உங்களின் சேவை தரமாக இருக்க காரணம் முறையான ஆயுத பயன்பாடுதான். தங்களின் ஆயுத களஞ்சியம் வளர என் வாழ்த்துக்கள். 1971ல் ஏழு ரூபாய்க்கு வாங்கிய பேரிங் புல்லர் இன்று 150 ரூபாய். ஆயுத சேமிப்பு அறிவாற்றலை தரும். இதுவும் ஒரு சேமிப்புதான். வாழ்க வளர்க நலமுடன்.
வேலைக்கு தேவையான Tools ஐ உபயோகிப்பவர்களே சிறந்த Teachnician. வாழ்த்துக்கள். மேலும் பைக்கை மாடிபைட்(Modified) செய்து திறமையை மேம்படுத்த என் வாழ்த்துக்கள். குறிப்பு@ எந்த தயாரிப்பும் 100% முழுமையான தயாரிப்பு கிடையாது.
Podhuva mechanic yaarum edha maari solli thara mattanga neenga sollani tharanumnu nrnaikuradhe perusu( apart form money) you such good teacher.. keep it up neenga mela mela valandhute pooganum adhuku enoda valthukal unga video onu vidama padhutan
Superb! A good mechanic will update all kinds of right tools to make the works simple and replace it right method. Tools are not an expenditure for a mechanic. It's a great assets to him & to his profession. Tools saves much time. It may be more helpful to deliver the vechile at promised time. Good assets helps you to move a head in ur life. Definitely u will reach more heights. God bless. 👍🙏❤💪
Honda cb shine model 2010 white smoke vanthuchu ippa vandi otuna 1km la off aguthu Mechanic rings velanu sonnaru reporing panna sonnaru ethunala problem varuma
Bro RTR 160 2V over vibration varuthu evlo service panalum full bike ah separate nut bold ellam part by part pirichi services panalum varuthu atha kammi panna enna pananum atha pathi oru video podunga..
அண்ணா வணக்கம் உங்களுடைய வீடியோ மிக அருமையாக இருக்கு உங்களுடைய ஒர்க் ஸ்டைல் கம்பெனி ஷோரூம் பண்ற போல இருக்கு யாரும் ஒர்க் ஷாப் என்று சொல்ல முடியாது உங்களுடைய ஒர்க்கிங் அவ்வளவு சூப்பர் எந்த வேலை செஞ்சாலும் விரும்பி செய்யணும் என்று சொல்லுவாங்க அது உங்களிடம் இருக்கு உங்கள் வீடியோ நான் அடிக்கடி பாப்பேன் உங்களுடைய கான்டக்ட் நம்பர் எனக்கு கிடைக்கல நானும் ஒரு மெக்கானிக் தான் தெரிந்த வேலையை விட்டுட்டு தெரியாத வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் வெளிநாட்டுல கண்டிப்பாக உங்களுடைய கான்டக்ட் நம்பர் எனக்கு தேவை எப்படி வாங்குவது என்று எனக்கு தெரியவில்லை அடுத் அடுத்து உங்களுடைய வீடியோ வளர்ச்சி அடைய வாழ்த்துகின்றேன்🎉🤝
செய்யும் தொழிலை சுயநலம் இல்லாமல் எல்லோருக்கும் காட்டும் மாமனிதர் நிங்க brother i love you bro✨✨✨
Yes., JESUS WITH YOU
Truth
Absolutely bro
Professional mechanic engineer
மெக்கானிக் தொழிலில் ஸ்பெஷல் டூல்ஸ் கண்டிப்பா தேவை
அருமையா சொன்னீங்க அண்ணா 👍
உங்களின் சேவை தரமாக இருக்க காரணம் முறையான ஆயுத பயன்பாடுதான். தங்களின் ஆயுத களஞ்சியம் வளர என் வாழ்த்துக்கள். 1971ல் ஏழு ரூபாய்க்கு வாங்கிய பேரிங் புல்லர் இன்று 150 ரூபாய். ஆயுத சேமிப்பு அறிவாற்றலை தரும். இதுவும் ஒரு சேமிப்புதான். வாழ்க வளர்க நலமுடன்.
மணதை திறந்து வெளிபடையாக பேசுகிறிகள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை thanks 🙏
வேலைக்கு தேவையான Tools ஐ உபயோகிப்பவர்களே சிறந்த Teachnician. வாழ்த்துக்கள். மேலும் பைக்கை மாடிபைட்(Modified) செய்து திறமையை மேம்படுத்த என் வாழ்த்துக்கள். குறிப்பு@ எந்த தயாரிப்பும் 100% முழுமையான தயாரிப்பு கிடையாது.
அருமையான முயற்சி இயந்திரவியல் வளர்ச்சிக்கு ஏற்ப செலவை பார்க்காமல் டூல்ஸ் வாங்குவது கஸ்டமர் மெக்கானிக் இருவருக்கும் நலமே 👍🏻👍🏻👍👍👌👌 சூப்பர்
உங்கள் பணி சிரக்க வேண்டும்
செய்யும் வேலையை காதல் செய்யுங்கள்
உங்களுடைய பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா!👍👍👍👍
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தயவுசெய்து மேலே உள்ள tools வாங்கிய கடையின் முகவரியை பதிவிடவும்.
தமிழில் சோறு திங்கற வீடியோக்களுக்கு மத்தியில் பெருமைமிகு தொழில்நுட்ப பதிவு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Podhuva mechanic yaarum edha maari solli thara mattanga neenga sollani tharanumnu nrnaikuradhe perusu( apart form money) you such good teacher.. keep it up neenga mela mela valandhute pooganum adhuku enoda valthukal unga video onu vidama padhutan
Vere level tools bro
Ithe ellam epdii nyapakathode corect ah vaanguneenge😂😂yosichale thalasuthuthe
பழைய இருசக்கர வாகனம் வாங்க ஒரு தகவல் சொல்லுங்க அண்ணா
நானும் இதை தான் நினைத்தேன்
சற்று பொருத்து மின் வாகனம் வாங்குவது நல்லது.
Most of the machines don't have proper tools. You love your profession
Bro u are a professional 😎😎😎🔥🔥🔥🔥
Super bro. Na unga video regular ah pathuittu irukan. Romba nalla iruku. Enga support epothum irukum bro. All the for your bright future.... 👍👍👍👍
சூப்பர் டூல்ஸ் அற்புதம் இந்த டூல்ஸ் வைத்து நிறைய வருமானம் வர வாழ்த்துக்கள்
புதிய டூல்ஸ் யை இனிதே வரவேற்கிறோம்.....வாழ்த்துக்கள்..சார்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா 👍❤️
Superb! A good mechanic will update all kinds of right tools to make the works simple and replace it right method. Tools are not an expenditure for a mechanic. It's a great assets to him & to his profession. Tools saves much time. It may be more helpful to deliver the vechile at promised time. Good assets helps you to move a head in ur life. Definitely u will reach more heights. God bless. 👍🙏❤💪
Proper tools it makes time save,avoid to such kind of damage parts or reworks and prevent to injury. Super great bro
Nanum antha tester ah theditu iruka bro
Bearing puller also...super ellame vangitinga..
Congrats...
Super illustrations dear... You a Master indeed... Keep it up 👆bro.
All the best Anna nenka vera level ku munnera thampiyoda vazhthukal
Unga tholil nantaga valara N valthukal...
அருமை ப்ராே மேலும் உங்கள் தாெழில் சிறக்க வாழ்த்துகள் ப்ராே சிறப்பு.
Roombha nalaiku appuram oru professional mechanic ah na pakkura .... ❤️
Keep go bro .....unka shop enka irukku bro ❤️
அண்ணா உங்கள் கருவி விளக்கங்கள் அருமையாக உள்ளது
Tools எந்த அளவுக்கு நல்ல இருக்கோ அந்த அளவுக்கு வேலை நன்ற்க இருக்கும்.
Bro நானும் mechanic dhan. But you are great. Tools shop Address அனுபவும். Pls reply me.
உங்களுடைய தொழில் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ப்ரோ 👍👍👍
உங்கள் வீடியோ அருமை அண்ணா வாழ்த்துக்கள் 👍👍👍
Bike mechanic What's app group open pannuka Anna
உள்ளதை உள்ளபடியே சொல்லும் எதார்த்த மான மனிதர் வாழ்க வளமுடன்.
Brother bearing puller video quick ah poduga then chain cutter usage video bro...
Anna neenga Honda sp 125 accelerator cable change pandra video podunga plsss
Bro super 👍, Honda shine 2019 model bike 20w40oil or 10w30oil ethu bestah irukum
Better choice go for 20w 40 or else 20w 50 .
@@vijayanand7338 thanks Vijay
@@vaganaviyaltamil thanks bro
Valthukal Aiyha you 👏👌👍
Bro nennga t spaner inimay vaangaadhinga aling bold welding pannie use pannunga save for money
Unga work innum sirapa irukq vazthugal
How honda shine disc bs6 general service ?
Bro Unga Pathivu Ellame Vry Use full unga Work shop Address Share pannunge please.....
Ella toolskum vela varum bro all the best
Each and every videos of yours was so lovely and presented so nicely to the most dearest viewers all over the world ❤❤❤❤
Thank you so much 😀
Eppa um neegka Vara Laval bro 🥰 ugka manasu yarukkum varathu brother 😊
All the best bro.... toolsa pakkewe santhosama irukku ithula irukka neraya tools enge kitte illa sseekirama thedi wangiruwen...
Special tool la Engine case baering yeppadi remove pandradhu oru video podungo anna please......
Anna bike fuse poitea irruku athuku epdi ns, duke bikela check panrathu??
@@vaganaviyaltamil oru video poduga bro.
Rx100 bike full working video poduga bro
Unga job life long continue aaga na God praring panran bro
Break flasher pathi video venum bro.. break pudicha taillamp blink aagume adhu epdi?
Super anna....tools Name mattum description la mention pannuga useful ah erukum anna...
Suppar anna tools collect panrrathu enakkum rompa pudikkum
The own tools is the one experssing the knowledge of the technician 👍👍
Nice bro all the best
One doubt bike la battery charge agarathu namba eppadi assess pannarathu athapatthi video poduga bro
Bro two wheeler LPG gas running panra Mari ready panuga ji
Passion Pro bs6 bike epdi maintenance pandrathu nu video podunga bro plz
Bro super bro I am speechless amazing👏👏👏👍👍
Bro pulsar engine oil bold remove panna. Enna spanner number. And spanner name sollunga bro. Please
Honda cb shine model 2010 white smoke vanthuchu ippa vandi otuna 1km la off aguthu Mechanic rings velanu sonnaru reporing panna sonnaru ethunala problem varuma
@@vaganaviyaltamil repore pannitu vanthuto 1930 rs using machine
Excellent narration bro 👍👌👁️
Bro RTR 160 2V over vibration varuthu evlo service panalum full bike ah separate nut bold ellam part by part pirichi services panalum varuthu atha kammi panna enna pananum atha pathi oru video podunga..
அருமை வாழ்த்துக்கள் நண்பரே. G P road ல எந்த கடை நண்பரே
Scooty pleasure wiring kit fitting sollunga
T box Stanley brandla purchase pannunga bro 100% best quqlity
Super anna hard word + smart work can't fail ur real mechanic keep rocking ❤️
அண்ணாதொடர்ந்து உங்களுடைய வீடியோ பார்க்கிறேன் எனக்கு பயன்உள்ளதாய் இருக்கு
Best video for new and starter mechanics anna👌👌
Anna koil chackap panna sulapamana murai erukka Anna please replay
iya ungalukku oru, militery salute.
ப்ரோ chain link cutter video podunga bro
Bike la irruka parts like spare plug,..etc names lam Oru video pootuga
Honda dio bs6 petrol meter not working pls oru ideaya sollunga pls
10 nimisham videovitt 3 vilambara supper thalaiva
Bro hornet air filter ethuna km la change pannanum
Semmmmmaaaa semmmmmaaaa..... Keep going ❤️❤️❤️❤️ love from Bengaluru..
அண்ணா வணக்கம் உங்களுடைய வீடியோ மிக அருமையாக இருக்கு உங்களுடைய ஒர்க் ஸ்டைல் கம்பெனி ஷோரூம் பண்ற போல இருக்கு யாரும் ஒர்க் ஷாப் என்று சொல்ல முடியாது உங்களுடைய ஒர்க்கிங் அவ்வளவு சூப்பர் எந்த வேலை செஞ்சாலும் விரும்பி செய்யணும் என்று சொல்லுவாங்க அது உங்களிடம் இருக்கு உங்கள் வீடியோ நான் அடிக்கடி பாப்பேன் உங்களுடைய கான்டக்ட் நம்பர் எனக்கு கிடைக்கல நானும் ஒரு மெக்கானிக் தான் தெரிந்த வேலையை விட்டுட்டு தெரியாத வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் வெளிநாட்டுல கண்டிப்பாக உங்களுடைய கான்டக்ட் நம்பர் எனக்கு தேவை எப்படி வாங்குவது என்று எனக்கு தெரியவில்லை அடுத் அடுத்து உங்களுடைய வீடியோ வளர்ச்சி அடைய வாழ்த்துகின்றேன்🎉🤝
Where to buy special tools for honda Activa
Pls give address
சிறப்பு அண்ணா 🙏
ABS fitting pathi oru video podungha for non abs bike ku
மேன் மேலும் வளர வாழ்த்துகள் சகோ!
அருமையான பதிவு ஐயா
எங்க வாங்கினால் குறைவான விலையில் கிடைக்கும்.
நான் கும்பகோணம்
வாழ்த்துக்கள் நண்பா
Hi bro all the best..
Super bro 🏍️👍🤝
சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்😍
Duke clutch neat kazhatra Pular I'lla na adhu magnet back Said taiming giyar neat kazhatra Pular Anna
Very good bro, if you have special tools your job will be easy and fast , customer also will be impressed 👍👍.
என் உயிர் அண்ணன் மெக்கானிக் காட்டங்கொளதுர்
Bro shop enga irukku
@@myuvaraj4046 தைலவாரம்
Very nice...
@@ganeshram4708 which district brother?
@@PradeepKumar-zu1qk Chengalpet District
Your orginal mechanic bro....i love you bro....
Where to buy some bike tools for our own purpose bro? In Chennai shop location please
His simplicity..🔥
Filter funnel Nalla iruku bro enga vangninga
God bless you and your family 🙏👍
Ungala madhiri thirandha putthagattha engayume paaka mudiyadhu... Conformed...
Where we can buy the automotive line tester.... share shop name...
Sakthi two wheeler works villupuram
வேரிங் புல்லர் வாங்குவதற்கு எந்த இடம் ஊர் நண்பா
Brother dio bs6 ku enna tool vachukanum nu oru video podunga plz
Ama bro yaga area la irukura Show room lya nama workshop la dhan tools kaimatha vagetupoi usu panuvaga