நட்சத்திரத்தை ACTIVATE செய்தால் வெற்றி தான் ! | Natchathiram Palan | Narpavi Nambirajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2023
  • #narpavinambirajan #ibcbakthi #natchathirapalan #natchathirampalangal #astrology #horoscope #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
    நட்சத்திரத்தை ACTIVATE செய்தால் வெற்றி தான் ! | Natchathiram Palan | Narpavi Nambirajan
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

ความคิดเห็น • 211

  • @andiyan901
    @andiyan901 ปีที่แล้ว +5

    ஸ்ரீ எல்லா நட்சத்திரதாரர்களும் பயன்டுபடுத்தும்படி ஒருபட்டியல் கொடுத்தால் நன்மை வாயில் சொன்னது எல்லோருக்கும் உதவ வழியில்லை

  • @sumithat.r.s8313
    @sumithat.r.s8313 ปีที่แล้ว +1

    Awesome. So many people are getting benefits from you sir

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 ปีที่แล้ว +5

    எங்க கேப்டன் அவர்கள் பற்றி பேசியதற்கு நன்றி.

  • @manik..r1767
    @manik..r1767 ปีที่แล้ว +25

    சுவாதி நட்சத்திரம் பற்றி சொல்லவும்

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 8 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான விளக்கம், நன்றிகள் பலப்பல ஐயா

  • @Magizh816
    @Magizh816 ปีที่แล้ว +22

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் பற்றி பேசியதற்கு நன்றிகள் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +1

      🙏❤️

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 ปีที่แล้ว +1

    சூப்பர் தகவல் நன்றி கணவன் மனைவி பற்றி கூறியது

  • @harinarayanan5036
    @harinarayanan5036 ปีที่แล้ว +89

    100% விதிப்படி தான் நடக்கும், நீங்கள் அழுதாலும் புலம்பினாலும் விதியை மாற்ற முடியாது.

    • @arulananthi9223
      @arulananthi9223 ปีที่แล้ว +10

      🙏 விதியை மதியால் வெல்லலாம்ங்க

    • @kannapiran1932
      @kannapiran1932 ปีที่แล้ว +18

      நானும் இப்படித்தான் நினைத்தேன் ஆனால் அதற்கும் விதி இருந்தால் தான் மதியால் வெல்லமுடியும் என்று தோன்றுகிறது!

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 ปีที่แล้ว +2

      ​@@arulananthi9223vithiya velrathukum ungal jathagathil vithi irukanum

    • @sathishnayak8719
      @sathishnayak8719 ปีที่แล้ว +4

      எல்லாம் விதி என்றால் ,அந்த விதியில் விதி விளக்கும் இருக்கிறது

    • @kannapiran1932
      @kannapiran1932 ปีที่แล้ว +2

      @@sathishnayak8719 எல்லாம் அவன் அருளால் விதியின்படி விதிவிலக்கும் உண்டு.

  • @kumarkaliyaperumal7866
    @kumarkaliyaperumal7866 ปีที่แล้ว +6

    ஓம் சிவநற்பவி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +13

    நற்பவி🙏 நற்பவி

  • @subbukms
    @subbukms ปีที่แล้ว

    அருமை

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +43

    ஐயா... அட்டவணைகள் தெரிவிக்கவும் 🎉

  • @ranjip6791
    @ranjip6791 10 หลายเดือนก่อน

    Super sir wonderful explaination

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    சூப்பா் சாா்👌

  • @lndraniramasamy5144
    @lndraniramasamy5144 ปีที่แล้ว

    ❤ on Narpavi Narpai Narpavi
    Iyaa punarpusam entha nechathiram porunthum sollunga iyaa Narpavi ❤

  • @kala4284
    @kala4284 ปีที่แล้ว +2

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ❤❤❤

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 ปีที่แล้ว

    Romba Nantri Nantri

  • @sony-7959
    @sony-7959 ปีที่แล้ว +5

    Kindly Make a Video on Which Nakshatra born Natives should WORSHIP, which Nakshatra Lord or Saint plz...

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய நற்பவி

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 ปีที่แล้ว +3

    ஓம் நற்பவி நற்பவி ஓம் 🙏🙏🙏💐💐💐

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 ปีที่แล้ว

    Thanks iyya

  • @vanitateju9035
    @vanitateju9035 ปีที่แล้ว +3

    How to calculate sampath Tara vippath Tara etc

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว +7

    விஜயகாந்த் சார் பழையபடி நல்லா வரனும்.🙏🙏🙏

    • @Magizh816
      @Magizh816 ปีที่แล้ว

      என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 ปีที่แล้ว

      விஜயகாந்த் பழக்கவழக்கங்களின் விளைவு இன்றைய அவருடைய உடல்நிலை இன்றைய சந்ததினர் புரிந்துகொள்ளவேண்டும் அவருடைய. பொதுநலசிந்தனைக்குதான் 10.5 சதவீத ஓட்டு குறுகியகாலத்தில்.....சுவர்யிருந்தால் தான் சித்திரம்வரைய முடியும்..

  • @sathishnayak8719
    @sathishnayak8719 ปีที่แล้ว +1

    சார் சொல்வது உண்மை தான்

  • @user-ho8ml1lw4e
    @user-ho8ml1lw4e 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @kmrvijaykmrvijay8491
    @kmrvijaykmrvijay8491 ปีที่แล้ว

    Sir Nan uttharaattathi rompa vedhanai

  • @punithadhanu4657
    @punithadhanu4657 ปีที่แล้ว +2

    Aittavanai podunga

  • @sivasree609
    @sivasree609 ปีที่แล้ว +1

    Ella natchathiram oda sadhaga badhaga thaarai video podunga

  • @PAHARIHARANL
    @PAHARIHARANL ปีที่แล้ว +3

    புனர்பூசம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf ปีที่แล้ว +2

    Good explanation
    Mirugaseerisham
    Natchaththiram Thiruvaathirai enakku nallathu seyyuma

    • @r.gayathrir3709
      @r.gayathrir3709 ปีที่แล้ว

      Yes, because i am also miruga seeridam

  • @karthikeyan6534
    @karthikeyan6534 ปีที่แล้ว

    இதய தெய்வம் கேப்டன் வாழ்க

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 ปีที่แล้ว +7

    8:34

  • @arikrishnan2068
    @arikrishnan2068 ปีที่แล้ว +2

    திருவாதிரை பற்றி சொல்லுங்க

  • @BoominathanBoomi-yw4vv
    @BoominathanBoomi-yw4vv หลายเดือนก่อน

    சாய் செந்தில் சார் வணக்கம் சுகமே சூழ்க

  • @happyhome6385
    @happyhome6385 ปีที่แล้ว

    Sir please tell for all nakshathiram sir

  • @user-mr5bc3rj7m
    @user-mr5bc3rj7m ปีที่แล้ว +7

    நற்பவி நற்பவி நற்பவி

  • @sudhakumaresh1015
    @sudhakumaresh1015 ปีที่แล้ว +11

    Give for all natchathiram Aiyya

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr ปีที่แล้ว

    Husband and wife kumba lagnam .10 varudam kuzhandhai illai enna seiyalam?

  • @switzerlandgenevaplaces6514
    @switzerlandgenevaplaces6514 11 หลายเดือนก่อน

    nice video

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 ปีที่แล้ว +1

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @balagopalnarayanan5830
    @balagopalnarayanan5830 ปีที่แล้ว +1

    Vannakam sir, pls advise Rishabam, mirugashira suitable nakshatra

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf ปีที่แล้ว +4

    Ippadi pothuvaaga sollaamal
    Case study pol
    Yaarukku eppo
    Nadanthu enru sollungal

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 ปีที่แล้ว +2

    Kumbam rasi and simmam yepadi erukum sir nanum yen husband um , future yepadi erukum yenaku bayamaga eruku sir

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt ปีที่แล้ว +2

    Astrologer sir. Rajini sir conductor aa irrukkumpodey. Sri Ragavendra bakthar. Please

  • @thiruchelvamabishek3234
    @thiruchelvamabishek3234 ปีที่แล้ว +1

    Lagna natchatra and chandran natchra is giving issues ( poosam (lagana natchra) is 5nd natchra and pooradam ( jenma natchira) is 2nd natchra, what to do now.

  • @helloworld260
    @helloworld260 ปีที่แล้ว

    MGR swathi nakchatram nu solluvanga ,,ivru ena diffrent ah soluraru/.?

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 ปีที่แล้ว

    ஐயா உத்திரட்டாதி activate செய்வது பற்றி கூறுங்கள்

  • @Shawin786
    @Shawin786 ปีที่แล้ว

    Sir magara rasi utiradam solunga pls

  • @lotusflower7517
    @lotusflower7517 ปีที่แล้ว +1

    Can you give for all stars?

  • @shyamsunder8349
    @shyamsunder8349 ปีที่แล้ว

    Pl put thara palangal

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf ปีที่แล้ว

    Allathu chithirai seyyuma ethai activate seyya vendum

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz ปีที่แล้ว +1

    For anusham?

  • @Gajakoti4689
    @Gajakoti4689 10 หลายเดือนก่อน

    Avittam pathi sollungha guru ji

  • @Kuberan_22
    @Kuberan_22 5 หลายเดือนก่อน +1

    9:30 - Sathaga Tharai

  • @anandakumarpj3108
    @anandakumarpj3108 ปีที่แล้ว +1

    Sir,karthigai natchathiram yappadi a activation saivathu solugal plese sir.

  • @JJ78652
    @JJ78652 ปีที่แล้ว +1

    Which star should Thiruvonam girl get married??? Pls say sir

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 ปีที่แล้ว

    Sir நான் சிம்மராசி உத்திரம் நட்சத்திரம் எனக்கு எந்த நட்சத்திரம் நல்லது செய்யும் pls சொல்லுங்க கும்ப லக்கினம் 🙏🙏🙏🙏

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 ปีที่แล้ว

    Bharani chandran, hastham lagnam,rohini bhudhan... Ippo entha nakshatram naan follow panarathu 😢😢

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 5 หลายเดือนก่อน

    I am sathayam natchathiram pls sollunga sir

  • @VenkaeshVenkaesh-ot2eh
    @VenkaeshVenkaesh-ot2eh ปีที่แล้ว +1

    ஆயில்யம்

  • @rameshrajalingamramesh1477
    @rameshrajalingamramesh1477 ปีที่แล้ว +6

    மூலம் நட்சத்திரம் துலாம் லக்னத்திற்கு ஒரு தகவல் சொல்லுங்கள்

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai ปีที่แล้ว +1

    🍎yenna dhaan solreenga

  • @kovaibharani2328
    @kovaibharani2328 ปีที่แล้ว +2

    திருவாதிரை நட்சத்திரம்

  • @karthipavithra1254
    @karthipavithra1254 ปีที่แล้ว

    Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi

  • @kalaiarasikala7940
    @kalaiarasikala7940 ปีที่แล้ว

    Narpavi narpavi sir enakku date of birth theriyathu Nan enna pannuvathu

  • @selvirajamanickam9671
    @selvirajamanickam9671 ปีที่แล้ว +1

    Sir vanakkam. Naan thiruvathirai eppadi etha kadavulai vananga vendum

  • @gopisa8589
    @gopisa8589 ปีที่แล้ว +5

    Adei TH-cam Facebook illana neenga activation ehh aairuka mattinga

  • @ganeshram653
    @ganeshram653 ปีที่แล้ว +1

    Thaarai ye eppdi kandu pidipaadhu?? first adhe sollunga boss....

  • @nagarajanpichumani2605
    @nagarajanpichumani2605 ปีที่แล้ว

    Kaga bhujabdar ahyilyam nakshathram narbhavee

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 ปีที่แล้ว +1

    Natchatra tharai eppadi therinthu kolvathu

  • @RajanMuthu-st5jv
    @RajanMuthu-st5jv ปีที่แล้ว +3

    தங்கள் செல்போன் நம்பரை தெரிவிக்கும்

  • @ManjulaS-pg2nr
    @ManjulaS-pg2nr 10 หลายเดือนก่อน

    Say about danusurasi

  • @jackraven7850
    @jackraven7850 2 หลายเดือนก่อน

    ஒரு சந்தேகம் சார். அஸ்வினியின் குறி யீடு குதிரை(தலை) அந்த நட்சத்திரக்கா ரர் குதிரை தலையை சின்னமாக உபயோக ப்படுத்தலாமா?என் றால் தாரா பலன்கள் படி நம் நட்சத்திரத்தி ற்கு அந்தக் குறியீடு முதலாக வருவதால் அந்தக் குறியீடு எப் படி நமக்கு சாதக மாக அமையும்?

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +1

    விஜயகாந்த் ரிசபராசி

  • @sangeethaS-dm5vw
    @sangeethaS-dm5vw ปีที่แล้ว +1

    Sir pls tell for puratadhi Nakshatram

    • @AndalK1958
      @AndalK1958 ปีที่แล้ว

      (Guru - punarpoosam, visakam, puratadhi ). So good set is (sani - poosam, anusam, utratadhi)

  • @thirumurugans1084
    @thirumurugans1084 ปีที่แล้ว +4

    சார் உத்திரம் நட்சத்திரம் என்னனு சொல்லுங்க

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 ปีที่แล้ว

    Sir astham natchathiram Nan epudi activate seivathu

  • @kalaiselvivengidasalam8468
    @kalaiselvivengidasalam8468 6 หลายเดือนก่อน

    Aswinikke romba soldringa
    Vera natchatiratirku sollunga

  • @ramachandrands2896
    @ramachandrands2896 ปีที่แล้ว

    Sir who to contact you sir

  • @anusenthil1110
    @anusenthil1110 11 หลายเดือนก่อน

    . ஐயா என் கணவர் அஸ்வனி நட்சத்திரம் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக செயல்பட என்ன செய்யவேண்டும் ஆளும் கட்சியிலும் ஒரு பொருப்பில் இருக்கிறார் வாழ்வில் நமக்கும் ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா என்று கனவுகளோடு வாழ்ந்து
    வருகின்றோம் ஐயா ஏதாவது ஒரு நல்ல வழிகள் சொல்லுங்கள் ஐயா

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 ปีที่แล้ว

    I am aswini natchathiram ayya

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 ปีที่แล้ว

    Kasethan Kadavulapa

  • @DhanaLakshmi-th1du
    @DhanaLakshmi-th1du 11 หลายเดือนก่อน +1

    யாராவது இவரிடம் ஜோதிடம் பார்த்து இருக்குறீங்களா

  • @SheckSheckdhavud
    @SheckSheckdhavud ปีที่แล้ว

    ஆமாம் சூப்பர் ஸ்டார் படத்தில் பாம்பு இருந்தால் படம் சூப்பர் ஹிட்

  • @rgeetha214
    @rgeetha214 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் எப்படி அணுகுவது போன் நம்பர் இருந்தால் தெரிவிக்கவும்

  • @nahalakshmikumar3530
    @nahalakshmikumar3530 ปีที่แล้ว

    siroda number displayla podunga sir

  • @maithiliiyer188
    @maithiliiyer188 ปีที่แล้ว

    My son puradam dhanurrasi whichgod he should bless him

  • @samudharshini1189
    @samudharshini1189 10 หลายเดือนก่อน +1

    மூலம் நக்ஷத்திரம் சொல்லுங்க

  • @jenimani8876
    @jenimani8876 ปีที่แล้ว

    Kumbam mithuna laknam kadavul

  • @sharveshcp3546
    @sharveshcp3546 ปีที่แล้ว

    துலாம் எந்த எந்த நட்சத்திரம் வணங்கலாம்??

  • @ambikavetrivelan8512
    @ambikavetrivelan8512 ปีที่แล้ว

    MGR துலாம் ராசி . சுவாதி நட்சத்திரம்.

    • @Exporeindia
      @Exporeindia ปีที่แล้ว +1

      மீனம் ரேவதி

  • @vmeenakshikarunanidhi3263
    @vmeenakshikarunanidhi3263 ปีที่แล้ว

    Narbavi narbavi narbavi

  • @gopiram9634
    @gopiram9634 ปีที่แล้ว +1

    For sathayam natchathiram sir,?

  • @pragen8565
    @pragen8565 ปีที่แล้ว +2

    சதய நட்சத்திரம் பற்றிசொல்லவும்

  • @sathishkumar5713
    @sathishkumar5713 6 หลายเดือนก่อน

    MGR Date of Birth 17.01.1917, Rasi Thulam. Natchatiram Swathi not Revathi Natchathiram.

  • @gavaskar4694
    @gavaskar4694 ปีที่แล้ว +1

    4:46

  • @user-jv6sj1us3b
    @user-jv6sj1us3b ปีที่แล้ว

    Neengal sonnthu unmai

  • @rajkumarp1381
    @rajkumarp1381 หลายเดือนก่อน

    மீன ராசி மீன லக்னத்திற்கு என்ன எந்த தாரை இயக்குறது

  • @balajid8965
    @balajid8965 ปีที่แล้ว +12

    துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்திற்கு ஏற்ற நட்சத்திரங்கள் தரைகளை தெரிவிக்கவும்

    • @eshwararao.p4041
      @eshwararao.p4041 ปีที่แล้ว +1

      O C la keta epadi soluvaru. Panam kattitu kelunga Boss.😅😅😅

    • @rajeshwari8311
      @rajeshwari8311 ปีที่แล้ว

      Swathi, Thiruvathirai, chathayam anusham poosam utrataathi

  • @navamanir3540
    @navamanir3540 ปีที่แล้ว +3

    நற்பவி நறபவி