கண்கள் குளமாகின அம்மாவின் பேச்சில், எம்பிரான் பழனி முருகனிடம் வேண்டுவது எல்லாம் அம்மாவுக்கு நல்ல ஆரோக்கியமான நீண்ட வாழ்வு கொடுத்து அம்மாவின் பேச்சு தமிழ் கூறும் நல்உலகம் நீண்டு நிலைத்து ஒலிக்க வேண்டும். கோடான கோடி வணக்கங்கள் அம்மாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
இருகரம் கூப்பி வணங்குகின்றேன் அம்மா! முதிர்ந்த ஞானச் செருக்கும் இணையற்ற பேச்சுத் திறனும் தங்களின் தமிழ்ப் பற்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றது! தாங்கள் இன்னும் பல்லாண்டு காலம் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ வேண்டும் அம்மா இன்தமிழுக்காக வாழ்க வளமுடன் 🙏
அம்மா அருமை நீங்கள் இந்த உலகில் தற்போது இல்லாவிட்டாலும் உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் உங்கள் வீடியோ முதன் முறை பார்த்தேன் ஒரு இடத்தில் கூட skip செய்யாமல் .. உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் .. நன்றி அம்மா
பொழுதுபோகவில்லை என்றுதான் பார்த்தேன். இனி உங்கள் பேச்சுக்கு அடிமை நீங்கள் தற்போது இப்பூவுலகில் இல்லை என்றாலும் எங்களின் மனங்களிலும் எங்களின் குழந்தைகளின் மனங்களிலும் என்றும் வாழப் போகிறீர்கள்-பரமக்குடி செந்திகுமார்
நான் முழுவதுமாக இந்த தமிழ் காவியத்தை கேட்டு அறிந்தேன்! தமிழ் முற்றி ய வள்குரலோடு பிழை யற செப்பிய தனம் அழகு!. கம்பன் காவியம் அழகு என தெளிவுரையால் செவிக்கு இனிதானதூ !
அம்மா சரணம் வணங்குகிறேன். தங்களின் பேச்சும் புலமையும் தெளிந்த அறிவும் முதிர்ந்த ஞானமும். இந்த பூமிக்கு கிடைத்த பொக்கிஷம் தாயே | காளியின் அருளால் சும்பன் கவி பாடினான் அதே காளியின் அருளால் நீங்கள் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் ஆனந்த மாகவும் அன்னை தமிழோடு வாழ வேண்டும் என என் தாய் எட்டுக் கை அம்மன் பாதம் தொட்டு மன்றாடி கேட்டு கொள்கிறேன்'
அம்மா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை. அந்த சாக்ஷாத் மீனாட்சி அம்பாளே உங்கள் வடிவில் மிகவும் அருமையான சொற்பொழிவை ஆற்றுகிறாள் என்பதே என்னுடைய ஆழ்ந்த கருத்தாகும். அந்த ஒப்பில்லாத மீனாக்ஷி அம்பாளின் அளவற்ற அருளை பெற்றுள்ளீர்கள். தங்களின் தமிழை பணிவுடன் வணங்குகிறேன்.
இதுவரை உங்கள் பேச்சை இதுவரை நான் கேட்டதே இல்லை இந்த பேச்சை முதலாவதாக கேட்கிறேன் மிக மிக அருமையான பேச்சு காதில் விழுகிற ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது உங்களைப் புகழ வார்த்தை யே இல்லை
@@manokaranmass5941 dude.. we do celebrate dewali, not to celebrate the murdering of the great 𝑳𝒂𝒏𝒈𝒂𝒂𝒅𝒉𝒊𝒑𝒂𝒅𝒉𝒊 𝑺𝒓𝒊 𝑹𝒂𝒂𝒗𝒂𝒏𝒆𝒔𝒉𝒘𝒂𝒓𝒂𝒓 and the arrival of Seetha Devi, but to celebrate the defeat of Narakasura who represent the evil and the light up the lamps...
Amma your Tamil is excellent. No one have this talent. From the blessings of God .Enjoyed every moment.Learnt a lot. Especially This Ravana’s Lankeswara.
Amma in my childhood days,I visited Ur speech in Salem along with my GRANDMOTHER.i always remember u that I LEARNT RAMAYANA AND MAHA BHARAT THROUGH YOUR GREAT SPEECHES.U R PROUD OF TAMIL IN THIS UNIVERSE.GOD BLESS U AMMA.
சிவபெருமான் குமரிக்கண்டத்தில் மீன்கள் நிறைந்த நீரோடை அருகே ஆல மரத்தினடியில் 15,000 வருடங்களுக்கு முன்பு 4 வேதங்களை அருளினார் உருக்கு வேதம் அதிர்வு வேதம் சாம வேதம் யசூர் வன வேதம் உருக்கு வேதம் என்பது இரும்பை உருக்கும் கலை அதிர்வு வேதம் என்பது கொட்டி இசைக்கருவிகள், சாம வேதம் என்பது அரசியல்' சாம தானம் பேத தண்டம் தத்துவங்கள் யசுர் வேதம் என்பது வின் ஆய்வு மருத்துவம் இதுதான் உண்மையான வேதங்கள் மற்றவை மொழிபெயர்ப்பு செய்து திரிக்கப்பட்டது மேலும் சிவபெருமான் சதிராட்டம் அபிநயம் நடராஜர் அபிநயம் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் உருவாக்கம் அண்டத்தின் வெடிப்பு பால்வெளி மண்டல உருவாக்கத்தை மிக எளிதாக விளக்கினார் குண்டலினி யோகா ஞானத்தின் மூலமாக சதிராட்டம் பின்னாளில் சிலரால் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது மேலும் ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழில் முதல் பாடல் நூல் பரிபாடலில் இந்த அண்ட வெடிப்பின் விளக்கம் இருக்கிறது
ருக்மணி அம்மாள் அவர்கள் பேச்சாற்றல் இறைவன் கொடுத்த வரம் இதுபோன்ற திறமை யாருக்கும் கிடையாது ருக்மணி அம்மாள் அவர்களுக்கு நிகர் ருக்மணி அம்மாள் தான் இந்த திறமை மை கொடுத்த இறைவனுக்கு நன்றி
தங்களுக்கே உரித்தான பேச்சில் அருமையாக பேசி உள்ளீர்கள்.. 👋👏👏👏.. திரு இலங்கேஸ்வரன் அவர்கள்.ஒரு ஏகபத்தினி விரதன்... ! கட்டிய மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணை அவர் தொட்டதாக காவியமோ, கதையோ இல்லை...! கடவுளோ , மனிதனோ , யாராக இருந்தாலும் நியாய தர்மம் அனைவருக்கும் ஒன்றுதானே..? ஒரு ஆணும், ஒரு பெண்ணும், ஒருவர் மீது ஒருவர் விருப்பம் கொள்ளும் பொழுது, பிடித்திருந்தால் ஏற்றுக்கொண்டு வாழலாம்.. இதில் இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு, பிடிக்கவில்லை என்றால், அதை நாகரீகமான முறையில் தானே அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்க வேண்டும்? அல்லது,, அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடமாவது இதை தெரிவித்திருக்க வேண்டும் அதுதானே நாகரீகம், நியாயம்? அதைவிடுத்து ஒரு பெண்ணின் மூக்கையும், மார்பையும் அறுப்பது தன்னைக் (கடவுள்-- அல்லது, ராஜ வம்சம்) என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் செய்யும் வேலையாஇது ?? அதுவும் நீதி நெறியுடன் அமைதியின் சொரூபமாக வாழும் ராமன் இதைச் செய்யலாமா? இதுதான் தர்மமா?? இந்த ராமாயணம் காவியமா -கதையா என்று தெரியவில்லை... ! எதுவாக இருந்தாலும். (நியாய தர்மப்படி இருக்க வேண்டும் அல்லவா? )அப்படி தம்பியே தவறு செய்ய முன்வந்தாலும் அண்ணன் ராமன் அவர்கள், அதைத் தடுத்திருக்க வேண்டுமா இல்லையா? இதுதான் நியாயமா?? திரு ராவணன் வம்சத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ராமாயணம் உருவாக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது... 🤔🤔🤔🤔🤔🤔
தோன்றுவதென்ன அதுதான் உண்மை இராவணன் மாவீரன் பெரும் படைகளை கொண்ட அரசன் அன்றே அவர் விமானம் வைத்திருந்தார் கலைகள் பத்தில் சிறந்தவர் . இந்த இராமயணமே தவறாக யூத ஆரிய பிராமணர்கள் திரித்து எழுதப்பட்ட கதை . அது உண்மையில் இராவணீயம். இராமாயணமே அல்ல.
தமிழ் கடல் சேலம் ருக்மணி..
அம்மாவின் பேச்சு பிடித்தவர்கள் like pannunga ❤❤❤❤
அருமை அருமை அருமை
அற்புதமான தகவல்கள்
அருமையான பேச்சு
அம்மா நீங்கள் இல்லையென்றாலும்
உங்கள் பேச்சில் மெய்சிலிர்த்து
கேட்டேன் அம்மா....
இறந்துட்டாங்களா???
@@anuanuja7636 2 - 2 -2020 அன்று அம்மா அவர்கள் காலமானார்.அது கொரனா ஊரடங்கு நேரம்
கண்கள் குளமாகின அம்மாவின் பேச்சில், எம்பிரான் பழனி முருகனிடம் வேண்டுவது எல்லாம் அம்மாவுக்கு நல்ல ஆரோக்கியமான நீண்ட வாழ்வு கொடுத்து அம்மாவின் பேச்சு தமிழ் கூறும் நல்உலகம் நீண்டு நிலைத்து ஒலிக்க வேண்டும். கோடான கோடி வணக்கங்கள் அம்மாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அவர்கள் முருகன் திருவடியை அடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.
😊😊
அம்மா தாங்களின் பதிவு
அருமை அருமை🙏🏽🙏🏽🙏🏽அம்மா
தமிழ் நாட்டில் கிடைத்த வைரம் வணக்கம் தாயே
இருகரம் கூப்பி வணங்குகின்றேன் அம்மா! முதிர்ந்த ஞானச் செருக்கும் இணையற்ற பேச்சுத் திறனும் தங்களின் தமிழ்ப் பற்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றது! தாங்கள் இன்னும் பல்லாண்டு காலம் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ வேண்டும் அம்மா இன்தமிழுக்காக வாழ்க வளமுடன் 🙏
ரடடடட
அம்மா உங்களது பேச்சு மிகவும் இனிமை...
எங்கள் முப்பாட்டன் ராவணனின் புகழ் என்றுமே எங்களுக்கு பெருமை...
அம்மா உங்களை வணங்கி மகிழ்கிறேன்
சிவ சிவா 🙏
என்ன ஒரு தமிழ் என்ன ஒரு சரளமான பேச்சு நல்ல பேச்சு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 தாயே நன்றி🙏💕
😮Bcp😢😮97ho😮zJ😊n😮😊 1:11:23 vb c😊😮,bl😅,mb😅😮😮
இராவணனின் சிறப்புக்களை தெள்ள தெளிவாக சிறப்புரை யாற்றிய உங்களுக்கு கேடான கேடி நன்றி வாழக இராவணன் சிரப்பு 🙏
கேடான கேடி யா
அம்மாவின் குரல் வளம் நன்றாக உள்ளது.கருத்துக்களைகோர்வையாக கூறுவதில் வல்லவர்.
அம்மா ருக்மணி தாயே என்ன தவம் செய்தனை நீவிர் . தங்கள் நாவில் சரஸ்வதி நர்த்தனம் ஆடுகிறாள்.
அருமையான உரை இவங்களை போன்ற புண்ணிய ஆன்மாக்கள் நீண்ட காலம் நம்முடன் வாழ வேண்டும் அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
இறந்துடாங்கள்
அருமை., ருக்மணி அம்மாவின் ராவணன் மற்றும் மண்டொதரி புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
Just excellent speech
Mandodhari அம்மையார் வணக்கத்திற்குரிய அம்மை
அருமை அருமை அற்புதம்
சொற்பொழிவு இனிமை
இன்பா மாக முழுவதும்
கேட்டேன் எல்லா நண்பர்கள் க்கும் அனுப்பினேன்
வாழ்த்துக்கள்
அம்மா அருமை நீங்கள் இந்த உலகில் தற்போது இல்லாவிட்டாலும் உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் உங்கள் வீடியோ முதன் முறை பார்த்தேன் ஒரு இடத்தில் கூட skip செய்யாமல் .. உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் .. நன்றி அம்மா
AaA as1
Ĺĺ
@@indramohanak542 45gd
@@rgopalan4089 , 0
Excellent speech. But your comparison of Siva was thinking about Krishna is incorrect. Because Mahabharat happend after Ramayanam. Thanks..
அம்மா வாழ்க நீவீர்
வாழ்க பல்லாண்டு உங்களது ஒவ்வொரு விரிவுரையும் பிரமாதம்
வணங்குகிறேன் என் சிரம் தாழ்த்தி
அருமை அம்மா!. இராவணன் ஒரு சிறந்த வீரன், பக்தன், சிறந்த மனிதன் என்பதை கம்பரின் மூலம் அறிய முடிகிறது.,நன்றி கம்பருக்கு,!.........
பேச்சிலும் செய்கையிலும் ராவணணின் பெருமையையும் அவரின் ஆற்றியின் புகழையும் கண்முண்ணே நிருந்தி காற்சி கொடுத்த. எங்கள் அம்மையே நீங்கள் என்றும் பதினாறாக பேச்சில் திகழ. இறைவணிடம் மணதார வேண்டுகிறேன் சகலசௌபாக்கியத்துடன் பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ வேண்டுகிறேன் அம்மையே
Today I understand the clear picture of Ramayana. I have learned the good character of Mandothiri wife of Ravaneswaran
Whenever I am depressed or very happy, I watch amma's speech. She is divine. She is always with me.
பொழுதுபோகவில்லை என்றுதான் பார்த்தேன். இனி உங்கள் பேச்சுக்கு அடிமை நீங்கள் தற்போது இப்பூவுலகில் இல்லை என்றாலும் எங்களின் மனங்களிலும் எங்களின் குழந்தைகளின் மனங்களிலும் என்றும் வாழப் போகிறீர்கள்-பரமக்குடி செந்திகுமார்
Super
By
@@Rangaswamy-wm9zg ⁹9
8 88888888888iu,,,,,fixing 78y7c88888,
h@@balusubramanian3994
சிறப்பான சொற்பொழிவு, மெய்மறந்து உரையை கேட்டேன் !!!
th-cam.com/video/N9a_22n7VZQ/w-d-xo.html
என்ன தெளிவு..என்ன துல்லியம்..என்ன அறிவு..என்ன நியாபகம்..என்ன தமிழ் ஆர்வம்..என்ன தைரியம்..என்ன உச்சரிப்பு...
புண்ணியம் செய்தவர் நீங்கள்..! நிச்சயம் சொர்க்கம்..இறைவன் வரவேற்பார்
அருமையான சொற்பொழிவு அம்மா .ஓம் சாந்தி.
தாயேஉங்கள் தாழ்பணிகிறேன்உங்கள்சொற்பொழிவித்தியாசமானபதிவுஇறைவன்உங்களுக்கு ஆரோக்கியத்தைகொடுக்கட்டும்
அருமையிலும் அருமை அற்புத விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வணக்கம்
அம்மையாரின் பக்தி பாடல்கள் பாடல்கள் மிகவும் போற்றத் தகுந்த மிக்க நன்றி மிக்க நன்றி
அழகான சொற்பொழிவு ,தெறியாத உண்மைகள் தெரிந்துகொள்ளமுடிந்தது தமிழுக்கு நன்றி அம்யா🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🌸🌷
அருமையான சொற்பொழிவு
வாழ்க சில ஆண்டுகள்
மனம் போல் இறைவனடி சம்பவிக்கும்
வைத்தீஸ்வரன் கோவில் சிவன் -- SEE
th-cam.com/video/jQuDxKHI35g/w-d-xo.html
Amma great gift for us to know about Ravanan
Now u say who is greatRamana? Ravanana?
அம்மா உங்கள் வாழ்க்கை இந்த உலகை காக்கும்
ராவணேஸ்வரன் பற்றி அருமையான தகவல் கொடுத்ததற்கு நன்றி அம்மா
மிக அழகாக இந்த வயதில் நீங்கள் பேசிய பாங்கு அனைத்து பெண்களுக்கும் ஓர் நல்ல உதாரணம்.
வாழ்க பல்லாண்டு அம்மா
தமிழ் மன்னன் இராவணன்
சிறந்தவன். தமிழ் மக்களுக்கு தேவையான சொற்பொழிவு
கோடான கோடி நன்றிகள்
தமிழ் மன்னன் என்பது தவறான தகவல். கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் தழுவல்.
அற்புதமான பேச்சு நீங்கள் இல்லதா இந்த உலகம் ஓளி இல்லதா இருள் போல உள்ளது அம்மா......ஸ்ரீ ராம ஜெயம்...
Hiii
Oh Sivaya Namaha potri
Thank you so much for sharing massage
Amma
Very important message
Amma
Thank god 🙏🙏🙏🙏
Amma
amazing thank you pure Ramayanam Ravanan and Mandothari you did justice thank u again
சேலம் ருக்மணி அம்மாவின் சொற்பொழிவு,. மிக மிக அருமை !!🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நான் முழுவதுமாக இந்த தமிழ் காவியத்தை கேட்டு அறிந்தேன்! தமிழ் முற்றி ய வள்குரலோடு பிழை யற செப்பிய தனம் அழகு!. கம்பன் காவியம் அழகு என தெளிவுரையால் செவிக்கு இனிதானதூ !
I want to always listen your speech i adore
🎉
அருமை அம்மா தெளிவாக இன்றுதான் விளங்கிக்கொண்டேன் கம்பர் இராமாயணத்தை மகிழ்ச்சி
மண்டோதரின் உன்னதமான குணத்தை எங்களுக்கு எடுத்துரைத்த அம்மா உங்களுக்கு கோடி நமஸ்காரம்.இனிமேல் என்று கேட்போம் உங்கள் உரையினை.நன்றி அம்மா
Saraswati annaiye your birth is worth , your speeches are unforgettable.
@@DivyaDivya-oy8ov eppo
அம.
அம்மஈ
@@DivyaDivya-oy8ov 0⁰81 speaks like 18
Marvelous
அம்மா சரணம் வணங்குகிறேன். தங்களின் பேச்சும் புலமையும் தெளிந்த அறிவும் முதிர்ந்த ஞானமும். இந்த பூமிக்கு கிடைத்த பொக்கிஷம் தாயே | காளியின் அருளால் சும்பன் கவி பாடினான் அதே காளியின் அருளால் நீங்கள் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் ஆனந்த மாகவும் அன்னை தமிழோடு வாழ வேண்டும் என என் தாய் எட்டுக் கை அம்மன் பாதம் தொட்டு மன்றாடி கேட்டு கொள்கிறேன்'
அட அட அட என்ன அருமையான தெளிவான உரை? வியந்து கேட்டு மகிழ்ந் தேன்.
மிக சிறப்பு தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.தங்களால் இராவணன் சிறப்பை அறிந்தேன். நன்றி அம்மா
அம்மா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை. அந்த சாக்ஷாத் மீனாட்சி அம்பாளே உங்கள் வடிவில் மிகவும் அருமையான சொற்பொழிவை ஆற்றுகிறாள் என்பதே என்னுடைய ஆழ்ந்த கருத்தாகும். அந்த ஒப்பில்லாத மீனாக்ஷி அம்பாளின் அளவற்ற அருளை பெற்றுள்ளீர்கள். தங்களின் தமிழை பணிவுடன் வணங்குகிறேன்.
சான்றோர்கள் சாவதில்லை.கலியுக முன்னேற்றம், இந்த பதிவு,அச்சான்றோர்களை நம் கண் முன்னே தேனினும் இனிய தமிழ்.
அம்மாவின் சொற்பொழிவு அபாரம். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
உங்களைப்போன்றோரைப்பார்த்தால் எனக்கெல்லாம் பொறாமையாகத்தான் இருக்கிறது உங்களைப்போல பேசமுடியவில்லையே அம்மா...
பேச்சை கேட்கவாவது உங்களோடு வாழ்கிறோமே அந்த கடவுளுக்கு நன்றி.
Excellent speech mom ♥️. Thank you so much Amma
No chance.. Simple lovely speech amma
கோடானகோடி நன்றிகள் அம்மா. உங்களின் சூட்சம பேச்சுத்திறமை மிக அருமை.
அருமை உரை அம்மா,இறுதி தொகுப்பு மிக அருமையான இருந்தது...
இதுவரை உங்கள் பேச்சை இதுவரை நான் கேட்டதே இல்லை இந்த பேச்சை முதலாவதாக கேட்கிறேன் மிக மிக அருமையான பேச்சு காதில் விழுகிற ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது உங்களைப் புகழ வார்த்தை யே இல்லை
ஆம் th-cam.com/video/XTB-PNdE9cM/w-d-xo.html இராவணன் அத்தியாயம் ஒன்று அது
@@EagleEyemediaMrgalaxystore g
அம்மா உங்கள் பொன்னார் திருவடிகளை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தாயே 🙏🙏🙏
மிகவும் அருமை அம்மா உங்களின் பேச்சு
Endrum Ilamaiyudan, Miga chirandha Thamiz Arivum Ganamum Kalandha Sorpozhivukku Engal Manamarndha Nandri!🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Amma, I like your talk very much amma, I don't have age to bless you amma, eventhough i will bless you amma, God will give you all amma.
ராவணேஸ்வரன் பற்றிய நல்லா விளக்கம் தந்தமைக்கு நன்றி வணங்குகிறேன் 🙏
One of the best. Now, I am going to watch all her speeches.
அருமையான உரை அம்மா...
உங்களுக்கு நன்றி...
அம்மாவின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க பல்லாண்டு ஓம் முருகா
Km
அம்மாவின் பேச்சு அனைத்து பெண்களும் அவசியம் கேளுங்கள்
ருக்மணி அம்மாவுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கம் நன்றி
@@meenachimeenachi3778 i
@@meenachimeenachi3778 ii
முழு கதை கேட்கும் போது கண்ணீர் வருகிறது.
இராவணன் பெயர் சொல்லும் போது உடல் சிலிர்த்து கொள்கிறது....
But u people celebrate deepavali
👋🤝👍
Raavanan chapter th-cam.com/video/XTB-PNdE9cM/w-d-xo.html தமிழின் சிறப்பு உலகம் பேசும்
@@manokaranmass5941 what’s the relationship Deepavali with Ravana..
Demise of Narakasuran is Deepavali
@@manokaranmass5941 dude.. we do celebrate dewali, not to celebrate the murdering of the great 𝑳𝒂𝒏𝒈𝒂𝒂𝒅𝒉𝒊𝒑𝒂𝒅𝒉𝒊 𝑺𝒓𝒊 𝑹𝒂𝒂𝒗𝒂𝒏𝒆𝒔𝒉𝒘𝒂𝒓𝒂𝒓 and the arrival of Seetha Devi, but to celebrate the defeat of Narakasura who represent the evil and the light up the lamps...
அருமையான உரை அம்மா. எதையும் சீர் தூக்கி பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்பதை சிறப்பாக எடுத்துரைத்தீர்கள். மிகவும் நன்றி அம்மா.
அருமையான பேச்சு.ஆழ்ந்த கருத்துக்கள்.தெளிவான விளக்கம்.
மிக சிறப்பான சொற்பொழிவு அம்மா. நன்றி.
Soorya namaskaram
Thank you sir and mam updated my fav Salem rukmani ammal roaring voice powerful she's my queen 👑
அம்மா கூறும் வரலாற்று நிகழ்வுகள் அருமை
நுணுக்கமான , இதுவரை அறிந்திராத இராவனேஸ்வரன் மற்றும் சூர்ப்பனகை செய்திகள் அருமை !
Our family miss u and ur speech Amma every day we here ur voice amma
பிற தெய்வங்கள் வேடமிட்டு பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம் ஆனால் ராவணன் வேடமிட்டு யாரும் பிச்சை எடுப்பதில்லை அவன் மாவீரன்
Not only your family miss her, the tamil world miss her Terriblly
அம்மா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை,உங்கள் சொற்பொழிவு அருமை.
அருமை அம்மா...உங்கள் தமிழும் பணியும் சிறப்பு...🙏💐💐💐
Dp super anna
இராவணன் சிறப்பான பதிவு
அருமை அம்மா உங்கள் மனவலிமைக்கு தலை வணங்குகிறேன்
th-cam.com/video/N9a_22n7VZQ/w-d-xo.html
புள்ளிமாறிய கோலங்கள் தலைப்பு அருமை 🕉🌺🙏🙏🙏🙏🌺🕉
அம்மா உங்களுது பேச்சி மிகவும் அருமையானது நான் சிறு வயது முதல் எனது தாத்தாவிடம் கதைகேட்பது போல் இருக்கிறது...😊
th-cam.com/video/N9a_22n7VZQ/w-d-xo.html
அம்மா உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.......
மிக்க நன்றி அம்மா...
Superb discourse and sweet speech, covering Kamban in depth
அம்மா வைத்த புள்ளியை அருமையாக வைத்து சிறப்பாக கோலம் போட்டு எங்களை மகிழவைத்தீர்கள் மிக்க நன்று
அம்மா தமிழ்த்தாயே வாழ்க
அருமையான பேச்சு வாழ்க இவரின் புகழ் வணக்கம்
தாயே தமிழே வணக்கம் தமிழ் உள்ளவரை நின் பேர் நிலைக்கும்
ருக்குமணி அம்மா வின் புகழ் தமிழ் புலமை வாழ்க என் அறிவு கண் நை திறந்த தா யின் சிவனிலை அடைய பிராதிக்கிரென்
இராவணன் மஹா உத்தமன் என்றும் அவர் இறப்பிற்கு காரணம் தங்கை சூர்ப்பனகை என்பதும் தங்களின் அருமையான சொற்பொழிவில் பு ரிந்தது. மிக்க நன்றி. வணக்கம் அம்மா!!
அம்மா உங்கள் சொற்பொழிவிற்கு நான் அடிமை,...... 🙏🙏🙏🙏
Amma your Tamil is excellent. No one have this talent. From the blessings of God .Enjoyed every moment.Learnt a lot. Especially This Ravana’s Lankeswara.
T 🎉👍🙏🎉🙏👍❤️
7uuuu uu⁸
⁹7iiooqH
அருமை நன்றி அம்மா 🎉🎉🎉 வாழ்த்துக் கள் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் ஆன்மா தமிழ் தாயின் பாதம் சேர்ந்திருக்கும் தாயே.
Amma in my childhood days,I visited Ur speech in Salem along with my GRANDMOTHER.i always remember u that I LEARNT RAMAYANA AND MAHA BHARAT THROUGH YOUR GREAT SPEECHES.U R PROUD OF TAMIL IN THIS UNIVERSE.GOD BLESS U AMMA.
இறைவனடி தேடி முடியும் உங்கள் சொற்பொழிவு மனம்போனபோக்கிலே எங்கள் மனம் வேதனையில்
சிவபெருமான் குமரிக்கண்டத்தில் மீன்கள் நிறைந்த நீரோடை அருகே ஆல மரத்தினடியில் 15,000 வருடங்களுக்கு முன்பு 4 வேதங்களை அருளினார் உருக்கு வேதம் அதிர்வு வேதம் சாம வேதம் யசூர் வன வேதம் உருக்கு வேதம் என்பது இரும்பை உருக்கும் கலை அதிர்வு வேதம் என்பது கொட்டி இசைக்கருவிகள், சாம வேதம் என்பது அரசியல்' சாம தானம் பேத தண்டம் தத்துவங்கள் யசுர் வேதம் என்பது வின் ஆய்வு மருத்துவம் இதுதான் உண்மையான வேதங்கள் மற்றவை மொழிபெயர்ப்பு செய்து திரிக்கப்பட்டது மேலும் சிவபெருமான் சதிராட்டம் அபிநயம் நடராஜர் அபிநயம் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் உருவாக்கம் அண்டத்தின் வெடிப்பு பால்வெளி மண்டல உருவாக்கத்தை மிக எளிதாக விளக்கினார் குண்டலினி யோகா ஞானத்தின் மூலமாக சதிராட்டம் பின்னாளில் சிலரால் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது மேலும் ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழில் முதல் பாடல் நூல் பரிபாடலில் இந்த அண்ட வெடிப்பின் விளக்கம் இருக்கிறது
நன்றி
மிக அருமையான விளக்கம் விபரம்
Soumi
❤
ராவணன் பற்றிய விசயங்கள் அருமை
Mother you are a treasure. May God Bless you 🙏🙏🙏🙏😍😍❤️❤️
அற்புதமான சொற்பொழிவு. வாழ்க பலலாண்டு.
தங்களுக்கு குரல் இன்றும் பேசும் சக்தி கொடுத்த நாமகிரி தாயாருக்கு நன்றி
alqlp0100
அம்மா மிக அருமை..வணங்குகின்றேன்...
Time more than well spent. What a Scholar. Thank you Madam.
Ooo
மிக மிக அருமை அம்மா.... நான் கேட்ட முதல் சொற்பொழிவு.
ருக்மணி அம்மாள் அவர்கள் பேச்சாற்றல் இறைவன் கொடுத்த வரம் இதுபோன்ற திறமை யாருக்கும் கிடையாது ருக்மணி அம்மாள் அவர்களுக்கு நிகர் ருக்மணி அம்மாள் தான் இந்த திறமை மை கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிகவும் அருமையான சொற்பொழிவு மிக்க நன்றி அம்மா
Amma Your Speeches IS Our Lives Lessons! Thank you so much for Service! 💞✌
Eanna oru harumaiyana speech 👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா இராவணேஸ்வரனை பற்றிய முழுமையான காவியத்தை தந்த உங்களை பணிகிறேன்.
அம்மா தடை இல்லாத பேச்சு. நமஸ்காரம்.வாக்தேவியுடய அறுள் பெற்றவர் நீங்கள்.
Romba nanraga erundhadhu Ungal Pechu. 🙏🙏
மமமமமமமமமமமம்மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம்மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம
@@padmavathys74720 moi
இலங்கேஸ்வரன்..
அருமையம்மா அருமை இதன்மூலம் நிறைய செய்திகளை தெரிந்துகொண்டேன்
தங்களுக்கே உரித்தான பேச்சில் அருமையாக பேசி உள்ளீர்கள்.. 👋👏👏👏.. திரு இலங்கேஸ்வரன் அவர்கள்.ஒரு ஏகபத்தினி விரதன்... ! கட்டிய மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணை அவர் தொட்டதாக காவியமோ, கதையோ இல்லை...! கடவுளோ , மனிதனோ , யாராக இருந்தாலும் நியாய தர்மம் அனைவருக்கும் ஒன்றுதானே..? ஒரு ஆணும், ஒரு பெண்ணும், ஒருவர் மீது ஒருவர் விருப்பம் கொள்ளும் பொழுது, பிடித்திருந்தால் ஏற்றுக்கொண்டு வாழலாம்.. இதில் இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு, பிடிக்கவில்லை என்றால், அதை நாகரீகமான முறையில் தானே அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்க வேண்டும்? அல்லது,, அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடமாவது இதை தெரிவித்திருக்க வேண்டும் அதுதானே நாகரீகம், நியாயம்? அதைவிடுத்து ஒரு பெண்ணின் மூக்கையும், மார்பையும் அறுப்பது தன்னைக் (கடவுள்-- அல்லது, ராஜ வம்சம்) என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் செய்யும் வேலையாஇது ?? அதுவும் நீதி நெறியுடன் அமைதியின் சொரூபமாக வாழும் ராமன் இதைச் செய்யலாமா? இதுதான் தர்மமா?? இந்த ராமாயணம் காவியமா -கதையா என்று தெரியவில்லை... ! எதுவாக இருந்தாலும். (நியாய தர்மப்படி இருக்க வேண்டும் அல்லவா? )அப்படி தம்பியே தவறு செய்ய முன்வந்தாலும் அண்ணன் ராமன் அவர்கள், அதைத் தடுத்திருக்க வேண்டுமா இல்லையா? இதுதான் நியாயமா?? திரு ராவணன் வம்சத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ராமாயணம் உருவாக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது... 🤔🤔🤔🤔🤔🤔
Super
தோன்றுவதென்ன அதுதான் உண்மை இராவணன் மாவீரன் பெரும் படைகளை கொண்ட அரசன் அன்றே அவர் விமானம் வைத்திருந்தார் கலைகள் பத்தில் சிறந்தவர் . இந்த இராமயணமே தவறாக யூத ஆரிய பிராமணர்கள் திரித்து எழுதப்பட்ட கதை . அது உண்மையில் இராவணீயம். இராமாயணமே அல்ல.
🤔🤔🤔
ராவணன் காம இச்சை உள்ளவன். அவன் தேவதாசி அரம்பையை வலுவில் புணர்ந்து சாபம் பெறுகிறான். எந்த பெண்ணையும் வலுவில அடைந்தால் தலை சுக்கு நூராக வெடிக்கும் என்று. எனவே சீதையை தொடவில்லை.
@@bhuvanapremkumar647 இலங்கையை குபேரனிடமிருந்து பிடிங்கிகொண்டான்.
Amma nigathan enngale vazhavakkirengal🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤