குறைவான செலவில் ₹50 நெல் வயலில் களை எடுக்கும் கருவி|Low cost paddy field weeding equipment
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- குறைவான செலவில் ₹50 நெல் வயலில் களை எடுக்கும்கருவி|Low cost paddy field weeding equipment செலவு குறையுது... லாபம் கூடுது !
பளிச்...பளிச்...
விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
வயலின் . பயிருக்குச் சேதம் இருக்காது.
கருவியை எல்லா வகை மண் பாங்குள்ள பூமியிலும் பயன்படுத்தி களை எடுக்கலாம்.
நகரத்தில் வேலை பார்க்க ஒரு கூட்டமும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மீதிக் கூட்டமும் ஐக்கியமாகிவிட்ட பின்பு, விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. விவசாயிகளின் மிகப்பெரியப் பிரச்னையே 'களை' எடுப்பதுதான். அதிலும் நெல் விவசாயிகளின் பாடுதான் பரிதாபம். #weeder #paddy #நெல் #rice #organicfarming #weeding • 50 ரூபாய் செலவில்|50 ஏ... • 50 ரூபாய் போதும் களைப்... #Conoweeder #wedder#वीडर
அண்ணா அருமை ❤❤❤.
செய்முறை செய்து காட்டினால் உதவியாக இருக்கும்....
நன்றி செய்முறை விளக்க காணொளி இந்த சேனலில் உள்ளது
@@Nanjai-b4n நன்றி
Super...தம்பி... அருமை....
மிகவும் சூப்பரான ஐடியா ங்க.பாராட்டுகள்
Thanks❤🌹🙏
Nice idea.
Application of pesticides and
Wedding in single operation.
It may be improved & modified
for better results.
disease also
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் சார்.
Thank you sir
Super ana
Thank you bro
Ithu 💯 possible ahhhh result nala kidaikum ahhh
அருமை நண்பரே...
Thank you take care about your health 🍇
தயவு செய்து இந்தக் கருவி தயாரித்ததை வீடியோவாக வெளியிடவும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அற்புதமான கண்டுபிடிப்பு
Thank you for your support after 10000 viewed I will post bro
@@Nanjai-b4n ஜி நீங்க அந்த வீடியோ போட்டீங்கன்னாவே நீங்க நினைக்கிறது எல்லாம் கிடைக்கும் அந்த வீடியோ இல்லாமல் இது பெருசா பயன் இருக்கிற மாதிரி தெரியல
th-cam.com/video/ILAESJqhyfk/w-d-xo.html
@@Nanjai-b4nbro link not opening
Super bro👍👍👍
Thank you sir
Super
Thanks
Idhi professional farmer TH-cam channel atanu thayaruchesadu
Ethani nall la kalai edukanum
th-cam.com/video/ILAESJqhyfk/w-d-xo.html
th-cam.com/video/0tLOrP2ojT0/w-d-xo.html
Susinthar number kedaikuma sir
th-cam.com/video/w6TMoHuDPCQ/w-d-xo.html
எந்த அளவு கம்பி வாங்க வேண்டும் ? நாங்கள் வாங்கிய கம்பியை பயன்படுத்தும் போது கம்பி வளைகிறது
Reply Pannunga
th-cam.com/play/PLNdZgsYDvhz2_2ezW8K3Iuus3zjT8XOwl.html
th-cam.com/play/PLNdZgsYDvhz2_2ezW8K3Iuus3zjT8XOwl.html
தம்பி இதில் பயன்படுத்தும்கம்பிஎன்னகம்பிஎத்தனைmmகம்பி
binding wire 18 & 20 gauge
th-cam.com/video/ILAESJqhyfk/w-d-xo.html
நான்பரே இந்த கருவியால் களை எடுக்கும்போது களைகள் முழுமையாக கட்டுப்படுதா அதிக தூர்கட்டுகிறதா நெற்பயிரையும் கிளரி விடாதா
th-cam.com/video/w6TMoHuDPCQ/w-d-xo.html
th-cam.com/video/w6TMoHuDPCQ/w-d-xo.html