கோவிலுக்கு சென்றால் எங்கே எப்படி நின்று சாமி கும்பிட வேண்டும் RUKMANI AMMA SPEECH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2020
  • கோவிலுக்கு சென்றால் எங்கே எப்படி நின்று சாமி கும்பிட வேண்டும்
    RUKMANI AMMA SPEECH
    Join this channel to get access to perks:
    / @arratvsalem
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload.
    Like us ARRA-TV-5000...
    SALEMSAKTHI VIDEOS
    ARRATV
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#pattimandram#Tamil#Sorpolivu#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending
  • บันเทิง

ความคิดเห็น • 148

  • @saradhabalakrishnan6740
    @saradhabalakrishnan6740 3 ปีที่แล้ว +92

    அம்மா நீங்கள் வைகுண்ட பதவி அடைந்த போது உள்ளம் உருகி கண்ணீர் வடித்தேனம்மா, ஏதோ இந்த யூ டியூப் இருப்பதால் மீண்டும், மீண்டும் உங்களை உயிர்ப்பிக்கிறதம்மா🙏

    • @Sivastudioattur
      @Sivastudioattur 7 หลายเดือนก่อน

      நினைவிடம் எங்கு உள்ளது

    • @rangasamy389
      @rangasamy389 3 หลายเดือนก่อน

      w1w2

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 ปีที่แล้ว +18

    உங்களின் பேச்சுக்கு நான் அடிமை அம்மா..... உங்களை வணங்குகிறேன்....🙏🙏🙏🙏

  • @veni-pe7do
    @veni-pe7do 17 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி அம்மா

  • @lokeshbabuRloki
    @lokeshbabuRloki 11 หลายเดือนก่อน +3

    ❤ power of voice thayar salem rukmani ammal speech ❤

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +12

    அம்மா உங்களின் இனிமையான குரலில் சொற்பொழிவை கேட்க நாங்கள் என்ன தவம் செய்தோமோ,,, என்றும் உங்களின் நினைவுகளில் நாங்கள்

  • @dineskumars283
    @dineskumars283 ปีที่แล้ว +2

    தெய்வப் பிறவி அம்மா நீங்கள் 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @user-xo1ot9wf5h
    @user-xo1ot9wf5h 7 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையிலும் அருமைமிகவும் பெருமை என் வாழ்க்கையை தங்களின் பேச்சு மிகவும் சிறப்பு இப்படிக்கு அடியேன்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 ปีที่แล้ว +3

    அம்ம௱ உங்களின் சொற்பொழிவு ந௱ன் பல முறை கேட்டு மிகவும் களிப்புற்று ,உங்களுடைய சொற்பொழிவை பல முறை கேட்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்த மீடிய௱விற்கும் ம௱னசீகம௱ன நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @shanudevi4458
    @shanudevi4458 4 หลายเดือนก่อน

    Arputham Amma... We miss u so much...
    U have reached iraivar's divine feet...
    Bless u to get more knowledge Amma....

  • @bijayadas9469
    @bijayadas9469 3 ปีที่แล้ว +14

    What a scholarship! I prostrate before you.I wish I had known about Kaikeyi 30 years ago when I wrote a comparative thesis on Kamban and Krittivasa,the Bengali Ramayana writer. Congratulations for your fluency and deep knowledge of life and literature.

    • @padmavathideivasigamani8294
      @padmavathideivasigamani8294 3 ปีที่แล้ว +1

      ஷினி ஆசிரியர் பேரவை ஏழாம் ஒ ஔஔரோஹ ஞான ஆம்👍 ர
      ஹீரோ மோட்டோகார்ப் ரோஜா.. ரரரரௌ

    • @rajasekaransantha1091
      @rajasekaransantha1091 2 ปีที่แล้ว +1

      Feel

    • @hemalathaga3890
      @hemalathaga3890 ปีที่แล้ว

      O
      Okwtq

  • @harileelee6992
    @harileelee6992 3 ปีที่แล้ว +5

    அம்மா உங்கள் சொற்பொழிவைக் கேட்க நாங்கள் என்ன பாக்கியம் செய்தோமோ கம்பன் கழகத்துக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻

  • @vijayakumarm9918
    @vijayakumarm9918 3 ปีที่แล้ว +12

    அம்மாவின் சொற்பொழிவு அனைத்தும் அருமை நன்றி

  • @pathankuttyp2131
    @pathankuttyp2131 3 ปีที่แล้ว +1

    Good very good speech om santhi om bappdatha om santhi om

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 ปีที่แล้ว +4

    அருமை அம்மா அற்புதம் நன்றாக சொன்னீர்கள்

    • @lalithanagalingam2438
      @lalithanagalingam2438 3 ปีที่แล้ว

      அற்புதமான பேச்சு. வாழ்க வளமுடன்.

    • @shanthikamakotti1292
      @shanthikamakotti1292 3 ปีที่แล้ว

      @@lalithanagalingam24387uhv s

  • @suchithrakr8645
    @suchithrakr8645 ปีที่แล้ว +1

    Excellent,first time hearing kamban version ,happy to correct myself in correcting regarding Kaikeyiji,thank you

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🌄🙋

  • @madhuramsenthill4931
    @madhuramsenthill4931 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @sowmyasiva9622
    @sowmyasiva9622 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏 அம்மா வணக்கம் அம்மா

  • @jenaeaswari4491
    @jenaeaswari4491 3 ปีที่แล้ว +1

    Arumai amma mom

  • @ArunaRam-to5og
    @ArunaRam-to5og 4 หลายเดือนก่อน

    Amma bow down for your anmeega sotpolivu. Thank you amma

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 3 ปีที่แล้ว

    Nallathe nadakkattum
    Arumaiyana pathivu

  • @loganayahi3066
    @loganayahi3066 4 ปีที่แล้ว +2

    Super ma🙏🙏💐💐💐

  • @parivallal3335
    @parivallal3335 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அம்மா .நீங்கள் இருக்கின்றீர்கள்..

    • @preethemlr8990
      @preethemlr8990 3 ปีที่แล้ว +1

      IPO ila.... Amma is no more... Heart attack LA iraivanidu sernthar

  • @kamilapathi.s7264
    @kamilapathi.s7264 3 ปีที่แล้ว +2

    👏👏👏👍👍vera leval pongha

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 6 หลายเดือนก่อน

    It is realy an exemplary speech!!!!!!!

  • @karthikeyanramasamy8086
    @karthikeyanramasamy8086 2 ปีที่แล้ว +1

    உங்க பேச்சு அருமை..

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 7 หลายเดือนก่อน

    Arumai amma

  • @selvarajr.g8259
    @selvarajr.g8259 3 ปีที่แล้ว

    அருமை

  • @pathibanparthiban3701
    @pathibanparthiban3701 3 ปีที่แล้ว

    Super amma

  • @akhilesh_ek2730
    @akhilesh_ek2730 3 ปีที่แล้ว +1

    Great excellent

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @ganapatik4340
    @ganapatik4340 3 ปีที่แล้ว +2

    Super speech

  • @savithrisindhe3241
    @savithrisindhe3241 2 ปีที่แล้ว

    Hare Krishna amma 🙏🙏🙏 arpudam ayan manamarnda nandrigal

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 2 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்

  • @rajathiviswanathan8362
    @rajathiviswanathan8362 4 หลายเดือนก่อน

    Your speech is more than my food.

  • @sayanthigasayanthiga1002
    @sayanthigasayanthiga1002 3 ปีที่แล้ว +3

    Super👌👌👌👌👌👌👌

  • @TJPk
    @TJPk ปีที่แล้ว +1

    Super madam 💕

  • @nadhamunithalamuni4914
    @nadhamunithalamuni4914 3 ปีที่แล้ว +3

    U r shaking up Everrybody Emotionally ,, with Abundon Gratitude ,, in ur special mode of completing ur Discourse ,Sotpolivu ,, well ,, PerumPolivu ,,Bravo ,, Excelent ,,God Bless , Eternally ,,may live longer ,,,,,,,

    • @preethemlr8990
      @preethemlr8990 3 ปีที่แล้ว +1

      Sorry to say this dude.... She s no more... 💐💐💐💐💐🙂🙏💐💐💐
      She demise n to.. Heart attack

  • @padukuppamcuddalorerural3987
    @padukuppamcuddalorerural3987 ปีที่แล้ว

    💐👍அம்மா

  • @vkravi4099
    @vkravi4099 3 ปีที่แล้ว

    Good meg

  • @nithyashrishriharininithya2973
    @nithyashrishriharininithya2973 3 ปีที่แล้ว +1

    Sema pechu

  • @mythiliramanujam5991
    @mythiliramanujam5991 ปีที่แล้ว

    Ruku mani Amma Amma 👌🙏

  • @samudamu1728
    @samudamu1728 3 ปีที่แล้ว +1

    Super ma🙏

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 3 ปีที่แล้ว +2

    amma .........

  • @sivapriyasantoshkumar8535
    @sivapriyasantoshkumar8535 4 ปีที่แล้ว +5

    What a wonderful speech hats off 👌👌👌👌👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmikuppusamy276
    @mahalakshmikuppusamy276 3 ปีที่แล้ว +1

    Super

  • @TV-qf2ti
    @TV-qf2ti 3 หลายเดือนก่อน

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 ปีที่แล้ว +2

    தமிழ் கடல் சேலம் ருக்மணி..

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +3

    Hi ARRA TV,
    Please upload Smt. Desa Mangayakarasi speech.

    • @FireFalcontamil3124
      @FireFalcontamil3124 5 หลายเดือนก่อน

      மிகவும் அருமையான சொற்பொழிவு

  • @vinotha7395
    @vinotha7395 3 ปีที่แล้ว +2

    Amma nandri

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 6 หลายเดือนก่อน

    What the upanyasaki said about pathinen kizh kanakku and mel. Kanakku is certainly true!!!?

  • @sriramnivas8932
    @sriramnivas8932 3 ปีที่แล้ว +2

    Miss you amma

  • @jeyaprakashhinduja7807
    @jeyaprakashhinduja7807 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @statusprincess4591
    @statusprincess4591 3 ปีที่แล้ว +3

    Your voice is very beautiful Amma keep rocking

  • @valarmathikannan4762
    @valarmathikannan4762 3 ปีที่แล้ว +1

    Amma are great Amma great nenga 2nd k p suntharambl engalukku God kottutha gift pokkisham

  • @agrinomad.1625
    @agrinomad.1625 4 ปีที่แล้ว +9

    Never speech replaced by rukumani amma.

  • @GayathriJaiAnanthan
    @GayathriJaiAnanthan ปีที่แล้ว

    சீதையும் ராமனும் - எண்ணும்மைகள்

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Meerams-ei8ss
    @Meerams-ei8ss 3 ปีที่แล้ว +1

    சூப்பர். அம்மா. என். வாழ்க்கையில். முதல். முரை. கேக்கிறேன். சூப்பர். அம்மா. மிகவும் நன்றி. அம்மா

  • @ksva4667
    @ksva4667 3 ปีที่แล้ว +2

    AMMA is always with us

  • @trsriananth4490
    @trsriananth4490 3 ปีที่แล้ว

    அம்மா ❤️🙏🏻

  • @sridhar4490
    @sridhar4490 4 หลายเดือนก่อน

    Pls upload salem rukmani speech at ennum eluttum

  • @pavitram7655
    @pavitram7655 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    Pink and blue

  • @thivaandarrov3319
    @thivaandarrov3319 3 ปีที่แล้ว +3

    I miss your speech amma

  • @Rkavi7570
    @Rkavi7570 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @amsagiri8660
    @amsagiri8660 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamdasIyer
    @RamdasIyer ปีที่แล้ว

    இந்த மாதிரி ஒரு தாயார் இனிமேல் பிறப்பாரா? சேலம் ருக்மிணி அம்மாளுக்கு பாதம் பற்றி வணக்கம். திரும்பி வாருங்கள் அம்மா.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว

    Ella pukalum thiruchendur muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞

  • @karuppannasamyr.5663
    @karuppannasamyr.5663 3 ปีที่แล้ว +1

    Super Amma நீங்க தமிழ் அருவி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhavan9711
    @madhavan9711 9 หลายเดือนก่อน

    சேலம். ருக்மணி அம்மாள் 03.02.1938 ல் நாமக்கலில் பிறந்தார்...
    அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட அந்த கால கட்டத்திலே அம்மையாரை ஆசிரியர் பணி பயில வைத்து அழகு பார்த்தவர் அம்மையாரின் தந்தை...
    16 வயதில் ஆசிரியராகத் தேர்வு பெற்று 42 ஆண்டுகாலம் இடைநிலை ஆசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் (1954-1996) சிறப்பாகப் பணி ஆற்றினார்...
    பிறந்த குழந்தை பருவம் வரை வளர்ந்தது எல்லாம் நாமகிரி தாயார் சன்னதியிலும், நரசிம்ம சுவாமி சன்னதியிலும் தான்... M.A (தமிழ், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல்) பட்டங்களும், 53வது வயதில் B.Ed பட்டமும், 57வது வயதில் 5வது M.A வும் பெற்றார்...
    விடிந்தால் சரித்திர பரீட்சை ஆனால் மேடையில் பேசும் போது கும்பகர்ணன் குற்றவாளி என வழக்காடு மன்றம், பேசி முடித்த பின் கையிலே சரித்திர புத்தகம் அப்படி படித்து விட்டு வந்தவர் நம் அம்மையார்... வடஆற்காட்டில் அம்மையார் கால் படாத ஒரு திரௌபதி கோவிலும் இல்லை, காவியத்தை கண் முன் நிறுத்தும் வல்லமை அம்மையாருக்கு உண்டு... லட்சக்கணக்கான மேடையைப் பார்த்தவர்...
    அம்மையார் பாடம் நடத்தும் பொழுது சாப்பாடு கொண்டு வரும் அம்மாக்கள் கூட அம்மையார் பாடத்தை ரசிப்பார்கள்... கைடுகளை எல்லாம் கட்டி போட்டுவிடுவார், புத்தகத்தில் எப்படிப் பாடம் உள்ளதோ அப்படியே எழுது என்பார், நீ 200க்கு 200 மதிப்பெண் பெற்றால் கோனார் உரைக்கு பெருமை, ஆனால் நீ கல்லூரி சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொன்னால் எனக்கு பெருமை என்பார்...
    தலையில் பத்து தையல் போட்டும், கால் உடைந்து இருந்த நிலையிலும் பேசியே தீருவேன் என பேசினார்...
    அம்மையார் எழுதிய புத்தகங்கள் உறவும் நட்பும், கேள்வி இன்று பதில் அன்று, புள்ளி மாறாத கோலங்கள்... அம்மையாரின் சொல் ஆற்றலாலும், பேச்சு ஆற்றலாலும் கிடைத்த விருதுகளும், பட்டங்களும் வரலாற்றுச் சொற்பொழிவாளர், தமிழ் கடல், இலக்கிய அருவி, இடைநிலை ஆசிரியர், சொல்லின் செல்வி, சிலம்பு செல்வி, நாவுக்கரசி, அமுதமொழி, தமிழ் வித்வான், தத்துவப்பேரொளி, கலைவாணி, வாழும் ஔவையார், நல்லாசிரியை விருது தேசிய அளவிலும், மாநில அளவிலும், பொற்றாமரை, இலக்கியச் சக்கரவர்த்தினி, எல்லாக் கம்பன் கழகங்களிலும் கம்பன் விருது பெற்று, முன்னோடியாக நின்றவர்...
    குடியாத்தம் படவேட்டம்மன் கோவிலிலே வாரியார் சுவாமியே நேரில் வந்து, உள்ளத்தை உருக்குகின்ற மணிமணியான பேச்சுகளை பேசுவதினால், உங்கள் அப்பா அம்மா உருக்மணி என பெயர் சூட்டி இருக்கிறார்கள் நீ வாழட்டும் என்று வாழ்த்தினார், அந்த மகானோட வாழ்த்து தான் என்னை இது வரைக்கும் வாழ வைக்கிறது என்று அம்மையாரே கூறி உள்ளார்...
    இலங்கை 12முறை, சிங்கப்பூர் 3முறை, மஸ்கட், பாரிஸ், லண்டன் போன்ற 12க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றி உள்ளார்...
    ஆசிரியராக இருப்பதை விட என்றைக்குமே நான் மாணவியாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்பார்...
    எதற்கும் அஞ்சாமல் தான் கூற வந்த கருத்தை நயம்பட எடுத்துரைப்பார்... அம்மையாரின் பள்ளி பருவத்தில் அவர் குரல் சரியில்லை என மேடையை விட்டு விலக்கபட்டார், ஆனால் அந்த குரல் தான் உலகம் முழுவதும் தமிழ் பேசி நாக்கு பழுத்து சென்றது... அம்மையாரை தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட வில்லிபாரதம் முழுவதையும், இராமாயணத்தில் 6000 பாடல் மனப்பாடமாக சொல்லுவார்கள்... அம்மையாரின் ஆசை ராணுவத்தில் சேர வேண்டும் என்பது தான்,
    ஆனால் பக்தவலச்சலம் ஐயா உங்கள் சேவை தேவை படும்போது அழைத்து கொள்கிறோம் என மறு கடிதம் எழுதிவிட்டார்... இத்தனை ஆண்டுகாலம் ஆண்டவனை பற்றி பேசியதால் திருவண்ணாமலை கோவில் கருவறை வரை சென்று பார்க்க அம்மையாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது... 27 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் பேசிய ஒரே பெண் பேச்சாளர்... வாரியார் சுவாமிக்கு அடுத்தது ருக்மணி அம்மையாருக்கு மட்டுமே அந்த மேடை ஒதுக்கப்பட்டது... ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அங்கு அம்மையாரது சொற்பொழிவு இருக்கும், இவர் மேடை ஏறும் முன்பே 30000 பேர் காத்து இருப்பார்கள்...
    காங்கேயநல்லூரில் வாரியார் வாரிசு என்று பட்டம் கொடுத்தார்கள்... சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாகப் பட்டம் பெற்றவர்... அம்மையாரின் ஒவ்வொரு பேச்சும் ஒரு பிரசவத்திற்கு சமம், கையிலே எந்த சீட்டும் இல்லாமல் சரளமாக பேசுவார்...

  • @jaibharath6510
    @jaibharath6510 3 ปีที่แล้ว +1

    Tamil annai

  • @dhanambalu344
    @dhanambalu344 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @premathangavelu8404
    @premathangavelu8404 ปีที่แล้ว

    Super,🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💮💮💮💮💮💮💮💮🌸🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹💐💐 FANTASTIC 😃😃😃😃😃🎉🎉🎉🎊🎊

  • @madhavan9711
    @madhavan9711 9 หลายเดือนก่อน

    ஒருமுறை கண்ணதாசன் தலமையிலே கவியரங்கம் நடைபெற்றபோது, அப்பா உன்னுடைய பேனாவிற்கு மை ஊற்றி எழுதினாயா, இல்லை மது ஊற்றி எழுதினாயா, போதை வந்தால் பாதை மாறும், உனக்கோ போதை வந்தால் கீதை மலர்கிறது, அர்த்தமுள்ள இந்து மதம் அழகாகிறது என நகையாடினார்...
    திருச்செங்கோட்டில் 18 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள்... மார்கழி மாதம் முப்பது நாட்களுமே அர்த்தநாரிஸ்வரரை பார்க்கச் சென்று விடுவார்...
    54 ஆண்டுகால ஆன்மீகச் சொற்பொழிவாளர்... 600 முறை மகாபாரதம் சொன்ன ஒரே பெண் பேச்சாளர் என்ற பெருமைக்குரியவர், 40 நாட்கள் வரை கூட சொல்லி இருக்கிறார்... 475 தொடர் சொற்பொழிவு இராமயணத்திலே செய்து இருக்கிறார்...
    அம்மையாரின் பேச்சு திறமைக்கு கிடைத்த பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் முப்பதுக்கும் மேற்பட்டவை... எல்லா கம்பன் கவியரங்கத்திலும் மூத்த பேச்சாளர் என்ற பெருமைக்குரியவர்... சாதம் இல்லை என்றாலும் கூடப் பரவாயில்லை, நூல் இருந்தால் போதும் என வாழ்ந்து காட்டியவர்... ஒருநாளைக்கு கிட்டதட்ட 18 மணி நேரம் படிப்பவர்... அம்மையார் அறிவுப் பசியை மட்டுமே குறிக்கோளாக எண்ணி வாழ்ந்தவர்...
    திருமணமே செய்து கொள்ளாமல் ஆன்மீகமே நமக்கு ஆனந்தம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர்... நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார் மடியில் அம்மையார் வளர்ந்தவர்... முன்பெல்லாம் அரசியல் மாநாடு நடந்தால் மூன்றாம் நாள் சிலம்பு மாநாடு நடைபெறும், நீதி தவறாமல் மன்னன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று அங்கே உரைக்கப்படும், 17வயதில் அம்மையார் தான் உரை ஆற்றினார், பேசி முடித்த பின்பு சிலம்பு செல்வர் மா.பொ. சிவஞானம் ஐயா சிலம்பு செல்வி ருக்மணி என்று பட்டம் சூட்டினார்...
    50 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் கவியரங்கத்திலே குறவஞ்சி பாடி நாமக்கல் குறத்தி ருக்மணி என்று ரேடியோவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது...
    அவதாரம் பூர்த்தியானது 02.02.2020..
    மீண்டும் பிறக்கட்டும்

  • @user-kg6cv8il7w
    @user-kg6cv8il7w 3 ปีที่แล้ว +4

    Amma vin rasigan sir

  • @v.gopalpillai9328
    @v.gopalpillai9328 3 ปีที่แล้ว

    godess mother

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 4 ปีที่แล้ว +4

    Amma nan ungall parama rasigai. Ungalluda style adharthamaga pesuvadhu

  • @bhavanithillai
    @bhavanithillai 3 ปีที่แล้ว +3

    RIP Amma 🙏

  • @sripugazh7452
    @sripugazh7452 3 ปีที่แล้ว

    Bhavana f

  • @selvakumarselvakumar9236
    @selvakumarselvakumar9236 3 ปีที่แล้ว

    Surya Nahin Eppadi namaskaram pannuvathu

  • @pachuplavin
    @pachuplavin 4 ปีที่แล้ว +4

    👌👌👌👌👍🙏🙏🙏🙏🙏

  • @arthimanju567
    @arthimanju567 4 ปีที่แล้ว +2

    Amma.......... Neenga tamil aruvi....

  • @sathyaprakashbsp5111
    @sathyaprakashbsp5111 3 ปีที่แล้ว

    Annaiyin peyar sollugal

  • @whitemoon5640
    @whitemoon5640 2 ปีที่แล้ว

    Ramayanm ippadi padikkanum aana nadagam varalaya mathiduchu

  • @selvis961
    @selvis961 3 ปีที่แล้ว +2

    Tamil valamai kuntri vetadhu amma

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว

    En ponnu gold medal enna nakka valichika pora seruppadi

  • @indira7323
    @indira7323 ปีที่แล้ว

    Bhul bhul moolp

  • @jaiveerapandi2742
    @jaiveerapandi2742 3 ปีที่แล้ว

    Yaar nee

  • @velladuraisvelladurais6510
    @velladuraisvelladurais6510 3 ปีที่แล้ว

    Nee Enna solla vara atha sollu loosu

  • @padukuppamcuddalorerural3987
    @padukuppamcuddalorerural3987 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @srikobi9116
    @srikobi9116 3 ปีที่แล้ว +3

    அருமை அம்மா அற்புதம் நன்றாக சொன்னீர்கள்

    • @palanirathinavel2875
      @palanirathinavel2875 3 ปีที่แล้ว

      ஒவ்வொறு|வார்த்தையும்‍‌≤ பொக்கிஷமான_ அற்புதமான தோடு

  • @rajeshwaribaskar705
    @rajeshwaribaskar705 3 ปีที่แล้ว

    Super