பிரசவ வலியை மிஞ்சும் பால் சுரக்கும் ஊசி.. வாயில்லா ஜீவன்களை மீட்டு தாயாக பராமரிக்கும் இளைஞர் பேட்டி
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
- காயமடைந்த விலங்குகளை மீட்டு பராமரித்து வரும் Animal Activist Sai Vignesh பேட்டி
#bluecross #cow #animals
Muthukumaran Institute Of Technology
smit.edu.in/en...
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
அருட்பெருஞ்ஜோதி. அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை . அருட்பெருஞ்ஜோதி. ... நன்றி சகோ
சிறப்பான பணி இது போன்று சேவை செய்ய விருப்பம்.இவர் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்.பலரும் இது போன்று முன் வரவேண்டும்.பல மனித மிருகங்களிடம் இருந்து இந்த வாயில்லா ஜீவன்களை காப்பாற்றுங்கள்.இந்த உயர்ந்த மனிதரின் போன் நம்பரை கொடுக்கவும்.பல நல்ல உள்ளங்கள் உதவி செய்ய முன் வருவார்கள் நன்றி.💐💐💐
Aamanga correct
கருணை உள்ளம் கொண்ட அன்பரே வாழ்க பல்லாண்டு
Dei jalara
Absolutely he is blessed person. In this young age high level maturity.
His family also supported this service and salute for there parents🙏🙏🙏🙏🙏
Ivar unmaiyaave nalla theeni pottu maadu healthy a irukku....hats off to you sir
இந்த கருணை உள்ளத்துக்கு தான் கடவுள் என்று பெயர்
இவரை ஆயிரம் விமர்சனம் செய்தாலும்
இவர் செய்யும் உதவி பலரால் முடிந்ததும் கூட செய்ய-மாட்டார்கள்
கடவுளால் மட்டுமே இந்த அளவுக்கு செய்ய முடியும் உங்களை போன்றவர்களை சந்திக்க தான் கடவுளே ஏங்குவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை ✌️
Innaiku gosala namela maatuku sariya theeni podama romba weak ah irukku almost all cow shelters in tamilnadu dont put enough feed, but he is giving sufficient feed and the animals are very healthy...he really does it like a service and not for show off.
நல்ல மனிதர் தெளிவான பேச்சு
Sir niga manithan alla oru kadavul innim nigal 1000 varutam vala vendum valthukal
Recent உங்க video பார்தேன் உங்கள் பணி மிகவும் அருமையானது வாழ்த்துக்கள்
நான் உங்க மொத்த காணொளியையும் பார்த்து வியந்துபோனேன் . உங்கள் பணி மிக சிறப்பு மேலும் சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள். நான் கண்டிப்பாக உங்க காப்பகத்துக்கு குடும்பத்தோடு வருவேன்...
2:42
அன்பு
நன்றி
கருணை கொண்ட
மனித வடிவில் தெய்வம்
He is a great like god.i adore of you.
Ivarin pecchai kelungal true word ❤ god child
Your God bro
Bro..... Super ungal work epadiyd continue agattom😊 nanga oru farmer நெல் அறுவடை முடிந்தது..... இந்த ஜீவன் களுக்கு தேவையான புல் எங்கள் வயலில் இருந்து முடிந்த வரை உதவி செய்ய விரும்புகிறேன. எப்படி உங்கள contact pantrathu
Hats off brother 😊
23 வயதில் இவ்வளவு மனப்பக்குமா🙏🙏🙏🙏, வயதில் சிறியவராக இருந்தாலும் காலை தொட்டு வணங்குகிறேன்
தங்களின் இந்த சிறப்பான சேவைக்கு மிக்க நன்றி தம்பி. தங்களைப் போல் இன்னும் நிறைய பேர் வந்தால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.
Super bro❤🥦🥒🥒🌽🍅🌶️ please 🥺🥺🥺🥺
Hats off
❤❤❤❤❤❤ periya salute
❤Super nanba ella uyirum samam nu nee puriya veikurathu makkal seekirama purinjukanum❤
God bless you thambi
Vazha Valamudan
Ethepola, annaivarum, vilangugalai, pathukakka, munvanthal, nadu, nanragaerukkum.
❤❤❤❤❤
Valkaaaaa brother
Thayumanavar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless u bro❤...
bro superb bro. மனிதாபிமானம் Amazing bro.. மாட்டு கறி ஏற்றுமதில நம்ம இந்தியா தான் முதலிடம். இவங்களும் மாட்ட கொன்னுதான் ஏற்றுமதி பன்றானுங்க. இந்த திருடனுங்க மேலயும் வழக்கு போட்டு தீர்வு காணுங்க Bro. (நீங்க உண்மையாவே உயிரினத்த நேசிச்சால்). அத விட்டுட்டு தினகூலி மேல கேஸ் போட்டு அவங்க வியாபாரத்த கெடுத்து.... எதுக்கு இந்த ஈன பொழப்பு....ப
🙏🙏🙏🙏
Super.anna
அண்ணா நாய்களுக்கு எந்த மாதிரி உணவு வரலாம்னு சொல்லுங்க
இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்👏
Youraregod
I like his speech, super sir, please keep it up
Elarum pathutu verum comment panitu maranthudathinga, ungala mudinja help pa panunga unga surrounding la ireukura animals ku
❤😂❤❤
Valga valamudan Sai Vignesh sir ❤️ Oom namachivaya potri 🙏
வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி🙏💕
❤❤
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏
7 lakh ah!!! 😮
👋👋🤙🤙👌👌👌👌👌👌😊
23 years ah ❤❤❤❤❤❤❤❤❤ungala pathu nangellaarum vekkapasanim god bless you brother ❤❤🎉🎉
Where is pig here? If he really help
You are a god bro hatsoff
நீங்க நோய் நொடி இல்லாமல் நல்லஇருக்கனும்தம்பி
@ 12:00 What kind of question is the interviewer asking? From the beginning, Sai is clear that he is vegan and the tone of that muniyandi Vilas question is highly unethical.
Sir madu Sanam vachu nature gas produce pani money make panalam ilaya
👍👍
Iraivan ungalai kurai illamal paarthukolvar sagothara❤
கடவுளுக்கு அடுத்து நீங்கதான் வாழ்த்துக்கள்
🙏🙏🥇👑
Video pakaravanga yenga ippadi yellam comments panuringa.neengalum vai illa jeevangala paka mateinga.panuravangalyum yenga ippadi pesuringa.
உங்க பணி தொடர வாய் இல்லா ஜீவனுக்கு ஆதரவு கொடுக்கும் உங்களுக்கு நீண்ட ஆயில் 100 கடவுள் வேண்டுகிறேன்
idam koduthu mamanitharuku thalai vanangukiren
Bro உங்கள் கருத்துக்களில் எனக்கு எந்த ஒரு உடன்பாடும் இல்லை அது முட்டாள்தனமாக உள்ளது.
இறைவன் படைத்ததில் மூன்று வகை உண்ணிகள் ஹேர்பிவோரஸ் (herbivorus)ஆம்னிவோரஸ்(omnivorus) amd carnivorus. ஹேர்பிவோரஸ் என்றால் இலை தழைகளை தின்னும் தாவர உண்ணிகள் இறைவன் அவர்களை படைக்கும்போது அவர்களின் பற்கள் அமைப்புகளை பார்த்தால் molar and premolar. பற்கள் அதிகமாக இருக்கும் அவர்களுக்கு cannain tooth( கூர்மையான கிழிக்கும் பற்கள் )இல்லை அதாவது தாவரம் அறைக்கும் பற்களை உள்ளது அவர்களுக்கு புலி சிங்களத்துக்கு இருக்கும் போல் மாமிசங்களை கிழிக்கும் பருக்கள் இல்லை ஏனென்றால் அவை தாவரங்களை உண்பதற்காக படைக்கப்பட்டவை . இப்போது carnivorus எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அது மாமிசங்களை மட்டும் தின்று கொன்று வாழும் ஜீவன்கள் அவர்களுக்கு molar and premolar அதாவது அறைக்கும் பற்கள் இல்லை அவர்களுக்கு canain எனப்படும் கிழிக்கும் கூர்மையான பற்களை கடவுள் கொடுத்திருக்கிறார் .ஆனால் மனிதனின் பற்களின் அமைப்புகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அறைக்கும் பற்களும் கிழிக்கும் பற்களும் கடவுள் கொடுத்திருக்கிறார் இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு புரிகிறதா இதன் அர்த்தம் கடவுள் நம்மளை படைத்ததற்கு ஆன காரணம் மாமிசத்தையும் தாவரத்தையும் மனிதன் உண்ண வேண்டும் என்பதற்காகவே நீங்கள் கூறுவது போல மனிதன் வெஜிடேரியன் ஆக வேண்டும் என்றால் மனிதனுக்கு canain teeth இருப்பதற்கான காரணம் என்ன .......நம்மை படைத்த கடவுள் என்ன முட்டாளா.......
நண்பா என்னுடைய கருத்தை கேட்டீர்கள் என்றால் வெஜிடேரியன் என்று ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. உங்களைப் பொருத்தவரை வெஜிடேரியன் என்றால் என்ன இலை தழைகளை தின்பவன் அதாவது உயிரினங்களை கொல்லக்கூடாது இலை தலைகளுக்கு உயிர் உள்ளது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் . அறிவியல் ஆராய்ச்சிகள் மரங்களுக்கு செடிகளுக்கு வலி உணரக்கூடிய சக்தி உண்டு என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.....
வெஜிடேரியன் நான் வெஜிடேரியன் இது எல்லாம் பிரிவினைகளை உருவாக்குவதற்காக அந்த காலங்களில் ஆங்கிலேயர்களும் இப்போதைய காலங்களில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும் ஜாதி தலைவர்களும் செய்யும் சதி. முடிந்தால் என் கருத்திற்கு ஒரு விளக்கத்தை கொடுங்கள்😂😂😂😂
இது உணவு சார்ந்த விஷயம் என்பதைவிட உணர்வு சார்ந்த விஷயம்..
சைவ உணவு மட்டும் சாப்பிட்டு 90 வயது வரை உயிர் வாழ்கின்றனர்..5 வயசில் சாகிறவனும் இருக்கிறான்..அதே போல் அசைவ உணவை சாப்பிட்டு 90 வயது வாழ்ந்தவனும் இருக்கிறான்..5 வயசில் செத்தவனும் இருக்கிறான்.. சைவமோ,அசைவமோ எல்லாம் ஒன்னுதான்..
இவர் உயிர்களை கொல்வதை விரும்பவில்லை..அவர் கருத்துக்கு மதிப்பு க்கொடுப்போம்..உங்கள் நாடுகளில் மனிதனை கொல்வதே ஒன்றும் இல்லை..kaafir களை கொன்று குவித்து கொடூரம் நடத்தும் உங்களுக்கு மிருகங்களை கொல்றது ஒரு விஷயமே இல்லை.
Avaru number venum
மழை வெள்ளம் உங்களை பாதித்ததா
மனித மிருகங்களே இந்த கனோலியை பார்த்து கொஞ்சம் விளங்கினம் மேல் கருனை காட்டுங்கள் plese மனம் வலிக்கிறது
Tune ethukuda
Meat eaters ah neega accuse panna koodathu athu avanga own rights .Plant is also a living being scientifically save plants ☘️☘️🌵
கடவுளாகவே மாறிவிட்டீர்கள் நண்பா
Only 35K income and father can give some share some amount.. fundraising and loan alone can give 7L expense per month. Fishy.. he is just exploiting. Something to be investigated
இப்படி சந்தேகம் கொள்ளும் நீங்கள் முடிஞ்சா பணம் தந்து உதவுங்களேன்
Bro I won't one bull
Please bro
Oh standard fat milk pathi ivaruki therila
God + u man🎉🎉🎉
Peaple konjam think panuga ivaga milk vikamataga and sapida mataga ivaga kita vasathi irruku pathuka mudiyam cow goat and dog enaga vitula irrukura 3 cow apdiselavu pana mudiyathu milk sell pana manage panalam ivaru soldrathu idea ellarukum apply agathu
நண்பா.... இது இயற்கை நாம மாற்ற நினைக்கிறது தவறு.... நமக்கு இறை ஆகலனா வேறொரு மிருக த்திற்கு இறை ஆக தான் போகிறது...... அத நீங்க காப்பாற்ற முடியுமா..... இன்னும் சொல்லபோனால் நம் நாடு உழைக்கும் மக்கள் நாடு. அவர்களுக்கு ஆற்றல் தேவை... இப்ப உள்ள ஒட்டு ரக பூச்சி மருந்து காய்களையும் பழங்களையும் பயறு வகைகளையும் சாப்பிட்டு ஆற்றல் பெற முடியாது...... அது மட்டும் இல்லாமல் எந்த பயனும் இல்லாத காளான், சோயா, சோயா மில்க் காரன் வர்த்தகபடுத்தபடுகிறது.....
1st view 😁
டேய் இவன் யாரு என்னன்னு தெரியாம பேட்டி வேறையாடா
veganism...lol
rendum pinnadi aradiysl iruku anaal yaarum kayapadutha koodathu enbathu thaan unmai..antha vagaiyil vegan ...be vegan
Fine nice 👍 but milk meet illa ma Yarralum Iruka mudiyathu and God kuthutha gift edhula soo unnala onnu panna mudiyathu unnala oluga oru cow vala ka theriuma illa adha cow na un ketta irudha super ha irukanu sollutha 😂😂😂😂😂 daaai edhula oru human recycling edhu kuda therila
Yes......pork is also a very healthy food it's almightys gift😂😂😂😂....!!!!
@@pskpauvnambal Yeah pork is a major food in Western and European countries. Here in UK pork is their staple food they eat like daily basis in different forms like sausages, ham, minced meat etc...
unaku mathaveri kannai maraikithu..neenga manithargal mirugangal vithiyaasam illaama kondru kuvipavargal.
intha mathiri nalla karuthai kettal unaku trigger aaguthu..athu thaan problem.
P
👌
மாநில அரசை விடுங்கள்,மத்திய அரசே இவருக்கு விருந்து கொடுத்து இவரது சேவையை பிரபலப்படுத்துங்கள்
ஜெய்கணேஷ் மொபைல் number
God bless you thambi
🙏🙏🙏🙏🙏