uncle to congrats us... recently I got my result and it was excellent according to Malaysia education system...Thanks aunty and uncle...
హాయ్ అండి. మాది చిత్తూరు మీరు చేసే ప్రతి ఒక్క వంటలు చాలా బాగున్నాయి నేను మీ new subscriber మీరు లండన్ లో చూపించే ప్రదేశాలన్నీ మాకు నచ్చాయి. మాకు తమిళ్ రాదు కానీ మీ వీడియోలు అంటే ఇష్టం.🙂🙂
You r very exited to prepare appam . Wherever Indians r placed they do not forget our Indian dishes. Indian specially Tamilnadu traditional dishes r world famous .
Your continuous free talk is very nice sister. You are so informal…..nice…..I hve my own doubt…how is it you are not using Uddin Dhall.Pl clarify sister🌹🌹🌹🌹🌹
Aka ungaloda thenkai aval nan adikadi seiven .. unga samayala adichukaveh mudiyadhu.. semma.. aka eest ku padhila oru kai ulundhu n venthayam pottu araichudalameh ..superah varum .. .
Let it be any dish compering is the best by yr husband. Wish U happy birthday Queen God bless U in good health. Olden days method of cooking was really delicious. Still my mother cooks without gas cylinder. May the almighty bless U in good health. Lord God has commanded His angels to guard all of yr ways.
Queen birthday celebration Perfect breakfast after mass on Sunday Appam chattni londan thamizachi sister demonstration Annaichi video all everything super super super fentastic
Sister romba depration la eruken unga video oru naliku 5 times papen andha narem nimathi ya erupen ungala pathave positive energy kadacha mari feel pandren and sister I am not good please pray for me
My dear anbu thangchi , sorry ma after twenty hours I'm watching yr video. Till today I have not tried appam will try this. Dish. Nice dress ma is it new dress ma looking cute.
நானும் நாகர்கோயில் பக்கம் தான், எங்க ஊரு பேச்சி style, கேக்கவே சூப்பர் ஆஹ் இருக்கு....
Yes
Nice
@@jaffnakitchen4636 bl.
..,))0.
Tf
,, Jga
சூப்பர் சிஸ்டர் 😘வேற லெவல் நீங்க போங்க. வெளி நாட்டில் செட்டில் ஆனாலும் நம்ம பாஷையும் நம்ம சமையலையும் மறக்காமல் இருக்கீங்க சிஸ்டர்😘 வெரிநைஸ் & குட் 🥰
அக்கா நான் உங்கள்ள ரொம்ப love பண்ணுரேன்.உங்க வீடியோ பாக்கு ரது க்கு முன்னாடி like பன்னாட்டுத் வீடியோ பாப்பேன்.உங்க குரல் super
Super
Sanam all song
@Bindhusha q
சமையலை விட தம்பதிகள் இருவரும் பேசி ௧ொள்வது மிகவும் அழகாக உள்ளது
qqqqqqqqqqqqqqq
உங்கள் சமையலை விட நீங்கள் பேசுவத கேட்டுகிட்டே இருக்கலாம்😍😍😍 ♥️♥️♥️👍🏾👏🏾👏🏾👏🏾👏🏾🎉🎊
True
True
Sister how many cup off rice
இவ்வளவு செடிகள் இருக்கு கருவேப்பிளை செடி ஒன்று வைக்கவும்... உங்கள் இருவருக்கும் புரிதல் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்....👌👌👌🤝🤝🤝
Poor
0
Really good under couples. God bless your family
நன்றி நான் குவைட்டில் இருக்கிறேன் நீங்கள் போடும் சமையல் எல்லாமே மிகவும் அருமை
அடி பொழி ரசிகர்கள் 👍💯
Sss nanum than adipoli rasikar
Adipodi
😍
ஆப்ப மாவு திறப்புவிழா 😋 சட்னி கொண்டா கொண்டா சொல்லும் விதம் ,ஹெல்ப் பண்ணியே டயட் ஆயிடுவேன் ,நீங்களும் அண்ணாவும் பேசுகின்ற வார்த்தைகள் ரொம்பவும் பிடித்துள்ளது.👍👍♥️ நீங்கள் சொன்ன சட்னி செய்து பார்த்தேன் அக்கா மிகவும் சுவையாக இருந்தது 🤝🤝 இறுதியில் சொன்ன ராணி குடும்பத்தின் கொண்டாட்டத்தை பற்றிய பதிவு அருமையாக இருந்தது.👌🙏 மொத்தத்தில் அடிபொலி இருவருக்குமே...♥️♥️
Appatha kooda ivlo effectu kuduthu rasichu rusichu seyya mudiyumnu ippa thaan kathukkutten... U r soooo lovely akka💕
I thought I can't make the appam in my life. When I saw your post, I tried and very very successful. We always buy the appam, but we can reduced to go to the store buy the appam. Thank you so much London Tamilichi
அக்கா உங்க பேச்சு தான் அழகு சேர்க்கு.... எந்த பந்தாவும் இல்லாமல் பேசுறீங்க பச்ச தமிழச்சி அக்கா. இன்னைக்கு தான் முதல்ல பாத்தேன் subscribe பண்ணிட்டேன்😍😍😍😘😘😘😘
Super Anty. ஆப்பத்தை விட உங்கள் பேச்சை 👌🏻👌🏻👌🏻👌🏻
I love the way you talk. Innocent and brilliant talk.
உங்கள் பேச்சு தமிழும், சிரிப்பும், செய்முறை விளக்கத்திற்க்கு மேலும் அழகு சேர்கிறது சகோதரி
Eppavum depressed ah irukkum bodhu unga video patha romba energetic ah irukkum... Ezhundhu thulli oda arambichuduven... Happy
unga samayala vida unga speech kaha pakuren nlla positve vibes energy kidacha madri irukum unga speech
அக்கா அண்ணாவுக்கு வணக்கம் ஆப்பம் சூப்பர் அதைவிட நீங்க சாப்பிட்டது ரொம்ப சூப்பர் நானே சாப்பிட்ட மாதிரி டேஸ்ட் சூப்பர்
Akka Your Talking Style is So Nice You Also So cute ❤️❤️
Neenga very talkative person Akka. Athuvum oru talent than. Namakenna camera paathale pesa varathu. You are very active person too. I always watch ur episodes in my big screen. Looks delicious appam. Anna also nalla pesuvanga. Good couple 💑. Silla perai paathale mind happy ah pokum. Unga episodes paathale mind relax than kidaikim. Naanum UK than akka. Out of London. Unhala meet panna chance kidaicha kandipa meet pannuvan. Anton pola enakum oru son irukan. He is 11 now. So nice to c u akka and anna. Tc
ஆப்பமும் சட்னியும் மிக அருமை அக்கா சாப்பிட்ட திருப்தி உண்டாகி விட்டது . தமிழ் பேசும் அழகு மிக மிக அருமை 👌👌❤
சட்னி தாளிக்கும் போது, ஒரு pinch காயப்பொடி சேர்த்தால் இனும் மணக்கும்...அருமை ஆப்ப ரெசிபி! எனது மனைவியும் குலசேகரம் என்பதால், நானும் நாஞ்சில் ஆப்பத்தை ருசித்திருக்கிறேன்..
பாக்கவே சூப்பர் எங்க அம்மா தேங்காய் தண்ணீர் சேர்த்து செய்வார்கள் சூப்பரா இருக்கும் 😀😀
Mm
Mam my family members affected in covid plz pray to my family.. and I m kavishree mam.. ur vedios really my stress buster...
Namma akkave oru queen thaan enna Annachi solringa ❤️😇😇💫😍
என் தங்கச்சி வீட்டுக்கார் மந்திரி பேசிரிர்.உங்கள் வாய்ஸ் சூப்பர் அக்கா.அதுவும் அந்த அடிமொழி சொல்லும் போது சூப்பர் அக்கா
sister you and ur husband both r loving energetic enthusiastic and helping people.
Nalaiku en vitla aapam panna poren akka
Ne ga pesura thamil ke unga video skip panna ma papen akka and anna pathi sollave endam vera level
A perfect breakfast to go with any side dish....from veg to nonveg....
vanakam aunty... im not sure that aunty still remember...We have told aunty in live video that we are doing exam and ask aunty and uncle to congrats us... recently I got my result and it was excellent according to Malaysia education system...Thanks aunty and uncle...
அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும், நீங்க பேசற தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Thanks ma
హాయ్ అండి. మాది చిత్తూరు మీరు చేసే ప్రతి ఒక్క వంటలు చాలా బాగున్నాయి నేను మీ new subscriber మీరు లండన్ లో చూపించే ప్రదేశాలన్నీ మాకు నచ్చాయి. మాకు తమిళ్ రాదు కానీ మీ వీడియోలు అంటే ఇష్టం.🙂🙂
Most High light - ur hubby also involving. I do a Appreciate. Jesus Bless u couple
Thanks for the tips. I like the way of you starting part. "Super erupinga Naanum supera eruken" that is vey positive.
Very nice sister ungal samayal video parkkum pothu naavuruthu
Ellorum indiala velaikaranga vaipanga ,ana neenga londonla ,workpanikitey veetu samaiyal all of workum semma akka👍👍👍
அன்பு சகோதரி ஆப்பம் சூப்பர் நீங்கபேசறதே எனக்கு ரொம்ப பிடிக்கும்.எப்படிங்க மூச்சு விடாமல் பேசறீங்க.
சூப்பர் சகோதரி. ஆப்ப மாவு பதம் சொல்லிய விதம் அடி போளி.அண்ணாச்சி என்று நீங்கள் சொல்லும் விதம் சூப்பரோ சூப்பர். 😋😋😋😋😋😍😍😍😍😍
Thanks ma
@@LONDONTHAMIZHACHI ❤❤❤❤❤
You r very exited to prepare appam . Wherever Indians r placed they do not forget our Indian dishes. Indian specially Tamilnadu traditional dishes r world famous .
Your continuous free talk is very nice sister. You are so informal…..nice…..I hve my own doubt…how is it you are not using Uddin Dhall.Pl clarify sister🌹🌹🌹🌹🌹
Nice அப்ப மாவு ரொம்ப நன்றாக அரைத்து காட்டினீர்கள் ரொம்ப நன்றி , அப்பம் super 👍❤️
அக்கா அவியலும் சூப்பர், உங்கள் பேச்சு அதைவிட சூப்பர்
Akka ungal a pathave manasu light aa iruku ka love u so much
நாளைக்கு வெள்ளிகிழமைசகோதரி ஆப்பம் மாவு சூப்பர்
அண்ணாச்சிக்கு ஊட்டி விடுவது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். ஊட்டி விடவும்.
அருமை, அற்புதம். சர்க்கரை சேர்த்து ஆப்பம் செய்வதும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
Very practical....super thangam...loved the way u narrated❤
Aka ungaloda thenkai aval nan adikadi seiven .. unga samayala adichukaveh mudiyadhu.. semma.. aka eest ku padhila oru kai ulundhu n venthayam pottu araichudalameh ..superah varum ..
.
Akka naa try panna semaaaaaaaaaa change hey illa sema super first time panne adipoli thank you so much Akka &Anna
ஆப்பம் சாப்பிட ஓடி வரேன் அக்கா 😍
Annachi!! Sema comparison Ponga Annachi!!🙏 Seenla varamaye score panreenga!! Adipoli! Adipoli!!!!
Mam unga pechu azago azagu kettukitte erukkanum pola erukku sooó sweet couple
Akka and Annachi nenga samakkarathum pesarathum ketta yenaku manasu lasayiridhu 💞
சூப்பர் அக்கா. நாளைக்கு மார்னிங் எங்க வீட்ல உங்க ரெசிபி ஆப்பம் செய்ய போறேன்
Let it be any dish compering is the best by yr husband. Wish U happy birthday Queen God bless U in good health. Olden days method of cooking was really delicious. Still my mother cooks without gas cylinder. May the almighty bless U in good health. Lord God has commanded His angels to guard all of yr ways.
Very nice sharing sis. Apam one of my favourite. Dewi from Malaysia
First like aunty 🥰🥰🥰
P.S : first comment!
Almighty God has chosen u madam!!!
Queen birthday celebration Perfect breakfast after mass on Sunday Appam chattni londan thamizachi sister demonstration Annaichi video all everything super super super fentastic
ஆப்பத்திர்கு ஈஸ்ட்டு போடுவதை விட ஆப்பச்சோடா போட்டால் தான் அருமையாக இருக்கும்😋
👍👍👍
yes
Mmmm
Hi akka உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍🥰🥰🥰
Supperyourtakeingilikrit
LathaAmabattur. Chennai 58
💥Wow my fav appam..but coconut milk is best combo with aappam akka😋😋love u always my dear sweet sissy😍😍
Akka nanum kanyakumari thaan ...nenga ella sapadaum rompa rachuchu panrenga.. Lv u akka
Appam super akka annachi unga pillaigal nallarupangannu namburom intha video Partha nall enga housela appam than Akka.
புது விதமாக உள்ளது ஆப்பமாவு அரைப்பது.உங்கள் பேச்சு அருமை.
Kolaichu adikanum makalae...😋 Nenga food a rasipathu romba supera iruku sister...
நன்றாக அரைத்து காட்டினீர்கள் ரொம்ப நன்றி
Aaahaaa arumai sis
Akka first comment super akka annachi super
Thanks ma
Sister romba depration la eruken unga video oru naliku 5 times papen andha narem nimathi ya erupen ungala pathave positive energy kadacha mari feel pandren and sister I am not good please pray for me
1/8 TSP yeast pottu oru egg sertha summa tasteum Nalla irukkum try panni parunka sister
Vera level Akka Neega 💯 👌
அக்கா ஆப்பம் செய்தேன் உங்க ரெசிபி பார்த்து சூப்பர் சூப்பர் சூப்பர் தேங்க்ஸ் அக்கா. இல்ல love you அக்கா.
Wow super ma
Such an energetic talk n voice.. Super
Akka roomba elimaya irukkinga ninga rendupearum👌👌👌👌👌
அக்கா ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர்.... எனக்கு ஆப்பம் மட்டன் குருமா fav.... ரொம்ப ஈஸியா செஞ்சி காமிச்சீங்க.... 🙏
Super
Superb recipe dear.you are talking very nicely. Today only I am watching your video. Very good. Take care dear.
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அக்கா.
Hi sister. I am Dharani.ஆப்பம் எனக்கு மிகவும் பிடித்தது உணவு
Wowwwww Awesome yr Basil plant is like Thulasi the more u cut the flower the more plant grows. Loads of love
Ungga videoslam super akka, mama nalla manushan, ningga pesurathu ungga voice romba mana nimmathiya irukku..from Malaysia 🇲🇾
அன்பு வணக்கம் அக்கா, உங்க வீடியோ தான் waiting, Thank you அக்கா ஆப்பம் மாவு அரைக்க சொல்லி கொடுத்துரிங்க, நன்றி நன்றி அடிபொழி 🤤👌🙏
Akka ஆப்பம் super.recipe sonnathku thanks akka
Akka ellathayum oru art madhiri panreenga super👍😉
Appam very super. But your way of speach is very very super.
Hi ma neenga peasurathu ketukittae iruntha time porathae theiyala avalo supera irukku ma 😍😍 nice recipe 👌
Super akaka afper l ike kite london from sri lanka
First comment Akka love u for ur words and motivation. Appam arumai 😊
appam seivathu unkkalidam ktherinthu kondom super akka
Adipoly akka na 3rd comment
Oh my goodness.. inniku 4 mnts lea video paka porean..😍👍❤️
Pathutu solrean sister'..ama sister nan appa video already pathukrean.. instant appam also.. with mutta kari
Yes appam Queen.. dhan neenga.. simple but delicious really..nanga little vendhayam potutu remain rice m add panvom sister'.. apram coconut milk with sugar thottu sapta adhuvum semma taste..👍👍
My dear anbu thangchi , sorry ma after twenty hours I'm watching yr video. Till today I have not tried appam will try this. Dish. Nice dress ma is it new dress ma looking cute.
I use onion thalippu vathal use it for season chutney.super.
sooper mam. Naanum ippadithan pannuven. My close fri also at Slough at Uk. I too will come on Oct 2021. I wish to meet u mam.
Nagar kovil tamil super sis.... Aappam soo soft and 😋yummy
Rmp alaka pesuriga mam unmailaya ungala rmp pudechiruku eppade oru amma kedaikanum 😍😍
Nenga pesurathu enaku rmmmmmmmbbbbba pudichurukku 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Lots of love from Nagercoil...addicted to your video aunty ♥♥♥♥
Akka anku lockdown illaiya Sunday church Ku poninkala tamilnatil churches ellam closed you are lucky
Hi aka n anachi good evening, super apam i show ur u tube to my mom she Like vry much n also flashbacks how to apam Super. 👌
Hi Akka tdy my small son also watch ur appam video and he said the way ur taking vry nice n ur language adipulee
Thanks little star