ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தன்னுடன் வாழ மறுத்த காதல் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..! Epi 76 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2019
  • தன்னுடன் வாழ மறுத்த காதல் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..! Epi 76 | Kannadi | Kalaignar TV
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    நடிகர்களை பற்றி வந்த கிசுகிசுக்கள் மற்றும் உண்மை செய்தியும்..! | Star World | Episode 24
    • Video
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 24 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    Adutha Saattai Movie Team Interview | Samuthirakani | Athulya Ravi | Kalaignar TV | Part 1
    • Adutha Saattai Movie T...
    Adithya Varma Movie Team Interview | Dhruv Vikram | Vikram | Banita Sandhu | Kalaignar TV
    • Adithya Varma Movie Te...
    Inga Enna Solluthu | இங்க என்ன சொல்லுது | Epi 16 | Game show | Kalaignar TV
    • Inga Enna Solluthu | இ...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 22 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 23 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    சிவகார்த்திகேயனுக்கும் R.D ராஜாவுக்கும் நடந்த மோதல்..! காரணம் யார்?? | Star World | Episode 23
    • Video
    Naalaiya Iyakkunar 6 Grand Finale | நாளைய இயக்குனர் 6 | Part 1 | Short Film | Kalaignar TV
    • Naalaiya Iyakkunar 6 G...
    Naalaiya Iyakkunar 6 Grand Finale | நாளைய இயக்குனர் 6 | Part 2 | Short Film | Kalaignar TV
    • Naalaiya Iyakkunar 6 G...
    For More Updates:
    Like & Share
    Facebook : / kalaignartvo. .
    Instagram : / kalaignartv. .
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

ความคิดเห็น • 469

  • @GiriNaidu
    @GiriNaidu 4 ปีที่แล้ว +25

    Too much emotional.. grandmother wearing her daughter close to fool his grandson. Can't imagine the pain that mother is taking. Teenagers do mistakes . This is best example.

  • @nagusumo
    @nagusumo 4 ปีที่แล้ว +35

    பாவம் இவர்கள் அந்த குழந்தை எப்படி வளரும் ஏண்டா இப்படி பண்னுரிங்க

  • @nithinraj8720
    @nithinraj8720 4 ปีที่แล้ว +81

    காதலில் தவறு இல்லை.காதல் என்ற பெயரில் யோக்கியர்களை தேர்வு செய்வதில்தான் சில ஆண்களும் ..பல பெண்களும் கோட்டை விடுகிறார்கள்.

  • @vaijanthinivaijan1316
    @vaijanthinivaijan1316 4 ปีที่แล้ว +41

    I really can’t watch her mother cried 😭..

  • @mariaponniah390
    @mariaponniah390 4 ปีที่แล้ว +15

    இந்தப் பார்த்துக் கொண்டு எத்தனை நாளைக்கு மௌனமாக இருக்கப் போகிறீர்கள். இது பெருகிக் கொண்டே போகிறதே இதைத் தடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் யாருமே இல்லையா?

  • @thisisabi9298
    @thisisabi9298 4 ปีที่แล้ว +22

    Heart breaking

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 ปีที่แล้ว +29

    O My God 😭😭😭 😭 😭 so sad 😢 😢💔 poor mother ....

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 ปีที่แล้ว +74

    அந்த அம்மாவின் கண்ணீரை எந்த ஆறுதல் வார்த்தை கொண்டும் துடைக்க முடியாது...
    கடவுளோ ஏன் இப்படி ஒரு கொடுமை அந்த பெற்றவங்களுக்கும் அந்தப் பிள்ளைக்கும்.
    மனது ரொம்ப வலிக்கிறது😭😭😭😭😭

    • @Chandran0
      @Chandran0 4 ปีที่แล้ว +1

      Anyone can help me to get contact this family

    • @jakshi.g4844
      @jakshi.g4844 4 ปีที่แล้ว

      அம்மா சரியா வளக்கலியே

  • @jeyajothi4337
    @jeyajothi4337 4 ปีที่แล้ว +44

    இவ்வாறு செய்வது மிகவும் தவறு. மிகவும் மனம் வருந்துகிறது😥😥😥😥😥😥😥

  • @selvamarivu2759
    @selvamarivu2759 4 ปีที่แล้ว +39

    இது அணைத்துபெண் கலக்கும் ஓரு பாடம்

  • @yageshatharvaa8507
    @yageshatharvaa8507 4 ปีที่แล้ว +13

    வீட்டை விட்டு நம்பி வந்த பெண்ணிற்கு நடக்க கூடாது ஒன்று...
    Don't Cheat... If You can't Handle please leave them otherwise don't kill them ....

  • @shagundhalashagundhala6507
    @shagundhalashagundhala6507 4 ปีที่แล้ว +15

    நமது நாட்டின் சட்டம் சரியில்லை அதனால்தான் பயமில்லாமல் போய்விட்டது இவன் மாதரியான ஆட்களுக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @mariaanand9179
    @mariaanand9179 4 ปีที่แล้ว +45

    She had nice parents. Too bad she didn’t know the value of them

  • @saran1741
    @saran1741 4 ปีที่แล้ว +55

    மஹாபாரதத்தில் கிருஷ்ணனின் குரல் போல் தெளிவான விளக்கம், குரல் ..
    இந்த அம்மா, அப்பா வை நினைக்கையில் மனம் வலிக்கிறது. பெற்றோரை மதிக்காமல் போனால் பல கஷ்டங்களை அனுபவித்து தான் ஆக வேணும் !!

  • @hammoudcell7885
    @hammoudcell7885 4 ปีที่แล้ว +40

    பாவம் இந்த குழந்தை

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 ปีที่แล้ว +66

    சொல் பேச்சு கேட்காததால் கிடைத்த தண்டனை...
    பெண்களே உஷார்...

    • @rowdybaby8535
      @rowdybaby8535 4 ปีที่แล้ว

      Nanum tha romba😭😭😭😭 kastama eruku payama erukku en husband illa oru ponnu erukka 😒😒😒enakku ethavathu aedumonu payama erukku

    • @sukithasakthi620
      @sukithasakthi620 3 ปีที่แล้ว

      @@rowdybaby8535 husband enga

  • @sridhar.bsridhar.b8260
    @sridhar.bsridhar.b8260 4 ปีที่แล้ว +14

    Broken to my heart 💔💔😢😢😢

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 4 ปีที่แล้ว +107

    அந்த அம்மா அப்பாவின் போன் நம்பரை கொடுத்தால் எல்லோரும் உதவி செய்வார்கள் நானும் தான்

    • @renugadevi5455
      @renugadevi5455 4 ปีที่แล้ว

      meenakshi meenakshi yes please

    • @Chandran0
      @Chandran0 4 ปีที่แล้ว +1

      Anyone can help me to get contact this family

    • @Chandran0
      @Chandran0 4 ปีที่แล้ว

      Sadly no response from Executive Producer

    • @angelmelonangelmelon4081
      @angelmelonangelmelon4081 4 ปีที่แล้ว

      Is this kannadi team people will find out the real reason sir ... i need justice 4 my sis death

    • @kalaiselvi1151
      @kalaiselvi1151 3 ปีที่แล้ว

      @@Chandran0
      nalla kadhal kannu mannu theriyama valarthal ipididhan

  • @k.lakshitha8thb.andk.logik333
    @k.lakshitha8thb.andk.logik333 4 ปีที่แล้ว +23

    Neega ellam nallave Iruka mattinkada antha vayasana vanga pavam ungalai summa vittathu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gobalakannan1732
    @gobalakannan1732 4 ปีที่แล้ว +36

    சிறு வயதில் ஏற்படும் காதல் திருமணத்தால் பலருக்கு நல்ல வாழ்க்கை அமைவதில்லை....

    • @puppyagsal6374
      @puppyagsal6374 3 ปีที่แล้ว

      Very true.... எல்லாம் cinema போல இருக்கும் என்று ஏமாந்து விடுகிறார்கள்

    • @intraniintrani4510
      @intraniintrani4510 2 ปีที่แล้ว

      @@puppyagsal6374 000pp00000

  • @SenthilSenthil-ds2xl
    @SenthilSenthil-ds2xl 4 ปีที่แล้ว +31

    காதல் பொய்இல்ல நண்பா
    ஒரு'சில பொய்யான காதலர்கள்.

  • @NRloveslife
    @NRloveslife 4 ปีที่แล้ว +17

    Girls please be careful of whom you choose as life partners. Please listen to parents

  • @rasathiperianan268
    @rasathiperianan268 4 ปีที่แล้ว +88

    மனது ரணமாகிப்போகின்றது😢

    • @Chandran0
      @Chandran0 4 ปีที่แล้ว

      Anyone can help me to get contact this family

    • @indhrarani7580
      @indhrarani7580 3 ปีที่แล้ว +1

      💔💔💔😭😭😭😭😭🙆🙆🙆

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 4 ปีที่แล้ว +27

    இந்த பொண்ணோட அப்பா வை பார்க்கும் போது என்னால் என் கண்ணீரை நிறுத்த முடியவில்லை..

  • @dividk7921
    @dividk7921 4 ปีที่แล้ว +27

    Government sattam kadumaya eruntha tha entha maathiri thappu panna maataanga paavoom antha baby 😭😭😭😭😭😭😭plz government help pannunga paavoom romba 😓😓

    • @JumboJet5233
      @JumboJet5233 4 ปีที่แล้ว +2

      Divi DK government sattam kurai solea mudiyathe.....sattam kadamai ya mattum dhan seiya mudiyum.....manithan marrea vendum....!annaga irrukethum illai penna ga irrukum thum, pedikellana velagei pogedunum......apothan mind free ga irrukum

  • @joannslifestyle9188
    @joannslifestyle9188 4 ปีที่แล้ว +31

    Children do not know the value of parents. Nothing more to say

  • @suhantaprabagaran6616
    @suhantaprabagaran6616 4 ปีที่แล้ว +80

    கடவுள் இவங்க ரெண்டு பேருக்கும் நீண்ட ஆயுள் கொடுக்கனும். 🙏

    • @malathidhanaseelan758
      @malathidhanaseelan758 3 ปีที่แล้ว

      Yes correct bro

    • @lathas3595
      @lathas3595 2 ปีที่แล้ว

      All those scoundrals should be severely punished by the court. They will definitly be ruled out by the god.

  • @Arnihandloomweavers
    @Arnihandloomweavers 4 ปีที่แล้ว +202

    காதல் செய்யும் பெண்களுக்கு இது ஓரு பாடம்

    • @priyavijay8800
      @priyavijay8800 4 ปีที่แล้ว +7

      Ela lover's um epdi Ela bro...2/1000 tha chance.....antha payan oru psyco

    • @arakavidelight3196
      @arakavidelight3196 4 ปีที่แล้ว +4

      Pshyco thevdiya payan

    • @Chandran0
      @Chandran0 4 ปีที่แล้ว +2

      Anyone can help me to get contact this family

    • @magadevi8376
      @magadevi8376 4 ปีที่แล้ว +1

      Yes sariya sonninga

    • @aravindappuappu6462
      @aravindappuappu6462 4 ปีที่แล้ว

      Atha TheVediya pulla Nala ellrum asaigam bro ana ellrum onu ila athoo konjam peru iruthu mari irukaga otha chhii😖😖 avala irukve kudathu atha mari pota la

  • @adc2031
    @adc2031 4 ปีที่แล้ว +23

    How always bad guys get good girls ??!!!!

  • @chinnasamy0711
    @chinnasamy0711 4 ปีที่แล้ว +32

    entha ammavin kannir avnai summa vidathu

  • @balasubramaniyan.s.balasub222
    @balasubramaniyan.s.balasub222 3 ปีที่แล้ว +3

    காதல் கண்களை மறைத்து விடுகிறது பாவம் அந்தப் பிஞ்சு மனம் அந்த கயவனை தூக்கலிடவேண்டும் அந்தப் பெண் ஆத்மா சாந்தி அடையட்டும் 😥😥

  • @maheshdeepamaheshdeepa4631
    @maheshdeepamaheshdeepa4631 4 ปีที่แล้ว +15

    Engaluku kuzhanthai illa antha kuzhanthai engaluku tharuvangala

  • @rightguidance9620
    @rightguidance9620 4 ปีที่แล้ว +5

    அந்த அம்மாவையும் அப்பாவையும் பாக்க பாக்க மனசு துடிக்குது. ஒரே பிள்ளையை பெத்து அத கொண்டு இவ்ளோ பாடு பட்டுக்கிட்டு இருக்காங்க

  • @muhammedrimzan9300
    @muhammedrimzan9300 4 ปีที่แล้ว +25

    Amma aluga phola manasu thudikidhu.

  • @bharathis4123
    @bharathis4123 4 ปีที่แล้ว +91

    நெஞ்சமே பதறுகிறது கேட்கும்போது அம்மா😢😢😢😢😭😭😭😭

    • @indhrarani7580
      @indhrarani7580 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭🙆🙆🙆🙆🙆

    • @puppyagsal6374
      @puppyagsal6374 3 ปีที่แล้ว +2

      Pls help for the child

  • @rajeshwariraji3526
    @rajeshwariraji3526 4 ปีที่แล้ว +55

    Can someone give me details of this family, I would like to take care of the expenses of this baby.

    • @klyrk7050
      @klyrk7050 4 ปีที่แล้ว +5

      God bless u...

    • @SyedSimpleRecipes
      @SyedSimpleRecipes 4 ปีที่แล้ว

      😊😊😊😊🤗🤗

    • @roopad3431
      @roopad3431 3 ปีที่แล้ว

      Wow really very nice think 🙏🏼🙏🏼

    • @lifeisveryshortnanba1690
      @lifeisveryshortnanba1690 3 ปีที่แล้ว

      You can contact the channel directly to get the information.... Thank you for ur kind ❤️

  • @muhammedrimzan9300
    @muhammedrimzan9300 4 ปีที่แล้ว +30

    15 16 age la wara kaadhal life nasam aakum gralz. 21 age ku porow mudiwu eduga sariya irukum

    • @muhammedrimzan9300
      @muhammedrimzan9300 4 ปีที่แล้ว +1

      Anubawathula solran

    • @paulraj801
      @paulraj801 4 ปีที่แล้ว

      Correct ta Soniga brother

    • @gpmgpm3452
      @gpmgpm3452 4 ปีที่แล้ว

      Athukku apram thelivu irunthathan mrg life 👍

  • @anandhc8175
    @anandhc8175 4 ปีที่แล้ว +25

    ottha...Moganeswari ku Oru Annan-no thambhi-yo illamaa pooitaan....irundhurundha Gopi thaaa gaali.....

  • @parthapratha2472
    @parthapratha2472 4 ปีที่แล้ว +18

    😭😭Amma pls azhathinga phone no kodunga ma

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +4

    ஒரு பொண்ணா பிறக்கிற நிறைய பேர் நான் பார்த்துட்டேன் இப்படி தான் காதல் பண்ணி சீரழிந்து போறாங்க ,,,, கடவுளே அந்த அம்மா அப்பா குழந்தைக்கு நீங்க தான் ஆறுதல்

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 4 ปีที่แล้ว +26

    Girls should be cautious be careful hear parents advice they only love you truly they are for you this is a lesson to all young girls

  • @rstherrani3130
    @rstherrani3130 4 ปีที่แล้ว +21

    அந்த கோபிதொட்டியுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும் இந்தியாவில் தண்டனையில்லை அதுதான் காரணம்

  • @AmmuAmmu-ko8to
    @AmmuAmmu-ko8to 4 ปีที่แล้ว +6

    Omg i cant take this im crying alot

  • @rainwithbell1593
    @rainwithbell1593 2 ปีที่แล้ว +3

    Yah allah please save the family 😭😭😭🙏🙏🙏🙏

  • @rstherrani3130
    @rstherrani3130 4 ปีที่แล้ว +4

    பாவம் அந்த அம்மா அப்பா குழந்தை அந்த குழந்தை எத்தனை காலம் அம்மாவைத்தேடும் கண்ணீர் வந்ததுஎனக்கு தாய் சொல்லை கேட்காததாலும் பெற்றோர்களை மதிக்காததாலும் வந்த கொடுமை வேதனையெல்லாம் அந்தபெற்றவர்களுக்குதானே வந்ததுபாவம்ஆண்டவரே காப்பாற்றணும் ஒரு பெண்களும் இப்படி நடக்காதிங்க தெருவில் நடக்கும் தெருநாய்ளைக்காதலிக்காதீர்கள் எத்தனை கொடூரங்கள் அறிந்தாலும் பெண்கள் போதமடைவதே யில்லை அதுதான் வருத்தாமாயிருக்குது உண்மையான அரசாங்கம் என்றால் இந்த கொடூரர்களுக்குதக்க தண்டனை கொடுக்கவேண்டும் அப்போது கொலைகள் குறையும்

  • @atshayav2621
    @atshayav2621 4 ปีที่แล้ว +16

    Amma alathingka amma kanir varuthu

  • @sandhiyamurugan5131
    @sandhiyamurugan5131 4 ปีที่แล้ว +12

    Love panni marriage pandravargaluku ithu oru paadam

    • @gopika.s.s1561
      @gopika.s.s1561 3 ปีที่แล้ว

      Ellaperum ippdi irikka maattango

  • @jakshi.g4844
    @jakshi.g4844 4 ปีที่แล้ว +9

    எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஒன்னு காதல் .இன்னோன்னு சாராயம் தான் . காதல் என்னும் விபச்சாரம் .விபச்சாரம் வேன்டாம்

  • @raviram2617
    @raviram2617 3 ปีที่แล้ว +4

    அம்மா என்னால் கண்ணீரை அடக்கமுடியவில்லை. 😭😭😭😭😭😡😡😠😠😠

    • @SaniyaKitchen
      @SaniyaKitchen 3 ปีที่แล้ว

      எனக்கும் 😭😭😭

  • @Rajeshkumar-gz6rp
    @Rajeshkumar-gz6rp 4 ปีที่แล้ว +2

    Sudithar pottukitu thoonga vaipen ..Ayo mudiyala . Vegama aluthuten .. kadavul nala vali. Kami avangalukm antha cute baby kum .

  • @renugadevi9691
    @renugadevi9691 4 ปีที่แล้ว +9

    😭😭😭😭😭😭 entha Appa Amma antha kolanthaiya yepdi pathukaporangalo samy netha kapathunum

  • @revathi.v7669
    @revathi.v7669 3 ปีที่แล้ว +1

    Soo sad

  • @nadhiyanandhini4124
    @nadhiyanandhini4124 4 ปีที่แล้ว +10

    Tamil nadu government help them....

  • @karunavathyp5148
    @karunavathyp5148 3 ปีที่แล้ว +1

    Good

  • @organicdreampark9376
    @organicdreampark9376 3 ปีที่แล้ว +3

    Paarkka Mudiyavillai. ..avargalin kaneer ,paavam antha kuzhanthaiyai paarpatharkk migavum varuthamaaga ullath. ..

  • @yoyogirl2700
    @yoyogirl2700 3 ปีที่แล้ว +2

    Omg i cn't control my tears...plz plz dn't do like thiss la😢

  • @mylifemyrules5366
    @mylifemyrules5366 4 ปีที่แล้ว +7

    Aayiram uravu irunthalum. Ammavai Pola varathu.....paavam intha kulanthai...

  • @sakthiinterior1774
    @sakthiinterior1774 4 ปีที่แล้ว +5

    Manasuku romba kastama iruku andha kuzandha pavam ammava theadi avlo kastapadum😭😭😭😭

  • @abbasnasar7662
    @abbasnasar7662 4 ปีที่แล้ว +2

    சில பெண்கள் இன்னும் முட்டாளாக தான் இருக்கா... சொன்னாலும் கேக்குறது இல்லை..
    Love pannathinga...yarum..pls..

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 4 ปีที่แล้ว +12

    Thuuuuf ponugala yenda ipti trocher pantringa thuuuuf managata love

  • @sukumarsinthu
    @sukumarsinthu 4 ปีที่แล้ว +5

    kalaignar Tv ! இந்த பெற்றோருக்கு எவ்வாறு உதவுவது. ? Share some details please

  • @sundarsuperbrosundar8336
    @sundarsuperbrosundar8336 4 ปีที่แล้ว +9

    Mudiyala manasu valikuthu pavam

  • @priyarampriyaram3035
    @priyarampriyaram3035 4 ปีที่แล้ว +5

    Rompa kastama erukku parthuttu.. yen eppadi la nadakkuthu 😢😢😢😢

  • @mixserialpromo6430
    @mixserialpromo6430 3 ปีที่แล้ว +1

    பாவம் தாய் தந்தை
    பெண்ணே காதல் உன்னை கொண்டுவிட்டதே

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 4 ปีที่แล้ว +10

    Sry amma... I can't able to control my tears atleast they are not think abt the child.. Pavam la. Pls share the address I will go...

    • @adA-le6zj
      @adA-le6zj 4 ปีที่แล้ว +1

      God will bless you and your family

  • @muralia4071
    @muralia4071 4 ปีที่แล้ว +8

    Iraiva... Meendum oru piravi vendam... intha kodumaiyellam pakka mudiyala...
    Manaiviyoda vazha pidikalana vivakarathu panidilama... athukaka kolanuma...

  • @rekhagowri2802
    @rekhagowri2802 3 ปีที่แล้ว

    பெத்தவங்க வேணானு முடிவு பண்ணி எவங்குடவோ ஓடி போறவங்க அப்பிடியே போய் தொலைஞ்சு போங்க எதுக்கு திரும்பவும் அவங்கள தொந்தரவு பண்றீங்க ஓடி போய் கஷ்ட படும் போதுதா அப்பா அம்மா ஞாபகம் வரங்களா இவளோ வருஷம் கஷ்ட பட்டு வளதவங்க எவனையோ நம்பி ஓடி போம்போது ஞாபகம் வரலையா பெத்த பிள்ளைங்க அப்பா அம்மாக்கு பெருமை சேக்கல நா கூட பரவால்ல அவங்களுக்கு அவமானத்தை தேடி குடுதுட்டு போறவங்க திரும்பவும் வந்து அவங்க நிம்மதியை கெடுக்கதிங்க தயவு செய்து தன்னுடைய துணையை தேர்ந்து எடுக்குறதுல கவனமா இருங்க இல்லனா எல்லாருக்கும் இந்த நிலைமைதான் காதல நம்பி எவங்குடையும் ஓடி போகதிங்க காதல் நல்ல விஷயம்தான் ஆனா காதலிக்கிற எல்லாரும் நல்லவங்க கிடையாது இந்த மாதிரியான முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி பல தடவை யோசிச்சு முடிவு பண்ணுங்க உங்களை மாதிரி ஆளுங்களாள பாதிக்க படுறது அந்த பிஞ்சு குழந்தை தான்

  • @shamsar9508
    @shamsar9508 4 ปีที่แล้ว +4

    சந்தேகம் என்ர புத்தி இருக்குர வரை நிம்மதியான வாழ்க்கை இருக்காது

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 4 ปีที่แล้ว +13

    இது தான்
    அக்கறைக்கு இக்கறை பச்சை..இக்கறைக்கு அக்கறை பச்சை..💔

  • @jenitta6373
    @jenitta6373 4 ปีที่แล้ว +5

    Life partner select pannum pothu paththu pannuga girls pls life spoil pannathega namakku theriyatha evan set avanah illayanah nu pls humble request 😪

  • @ambrishambr651
    @ambrishambr651 4 ปีที่แล้ว +1

    Aiyyo god pls save the child

  • @Suju07
    @Suju07 4 ปีที่แล้ว +22

    Her parents seems so innocent and she deserves it.Those who disobey their parents will get nicely somewhere.

    • @JumboJet5233
      @JumboJet5233 4 ปีที่แล้ว +8

      Suju Ju shit .....even arrange marriage also have been like this.....just she believe in her love and disobey parents her not deserve it....she is innocent, not only her a lot of women out there are in same in trouble some can speak some can’t......you know why?

    • @mallikaemmanuel8257
      @mallikaemmanuel8257 4 ปีที่แล้ว

      Top comment

    • @prerajvarker
      @prerajvarker 4 ปีที่แล้ว +1

      Oh that is extreme...nobody deserves to die like that.

    • @geethachandrasekar3546
      @geethachandrasekar3546 4 ปีที่แล้ว

      S correct

  • @bharathialice4308
    @bharathialice4308 3 ปีที่แล้ว +2

    .அழகையா வருது😥

  • @jaijai6519
    @jaijai6519 4 ปีที่แล้ว +5

    Love pandrathuku munnadi parents ah nenachi pakama pana ipditha nasama poidum life ah

  • @kvakesan4138
    @kvakesan4138 4 ปีที่แล้ว +6

    😢Aijoo😭antha naya kollanum ippudiye

  • @revatheen
    @revatheen 4 ปีที่แล้ว +9

    Ketkave romba kavalaiya iruku.. 😥😢

  • @hema7915
    @hema7915 4 ปีที่แล้ว +4

    It’s a very sad episode. I can totally understand what this baby is going through.

  • @vickyanna5411
    @vickyanna5411 4 ปีที่แล้ว +3

    So sad.

  • @puppyagsal6374
    @puppyagsal6374 3 ปีที่แล้ว +1

    Pls help for this child......

  • @vigneshradhakrishna6548
    @vigneshradhakrishna6548 3 ปีที่แล้ว +1

    pethavangla pathi yosikama apdi ena daan da kadhal .. oruthana pathi teriyama love panaan idaan.

  • @hanushkan2573
    @hanushkan2573 4 ปีที่แล้ว +6

    இப்போ பெயில வந்துட்டிருப்பங்களே

  • @mainarmalathi6326
    @mainarmalathi6326 2 ปีที่แล้ว

    Entha kuzhandhaiye valarpatharkku ninga rompa nalaikku nalla erukkonum

  • @ramlaxman8808
    @ramlaxman8808 4 ปีที่แล้ว +2

    அந்த பெற்றோரின் வலியும் வேதனையும் வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..... பாவம் அனுபவிப்பவர்களுக்கே வலி தெரியும்.... இவை எல்லாம் ஒரு பாடமாக இருக்கட்டும்...பெற்றோர் பேச்சை கேட்காதவர்களுக்கு....

  • @milobarathi802
    @milobarathi802 2 หลายเดือนก่อน

    Poor child. So young and mother is not around. Cannot stop crying.

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w 4 ปีที่แล้ว +3

    Over possessiveness than sadhegathai konduvarum.. plz love ku kooda intha kaalathil limit venum pola..

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 4 ปีที่แล้ว +1

    I like this host ... good job

  • @srinivs2175
    @srinivs2175 4 ปีที่แล้ว +4

    Ayo kaduvaley... 😭😭

  • @gayathriyazhini3583
    @gayathriyazhini3583 4 ปีที่แล้ว +4

    Orae pillayum poi avanga nelamaiya parunga da...... ine yarukaha vala poranga...... antha peranukaha valranga......

  • @Kamalkamal-ls2lx
    @Kamalkamal-ls2lx 4 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭

  • @nalamvirumbi5081
    @nalamvirumbi5081 4 ปีที่แล้ว +14

    Unmaiyil aluthutten....
    Andha sandhega peiyai adicche kollanum😭😭😡😡

  • @BalaBala-hx4tf
    @BalaBala-hx4tf 4 ปีที่แล้ว +7

    Avan oru merugam kolanthaiya konjamkuta nenaikalaiyea.ithunala avanuku yanna laapam.avan kulanthaidhan pavam

  • @ambrishambr651
    @ambrishambr651 3 ปีที่แล้ว +1

    god pls save the child

  • @meenaragul5440
    @meenaragul5440 3 ปีที่แล้ว +1

    😭😭😭😭

  • @saraswathiprabhu1233
    @saraswathiprabhu1233 4 ปีที่แล้ว +7

    Kanneer varuthu antha kulanthaiya nenacha

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 4 ปีที่แล้ว +1

    Love is Danger 👈👈👈👈👈

  • @mitamitajo8736
    @mitamitajo8736 4 ปีที่แล้ว +2

    God we're u

  • @anandhc8175
    @anandhc8175 4 ปีที่แล้ว +4

    Avan Court vaasapadila kaala Veykiradhukkulla Thukki Irupaanunga Annano thambhiyo irundhurundha....

  • @hemalatha-xy7yf
    @hemalatha-xy7yf 4 ปีที่แล้ว +3

    God kindly help the family for food and shelter.

    • @krishnavenisubbian801
      @krishnavenisubbian801 3 ปีที่แล้ว

      Good morning காதல் காதல் காதல்இதையார்தான்கண்டுபிடித்தார்களோ

  • @rehanarehana1924
    @rehanarehana1924 3 ปีที่แล้ว

    Alugatinga Amma plezzzz🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Chihuhua792
    @Chihuhua792 4 ปีที่แล้ว +2

    😭😭😭