மாடித் தோட்டத்தில் DRAGON FRUIT செடி பராமரிப்பு | சிறிய பழங்கள், பூ உதிர்வு - எப்படி சரி செய்வது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash8657 ปีที่แล้ว +13

    ஐயா இரண்டு மாதம் முன்பு தான் உங்க வீடியோஸ் பார்க்க ஆரம்பித்தேன் நான் ஒரு விவசாயி அருமை

  • @arusuvailand8567
    @arusuvailand8567 ปีที่แล้ว +1

    டிராகன் ப்ரூட் மிகவும் அழகாக உள்ளது, நாங்களும் நர்சரியில் செடி வாங்கி வைத்தோம், ஒன்றரை வருடமாயிற்று, இன்னும் ஒன்றரை அடியிலேயே உள்ளது வளரவே இல்லை, உங்களது டிராகன் ப்ரூட் செடி, பூ, பழம் அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.

  • @PrashannaPrashanna-bi2wu
    @PrashannaPrashanna-bi2wu 2 หลายเดือนก่อน

    ஐயா! அருமையான பதிவு .நன்றி. தங்கள் அலைபேசி எண் தந்தால் எங்கள மாதிரி உள்ள கடைக்கோடி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் ஐயா நன்றி வாழ்க வளமுடன்.......

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 ปีที่แล้ว +3

    ஆகா, மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டேன்.அதான் பூக்கள் உதிர்ந்து விட்டது.சரியான நேரத்தில் உங்கள் யோசனை.🎉🎉🎉🎉

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 ปีที่แล้ว

    கூடுதல் தகவல். கடந்த ஒரு வருடமாக தங்களின் ரசிகன் நான்.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว +7

    பூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது. பழத்தின் கலர் செம..இறுதியாக செல்ல பய மேக் படுத்திருக்கும் போஸ் சூப்பர்..God bless you and your family Anna👍👌

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 ปีที่แล้ว

    அருமை சிவா சார். உங்கள் ட்ராகன் ப்ரூட் முதல் வீடியோ பார்த்து ட்ராகன் செடி வளர்த்து வருகிறேன், தங்கள் தகவளால் செடி நன்றாக வளர்கிறது

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 ปีที่แล้ว +1

    நானும் வாங்கி சாப்பிட்டுள்ளேன். அல்வா வை கட் செய்து சாப்பிட்டா மாதிரி இருக்கிறது. ஆனால் பழசுவை இனிப்பாக இல்லை. சப்புன்னு இருந்தது. அது என்ன மாயமோ தெரியல. உங்கள் மனசுக்கு எல்லாம் தித்திப்பான பழங்கள்.
    தித்திப்பான அனுபவங்கள். அருமை. 😂எப்புட்ரா என்று சொல்லத் தோன்றுகிறது 😂😂.👌👌👍👍😊😊

  • @PraveenA-op8vb
    @PraveenA-op8vb ปีที่แล้ว +4

    Bro Unga street dogs update video podunga plss 😢
    Rip shadow
    Rip black
    Rip husky
    Miss you beautiful souls

  • @BalasivaneshN-ji2qv
    @BalasivaneshN-ji2qv ปีที่แล้ว +2

    Nattu chappthi Kali fruit best try that sir very taste and colourful

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 ปีที่แล้ว

    அண்ணாச்சி என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க மகிழ்ச்சி நான் இந்த சிசனில் இதுவரை 15 பழங்கள் எடுத்து விட்டேன் 4 தொட்டியில்

  • @chitraraj9305
    @chitraraj9305 ปีที่แล้ว +1

    சிரிப்புடன் கூடிய அருமையான தகவல் சகோதரரே.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 ปีที่แล้ว

    hi bro டிராகன் செடி lookking so cute. நம்ம மாடியில இப்போதான் வளருது.three colours online ல வாங்கினேன் .அது பாட்டுக்கு வளருது.thank u for your tips
    🎉

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 ปีที่แล้ว +1

    Thambi
    Dragon fruit பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பு. உங்களுடைய
    பேச்சு மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. இந்த பதிவு Sunday special. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙏🙏

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா நானும் அதிகம் 🥰தண்ணீர் விடுகிறேன் 😢

  • @savithasuresh6767
    @savithasuresh6767 ปีที่แล้ว +4

    Hi Siva sir, very good information about dragon fruit plants. The flower of this plant looks really beautiful.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா ❤

  • @rameshbabu123
    @rameshbabu123 ปีที่แล้ว +1

    iam previllaged to meet you in coimbatore agriculture fair ..the first day of the exhibition ... in the MAKESHIFT SEEDS SHOP SECTION

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 ปีที่แล้ว +1

    டிராகன் பூ கொட்டி விட்டது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது தெளிவான விளக்கம் நன்றி

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +1

    Thank you sir for your valuable information.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 ปีที่แล้ว +1

    Sooper anna.. Enakum nalla kaika arambichiduchu.. Fruit ae nalla sweet taste ah irundhuchu anna.. they said not to add neem cake or anything else in potting mix to make fruit tasty.. Same anna they said not to feed too much..adhae pola andha poo pagudhi kaanja udanae remove panita kaai size inum perusa agudhu na..

  • @Ssenbagam-zg5mr
    @Ssenbagam-zg5mr ปีที่แล้ว

    Hi anna ellarum epdi irukinga.abi pappa enna pandranga..innaiku drangan fruit video super. Veetu thottam pathi video podalaya anna . Maadithottam kavaluku yaru iruka theriumla . Makpaya.appo dragan fruitssuper vanthiruku. Thanks anna

  • @rajarampandian948
    @rajarampandian948 ปีที่แล้ว +1

    Brother thank you & lots of love for all your hospitality when I came to your home - Coimbatore ❤

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      Hi, happy to have you along with thirumudi Anna ❤️❤️❤️

    • @rajarampandian948
      @rajarampandian948 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you

    • @PraveenA-op8vb
      @PraveenA-op8vb ปีที่แล้ว

      @@ThottamSiva bro street dog video eppo podringa

  • @vijayg8536
    @vijayg8536 ปีที่แล้ว +2

    Anna agri intex video wanting anna

  • @rengammals2702
    @rengammals2702 ปีที่แล้ว +1

    Siva Anna, dragon plant is turned into yellow in colour.What is the reason for this Anna? PleaseTell the remedy for this.Anna,I am Renga (BT teacher) from kovilpatti.I am very happy to met u&ur daughter in agri intex.

  • @saralabasker130
    @saralabasker130 ปีที่แล้ว

    💖💖அருமை சகோ 💖💖👍🏻

  • @sanjith5119
    @sanjith5119 ปีที่แล้ว

    Super..waiting for ur next vedio

  • @nironiro8627
    @nironiro8627 ปีที่แล้ว

    சிவா அண்ணா கலர் மீன் வீடியோ போடுங்க பாஸ் 🎉🎉நான் இலங்கையில் இருந்து ❤❤

  • @karthi_neymar
    @karthi_neymar ปีที่แล้ว +3

    எது, யார் கீழ விழுந்தாலும் தூக்காம முதல்ல video எடுக்கிறது தான் உண்மையான youtuber😂😂😂

  • @AgalTamil-vlogs
    @AgalTamil-vlogs ปีที่แล้ว

    Red nalla teast irukum

  • @subashbalu5435
    @subashbalu5435 ปีที่แล้ว +1

    Sir subiksha organics new model grow bags 1 year munadi use panitu review podren nu soneenga...plz give the review of those bags

  • @Mani-gj5sz
    @Mani-gj5sz ปีที่แล้ว

    Sir sweet potato orange and other colour
    Sweet potato seed stick eppa kidaikum sir

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +1

    Super bro

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk ปีที่แล้ว

    அருமை சூப்பர்

  • @devgokul2148
    @devgokul2148 ปีที่แล้ว

    அண்ணா எங்கள் மாடி தோட்டத்தில் இந்த வருடம் இன்று 5 - வது மலர். மிக்க மகிழ்ச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 👍

    • @devgokul2148
      @devgokul2148 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி அண்ணா

  • @shanthisekar3963
    @shanthisekar3963 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் நண்பர்களே

  • @thiyathara3643
    @thiyathara3643 ปีที่แล้ว

    Grapes valarpu video podunga

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 ปีที่แล้ว +1

    Super sir

  • @reginixon7889
    @reginixon7889 ปีที่แล้ว

    Happy to see mac payal❤

  • @nillarangoliandmadithottam7620
    @nillarangoliandmadithottam7620 ปีที่แล้ว +2

    Useful video

  • @vijayg8536
    @vijayg8536 ปีที่แล้ว

    Good morning anna waiting ✋️

  • @ashok4320
    @ashok4320 ปีที่แล้ว

    சிறப்பு!

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 ปีที่แล้ว

    Thank u for tips

  • @aishwaryasenthamil2000
    @aishwaryasenthamil2000 ปีที่แล้ว +1

    Super anna ❤

  • @MuthuIyathurai
    @MuthuIyathurai ปีที่แล้ว +1

    Anna super

  • @thottamananth5534
    @thottamananth5534 ปีที่แล้ว

    இந்த வருடம் ஒரு காய் வைத்து உள்ளது. இனிமேல் நீங்கள் கூறுவது போல தண்ணீர் விடுகிறேன் அண்ணா நன்றி.

  • @allinallgp2407
    @allinallgp2407 ปีที่แล้ว

    வணக்கம் anna. எங்க Dragon செடியில் பூ பூத்து இருக்கிறது. but கிளையில் பூச்சி கடித்து இருக்கிறது. பெருங்காய கரைசல் கொடுத்தேன். இன்னும் இருக்கிறது என்ன பண்ணலாம். என் பையன் +2 முடித்து விட்டு Marine படிக்க போறான் Coming 28 th சென்னையில் படிக்க போறான். உங்க blessing வேணும் அண்ணா

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว

    Hi siva anna viteo super na ❤🎉👌👍🙏💐

  • @n.arumugam7379
    @n.arumugam7379 ปีที่แล้ว

    Super Anna👍😃

  • @arulmozhip8454
    @arulmozhip8454 ปีที่แล้ว +1

    👌 👌 👏 👏 🙏 🙏 Siva sir.

  • @shilge7682
    @shilge7682 ปีที่แล้ว +1

    2years agium innum kaikala yenna panrathu

  • @rketamil
    @rketamil ปีที่แล้ว

    super anna👌

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 6 หลายเดือนก่อน

    Thanks

  • @jailanijaishar4739
    @jailanijaishar4739 ปีที่แล้ว

    Sir enakku unga kita irunthu nattu vendai vithai, vellai vendikkai vithai, katharikkai vithai, pudalangai vithaigal ella venum.... Epdi order podrathu... Pls reply me....

  • @Sivakumar-h5b
    @Sivakumar-h5b ปีที่แล้ว

    Super anna

  • @manojchakkaravarthi9844
    @manojchakkaravarthi9844 ปีที่แล้ว +1

    Anna super nge

  • @c.angelinsharmila8147
    @c.angelinsharmila8147 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா.... டிராகன் பூக்கள் பூக்கின்றன இரண்டு நாட்களுக்கு பிறகு காய் நிறம் மாறி விழுந்து விடுகிறது...என்ன பண்ணுவது அண்ணா

    • @neelakrish
      @neelakrish ปีที่แล้ว

      தேமோர் கரைசல் தெளிக்கலாம்..பூக்கள் வருமாபோதே செய்யணும்..அதேநேரம் மண்ணிலும் சத்து இருக்க வேண்டும்..😂😂😂இதெல்லாம் தேவையில்லையாம்..அண்ணாவே சொல்லிட்டாரு..முழுசா கேக்காம நாந்தான் மத்த செடிகள் மாதிரி நினைச்சி சொல்லிட்டேன்..😀👍

  • @சஞ்சய்.32
    @சஞ்சய்.32 ปีที่แล้ว +1

    நிலத்தில் உள்ள Dragon Fruit-கு வாரத்தில் எவ்வளவு நாள் தண்ணீர் விட வேண்டும் ?

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 ปีที่แล้ว

    அருமை அண்ணா...

  • @vijayasaravanan2587
    @vijayasaravanan2587 ปีที่แล้ว

    Land la plant panalama anna.. Aathuku any tips..

  • @pavithrasoundararajan7972
    @pavithrasoundararajan7972 ปีที่แล้ว

    Sir ungla epdi contact panna... Maadi thottam ku ipo aadi ku neriya things purchase pathi kekanum

  • @rajeraje370
    @rajeraje370 ปีที่แล้ว

    Sir entha poo paaka pramakamalam poo maathere eruku pramakamalam vera dragon fruit vera thanae

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว

    Sigappu seetha seeds readya brother 😢😢😢

  • @TheKavithap
    @TheKavithap ปีที่แล้ว

    Sir neenga seeds edhum share pannuveengala

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Seed potta easya varathunga. Cutting thaan eduththu vaikkanim

    • @TheKavithap
      @TheKavithap ปีที่แล้ว

      @@ThottamSiva sir dragon fruit ku illa, vegetables ku seed venum, neenga send pannuveengala

  • @usharameshkumar9264
    @usharameshkumar9264 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா சார்

  • @tamilcommand110
    @tamilcommand110 ปีที่แล้ว

    Plastic dabba size please tell me

  • @TamilaRasandeena
    @TamilaRasandeena ปีที่แล้ว

    vethai kedaikuma

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, 👌👌🙏🙏

  • @MsKrish83
    @MsKrish83 ปีที่แล้ว

    Sir fish tank update

  • @chitrachitra5723
    @chitrachitra5723 ปีที่แล้ว

    நீங்க என்ன வேணா வளர்த்துகோங்க. ஆனா நானும் சாப்பிடற மாதிரி இருக்கணும் அதுமட்டும் பார்த்துக் கோங்க. (மேக் Voice.)

  • @bha3299
    @bha3299 ปีที่แล้ว

    Bro neenga edhu pannaalum nalla varum. But
    Naanga edhu pannalum nalla varaadhu.. Avlo tha

  • @rubanm1063
    @rubanm1063 ปีที่แล้ว

    Hi Anna na 2yrs ahh valakuraen but no flowering 😢

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      Athika thanneer vidareengalo? man kalavai sariyaa edutheengala? chedi nalla valarnthu irukkaa?

    • @rubanm1063
      @rubanm1063 ปีที่แล้ว

      Anna bud vanthurkku nahhh😊

    • @rubanm1063
      @rubanm1063 ปีที่แล้ว

      @@ThottamSiva but only two

  • @sekarp3974
    @sekarp3974 ปีที่แล้ว

    சார் இந்த செடி எங்கே கிடைக்கும்

  • @MaryJoice-hg8uc
    @MaryJoice-hg8uc 4 หลายเดือนก่อน

    Fish update

  • @Pushparani18822
    @Pushparani18822 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra ปีที่แล้ว

    My plant turned yellow in april and died.

  • @bala4757
    @bala4757 ปีที่แล้ว

    🙏

  • @devikag1738
    @devikag1738 ปีที่แล้ว

    மேக் பையன் நலமா அண்ணா

  • @krishhub.3724
    @krishhub.3724 ปีที่แล้ว +1

    கள்ளி பழம்

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman 10 หลายเดือนก่อน

    Do not plant Kalli chedii , Moonglow, savukku. Veedukku nallsduillai

  • @subbulakshmi6157
    @subbulakshmi6157 ปีที่แล้ว

    8 வருடங்கள் ஆகி விட்டது. இது வரை பூ பூக்கவேயில்லை

  • @krishnadevan
    @krishnadevan ปีที่แล้ว +2

    நான் உங்களிடம் பேச வேண்டும் என்ன வழி

  • @vasanthiAdivasanthi-ze5cp
    @vasanthiAdivasanthi-ze5cp ปีที่แล้ว

    Hi sir can i get your number