தங்களின் விளக்கம் எளிதாக எனக்கு புரிந்தது.மிக்க நன்றி.மேலும் பிராணன்&தேகம் எப்படி கண்டுபிடிப்பது பற்றி விளக்கம் கொடுத்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.
வணக்கம் சார்.. இதுவரை எனக்கு தெரியாது.தாங்கள் கூறியவிஷயங்கள் அற்புதம்.இதுபோல் அனைத்துத் தசாக்களுக்கும்... அட்டவணை வழங்கினால் என் போன்ற மாணவர்களுக்கு மிக்க பயன்படும். ❤❤❤❤❤நன்றி சார்.
தெளிவான விளக்கம் நன்றி சகோதரரே,தசை புத்தி எடுத்து விடலாம் ஆனால் அடுத்து அந்தரம் சூட்சமம் பிராணன் தேகம் எந்த எந்த கிரகங்கள் வரும் என்று எவ்வாறு கணிப்பது சகோதரரே
ஐயா வணக்கம் தங்களது இந்த பதிவு அற்புதமான பதிவு மிகவும் நன்றிகள் ஐயா. தற்போதுள்ள ஜோதிட மென்பொருட்கள் அனைத்திலும் திசா புத்தி அந்தரம் சூட்சமம் ஆகிய விவரங்களை மட்டுமே கொண்டுள்ளது. தங்களுடைய இந்த பதிவின் மூலமாகவே தேகம் என்ற உட்பிரிவை நான் அறிந்து கொண்டேன். இந்த விவரங்களை உள்ளடக்கிய மென்பொருள் பற்றிய விவரத்தையும் அதை எப்படி பெறுவது என்கிற விவரத்தையும் கூறினால் பலருக்கும் நன்மை பயக்கும். நன்றிகள் ஐயா!
வணக்கம் சார் . தசாநாதன் நின்ற நட் அதிபதியை கொண்டு நவாம்சத்தில் இருக்கும் இடம் மற்றும் தசா நாதனின் ஆதிபத்யம் தசா நாதன் நின்ற இடம் பலன் தசாவில் செயல்படும் . இதை போல புத்தி அந்தரம் சூட்சும த்திலும் பலன் எடுக்க வேண்டுமா அல்லது அவர்களின் அதிபத்யத்துக்கு மட்டும் பலன் எடுக்க வேண்டுமா சார் . மேலும் தசாநாதனுக்கு புத்திநாதன் 6 8 ஆக இருப்பது மற்றும் ராசிக்கு 6 8 ஆக இருப்பது மற்றும் லக்கினத்துக்கு 6 8 ஆக இருப்பது போன்ற நிலையில் தசா புத்தி லக்கினத்தை அல்லது தசா நாதனை அல்லது ராசி க்கு சார்ந்து பலன் எவ்வாறு நடைபெறும் சார் . மேலும் ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் மூலம் தான் நின்ற நட் அதிபதியின் ஆதிபத்ய பலன் மற்றும் தனது வீட்டின் ஆதிபத்ய பலனையும் தனது தசாவில் செய்வார் என்பது ஒரு விதியாக உள்ளது . மேலும் அந்த கிரகத்தின் ஆதிபத்ய வீட்டில் ஏதேனும் கிரகம் இருந்தால் தனது வீட்டின் ஆதிபத்ய வீட்டின் பலனை அந்த கிரகம் வழங்காது என்றும் கூற படுகிறது . ஒரு தசா அல்லது புத்தி அந்தர பலனை கோட்சாரத்தில் அந்த கிரகம் இருக்கும் நிலையை கொண்டும் பலன் மாறுபடும் என்றும் கூறப்படுகிறது . மொத்தத்தில் ஒரு விதியை கொண்டு பலன் காண்பது மிகவும் சிரமம் சார் . பலனில் மாறுபட ஏற்பட வாய்ப்பு உள்ளது சார் . போதிய அனுபவம் தேவை சார் .
ஆம் ஐயா, ஜோதிடத்தில் ஒரு விதி என்று எடுத்துக் கொள்ளும் பொழுது அதற்கான விதிவிலக்குகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு விதியையும் அதற்கான விதி விலக்குகளையும் பூரணமாக அனுபவபூர்வமாக உணரும் போது மட்டுமே துல்லிய பலன்கள் வெளிப்படும். ஜோதிடத்தில் ஒரு நன்மை தரும் அமைப்பு இருக்கும் பொழுது அது விதிவிலக்குகள் மூலமாக நடைபெறாமலும் போகும். அதேபோல ஒரு அசுபம் நடந்தே தீரும் என்ற விதி இருக்கும் பொழுது அதற்கான விதிவிலக்குகளில் பொருத்திப் பார்க்கும் பொழுது அந்த அசுபத்திற்கான வாய்ப்பு இல்லாமலும் போகிறது. அனுபவமும் ஆய்வுகளும் இணைந்தது தான் ஜோதிடம்...
ஐயா வணக்கம் அசுவினி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம் நவாம்சத்தில் கடகம் இராசி அல்லவா வரும். தாங்கள் விருச்சிகம் என்று கூறி இருக்கிறீர்கள். எது சரியானது என்று குழப்பமாக இருக்கிறது. விளக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
மன்னிக்கவும். சனி அசுபதி 4ம் பாதத்தில் இருந்து தசை நடத்தினால் நவாம்சத்தில் சனி கடகத்தில் வருவார். நீங்கள் விருட்சகத்தில் இருந்து பலனளிப்பார் என்று கூறுகிறீர்கள். தயவு செய்து எப்படி என்று பதிவிடுங்கள். நன்றி
நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி) புதன் 23° (பரணி) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
பொதுவாக மேசத்தில் சூரியன் புதன் இணைவு புத ஆதிபத்திய யோகத்திற்கு வழிவகுக்கும் என்றாலும் சூரியனுக்கும் புதனுக்கும் உள்ள பாகை அளவுகள் 8 முதல் 14 பாகைக்குள் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருக்கும் பொழுது அஸ்தமனம் ஆகவும் 14 பாகையை விட்டு அதிகமாக இருக்கும் பொழுது யோகத்திற்கான வாய்ப்புகள் இல்லாமலும் இருக்கும். பொதுவாக புதனின் வீடுகள், சூரியன் ஆட்சி உச்சம் பெற்ற வீடுகளை லக்னமாக கொண்டவர்களுக்கு இந்த யோகம் அதிகமாக செயல்படும். சனியின் லக்னங்களான மகரம் கும்பத்தில் பிறந்தவர்களுக்கு புத ஆதித்ய யோகம் இருந்தாலும் அதன் மூலமாக சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உங்களுக்கு இந்த யோகம் பெரிதளவில் இல்லை என்று கூறினாலும் கூட புதன் புஷ்கர நவாம்சத்தில் இருப்பதால் இந்த தசை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
சார் வணக்கம் தசாவில் இருந்து புத்தியை பிரிப்பது குடும்ப ஜோதிடநூலில் இருந்து கற்றுக்கொண்டேன் அதைப்போல் அந்தரம் சூட்சும அந்தரம் பிரானன் பிரிக்கும் கணக்கீடை கூறமுடியுமா வீடியோ காட்சிகள் மூலம் விளக்கலாம் சார் வணக்கம் மதுரை பாஸ்கரன்
ஐயா.. தங்களின் இப்பதிவிற்கு முந்தைய வீடியோ பதிவை youtube-ல் காணக் கிடைக்காமல் தவிக்கின்றேன் தாங்கள் நீக்கினீர்களா..? அல்லது நீக்கப்பட்டு விட்டதா? Why ...?
@@astroselvaa8085 மிகுந்த மகிழ்ச்சி ஐயா. நன்றி. மீண்டும் மீண்டும் கேட்டு உள்வாங்க வேண்டிய அருமையான கருத்துக்கள் அடங்கிய பதிவு அது. தங்களுக்கு எனது வணக்கங்கள். -நன்றி.🙏
தங்களின் விளக்கம் எளிதாக எனக்கு புரிந்தது.மிக்க நன்றி.மேலும் பிராணன்&தேகம் எப்படி கண்டுபிடிப்பது பற்றி விளக்கம் கொடுத்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.
மிகவும் எளிமையான முறையில் நீங்கள் ஜோதிட பலன் சொல்லுவது மிகவும் சிறப்பு அய்யா மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் சார்..
இதுவரை எனக்கு தெரியாது.தாங்கள்
கூறியவிஷயங்கள்
அற்புதம்.இதுபோல்
அனைத்துத் தசாக்களுக்கும்...
அட்டவணை வழங்கினால் என் போன்ற மாணவர்களுக்கு மிக்க
பயன்படும்.
❤❤❤❤❤நன்றி சார்.
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான பதிவு! வாழ்த்துகள் சார்! அஸ்வினி 4 ம் பாதம் நவாம்சத்தில் கடகம்!
விருட்சிகம் என்பது மனோ வேகத்தின் சிறு சறுக்கலே! இறை ஆசிகள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கட்டும்! அற்புதம் சோதிட விளக்கம்! தொடரட்டும் தங்கள் சோதிட சேவைகள்!
சனியை மனதில் கொண்டு தவறுதல் ஏற்பட்டு விட்டது... நன்றி
Yes sir
Yes sir
ஐயா இவ்ளோ அருமையா சொல்லிகுடுத்தீங்க இப்போ இந்த 6 நிலையும் எப்படி கணக்கிக்கிட்டுவதுன்னு சொல்லுங்க அதற்க்கு ஒரு வீடியோ போடுங்க 🙏
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருவே
Ayya aswini 4m patham amsathil katagathil varum ayya migaum sirappana pathivu nantri ayya ❤❤❤❤❤❤❤❤❤
தெளிவான விளக்கம் நன்றி சகோதரரே,தசை
புத்தி எடுத்து விடலாம் ஆனால் அடுத்து அந்தரம் சூட்சமம் பிராணன் தேகம் எந்த எந்த கிரகங்கள் வரும் என்று எவ்வாறு கணிப்பது சகோதரரே
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.நன்றி
நன்றி வாழ்க வளமுடன்!
மிக பயனுள்ள தகவல், மிக்க நன்றி
ஐயா வணக்கம் தங்களது இந்த பதிவு அற்புதமான பதிவு மிகவும் நன்றிகள் ஐயா. தற்போதுள்ள ஜோதிட மென்பொருட்கள் அனைத்திலும் திசா புத்தி அந்தரம் சூட்சமம் ஆகிய விவரங்களை மட்டுமே கொண்டுள்ளது. தங்களுடைய இந்த பதிவின் மூலமாகவே தேகம் என்ற உட்பிரிவை நான் அறிந்து கொண்டேன். இந்த விவரங்களை உள்ளடக்கிய மென்பொருள் பற்றிய விவரத்தையும் அதை எப்படி பெறுவது என்கிற விவரத்தையும் கூறினால் பலருக்கும் நன்மை பயக்கும். நன்றிகள் ஐயா!
Excellent Sir.
Thank-you
மிகநன்றி
நன்றி சார்
சார் மிகவும் நன்றி
வாழ்த்துக்கள் ஐயா, அருமையான பதிவு....
நன்றி ஐயா
🙏🕉️Nandrigal Aiya
Vashga Valamudan Peruga Nalamudan Vashga Pallaandugal Vashga Vaiyagam❤🕉️🙏
நன்றி வாழ்க வளமுடன்!
ஐயா உங்கள் விளக்கம் மிக எளிதாக உள்ளது. உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன்.
நன்றி ஐயா, வாழ்க வளமுடன்!
Sir. Arumaiyana pathivu. Yarum sollatha sutchumam. Nanri.
நன்றி வாழ்க வளமுடன்!
Very thanks for secrete information
ஐயா இதே மாதிரி ஒவ்வொரு தசைக்கும் உட்பிரிவுகள் அட்டவணை போடுங்கள் ஐயா
வெளியிடுவதற்கு முயற்சிக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்!
தகவலுக்கு நன்றி ஐயா மேட்டூர் அணை வி எஸ் ரவி ராஜ் பிஎஸ்சி
Super sir🎉
நன்றி வாழ்க வளமுடன்!
Very good 😊
Super sir
Thank you sir
அய்யா வணக்கம் 🙏💜🙏
💚💜💚💜💚💜💚💜💚💜💚
வணக்கம், வாழ்க வளமுடன்!
❤
அஸ்வினி 4கடகராசி அய்யா🙏
Yes, mistake me
Iyya, Dsha Puthey aakiyavatrin Utperiukali yennke Yeppadi Peruvath?
I will be published shortly
Very nice sir
But how to calculate branan and dhegam time period
Proper calculation is available in basic astrology sir
வணக்கம் சார் . தசாநாதன் நின்ற நட் அதிபதியை கொண்டு நவாம்சத்தில் இருக்கும் இடம் மற்றும்
தசா நாதனின் ஆதிபத்யம் தசா நாதன் நின்ற இடம் பலன் தசாவில் செயல்படும் . இதை போல
புத்தி அந்தரம் சூட்சும த்திலும் பலன் எடுக்க வேண்டுமா அல்லது அவர்களின் அதிபத்யத்துக்கு
மட்டும் பலன் எடுக்க வேண்டுமா சார் .
மேலும் தசாநாதனுக்கு புத்திநாதன் 6 8 ஆக இருப்பது மற்றும் ராசிக்கு 6 8 ஆக இருப்பது மற்றும்
லக்கினத்துக்கு 6 8 ஆக இருப்பது போன்ற நிலையில் தசா புத்தி லக்கினத்தை அல்லது தசா
நாதனை அல்லது ராசி க்கு சார்ந்து பலன் எவ்வாறு நடைபெறும் சார் .
மேலும் ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் மூலம் தான் நின்ற நட் அதிபதியின் ஆதிபத்ய பலன்
மற்றும் தனது வீட்டின் ஆதிபத்ய பலனையும் தனது தசாவில் செய்வார் என்பது ஒரு விதியாக
உள்ளது .
மேலும் அந்த கிரகத்தின் ஆதிபத்ய வீட்டில் ஏதேனும் கிரகம் இருந்தால் தனது வீட்டின் ஆதிபத்ய
வீட்டின் பலனை அந்த கிரகம் வழங்காது என்றும் கூற படுகிறது .
ஒரு தசா அல்லது புத்தி அந்தர பலனை கோட்சாரத்தில் அந்த கிரகம் இருக்கும் நிலையை கொண்டும்
பலன் மாறுபடும் என்றும் கூறப்படுகிறது . மொத்தத்தில் ஒரு விதியை கொண்டு பலன் காண்பது
மிகவும் சிரமம் சார் . பலனில் மாறுபட ஏற்பட வாய்ப்பு உள்ளது சார் . போதிய அனுபவம் தேவை
சார் .
ஆம் ஐயா, ஜோதிடத்தில் ஒரு விதி என்று எடுத்துக் கொள்ளும் பொழுது அதற்கான விதிவிலக்குகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு விதியையும் அதற்கான விதி விலக்குகளையும் பூரணமாக அனுபவபூர்வமாக உணரும் போது மட்டுமே துல்லிய பலன்கள் வெளிப்படும்.
ஜோதிடத்தில் ஒரு நன்மை தரும் அமைப்பு இருக்கும் பொழுது அது விதிவிலக்குகள் மூலமாக நடைபெறாமலும் போகும்.
அதேபோல ஒரு அசுபம் நடந்தே தீரும் என்ற விதி இருக்கும் பொழுது அதற்கான விதிவிலக்குகளில் பொருத்திப் பார்க்கும் பொழுது அந்த அசுபத்திற்கான வாய்ப்பு இல்லாமலும் போகிறது.
அனுபவமும் ஆய்வுகளும் இணைந்தது தான் ஜோதிடம்...
@@astroselvaa8085 நன்றி சார் .
சார் உதாரண ஜாதகத்தில் புதன் எந்த இடத்தில் இருந்தாலும் லக்னட்டிற்கு 2 11 பாவம் புதன் வீடு அந்த வீட்டின் பலனை தருமா சார்
வணக்கம்
இதை விட யாரும் சொல்ல முடியாது ஐயா.எளிய நடையில் புரிந்தது.ஐயா.
நன்றி வாழ்க வளமுடன்!
Ahswini star navamsam chart kadakarasi
Aswani 4 katagha navamsam
Bukthi anthra etc cannot overrule dasa lord the leader
ஐயா நான் தான் முதல் பார்வையாளர் 🙏🏻
வாழ்க வளமுடன்!
All gragam calculation sollavum ஐயா
ஐயா வணக்கம் அசுவினி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம் நவாம்சத்தில் கடகம் இராசி அல்லவா வரும். தாங்கள் விருச்சிகம் என்று கூறி இருக்கிறீர்கள். எது சரியானது என்று குழப்பமாக இருக்கிறது.
விளக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
சனி அசுவனி 4ல் இருந்தால்,நவாம்ஸத்தில் கடகத்தில் வரும்
Yes
மன்னிக்கவும். சனி அசுபதி 4ம் பாதத்தில் இருந்து தசை நடத்தினால் நவாம்சத்தில் சனி
கடகத்தில் வருவார்.
நீங்கள் விருட்சகத்தில் இருந்து பலனளிப்பார் என்று
கூறுகிறீர்கள். தயவு
செய்து எப்படி என்று பதிவிடுங்கள். நன்றி
அந்த இடத்தில் தவறு நடந்து விட்டது. நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி) புதன் 23° (பரணி) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
பொதுவாக மேசத்தில் சூரியன் புதன் இணைவு புத ஆதிபத்திய யோகத்திற்கு வழிவகுக்கும் என்றாலும் சூரியனுக்கும் புதனுக்கும் உள்ள பாகை அளவுகள் 8 முதல் 14 பாகைக்குள் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருக்கும் பொழுது அஸ்தமனம் ஆகவும் 14 பாகையை விட்டு அதிகமாக இருக்கும் பொழுது யோகத்திற்கான வாய்ப்புகள் இல்லாமலும் இருக்கும்.
பொதுவாக புதனின் வீடுகள், சூரியன் ஆட்சி உச்சம் பெற்ற வீடுகளை லக்னமாக கொண்டவர்களுக்கு இந்த யோகம் அதிகமாக செயல்படும்.
சனியின் லக்னங்களான மகரம் கும்பத்தில் பிறந்தவர்களுக்கு புத ஆதித்ய யோகம் இருந்தாலும் அதன் மூலமாக சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
உங்களுக்கு இந்த யோகம் பெரிதளவில் இல்லை என்று கூறினாலும் கூட புதன் புஷ்கர நவாம்சத்தில் இருப்பதால் இந்த தசை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
ஐயா வணக்கம்
அஸ்வினி 4 பாதம் என்றால் கடக ராசியில் வரும்
Yes
வணக்கம் எனது மனைவி 3-10-81
இரவு 11;35 விருச்சிகம் கேட்டை கோவை.b Ed முடித்துள்ளார் அரசு ஆசிரியர் பணி கிடைக்குமா எப்பொழுது
22/4/1990 12.22 am கரூர். புதன் பரணி 4 இல் நிற்பது, புஷ்கர நவாம்சமா??
இல்லை ஐயா
சார் வணக்கம்
தசாவில் இருந்து
புத்தியை பிரிப்பது குடும்ப ஜோதிடநூலில் இருந்து கற்றுக்கொண்டேன்
அதைப்போல் அந்தரம் சூட்சும அந்தரம் பிரானன்
பிரிக்கும் கணக்கீடை கூறமுடியுமா வீடியோ காட்சிகள் மூலம் விளக்கலாம் சார்
வணக்கம் மதுரை பாஸ்கரன்
விரைவில் வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்!
அஸ்வினி 4ம் பாதம் கடகம் இல்லைங்களீ சார்.
Yes, mistake me...
இந்த லட்சணைத்தில் தான் இருக்கும் இவர் சொல்லும் கணிப்புகள்.
அருமையானபதிவுஐயாதேகம்என்றபிரிவுதற்பொழுதுதான்கேள்விப்படுகிறேன்ஐயாநன்றிகள்🙏
நன்றி வாழ்க வளமுடன்!
அஸ்வினி கேது நட்சத்திரம் தானே ஐயா....
நவாம்சத்தில் கடகத்தில் தானே வரும்...?
ஆமாம் ஐயா, சிறிய பிழை ஏற்பட்டு விட்டது...
ஐயா..
தங்களின் இப்பதிவிற்கு முந்தைய வீடியோ பதிவை youtube-ல் காணக் கிடைக்காமல் தவிக்கின்றேன்
தாங்கள் நீக்கினீர்களா..? அல்லது நீக்கப்பட்டு விட்டதா? Why ...?
வணக்கம் ஐயா, அந்தப் பதிவு அடியேன் தான் நீக்கினேன். காரணம் அந்த பதிவு பெரிய அளவில் யாரும் பார்க்கவில்லை என்ற காரணத்தினால் அதனை நீக்கி விட்டேன்...
@@astroselvaa8085 அட ஆண்டவா... மிக அருமையான பதிவு சார் அது.💔💔💔
மீண்டும் பதிவு செய்துள்ளேன் ஐயா, நன்றி!
@@astroselvaa8085
மிகுந்த மகிழ்ச்சி ஐயா.
நன்றி.
மீண்டும் மீண்டும் கேட்டு உள்வாங்க வேண்டிய அருமையான கருத்துக்கள் அடங்கிய பதிவு அது.
தங்களுக்கு எனது வணக்கங்கள். -நன்றி.🙏
தசாவின் உட்பிரிவுகள் அட்டவணை விலை எவ்வளவு
கணக்கிடும் முறை எல்லாம் சேர்த்து விலை E mail க்கு அனுப்பி வையுங்கவ்.
அஸ்வினி4ம்பாதம்நவாம்ஸத்தில்விருச்சிகராசியிலா? இதுசரியானதா?
அசுவினி 4ம் பாதம் என்பது அம்சத்தில் கடகத்தில் அல்லவா இருக்கும். இவர் விருச்சிக ராசி எனக் கூறுகிறார்