மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் CM MK Stalin | CM Visit Student Sindhu At Hospital

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 820

  • @tirupathiprakash6937
    @tirupathiprakash6937 2 ปีที่แล้ว +447

    பார்க்கும் போது ஆனந்தம் அளிக்கிறது நன்றி தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி ஐயா

    • @komalakumar7355
      @komalakumar7355 2 ปีที่แล้ว +2

      yenda loosusa nee

    • @tirupathiprakash6937
      @tirupathiprakash6937 2 ปีที่แล้ว

      @@komalakumar7355 புரியவில்லை எனக்கு தெளிவாக கூறுங்கள்

    • @32uniqueprem49
      @32uniqueprem49 2 ปีที่แล้ว +1

      @@tirupathiprakash6937 ne lusa nu kekuraru. 'illai naan oru komba koodhi movan' nu sollu

    • @knjoeswa720
      @knjoeswa720 2 ปีที่แล้ว

      @@tirupathiprakash6937 தமிழ் புலவரே 🤣🤣

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      "வாழ்க்கை ஒரு பரிசு... வாழ்க்கை ஒரு சோதனை... வாழ்க்கை என்பது தற்காலிக பணி." ~ ரிக் வாரன்

  • @jhonestewart2023
    @jhonestewart2023 10 หลายเดือนก่อน +32

    முதல்வர் என்றால் இப்படி இருக்க வேண்டும் ❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அய்யா......... from 🇱🇰

  • @p.r9809
    @p.r9809 2 ปีที่แล้ว +158

    🙏🙏🙏 நாம் முடியாதவர்களிடம் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும் அவர்களுக்கு ஊனமும் தெரியாது பசியும் தெரியாது,!!

  • @Andcom
    @Andcom ปีที่แล้ว +7

    தாழ்மையானவர்கள் உயர்த்தபடுவர். இப்படி பட்ட முதல்வரை நான் வாழ்நாளில் கண்டதில்லை. கடவுள் முதல்வருக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 8 หลายเดือนก่อน +1

    0:41 super 👌👌👌👌👌

  • @Damo19691
    @Damo19691 2 ปีที่แล้ว +32

    அருமை அருமை 👍super CM.நீங்களே இன்னும் 15yrs தமிழ் நாடு முதல்வராக இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள்,,💐💐💐💐💐

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 ปีที่แล้ว +133

    எல்லா வயது மக்களுடனும் பல பல அவதாரமாக ஸ்ராலினை பார்க்கமுடிகிறது♥ மகிழ்ச்சி♥

  • @arounmojy_7224
    @arounmojy_7224 2 ปีที่แล้ว +178

    அன்பின் மறுவடிவமான முதல்வர் அவர்களுக்கு நன்றி 🌹🌹🌹.

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 2 ปีที่แล้ว +2

      தாயுமானவர் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻💓💓💓💓

    • @praveenpraveen1818
      @praveenpraveen1818 2 ปีที่แล้ว +5

      Natula evloo kola nadukuthu theriuma y television don't show it

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 2 ปีที่แล้ว

      கொலை கொள்ளைகளுக்கு அரசு காரணமல்ல. தனிமனித பேராசை. தகப்பனை மகன் சொத்துக்காக கொல்லுகிறான். கார் ஓட்டுநர் பெற்றவர்களைப் போல் இருந்தவர்களை பணத்துக்காகக் கொல்லுகிறான். இந்த குற்றங்களுக்கு அரசு பொறுப்பேற்க இயலாது. மனிதர்களாய் தங்கள் ஆசைகளைக் குறைத்து மனசாட்சியுடன் நடக்கும்போது இவை குறையும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை குறையுமானால் குற்றங்கள் குறையும் சகோதரா.

    • @arjunruparel0851
      @arjunruparel0851 2 ปีที่แล้ว +3

      Avar onnuma solla kudutha ungala thanda serupala adikkanum neenga thanda natta first kedukuringa ungalam thiruthava mudiyathu da...pesama sethu neengala poirunga sleeper cells voda mosam anuvinga da

    • @praveenpraveen1818
      @praveenpraveen1818 2 ปีที่แล้ว

      @@valarmathisivaprakasam2042 eppo Chennai bjp orutharu kola pannitaga

  • @drveerappan1571
    @drveerappan1571 2 ปีที่แล้ว +38

    கனிவுள்ள, தாயுள்ளம் கொண்ட, பிறர் வலியை தன் வலியா க நினைக்கும் ...மனம் வேண்டும் இறைவா என்ற ஆழ்வார்கள் பாட ளுக்கு அவதாரமாக தளபதி வந்துள்ளரர்களா தலைவரே, நீவிர் ஆயிரம் ஆண்டு ...வாழ்க!! அண்ணா, கலைஞர் சேர்ந்த குணமா? முகமோ..?.குழந்தையின் வலி குறைத்திருக்க....நலம் பெற அனைவரின் வாழ்த்துக்கள்💐💐💐வச வாளர்கள் வாழ்க என்று அண்ணா சொன்னது வேலு போன்ற சிறுமதியாளர்கள், ஈன பிறவிகள்...குடிபிறப்பு என்று அதிகாரம் வள்ளுவர் கொடுத்துள்ளார்.எதிரிகளை தன் பக்கம் கொண்டு வர இயக்க தலகர்த்தர்கள் எப்படி கடினமாக இழி சொல் கேட்டு இருப்பார்கள்... உன் வெற்றி அதில் தான் உள்ளது.கெட்டவர்கள் குற்றவாளியாக வே சமாதியானர்கள்...

    • @varunkrishnan4441
      @varunkrishnan4441 2 ปีที่แล้ว

      Boomer boomer ivanlam no 1 thirudan 🤬 ithum scripted ah than irukkum news kaagavey nallathu seira orey cm

    • @veluvgp7034
      @veluvgp7034 2 ปีที่แล้ว +1

      Podda poriki

  • @manuneethis9076
    @manuneethis9076 2 ปีที่แล้ว +7

    அருமை

  • @Dr.GOWTHAM_EM
    @Dr.GOWTHAM_EM 2 ปีที่แล้ว +155

    To see the CM friendly with youngsters is so good , and it really makes us smile 😊

  • @vasudevand3837
    @vasudevand3837 2 ปีที่แล้ว +89

    நலிந்தவர்களை தேடிச் சென்று உதவும் முதல்வர் அவர்களுக்கு நன்றி.

  • @karthikbajuu
    @karthikbajuu 2 ปีที่แล้ว +51

    His simplicity is adorable..

  • @rishwan0073
    @rishwan0073 2 ปีที่แล้ว +39

    Mashallah cm Mr Stalin excellent 👍

  • @sakthipratheep9739
    @sakthipratheep9739 2 ปีที่แล้ว +41

    “Thala seevanuma” Goosebumps with tears!!
    Vera level CM Stalin sir ❤️
    You won our hearts.

  • @arivuselvan2260
    @arivuselvan2260 2 ปีที่แล้ว +493

    மக்களின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்...
    பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறார்...
    வாழ்க...மு.க.ஸ்டாலின்!

  • @anuradharavi9400
    @anuradharavi9400 2 ปีที่แล้ว +10

    Thank our Honourable TN CM for this kind gesture. This will boost the confidence of the affected family.

  • @saipadmachandar
    @saipadmachandar 2 ปีที่แล้ว +16

    நம்ம CM Vazhga pallandu. Vazhga நலமுடன்

  • @meeraayyasami223
    @meeraayyasami223 2 ปีที่แล้ว +9

    Thalaivaa

  • @mahendranraman510
    @mahendranraman510 2 ปีที่แล้ว +34

    பார்க்கும் போதே பெருமையாக உள்ளது , இது தாண்டா திராவிட மாடல்...

    • @jeralda6959
      @jeralda6959 5 หลายเดือนก่อน

      Non biological 😂😂😂😂😂😂😂

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 2 ปีที่แล้ว +9

    Very loving heart

  • @tamilking2108
    @tamilking2108 2 ปีที่แล้ว +69

    நல் மனது கொண்ட நல்ல மனுசயா நம்முடைய முதலமைச்சர்.

  • @deepamercy222
    @deepamercy222 2 ปีที่แล้ว +32

    குழந்தையோடு குழந்தையாக நீங்கள் ஆகிவிட்டது போன்ற ஒரு உணர்வு . Congratulations Mr. Cm

  • @hnashini6218
    @hnashini6218 2 ปีที่แล้ว +11

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்ற பாடல் வரிகள் பாடத்தோன்றுகிறது.

  • @prabhupadmanathan9062
    @prabhupadmanathan9062 2 ปีที่แล้ว +5

    Great Leader with Good Humanity.. Do well Sir..

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 2 ปีที่แล้ว +111

    Eyes filled with tears when the father was given the order for tea shop in the hospital complex. Very caring chief minister.

    • @munivelb1981
      @munivelb1981 2 ปีที่แล้ว

      Well said Caroline, look at this also last twenty days in chennai nineteen murders have been recorded as per TN police records, who is responsible for this?

    • @carolinejothilazarus178
      @carolinejothilazarus178 2 ปีที่แล้ว +4

      @@munivelb1981 what do you want to interpret

    • @carolinejothilazarus178
      @carolinejothilazarus178 2 ปีที่แล้ว +4

      @@munivelb1981 learn to appreciate

    • @carolinejothilazarus178
      @carolinejothilazarus178 2 ปีที่แล้ว +11

      Go and count the number of mob lynching and rapes and murders in a day in BJP ruled states

    • @jemijohn8986
      @jemijohn8986 2 ปีที่แล้ว +2

      @@carolinejothilazarus178
      Exactly true...

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 2 ปีที่แล้ว +5

    Sirappu

  • @melanyrose7442
    @melanyrose7442 2 ปีที่แล้ว +12

    Thank you sir 🙏❤️

  • @rishwan0073
    @rishwan0073 2 ปีที่แล้ว +29

    Excellent cm 👌

  • @siva3095-b6u
    @siva3095-b6u 2 ปีที่แล้ว +11

    Super sir👍

  • @chandrasekaran8220
    @chandrasekaran8220 2 ปีที่แล้ว +62

    எல்லோருக்கும்மான முதல்வர் தளபதி வாழ்க பல்லாண்டு

  • @sureshem79
    @sureshem79 2 ปีที่แล้ว +12

    Wow what a kind gesture . Long live our CM🙏

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 2 ปีที่แล้ว +142

    பார்க்கும் போதே பெருமையாக உள்ளது மாண்புமிகு முதலமைச்சர் பல்லாண்டுகள் வாழ்க.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 ปีที่แล้ว +12

    இப்படி ஒரு முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் கிடைத்தது தமிழகம் செய்த பாக்கியம் சாதாரண மனிதனும் நேரில் சந்திக்கும் அளவு ஒரு சிறப்பான பணி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍

  • @nishadallu8605
    @nishadallu8605 2 ปีที่แล้ว +15

    So lovable CM. Stalin. Thank a lot CM for helping this child. Hats off to you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Murphy14172
    @Murphy14172 2 ปีที่แล้ว +4

    Heart touching ah irukku

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 ปีที่แล้ว +4

    எங்கள் உலக உடன் பிறப்பே | நீவீர் நீடூழி வாழ்க, வாழ்க! வாழ்க! வாழ்த்துக்கள்

  • @mehaidibtrading4980
    @mehaidibtrading4980 2 ปีที่แล้ว +2

    Great

  • @ARUMUGAMA-e8j
    @ARUMUGAMA-e8j ปีที่แล้ว +1

    God bless you iyaaa

  • @barnabasundarsingh6159
    @barnabasundarsingh6159 2 ปีที่แล้ว +68

    நம்ம கொடுத்து வச்ச வங்க. இப்படி ஒரு முதல்வர் கிடச்சதே பெரும் பாக்கியம்.
    நீடூழி வாழ்க

    • @antodason5521
      @antodason5521 2 ปีที่แล้ว +1

      Correct

    • @cringe2509
      @cringe2509 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @suresh-my2tm
      @suresh-my2tm 8 หลายเดือนก่อน

      ​@@book_charms: pls get out from TN

  • @ashypeshy
    @ashypeshy 2 ปีที่แล้ว +7

    I loved this part : (00:47) when he analyses the bones just like Dr sumban, the world famous orthopedist analysed my tibia when it was fractured. Dr Stalin is a great man.

  • @srivenkateswaraenterprises7119
    @srivenkateswaraenterprises7119 2 ปีที่แล้ว +1

    அற்புதமான நிகழ்வு

  • @ashokashok1287
    @ashokashok1287 2 ปีที่แล้ว +136

    கனிவு உள்ளம்
    அன்பு மனம்
    முதல்வரய்யா இதயம்
    நெகிழ்கிறது.........
    💖💙❤️ஸ்டாலின்.💖💙❤️

  • @tripuram9122
    @tripuram9122 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @amalamary7161
    @amalamary7161 2 ปีที่แล้ว +213

    கடவுள் இந்த தலைவருக்கு நல்ல உடல் நலத்தை தரவேண்டும்

    • @ennavale674
      @ennavale674 2 ปีที่แล้ว +3

      Muthala govt serventu vetti salarya kammi panna sollunga

    • @lovelycrush4163
      @lovelycrush4163 2 ปีที่แล้ว +1

      @@ennavale674 puriyala

    • @lovelycrush4163
      @lovelycrush4163 2 ปีที่แล้ว

      @@ennavale674 konjam theliva sollunga

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 ปีที่แล้ว

      @@lovelycrush4163 lusu. Ah nee

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 ปีที่แล้ว

      @@ennavale674 Ama Paithiyakaranungaa 😏

  • @anusaction9829
    @anusaction9829 2 ปีที่แล้ว +2

    Really great honour. You spend your time and support

  • @noordurai9368
    @noordurai9368 2 ปีที่แล้ว +3

    Very great.

  • @ulagarajg7143
    @ulagarajg7143 2 ปีที่แล้ว +25

    What a lovable chief minister stalin sir.

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 2 ปีที่แล้ว +8

    CM Stalin sir very great

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 2 ปีที่แล้ว +685

    கட்சி அரசியல் தாண்டி நல்ல மனிதர் அங்க தான் மனத்தில் நிற்கிறீர்கள்...❤️

    • @FMNA
      @FMNA 2 ปีที่แล้ว +11

      Unmai than bro

    • @sadhansathish3330
      @sadhansathish3330 2 ปีที่แล้ว +3

      Yes

    • @arunmooreevellorearun3999
      @arunmooreevellorearun3999 2 ปีที่แล้ว +4

      Stalin sir ungala yanaku rompa pudikum life one time ungala narla pakanum

    • @selvipitchai725
      @selvipitchai725 2 ปีที่แล้ว +6

      True.he is also an human being.

    • @jessyjessy8368
      @jessyjessy8368 2 ปีที่แล้ว +7

      @@arunmooreevellorearun3999
      Romba normal bro neengaley pooi meet pannalam ellaraum pakkuranga…

  • @nimmathiyinneram650
    @nimmathiyinneram650 2 ปีที่แล้ว +1

    என்னை பார்க்க வந்து போல ஆனந்தமாக உள்ளது.. நான் முதல்-அமைச்சரை மிகவும் நேசிக்கிறேன் அவருக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்கிறேன்

  • @vinod681985
    @vinod681985 2 ปีที่แล้ว +1

    நெகிழ்ச்சி

  • @saravananponnusamy734
    @saravananponnusamy734 2 ปีที่แล้ว +1

    Ahaa Super Super Golden Thalapathi Tamil Nadu C M

  • @rosemary5236
    @rosemary5236 2 ปีที่แล้ว +14

    Haha wow "HATS OFF YOU SIR" ❤🤩🙏

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 ปีที่แล้ว +5

    Great salute to you honourable Chief Minister mk Stalin sir and honourable health minister Ma. Subramanyam sir

  • @anandhinoble8146
    @anandhinoble8146 2 ปีที่แล้ว +4

    LORD JESUS BLESS R CM, I PRAY FOR HIS HEALTH & Let My LORD Jesus precious mighty blood cover him & BLESS his family, LORD Jesus precious mighty hands Lead him. Amen

  • @indianguy3129
    @indianguy3129 2 ปีที่แล้ว +3

    Congratulations CM. Stalin sir. God bless you. Pls help the poor and needy.

  • @rajasrinivasan4222
    @rajasrinivasan4222 2 ปีที่แล้ว +6

    Great CM.........Humble Human

  • @same5442
    @same5442 2 ปีที่แล้ว +13

    இப்படி ஒரு தெய வம் C M என்ற உருவில் தமிழ் நாட்டுக்கு கிடைத்து இருக்கிறார் ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க,வாழ்க,பல்லாண்டு வாழ வேண்டும்

  • @joyjasline3428
    @joyjasline3428 2 ปีที่แล้ว +32

    🙏🏻
    Praise the Lord Jesus Christ.
    God bless our CM in the most precious name of our Lord Jesus Christ 🌼🌸🌼

  • @Anuravelin
    @Anuravelin 2 ปีที่แล้ว +1

    Ur myy inspiration dear!! ❤😍

  • @senfridip6653
    @senfridip6653 2 ปีที่แล้ว +1

    God Bless you Sir
    Always our CM is Good Hearted
    Person
    God Bless your work Sir

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +31

    இது பெண்களுக்கான ஆட்சி முதல்வர் அவர்கள் உறுதியுடன் செயலாற்றுகிறார்

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 8 หลายเดือนก่อน

    Happy to see a cm giving confidence to a patient and her family...
    My heartly thanks to TN CM Thiru Stalin sir.
    God bless you kids and God will make all your dreams come true..
    A true medicine to a person is standing behind when he or she is in probs.. Our TN CM did that...
    Bharath Mata ki jai🇮🇳

  • @priyadharshini7677
    @priyadharshini7677 2 ปีที่แล้ว +5

    Soo happy for sindu 💗💗💗💗

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 2 ปีที่แล้ว +9

    Super CM All the best baby 👧

    • @pasupon4136
      @pasupon4136 2 ปีที่แล้ว

      😃🤣😄😁

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோசமா இருக்கு சார் வாழ்த்துக்கள் நன்றி

  • @Brindavanam...
    @Brindavanam... 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா....
    வாழ்க வளமுடன்....

  • @sherinvijay5645
    @sherinvijay5645 2 ปีที่แล้ว

    Love you sir! Love from Dubai

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 ปีที่แล้ว +32

    இந்த வீடியோவை பல முறை பார்த்து சந்தோஷம் அடைந்தேன்🥰🥰🥰🤗🤗🤗🙏🙏🙏

  • @nvramesh6741
    @nvramesh6741 2 ปีที่แล้ว +4

    Super 💞💞💞

  • @abuabu5986
    @abuabu5986 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் நம் முதல்வர்

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 2 ปีที่แล้ว +1

    God bless our CM. Tears came seeing this.

  • @Rajasekar_TN30
    @Rajasekar_TN30 2 ปีที่แล้ว

    நன்றிகள் பல தலைவரே❤️

  • @msrmixzmedia8603
    @msrmixzmedia8603 2 ปีที่แล้ว +2

    Hats off Real Thalaivar (King Of TN)..❤️ Makkalukku Innum neraiya pannum sir..💯

  • @நரிமுத்து1234
    @நரிமுத்து1234 2 ปีที่แล้ว +35

    ஸ்டாலின் ஐயா அவர்கள் , அவரோட அப்பா கருணாநிதி அவர்கள் இருக்கும் போதே cm ஆகி இருக்க வேண்டும் என்று ஆசை தூண்டுகிறது எனக்கும் நம்ம நாட்டில் இருக்கும் மக்களுக்கும் . . .

  • @joshiskitchen1505
    @joshiskitchen1505 2 ปีที่แล้ว +1

    என்ன sir இவ்ளோ எளிமையாக இருக்கீங்க... வேற level sir நீங்க...🙏🙏🙏

  • @honey__bee7511
    @honey__bee7511 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @Elangovan-mt7hz
    @Elangovan-mt7hz 2 ปีที่แล้ว +33

    'தாய்மாமன்'யா...தளபதி...'தாயும்' ஆனானே...

    • @vikky9534
      @vikky9534 2 ปีที่แล้ว

      👌👌👌👌👌

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว +10

    👍andha pillaiku evlo thembu tharum👍

  • @ponniponni4973
    @ponniponni4973 2 ปีที่แล้ว

    Super thala.vera mari vera mari.

  • @arunavinash5022
    @arunavinash5022 2 ปีที่แล้ว +3

    GOD Bless the CM and the family 🙏

  • @smallqueen8797
    @smallqueen8797 2 ปีที่แล้ว

    Every good deed brings blessings to your family.

  • @mrextamilan5466
    @mrextamilan5466 2 ปีที่แล้ว

    என்ன என்ன பண்ணுனாலும் சரி உங்கள் பாவங்கள் அனைத்து தொலைந்து போகும். நல்லன்னத்துடன் நீங்கள் செய்யும் உதவி. மேலும் தொடர வாழ்த்துக்கள். தமிழ் நாடு க்கு முதல்வர் அல்ல நீங்கள்,தமிழர் ஒவ்வொரு வருக்கும் முதல்வர் நீங்கள் தான். அப்படியே கலைஞர் அய்யாவ பார்த்தது போலவே இருக்கு. நன்றி

  • @kannankavi7402
    @kannankavi7402 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை தலைவா கட்சி தொண்டன் என்பதற்கு ரொம்ப சந்தோஷம் பெருமையா இருக்கு தலைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @variacademy7508
    @variacademy7508 2 ปีที่แล้ว

    நலம் பெற இறைவனின் துணை

  • @priyasenthikumaran9160
    @priyasenthikumaran9160 2 ปีที่แล้ว +2

    CM neenga romba nal uyiroda irukanum I'll pray for you keep rocking 👍💐

  • @AB-tf6tn
    @AB-tf6tn 2 ปีที่แล้ว +153

    அனைத்து கடவுளும் எங்கள் முதல்வருக்கு நீண்ட ஆயுளையும் நீண்ட ஆட்சியையும் கொடுக்க வேண்டும்.

    • @madhump7665
      @madhump7665 2 ปีที่แล้ว

      Adhu aandavana kumbutu thiruneeru poosaravangaluku dhan saamiya kumbadatha paithiyathuku illa ji

    • @logaachu8533
      @logaachu8533 2 ปีที่แล้ว +3

      TN nasamapogum

    • @NanthaKumar-uk4cp
      @NanthaKumar-uk4cp 2 ปีที่แล้ว

      Othey puduvea unna

    • @Naresh.kabali
      @Naresh.kabali 2 ปีที่แล้ว

      already avaga kudumbathuku sethu vachirukurathu paththathu la innum naraya aandu vazhthu tamil nadaiye thugi vaiyula potuka sollu

    • @vinothkumars5353
      @vinothkumars5353 2 ปีที่แล้ว

      Yes good government

  • @alavudeenalavudeen7979
    @alavudeenalavudeen7979 9 หลายเดือนก่อน +1

    எங்கா ஜயா உயிர் கவசம் நன்றி இந்த முரை கடுமையகா நிங்கா உழைக்கணூம் ஜயா நன்றி வணக்கம்❤❤❤

  • @sameerchemist
    @sameerchemist 2 ปีที่แล้ว

    Excellent, no words to describe

  • @gideons5229
    @gideons5229 2 ปีที่แล้ว +229

    இப்படி ஒரு முதல்வர் தமிழ் நாட்டிற்கு கிடைத்துயிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @priyankatanjoor5558
    @priyankatanjoor5558 2 ปีที่แล้ว

    Superb maa god blessings will always with you 😍😍♥️♥️🥰🥰👌🏻👌🏻🙏🏻be happy always

  • @MUTHU0105
    @MUTHU0105 2 ปีที่แล้ว +76

    இது தண்டா திராவிட மாடல் சங்கிகளே மற்றும் நாம் தற்குறிகளே.

    • @vikky9534
      @vikky9534 2 ปีที่แล้ว +5

      அருமை,, அருமை வாழ்த்துக்கள்

    • @sudhakarthangaraj5777
      @sudhakarthangaraj5777 2 ปีที่แล้ว +3

      Sollitaru murattu upi

    • @sudhakarthangaraj5777
      @sudhakarthangaraj5777 2 ปีที่แล้ว +3

      @வண்டு முருகன் sollitaru gopalapura osisooru 😂😂

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 2 ปีที่แล้ว +1

      Only time travel to be determined off colour Dravidians.🤔

    • @lovedogs1359
      @lovedogs1359 2 ปีที่แล้ว

      Muditu poda 200 mundam vanthaya ombunaya 200 vanguya eru sanghi onniki vantha asikama poirum suthu mududa

  • @vetriselviap4996
    @vetriselviap4996 2 ปีที่แล้ว

    Solla vaarthaihale yillai Sir! Thank You.

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 ปีที่แล้ว +5

    நல்ல செய்தி முதல்வருக்கு நன்றி 💞🌹

  • @sithickhuma2779
    @sithickhuma2779 2 ปีที่แล้ว +3

    Thalapathyaare💐💐💐💐neenga vera level

  • @fungod4469
    @fungod4469 2 ปีที่แล้ว +2

    Keep rocking sir ❤️

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 ปีที่แล้ว +16

    தளபதி டா ❤️👍💪🙏

  • @fabisham5447
    @fabisham5447 2 ปีที่แล้ว +5

    Every state like that CM We need Stalin sir all world 🌎 people I love sir 🤝💐 God bless you

  • @ramalakshmic1545
    @ramalakshmic1545 2 ปีที่แล้ว

    Thanks