💥ஆப்பிரிக்கா பாம்பு எப்படி இருக்கும்|Reptile Village Entebbe Uganda|Africa Tamil Travel Vlog|Snake🐍🐊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will visit the Reptile Village in Uganda Africa. I will showmany dangerous snakes in this video. This place are located in Entebbe Uganda. after watching this video, kindly start this video to your friends and families, and subscribe my cahnnel @venmai kitchen.
    #africa
    #snake
    #travel
    #uganda
    #tamil
    #travelvideo
    #reptiles
    #crocodile
    Follow
    Instagram: / venmai_kitchen
    Facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

ความคิดเห็น • 117

  • @rajendran_p
    @rajendran_p 2 หลายเดือนก่อน +22

    தமிழ் நாட்டில் இருந்து கொண்டு உகாண்டாவில் உள்ள எல்லா இடங்களையும் உங்கள் மூலமாக பார்த்து மகிழ்கிறோம். நன்றி 🎉

  • @rajavel82
    @rajavel82 2 หลายเดือนก่อน +4

    உங்களின் ஒவ்ஒவரு வீடியோவும் உகாண்டாவை நாங்கள் சுற்றி பார்ப்பது போல் உள்ளது,அருமை..

  • @Mathanraj0909
    @Mathanraj0909 2 หลายเดือนก่อน +1

    love african peoples from India.

  • @SelvasCollection
    @SelvasCollection 2 หลายเดือนก่อน +23

    உங்களுடைய சேனல் பெயரை கிச்சன் என்று வைத்திருப்பதால் நீங்கள் சமையலைப் பற்றி தான் அதிகமாக பேசுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் உகாண்டாவிலே பல பகுதிகளை பகுதிகளுக்கு பயணம் செய்து வீடியோ எடுத்து வெளியிடுவது மிக சிறப்பாக உள்ளது. எங்களுக்கு அங்கு வரும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், உங்களோடு சேர்ந்து பயணிப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி நீங்கள் விளக்கும் விதமும் சிறப்பாக உள்ளது. பாம்புகள் பலவிதம் என்பதை வீடியோவில் காட்டியது சிறப்பு. பச்சோந்தி கடிக்குமா? நீங்கள் பேசின கர்ப்பமாக இருந்த முயல் டச் வகையை சார்ந்தது. மொத்தத்தில் வீடியோ மிக சிறப்பாக இருந்தது. Thank You..

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน +1

      உங்கள் பதிவுக்கு நன்றி 🙏

    • @SelvasCollection
      @SelvasCollection 2 หลายเดือนก่อน

      @@venmaikitchen Thank You

  • @josephinelouis4442
    @josephinelouis4442 18 วันที่ผ่านมา +1

    Thanks pa unga koodave ugandava sutthina feeling thanks ma🙏

    • @venmaikitchen
      @venmaikitchen  18 วันที่ผ่านมา

      நன்றி 🙏

  • @anuselvam1634
    @anuselvam1634 2 หลายเดือนก่อน +1

    Uganda ku ipotha first tym vanthurkom...Kampala la onga videos parthutha suththi pakurom..kids ku entertainment ku inga ena iruku..mam.. exept garden city

  • @chandragnanam7574
    @chandragnanam7574 2 หลายเดือนก่อน +2

    உங்களால் உகாண்டாவை. சுற்றிபார்த்துவிட்டோம்

  • @narenthiran1975
    @narenthiran1975 2 หลายเดือนก่อน +1

    வீடியோ அருமை பச்சோந்தி பார்ததில் மகிழ்ச்சி

  • @MaheswariMaheswari-c1l
    @MaheswariMaheswari-c1l 2 หลายเดือนก่อน +3

    அக்கா உங்க பசங்க எல்லாரும் நல்லா இருக்காங்க மிக்க மகிழ்ச்சி

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 2 หลายเดือนก่อน +4

    Museum Views Amazing Information 👌🏻 Videography Excellent 👍🏻💪🏻💪🏻👍🏻👍🏻

  • @BM-cw7nh
    @BM-cw7nh 2 หลายเดือนก่อน +2

    Supper பதிவு 👍🏻👌💪👏👏 மிக்க நன்றி மகிழ்ச்சி. 🇩🇰🙏🇱🇰

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 2 หลายเดือนก่อน +3

    அருமை. பாம்புகளைபார்தாலேரெம்பபயமாஇருக்கு. உஙகவீடியோசூப்பர்நன்றி👍👌💐🌺🌸🍀🦚🌿☘️

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @ChinnaSir-r9u
    @ChinnaSir-r9u 2 หลายเดือนก่อน +2

    Ungaludaiya sollum vidan siritha muham romba nalla irukku madam unga alla vediovum Nan parpen arumai thanks madam

  • @vikky9534
    @vikky9534 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி, காணொளி அருமை அருமை

  • @skennumnaan43
    @skennumnaan43 2 หลายเดือนก่อน +1

    unga video yellam paathen akka yellam video nalla irukku akka , 👌

  • @subhulakshmi890
    @subhulakshmi890 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ பார்ப்பதில மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் முயற்சி மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறோம்.
    டான்சானியா பயணம் செய்து உங்கள் வீடியோ மூலம் அனைத்து விடயங்களையும் பதிவிடுங்கள் .குறிப்பாக "கிளிமாஞ்சோரா"!
    👌👌💐👍❤️
    வாழ்க வளமுடன்!

  • @kavikumar3449
    @kavikumar3449 2 หลายเดือนก่อน

    உங்களின் குரல் மிகவும் இனிமையாகவும் தெளிவாக வரும் உள்ளது வாழ்த்துக்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 หลายเดือนก่อน +1

    அருமையான வீடியோ உங்கள் பையன் நல்லா தமிழ் பேசுறான் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @RajaRaja1234vpr
    @RajaRaja1234vpr 2 หลายเดือนก่อน +2

    துபாய் அல்அயன் சிட்டியில் பாம்பு பூங்கா அருமை

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 หลายเดือนก่อน +1

    Mara skin is bark
    Viper is pachcha paambu.
    Huge tree. Big roots. Beautiful. Tku

  • @sbharathi6510
    @sbharathi6510 2 หลายเดือนก่อน

    சூப்பரா இருந்தது மேடம் நேற்று இரவு நீங்கள் அனைவரும் பார்த்தோம்

  • @sammyGregor-o1j
    @sammyGregor-o1j 2 หลายเดือนก่อน +1

    Very nice

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் பதிவு. மிக்க மகிழ்ச்சி தீபிகா ❤

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 2 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @selvamp2650
    @selvamp2650 2 หลายเดือนก่อน +2

    நன்றி. நன்றி ❤️. 🌹

  • @kumaranpuducherry3639
    @kumaranpuducherry3639 2 หลายเดือนก่อน +2

    Uganda is nothing compare to our Chennai a small piece of India. We have everything in our country and we does't know. Anyway showing information about Uganda is good but India is always best❤

  • @saravananmuthiah6440
    @saravananmuthiah6440 2 หลายเดือนก่อน +1

    Super sister

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 2 หลายเดือนก่อน +1

    very enjoyable

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      Glad you enjoyed it

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 2 หลายเดือนก่อน +2

    Very nice👍

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤super அக்கா🎉🎉🎉 தமிழ் வாழ்க

  • @vestige.vestige
    @vestige.vestige 2 หลายเดือนก่อน

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 หลายเดือนก่อน

    Nice.

  • @sundharr6412
    @sundharr6412 2 หลายเดือนก่อน +1

    பயம் கலந்த எச்சரிக்கை அவசியம்தான்.கவனமாக இருக்கவும் (எங்களுக்கு நிறைய வி..லாக்ஸ் பார்க்கவேண்டும்.😅😅😅😅😅😅

  • @ravichandran-jn5gu
    @ravichandran-jn5gu 2 หลายเดือนก่อน

    Hi Deepika.Super video.

  • @RavikumarKumar-jq8vh
    @RavikumarKumar-jq8vh 2 หลายเดือนก่อน

    Welcome sister🎉

  • @snrajan1960
    @snrajan1960 2 หลายเดือนก่อน

    பச்சோந்தி முயல் இதெல்லாம் தொட்டு பார்க்க முடிஞ்சது சூப்பர் !

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 2 หลายเดือนก่อน +1

    நல்லா இருந்தது அக்கா

  • @sangeethakishore8074
    @sangeethakishore8074 2 หลายเดือนก่อน +1

    Nice

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg 2 หลายเดือนก่อน +1

    Hi Akka😍😍super.🙄🙄

  • @jsofficial4680
    @jsofficial4680 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @PRAKASHPRAKASH-fw9pe
    @PRAKASHPRAKASH-fw9pe 2 หลายเดือนก่อน

    Love you family❤❤❤

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 2 หลายเดือนก่อน

    Nicevideo

  • @saravanan8226
    @saravanan8226 2 หลายเดือนก่อน +1

    Old is Gold

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 หลายเดือนก่อน +2

    ஆப்பிரிக்கா என்றாலே சிங்கம் யானை காட்டெருமை காட்டு மாடு நீர்யானை மாம்பா பாம்புதான் ஞாபகத்திற்கு வரும். ஆப்பிரிக்க திறந்தவெளி விலங்குகள் நடமாட்டத்தை படம்பிடித்துக் காட்டுங்கள் அருமையாக இருக்கும்.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน +2

      🐂🐄உகாண்டா நாட்டு மாட்டுக்கு இவ்வளவு பெரிய கொம்பா|Tamil travelvlog| Africa|Ankole Watusi cows|Village
      th-cam.com/video/foADRy7eXwA/w-d-xo.html

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 2 หลายเดือนก่อน +1

    Nice vedio

  • @vijayalakshmiswamynathan5934
    @vijayalakshmiswamynathan5934 2 หลายเดือนก่อน

    உகாண்டவை பற்றி தெரிந்தி கொள்வதல்மகிழ்சி

  • @kallirani8963
    @kallirani8963 2 หลายเดือนก่อน

    Video all super sister super

  • @PandiyanThisay
    @PandiyanThisay 2 หลายเดือนก่อน +1

    Mam good video.

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 2 หลายเดือนก่อน

    💐👌🤝

  • @HOLY_BIBLE_VERSES
    @HOLY_BIBLE_VERSES 2 หลายเดือนก่อน

    Super

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 2 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @m.selvammanickam467
    @m.selvammanickam467 2 หลายเดือนก่อน

    உகாண்டாவில் வேலை வாய்ப்புகளை பற்றி சொல்லுங்கள்

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 2 หลายเดือนก่อน +1

    Very useful information about reptiles... Great vlog🎉

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 2 หลายเดือนก่อน

    Very nice vedio.Continue vedios like this.please change channel name,which is misleading

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน +1

    Raptiles cobra is in the villages. Viper snake means in Tamil Viriyan pampu(snake) . You interview the boy name is Joshua, Christian name. They know English. Kenya is Christian country.

  • @PUTHIYAPAYANAMNETCENTREKANCHEE
    @PUTHIYAPAYANAMNETCENTREKANCHEE 2 หลายเดือนก่อน +1

    Supper mam

  • @tamilcnctech
    @tamilcnctech 2 หลายเดือนก่อน +1

    😮😮😮

  • @lakshmig352
    @lakshmig352 2 หลายเดือนก่อน +1

    Viper means kannadi viriyan.

  • @surabienterprises457
    @surabienterprises457 2 หลายเดือนก่อน

    Your native place which in tamilnadu

  • @PRAKASHPRAKASH-fw9pe
    @PRAKASHPRAKASH-fw9pe 2 หลายเดือนก่อน

    Akka Indian cobra illaya

  • @sivashanmugamsivashanmugam677
    @sivashanmugamsivashanmugam677 2 หลายเดือนก่อน

    Viper- விரியன்

  • @sundrammm2663
    @sundrammm2663 2 หลายเดือนก่อน +1

    திருமதி.தீபிகா காளிதாஸ்.அவர்களுக்கு வணக்கம்

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 2 หลายเดือนก่อน

    "VIPER" Meaning is in Tamil " Virian Paambu".

  • @godsongifty
    @godsongifty 2 หลายเดือนก่อน +1

    In india forest cobra called as King cobra

  • @rajasekar8922
    @rajasekar8922 2 หลายเดือนก่อน +1

    Viper means விரியன்

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 2 หลายเดือนก่อน +1

    Hi sister 🎉🎉🎉🎉

  • @SelvaMoorthy75
    @SelvaMoorthy75 2 หลายเดือนก่อน

    Mamba snack kattunga

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 2 หลายเดือนก่อน

    பாவத்த ச்சைக்😬😬😬😬ஜிப்சன் கோப்ரா...காபூன் வைப்பர்....அக்கோவ் நல்லா பார்த்து சொல்லுக்கா ..பெயர் பலகை விவரம் மேலே போட்டிருக்கும்

  • @KumarKumar-cp4kk
    @KumarKumar-cp4kk 2 หลายเดือนก่อน +1

    யுகாண்டாவில் தமிழர் இருக்கும் பகுதியில் வீடியோ போடுங்கள்

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 2 หลายเดือนก่อน +2

    என்ன akka நம்ப தமிழ் நாடு kuda compare பண்ணுறீங்க 150 ku mela காடு இருக்கு பறவைகள் சரணாலயம் எத்தனை இருக்கு தெரியுமா நம்ப தமிழ் நாட்டில் மேற்கு அனைமூடி மலை ஜிந்தாங்கடா கிழக்கு தெரியாம compare பண்ணாதீங்க

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      Naa appadi sollala inga sila kiramam kooda kaadu madhiri dhan irukkum
      neraya forests irukku

  • @VelooAlagarsamy
    @VelooAlagarsamy 2 หลายเดือนก่อน

    பாம்பு எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தான் இருக்கும் அதென்ன ஆப்ரிக்கா பாம்பு?ஹெட் லைன் கொஞ்சம் அழகா ட்ரை பண்ணுங்க 😮😮😮

  • @AppaJuwal
    @AppaJuwal 2 หลายเดือนก่อน

    ஹோண்டா நாட்டு ராணி

  • @ramkumart8084
    @ramkumart8084 2 หลายเดือนก่อน

    This video only children ok

  • @bhaskarvl4802
    @bhaskarvl4802 2 หลายเดือนก่อน

    Video not clear..

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 หลายเดือนก่อน +1

    அம்மா ஜிம்பாப்வே நாட்டில் ஒரு விக்டோரியா அருவி உள்ளது உகாண்டாவில் விக்டோரியா லேக் உள்ளதா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      ஆமாம் 👍

  • @AppaJuwal
    @AppaJuwal 2 หลายเดือนก่อน

  • @marethtrading8704
    @marethtrading8704 2 หลายเดือนก่อน +1

    அது பைத்தான் இல்லை
    கன்டங்கருவை பாம்பு

  • @fall3232
    @fall3232 2 หลายเดือนก่อน

    ஐயா இந்த வீடியோவை போட்டதற்காக உங்கள் காலில் விழுகிறேன்! தயவு செய்து என்னை தவறாக நினைக்காதீர்கள் நான் பிச்சைக்காரன்!

  • @Naszy660
    @Naszy660 2 หลายเดือนก่อน

    Innum oru sambar video sari podala enna

  • @annadharishi62
    @annadharishi62 2 หลายเดือนก่อน

    முக்கால்வாசி வீடியோ out of focus ஆக இருக்குது சிஸ்டர். ஒரு வேளை உங்கள் கேமரா (!) மொபைல்? சரி இல்லையா என்று பார்க்கவும். நல்ல முயற்சி.

  • @Eshwaramoorthi-n3v
    @Eshwaramoorthi-n3v 2 หลายเดือนก่อน

    Viper நா விரியன்

  • @selvastudio9715
    @selvastudio9715 2 หลายเดือนก่อน +1

    very nice