அதிக காய்கள் காய்க்கும் அரசம்பட்டி தென்னை || arasampatti tall coconut tree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2023
  • அதிக காய்கள் காய்க்கும் அரசம்பட்டி தென்னை || arasampatti tall coconut tree | coconut tree
    AKG nursery garden
    contact number : 9842920501 & 9443619090
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் TH-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan TH-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Deva saran
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

ความคิดเห็น • 15

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 21 วันที่ผ่านมา

    Good vlog🚜🐄🌾 good presented on coconut farming techniques as well breeds.

  • @elanvibes
    @elanvibes 10 หลายเดือนก่อน +3

    தொடர்ந்து பயன் உள்ள பதிவுகளை போடவும்.🎉

  • @sarvananjeeva2338
    @sarvananjeeva2338 2 หลายเดือนก่อน

    Good imfarmation

  • @prabaharan307
    @prabaharan307 10 หลายเดือนก่อน

    பசுமை பூமி Interview edukkanum

  • @yegd2546
    @yegd2546 8 หลายเดือนก่อน +2

    விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமும் மற்றும் கல்வி கற்ற அறிவார்ந்த சமூகமும் தான் நாட்டின் [ ராட்சச பலம் ] [ 👑 ]
    உலகின் தலை சிறந்த சொல் மற்றும் சக்தி வாய்ந்த சொல் [ செயல் ] [ 💯 ]
    வாழ்க தமிழ் உலகெங்கும்...........

  • @anandarajsmith7586
    @anandarajsmith7586 9 หลายเดือนก่อน +8

    அரசம்பட்டி ஒரு காய் உரித்து காட்டவும்

    • @goldprices3990
      @goldprices3990 2 หลายเดือนก่อน

      காய் சிறியதாக இருக்கும்,இளநீர் வியாபாரி வாங்க மாட்டான்,கொப்பரையின் அளவு வடிவம் கோணல் மாணலாக இருக்கும்,அதனால் கொப்பரையும் இரண்டாம் தரத்திற்க்குத்தான் வாங்குவார்கள்,இவர்கள் விவசாயிகளை முட்டாளாக்கி தென்னங்கன்று விற்ப்பனை செய்கிறார்கள்.

  • @ptamilarasan9776
    @ptamilarasan9776 4 หลายเดือนก่อน

    Other variety plant rate?

  • @udhayan-ts3nk
    @udhayan-ts3nk 5 หลายเดือนก่อน

    50 kandru venum bro yevlo vilai bro

  • @user-ti7qb5dy5f
    @user-ti7qb5dy5f 6 หลายเดือนก่อน

    Calling

  • @satyavasu404
    @satyavasu404 5 หลายเดือนก่อน

    Rate..?

  • @udhayan-ts3nk
    @udhayan-ts3nk 5 หลายเดือนก่อน +2

    Corriyar service unda bro

    • @jagajeevan8969
      @jagajeevan8969 4 หลายเดือนก่อน

      Naanga vaangunom last year.. plants are good.. courier service also available

  • @elangovanr2442
    @elangovanr2442 2 หลายเดือนก่อน

    200 கன்றுகள்அனுப்புவீர்களா ஒரு கன்று என்ன விலை அரசம்பட்டி நெட்டை

  • @mmabubaker7339
    @mmabubaker7339 20 วันที่ผ่านมา

    NOT TRUE