உங்கள் சமையல் பார்க்கும் போது உடனே சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை தூண்டுகிறது அதுவும் நீங்க சாப்பிடும் அழகே தனி தான் சூப்பர் டூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
Hi sis masi means dry fish in srilanka,அங்கு இதை நன்றாக் காய வைத்து ஒரு உருண்டையாக செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வார்கள்,நம்ம தூத்துக்குடியில் மிகவும் பேமஸ்,தூத்துக்குடியின் குடிசைத்தொழில் மாசி தான்!என்ஜாய் செய்யுங்கள்!
Maldives ல் அதிக அளவில் பிடிக்கும் மீன் tuna தான். அதிலும் Dhiggaru என்ற island ல் பிடிக்கும் மீன் மிகவும் special. Maldives ல் மீனை மஸ் என்று தான் சொல்வார்கள். மஸ் மருவி மாசி என்று ஆகி இருக்கலாம்.
Maldives fish sambol is eaten with milk rice in Srilanka. Actually, for that coconut is not added. Maldive fish, onions chillie flakes and salt will be ground in a mortar or electric mixer and in the end some lime juice is added. This is called 'katta sambol" here. When coconut sambol is made, coconut is added to the same mixture. Your recipe looks delicious too. 👌
Reminds of Thoothukudi days. I think out side Nagercoil thirunelveli and Thoothukudi now one uses much. I eat no other karuvadu other than masi. Thanks for the vlog.
வணக்கம் சகோதரி மிக அருமை நீங்கள் பேசும் விதம் சின்ன கோரிக்கை முடிந்தால் சிலோன் தேங்காய் ரொட்டி சம்பல் செய்து காண்பிக்க முடியுமா நிறைய பேருக்கு தேங்காய் தொட்டியை பற்றி சாம்பலைப் பற்றி தெரியாது முடிந்தால் செய்து காட்டுங்கள் தோழி 🌹🌹
அக்கா, சூப்பர் உணவு, கருவாடு பிடிக்காதவர்கள் கூட நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால், கண்டிப்பாக சாப்பிட தோன்றும். 😋😋😋 உங்க ஆபீஸ் அண்ட் அண்ணா ஆபீஸ் ஒரு வீடியோ போடுங்கள். 👌👌👌💐💐🇮🇳🇮🇳🇮🇳
Akka my native tuticorin special maasi. Tasty dish we make maasi sambal for Appam, sambar, maasi Cutlet u try very tasty. and also u add for capsicum fry, and also maasi thuvayal adding coconut.
masi means the process is different from other dried fish. Initially they will boil fish then make it dry under sun or smoke. This masi is from Maldives
Watching ur vedios ,my all stress goes off and very happy to watch ur cooking..the way u and annachi talk is really enjoyable...all the best for ur upcoming vedios...
Wow akka superb , mouth watering dish all the way from London … I had been looking to buy this masi karuvadu but so far no luck in New York … I even tried on Amazon but disappointed… people in London are so fortunate, every Indian product is available.. thank you 🙏😀
இதை இலங்கையர்கள் நாங்கள் மாசிச் சம்பல் என்று சொல்வோம். பெருங்காயம், தேங்காய் சேர்க்க மாட்டோம். இதை சாப்பிடுவதால் வாயுத் தொல்லை வராது. அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பதாக கொஞ்சமாக தேசிக்காய் பிழிந்து பிரட்டி எடுத்து அரிசி பால்கஞ்சியுடன் சாப்பிட்டுவோம். தேசிப்புளிக்கு பதிலாக பழப்புளி, சிறிதளவு சீனி சேர்த்து கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து இறக்கினால் அதுதான் சீனிச்சம்பல். நாங்கள் பாணுடன் (bread) சாப்பிடுவோம்
உங்கள் தமிழ் என்றுமே அருமை சிஸ்டர் உங்கள் சமையல் பற்றி எனக்கு சொல்ல தெரியாது நான் சுத்த சைவம் சிஸ்டர் அதனால் சொல்லவில்லை உங்கள் பேச்சுக்காகவே வீடியோ பார்த்தேன்
Akka unga bbc tamil interview paathean am very proud of you akka nan unga oru video kooda miss panna mattean nan ungaloda biggest fan akka congrats akka I love you subi akka
My dear anbu thañgchi, U will reap clusters of Vine of the earth which is fully ripe. God blessed U rich n increase in. Goods. A seal of God is on yr forehead Blessed with Crown of seven 🌟 stars.
Hi ma. Everyone has mentioned rice varieties with maasi sambal. My way of eating is spreading it on two buttered toast bread with raw onions drenched with lemon and little salt. And ginger tea to go with it! Your recipe is dhool ma! will try it too.
உங்கள் சமையல் பார்க்கும் போது உடனே சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை தூண்டுகிறது அதுவும் நீங்க சாப்பிடும் அழகே தனி தான் சூப்பர் டூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
நாகர் கோவிலா அக்கா நீங்க எங்க இலங்கை தமிழ் போலவே உள்ளது உங்க tamil
மாசிக்கருவாட்டு சம்பல் அருமை அதைவிட நீங்கள் இருவரும் பேசுவது மிக மிக அருமை சகோதரி.
மிகவும் அருமை சகோதரி பார்க்கும்போது சாப்பிட தோணுது 🤤🤤🤤🤤😋
! I 🎉🎉🎉🎉
Cooking all so i liked so much
This Masi Sambol is a specialty in Tuticorin, we have it along with Sambar rice.. Seriously! it is Vera level ♥️
Nanga tuticorin dhan ..sambal rasam ku nalla sidish
@@arasisekar6806 the UK m
Yes I got it from tutukorin really very nice
அன்பு வணக்கம் அக்கா, மாசி கருவாடு செம, அடிபொழி பழம் பூரி பண்ணுனேன், அருமை வந்தது ரொம்ப நன்றி அக்கா, 🤤🤤👌🙏
Hi sis masi means dry fish in srilanka,அங்கு இதை நன்றாக் காய வைத்து ஒரு உருண்டையாக செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வார்கள்,நம்ம தூத்துக்குடியில் மிகவும் பேமஸ்,தூத்துக்குடியின் குடிசைத்தொழில் மாசி தான்!என்ஜாய் செய்யுங்கள்!
மிகவும் அருமையான சம்பல் 😋 ரொம்ப நாளாச்சு மாசி சாப்பிட்டு
நாளைக்கே செய்ய வேண்டும்.🦈
This is we called Masi Sambol in Sri Lanka. We eat with bread, rotti, pittu, String Hoppers and so on. It's very tasty. your recipes always awesome.
அட்டகாசம் அக்கா, நான் ஒரு முறை சாப்பிட்டு இருக்கிறேன் ருசி வேற level அக்கா, அண்ணாச்சி தத்துவம் 👌
சூடான சாதம், சம்பல்
அண்ணாச்சி, லண்டன்
தமிழச்சி ருசித்தவை அனைவரின்
நாக்கில் எச்சில் ஊறியது🤤🤤👌👍
I am from Tirunelveli and this our family's favourite dish. This goes very well with rasam rice..
அடடா நீங்க சாப்பிடரத பார்த்தாலே பசிக்காதவங்களுக்கு கூட பசிக்கும் சகோதரி அருமை உங்கள் சமையலும் உங்கள் பேச்சும் அருமையோ அருமை
We can serve this with மேரு சாதம்
Ungalaoda Channel parkumbothu ennaku positive énergy madame. Ennaku ungala romba romba pidikum. ❤❤❤❤❤
Maldives ல் அதிக அளவில் பிடிக்கும் மீன் tuna தான். அதிலும் Dhiggaru என்ற island ல் பிடிக்கும் மீன் மிகவும் special. Maldives ல் மீனை மஸ் என்று தான் சொல்வார்கள். மஸ் மருவி மாசி என்று ஆகி இருக்கலாம்.
இது எங்க ஊர் sirlankan சாப்பாடு akka supar 👌👌👌👌
Let all the sea n its fullness praise God .......for its wonderful creations.
Wow pakkave vaiuruthe akka unka kichcenla ulla instanpot pathi sollunko please nan vanka waiti panren
En amma samayal sis. Rasam satham kuda vera level a irukum, remembering the childhood days. Thanks alot sister
Maldives fish sambol is eaten with milk rice in Srilanka. Actually, for that coconut is not added. Maldive fish, onions chillie flakes and salt will be ground in a mortar or electric mixer and in the end some lime juice is added. This is called 'katta sambol" here. When coconut sambol is made, coconut is added to the same mixture. Your recipe looks delicious too. 👌
Yes
It's katta sombul
She did " mmaasi sambul "
@@sumiiiii-wn9 That's right. Maasi is Maldives fish😊
@@sumiiiii-wn9 Thos is a different recipe all together...which is lovely. Thokku is different. I was telling about sambol with maldive fish😊
Weekly twice I ate massi karuvadu thokku. .. I really enjoyed💕💕💕
Your cooking is very
different method. Adding coconuts in
Your cooking is good method. Taste will be fine only!!! Thanks Sister!🌸
Massi means podi podi thundugal artham I ate from my childhood time.... tq for ur variety dish
அக்கா மாசி கருவாடு தொக்கு 👌 அக்கா அண்ணாச்சி 👌 😋😋😋
மாசிச் சம்பல் சூப்பர். மிகவும் சுவையானது.
Ithu namma ooru mashi poriyal akkaaaaaa hmmmm suooooooppara irukku biriyaniku😋😋😋
Sister enaku ungala rompa rompa puduchuruku nenga semmaiya pesuringa unga anaithu vedioyoum super
அக்கா நீங்கா சொன்ன தத்துவம் 👌🏾 🌹🌻🌹 விடியோ அருமை வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்🌻🙏🏻🌻
Mam ungal speech kekumpothu positive vibes varugirathu mam thanks ma
Your kitchen is super and the view from the window is also beautiful and your speech and maasi karuvaadu is very nice 👍
நீங்க சாப்பிட்டு காண்பிக்கும் அழகு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Fish cooking la Akka va adichika aal ila super yummy and delicious.
We hav this slang speaking teacher, in everyschool...... 😍😍
Sister Nan keta rishipi thanks👌👌👌❤️❤️❤️
Super very nice mashalla
Yes sister nan chinna vayasula etha sappattu. Erukken taste superra erukkum
Reminds of Thoothukudi days. I think out side Nagercoil thirunelveli and Thoothukudi now one uses much. I eat no other karuvadu other than masi. Thanks for the vlog.
Karuvatta paththadhum akkavukku pesakudam thona mattengudhu 😁😁🤩🤩🤩
Excellent mam then what dish for annachi
Sri sappittu super nu solitar akka appo super ah than irrukum......
One of my favourite dish.Mouth watering.
Plz akka ipdilam dish pannadhinga, very very tempting.... Mouth watering akka🤤🤤🤤😩😩
Omg super dish...😋😋. Lovely recipe. Love from malaysia ❤️🇲🇾
I am from Villupuram districts.I don't know about this karuvadu.super message. ❤️❤️
Karuvadu sambal superb 👌en favourite dish
அக்கா எங்க வீட்ல இருக்கு....இந்த receip try பன்னிட்டு சொல்ரேன்....
மதனி சூப்பரோ சூப்பர் 👌👌நாக்கு சொட்டா வருகிறது 😋😋எனக்கும் கருவாடு பிடிக்கும். மதனி தொக்கு கொஞ்சம் பார்சல்" ப்லீஸ " டேஸ்டிங் நம்ம ஊரு ஸ்டைல்சூப்பர்மதனி💕💕💕💕💕
வணக்கம் சகோதரி மிக அருமை நீங்கள் பேசும் விதம் சின்ன கோரிக்கை முடிந்தால் சிலோன் தேங்காய் ரொட்டி சம்பல் செய்து காண்பிக்க முடியுமா நிறைய பேருக்கு தேங்காய் தொட்டியை பற்றி சாம்பலைப் பற்றி தெரியாது முடிந்தால் செய்து காட்டுங்கள் தோழி 🌹🌹
அக்கா, சூப்பர் உணவு, கருவாடு பிடிக்காதவர்கள் கூட நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால், கண்டிப்பாக சாப்பிட தோன்றும். 😋😋😋 உங்க ஆபீஸ் அண்ட் அண்ணா ஆபீஸ் ஒரு வீடியோ போடுங்கள். 👌👌👌💐💐🇮🇳🇮🇳🇮🇳
Maasi sambal recipe was excellent. We are expecting more. Thank you very much Madam.
Akka my native tuticorin special maasi. Tasty dish we make maasi sambal for Appam, sambar, maasi Cutlet u try very tasty. and also u add for capsicum fry, and also maasi thuvayal adding coconut.
அருமை சாப்பிட வரலாமா 😋😋😋😋
I used to do raw without 🔥 fire let me try this style.looks yummy 😋
அக்கா ரசம் கூட இருந்தால் சூப்பரா இருக்கும்
arumayana samaiyal
masi means the process is different from other dried fish.
Initially they will boil fish then make it dry under sun or smoke.
This masi is from Maldives
Watching ur vedios ,my all stress goes off and very happy to watch ur cooking..the way u and annachi talk is really enjoyable...all the best for ur upcoming vedios...
I am addicted to your channel I can't skip the video ,maasi karuvadu is famous in srilanka and Ooty also. Keep rocking love you lot 😍😍😍😍😍
Iyo akka Sunday athuvuma mudiyala ka sema sema 👌👌👌👌👌👌💓💓💓💓💓💓💓💓💓
akko arumai super Akka adipolili anachi solunga
Samayala vaazhkayin thathuvathai sonna subi akka... Neengal vaazhga..pallandu vaazhga ..😊😊😊 fish saapdatha annachi ya Vara saapda vechuteengalae... Love u lots akka, Annachi nd this family... Seriously karuvadu apdeenale drooling thaan 💕
We are used always any vegetables curry, and coconut sambal, from srilanka
Hello Madam, I saw your video fully. I liked the way you cook and the way you speak 😊 I subscribed your channel. God bless you 😇
மிகவும் சூப்பர்
Karuvadu sambal.. i like alot. i will try this receipe akka.. i have try all your receipe akka really nice taste. Im Gunasunderi From Malaysia
Ur dialogue is so heart warming cannot stop in the middle must see till the end.🤣🤣🤣.
Maasi karuvadu pickle senju katunga sis...
hello thank you for your recipe,👍 I an't wait to try, , on the other hand please say less the word SUPER👍
Wow akka superb , mouth watering dish all the way from London … I had been looking to buy this masi karuvadu but so far no luck in New York … I even tried on Amazon but disappointed… people in London are so fortunate, every Indian product is available.. thank you 🙏😀
Try in Oriental / chinese store or Korean store
We get in Canada too
I really like the way you speak n ur cooking style s awesome 👍
In telugu they say vellulli for garlic and ullipaya for onion. Wonderful energy from you sis.
tavanai podi endral enne akka...ithuku receipy podungge akka pls
Hi Subima paruppu kulambu and maasi chambal. 😋 Excellent combination ❤️❤️
masi karuvadu sampol super
I'm frm Msia we do eat this sambal its called Idi sambal c0z we pound the masi karuvadu
Massi karuvadu recipe really fantastic dear 😋👍
Mouth watering 😋my mom says poodu for garlic in Jaffna .
இதை இலங்கையர்கள் நாங்கள் மாசிச் சம்பல் என்று சொல்வோம். பெருங்காயம், தேங்காய் சேர்க்க மாட்டோம். இதை சாப்பிடுவதால் வாயுத் தொல்லை வராது. அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பதாக கொஞ்சமாக தேசிக்காய் பிழிந்து பிரட்டி எடுத்து அரிசி பால்கஞ்சியுடன் சாப்பிட்டுவோம். தேசிப்புளிக்கு பதிலாக பழப்புளி, சிறிதளவு சீனி சேர்த்து கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து இறக்கினால் அதுதான் சீனிச்சம்பல். நாங்கள் பாணுடன் (bread) சாப்பிடுவோம்
நன்றி Shirani. அருமை.!
உங்கள் தமிழ் என்றுமே அருமை சிஸ்டர் உங்கள் சமையல் பற்றி எனக்கு சொல்ல தெரியாது நான் சுத்த சைவம் சிஸ்டர் அதனால் சொல்லவில்லை உங்கள் பேச்சுக்காகவே வீடியோ பார்த்தேன்
Akka unga bbc tamil interview paathean am very proud of you akka nan unga oru video kooda miss panna mattean nan ungaloda biggest fan akka congrats akka I love you subi akka
அக்கா கவலை படாதீங்க.உங்களுக்கும் சேர்த்து நாங்க இங்கு நல்லாவே வாயை திறந்து வைத்து பார்க்கிறோம்.பார்க்க காசா கொடுக்கப்போகிறோம்.
My dear anbu thañgchi, U will reap clusters of Vine of the earth which is fully ripe. God blessed U rich n increase in. Goods. A seal of God is on yr forehead Blessed with Crown of seven 🌟 stars.
Helo akka. Recipe Sooooooperu....na love marriage,so enakku parents illa. Ippo dhan payan pirandhurukkan. Unga recipes paakumbodhu enakku yaaraachum senju thara maatangalaanu eekkama irukku... Na konjam udambu nallaaitu indhulam senju sapduvan
It came out well n fantastic
அருமையான உணவு👌
Akka kindly update how to use the cooker which you have kept in the corner of your kitchen 😀
Hi ma. Everyone has mentioned rice varieties with maasi sambal. My way of eating is spreading it on two buttered toast bread with raw onions drenched with lemon and little salt. And ginger tea to go with it! Your recipe is dhool ma! will try it too.
IL
Adipozhi taste Akka
acca you made my day. i made this today.yummy.no words.
Super life is up and down sister
Jesus Bless you
Bottle irruka reminding massi yaum kuda coconut polla innum light podi pannikoga kandipa 1 year varaikum same taste kadaikum....
Hiii sis addicted for your cooking.I am also fish lover like you😘😍😍😍
Sambal super
அருமை....கருவாடு சம்பல்....சென்னை
Super ma supi parkave nandraga ullathu ma supi 👍
Wowwww yummy maasi karuvadu thooku.. Inga varaikum மணக்குது அக்கா 😋😋😋😋😋😋😋
Akka i am in 15 days fasting ka but I am most favorite dish 😭😭
Super sister.....arumai💖💖
Akka adi poli thool sambal super
Super sis 👌neega pesura Tamil I like it very much sis