ரொம்ப நல்லா அழகா பேசுகிறார் உதயநிதி..நல்ல பாசமான குடும்ப அமைப்பு..இன்னும் அந்த பழமை அன்பை மறக்காத உண்மையான மனிதர்களின் உயிரோட்டமான குடும்பம்..மிக்க ஆச்சரியம்.. மகிழ்ச்சி...
ரொம்ப அழகான குடும்பம். கடவுள் உங்கள் அனைவரையும் இன்று போல் என்றும் ஆசீர்வாதமாகவும், சந்தோஷமாகவும் வழிநடத்துவாராக. புதுமணத் தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். இது போல் அன்பான குடும்பம் ஜெயலலிதா அவர்களுக்கும் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Iam not a dmk follower. Normal citizen. But i like durga amma's spiritual thinking. I like her traditional style of bindhi. Happy birthday to you amma.
Namma veetu pillai azhaga pesiyathu rombavum super 👌👍🤗 Durga akka vuku birthday wishes God bless you, Happy married Life dear karuna & kaviya God bless you both - ippadikku jeyanthy
Happy Birthday Durga Stalin Madam. Hearty wishes to you and pray for your happiness throughout your life along with your family. Our CM is so lucky to have such a wonderful wife. God bless you both
Tamil Nadu Real pretty super star 🌠 Mr CM sir and honourable handsomest stunning princess Mrs Durga Stalin Mam and honourable handsomest stunning Prince Mr Udayanidhi Stalin sir and honourable handsomest stunning princess Mrs Krithika Udayanidhi Stalin Mam 👑🙏💘🌹🌺
நாடகம் இது மேடையா உச்ச காட்சி நடக்குது அம்மா . திராவிட மாடல் என்பதை நிரூபிக்க இதை தவிர வேறு மேடை தேவையில்லை குடும்பமாக இருந்ததால் பரவாயில்லை கூட்டு பொறியல் தமிழா வரும் தேர்தலில் திராவிட மாடல் டெப்பாசிட் இழக்க வேண்டும் 👉 முடியுமா 🤫
தலைவர் கலைஞர் அவர்கள் சினிமா துறையில் கோலோச்சி 1952 ,1956 கால கட்டங்களுக்கு ள்ளாகவே கோபாலபுரம் வீடு மோரிஸ் கவர்னர் கார் போன்றவற்றிற்கு சொந்தக்காரர் ஆகியும் தயாளு அம்மாள் செல்வி அக்கா துர்கா அம்மையார் மற்றும் சில பெண்கள் எளிமையின் சிகரமாகவே உள்ளனர் . சிறிது பணம் காசு சேர்ந்தாலே நம் ஆடம்பரமும் தலைக்கனமும் சாதாரணமாக வந்து சேர்ந்த காலகட்டத்தில் இவர்கள் இன்றுவரை இப்படி இருப்பது போற்றுதலுக்குரியது.
All set and done this guy can express his views in enjoyable way Nalla etharthama pesurapla Konjam avasaram thavirtha Kalaignar pondra Stalin pondra oru thalamaiya vararathukku chances athigan
அன்பின் உருவமாக உள்ள துர்கா அம்மா அவர்களுக்கு இனிய பிறந்நநாள் வாழ்த்துக்கள்.
Happy birthday Durga Madam God bless you vazhga valamudan
இளம் சூரியன் எனது தான தலைவர் டாக்டர் கலைஞர் பேரன் பேச்சு என்பது இரத்தத்தில் ஊறிய ஒன்று தனது கலக்கல் பேச்சால் அனைவரையும் கவருவார் என்று நம்பப்படுகிறது
பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
வாழ்க வளமுடன்,
வாழ்க பல்லாண்டு,
இறைவன் என்றும்
துணை இருக்கட்டும்,
வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க முதலமைச்சர் நன்மைகள் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருங்காலமே வாழ்க வரு
Vaalga valamudan UTHAYA 🎉
ரொம்ப நல்லா அழகா பேசுகிறார் உதயநிதி..நல்ல பாசமான குடும்ப அமைப்பு..இன்னும் அந்த பழமை அன்பை மறக்காத உண்மையான மனிதர்களின் உயிரோட்டமான குடும்பம்..மிக்க ஆச்சரியம்.. மகிழ்ச்சி...
Geetha Akka
தலைவர் கலைஞர் அவர்களை போன்று நகைச்சுவையுடன் கூடிய மேடைப்பேச்சு திறமை உங்களுக்குள் இருக்கிறது என்பது இந்த காணொளி மூலம் தெரிகிறது.... வாழ்த்துகள்
Exactly
Jaldra moodu
அப்போ வாய் மட்டும்தான் வேலை வேலை பார்க்கும்
Sari da, t. Payaaaaaaa
அட ups கூட்டங்களா. ஒரே குடும்பத்தில் தமிழ்நாடு சிக்கிகொண்டது
அம்மா அம்மா தான்.
அவங்களோடு சித்தி இணைந்தால் அது ஒரு படி மேல தான்.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் அம்மாவுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும்
நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள்...ஆனால் மதுவினால் எங்கள் வீட்டு ஆண்களை பறிகொடுத்து அழுதுகொண்டே இருக்கிறோம்
Correct
வாழ்க மணமக்கள் வளர்க கழக தொண்டு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய துர்கா அத்தை அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🌹🙏
துர்கா அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு
மிக...மிக...யதார்த்தமான பேச்சு.
👍💯 வாழ்க மணமக்கள்
ரொம்ப அழகான குடும்பம். கடவுள் உங்கள் அனைவரையும் இன்று போல் என்றும் ஆசீர்வாதமாகவும், சந்தோஷமாகவும் வழிநடத்துவாராக. புதுமணத் தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். இது போல் அன்பான குடும்பம் ஜெயலலிதா அவர்களுக்கும் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
😂😂😂
கடவுள் அவங்களுக்கு கிடையாதே ??? பகுத்தறிவு தான் அவர்களுக்கு ...கடவுள்... அதுதான் மூலதனம் !!!!
அட கூமுட்ட அவனங்க கடவுளே இல்லனு சொல்றவனுங்க, அவனங்கள கடவுள் ஆசிர்வாதம் பண்ணனுமா.
சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்😇💐ஸ்டாலின் அண்ணாவுக்கும் வணக்கம் அண்ணா🙏🙌
Happy birthday durga mam. God bless you. Always stay blessed
Happy birthday Mrs. Durga Muthuvel Karunanithi Stalin.
என் மனதில் அப்படி ஒரு சந்தோசம் உங்கள் பேச்சின் உரிமை உரையாடல் ஒற்றுமை அருமை வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️🙏🙏
வாழ்த்துகள்... துர்கா.. மேடம்...
Happy birthday... Durga Stalin Sister.. Pandurangan kattasham paripoornam
Thalapathi excellent illamthalapathyuthayanithistalin masss.🌻 Annan. Vazhthukkal jaihind ❤💙💜💚💜💛💜💜❤👌
எங்கள் துர்கா அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் நலமுடன் 100 ஆண்டுகள் 🙏🙏
😅😮 0:51 😊😊😅😮😮
@@ManjuManju-yz7rn"வாழ்க்கை ஒரு பரிசு... வாழ்க்கை ஒரு சோதனை... வாழ்க்கை என்பது தற்காலிக பணி." ~ ரிக் வாரன்
எதார்த்தமான பேச்சு வாழ் க உதயநிதி.பிடித்தது நகைச்சுவை உணர்வு.
மிக சிறந்த குடும்ப பாசம் மிகுந்த பேச்சு
, உதயநிதி ஸ்டாலின் அருமையான நகைச்சுவை பேச்சு 👏👏👏
Valthukkal
Iam not a dmk follower. Normal citizen. But i like durga amma's spiritual thinking. I like her traditional style of bindhi. Happy birthday to you amma.
Decent dressing also.
Muthu Lakshmi
🙏🙏🙏
இனிய வராக இதயத்தில்வார்தைசள்வடிவத்தில்தூர்காவின்தூய அர்தம்புரியுமாகருபொருள்தெரியுமா
ஆகோபிலம்த்தின்ஆட்சியேஇன்றுதவம்மாகதுர்காதாயின்வடிவம்
youarenotdmkbutlikedmkbeçasesheisagread
Super speach
Nalla family masha Allah❤️
Super pa
அழகிய குடும்ப உறவு அதனால் தான் அனைவரின் கண்ணையும் உறுத்துகிறது.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.. தாம்பத்தியருக்கு வாழ்த்துக்கள் 🌹
aamaaa aamaaa oruvanukku oruthi
@@svrubberstamps நல்ல மனிதன் நல்ல வளர்ப்பு
@@nandavasanth1223 manaivi thunaivi pondaatti etc.,
எல்லாம் பணம் பணம் பணம்
இமயபனிதாழாட்ட உதயம்காலையிலேயேசீராட்ட்சிவநாதம்மாஉன்முகம்செந்தாமரையாகநன்நாள்வாழ்த்துகளாக
Namma veetu pillai azhaga pesiyathu rombavum super 👌👍🤗 Durga akka vuku birthday wishes God bless you, Happy married Life dear karuna & kaviya God bless you both - ippadikku jeyanthy
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா🎂🎂💯💯💐💐🙏🙏
Happy birthday Madam 💐💐💐💐💐
Super
Happy Birthday Durga Mam.....🎂🎂💐💐🌹🍬🎉
இனிய இமய இல்லத்தின்முதல்வரேவற்றாஜுவநதியேவருன்டதேசத்தின்வான்மழையேஇருண்ட உலகின்அகல்விளக்கேஎலுமிச்சையின்ஓங்காரமேஎன்தாயேதுர்காஆன்மிகதைமறைக்காகருபொருளேகற்பகஸிருட்சமேதொய்டதுயாவும்துலங்கும்உம்வசமாக
Super Thalaiva
So happy Amma ungala nerapatha pesamudiyala
இன்னும் இந்த கொடுமையை எல்லாம் செய்தி என்ற முறையில் கேட்க வேண்டுமா
கடவுளே
Poda
Happy Birthday Durga Stalin Madam. Hearty wishes to you and pray for your happiness throughout your life along with your family. Our CM is so lucky to have such a wonderful wife. God bless you both
துர்க்கா அம்மாவிற்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள். God Bless you and your's family அம்மா.
Happy birthday mam many many many happy returns of the day both are you bonded with true affection.
அம்மா பாசம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.🌹🌹🌹
ரொம்ப முக்கியம்... இன்டர்நேஷனல் நியூஸ்.. 🤭
ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்தது போதும் கொடைக்கானல் தீ விபத்தை கொஞ்சம் கவனியுங்கள்
எங்கள் ஊர் திருவெண்காடு பக்கம் மணிக்ராமம்
Thambathigaluku thirumana vaalthukkal.... Annan peachu super.... Ethaartham
Tamil Nadu Real pretty super star 🌠 Mr CM sir and honourable handsomest stunning princess Mrs Durga Stalin Mam and honourable handsomest stunning Prince Mr Udayanidhi Stalin sir and honourable handsomest stunning princess Mrs Krithika Udayanidhi Stalin Mam 👑🙏💘🌹🌺
சங்கராபுரம் முத்தமிழ்ச் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்.....அம்மா
நாடகம் இது மேடையா உச்ச காட்சி நடக்குது அம்மா . திராவிட மாடல் என்பதை நிரூபிக்க இதை தவிர வேறு மேடை தேவையில்லை
குடும்பமாக இருந்ததால் பரவாயில்லை கூட்டு பொறியல்
தமிழா வரும் தேர்தலில் திராவிட மாடல் டெப்பாசிட் இழக்க வேண்டும் 👉 முடியுமா 🤫
மங்களலட்சுமி மகாலட்சுமி எங்கள்சகோதரிக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்...
திருஷ்டி சுத்தி போடுங்க முதல்வர் சித்தப்பா அவர்களே.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்க ள் அம்மா
Happy Birthday enka Chella Anni
En Anbu Thambi Udhayanidhi
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணி
💐💐💐💐💐
அருமையான பேச்சு ங்க சார் வாழ்த்துக்கள் ங்க
Happy birthday Durga amma🌹🌹🌹🌹🌹
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துர்கா ஸ்டாலின் மற்றும் இனிய திருமண வாழ்த்துக்கள் 💐🎁🎁💐
Yatharthamana peachu.
Udayanithiyin plus.valzha valamudan.
Happy birthday durka mam god bless you and yours fly Stalin siruku eta jodi mam nenkal pallandu vaza vazthukirin sis 🎂🎂🎂🎂🎂🎂🎂🎀🎊🎉🎁
Durga Amma.... always Traditional look ....I LIKE HER
ரொம்ப முக்கியம் மக்களுக்கு
மிக எளிமையான பேச்சில் அரங்கத்தை தன்னுள் அடக்கிய சிறப்பு
பார்வையில் பரிவு
பண்பின் சிகரம்
பல்லாண்டுவாழவாழ்த்துக்கல்🙏🙏🙏
சோதனைக்காலத்திலும் வேதனைக்காலத்திலும் மகிழ்ச்சியான தருணத்திலும் குடும்பவிளக்காக குத்து விளக்கின்தன்மை மாறாமல் ஒளி வீசி நிதான மாக பிரகாசித்த அன்புசகோதரிக்குஇன்றுபிறந்தநாள. எங்களதுஅன்பின்பிறந்தநாள் வாழ்த்துக்கள்.த்தின்குத்து விளக்காக
உதயநிதி யின் கேட்பவரை ஈர்க்கும் இயல்பான பேச்சு அருமை . 👍🏻💐
Great ilam thalaivar.💖 supper b.💞
Happy family
Udayanithi!!so casual and always smiling. Seem to be a very hardworking youngster with good humorous sense.
துர்கா அவர்களுக்கு பிஜேபி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️
Super Super Super 👌👌👏👏👏
தலைவர் கலைஞர் அவர்கள் சினிமா துறையில் கோலோச்சி 1952 ,1956 கால கட்டங்களுக்கு ள்ளாகவே கோபாலபுரம் வீடு மோரிஸ் கவர்னர் கார் போன்றவற்றிற்கு சொந்தக்காரர் ஆகியும் தயாளு அம்மாள் செல்வி அக்கா துர்கா அம்மையார் மற்றும் சில பெண்கள் எளிமையின் சிகரமாகவே உள்ளனர் .
சிறிது பணம் காசு சேர்ந்தாலே நம் ஆடம்பரமும் தலைக்கனமும் சாதாரணமாக வந்து சேர்ந்த காலகட்டத்தில் இவர்கள் இன்றுவரை இப்படி இருப்பது போற்றுதலுக்குரியது.
துர்கா அம்மையார் அவர்களுக்கு 🎉🎉🎂🎂🎂🎂HBD
அருமையான குடும்பம்
Super speech udhay
The all the spectators are at laughter while udhay Anna's in speech...
கனலஞனர .பிஞ்சும்...பன்முக ஆற்றல் பெற்ற உதயநிதி வளர்க வாழ்க கனலஞர் புகழ்...இளம் கனலஞர் உதயநிதி
Iam the world's first fan of udhay anna forever 🔥
Happy birthday madam
Wish you many happy returns of the day amma long live Mr and Mrs Stalin God bless you 🙏🙏🙏🙏🙏
👌 speech
எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசினோம் வேறார் இலா, பாவி நர பிறவி மன்னித்தார் ஆக எல்லார் ஏஞ்சலாவோம், இரண்டு ஏற்பாடும் பழசாய் ஆக நல்லதே நடக்கும்.
அருமை பேச்சு
Matravargalidam Athigam Paasam Kaattum Durga Maam iniya Pirantha Naal Vaazhthukal maam
Superb
Happy all
All set and done this guy can express his views in enjoyable way
Nalla etharthama pesurapla
Konjam avasaram thavirtha
Kalaignar pondra Stalin pondra oru thalamaiya vararathukku chances athigan
Nice
Belated birthday wishes mam.
Happy birthday durga mam ,God bless you abundantly ❤🤩🎁🎂🍬🍭🎈🙏
Vaazhtukkal Smt Durga mam
👌👌👌
Happy birthday mam God bless you mam
Valthukkal thala valthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vaalthukkal
💐💐💐💐
எதார்த்தமான பேச்சு emotional 👌
Many more happy returns of the Durga Stalin Madam. God bless you and all your family
வாழ்க வளமுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா