விஜயகாந்த் திரைப்படத்தை இயக்கிய டாப் 25 வெற்றி இயக்குனர்கள் | Vijayakanth movies 25 directors |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 552

  • @CinemaClubb
    @CinemaClubb  2 ปีที่แล้ว +59

    th-cam.com/video/n-ltOTfL724/w-d-xo.html
    விஜயகாந்த் அவர்களை இயக்கிய இயக்குனர்கள் Part _2 video

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 2 ปีที่แล้ว +88

    R.சுந்தர்ராஜன் இயக்கிய படம் வைதேக்கி காத்திருந்தால்.அம்மன் கோவில் கிழக்காலே.என் ஆசை மச்சான் மூன்றுமே சூப்பர் ஹிட்

  • @saravanansaravanan2072
    @saravanansaravanan2072 2 ปีที่แล้ว +66

    இன்னும் இந்த மாதிரி நிறைய விஜயகாந்த் பத்தி பேசுங்க தலைவா நன்றி வணக்கம்

  • @sutheesh8192
    @sutheesh8192 ปีที่แล้ว +9

    நன்றி நண்பா வாஜயக்காந்த் எங்க உயிர்

    • @CinemaClubb
      @CinemaClubb  ปีที่แล้ว

      ❤👍

    • @aarirose6072
      @aarirose6072 2 วันที่ผ่านมา

      செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே உங்கள் தமிழ் மிக அருமையாக இருக்கிறது நண்பா வா ஜா ய க் காந்த்
      அது என்னவென்று புரியவில்லை நண்பா

  • @LMurugesan-lm6nw
    @LMurugesan-lm6nw 2 ปีที่แล้ว +20

    கேப்டன் வச்சு இவ்வளவு நியூஸ் போட்டீங்களே உங்களுக்கு நன்றி கேப்டன் பிரபாகரன் வல்லரசு வானத்தைப்போல மாநகர காவல் அனைத்து படமும் எனக்கு மிக மிக பிடிக்கும்

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏👍👍👍❤❤❤

  • @thanaseelanchinadurai3962
    @thanaseelanchinadurai3962 2 ปีที่แล้ว +25

    எனக்கு R. சுந்தராஜன் முதலிடம் காரணம்
    1. அம்மன் கோவில் கிழக்கலே
    2. வைதேகி கத்திருந்தாள்
    3. என்கிட்ட மோதாதே
    4. என் ஆசை மச்சான்
    ஒரு action hero வ காதல், குடும்பம், நகைச்சுவை என முப்பரிமானத்திலும் நடிக்க வைத்தவர் அதிலும் குறைந்த செலவில்.

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว +1

      👍👍

    • @r.elumalaiakash1045
      @r.elumalaiakash1045 8 หลายเดือนก่อน

      நினைவேஓருசங்கிதம்.ஆர்.சுந்தராஜன்.இயக்கியபடம்

  • @LMurugesan-lm6nw
    @LMurugesan-lm6nw 2 ปีที่แล้ว +51

    கேப்டன் விஜயகாந்த் வச்சு நீங்க இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி மாணவர்கள் கேப்டன் பிரபாகரன் வல்லரசு வானத்தைப்போல அனைத்து படமே மாஸ் மாஸ் மாஸ் கேப்டன் ஆகும்

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว +1

      ❤❤❤👍👍👍

    • @yoharajk8785
      @yoharajk8785 11 หลายเดือนก่อน

      ​@@CinemaClubb🎉

  • @paunrajv9230
    @paunrajv9230 2 ปีที่แล้ว +32

    சிவப்பு மல்லி கரிமேடு கருவாயன் மெகா ஹிட் இராமநாரயனன்

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @duraimakesh6704
      @duraimakesh6704 ปีที่แล้ว +1

      மிகச்சரி....ஆமாங்க ..சூப்பர் சூப்பர்

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 2 ปีที่แล้ว +25

    Ceptan vijayakanth sir maas

  • @selvamkumar2493
    @selvamkumar2493 2 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் மிக அருமை கேப்டன் பத்தி வீடியோ போட்டமைக்கு நன்றி நீங்க சொன்ன படம் அனைத்துமே மெகா ஹிட் படங்கள் நான் ஒரு ரஜினி ரசிகர் ஆனாலும் கேப்டன் போல தமிழ்நாட்டில் எவரும் இல்லை வாழ்க கேப்டன்

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว +1

      ❤❤🙏🙏👍👍நன்றி சார்....

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 ปีที่แล้ว +2

      கேப்டன் சார் அவர்களுக்கு நிகர் யாருமில்லை இன்று வரை வாழ்த்துக்கள் கேப்டன் சார்

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 ปีที่แล้ว +1

      சட்டம் ஒரு விளையாட்டு திரைப்படம் யூடிப் போடுங்கள்

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 ปีที่แล้ว +1

      கேப்டன் சார் படம் சட்டம் ஒரு விளையாட்டு திரைப்படம் வேண்டும்

  • @srikumarappu680
    @srikumarappu680 2 ปีที่แล้ว +26

    மாநகர காவல், சத்திரியன்

  • @seranseran7327
    @seranseran7327 ปีที่แล้ว +6

    பெரிய மருது, கரிமேடு கருவாயன் சங்கிலி முருகன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் மோவிஸ்

    • @CinemaClubb
      @CinemaClubb  ปีที่แล้ว

      👍

    • @sdhanasekaran8007
      @sdhanasekaran8007 ปีที่แล้ว

      வேங்கையின்மைந்தன்

    • @ahamedsyedmohamed38
      @ahamedsyedmohamed38 4 หลายเดือนก่อน

      Sangili murugan ...director kidaiyathu...producer

  • @thirumurugan5133
    @thirumurugan5133 3 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 சுந்தர்ராஜன் நல்ல இயக்குனர்

  • @sakthikavianu1300
    @sakthikavianu1300 ปีที่แล้ว +23

    ப்ரோ பெரியண்ணா ஏழைஜாதி இரண்டுமே சூப்பர் ஹிட் திரைப்படம் தான் உளவுத்துறை தர்மா கண்ணுபடபோகுதைய தவசி எங்க முதலாளி கோவில் காளை இந்த படங்கள் எல்லாம் திரைக்கு வந்த சமயத்தில் தியேட்டர்ல மக்கள் கூட்டம் அலைமோதிய படங்களே அனைத்து சூப்பர் ஹிட் movie 😎

  • @shankaradhinagaran8063
    @shankaradhinagaran8063 2 ปีที่แล้ว +26

    RK selvamani 👍

  • @subathraedwin9642
    @subathraedwin9642 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி பா 💐💐👍💐🙏🏻💐

  • @karunakaran.k2521
    @karunakaran.k2521 2 ปีที่แล้ว +9

    Vijayakanth Anna love you

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 2 ปีที่แล้ว +67

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் படம் எல்லாம் மாஸ்

  • @karansingh8473
    @karansingh8473 2 ปีที่แล้ว +4

    ஆரம்ப காலத்தில் இவரை வைத்து படங்கள் இயக்கிய எஸ் ஏ சந்திரசேகரன் ......
    சுயம்பு என்ற இவரை விஜயகாந்த் அடையாளம் காட்டியவர் இவரே வாழ்க எஸ் ஏ சந்திரசேகரன்

  • @kdjothi5663
    @kdjothi5663 11 หลายเดือนก่อน +5

    எப்போதும் முதல் இடம் s a c sir தான் கேப்டன் சொல்வது sac எங்க டைரக்டர்

  • @marygracerani2742
    @marygracerani2742 9 หลายเดือนก่อน +2

    என்னை பொறுத்தவரை 1 இயக்குனர் எஸ் ஏ . சந்திரசோகர் தான். இரண்டாவது ஆர் சுந்தரராஜன்.

  • @SS-zm4kf
    @SS-zm4kf ปีที่แล้ว +3

    Useful information.
    I like our Captain ji

  • @jhondevaraj7937
    @jhondevaraj7937 7 หลายเดือนก่อน +1

    Mikka Nandi bro, vaazhga enrendum captain pugazh

  • @kamaraj9617
    @kamaraj9617 ปีที่แล้ว +7

    சிறந்த நாயகன் கேப்டன் 👍🙏🙏💯

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 4 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ...🎉🎉🎉🎉

  • @thennaarasan4731
    @thennaarasan4731 ปีที่แล้ว +5

    செந்தூரப்பூவே ஊமை விழிகள் இரண்டு திரைப்படமும் ஆபாவாணன் இயக்கிய திரைப்படம்

    • @CinemaClubb
      @CinemaClubb  ปีที่แล้ว +1

      R. Aravindraj direction. கதை : ஆபாவாணன்

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs ปีที่แล้ว +2

    கேப்டன் ❤❤❤❤ மாஸ் நாயகன்

  • @Memorable-C8W
    @Memorable-C8W ปีที่แล้ว +3

    Captain padam ellamae interest ah irukkum

  • @kjtechjava122
    @kjtechjava122 ปีที่แล้ว +3

    Vaithikikathuiruntha my Ever Green Movie R.Sundharrajan...

  • @anbumuthu7435
    @anbumuthu7435 ปีที่แล้ว +4

    விஜயகாந்த் போன்ற ஒரு நல்ல தலைவனை பற்றி மேலும் அறியாத நிறைய விஷயங்களை நீங்கள் இதில் பதிவிடவும்

  • @selvamselvam-xb8ug
    @selvamselvam-xb8ug 5 หลายเดือนก่อน +3

    ஆர் சுந்தரராஜன் முதல் இடத்திலே கொடுத்திருக்கலாம் இரண்டாவது இடத்திலாவது கொடுத்திருக்கலாம்

  • @muruganrakku
    @muruganrakku 2 ปีที่แล้ว +11

    R.சுந்தர்ராஜன் 7 படம்
    தழுவாத கைகள் படமும் அடங்கும்

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว

      Today miss panathalaam soliran

  • @ramprasath7170
    @ramprasath7170 2 ปีที่แล้ว +1

    என் தலைவர் puratchikalaignar நல்ல மனிதன்

  • @grenadeffofficial5821
    @grenadeffofficial5821 10 หลายเดือนก่อน +3

    Yes R k selvamani

  • @athinarayanan9894
    @athinarayanan9894 ปีที่แล้ว +6

    Captain🔥

  • @gmuthugmuthu-kx7hz
    @gmuthugmuthu-kx7hz 11 หลายเดือนก่อน +1

    நன்றி நண்பரே

  • @skdanavanth9205
    @skdanavanth9205 ปีที่แล้ว +3

    IAM CAPTAIN VERIYAN FROM
    CAPTAIN PRABHAHARAN FILM...
    🔥🔥🔥🔥💥💥💥💥
    CAPTAIN IS ALWAYS MASS GREAT
    GOD...

  • @saravanan.ksarwan.k6490
    @saravanan.ksarwan.k6490 2 ปีที่แล้ว +6

    👑R.K.செல்வமணி💐

  • @captainvinoth5355
    @captainvinoth5355 2 ปีที่แล้ว +10

    I love my captain

  • @rhsstatus7143
    @rhsstatus7143 11 หลายเดือนก่อน +1

    I love you captain ❤❤❤❤❤❤....,

  • @BuffTeam16
    @BuffTeam16 10 หลายเดือนก่อน +2

    Captain prabhakaran, ramana, chinna gounder, vallarasu my favorite

  • @shriramparasaran6808
    @shriramparasaran6808 ปีที่แล้ว +2

    Karimedu karuvaayan was a blockbuster movie, veeran veluthambi,and vengaiyin
    Maindan.

  • @Karthi-xw8bw
    @Karthi-xw8bw ปีที่แล้ว +2

    😮❤❤❤❤❤❤❤❤ Captain Prabhakaran

  • @veeravijayan4690
    @veeravijayan4690 ปีที่แล้ว +7

    செல்வமணி கரெக்ட் தான், ஆனா ரெண்டாவது, சின்ன கௌண்டர், மூணாவது, சத்திரியன், நாலாவது வானத்தை போல

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 11 หลายเดือนก่อน +3

    Defenetly 1st place goes to R.K.Selvamani
    But
    2.S.A.Chandhrasegar
    3.R.Sundharrajan
    4.R.Arvindhraj
    5.P.Vasu
    6.Udhayakumar
    And continue list of yours

  • @s.a.sudhakarsudhakar1129
    @s.a.sudhakarsudhakar1129 ปีที่แล้ว +1

    Romba thanks bro

  • @jibuabraham5455
    @jibuabraham5455 8 หลายเดือนก่อน +1

    சத்ரியன், ரமணா, சின்ன கவுண்டர், ஆனஸ்ட்ராஜ், வாஞ்சிநாதன்,வாணத்தைப்போல, சட்டம் ஒரு இருட்டரை, புலன் விசாரணை!

  • @mohanlavanya4393
    @mohanlavanya4393 2 ปีที่แล้ว +3

    Entrume Hero vijayakanth mass .

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 2 วันที่ผ่านมา +1

    கேப்டன் பிரபாகரன் நான் எங்க அண்ணன் கேஜிதியேட்டருக்கு போய் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்தோம் சரியான கூட்டம் அதெல்லாம் மறக்க முடியாது அப்புறம் எங்க சொந்த ஊரு நாச்சிபாளையம் வெங்கடேஸ்வரா என்று தியேட்டரில் படம் பார்த்து பிரமித்து போனோம் சண்டைக்காட்சிகள் அடி இடி மாதிரி இருக்கும் அதே தியேட்டரில் செந்தூரப்பூவே பார்த்திருக்கேன் அதெல்லாம் ஒரு காலம் விஜயகாந்த் ரஜினிகாந்த் இவர்கள் படம் எல்லாம் பார்த்தது இப்ப எல்லாம அதெல்லாம் கிடைக்குமா நினைக்கவே ஜில்லுனு இருக்கு எப்படியோ செல்வமணி தான் பஸ்ட் அப்புறம் ஆர்வி உதயகுமார் சின்ன கவுண்டர் எஸ்ஏசி தான் எட்டாவது என்பது கொஞ்சம் வருத்தமா இருக்கு ஏ ஆர் முருகதாஸ் இடத்தில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களைப் போட்டுட்டு பல படங்களை ஏ கே எஸ் ஏ சந்திரசேகர் இடத்தில் முருகதாசை போட்டிருக்கலாம்

  • @BuffTeam16
    @BuffTeam16 10 หลายเดือนก่อน +2

    I miss captain sir😢

  • @MklmMklm-z9s
    @MklmMklm-z9s ปีที่แล้ว +2

    Sathyaraj patam potunga sir

  • @Manjunath...a..m
    @Manjunath...a..m ปีที่แล้ว +1

    Semma videos brother

  • @ThePMB
    @ThePMB 2 ปีที่แล้ว +16

    En aasai machaan and Ninaivae oru sangeetham block buster movies for our captain vijayakanth sir

  • @vijayasankaransankaran2468
    @vijayasankaransankaran2468 2 ปีที่แล้ว +3

    R.sundharajan.iyakkiya.thazuvatha.kaikal.hit.movi.

  • @balrajraj968
    @balrajraj968 ปีที่แล้ว +3

    Captain all movies mass

  • @mathankumark9354
    @mathankumark9354 2 ปีที่แล้ว +1

    பாரதிராஜா இயக்கிய தமிழ்ச்செல்வன்

  • @TigerChandru5949
    @TigerChandru5949 ปีที่แล้ว +6

    RK Selva mani is one of the best director for Captain becoz he knows the pulse of Captain...

    • @CinemaClubb
      @CinemaClubb  ปีที่แล้ว

      Correct

    • @sanjeevirajan8961
      @sanjeevirajan8961 11 หลายเดือนก่อน

      Captain பெயர் பிரபலமானது RKs க்கு பிறகு. ஆனால் கேப்டன் பெயர் உழவன் மகன் படத்துலயே வந்து விட்டது. யூனிட் ல எல்லோர்க்கும் ஒரே உணவு வழங்கினார். அது முதல் Captain (அதற்கு முன் தமிழ் சினிமாவில் அப்படி இல்லை, இப்பவும் கிடையாது

  • @ramakrishnanramakrishnan2014
    @ramakrishnanramakrishnan2014 ปีที่แล้ว

    Super na excellent preparation. ..!

  • @leonbalaji2755
    @leonbalaji2755 2 ปีที่แล้ว +12

    Sarathkumar movie ku captain ku sonna mathiri sollunga bro

  • @BalaBala-kn9nk
    @BalaBala-kn9nk ปีที่แล้ว +1

    கேப்டன் பிரபாகரன் படம் சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பா

  • @babusabarish1848
    @babusabarish1848 9 หลายเดือนก่อน

    All Director 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍❤❤❤❤❤

  • @திரைவிமர்சனம்-ப3ண
    @திரைவிமர்சனம்-ப3ண 2 ปีที่แล้ว +6

    கேப்டனுக்கு
    கேப்டன் பிரபாகரன்
    கமலுக்கு
    நாயகன்
    ரஜினிக்கு
    பாட்ஷா
    பிரபுக்கு
    சின்னத்தம்பி
    சத்தியராஜ்க்கு
    கடலோரக் கவிதைகள்
    கார்த்த்திக்கு
    அமரன்
    இன்னும் பல சில

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 11 หลายเดือนก่อน +2

    RIP விஜயகாந்த்

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 ปีที่แล้ว +3

    Black buster - negative meaning flop. Block Buster - Super commercial success movie. ப்ளேக் அல்ல ப்ளாக்.

  • @SaraRagul-h4h
    @SaraRagul-h4h 4 หลายเดือนก่อน

    Super🎉❤

  • @cheitheraigani2466
    @cheitheraigani2466 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார் நன்றி நன்றி நன்றி

  • @Vanavilauto
    @Vanavilauto 11 หลายเดือนก่อน +1

    1.RKS
    2.R.sundara rajan
    3.S.A.C
    4.RV.உதயகுமார்
    5.விக்ரமன்
    இராமநாராயணன் எங்கே
    பேரரசு தேவையா

  • @svmeganathan1821
    @svmeganathan1821 2 ปีที่แล้ว +11

    இராமநாராயனண் அவர்களை விட்டுவிட்டீர்கள்

  • @SankarA-w6m
    @SankarA-w6m 15 วันที่ผ่านมา

    எனக்கு ஆர் சுந்தர் ராஜன் தான் முதலிடம் ஏன் என்றால் வைதேகிகாத்திருந்தால் அம்மன்கோவில்கிளக்காலே என்ஆசைமச்சான் இந்த மூன்று படமும் சில்வர் ஜுப்லிபடங்கள்

  • @gamelogo1976
    @gamelogo1976 11 หลายเดือนก่อน

    Unmai selvamani super director.🎉

  • @soundrapandianpandi7312
    @soundrapandianpandi7312 ปีที่แล้ว

    நன்றி

  • @narayanansamy1321
    @narayanansamy1321 2 ปีที่แล้ว +7

    R sundharaj first

    • @ramajayamv33
      @ramajayamv33 2 ปีที่แล้ว

      தம்பி உன் கருத்து கணிப்பு தவறு

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว

      No bro.. R K Selvamani thaan

  • @MohanK-tr5dp
    @MohanK-tr5dp ปีที่แล้ว +2

    செல்வமணி ok
    ஆனால் second place சுந்தர்ராஜன் தான் வைதேகி காத்திருந்தாள்,அம்மன் கோயில் கிழக்காலே,என் ஆசை மச்சான் இந்த மூன்றும் மெகா பிளாக் பஸ்டர் தான்,அது மட்டும் அல்லாமல் மொத்தமாக 7 படங்களை அவர் இயக்கி உள்ளார்

  • @rameshbabu5083
    @rameshbabu5083 10 หลายเดือนก่อน

    R k. செல்வமணி கேப்டன் பிரபாகரன் படம் கொடுத்தவர் சூப்பர் ❤

  • @ChandrikaA-h1k
    @ChandrikaA-h1k 14 วันที่ผ่านมา

    R.K.Selvamani suuuuper

  • @balrajraj968
    @balrajraj968 ปีที่แล้ว +1

    Top 2 sundarrajan top 3chandrashekhar

  • @specialmyvlogs3591
    @specialmyvlogs3591 3 วันที่ผ่านมา

    My favourite captain movies cinnagountar captain prabagaran. Ramana. Pulanvisaranai. Ulavanmahan sattam oru irttarai. Chokka thangam vaanthapola

  • @mohamedshajahan1741
    @mohamedshajahan1741 11 หลายเดือนก่อน +1

    1 S.A chandrasekhar 2 R. Sundarrajan 3 R.K selvamani, naan vantha vazhi marakka koodaathu S.A chandrasekhar mattum illai endraal vijayakanth illai

  • @SivakumarT-e4j
    @SivakumarT-e4j 10 วันที่ผ่านมา

    Hmm super

  • @saralakp6428
    @saralakp6428 2 ปีที่แล้ว +2

    Capetan eppome super Hiro

  • @periyarperiyar8198
    @periyarperiyar8198 ปีที่แล้ว

    1சந்திரசேகர்
    2 இராம நாரயனன்
    3ஆர் சந்தர்ராஜான்
    4 மணிவன்னன்
    5ஆர் கே செல்வமணி
    6மனோபாலா
    7கலைமணி
    8அரவிந்தராஜ்
    9 வாசு
    10 லியோஅலிகான்
    11 விக்ரமன
    12 எ ஆர் முருகதாஸ்
    13 பாரதி கள்ளழகர்
    14 பாரதிகண்ணன
    கண்ணுபடபோகுதய்யா
    சத்திரியன்
    கேசுபாஸ்
    சின்னகவுன்டர்
    உதயகுமார்
    8

  • @ravisankar4948
    @ravisankar4948 2 ปีที่แล้ว +3

    ஆர் வி உதயகுமார் ஆர் சுந்தர்ராஜன் க்கு அசோசியேட் டைரக்டர் அவர் எப்படி முன்ன வந்தார் அவரை விட சுந்தரராஜன் பெரிய ஹிட் மூவி கொடுத்தார்பா

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว +1

      R. V. U oru padam eduthaalum biggest blockbuster kodurkaaru....

  • @Kumarm8745
    @Kumarm8745 ปีที่แล้ว +1

    Veeram velanja mannu

  • @VijayVijay-kw8ye
    @VijayVijay-kw8ye 10 หลายเดือนก่อน

    RK super 👍👍👍

  • @Kumarkumar-yf8dv
    @Kumarkumar-yf8dv 2 ปีที่แล้ว +11

    Captain news daily

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs ปีที่แล้ว

    கேப்டன் ❤❤❤

  • @vasudevanj2212
    @vasudevanj2212 2 ปีที่แล้ว +3

    R K selvamani is a number one director

  • @shanmugamarumugam4057
    @shanmugamarumugam4057 2 ปีที่แล้ว +2

    R சுந்தர்ராஜனின அம்மன் கோவில் கிழக்கா லே

  • @Manjunath...a..m
    @Manjunath...a..m ปีที่แล้ว +1

    On and only captain

  • @j.balasubramanianbala4142
    @j.balasubramanianbala4142 2 ปีที่แล้ว +2

    செந்தூரப்பூவே படம். R. அரவிந்தராஜ்

  • @pugazhendhim6311
    @pugazhendhim6311 7 หลายเดือนก่อน

    RK. Selvamani. Super

  • @Manjunath...a..m
    @Manjunath...a..m ปีที่แล้ว +1

    My all time favourite movie vallarasu

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 2 ปีที่แล้ว +1

    I love My captain 👮

  • @sivakumar-eo4je
    @sivakumar-eo4je 11 หลายเดือนก่อน

    R k salvamani ❤ No 1

  • @kalaimani913
    @kalaimani913 2 ปีที่แล้ว +3

    Captain I nambinar Kai vida padar

  • @munisamy2585
    @munisamy2585 ปีที่แล้ว +2

    Yes..i thought selvamani sir

  • @anandhanraja4830
    @anandhanraja4830 ปีที่แล้ว

    Nice video

  • @BuffTeam16
    @BuffTeam16 10 หลายเดือนก่อน

    Super

  • @maikkelraj5768
    @maikkelraj5768 2 ปีที่แล้ว +5

    ஊமை விழிகள் ஆபா வானம் இயக்கிய படம்

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว +2

      எழுத்தாளர்: ஆபாவனம் .... இயக்குனர்: ஆர் அரவிந்த் ராஜ்

    • @nelsond819
      @nelsond819 ปีที่แล้ว

      @@CinemaClubb crt

  • @vishnuprasath8655
    @vishnuprasath8655 2 ปีที่แล้ว +2

    S.A.C to vijayakanth படங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லவில்லை.

    • @CinemaClubb
      @CinemaClubb  2 ปีที่แล้ว

      👍 nerya already solirkan... Aprm movies name solrukan... Athae pola ennoda 250 th videola spl videola solran...