"சுவையான தரமான வெல்லம் இங்க தான் கிடைக்கும்" - Pongalகாக ஒன்றுகூடும் கிராமம் | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • பொங்கல் பண்டிகையின்போது சூரியனுக்கு மண்டை வெல்லம் படைப்பதற்காக, மொத்த கிராமமும் ஒன்று கூடி மூட்டை மூட்டையாக வெல்லம் தயாரிக்கும் வழக்கம் நெய்க்காரப்பட்டி கிராமத்தில் நூறாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    #pongalsweetrecipe #pongalsweets #jaggerymakingrecipe #whatismandaivellam #jaggerymakingtamilnaduvillage #jaggerymakingneikarappattivillage #vellamsweetmaking
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 7

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp 7 หลายเดือนก่อน +1

    கடவுள் என்றும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி

  • @vanakampondy
    @vanakampondy 7 หลายเดือนก่อน

    Super 👌👌

  • @mahin60
    @mahin60 7 หลายเดือนก่อน

    DW TAMIL NICE WORK PARKUMPOTHE REFRESH AKUTHU

    • @DWTamil
      @DWTamil  7 หลายเดือนก่อน

      Yes! for us too 😀

  • @SuhailaNaadirah
    @SuhailaNaadirah 6 หลายเดือนก่อน

    இப்ப எல்லாம் எங்கள் ஊர்களுக்கு பாகு வெல்லம் வருவதே இல்லை.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 7 หลายเดือนก่อน

    பொங்கல் விழாவுக்கு
    ஜீனிக்குப் பதிலாக
    வெல்லம் கொடுத்தால்
    நன்றாயிருக்கும்
    சீரங்கத்தார்

  • @rajadurai8067
    @rajadurai8067 7 หลายเดือนก่อน

    Near Palani.