விஜயகாந்த் சாரின் சின்னக் கவுண்டர் எவர் கிரீன் மூவி 255 நாட்கள் ஓடியது .எல்லா ஊர்களிலும் நூறு சதவிகிதம் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும்.ரெகார்ட் ப்ரேக் பிளாக் பஸ்டர் மூவி இண்டஸ்ட்ரியல் ஹிட்.
உரிமை கீதம் நல்ல வெற்றிப்படம். அவரின் முதல் படம். இந்த படத்தின் வெற்றியால் தான் அவருக்கு RMV banner ல அவருக்கு புதிய வானம் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சத்யராஜ் சிவாஜி combo ல வெளிவந்த படம்.
Annikki mattum illai 14:38 ennraikkume chinna gounder super dhan.2024 la kooda en pasanga indha movie ya 20 times paarthirupanga.en kids age 9&7 .so indha movie evergreen movie.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் டா 🔥🔥🔥 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥
அருமை தம்பி...சின்ன ராமசாமி பெரிய ராமசாமி வேற லெவல் flop இல்லை. Utter flop இல்லை. ஏன்னா படம் வெளியாக வில்லை. அது தான் உண்மை. ஏன்னா நான் அவரின் பெரும்பாலான படங்கள் அனைத்தும் பார்த்தவன். அது மட்டும் அல்ல. எங்கள் இளம் வயது கால இயக்குனர். எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. என் பள்ளிக்கூட காலங்கள் இயக்குனர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். Cassette வாங்கி கேட்டது நீங்காத நினைவுகள். படம் கடைசி வரை வரவே இல்லை என்பது தான் உண்மை.
@@UpcomingSTAARR Another thing RVU is a distance Relative like of Maestro ILAYARAJA. When he approached for his first film Raja sir told complete one or two movies and come then I will do music 🎵 for your film like that he told so after completing two films only Raja sir composed for his third film. After that all Raja sir only .Later Subhash was done by Vidhyasagar since Arjun is close to him. For your kind information. Velli Nilave by Kotti and whereas Karka Kasadara by Prayog which was introduced by RVU
Ponniyin selvan theriyathavan kooda tamilan ah irukalam. Ana Naatamai teacher ah theriyathavan tamilan eh kedayathu. Athu chumma oru glamour role ellam kedayathu. Teacher character tha screenplay la main twist. Chinna gounder la yum main twist teacher role la vara machinichi character. Atha Oor mariyadhai la hero virumbura akka ponna kaatirupanga. Intha mathiri sila screenplay interlink ah vachi tha avanga argument nadanthirukanum. Nandavana theru unnidathil enai koduthen easy ah connect pannikalam.
Bro ennoda oru opinion oru padatha just padam ah parthu adhula solra nalla dha mattum eduthukurathu dhan nalla dhu nu nineikiren suppose avanga solra dhu pidikala na ignore pannitu polam
சகோ! உங்களுக்கு "ழ"உச்சரிப்பு வரவில்லை,"கிலக்கு வாசல்" அர்த்தமே கிடையாது தவிர உச்சரிக்கும் போது கோபம்தான் வருகிறது, ஆகையால் ல,ள,ழ வேறுபாட்டை முதலில் அறியவேண்டும்.
கோபம் வருதா இத கேக்குறப்ப எனக்கு சிரிப்பு தான் வருது ,நான் ஏதோ என்டர்டெயின்மெண்ட் வீடியோ போட்டுட்டு இருக்கேன் என்னவோ தமிழ் வாத்தியார் போல வந்து தமிழ் சொல்லிக் கொடுத்து அதுல தப்பா பேசின மாதிரி கோவம் வருதுன்றிங்க
சின்னக்கவுண்டர் எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்பது போன்றே இருக்கும்
விஜயகாந்த் சாரின் சின்னக் கவுண்டர் எவர் கிரீன் மூவி 255 நாட்கள் ஓடியது .எல்லா ஊர்களிலும் நூறு சதவிகிதம் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும்.ரெகார்ட் ப்ரேக் பிளாக் பஸ்டர் மூவி இண்டஸ்ட்ரியல் ஹிட்.
எங்கள் கேப்டன் அவர்கள் இன்றும் என்றும் வேட்டி சட்டையில் அவர்தான் மாஸ்
சின்ன கவுண்டர் மிக மிக எனக்கு பிடித்த படம்
தமிழர்களின் வேட்டி-சட்டை இந்த படத்தில் இருந்து தான் படம் முழுவதும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்...! விஜயகாந்த் அவர்களுக்கு கோடி நன்றிகள்
வேட்டி அணிந்து வந்த எங்கள் கேப்டன் தமிழ்நாட்டின் சிங்கம் 👍👍👍👍
சின்னக்கவுண்டர்
கிழக்கு வாசல்
பொன்னுமணி
எஜமான் இந்த நாலு படம் போதும் ஆர் வி உதயக்குமார் பெயர் சொல்ல
பாடல்களும் இந்த படங்களில் வெற்றியின் உச்சம் .
அது தமிழ் தேவதை திரிஷா நவரச நாயகன் கார்த்திக் திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா நவரச நாயகன் கார்த்திக்
உண்மை
1st Place சின்ன கவுண்டர். விஜயகாந்த் அவர்க்கு அவரோட சினிமா வாழ்க்கைக்கு ஒரு மைல்கல். Goosebumps!!
Chinna gownder all time blockbuster ...
உறுதிமொழி மற்றும் நந்தவனதேரு இந்த இரண்டு படங்களைவிட புதிய வானம் நல்லாயிருக்கும்
Chinna gounter mass
உரிமை கீதம் நல்ல வெற்றிப்படம். அவரின் முதல் படம். இந்த படத்தின் வெற்றியால் தான் அவருக்கு RMV banner ல அவருக்கு புதிய வானம் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சத்யராஜ் சிவாஜி combo ல வெளிவந்த படம்.
சின்ன கவுண்டர்
பொண்ணுமனி
கிழக்கு வாசல்
எஜமான்
Chinna grounded very nice 👌
எப்பவும் கேப்டன் தான் மாஸ்
My frt RV. Udhayakumar movies...
சின்னக்காவுண்டர்..
பொன்னுமணி..
கிழக்கு வாசல்..
எஜமான்...
குபேரன்..
Kuberrana Athu Rama Narayanan movieyache
I love my captain
Captain vijakanth es super super super super super super super❤❤
கிழக்கு வாசல் பொண்ணுமணி வேற லெவல் படங்கள்
Kizhaku vaasal .no 1 real mega hit .even in Chennai even in second release more than 50 days 100 days in all theatres super hit movie .
2023 la R.V.Udhaya kumar jailer review paathutu avar yaarnu paaka vandhaen..... Thanks bro ....semmaya update vachirukeenga... Thanks thanks thanks 🙏🙏🙏🙏
தலைவர் ரஜினி யின்எஜமான்மதுரையில்3திரையரங்கில்125....150... 175.. நாட்கள்ஓடியமுதல்படம்
Annikki mattum illai 14:38 ennraikkume chinna gounder super dhan.2024 la kooda en pasanga indha movie ya 20 times paarthirupanga.en kids age 9&7 .so indha movie evergreen movie.
சூப்பர் கேப்டன் முதலிடம் சின்னக் கவுண்டர் மெகா Blockbuster
Chinna gounder my favourite
😀😂😀
அருமையான பதிவு 💞💞
கேப்டன்♥♥♥♥♥♥
Cinna goundar very great movie captain vijayakanth.......... 300 days movie...... king vijayakanth carriar
Pudhiya vaanam hit .
Singaravelan sumaar hit.
Chinagounder kizhakuvasal my favourite
சிங்காரவேலன்,,எஜமான் blockbuster movie bro
Chinagounder dhan best 11 cr collection
Yaaru ena sona ena. Intha 2022 la yum Chinna gounder Ejaman rendum ktv prime slot la telecast panra 30 years old TRP movies.
Chinna gounder super
Rajini no 1
Vijayakanth
Mega.1.2.3
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் டா 🔥🔥🔥 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥
Vikraman top 10 pannunga
Likely Top 5
1. Vaanathaippola
2. Suryavamsam
3. Poove Unakkaga
4. Unnidathil Ennai Koduthen
5. Pudhu Vasantham
உரிமை கீதம் மிகப்பெரிய வெற்றி படம்
அருமை தம்பி...சின்ன ராமசாமி பெரிய ராமசாமி வேற லெவல் flop இல்லை. Utter flop இல்லை. ஏன்னா படம் வெளியாக வில்லை. அது தான் உண்மை. ஏன்னா நான் அவரின் பெரும்பாலான படங்கள் அனைத்தும் பார்த்தவன். அது மட்டும் அல்ல. எங்கள் இளம் வயது கால இயக்குனர். எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. என் பள்ளிக்கூட காலங்கள் இயக்குனர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். Cassette வாங்கி கேட்டது நீங்காத நினைவுகள். படம் கடைசி வரை வரவே இல்லை என்பது தான் உண்மை.
Oh ok bro Im 35
@@UpcomingSTAARR Most Welcome Brother 👍
@@UpcomingSTAARR Another thing RVU is a distance Relative like of Maestro ILAYARAJA. When he approached for his first film Raja sir told complete one or two movies and come then I will do music 🎵 for your film like that he told so after completing two films only Raja sir composed for his third film. After that all Raja sir only .Later Subhash was done by Vidhyasagar since Arjun is close to him. For your kind information. Velli Nilave by Kotti and whereas Karka Kasadara by Prayog which was introduced by RVU
Urimaigeedham, Urudhi MoZhi both blockbuster padam.
எனக்கு பிடித்த படம் கிழக்கு வாசல் நான் டவுனுக்கு போகும் போது கிழக்கு வாசல் பட போஸ்டர் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது 1990 எனக்கு பத்து வயது
No 1 star Captain vijayakanth sir. All time blockbuster movie chinna gondar.
Tambi... kolapura..123 list is best. orderwise sa podu... r.v udhaykumar .. ejaman.small gownder. Evergreen hit s.velan comedy alwaystop.
நந்தவனதேருபடுதோல்விபடம்.புதியவானம்ஓரளவுஹிட்.எஜமான்சூப்பர்ஹிட்
எஜமான் மாஸ் படம் வெற்றி பெற படம் 🔥🔥🔥
நீ பேச கூடாது பேச கூடாதுனு பத்து வாட்டி பேசிட்டா டா
Yiyaman
❤️❤️❤️
எஜமான் 🔥💥🔥
பொன்னுமணி 💙🔥
சின்ன கவுண்டர் 🔥💥
கிழக்கு வாசல் 💥
இது தான் சரியான வரிசை நண்பா 👍👍👍
❤
Kizhakku vasal all time my favorite
Neenga endha district bro
அருமையான பதிவு அண்ணா
Captain vijayakanth
சின்ன கவுண்டர்
தெரியலேன்னா தெரியலன்னு சொல்லு சிங்காரவேலன் தோல்வி அடைந்த படம் சேனல் பிரபலையும் ஆகணும்னா கம்மியா பேசுங்க
China kavundar film Veralevel super hit film
Captan
நீங்க பேசுவதை கொன்ஜம் குறைங்க பாஸ் அதிகமாக பேசிட்டே இருக்கிங்க
My favourite chenna goundar
தம்பி ராஜகுமாரன் சூப்பர் கிட் படம்
Rv.the best
Ponniyin selvan theriyathavan kooda tamilan ah irukalam. Ana Naatamai teacher ah theriyathavan tamilan eh kedayathu. Athu chumma oru glamour role ellam kedayathu. Teacher character tha screenplay la main twist. Chinna gounder la yum main twist teacher role la vara machinichi character. Atha Oor mariyadhai la hero virumbura akka ponna kaatirupanga. Intha mathiri sila screenplay interlink ah vachi tha avanga argument nadanthirukanum. Nandavana theru unnidathil enai koduthen easy ah connect pannikalam.
அருமை வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
Captain
Cinna gouder super movie
Yajaman 10cr collection no.2 collection
Staarr=Blade...
Super movies
உரிமை கீதம் வெற்றி படம்
Super star RAJINIKHANT mass 🔥🔥🔥
Sivina sinnagounder kalaicha karuppunila nu sollittu thirintha kalam❤
ஆர் சுந்தர்ராஜன் மற்றும் ஆபாவாணன் அரவிந்தராஜ் டாப் 15 போடுங்க சகோ
உரிமை கீதம் சூப்பர் கிட் படம்
வெள்ளி நிலவே படத்துல ஒரு பாட்டு இருக்கு
கோபம் என்ன மண்டுக்கண்ணா
சித்ரா எஸ் பி பி பாடியிருப்பாங்க
Super⭐⭐⭐⭐⭐
Bro next Vikraman director top 10 podunga bro
Chinna gounder
Kizakku vasal
Super bro
Enakku unga video rempa rempa rempa pidikkum bro...
Romba nanbri bro
Thank you bro
Devai illama pesuna neyram pogum
Video super bro
சின்னகவுன்டர்...
Make P Vasu, SP Muthuraman, Rajashekhar top 10 movies
P̤o̤n̤ṳm̤a̤n̤i̤ s̤ṳp̤e̤r̤ m̤o̤v̤i̤e̤ a̤n̤n̤a̤
எஜமான் b c சென்டர்களில் நல்லா ஓடுனபடம்
ஏழை ஜாதி vs எஜமான்
Cinnagoundar
தேவையில்லாமல் நிறைய பேச்சு பேசுறீங்க அதை கொஞ்சம் குறைத்து
A.R Murugathas top 10 pannunga
எஜமான் மாஸ் படம். தலைவர் ரஜினிகாந்த் வேர லேவலில் நடித்திருப்பார் 🔥🔥🔥
Raja kumaran oru flop padam
பேச்ச கொரைங்க ஓவர் பேச்சு
Same to you Anand Because evala per partha videola unga pechi overra iruke atha kurichikapa first
3000 peruthan pappakanu sonna bro aana 47000 peru paththurukkanga
You are over talking
1978 and 1979 top 10 movies podunga
Bro ennoda oru opinion oru padatha just padam ah parthu adhula solra nalla dha mattum eduthukurathu dhan nalla dhu nu nineikiren suppose avanga solra dhu pidikala na ignore pannitu polam
Bro வாய் இருக்க பலிக்கு பேச வேணாம்... பேச்ச குறைங்க...
கேப்டன்...
எஜமான் சிறப்பான படம்
நக்கு
உண்மையில் எஜமான் தான் இந்த வரிசையில் முதல் இடம் பிடித்த படம் 👍👍👍
சகோ! உங்களுக்கு "ழ"உச்சரிப்பு வரவில்லை,"கிலக்கு வாசல்" அர்த்தமே கிடையாது தவிர உச்சரிக்கும் போது கோபம்தான் வருகிறது, ஆகையால் ல,ள,ழ வேறுபாட்டை முதலில் அறியவேண்டும்.
கோபம் வருதா இத கேக்குறப்ப எனக்கு சிரிப்பு தான் வருது ,நான் ஏதோ என்டர்டெயின்மெண்ட் வீடியோ போட்டுட்டு இருக்கேன் என்னவோ தமிழ் வாத்தியார் போல வந்து தமிழ் சொல்லிக் கொடுத்து அதுல தப்பா பேசின மாதிரி கோவம் வருதுன்றிங்க
Nagachithanya movie list poduinga bro please
Enaku avalalam theriyathu refertha edukanum mostta athuku romba time agum bro but response irukathu video potta so sorry bro ipa plan illa
Nethu thaan bro cinna goundar paathen
இவ்வளவு மோக்கய பேசிகிட்டே போற
தவசி. தெய்வ வாக்கு இந்த படம் என்ன ஆச்சு
Thavasi director udhaysankar
படம் ஹிட் இல்லை பிளாப் சொல்லிட்டு போ