என்ன.. Sketch-ஆ கோபி?😃 நீயா நானா Style-ல் CM-க்கு Rapid Fire கேள்வி..! சுண்டி விளையாடிய Stalin!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2023
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து கோபிநாத் உடன் பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #mkstalin #gobinath #behindwoodso2
    Part 1: • Love Marriage பண்ணல-னு...
    Love Marriage பண்ணல-னு வருத்தமா சார்? Never Seen Side of MK Stalin | Gopinath Interviews CM
    Part 2 : • "அவங்க செஞ்ச கொடுமைலாம...
    "அவங்க செஞ்ச கொடுமைலாம் மறக்க முடியாது கோபி!" Stalin's EMOTIONAL Side Explored! CM's VIRAL INTERVIEW
    Part 3 : • அழகிரியும் நானும் அடித...
    அழகிரியும் நானும் அடித்த பைக் Stunt-கள்! Time Travel Mode-க்கு சென்ற CM Stalin|Viral Interview Part3
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 1.5K

  • @KINGCOBRA0311
    @KINGCOBRA0311 ปีที่แล้ว +425

    இப்படி கடினமான கேள்விகளை நான் எதிர் பார்க்கவே இல்லை 😱 😱 😱 😱 😱 😱 😱 😱 OMG

    • @king-xp8dp
      @king-xp8dp ปีที่แล้ว +21

      Question dmk answer dmk

    • @senthil4912
      @senthil4912 ปีที่แล้ว +22

      Kelviyum nane bathilum nane. By DMK

    • @padmavathik8942
      @padmavathik8942 ปีที่แล้ว +1

      @@king-xp8dp y

    • @Velram1.
      @Velram1. ปีที่แล้ว

      To deceive people, they Scripted/Fabricated questions and answers.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 ปีที่แล้ว +2

      YES

  • @farashahsv9699
    @farashahsv9699 ปีที่แล้ว +584

    குடும்ப அமைப்புங்கறது ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியம். அது கலைஞர் அவருக்கு நல்லா அமைந்தது❣️. ஜெயலலிதா, MGRக்கு அமையல.

    • @chitramanoharan3347
      @chitramanoharan3347 ปีที่แล้ว

      True..MGR.. ku Atleast avar wife kooda irundhanga..but Jayalalitha suthi betrayers

    • @ezhilek9833
      @ezhilek9833 ปีที่แล้ว +13

      Exactly

    • @rakiniprem
      @rakiniprem ปีที่แล้ว +32

      குடும்பத்தை சக மனிதனை மதித்தால் தான் அது அமையும்.. மதிக்காதவர்களுக்கு அஅது அமையாது

    • @naughtybharath2009
      @naughtybharath2009 ปีที่แล้ว +17

      Avargail seithatha makkala arasiyal kudambam thevapadla inga kuduma arasiyal amaichar udhayanithi vantapula 😂 etho po

    • @sanocycles6642
      @sanocycles6642 ปีที่แล้ว +3

      Yes

  • @ThamilNesan
    @ThamilNesan ปีที่แล้ว +149

    தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு, எங்கும் தமிழ்‌ எதிலும் தமிழ் " அருமையான பதில் 👏👏👏👏🇨🇦 ஈழத்தமிழர் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கலாம்

  • @alagar3786
    @alagar3786 ปีที่แล้ว +102

    அனைத்து மாவட்டங்களிலும் பயணம் செய்து மக்களின் பிரச்சனை களில் கவனம் செலுத்த வேண்டும்😡 இன்னும் பல கிராமங்களில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லை

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +7

      அதற்கு எல்லாம் சுடலை சரிபட்டு வரமாட்டார்.

  • @mohank.k7154
    @mohank.k7154 ปีที่แล้ว +16

    தமிழ் நாடு தான் ,முதவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @arrthisampath3000
    @arrthisampath3000 ปีที่แล้ว +210

    நம் குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா கோபி,,, ♥🤣🤣🤣🤣🤣

    • @ammakanna9859
      @ammakanna9859 ปีที่แล้ว +1

      😃😃

    • @jayeshkurdekar126
      @jayeshkurdekar126 ปีที่แล้ว +1

      Yes

    • @senthil4912
      @senthil4912 ปีที่แล้ว +1

      Sombadikarathunu mudivu paninapirahu nan en pechave ketka matten. Nan sombugopinath. Purichutha..

    • @suryaa5533
      @suryaa5533 ปีที่แล้ว

      😂

    • @senthil4912
      @senthil4912 ปีที่แล้ว

      Indrumuthal en name sombadi gobinath.

  • @yes.thirumoorthy2974
    @yes.thirumoorthy2974 ปีที่แล้ว +264

    நல்ல மனுஷன்.. பாவம் கூட இருக்க ஜென்மங்கள்தான் பிரச்சனை😂😂

    • @yuvanmichael7355
      @yuvanmichael7355 ปีที่แล้ว +9

      Unmai

    • @krithikchinna2419
      @krithikchinna2419 ปีที่แล้ว +8

      💯

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL ปีที่แล้ว +10

      Uday nithiya😂

    • @rathnavel700
      @rathnavel700 ปีที่แล้ว +1

      டேய் ஒரு கும்பல் ரவுடி தனம் பண்ணும் போது அவன் தலைவன் எப்டி டா யோகியமா இருப்பான்

    • @yes.thirumoorthy2974
      @yes.thirumoorthy2974 ปีที่แล้ว +5

      @@rathnavel700 வாத்தியார் புள்ள மக்கு, போலீஸ்கரன் புள்ள திருடன்னு சொல்றோம்ல.. அப்படித்தான்

  • @jayarani2277
    @jayarani2277 ปีที่แล้ว +79

    ஒரு ஆண் தான் மிக பெரிய பொறுப்பில் இருந்தாலலும் தன் மனைவி மக்களை கவனிக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டும் நம் முதல்வர். வாழ்க பல்லலாண்டு

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      தன்னோட மனைவி மக்களை மட்டும் தான் அவர் கவனிக்கிறார்.தமிழக மக்களை இல்லை.

    • @ganapathiom2571
      @ganapathiom2571 ปีที่แล้ว

      மோடிய குத்துவதுபோல தெரியுது. சரியா?

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 ปีที่แล้ว +149

    கலைஞர் மற்றும் தளபதி இருவரையும் பேட்டி எடுத்த பெருமை திரு கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏

    • @Krishkptm
      @Krishkptm ปีที่แล้ว

      கோபி உனக்கு வேற வேலை இல்லையா? நீ திறமையான அறிவு ஜீவி இவர் குப்பை

    • @muthuiyyappan3477
      @muthuiyyappan3477 ปีที่แล้ว +8

      நாடகம்

    • @mr.venkatraman6913
      @mr.venkatraman6913 ปีที่แล้ว +4

      இரண்டு யோகியற்களை கேள்வி கேட்ட பெருமை கோபிநாத் அவர்களை செரும்

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 10 หลายเดือนก่อน +1

      என்ன பெரிய சாதனை ha?

    • @PamaranPakkam
      @PamaranPakkam หลายเดือนก่อน +1

      பல்லு படாம ஊம்புவது எப்படி

  • @malsafiroz2555
    @malsafiroz2555 ปีที่แล้ว +36

    நல்ல அழகான பேட்டி மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த விதமான ஆணவம் இன்றி தன்மையாக, மிருதுவாக, யதார்த்தமாக அறிவுபூர்வமாக பதில் அளிப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.
    மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு வல்ல இறைவன் நல்ல, திடமான ஆரோக்கியத்துடன் மிக நீண்ட ஆயுள் வழங்கவேண்டும். கோபிநாத் அவர்களின் கேரியரில் இந்த பேட்டி ஒரு மைல் கல்லாக அமையும்.
    வாழ்த்துக்கள்!

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 หลายเดือนก่อน +1

      Manna katti.. Thirutu kudumbathirku pallaku thookuvathu vetkam.. Manal kollaya, pothai porul kadathala ithil ethu athiga varumanam.. Intha krlviya ketka sollu..

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 ปีที่แล้ว +161

    இயல் பாக பேசும் முதல் அமைச்சரை என் வாழ் நாளில் இப்போது தான் நான் பார்த்து இருக்கிறேன் வாழ்த்துக்கள் உங்கள் ஆட்சி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

    • @user-wr1pg8un2h
      @user-wr1pg8un2h ปีที่แล้ว +50

      யார்ரா அவன் பூரா scripted டா 😏😠🤬

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op ปีที่แล้ว +8

      ​@@user-wr1pg8un2h நீ பாத்த

    • @chandrakumar3928
      @chandrakumar3928 ปีที่แล้ว +1

      @@SureshKumar-hb8op scripted ...
      சொல்லி குடுக்க குடுக்க, கேட்டு கேட்டு சொல்றார்-னு கூட தெரியாத தத்தியா இருக்கியே சுரேசு

    • @vasanak7469
      @vasanak7469 ปีที่แล้ว

      Mayirandi MGR Teriyuma unaku

    • @m.manikantan261
      @m.manikantan261 ปีที่แล้ว +11

      @@SureshKumar-hb8op ஓ நீ தான் பாத்த போல.....

  • @udayasuriyanthiyagarajan3663
    @udayasuriyanthiyagarajan3663 ปีที่แล้ว +86

    இப்படி ஒரு முதல்வர் கிடைக்க என்ன தவம் செய்தோம்! அருமையான பேட்டி! எளிமையின் உருவமாக முதல்வர்!

    • @saravana57
      @saravana57 ปีที่แล้ว +16

      🤣🤣🦟

    • @schoolkid1809
      @schoolkid1809 ปีที่แล้ว +8

      நல்ல மனுசன்-தா 🤔 இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றம் பண்ண முயலனும்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว +35

      😂 எதே! எளிமையின் உருவமா? டேய் திமுக சொம்பு 200ரூ வந்துச்சா?

    • @m.manikantan261
      @m.manikantan261 ปีที่แล้ว +5

      @@srinivasanpartha3826 செம்ம Bro..... 😂😂🌷🌷🌷🌷💐💐💐💐

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว

      @@srinivasanpartha3826 paithiyam avaru elimaiya illama counsilour kuda agadha seeman pola pondattiya kootikitu vandhu scene potukitu irukkaraa

  • @SKDreamcatcher
    @SKDreamcatcher ปีที่แล้ว +3

    ரொம்ப அழகா முதிர்ச்சியடைஞ்சு இருக்காரு. தெளிவாகவும் அர்த்தமுள்ளதாகவும் பேசுகிறார். அவரோட சிந்தனைகள் எல்லாம் சிதறாமல் இருப்பதை நாம் காண முடிகிறது. பிஜேபியா காங்கிரசா என்று கேட்டபோது பொதுவாக பதில் சொன்னது அபாரம். யாரையும் எதிரியாக பாராது ஒரு நியூட்ரல் அரசியலை முன்வைத்து செய்வது மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ஸ்டாலின் அவர்களே. 🙏

  • @KanmaniyinVeedu
    @KanmaniyinVeedu ปีที่แล้ว +46

    கோபிநாத் ஐயா அவர்களின் கேள்வியும் முதல்வர் ஐயா அவர்களின் பதிலும் மிகவும் அருமை....

    • @sais7835
      @sais7835 ปีที่แล้ว +4

      Irundhaalum neenga konjam alavaa oodhalaam

    • @Velram1.
      @Velram1. ปีที่แล้ว +5

      Scripted questions and answers

  • @asaithambik1139
    @asaithambik1139 ปีที่แล้ว +1

    படம் நல்லா இருக்கு டைரக்சன் சூப்பர் .100 நாள் படம் ஓடும்.

  • @Saiii14
    @Saiii14 ปีที่แล้ว +94

    What a person he is....ward member enna scene poduran but he is a cm..no words to describe him.......

    • @Yamu89i
      @Yamu89i ปีที่แล้ว +15

      He is living on your money

    • @kiranmathur
      @kiranmathur ปีที่แล้ว +7

      You know his car is Defender which costs 2 Crore ,ithuva Simplicity??

    • @Saiii14
      @Saiii14 ปีที่แล้ว +10

      @@Yamu89i I'm said his character....defender means so what he is living on his money....every politicians living high grade life only.....if he only having means we will talk....
      Yeazhai thaai Magan having 12 crore+ car
      Seeman (thambiga vangi koduthathu)having 20lakh + car..

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +3

      @@Saiii14 well said

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว

      @@Yamu89i idiot he is a people's servant what if he lives in peoples money

  • @bubbleffj4712
    @bubbleffj4712 ปีที่แล้ว +8

    Ntk 🔥 ❤

  • @preethishankar2138
    @preethishankar2138 ปีที่แล้ว +40

    Am not from Tamilnadu, but loved this Interview. CM was to friendly and much easy for us to connect

    • @suncsc5629
      @suncsc5629 ปีที่แล้ว +13

      No only script....

    • @MyMsLittlePrincess
      @MyMsLittlePrincess ปีที่แล้ว +10

      Absolutely True! Our CM's Attitude is the sole reason for his Success💜

    • @kiranmathur
      @kiranmathur ปีที่แล้ว +11

      Scripted interview & people blindly beleive it 😂😂

    • @kiranmathur
      @kiranmathur ปีที่แล้ว

      @@MyMsLittlePrincess DMK It wing slave ,come from your real id 😂😂

    • @suncsc5629
      @suncsc5629 ปีที่แล้ว

      @@MyMsLittlePrincess s

  • @hansensjerem007
    @hansensjerem007 ปีที่แล้ว +432

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போழுதும் தமிழ் 😌💪💪✨

    • @charles2881
      @charles2881 ปีที่แล้ว

      ❤️🔥😋

    • @vijayvanitha9257
      @vijayvanitha9257 ปีที่แล้ว +6

      Tamil soldranga but vealaiku pona form kuta English Lathan eruku

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว

      @@vijayvanitha9257 ஆளுபவன் தெலுங்கன் தானே

    • @vijayvanitha9257
      @vijayvanitha9257 ปีที่แล้ว +1

      Tamil pathi peasum pothu keyka nallarukum national muraiku sathiyapadathu

    • @alacanthiru5342
      @alacanthiru5342 ปีที่แล้ว +6

      "படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்" என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது.
      தமிழ் என்று ஆனால் வங்கிகளுக்கு சென்றால் அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள்

  • @Ram369k
    @Ram369k ปีที่แล้ว +138

    What a leader.,
    Some made fun of his horoscope.
    Some made fun of the his speech.
    He has overcome ,all the obstacles.,and has proven as single most powerful leader of this
    Tamil land.

    • @electromagneton8707
      @electromagneton8707 ปีที่แล้ว +11

      Since the opposition is dummy, he can enjoy the power till he lives.

    • @Edward-ml8pp
      @Edward-ml8pp ปีที่แล้ว +7

      200 ups

    • @keerthivasan2758
      @keerthivasan2758 ปีที่แล้ว +2

      True...

    • @tomeditzz7809
      @tomeditzz7809 ปีที่แล้ว +3

      @@electromagneton8707 athu enamo vasthavam Thaan...but 3rd party ipo 2nd party aitu irukku

    • @ranjith999
      @ranjith999 ปีที่แล้ว +3

      Aama sibarisu la kastam patu serndu irukaru. 200rs UPs.

  • @monicamercy1533
    @monicamercy1533 ปีที่แล้ว +3

    எவ்வளவு எதார்தமான பேச்சு , மிகவும் நல்ல காணெலி. நல்ல ஆரோக்கியம் பெற்று மக்களுக்கு நல்ல சேவைகளை செய்ய வாழ்த்துகள் ஐயா

  • @tamil6tamil97
    @tamil6tamil97 ปีที่แล้ว +512

    வருங்கால முதல்வர் கோபி அண்ணா க்கு என் வாழ்த்துக்கள் 👍🏻

    • @jaiganesh3020
      @jaiganesh3020 ปีที่แล้ว +7

      😊

    • @sksiva3535
      @sksiva3535 ปีที่แล้ว +10

      🤣🤣

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 ปีที่แล้ว +7

      😂😂😂😂

    • @lllGOOD
      @lllGOOD ปีที่แล้ว +6

      Haiiiyyooo...... haiyo.....🤣🤣🤣🤣

    • @maharajan378
      @maharajan378 ปีที่แล้ว +2

      அமைச்சர்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +17

    ஆஹா ஸ்டாலின் சார்‌‌ என்ன அருமையா அந்த அய்யாவை நலம் விசாரிக்றீங்க இயல்பான. தான் ஒரு முதல்வர் என்ற பெருமை இல்லாமல் ரியலி சூப்பர் முதல்வர் வாழ்க. முதல்வர் மு க ஸ்டாலின் சார் திராவிட பாடல் என்றும் தொடர் வாழ்த்துக்கள் 🖤❤️🖤❤️🖤❤️🦁🦁🦁🌄🌄🌄🌄🌄🌄🌄🖤❤️🌹💐

  • @infotaker2420
    @infotaker2420 ปีที่แล้ว +1495

    நாம் தமிழர் கட்சி ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @babubabu-kd8ox
      @babubabu-kd8ox ปีที่แล้ว +85

      Zombies 🧟‍♂️ enga pathalam irukinga 24 hrs duty ha

    • @albenv4947
      @albenv4947 ปีที่แล้ว +14

      @@babubabu-kd8ox 🤣

    • @manivannan09
      @manivannan09 ปีที่แล้ว +33

      @@babubabu-kd8ox ama 200 rs உ.பி

    • @Ranjithkuttycbe
      @Ranjithkuttycbe ปีที่แล้ว

      🙏

    • @mr.nesamani7243
      @mr.nesamani7243 ปีที่แล้ว +7

      Katchi rasigara 🤦 innum cinema mathiriye arasiyalayum pakurigalada , karumam

  • @truthandjustice5395
    @truthandjustice5395 ปีที่แล้ว +19

    Jayalitha indha Mari oru interview kuduthadhea illa...Even normal people kuda casual a pesnadhu kuda illa..but he is such a wonderful CM♥️

    • @niraimathi8400
      @niraimathi8400 ปีที่แล้ว +1

      She has. Simi Gareval kuda oru honest interview kuduthurupanga.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 ปีที่แล้ว +1

      Namma.oorla.yaarum avangala ippadi casual a interview pannala

    • @moviecutcreations4126
      @moviecutcreations4126 ปีที่แล้ว

      Idhu ellame prepared questions and answers... So answers ellame quick ah dha varum. Adha poi lovely answers and down to earth CM nu solradhula epdi.
      Tamil naatla evlo problems poitu iruku... Ippo ivaruku vote bank increase panna.. thanna pathi marketing theva.. so panranga.
      Preparing for Central election...

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 ปีที่แล้ว +10

    CM அவர்களின் மௌனமான பேச்சு, ரொம்ப அல்டிகொள்ளாமல் சாதாரணமான பேச்சு... silent walk..... Iight smile இதுதான் அவரின் + point. இது எல்லோரையும் கவர கூடியதாக இருக்கிறது.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว +1

      அப்போ இவரோட முதலமைச்சர் பணி எல்லோரையும் கவரலனு சொல்ல வரியா?😂

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      அடேய் எல்லாமே பாசாங்கு டா முட்டாள்.

  • @justknowall
    @justknowall ปีที่แล้ว +83

    முதல்வரிடம் மன முதிர்ச்சியும் , தெளிவான, நல்ல சிந்தனையும் தெரிகின்றது..

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +1

      வயசும் முதிர்ந்துவிட்டது 70 ஆகிவிட்டதே.

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 10 หลายเดือนก่อน

      எனக்கு அவரோட ஆட்சியால் நல்ல ஊழல் தா தெரியுது

  • @sheelasamy8304
    @sheelasamy8304 ปีที่แล้ว +62

    OMG become biggest fan of him after this interview with Gopinath. I left India in 1988. Never followed politics.
    After this interview I would love to meet our chief minister when I come to India. Good luck sir, we all love you🙏❤️

    • @prabaharans1917
      @prabaharans1917 ปีที่แล้ว +3

      No pls

    • @nandhu1188
      @nandhu1188 ปีที่แล้ว +9

      Madam no... don't do this...be happy with your family and friends.... Don't meet this corrupted and novice CM...

    • @thalapathyvlog8165
      @thalapathyvlog8165 ปีที่แล้ว +6

      Inga irundha theriyum tamil nadu tamil nadu solluraru aana onnum pannala madam 😌

    • @jaychinnas9501
      @jaychinnas9501 ปีที่แล้ว +6

      எனக்கும் முதல்வரை சந்திக்க விருப்பம். He is very simple.
      அவரும் நம்மைப் போல ஒரு மனிதன் தான் என்று தெரியும். ஆனாலும் இதற்கு முன்பு இருந்த தலைவர்களை பார்த்ததினால் இவர் எப்படியோ என்று நினைத்தேன். எந்த அல்டாப்பும் இல்லை. ரொம்ப சகஜமான பேச்சு. Superbe

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 ปีที่แล้ว

      TN politicians are far far better than any other Indian state politicians..

  • @Madh1953
    @Madh1953 ปีที่แล้ว +107

    அப்பப்பா எவ்வளவு கடினமான கேள்விகள் 😃😁

    • @jothiIyer
      @jothiIyer ปีที่แล้ว

      Remove this comment old man

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว +1

      அதான் பின்னாடி கட்டை

    • @akplays7577
      @akplays7577 ปีที่แล้ว

      True 😂I also felt the same . Gopinath couldn’t have asked any better questions 😂

  • @cjesphin881
    @cjesphin881 ปีที่แล้ว +14

    CM MKS mass 👍👍👍

  • @subomani
    @subomani ปีที่แล้ว +189

    thalapathy ah thala ah nu keka poraru nu nenaichen

    • @bharanishekar4393
      @bharanishekar4393 ปีที่แล้ว +5

      En innam Ada nee

    • @sahrivenelanchelian3084
      @sahrivenelanchelian3084 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @KanmaniRadha
      @KanmaniRadha ปีที่แล้ว +2

      Ultimate.. siripa control panna mudiyala😂🤣🤣🤣

    • @poojak7399
      @poojak7399 ปีที่แล้ว +1

      Antha kundan athu kuda kepan thupu kettavan..

    • @questchronicletv
      @questchronicletv หลายเดือนก่อน

      Adhu cinema karangaluku dhan da venna 🤦🏻‍♂️😂😂

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc ปีที่แล้ว +68

    எளிமையான, இனிமையான கலந்துரையாடல்.
    அருமை

    • @senthil4912
      @senthil4912 ปีที่แล้ว +1

      Scripted shooting.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +45

    மிக அருமையான பேட்டி 🔥

  • @HariHaran-nj8mm
    @HariHaran-nj8mm ปีที่แล้ว +5

    கடந்த ஆட்சியில் அரசு பணிக்கு அதிக எண்ணிக்கையில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது தற்போது இரண்டு வருடத்தில் குறிப்பாக காவல்துறை யில் மிகவும் குறைவான அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது அதனை சரி செய்தால் தங்கள் பிறந்த தினத்தை நாங்களும் கொண்டாடுவோம் 🙏

  • @user-gp2ib5ku4y
    @user-gp2ib5ku4y ปีที่แล้ว +133

    இப்படி தான் சன் டிவி நிகழ்ச்சியில் இனி எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னீர்கள்....

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py ปีที่แล้ว +16

      பரவால்ல comment section ல David bots தவிர்த்து., மனிதர்களின் comments ம் இருக்கு. 💯

    • @INDIA_UNITED_WE_STAND
      @INDIA_UNITED_WE_STAND ปีที่แล้ว +14

      ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து யாரும் வராமல் இருந்திருந்தா இந்நேரம் அதிமுக பாஜகவிடம் படாதபாடு படுற மாதிரி திமுகவும் பட்டிருக்கும் 🤣🤣🤣🤣
      வாரிசு அரசியல் தான்டா திமுகவின் பலமே 🔥😎

    • @MyMsLilPrincess
      @MyMsLilPrincess ปีที่แล้ว +11

      குடும்பம் இருப்பவர்கள் குடும்ப அரசியல் செய்வது இயல்பு. எம்ஜிஆருக்கோ, ஜெயலலிதாவுக்கோ குழந்தை இருந்திருந்தால் அவர்களும் கலைஞர் கருணாநிதி & ஸ்டாலின் வழியை தான் பின்பற்றி இருப்பார்கள்.

    • @Ravi-cr2ql
      @Ravi-cr2ql ปีที่แล้ว

      உமக்கு ஏதும் கஷ்டமுண்டோ.
      வாரிசு அரசியல் கட்சியில் உள்ளவர்கள் கவலை. மக்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.

    • @micmohan82
      @micmohan82 ปีที่แล้ว

      தவறு..... ஸ்டாலின் உழைப்பால் மட்டுமே முன்னேறிய ஆளு

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 ปีที่แล้ว +7

    தந்தையரை போலவே சமயோசிதமாக பேச முயற்சித்து இருக்கிறார்.பாராட்டுக்கள் தளபதி.👏👏👌🙏

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      அதற்கு பெயர் சமயோஜிதம் இல்லை நரித்தனம்.

  • @daybyday2861
    @daybyday2861 ปีที่แล้ว +3

    இனிய மகளிர் தின நல்வாழ்துகள் 👧👩👩‍⚕️👩‍🎓👩‍⚖️👩‍🏫👩‍🌾👩‍🔧👩‍🏭👩‍💼👩‍🍳👩‍🎤👩‍💻👩‍🔬👩‍🎨👩‍✈️👩‍🚀👩‍🚒🧕👰🤰👸🤱🧛🧚🧟🧞🧜🙍🙎🙅💃

  • @srajsraj3588
    @srajsraj3588 ปีที่แล้ว +15

    திராவிட மாடல், வெல்க தமிழ்நாடு, தமிழ் மேலும் ஓங்கட்டும் ஐயா மிகச் சிறப்பாக இருந்தது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anjaaiz
    @anjaaiz ปีที่แล้ว +19

    Finally, Gopinath Anna caliber ku suiting interview. We need more of this. @vijaytelevesion this is the kind of program people want. Use your dignified anchors like Gopi and DD to Interview people who make sense and make a difference. Lovely CM!!

    • @senthil4912
      @senthil4912 ปีที่แล้ว +2

      Anja Vijay TV tharam kettu vittathu.. DD. Gopi all kasukku maradikkum koottam.

  • @bharathkumar-jo4zp
    @bharathkumar-jo4zp ปีที่แล้ว +3

    டயலாக் எத்தனை நாளா மனப்பாடம் பண்ணினார் தெரியல டக் டக் பதில் சொல்றார் கோபி அண்ணா உங்க மேல நல்ல மதிப்பு இருந்தது ஆனால் இப்படி பண்ணியிருக்கூடாது

  • @asaithambik1139
    @asaithambik1139 ปีที่แล้ว +1

    கவர்மெண்ட் நல்ல சம்பளம் வாங்குபவர்கள் வீட்டிலேயே அம்மாவும் மனைவியும் சமைப்பதில்லை. நாலு வேலைக்காரர்கள் வைத்துள்ளார்கள் . ஒரு முதல்வர் வீட்டில் அம்மாவும் மனைவியும் சமைக்கிறார்களாம். சமைப்பது போல் போட்டோ போட்டா உண்மையா. 50 வேலைக்காரர்கள் உள்ள வீட்டில். கோபிநாத் அவர்களின் கேள்வி பதில் தொடர வாழ்த்துக்கள் ..

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 ปีที่แล้ว +145

    சகஜமாக பேசி நல்ல மனிதர் என்று நிரூபித்திருக்கிறார் முதல்வர்

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว

      அவர் நல்ல மனிதர் தான் எப்பவுமே

    • @yuvarajaks
      @yuvarajaks ปีที่แล้ว +5

      டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா.

    • @Thambi696
      @Thambi696 ปีที่แล้ว

      Atharkuthan petti pa

    • @anadamoorthym7593
      @anadamoorthym7593 ปีที่แล้ว

      சகஜமா பேசுர எல்லாருமே நல்லவங்க கிடையாது

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว

      ஆமா பெரிய உலக பொருளாதாரத்தை எப்படி நீங்க காப்பாத்த போறீங்கன்னு கோபி கேட்குறாரு அதுக்கு திறமையா பதில் சொல்லுறாரு......அட ஏன்யா நீ வேற

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +63

    அருமையான பதில்கள் உடன்பிறப்பே!

  • @hemalathagokul8743
    @hemalathagokul8743 ปีที่แล้ว +3

    Casual talk really nice to see waited for all part of this interview and watched

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 21 วันที่ผ่านมา

    மிக மிக அருமை எதார்த்தமான நடைமுறை விளக்கம் வாழ்த்துக்கள்

  • @nadaimuraiunmaikal3915
    @nadaimuraiunmaikal3915 ปีที่แล้ว

    த(ண்)ன்மை ஆன உரையாடல். தரமான முதல் அமைச்சர். வாழ்க பல்லாண்டு.

  • @ganeshkannan8857
    @ganeshkannan8857 ปีที่แล้ว +8

    Very nice friendly interview from our cm. He has been open and friendly and was genuine in expressing his views

    • @sais7835
      @sais7835 ปีที่แล้ว

      Tough questions kettaa avarukku answer Panna theriyaadhu gopaal gopaal

  • @vivekanandan6209
    @vivekanandan6209 ปีที่แล้ว +21

    முதல்வர் என்ற பந்தா திமிர் பகட்டு இல்லாமல் அருமை எளிமை யதார்த்தமான பதில்கள் கோபியின் அன்பான உரிமை கலந்த கேள்விகள் ..எதிர்காலத்தில் பொக்கிஷமான வீடியோவாக இது இருக்கும் ...

  • @shafeeqshafeeq9803
    @shafeeqshafeeq9803 ปีที่แล้ว +146

    மென்மையான மனிதர் வாழ்க தமிழ்நாடு 👍🏻

    • @senthil4912
      @senthil4912 ปีที่แล้ว +11

      Sivaji nadipil siranthavar. Athaipol.

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว +9

      நாடக கம்பெனி திமுக

    • @_THIRD_EYE
      @_THIRD_EYE ปีที่แล้ว +5

      200 rs paid service

    • @_THIRD_EYE
      @_THIRD_EYE ปีที่แล้ว +4

      Bjp rules TN soon

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +3

      மென்மையான மனிதர் இல்லை மோசமான மனிதர்.

  • @shivashankar6218
    @shivashankar6218 ปีที่แล้ว +2

    Great C.M. this interview is fantastic 👏

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth ปีที่แล้ว +71

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் பண்பட்ட அரசியல் வாதியாக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதலமைச்சராக பார்க்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது மேல் மேல வளர வாழ்த்துக்கள் ❤️🖤

    • @m2m321
      @m2m321 ปีที่แล้ว +8

      இவர் என்ன மக்களுக்கு நல்லது பண்ணிட்டார்.... மக்களுக்குவிடு... இந்த மண்ணுக்கு என்ன பன்னிருக்குறார் முதல்ல சுற்றுசூழல் சுத்தமா இருக்கா... அதிகாரத்துல இருந்துட்டு இத கூட புடுங்க முடியல

    • @venugopalvenu8963
      @venugopalvenu8963 ปีที่แล้ว

      @@m2m321 அது இன்னாபா எம் 2 னா mamaவா ,எம் 3 னா மாமாமா வா?

    • @suganthansenthil1853
      @suganthansenthil1853 ปีที่แล้ว

      @@venugopalvenu8963 indha joke ah un soothula soruvika

    • @karpadmavathy
      @karpadmavathy ปีที่แล้ว

      ​@@m2m321 dai paithiyam .sutrupura soolalukku ne ennada panna.dravidam thanda tamil nattai uirthiyathu.aamai seeman illa puritha.paithiyam

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      அவர் வளர வளர நீ நான் எல்லாம் பாழாய் தான் போவோம் மடையா.இவரு என்ன போற்றக்கூடிய அளவுக்கு காமராஜரா கக்கனா?

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog ปีที่แล้ว +7

    குடும்பம் குடும்ப அரசியல் நு எல்லாரும் பேசிநீங்கள்ள ,இப்படிபட்ட குடும்பம் இருந்திருந்தால் ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றாக இருந்திருக்கும். . எல்லாருக்கும் குடும்பம் ரொம்ப முக்கியம். Congrats 🎊🎉👏🎊👍 ஸ்டாலின் sir. .

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว +1

      குடும்பம் இருக்குறது தப்பு இல்லை......ஆனா ஒரு குடும்பமே சேர்ந்து திருடி கொள்ளையடிக்குறது தான் தப்பு

  • @rameshsaretha5381
    @rameshsaretha5381 ปีที่แล้ว

    அவர் இப்போ பேசிக்கிட்டு இருக்கிற இடம் அடையாறு ஆலமரம் நான் அவரை நிறைய தடவை பார்த்து இருக்கே என் மாமனார் கிட்ட அவர் நிறைய தடவை கை குலுக்கி இருக்கிறார் என் மாமனார் அதுக்குள்ள செக்யூரிட்டி 👌👌👌🙏🙏

  • @chacha-uj8vp
    @chacha-uj8vp ปีที่แล้ว +2

    இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவிகிபடகிறது

  • @sff5669
    @sff5669 ปีที่แล้ว +15

    2:10 உலக மகா நடிப்புடா சாமி😁🤣

  • @ammuluyesu
    @ammuluyesu ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌❤️😂😍😄🥰👏☺️🤩😇🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே நீடோடி வாழ்க பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சொல்லும்போழுது இனிக்கும் உதய சூரியன் சின்னமே. எங்கள் கலைஞர் ஐயா காட்டும் நேர்வழியில் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களே. போரில் வென்று வரும் எங்கள் தமிழ்நாட்டு மன்னனே எங்கள் கண்ணில் நடமாடும் ஆண் சிங்கமே எங்கள் தமிழ்நாட்டுக்கு நல்வழி காட்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஐயா அவர்களே ஐயா உங்கள் குடும்பத்தோடு நீடோடி வாழ வேண்டும் வாழையடி வாழையாக எங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @BuddhArul7
    @BuddhArul7 ปีที่แล้ว +5

    Na DMk Supporter illa but indha video romba pidichirku ☺️☺️👌🌸🙏🏻✨

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 ปีที่แล้ว +37

    He is providential gift for the people of Tamil Nadu - Blessings to our Hon: C.M - K R Subramanian

  • @Shivakumar-fk8mf
    @Shivakumar-fk8mf ปีที่แล้ว +36

    அருமை ஸ்டாலின் ஐயா🙏🙏🌹

  • @sureshraj1957
    @sureshraj1957 ปีที่แล้ว +2

    GopiNath'S One Of The Nice Interview.... 👏👏

  • @ramamalai1592
    @ramamalai1592 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள விரைவான கேள்வி பதில்கள்.

  • @KTF_BRAND_EDITZ
    @KTF_BRAND_EDITZ ปีที่แล้ว +39

    எதிர் கட்சி இல்லை .. எதிர்க்கிறத கட்சி .. நாம் தமிழர்🌾🌾🌾 🔥🔥🔥💯💯💯

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +2

      Naam tharkuri kroup

    • @s.k.rubeshbabusriramalu3973
      @s.k.rubeshbabusriramalu3973 ปีที่แล้ว +1

      Thambi chilldra ella pa, poitu apprama va.

    • @Aksharma45
      @Aksharma45 ปีที่แล้ว +3

      @@sreesree8794 திராவிட விளக்கு புடிச்சான் 😂

    • @k.r2617
      @k.r2617 ปีที่แล้ว +1

      முதல்ல டெபாசிட் வாங்கு. எதிர்கட்சியாம்...

    • @ganapathiom2571
      @ganapathiom2571 ปีที่แล้ว

      ​@@Aksharma45 ஏய் பாப்பான் சங்கி எரியுதா?

  • @FMNA
    @FMNA ปีที่แล้ว +44

    கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது காதுக்கு இனிமையாக இருக்கிறது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது மொத்தத்தில் ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கோபிநாத் அவர்களுக்கு நன்றி🌹🌹

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py ปีที่แล้ว

      📌15 பேரை கொன்று மூடிய அதே sterlite ஆலையை திரும்ப தொறந்ததே இந்த திருட்டு திராவிட கூட்டம் தான் டா. இதைய ஏன் திருட்டு ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க ஒரு ஊடகத்துக்கும் திராணி இல்ல.

    • @pitchaiammalg8122
      @pitchaiammalg8122 ปีที่แล้ว

      Really great 16 selvayum perravar

  • @IlhaanIbsaan
    @IlhaanIbsaan หลายเดือนก่อน +2

    The great cm 😃

  • @nancyjael1396
    @nancyjael1396 ปีที่แล้ว

    அருமையான காணொலி வாழ்த்துக்கள்

  • @yogisritimes6152
    @yogisritimes6152 ปีที่แล้ว +3

    Super sir...congrats

  • @naveenkumar3908
    @naveenkumar3908 ปีที่แล้ว +5

    Real thalapathi real hero of tamilnadu our CM Stalin sir we are blessed to having this wonderful and kind hearted CM for our state we love all your efforts

  • @sathish389
    @sathish389 ปีที่แล้ว +2

    Adei dhadhi, recommandation la dhn school eh sendhiyaa 😂... Wig super 👍🏻

  • @kopase
    @kopase ปีที่แล้ว +2

    Superb conversation

  • @viddeosurfer
    @viddeosurfer ปีที่แล้ว +6

    Clear, sharp answers... excellent move to come on youtube channel... Gopinath did a job with ease.

  • @vengatesane4566
    @vengatesane4566 ปีที่แล้ว +52

    திமுக தலைவர் ஸ்டாலின் ஐயா 👌 வாழ்த்துக்கள்

  • @uiickanjikode6100
    @uiickanjikode6100 ปีที่แล้ว +1

    Love you stalin sir🎉🎉❤❤

  • @pmm1407
    @pmm1407 ปีที่แล้ว +2

    Excellent..👍🌅👏🤝👌

  • @Tamil_ED
    @Tamil_ED ปีที่แล้ว +117

    கையில் இருக்கும் மந்திர கோல் சார்பாக வாழ்த்துக்கள்.. 🤣

  • @Imanc
    @Imanc ปีที่แล้ว +174

    Kudos to Behindwood for bringing in such a great interview. It was great to see the other side of our beloved CM and credits go to Gopinath as well. He was very good asking excellent questions and some funny ones that we would never hear being asked to the CM. Thoroughly enjoyed it...please do more of this!!

    • @poojak7399
      @poojak7399 ปีที่แล้ว

      Thu antha kundu munda gopi ku serupu piyum unnakum piyum

    • @smahalakshmi7252
      @smahalakshmi7252 ปีที่แล้ว

      👍🏻🌸🌞🌸👏👏🌞🌸👍🏻

    • @smahalakshmi7252
      @smahalakshmi7252 ปีที่แล้ว

      👍🏻👍🏻👍🏻🌸🌞🌞👏👏🌸🌞👍🏻

  • @manivannanmunuswami3122
    @manivannanmunuswami3122 ปีที่แล้ว +1

    மக்கள் சார்பா ஒரே ஒரு கேலுங்க ஐயா இந்தியாவுக்கு எப்ப சுதந்திரம் கிடைத்தது என்று

  • @lrn5716
    @lrn5716 ปีที่แล้ว +1

    Super interview Gopi Sir Valgha CM Sir

  • @meenalshrt4817
    @meenalshrt4817 ปีที่แล้ว +4

    Thalaivr Stalin 🌹🌹🌹🙏🙏🙏

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 ปีที่แล้ว

    Good good program exalant 👍👍👍👍👍

  • @keerthiramani5094
    @keerthiramani5094 ปีที่แล้ว

    Good to see CM in interview 🥳🥳

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 ปีที่แล้ว +25

    Loved this series❤️CM SIR 🥳🤟

  • @mech-le-811mohammadyasarar4
    @mech-le-811mohammadyasarar4 ปีที่แล้ว +52

    Such a kind cm we have🖤❤

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா சிறப்புடன் வாழ்க வளமுடன் வாழ்க

  • @user-wg4lu2lr5n
    @user-wg4lu2lr5n ปีที่แล้ว +48

    சகஜமாக பேசுகிறார். சூப்பர்👏👏👏

  • @ambigathevy950
    @ambigathevy950 ปีที่แล้ว +7

    Beautiful, greenish , clean garden. Chennaiyil ivlovu azhagaana gsrdenaa?

  • @satheeshkumarvenkatesan6599
    @satheeshkumarvenkatesan6599 ปีที่แล้ว +3

    Thalaivar Mass interview

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 ปีที่แล้ว

    Smart answers for rapid question

  • @nithishkumar4538
    @nithishkumar4538 10 หลายเดือนก่อน +1

    அவர்கள் குடும்பத்திற்கே இரண்டு தான் பதில்(2)

  • @rjayantharpeter153
    @rjayantharpeter153 ปีที่แล้ว +62

    தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை அலங்கரித்து கொண்டு இருக்கும் ஸ்டாலின் வாழ்க பல்லாண்டுகள்.

    • @rengarajant4671
      @rengarajant4671 ปีที่แล้ว

      தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தின்

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கவில்லை அலங்கோலப்படுத்துகிறார்.

  • @Kalaimagale
    @Kalaimagale ปีที่แล้ว +4

    CM sir gives equal Responsible to Family & work , such a great man🔥

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 ปีที่แล้ว +5

    முதல் அமைச்சருக்கே யாரு சமையல் பிடிக்கும் என்று சொல்ல தயக்கம் ..

  • @mohanbabu146
    @mohanbabu146 ปีที่แล้ว

    Super vazhaithukkal💐💐💐💐💐

  • @divyas1523
    @divyas1523 ปีที่แล้ว +2

    Dhayvu seidhu nam thamizh natai kapatrungal seeman Anna ungal poratam viraivil vetripera eraivanidam prathikiren ntk👍👍💯

  • @mr.parthiban
    @mr.parthiban ปีที่แล้ว +9

    THALAPATHY M K STALIN 🔥🔥🔥🔥

  • @mrruthrantv2366
    @mrruthrantv2366 ปีที่แล้ว

    Mass thalaivarey interview super gobinath sir

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว +73

    எந்தவொரு பந்தா இல்லாத சிறப்பு நேர்காணல். 70 ல் கால்பதித்த முதல்வரை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- ปีที่แล้ว +8

    அடுத்த ஜென்மத்தில், திரு ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிராத்தனை:
    1. நன்றாக முறையாக கல்லூரி கல்வி முடிக்க வேண்டும்.
    2. தமிழுக்கு மேல் ஒன்றோ இரண்டோ மொழி பேச வேண்டும்.
    3. வெகுளி வெளிப்படை தன்மையை குறைத்து ராஜ தந்திரத்தை கூட்ட வேண்டும்.
    4. அதே துர்காவுக்கு கணவனாக, அதே உதய நிதிக்கு ஒற்றை குழந்தையின் தந்தையாக இருக்க வேண்டும்.
    5. மீண்டும் தமிழ் நாட்டில் பிறந்து 40-வயதில் முதல்வராக வேண்டும்.
    6. கடவுள் நம்பிக்கை (எந்த கடவுளானும் சரி) வளர்க்க வேண்டும்.
    8. சென்னை மேயராக செய்த பணிகளை விட 100 மடங்கு தமிழ் நாட்டிற்கு செய்ய வேண்டும்.
    9. யோகா தியானம் வளர்க்க வேண்டும்.
    10.ஜாதியற்ற இல்லை ஜாதி அரசியல் அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும்.
    11.தமிழக மாடளை உலகத்திற்கு பறை சாற்ற வேண்டும்.
    12.இலங்கை தமிழர்களை மேம்படுத்த வேண்டும்.
    13.பல இளைஞர்களை மந்திரி சபையில் அமர்த்த வேண்டும்
    14.வயிறு குறைந்து திடகாத்திரமாக இருக்கும் கோபியுடன் கப்பல் மேல் இருந்து கதைக்க வேண்டும்.
    15.அந்த கப்பல் எனது அடையார் படகு சபை அருகில் இருக்கும் மாளிகையின் அருகே ஓடும் கூவத்தில் மிதக்க வேண்டும்.
    18.அதை நான் சுய புகைபடம் எடுக்க வேண்டும்.
    செய்வீர்களா????

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw ปีที่แล้ว

      Super 👍🏼👍🏼

  • @inducharu
    @inducharu หลายเดือนก่อน

    Good very friendly

  • @vijianucreativities8129
    @vijianucreativities8129 ปีที่แล้ว +1

    Spr Thalapathi sir Answers ❤️

  • @pandiarajan6371
    @pandiarajan6371 ปีที่แล้ว +19

    2:06🥰 man of simplicity Mr.Honorable CM sir

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py ปีที่แล้ว

      🤪டேய் இவ்ளோ கிறுக்குப் புண்டைங்களா இருக்கிங்ளேடா 🤦🏻‍♂️📌15 பேரை கொன்று மூடிய அதே sterlite ஆலையை திரும்ப தொறந்ததே இந்த திருட்டு திராவிட கூட்டம் தான் டா. இதைய ஏன் திருட்டு ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க ஒரு ஊடகத்துக்கும் திராணி இல்ல.

    • @byuvar
      @byuvar ปีที่แล้ว +4

      What simplicity? This family is one of the richest in Asia worth billions of dollars!! No clue why some people keep talking about simplicity.. God save TN!!!

    • @satheeshkumarvenkatesan6599
      @satheeshkumarvenkatesan6599 ปีที่แล้ว

      ​@@byuvar can you show any valid proof for your claim ? You can't dupe anymore with this age old lie. One asshoe went on to become world's second richest from nothing in the last few years, you won't talk about that.

    • @byuvar
      @byuvar ปีที่แล้ว

      @ks ahmed have you heard of the saying - action speaks louder than words. That’s all I have to say

    • @ABWMEDIA
      @ABWMEDIA ปีที่แล้ว

      ​@ks ahmed athan da enum nenga emathu poringa ulagathyla yarum nallavanga ila 😂 oru cm pesi vekatha kelvi ku bathil mathi soli athu velila vanda ena problem agum theriyuma... Ithulam minaye soli tha eduthu irukanga athey mari ithu single shot ila 😂 mutal gala yarum olungu ila camera mina oru mugam. Camera pina oru mugam