ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

டிக் டாக் பிரபலத்தை குளவிக்கல்லால் கொலை செய்த கணவர்..! Epi 133 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2024
  • டிக் டாக் பிரபலத்தை குளவிக்கல்லால் கொலை செய்த கணவர்..! Epi 133 | Kannadi | Kalaignar TV
    "கண்ணாடி"
    திங்கள் முதல் வியாழன் வரை
    இரவு 7.30 மணிக்கு
    நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
    காணத்தவறாதீர்கள்..
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    நேர்கொண்ட பார்வை | Grand Launch | Nerkonda Paarvai | Part 1 | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
    • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை | Grand Launch | Nerkonda Paarvai | Part 2 | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
    • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை | Grand Launch | Nerkonda Paarvai | Part 3 | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
    • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை | Grand Launch | Nerkonda Paarvai | Part 4 | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
    • நேர்கொண்ட பார்வை | Gra...
    "Psycho" Movie Team Special Interview | Part 1 | Udhayanidhi Stalin | Mysskin | Kalaignar Tv
    • "Psycho" Movie Team Sp...
    Vaanam Kottattum Movie Special Interview | Part 1 | Vikram Prabhu | Madonna Sebastian | Kalaignar TV
    • Vaanam Kottattum Movie...
    "Psycho" Movie Team Special Interview | Part 2 | Udhayanidhi Stalin | Mysskin | Kalaignar Tv
    • "Psycho" Movie Team Sp...
    Vaanam Kottattum Movie Special Interview | Part 2 | Vikram Prabhu | Madonna Sebastian | Kalaignar TV
    • Vaanam Kottattum Movie...
    "Psycho" Movie Team Special Interview | Part 3 | Udhayanidhi Stalin | Mysskin | Kalaignar Tv
    • "Psycho" Movie Team Sp...
    Vaanam Kottattum Movie Special Interview | Part 3 | Vikram Prabhu | Madonna Sebastian | Kalaignar TV
    • Vaanam Kottattum Movie...
    Oh My Kadavule Movie Team Special Interview | Ashok Selvan, Ritika Singh, Vani Bhojan
    • Oh My Kadavule Movie T...
    நடிகை Priya Anand நடிக்க மறுத்த விளம்பரம் எது.? காரணம் இதுதான் | Star World | Epi 31 | Kalaignar TV
    • Video
    ரஜினிகாந்த் பாலச்சந்தரிடம் திட்டு வாங்கிய தருணம்..! Star World | Epi 32 | Kalaignar TV
    • Video
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Season 2 | Episode 1| Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    Mafia Movie Team Interview | Part 1 | Arun Vijay, Prasanna, Priya Bhavani Shankar | Kalaignar TV
    • Mafia Movie Team Inter...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #Episode133 #TikTok #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

ความคิดเห็น • 417

  • @senthilmuruganc6780
    @senthilmuruganc6780 4 ปีที่แล้ว +100

    குடும்ப வாழ்க்கை வாழ தகுதி இல்லாதவள்.
    குழந்தைகள் பாவம்.

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 4 ปีที่แล้ว +283

    எல்லாம் சரிதான். மகள் டிக்டாக்கில் ஆட்டம் போட்டதை தண்டிக்க முடியல. இப்போ அழுது என்ன பயன் . இதை பார்த்து டிக்டாக் பெண் ஒருத்தியாவது திருந்தட்டும்.

    • @nerminnermin4410
      @nerminnermin4410 4 ปีที่แล้ว +9

      திருந்திட்டாலும்

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 4 ปีที่แล้ว +9

      @@nerminnermin4410 திருந்தமாட்டாங்க. இது மனநோய். ஆனாலும். இந்த வீடியோ பார்த்து சின்ன பயம் மனதை உறுத்தட்டும்

    • @user-fj2ru3rc3u
      @user-fj2ru3rc3u 3 ปีที่แล้ว

      tik tokkaal pala pengalai anupavikalam

    • @pooviharith7758
      @pooviharith7758 3 ปีที่แล้ว +2

      Tiruntha vayipu ila sis karthidivya nu oru ponnu paithiyam me pidichathu pola youtube la videos pannitu kalainer tv la nerkonda parvai ku poyi semaiya comedy pannitu iruku

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 3 ปีที่แล้ว

      @@pooviharith7758 ஆமா அவள் படித்த முட்டாள்.

  • @nerminnermin4410
    @nerminnermin4410 4 ปีที่แล้ว +291

    சீனாவில் கொரோனா என்றால் இந்தியாவில் டிக்டாக் எப்படியும் நாசமா போங்க

  • @mrajsss1234
    @mrajsss1234 4 ปีที่แล้ว +44

    கணவன்மார்கள் மனைவிக்கு முழு சுதந்திரம் அளிக்கிறேன் என்ற பெயரில் இந்த டிக் டாக் செயலியை உபயோகிப்பதை அனுமதிக்காதீர்கள்.....

  • @mohammedrifan4895
    @mohammedrifan4895 4 ปีที่แล้ว +72

    Tik tok ஒரு மன நோய்

  • @kasthuri1237
    @kasthuri1237 4 ปีที่แล้ว +114

    அம்மாக்கு என்ன இந்த வயசுல ஐ ப்ரோ தேவையா...

  • @udhayauk6782
    @udhayauk6782 3 ปีที่แล้ว +22

    அம்மா உலகமாக நடிப்பு இப்படி பொண்ணவழத்துட்டு என்னா பேச்சு

  • @SHREEBPL
    @SHREEBPL 4 ปีที่แล้ว +107

    அடேய் அது 'குளவிக்கல்' இல்ல.. 'குழவிக்கல்'
    முத்தமிழையும் வித்தவர் சேனல் ல தமிழ் தாண்டவமாடுது.. 👻

    • @Radhi00192
      @Radhi00192 3 ปีที่แล้ว +8

      அது வித்தவர் இல்ல/வித்தகர்/😏

    • @mahasri2450
      @mahasri2450 3 ปีที่แล้ว +1

      @@Radhi00192 semma🤭🤭

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว +1

      @@Radhi00192 hy avanga venumne comedyah dha solirkanga apdnu 😂😂dmk haters

    • @paramuparamu9104
      @paramuparamu9104 3 ปีที่แล้ว

      😆😆😆😆😆😆

    • @SHREEBPL
      @SHREEBPL 3 ปีที่แล้ว +1

      @@Radhi00192
      தெரிஞ்சுதான் அப்புடி சொல்லியிருக்கேன்.. 🤩
      அதன் உள்ளர்த்தம் உங்களுக்கு புரியல போல.. 🙄

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +217

    டிக் டாக்naala இன்னும் எத்தனை குடும்பம் நாசமா போகுமோ தெரியல 🤦

  • @amritaprem
    @amritaprem 4 ปีที่แล้ว +38

    Nathanaar perfect 👌🏻

  • @vasanth97881
    @vasanth97881 4 ปีที่แล้ว +47

    Andha akka correct a solranga...andha ponnoda Amma sari I'lla...

  • @nancysamuel2700
    @nancysamuel2700 3 ปีที่แล้ว +17

    அம்மா மாதிரி யே இல்லை இதுதெல்லாம் குடும்ப திற்கு ஆகாது

    • @QUBAQUBAQ
      @QUBAQUBAQ 5 หลายเดือนก่อน +1

      Ama

  • @trustyourpain2581
    @trustyourpain2581 4 ปีที่แล้ว +22

    நாலுபேர் நாலுவிதமா... டே அது நீங்கதான்.. Comment talkies.. அது எப்படிடா பொண்ணுங்கள மட்டும் தப்பு சொல்றீங்க...

    • @redflower5079
      @redflower5079 4 ปีที่แล้ว +1

      central madharasi ama pa athaney vela

    • @paadunila9683
      @paadunila9683 5 หลายเดือนก่อน

      Mm adhana

  • @Kavi_krissy
    @Kavi_krissy 4 ปีที่แล้ว +76

    அப்படி என்னம்மா டிக்டாக் குடும்பத்தை விட முக்கியமா? தயவுசெய்து இந்த கருமத்தை தடை பண்ணுங்க

  • @aliceraj9940
    @aliceraj9940 4 ปีที่แล้ว +19

    I think rajesweri vida avaga Amma super ra irukaga

  • @vijayvijayw4942
    @vijayvijayw4942 4 ปีที่แล้ว +14

    யாரு டா கொன்னது செம டவுட் டா இருக்கோ எப்ப டா உண்மை வெளியே வரும்

  • @rajvir2526
    @rajvir2526 4 ปีที่แล้ว +50

    ஆத்தா உன் வளர்ப்பு சரி இல்ல னு சொல்லு.. நீயே சரில்ல
    உன்ன பாத்தாலே ஒரு குடும்ப பொண்ணு மாதிரி தெரியல உன் மக ஆடின ஆட்டத்துக்கு இப்போ அடங்கிட்டா…

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 3 ปีที่แล้ว +14

    அம்மா கண்ணுல தண்ணியே வரல😕😕

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 ปีที่แล้ว

      இவ தான் பொண்ணா கெடுத்து வச்சிருக்கா

  • @user-gs8cv5bs1y
    @user-gs8cv5bs1y 4 ปีที่แล้ว +87

    இது ஒரு மனநோய் .....இதனால் பல குடும்பங்கள் அழிந்துவிட்டன

  • @devilstamildon7271
    @devilstamildon7271 4 ปีที่แล้ว +16

    ஆயாலே பெரிய ஐய்டம் மாதிரி இருக்கு

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 4 ปีที่แล้ว +43

    Please watch mother eyebrows u can judge

    • @b.m.trisha7189
      @b.m.trisha7189 4 ปีที่แล้ว +7

      And even tatoo in her hand

    • @srikanthcolin8739
      @srikanthcolin8739 4 ปีที่แล้ว +1

      Sema idea -You r CID

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +1

      Dont be this backward don't u or amyoen on family take eyebrows? What cheap mentality...

    • @sangeethavelooo3510
      @sangeethavelooo3510 4 ปีที่แล้ว

      Eyebrow what to do with a persons characther..cheap mentality

    • @redflower5079
      @redflower5079 4 ปีที่แล้ว +1

      Kavya Shree yadav don't judge a book by its cover

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 4 ปีที่แล้ว +71

    ஒரு பெண்குழந்தைகளை சரியாக வழக்கவில்லை என்றால் இப்படியும் நடக்கும் என்பதற்கு உதாரணம் இது

    • @SHREEBPL
      @SHREEBPL 4 ปีที่แล้ว +2

      வழக்கவில்லை..? 🙄

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +2

      Kolai seiya kudathunu ambalikum solli kudukalam

    • @padmavathib1812
      @padmavathib1812 3 ปีที่แล้ว +1

      @@SHREEBPL வளர்க்கவில்லை

    • @SHREEBPL
      @SHREEBPL 3 ปีที่แล้ว

      @@padmavathib1812
      S.. Correct.. 👍🏽

    • @womeng6587
      @womeng6587 3 ปีที่แล้ว

      Pengal melai thappu solrathi stop pannunge! Ithu rendu perum melaiyum thappu than.

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 4 ปีที่แล้ว +13

    Her mother also good actor

  • @user-vx4cb3yo9f
    @user-vx4cb3yo9f 3 หลายเดือนก่อน +3

    அவளோட ஆத்தா ஐயிட்டம் மாதிரியே இருக்கா.

  • @aparna1045
    @aparna1045 4 ปีที่แล้ว +24

    Both of them not correct.He was not going for work!She was always on tic toc....

  • @teaem8872
    @teaem8872 4 ปีที่แล้ว +9

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

  • @sundar6992
    @sundar6992 4 ปีที่แล้ว +15

    Tharamana seithi

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 4 ปีที่แล้ว +73

    Rajeswari amma eyebrow ellam panirkanga ponnu setha aparamum

    • @jeevawithlove9824
      @jeevawithlove9824 4 ปีที่แล้ว +7

      பார்றா, இதையெல்லாம் எப்படி கவனிக்கிறீங்க

    • @mylifestyel8744
      @mylifestyel8744 4 ปีที่แล้ว +6

      Athuku munnadi pannirupankala irukum

    • @BS-Youtube617
      @BS-Youtube617 4 ปีที่แล้ว +4

      I feel the same 😆 ..

    • @sangeethavelooo3510
      @sangeethavelooo3510 4 ปีที่แล้ว +6

      She might have done it earlier..omg..such a cheap mentality.

    • @nanditanad7921
      @nanditanad7921 4 ปีที่แล้ว +3

      Even look at her mother's tattoo

  • @ayteaja9167
    @ayteaja9167 4 ปีที่แล้ว +22

    Eva amma yennamo ponnu romba olungu madhiri pesudhu thu

  • @bellefrance2271
    @bellefrance2271 4 ปีที่แล้ว +31

    Poi polimar news kelugha..... Clear agidum

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 4 ปีที่แล้ว +2

      Mmm😢😢😢

    • @MrArangulavan
      @MrArangulavan 4 ปีที่แล้ว +4

      எது பாலிமரா அப்ப அது மிகப் பெரிய டுபாகூர் கதையாத்தான் இருக்கும்

  • @amirtha741amirtha6
    @amirtha741amirtha6 4 ปีที่แล้ว +24

    Tamilnadu mulusa azhunja kooda tiktok stop panna maattanga

  • @renganathanreports2483
    @renganathanreports2483 3 ปีที่แล้ว +15

    Who all noticed her mother's eye brow trimming and tattoos

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 3 ปีที่แล้ว +6

    ஒழுக்கம்'கெட்டவர்கள்

  • @viji122
    @viji122 4 ปีที่แล้ว +18

    Tik tok innum evlo familya kaavu vaanga pogutho ?

  • @shakilashahulhammed9157
    @shakilashahulhammed9157 4 ปีที่แล้ว +56

    Amma seriya eruntha kudubama nalla erukum.

  • @balajimani6045
    @balajimani6045 4 ปีที่แล้ว +68

    That rajeswari amma eyebrows parunga puriyum patti vayasula thevaya

    • @ayteaja9167
      @ayteaja9167 4 ปีที่แล้ว +3

      Oh my god

    • @magarajothij9614
      @magarajothij9614 4 ปีที่แล้ว +8

      Avanga virupam avanga makeup podrathu athala ethuku bro comment panringa thappu ithala

    • @malathisubha350
      @malathisubha350 4 ปีที่แล้ว +6

      Yes balaji, amma kandikkala magalai, because they give importance to beauty, style. Popularity

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +10

      40வயசுக்கு மேல ஆய்டுச்சுன்னா எதுமே பண்ண கூடாதா.. என்ன மனநிலை இது 🤦

    • @redflower5079
      @redflower5079 4 ปีที่แล้ว +2

      Balaji Mani original kuda irukka la enqku original la apdi iruku

  • @nambiaadhan1110
    @nambiaadhan1110 4 ปีที่แล้ว +6

    அவுங்க அம்மாவ பாத்தாலே தெரியுது நான் தான் item நான் தான் item தெரியுது

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว

      Hey calculate age she is less than40 as her daughter married in 16 .she looks young

  • @rajasassi
    @rajasassi 4 ปีที่แล้ว +38

    குளவிக்கல் இல்லை குழவிக்கல்

    • @thandapanileela1489
      @thandapanileela1489 4 ปีที่แล้ว +3

      ரோம்ப முக்கியம்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @udhaiarun5407
    @udhaiarun5407 4 ปีที่แล้ว +27

    Husband done good job.💐

  • @sif1242
    @sif1242 4 ปีที่แล้ว +21

    Enna oru amma chee

  • @MohanRaj-dr8jc
    @MohanRaj-dr8jc 4 ปีที่แล้ว +65

    Ava amma va pathalai sari illa

  • @smuniyappan5198
    @smuniyappan5198 2 ปีที่แล้ว +4

    ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே

  • @sathiyamoorthy1900
    @sathiyamoorthy1900 4 ปีที่แล้ว +10

    Pls ban tiktok illana korono virus la saguradhuvida idhu adhigamagum

  • @vadivelk2124
    @vadivelk2124 4 ปีที่แล้ว +3

    Thank you very much Sir for this videos puplised

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 4 ปีที่แล้ว +7

    Mother looking like

  • @vajikavajika4799
    @vajikavajika4799 4 ปีที่แล้ว +12

    Tik tokகள வீடியோ போடும் நபர்கள் அல்பாய்ஸ் இறந்து போறாங்களோ அய்யோ பாவம் அம்மா பொண்ணு மாதிரியும்
    மகள் அம்மா மாதிரி இருக்கிறது

  • @kdfinisher2308
    @kdfinisher2308 3 ปีที่แล้ว +4

    அம்மா சரியில்லை

  • @gelilagelila8986
    @gelilagelila8986 3 ปีที่แล้ว +7

    என்ன பொறுத்த வரைக்கும் அவளை கொலை செய்தது சரிதான்இது எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்முக்கியமாக இந்தியா பெண்களுக்கு

  • @cinilatest4777
    @cinilatest4777 4 ปีที่แล้ว +6

    Antha ponnu yenavena panitu pogatum pudikalena divorce panitu poiruklam ipo amma appa ilama kolantha than kashtapada pogutu

  • @visvaananth861
    @visvaananth861 4 ปีที่แล้ว +12

    ஓரு மனைவியை நம்பவில்லை என்றால் விட்டு பிரிவது தப்பில்லை , ஓரு மனைவி சந்தோஷமாக இருப்பதில் என்ன தப்பிருக்கிறது , டிக்டாக் என்பது தவறில்லை தவறாக பார்த்தால் கண்களுக்கு எல்லாம் தவறு தான் , ஓரு பெண்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தால் தவறாக தான் தெரிவாள் ,. மனைவி என்றால் அடிமை விலங்கா ? என்ன , பணத்திற்கும் உதவிக்கும் மாத்திரம் தான் பெண் வீட்டார் குடும்பம் சிலருக்கு தேவைபடுகிறது ,

  • @lavanyanoel4601
    @lavanyanoel4601 4 ปีที่แล้ว +13

    That girl's mothers character is not at all good. So like the mother only daughter also. .

  • @Samsvlog1974
    @Samsvlog1974 4 ปีที่แล้ว +7

    Rajeswariyin appavai parthal pavamaga theritudhu. Rajeswari kudumbathil, rajeswari and avarudaya Amma rajiyam than nadandhirukuthu poala?..kadaisiyil kulandhaihal pavam

  • @ramdhasram1785
    @ramdhasram1785 4 ปีที่แล้ว +4

    என் பொண்ணு வாழாது னு சொல்றவ நல்லவளா இருக்க மாட்டா

  • @kanapathi169
    @kanapathi169 2 ปีที่แล้ว +2

    அளவுக்கு மீறினால்,
    அமிர்தம் நஞ்சாகும்.
    தவறு செய்கிறவர்களுக்கு இதுதான் பாடம்.

  • @adaikkalasamyadaikkan945
    @adaikkalasamyadaikkan945 4 ปีที่แล้ว +10

    Sushila tha resan eilathukum .amma magal tik tok panraluga vilangum daa..etha paththa evanuku tha kovam varama ah..irukum kumarvel konnathula thappu illa

  • @nambiaadhan1110
    @nambiaadhan1110 4 ปีที่แล้ว +10

    அவுங்க அப்பா கைல மிச்சர் தட்ட கைல கொடுங்க

  • @maniscreationtamil2058
    @maniscreationtamil2058 3 ปีที่แล้ว +4

    Who r all watching this video after tiktok banned??👍🏼

  • @nasarmohamed1779
    @nasarmohamed1779 4 ปีที่แล้ว +4

    சரியான தண்டனை

  • @Jeeva-yo2gy
    @Jeeva-yo2gy หลายเดือนก่อน

    அம்மா.பொண்ணு ரெண்டு பேருமே இந்த உலகத்துக்கு பாரம்

  • @arunprakash398
    @arunprakash398 3 ปีที่แล้ว +1

    சுசிலா பொய். சுசிலா பொய் சொல்லுது.இதில் உண்மை ஒளிந்து இருக்கிறது.

  • @meenarmeenar5655
    @meenarmeenar5655 4 ปีที่แล้ว +30

    Pavam.kulanthaigal

  • @mylittleangel9637
    @mylittleangel9637 3 ปีที่แล้ว +1

    அந்த பொன்னு அம்மா பேசும்போது கஸ்டமா இருந்தாலும் பெற்ற பொண்ணூக்கு அறிவுரைகள் சொல்லி இருக்கலாம் இப்போ பேசி என்ன செய்வது

  • @RCVDURAI
    @RCVDURAI 3 ปีที่แล้ว +1

    போது வாழ்க்கை என்ன பிரச்சனை இருக்கும் தான் சினிமாவுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு பொதுமக்கள் டிக்டாக் பண்ணா சினிமா வீணாப் போயிடும் வாய்ப்பு கிடைக்காது என்று டிக் டாக் மோடி கிட்ட சொல்லி பிளான் பண்ணுங்க

  • @ayteaja9167
    @ayteaja9167 4 ปีที่แล้ว +9

    Still I don't know wht is tik tok

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 ปีที่แล้ว +1

    ராஜேஸ்வரி அம்மா பேசுறது ரீல் மாதிரி இருக்கு

  • @arunku2468
    @arunku2468 4 ปีที่แล้ว +2

    குளவிகள் இல்லை அது உரல். இவங்க கதையை கேட்டால் முதல் இருந்து நெறய தவறுகள் வருகிறது. போதிய படிப்பறிவு இல்லாததே இதற்க்கு காரணம்.

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 4 ปีที่แล้ว +12

    Antha ponnu oda amma kita eatho sari ila amma than thappa soli thiruthanum aana ivanga support panra madiri iruku paavam kozhanthaigal

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 5 หลายเดือนก่อน +1

    பொன்னு அம்மா சூப்பர்

  • @s.b.ragavan3970
    @s.b.ragavan3970 4 ปีที่แล้ว +4

    கொன்னதுல்ல தப்பேயில்ல

    • @lemontree5717
      @lemontree5717 3 ปีที่แล้ว

      Epo kolanthalaya yaar paakrathu

    • @BottoOnKadathato
      @BottoOnKadathato 3 หลายเดือนก่อน

      Ragavan பார்த்து பாரு

  • @natarajsakthi8168
    @natarajsakthi8168 4 ปีที่แล้ว +18

    செத்துப்போ

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 3 ปีที่แล้ว +2

    அவரை விடுதலை செய்யணும்

  • @sivakumarv3414
    @sivakumarv3414 4 ปีที่แล้ว +8

    டிக்டாக்கில் நடிக்கும் பெண்கள் தாங்கள் பெரிய பாக்தாத் பேரழகி மற்றும் கிளியோபாட்ரா என்ற நினப்பு .

  • @tamilhealthyhumans8398
    @tamilhealthyhumans8398 4 ปีที่แล้ว +3

    Sema..

  • @sundarkhan5716
    @sundarkhan5716 3 ปีที่แล้ว +3

    போய்த் தொலை

  • @maniguru8841
    @maniguru8841 4 ปีที่แล้ว +3

    டிக் டாக் பல பேர் வாழ்க்கையை சீரழிக்கிறது... சீரழித்து கொண்டு இருக்கிறது ..

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 3 ปีที่แล้ว +1

    this...........way.............good

  • @nachathrashreya3808
    @nachathrashreya3808 4 ปีที่แล้ว +4

    Rajeshwari Death feeling Konjam kuda Ella Rajes,Amma susilaku
    Susilaku- I brow cutting,Tottoo, not like

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal 4 ปีที่แล้ว +3

    இதுபோன்ற டிக்டக் செய்பவர்களை இந்த அரசு கைது செய்ய வேண்டும் என அமலுக்கு வந்தால் தான் இதுபோன்ற குடும்பம் இதுபோன்ற அனாதை குழந்தைகள் ஏற்படாமல் காப்பாற்றப்படுவார்கள்

    • @LachuLachu-kr7mc
      @LachuLachu-kr7mc 3 หลายเดือนก่อน

      உண்மை 🙏🏼

  • @rosiilamaran1181
    @rosiilamaran1181 4 ปีที่แล้ว +6

    Ungalukku piranthe kulanthaigalthanda pavam

  • @priyatamiltamil8906
    @priyatamiltamil8906 4 ปีที่แล้ว +21

    Nadikatha ammma

  • @slakshmi8437
    @slakshmi8437 3 ปีที่แล้ว +1

    Authe Pol suganthi and dhivyavai seithal Nalla irukkum.

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 4 ปีที่แล้ว +5

    Her mother had trimmed eyebrows .

  • @vlogsofpeaches7430
    @vlogsofpeaches7430 4 ปีที่แล้ว +2

    Yean Mrg Aana Ponnu Pasaga Kuda Pesa Kudatha.... Thappu panrathum Pannathathum Avaga Avaga Viruppam... Itha Husband Nu Illa Amma,Appa Kuda Keka Kudathu.... And Mrg Aana Ponnu Tik Tok Pnlm... Dance Pnlm... Enna Vena Pnlm.... Thappe Illa... Amma, Daughter Um Senthu TikTok Pnlm... Dance Um Pnlm... Pakravaga Pakravaganu Pakravagalukaga Pudichatha Pannama Iruka Kudathu... Intha Video La Antha Paiyanoda Side Iruka Relatives La Oruthi Pesanathe Kjm Kuda Crt Ye Illa...

  • @suganyakannansuganyakannan9043
    @suganyakannansuganyakannan9043 4 ปีที่แล้ว +7

    Oruthar kettu poitta apdiye thoothuvinga pongada manangettavangala........

  • @navithashan142
    @navithashan142 4 ปีที่แล้ว +3

    Can play tik tok but there is a limit. If no control mean, this is what will happen. Alavukku meerinaal amirthamum nanju🤷‍♀️

  • @logatattoos8795
    @logatattoos8795 4 ปีที่แล้ว +7

    Andha ponnu thappey pannalum avala kolla avanukku yar urimai koduthathu. Oru ponnu pidikkalana andha ponna vittutu odhingi poga vendum kolla yarukkum urimai illa

  • @vanitha3537
    @vanitha3537 4 ปีที่แล้ว +6

    Entha oru thaium avlanga ponnu thappana vazhila poganumnu ninaikkamatta

  • @foodyhome__6433
    @foodyhome__6433 3 ปีที่แล้ว +1

    Who will watch..
    After tiktok ban..2021

  • @mazhalaimugam7411
    @mazhalaimugam7411 2 ปีที่แล้ว

    அட போங்கயா நாங்க எல்லாம் குழந்தைகள் கிட்ட கொஞ்சவே நேரம் இல்லாமல் ஒடிக்கிட்டிரு க்கோம். இதுல டிக் tok வேற பார்க்கவே கோபமாக இருக்கு

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 ปีที่แล้ว +6

    attam mudinjach. .

  • @shenbagavalli1017
    @shenbagavalli1017 2 หลายเดือนก่อน

    அந்த பொண்ணு அப்பா பாவம் 😔😔😔

  • @yazhinisrinivasan7389
    @yazhinisrinivasan7389 3 ปีที่แล้ว +2

    Ponnoda amma eyebrow pluck pannirukkanga

  • @naveenaraj5038
    @naveenaraj5038 3 หลายเดือนก่อน

    இந்த டிக் டாக் நாள் இன்னும் பல குடும்பங்கள் சீரழியும் இந்த டிக் டாக் எல்லாம் சினிமா கூத்தாடிகள் பண்ணலாம் குடும்பப் பெண்கள் பண்ணினால் இப்படித்தான் நடக்கும்

  • @daphneanand3639
    @daphneanand3639 4 ปีที่แล้ว +1

    People should learn what's important in life. Many show addiction to Tiktok.
    All the more this sucks .....

  • @subha2129
    @subha2129 3 ปีที่แล้ว +1

    அடுத்து சாதனா 🙄

  • @yazhinisrinivasan7389
    @yazhinisrinivasan7389 3 ปีที่แล้ว +2

    Amma sari illai...bcoz pen pillaiyai adichu valalkanum...

  • @geethanjalimohan5828
    @geethanjalimohan5828 4 ปีที่แล้ว +5

    What is her Tic Toc ID plz?

  • @selvarasu6963
    @selvarasu6963 4 ปีที่แล้ว +1

    Ok

  • @molishahramu9191
    @molishahramu9191 ปีที่แล้ว

    In my opinion I don’t think the mother is a bad character she is just over supportive to whatever her daughter decisions. And the daughter married when she was teen and later on she realized that she couldn’t socialize like others. The daughter is just too addicted to Tiktok. She found that tiktok is the best platform for her to express her talents. Meanwhile never realized the disadvantages of social media. And the husband is too loving which turn him into an evil to kill his wife. And I can’t accept that the husband sister statement mentioned (No girls with good family background will dance in tiktok 🤷‍♀️).
    #nohates #justmyopinion
    Thanks from 🇲🇾

  • @queenslysaro8000
    @queenslysaro8000 4 ปีที่แล้ว +10

    குழந்தை திருமணம்... விபரம் இல்லாத வயசு...