Honing mechine la Rebore pandradhu munadi cutting mechine la cute vidanum, straight ta Honing pannakudadhu, bore no eeven, hoval la erukkum, bore cleaning pandradhu, 15 mins romba time westing, 1 bore cleaning and Rebore pandradhuku experience erundha,7 mins podhum, iam Rebore worker, 18 years experience, so piston rings deraxion epdivenalum fit pannalam, bore ulla rotate dhan ahgapodhu, but (M) type correct formula, Bore packing surfacing file no used, only emery sheet used, this video Pulsar bore cleaning very very worst, video shoot Panna mechanical technician ku romba nandriyei therivithu kolkiren🙏 வாழ்த்துக்கள் நண்பா
Nice bro thank u so much... என்னோட splandar வண்டி நானே try பண்ணலானு இருக்கேன் bro இப்போதைக்கு இன்ஜின் பிரிச்சி போட்டுடென் உங்க video va பார்த்து கத்துக போறேன் பொங்கல் பண்டிகை நாட்களில் விடுமுறை so assembly பண்ண போறேன் கண்டிப்பா engine start ஆயிடும் நம்பிக்கை இருக்கு bro 👍👍👍😀😀😀
என்னோட பைக் யூனிகான் போர் வேலை செஞ்சதுக்கு அப்புறமா சுத்தமா பிக்கப் இல்லை 110 ஸ்பீட்ல போயிட்டு இருந்த வண்டி இப்போ 60 கூட தாண்ட மாட்டேங்குது அடச்சே அடச்சு போகுது பிக்கப் சுத்தமா இல்ல என்ன காரணம் யார்கிட்ட கேக்குறதுன்னு தெரியல யாருமே தெரியலன்னு சொல்றாங்க
நான் வண்டில சவுண்டு வருதுன்னா பிராங்க் சாப்பிட்டு மாத்திரை மட்டும் போதுமா இல்ல இன்னும் நெஞ்சில் அவர்களின் இரண்டாவது கற்றவங்கள அதுவும் போரிங் பண்ணு மாலை எப்படி நான்
Rebore சரியா பண்ணி oil மாத்தின 50k km மேல ஓடும் எனக்கு 45k இப்ப ஓடி இருக்கு இன்னும் ஓடிட்டு தான் இருக்கு... புது bore போட்டாலும் issue வரும்.. Rebore சரியா பண்ணனும் இன்னுன்னோனு piston rings சரியா ஒரு சில machanic மாட்ட மாட்டாங்க அதுனால problem வரும்
அண்ணா இந்த வீடியோ பகிரும் ஆட்டோ மெடிக் ரீ போரின் மெசின் பார்த்தேன் , எனது வாகனம் முதல் ரி போரின் பண்ணும் போது இது போன்ற மெசின் ஆத்தூரில் கிடையாது சாத மெசின் மட்டுமே
Annae vandi piston odanchi bore odanchi oru china part ulla poeruchu atha kalati antha piece ah eduthuttu pudhu bore mathuna evalo rupees na ahgum total ah evalo na varum

நன்றி நண்பா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது..
Nice bro thank u so much... என்னோட splandar வண்டி நானே try பண்ணலானு இருக்கேன் bro இப்போதைக்கு இன்ஜின் பிரிச்சி போட்டுடென் உங்க video va பார்த்து கத்துக போறேன் பொங்கல் பண்டிகை நாட்களில் விடுமுறை so assembly பண்ண போறேன் கண்டிப்பா engine start ஆயிடும் நம்பிக்கை இருக்கு bro 👍👍👍😀😀😀
Super👏👏👏👏பல வருடம் தேடிய வீடியோ
Addrass send me ji
Anna Vera level unga videos Na mechanical engineering student unga enaku romba use fulla iruku thanks Anna innum niraya videos podunga
அழகான ஆணித்தரமான விளக்கம் சார் நன்றிகள் இதேபோல் tvs champ மோட்டோர்சயிக்கில்மெக்கானிசம்செய்துகாட்டவும் சேர் நன்றி கள்
Very good quality excellent teaching Anna 💯💯💐
Vera level bro ithalam yarum Soli kuduka matanka semmmma bro
Excellent effort & well presented. Congratulations 😊👏👏👏
Theliva romba detail ah narrate panrenga bro... Semma...
Super Ji. Now i understood clearly about rebore. Thanks for sharing this.👍
It's always better to replace new cylinder kit .
Bro after Tik tok I searched for your videos now only I seen you then I subscribed your channel
நன்றி அருமை வணக்கம்.
Super bro, I appreciate all your time to explain the things.
ur a good mechanic
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India
Super video!!! I have not seen any video like this. Really good explanation
என்னோட பைக் யூனிகான் போர் வேலை செஞ்சதுக்கு அப்புறமா சுத்தமா பிக்கப் இல்லை 110 ஸ்பீட்ல போயிட்டு இருந்த வண்டி இப்போ 60 கூட தாண்ட மாட்டேங்குது அடச்சே அடச்சு போகுது பிக்கப் சுத்தமா இல்ல என்ன காரணம் யார்கிட்ட கேக்குறதுன்னு தெரியல யாருமே தெரியலன்னு சொல்றாங்க
Very well detailed sir, Please do the same video but on 2 stroke cylinder, like reboring,sleeving.etc
நான் வண்டில சவுண்டு வருதுன்னா பிராங்க் சாப்பிட்டு மாத்திரை மட்டும் போதுமா இல்ல இன்னும் நெஞ்சில் அவர்களின் இரண்டாவது கற்றவங்கள அதுவும் போரிங் பண்ணு மாலை எப்படி நான்
Bro,tips to increase mileage and life of spares -video podunga?
Rebore சரியா பண்ணி oil மாத்தின 50k km மேல ஓடும் எனக்கு 45k இப்ப ஓடி இருக்கு இன்னும் ஓடிட்டு தான் இருக்கு... புது bore போட்டாலும் issue வரும்.. Rebore சரியா பண்ணனும் இன்னுன்னோனு piston rings சரியா ஒரு சில machanic மாட்ட மாட்டாங்க அதுனால problem வரும்
Bro.rebore pannalama illa pudhubore vangalama rendukkum irukkira different sollunga,rebore panna evalo cast aagum,pudhu bore evvalavu cost varum sollunga
Rebore working athigam nu therium but ivlo work irukunu ipo tha therinjikiten knowledge video na
Na honda cb shine model 2010 repor panniruka super performance cost erode 1930
Super bro thanks 2 bore exlpletaion sema Vera level
அண்ணே வீடியோ எல்லாம் சூப்பராக இருக்கிறது Yamaha RX .100 பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ☺🏍🏍🏍
புது cylinder podratha பழச rebore panratha எது best அண்ணா
New one's good
New
New
Clear explanation..👍👍
If we rebore will the engine CC differ?
Example : 150 cc will become 155 cc.?
Both cc and compression ratio will increase
Elam bike company um oversize piston tharanga la? Head and crankshaft la work panuvangala epavum rebore pandratha iruntha?
bore dial......daily en work la using...cnc turning works me......insert potu turning pandranglaa
Sir indha lathe workshop address koduka mudiyuma.....
Bro , fzv1 cylinder kit ha Yamaha r15 cylinder kit maari maatha mudiyuma
அருமை அண்ணன் 👍👍👍
Excellent explanation thank you.
Super video 👌 sir.first time seeing rebore
Super video and useful brother
Anna slender pulse fi i3s starting piraplam சரி செய்வது
Thank you very much Brother for your good service. Brother for first rebore how much kilo meter have to rebore kindly inform
Mileage drop aguma anna
Best mechanic ever
Evlo bro aagum nammaley poi engina kuduthaaa please solunga
Very good explanation good job ❤️👍
anna you vedeo very nice 👍👍👍👍👍👍👍👍👍
Rebore endha cc vandiki pannalama 220ku pannalama pannuna Enna problem varum adha pathi oru vediopodunga bro
Anna clutch plate repair panna milage kameya akuma anna
Bro... I'm from srilanka...
Enda Bike Hero Honda CD 100 deluxe
Andha bike oda Engine Rod poitu endu solraanga... Ithuvum Bore um same problem aa?
It is very informative video. Thanks. It will be nice if the cost of the reboring with the piston is also mentioned.
very clear explanation...thanks
Bro , can we take bike directly to lathe, what is the cost of reboring
What is the cost to rebore engine of discover 150cc dtsi bike???
Cutting machine work😮??
Bro apache rtr 160 la ladak pooga mudiyuma
Bro Enginela mannamna use panni clean pannalama
splendour 2012 model pandrathuku evalo agum brother
ஆவரேஜ் எத்தனை கி.மீ ஓடும் போர்& பிஸ்ட்டன்
Thanks bro very interesting
SEMA informative video sago🔥🔥🔥
அண்ணா CDI coil problem ennanu solringala
Anna pulsar 220 bore kit change panna... Bike oda palaya performance adi paduma
Boring la sleeve ah yerakuradha pathi sollunga
Rebore pandratha vida new bore vangi podorathutha best
Un sleeve kum sleeve kum enna bro different?
Maximum evulo MM vara rebore panni increase pannalam anna?
நல்ல தகவல் வாய்துகள் 🙏
How much cost for bore bro reply
அண்ணா இந்த வீடியோ பகிரும் ஆட்டோ மெடிக் ரீ போரின் மெசின் பார்த்தேன் , எனது வாகனம் முதல் ரி போரின் பண்ணும் போது இது போன்ற மெசின் ஆத்தூரில் கிடையாது சாத மெசின் மட்டுமே
Long time doubt bro tq u so much bro
Splendor Bore kudukum pothu head um valve seating panna bore pandravanga kittaye kudukanuma anna illa nambale valve seating panna mudiyuma anna
Rebore panna mailage koraiyuma bro
Rebore panrathala biston size perusakuthe appo milage korayuma?
Evlo bro charge Panraanga reboring ku
Bro intha kadai enga iruku bro
Morning bike start panumbothu evlo neram neutral la oda vidanum video panunga
Anna indha cylinder bike le fittingpandre video podunga
Dimensions nalla pakuramatheri video podunga anna all vantikum orea dimensions video podunga anna. Nallairuku video super
Thanks friend
Honda shine 2013 model. 50000 km ஓட்டினதும் cylinder kit replacement panna சொல்றாங்க. Replace பண்ணலாமா அன்னா???
Anna.nallàthuru.vedio.Anna.t.q.❤
Bro battery la solt Water oothurangga athu correct ahh??????????
Romba useful video thanks bro
Bro enaku intha machine pathi konjam details theriyanum, atha epdi vangarthunu pls help me ,,
Super Bro செம்ம 😘🙏
Bro Yamaha ss125 one-way clutch kit optional ah Vera set agum model sollunga pls
Annae vandi piston odanchi bore odanchi oru china part ulla poeruchu atha kalati antha piece ah eduthuttu pudhu bore mathuna evalo rupees na ahgum total ah evalo na varum
Bro இதுனால bike ஓட cc increase ஆகுமா bro
@@vaganaviyaltamil ECU (ecm) board repairing and software updates பத்தி video podunga bro please
R15 v2 rebore panrathukku evlo na akum sollunga
Bro Enga Rebore panringa? Rx sleeve kit pannanum
yamaha rx sleeve panna en performance irukarathu illaa bro
Vera level explanation
Pudhu bore set pandradhu video ppdunga bro.
Good technical video
Bore pannama honing pannuvangla bro by 369 automobile
Super bass...place ?
Bro unga shop enga iruku
They don't do horrning process after boring?
super bro good service
ப்ரோ ரீ போர் பண்ணும் போது பிஸ்டன் சைஸ் பெருசா வாங்குவீங்களா
How many km once I do this work bro
how much of rebore cost?