களைகளை கட்டுபடுத்த எளிய செயின் வீடர் Chain weeder to control paddy weeds

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2021
  • உலகிலேயே முதன்முதலாக பராமரிப்பு செலவுகள் இல்லாமல் களைகளை கட்டுபடுத்த செயின் வீடர் இதனை வடிவமைத்தார் பொறியாளர் கார்த்திகேயன் அவர்களின் கைபேசி எண் 9789618131
    இதனை பயன்படுத்தி அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் அண்ணாதுரை இவரின் கைபேசி எண் 9944400362
    #Pasumaisaral#Chainweeder#paddyweeder#

ความคิดเห็น • 73

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz 5 หลายเดือนก่อน +1

    God bless you. Useful.

  • @muthumalli.r.2965
    @muthumalli.r.2965 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @skstore2170
    @skstore2170 3 ปีที่แล้ว +1

    Important information Thanks to pasumai saral

  • @sudhakaran323
    @sudhakaran323 2 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு நன்றி

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள் 🙏

  • @gve4son
    @gve4son 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,
    வாழ்த்துக்கள். உங்கள் நற்பணி தொடரட்டும்.
    இது ஒரு நல்ல முயற்சி.

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 3 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சி வெற்றி

  • @mvelu0606
    @mvelu0606 3 ปีที่แล้ว +1

    U r the indeed man need of this critical time. Pls go-ahead and do the needful to the farmer community.
    Thank you sir.

  • @samsuneye
    @samsuneye 3 ปีที่แล้ว +2

    அருமையான யோசனை, நல்ல கருவி சார், விலையும் நியாயமாக உள்ளது. இதை நானே செய்து உபயோகித்துப் பார்த்தேன். பலன் அருமையாக இருந்தது, ஆனால் இது போன்று எளிமையாக என்னால் செய்ய முடியவில்லை. மிக நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

  • @velcenthil
    @velcenthil 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா... தொடரட்டும் உங்கள் முயற்சி...மலரட்டும் விவசாயம் !!😌

  • @manis600
    @manis600 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @rajendran139
    @rajendran139 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @RadhaKrishnan-ei5lg
    @RadhaKrishnan-ei5lg 3 ปีที่แล้ว +1

    Very nice information.,

  • @ArunKumar-qg5tv
    @ArunKumar-qg5tv 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள இயந்திரம் நன்றி ஐயா தொடர்பு எண் பகிரவும்

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 3 ปีที่แล้ว +1

    மிக நல்ல கருவி. இதுபோல கருவிகளை பயன்படுத்தினால் விவசாயம் இன்னும் ஸ்மார்ட்டாகும். 👍

  • @RamaDuraiscool
    @RamaDuraiscool 3 ปีที่แล้ว +1

    Superb invention

  • @krishnaprabhu9908
    @krishnaprabhu9908 2 ปีที่แล้ว +1

    Good job.go head

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 3 ปีที่แล้ว

    👍

  • @mvelu0606
    @mvelu0606 3 ปีที่แล้ว +2

    But pls try u r best to reduce the price of the instrument. Reducing every single rupee make huge profits and also a make a difference.
    I personally felt that attacting a small scratching cross like nail at the tail end of the chain will give more ploughing effect.

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 ปีที่แล้ว

    சிறப்பு, ஆனால் cono weeding போன்று சிறப்பாக இருக்குமா

  • @RameshAbbagoni-ip7pv
    @RameshAbbagoni-ip7pv 8 หลายเดือนก่อน

    How much cost of mishine sir

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 3 ปีที่แล้ว +7

    நல்ல யோசனை......ஆனால் 9,500 என்பது அதிகம்....இதன் விலை மிக அதிகம் ஐயா...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      Thank you

    • @samsuneye
      @samsuneye 3 ปีที่แล้ว

      இல்லை, விலை மிக மிக நியாயமானது, செயின் விலை கடையில் கேட்டுப் பாருங்கள், அதற்கான லேபர், பெயிண்டிங், அவரது முன்முயற்சிக்குத் தகுந்ததே.

    • @OMSakthiAgri
      @OMSakthiAgri 3 ปีที่แล้ว

      Thank you sir
      Rs.8,500
      Transport extra

    • @ohmgod5366
      @ohmgod5366 3 ปีที่แล้ว +1

      @@OMSakthiAgri விலை அதிகம் 2500 ரூபாய் கிடைக்குது

    • @suvendransuvea2768
      @suvendransuvea2768 3 ปีที่แล้ว

      @@ohmgod5366 yanka kedaikum bro

  • @keralaplastics7389
    @keralaplastics7389 ปีที่แล้ว

    What is the price

  • @selvakumar8773
    @selvakumar8773 ปีที่แล้ว +1

    சீனாவில் அந்த காலத்திலே இருந்து செய்துகொண்டு இருக்கிறார்கள்.

  • @sacooky410
    @sacooky410 3 ปีที่แล้ว +3

    விலை மிக அதிகம்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +1

    களையை அமுக்கி மண்ணில் புதைக்குமா? அருமையான கண்டுபிடிப்பு. நன்றி.

  • @anbuselvam6323
    @anbuselvam6323 3 ปีที่แล้ว

    Drum. Seder. Vethappu. Eppa

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 2 ปีที่แล้ว +1

    Already farmers designed by them self for 50 rs same weeder.

  • @rlakshmay
    @rlakshmay 3 ปีที่แล้ว +1

    Nice product !

  • @johnsonmanickaraj5327
    @johnsonmanickaraj5327 2 ปีที่แล้ว

    What is the price?

  • @carolinerichard9992
    @carolinerichard9992 3 ปีที่แล้ว +6

    களைகளை கட்டுப்படுத்து செயின் வீடர் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் பயன்னுள்ள மிஷன் 💪👍

  • @mechptmuthukumar.d1year471
    @mechptmuthukumar.d1year471 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 10நாளில் களை எடுக்க வேண்டும் என்று சொல்றிங்க பத்து நாளில் நாத்து வேர் உண்றியிருக்குமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      செயின் வீடர் பயன் படுத்தலாம் !!

  • @palanie788
    @palanie788 2 ปีที่แล้ว +1

    செயின் வீடர் ஓட்டுவதால் பயிர்களை உடைத்து விடாதா சார்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      உடைத்து விட வில்லை

  • @velcenthil
    @velcenthil 3 ปีที่แล้ว +1

    கரும்பு காடு களை வெட்டுவதற்கு இதுபோன்று எளிய இயந்திரம் ஏதாவது உள்ளதா ஐயா? இருந்தால் உடனே உதவவும்....

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g 3 ปีที่แล้ว +4

    இயந்திரத்தின் விலையைவிட அதிகமான விலையை நிர்ணயிக்கும் போது அது விவசாயிகள் கையில் எளிதாக போய்ச்சேராது

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      அய்யா வணக்கம்! நான் பசுமை எட்வின் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் .

    • @ohmgod5366
      @ohmgod5366 3 ปีที่แล้ว +1

      உண்மை இதன் விலை 2500 ரீபாய் தான்

    • @smktpndm2476
      @smktpndm2476 3 ปีที่แล้ว

      How to control kalai in this type of weeder