👍👍 ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் சகோதரரே! இன்ஜின் சத்தத்தை நன்றாக மாற்றி விட்டீர்கள். நீங்கள் எந்த அளவிற்கு மனநிறைவு கொள்கிறீர்களோ அதைவிட கூடுதலாக வாடிக்கையாளர்கள் கூடுதல் மனநிறைவு கொள்வார்கள் 👌
Anna ennoda bike passion plus 2008 alloy wheel. Head gasket la oil leak aguthu timing chain noise varuthu. Oru work shop la ketten full engine work pannirunga athan nallathu nu solraanga. Ena panrathu anna.
வணக்கம் SIR உங்கள் CHயை பார்தேன் மிகவும் அருமை இதுவரை இப்படி ஒரு விஷயத்தை பார்த்தது இல்லை மிக்க நன்றி எனக்கு ஒரு கேள்வி நான் Bike வாங்க வேண்டும் எனது Budject MAX 82,000/- 110CC நடுதர வயது காரர்தான் நான் Hilles area வில் உள்ளேன் எனது Chocice Bajaj TV S Radion மற்றும் Honda CD110 CC எது வாங்கலாம் தயவுசெய்து உங்கள் பதிலை Reply வில் தெரிவிக்கவும் மிக்க நன்றி. BS 6 வாங்க வேண்டும்.
Hi Anna naa coimbatore pulsar 150 2017 model bs4 use pandre last 2years ah bike 60 above pogum pothu romba kasta pattu poguthu Ella service center layum kudithute problem solve aana maathiri therla money lose aanathu tha mitcham plzz give me the suggestion Im waiting for your reply
Nenga wheel aa podum pothu en video va cut panringa nanga eppadi crct aa mathuvathu pona video layum etha tha panninga pona video la wheel Ulla podum pothu bend agiduchu athuku nenga wheel folt nu soldringa entha mathiri velai seiyathinga
கிராங்சாப்ட்டில் உள்ள டைமிங் கியர்(ஸ்பார்கெட்) தேயாதா? ஏன் மாற்ற வில்லை? மேக்னட்டோ கேசுல உள்ள பழைய ஆயில தொடைக்கலை.பழைய இன்ஜின் ஆயிலை பிளஷ்அவுட் பண்ணிதான் புது ஆயில் போடனும்,இன்ஜின் கெட், கிராங்கேசில் பழைய ஆயிலை முழுவதும் சுத்தம் பண்ணனும்.
Super work bro
👍👍 ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் சகோதரரே! இன்ஜின் சத்தத்தை நன்றாக மாற்றி விட்டீர்கள். நீங்கள் எந்த அளவிற்கு மனநிறைவு கொள்கிறீர்களோ அதைவிட கூடுதலாக வாடிக்கையாளர்கள் கூடுதல் மனநிறைவு கொள்வார்கள் 👌
T மார்க் சரியான முறையில் வைப்பது பற்றிய தகவல் மிகவும் அற்புதமான விசயம் நன்றி சார்
Super 👌👌👍👌, அருமையாக இருந்தது video 😍😍😍
Good work in mechanics very nice
Nungambakkam nadavana Nagar Kundrathur Chennai 69 good work nice mechanic 9940 409 419
Clutch how to work please explain you are a very good teacher two wheeler side valga valamudan thankyou
இந்த மாதிரி வேலை செய்ய எங்க ஊருல ஒரு நல்ல மெக்கானிக் கூட இல்லை கடமைக்காக வேலை செஞ்சு காசு வாங்க பாப்பாங்க நீங்க பண்ற மாதிரி யாரும் பண்ண மாண்டாங்க
Finally என்ஜின் சத்தம் நன்றாகவே உள்ளது . super bro romba useful.
அருமையான விளக்கம் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் இவ்வாறான விளக்கம் யாராலும் தரமுடியாது உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
மாஸ் ப்ராே அருமை அருமை . excellent and gooooooooood work. Keep it up. Fantastic.
Super nanba romba thelivana seimurai thanks namba
Super super super thank you 😊 bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Bro neka oru live poduka bro super ra irukum kandipa bro... 😀🤗😻
Good work bro, well explain
நான் எனது பேராசிரியர்களுக்கு இணையாக தங்களை வரிக்கின்றேன். வாழ்க இன்னும் வளர்க.
அருமை அண்ணன் 👍👍👍👍👍👍👍
Semma nanba 👌🙏
நினறய ஒர்க்ஸாப் விடியோ போடுராங்க ஆனால் உங்கனளபோல் யாரும் தெளிவாக தெரிந்தது பொடுவதில்னல அண்னா.நன்றி உங்கனள சேரும். கோனவ. நன்பன் வணக்கம்
Fantastic.... brother god bless you 🙏🙏🙏
All part video very nice super anna thanks
வாழ்த்துகள் அண்ணா
அருமையான விளக்கம் 🤩🤩🤩
நல்ல வேலை பாக்குறீங்க அண்ணா
Bro my ike ct 100 bs3 model bike spark plug black colour la iruku athoda bike la light a smoke varuthu inna prechana nu sollunga br
Perfect And Clean Work Bro .
Superb bro
Keep it
Anna ennoda bike passion plus 2008 alloy wheel. Head gasket la oil leak aguthu timing chain noise varuthu. Oru work shop la ketten full engine work pannirunga athan nallathu nu solraanga. Ena panrathu anna.
Bro showroom la irundu brand new Apache 160 2V vaagi iruken so adula evalo kilometer la clutch plate change pannanum?
Anna onga genuine work romba piduchurukku❤
Onga shop enga irukku NS 160 la konjam problem irukku
Shop name & place sollunga anna🙏
2 storke bike ku ena engine use pannalam?
இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அண்ணா 🏍️🛵🛠️
Good job அண்ணா
Supper👏👏
Bro hero karizma zmr rebore epdi pannuvanga nu.. Solli thanga bro...
Nice na 👌✨✨
Super Anna and the workshop egkkaerukku sollugka anna.
Superb sir ♥💕
வணக்கம் SIR உங்கள் CHயை பார்தேன் மிகவும் அருமை இதுவரை இப்படி ஒரு விஷயத்தை பார்த்தது இல்லை மிக்க நன்றி எனக்கு ஒரு கேள்வி நான் Bike வாங்க வேண்டும் எனது Budject MAX 82,000/- 110CC நடுதர வயது காரர்தான் நான் Hilles area வில் உள்ளேன் எனது Chocice Bajaj TV S Radion மற்றும் Honda CD110 CC எது வாங்கலாம் தயவுசெய்து உங்கள் பதிலை Reply வில் தெரிவிக்கவும் மிக்க நன்றி. BS 6 வாங்க வேண்டும்.
Semma bro 🔥🔥👌👌
Bro ennaku oru dout bike head lathe work kukaporen. Cam Shaft push rod ellathium remove pannitu tha lathu kudanuma, set ha kudukanuma
அண்ணா Passion plus timing chain and kit மாத்தியும் லைட்டா டிக் டிக் சவுண்ட் வருது.pushrod ok. solution சொல்லுங்க
Brother splnder plus la engine running la tic tic sound varuthu adhu timing chain problem dhan ahhh
Royal Enfield classic engine service video poduka bro
Super brother
Bro,
Your service center address pls
Your work very neet.... Compared to show room...
சார் ஸ்ப்ளன்டர் Pro வண்டியில் வால்வ் டாப் கிளியரன்ஸ் எவ்வளவு வைக்கவேண்டும் (டாப் &.பாட்டம்)
anna super ❤❤❤❤❤
Nice bro
Fz engine work video போடுங்க சகோ
Super video bro
Bro unga work shop enga irukku
ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.....
@@vaganaviyaltamil இவ்வளவு busy யான நேரத்திலும் reply panringa paatheengala.... Neenga vera level bro....
Entha velaiku yavala full selau aachi Anna sollunga
Good job
அ௫மையாக இ௫ந்தது மகிழ்ச்சி 🏍🏍🏍🏍🏍
Discover 125cc which engine oil is best pls sollunga anna
Tnx bro
Super Brother
Timingchane Life how many
Km
Super.anna
நல்ல இருக்கு அண்ணா ஆனா பைக் spanner எங்க போயிட்டு வாங்கணும் அண்ணா
platina bick restoresion onnu seygale
Bike polish ethu best bro
Bro rameshwaram vanthu shop open pannuka full support panrean
Splender plus value adjustment video podunga pro
Anney FZ V3 Ottitu irukumbodhu slow panitu again accelerate kudutha vandi jaggi oduthu ena problem ah irukum nu sollunga
@@vaganaviyaltamil Anney Rombha thanks for the reply...
Bro star city bs6 mileage how much bro
Hi Anna naa coimbatore pulsar 150 2017 model bs4 use pandre last 2years ah bike 60 above pogum pothu romba kasta pattu poguthu Ella service center layum kudithute problem solve aana maathiri therla money lose aanathu tha mitcham plzz give me the suggestion Im waiting for your reply
Thanku for ur valuable reply thanku so much bro kandipa next service la ithala check panna sollitu feedback solldre bro thanku so much 🙏🙏
This service labour how much pls reply me
Anna video voice clarity increase panuga mike use panuga inu nalla irukum video
Anna aayutha poojai valthukal apdiye sweet kuduthudunga
Supar bro tank you
Bajaj discover 125 full engine work poduga sir
Bro Suzuki engine pathi oru video podunga
Ok Guru ❤
அருமை நண்பா உங்கள் address சொல்லுங்க..
Bro full engine work video podunga bro
Bro unicorn 150 ku what brand oil use pannalaam?Engin ready pannanum evalavu aagum pls give me u r number
Super friend
honda bs6 pick up video
Splendor timing chain life evalo km varaikum nalla irukum
Bro Honda hornet160 suitable engine oil solunga bro
@@vaganaviyaltamil Thank u brother
Engine oil
Engine flush
Engine additive
Pathi thani video podunga bro
Timing chain noise vanthaal mileage affect aguma?
Bro classic 350 service panuvikala
Anna unga Kada location poduga
Super anna
Anna ungaloda mechanic shop yanga na irukku
சூப்பர்
Metriel price bro
சூப்பர் செல்வம் TVS முத்தூர்
Dlt aairuchu 3mnths munnade ungala epde na contact panradhu
Hi Anna
Na Trichy la eruken na..Inga ungalaku terinja Nala bike mechanic erukangala Anna.....
Konjam name and address solunga na....
Super anne
Timing shine change panna fulla eanna price ache bro
Chain guard 10 mm bolt fully rust and jam how to remove anna
Any tips r idea iruka anna
Rings vecha full thread slip nose pliers r cutting pliers slip epadi remove already used oil uravechachu
Old guard rust remove but bolt epadi. Remove
ப்ரோ ஆயில் ஸ்டைனெர் எல்லா வண்டிகளிளும் வருமா?
Whatsapp group number is not mentioned bro
Nenga wheel aa podum pothu en video va cut panringa nanga eppadi crct aa mathuvathu pona video layum etha tha panninga pona video la wheel Ulla podum pothu bend agiduchu athuku nenga wheel folt nu soldringa entha mathiri velai seiyathinga
Price
Bro boxer 150 engine noice clear panna mudeuma
Engine bore kadaikuma bro
கிராங்சாப்ட்டில் உள்ள டைமிங் கியர்(ஸ்பார்கெட்) தேயாதா? ஏன் மாற்ற வில்லை? மேக்னட்டோ கேசுல உள்ள பழைய ஆயில தொடைக்கலை.பழைய இன்ஜின் ஆயிலை பிளஷ்அவுட் பண்ணிதான் புது ஆயில் போடனும்,இன்ஜின் கெட், கிராங்கேசில் பழைய ஆயிலை முழுவதும் சுத்தம் பண்ணனும்.
Thankyou
புஸ்ராடுல இரப்பர் மாத்தியும் ஸ்பிரிங் மாத்தியும் டய்மிங் செயின் சவுண்டு வருகிறது .
சவுண்ட ஸ்டாப் பன்ரதுக்கு என்ன பன்ரது?
Work shop address bro