சகோதரி வணக்கம் 🙏 தாங்கள் வக்கிர நிலை என்பது ஒரு கிரகம் சூரியனின் இருந்து ஐந்தாவது ராசியில் ஆரம்பித்து ஒன்பதில் முடிவதாக சொல்லி இருந்தீர்கள், இவை செவ்வாய், குரு, சனிக்கு மட்டுமே பொருந்தும். சுக்கிரனும், புதனும் சூரியனைனில் இருந்து இரண்டு ராசிகளுக்கு மேல் போகாது என்பதை நீங்கள் தெரியப்படுத்தாமல் விட்டு விட்டீர்கள். உங்கள் வகுப்பு மிக அருமையாக எளிதில் புரியும் படி உள்ளது நன்றி.
Madam how to take the preditiction for vakra planet in vargotham , eg budhan vakram in both rasi and navamsam in 9 h. Also where should i take it for calculation in 8 h only or both in 9 H and 8H for prediction, in the case of budhan its plancemnt is with sun or before or after sun , then how 5 h and 9 h rule is applicable . pls clarify
அம்மா வணக்கம். தாங்கள் நட.தும் வகுப்பு அனைத்தும் சிறப்பாக உள்ளது. ராகு கேது உள்ள பெண் ஜாதகம். ஆணின் ஜாதகம் சுத்தம். இரு ஜாதகத்தை இனைக்கலாமா இதை பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் அம்மா நன்றி வணக்கம்
Very well explained mdm. I am viruchika rasi. Guru in the rasi in vakra position. Now i am undergoing Guru dasai buthan puthi. Accordingbto gocharam, on 9th october guru vakra position starts. Since the starting kf guru dasai, i underwent heavy loss. Lost almost everything. You tube astrologers predict good fortune for viruchiga rasi. Will the predictions materialise.
Madam vakram petra graham atharku munthaiya idathin palan than kodukkumnu solrenga. Aanal 4th place la vakram petra graham irunthal vandi vahanam avanga ista padi than vanguvanga nu solrenga. Puriala madam
கும்ப ராசியில் சூரியன் கடகத்தில் செவ்வாய் வக்ரம் மற்றும் நீசம் குரு பார்வை ஜாதகத்தில் உள்ளது சரியா நீங்கள் 5 ம் இடத்தில் என்று குறிப்பிட்டீர்கள் சரியா அம்மா
அம்மா வணக்கம். ஏழரை சனி கண்டக சனி அஸ்டம சனி என்றெல்லாம் இருக்கே இதை எப்படி கண்டறிந்து பலன் சொல் லது இதை ப ற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா. நாமக்கல் முருகேசன்
அக்கா 71/2 சனி முடியும் போது சனி இதுவரை ஒருவருக்கு நடக்காத விஷயத்தை நடத்தி கொடுத்து விட்டுத்தான் செல்லும் என்கின்றனர் இது உண்மையா அக்கா இது வக்கிரம் சனிக்கு மூலதிரிகோணம் கும்பத்தில் சனி இருந்தால் பொருந்துமா அக்கா பதில் தாருங்கள்
வணக்கம் அம்மா. ஒரு சந்தேகம். எனக்கு குழந்தை இல்லாததால் அரசமரத்தடி விநாயகருக்கு வியாழக்கிழமை குரு ஓரையில் விளக்கு ஏற்றும் படி ஒருவர் சொன்னார். தொடர்ந்து குரு ஓரையில் மட்டும் தான் விளக்கு ஏற்றனுமா அல்லது வியாழன் காலை மாலை எந்த நேரத்திலும் விளக்கு ஏற்றலாமா அம்மா. நன்றி அம்மா.
வணக்கம் மேடம் அசுப கிரகம் கேந்த்த்ரத்திலும் சுப கிரகம் திரிகோணத்திலும் நிற்பது சிறப்பு நல்ல பலன் என்று கூறுவார்கள் . மேஷ லக்கின அதிபதிசெவ்வாய் 4ல் நட்பு சந்திரன் வீட்டில் இருப்பது நன்மை தானே மேடம் , நீச்சம் பெற்ற செவ்வாய் வக்கிரம் எனும் நிலையில் வக்கிரம் இல்லாத நிலை என்று தானே கூற வேண்டும் . சுக ஸ்தானம் கெட அதிபதி சந்திரனின் நிலையை காண வேண்டாமா எவ்வாறு சுக ஸ்தானம் கெடும் மேடம் . மேஷத்தில் சந்திரன் கடகத்தில் செவ்வாய் எனில் பரிவர்த்தனையில் செவ்வாய் சந்திரன் ஆட்சி நிலையை அடைகின்றனர் . அந்த நிலையில் செவ்வாய் ஆட்சி எனும் நிலையில் பலன் எடுக்க வேண்டுமா அல்லது நீச்சம் என்ற நிலையில் பலன் எடுக்க வேண்டுமா . பிற கிரகங்களின் தசா புத்தியில் செவ்வாய் நீச்சம் என்றும் தனது தசா புத்தியில் ஆட்சி எனும் பலன் எனலாமா மேடம் .
@@KaniTamilJothidamஎப்போது வரை தொழிலில் மாற்றம் வரும் அக்கா வருடம் முழுவதும் இந்த பயன் தருமா அக்கா இப்படி இருந்தால் எப்படித்தான் வாழ முடியும் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா வணக்கம் எனது மகளுடைய ஜாதகம் கும்ப ராசி விருச்சிக லக்கனம் களத்தில் சாணத்தில் ஏழாம் வீட்டில் குருவும் சனியும் வக்கிரம் அவர்களுடைய மன வாழ்க்கை எப்படி இருக்கும்
வணக்கம் மேடம் . சுக்ரன் மற்றும் புதன் ஆகியோர் சூரியன் நிற்கும் ராசியிலிருந்து 5 ராசி கடந்து நிற்க வாய்ப்பில்லை . இவர்கள் வக்கிர நிலையில் இருப்பதை எவ்வாறு காண முடியும் மேடம் . சூரியன் நிற்கும் டிக்ரீயில் இருந்து முன் அல்லது பின் எத்தனை டிக்ரீயில் இவர்கள் இருந்தால் வக்கிரம் மேடம் . உச்சனை உச்சன் பார்த்தல் நீச்ச பலன் என்று கூறுவதை போல் வக்கிரம் பெற்ற கிரகம் மற்ற வக்கிர கிரகத்தை பார்த்தால் என்னபலன் மேடம் . குரு பார்க்க கோடி நன்மை என்கின்றனர் . வக்கிரம் பெற்ற குருவின் பார்வைக்கு கோடி நன்மை இல்லை என்று கூறலாமா மேடம் . வக்கிரம் பெற்ற கிரகத்தின் பார்வைக்கு என்ன பலன் மேடம் . ஒரு ராசியில் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த பாவ ஆதிபத்ய பலன் கெடும் என்று கூறுவதை போன்று ஒரு ராசியில் வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த ராசியின் ஆதிபத்ய பலன் என்ன மேடம் . வக்கிரம் மற்றும் அஸ்தமனம் பெற்ற நீச்சம் உச்சம் பெற்ற கிரகங்கள் பரிவர்தனை பெற்று இருந்தால் என்ன பலன் மேடம் . வக்கிரம் அஸ்தமனம் உச்சம் நீச்சம் எனும் நிலை மாறுமா மேடம் .
மிகவும் தெளிவாக புரியும்படி சொன்னீர்கள் மேடம். நன்றி மேடம். பாதகாடிபதியோடு வக்ரம் பெற்ற கிரகம் இருந்தால் நன்மையா தீமையா மேடம்?
🙏🙏🙏 நன்றிகள் பல
வக்ர கிரகம் பாதகாதிபதி இனணவு தீமை செய்யும்
சகோதரி வணக்கம் 🙏
தாங்கள் வக்கிர நிலை என்பது ஒரு கிரகம் சூரியனின் இருந்து ஐந்தாவது ராசியில் ஆரம்பித்து ஒன்பதில் முடிவதாக சொல்லி இருந்தீர்கள், இவை செவ்வாய், குரு, சனிக்கு மட்டுமே பொருந்தும்.
சுக்கிரனும், புதனும் சூரியனைனில் இருந்து இரண்டு ராசிகளுக்கு மேல் போகாது என்பதை நீங்கள் தெரியப்படுத்தாமல் விட்டு விட்டீர்கள்.
உங்கள் வகுப்பு மிக அருமையாக எளிதில் புரியும் படி உள்ளது நன்றி.
🙏🙏🙏
Madam how to take the preditiction for vakra planet in vargotham , eg budhan vakram in both rasi and navamsam in 9 h. Also where should i take it for calculation in 8 h only or both in 9 H and 8H for prediction, in the case of budhan its plancemnt is with sun or before or after sun , then how 5 h and 9 h rule is applicable . pls clarify
Good teaching I like kani by valar
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Sister your are very well teaching
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
5th house sani vakram pournami chandran mam is good or bad thulam lagnam
Thank you mam
🙏🙏🙏
அம்மா வணக்கம். தாங்கள் நட.தும் வகுப்பு அனைத்தும் சிறப்பாக உள்ளது. ராகு கேது உள்ள பெண் ஜாதகம். ஆணின் ஜாதகம் சுத்தம். இரு ஜாதகத்தை இனைக்கலாமா இதை பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் அம்மா நன்றி வணக்கம்
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
தெளிவான விளக்கம் நன்றி அம்மா
🙏🙏🙏 நன்றிகள் பல
Very well explained mdm. I am viruchika rasi. Guru in the rasi in vakra position. Now i am undergoing Guru dasai buthan puthi. Accordingbto gocharam, on 9th october guru vakra position starts. Since the starting kf guru dasai, i underwent heavy loss. Lost almost everything. You tube astrologers predict good fortune for viruchiga rasi. Will the predictions materialise.
🙏🙏🙏
நன்றி அம்மா
🙏🙏🙏
Madam vakram petra graham atharku munthaiya idathin palan than kodukkumnu solrenga. Aanal 4th place la vakram petra graham irunthal vandi vahanam avanga ista padi than vanguvanga nu solrenga. Puriala madam
நீங்க சொல்றது சரிங்க. எனக்கு 2 ல் குரு வக்ரம்.
எனக்கு பணப்ரச்னை, மகிழ்ச்சி இல்லாத நிலை உள்ளது.
Madam super padhivu
🙏🙏🙏 நன்றிகள் பல
Arumai akka 🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏🙏
Soorian magarathil puthan kumbathil vakram.eppadi. soorianukku adutha veetil irukkirar. Aanal vakram ithu sariya
ஆட்ச்சி பெற்ற சுக்கிரனை சனி3 பார்வை செவ்வாய் 4 பார்வை குரு 5 பார்வை சுக்கிரனுக்கு ஆட்ச்சி பலம் இருக்குமா இருக்காதா அக்கா தெளிவாக விளக்கவும் pls akka
🤔🤔🤔👍👍👍
👍
கும்ப ராசியில் சூரியன் கடகத்தில் செவ்வாய் வக்ரம் மற்றும் நீசம் குரு பார்வை ஜாதகத்தில் உள்ளது சரியா நீங்கள் 5 ம் இடத்தில் என்று குறிப்பிட்டீர்கள் சரியா அம்மா
Pathagathipadhi 8 ila vagram aanal pathagathai tharuvaara
வக்ர கிரகங்கள் பார்வை முன்னோக்கியா பின்னோக்கியா அம்மா...
நகர்வு மட்டுமே பின்னோக்கி பார்வை முன்னோக்கி தான் கணிக்க வேண்டும்
@@KaniTamilJothidam நன்றி அம்மா
அம்மா வணக்கம். ஏழரை சனி கண்டக சனி அஸ்டம சனி என்றெல்லாம் இருக்கே இதை எப்படி கண்டறிந்து பலன் சொல் லது இதை ப ற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா. நாமக்கல் முருகேசன்
🙏🙏👍
வக்ரம் சனி திசை யில் தான் ஸ்டாலின் முதல்வர் ஆனார் வக்ரம் சனி திசை யில் தான் கருணாநிதி முதல்வர் பதவி பெற்றார்
அக்கா 71/2 சனி முடியும் போது சனி இதுவரை ஒருவருக்கு நடக்காத விஷயத்தை நடத்தி கொடுத்து விட்டுத்தான் செல்லும் என்கின்றனர் இது உண்மையா அக்கா இது வக்கிரம் சனிக்கு மூலதிரிகோணம் கும்பத்தில் சனி இருந்தால் பொருந்துமா அக்கா பதில் தாருங்கள்
நல்லதே நடக்கும்
கன்னி லக்னத்திற்கு 6. ல். சனி வக்ரம் ஜாதகத்தில் அப்படி யாரால் சனி 5. ல் இருப்பது போல் பலன் எடுக்க வேண்டுமா?
ஆம்
Kocharam na enna madam
இன்றைய கிரக நிலைகள்
வணக்கம் அம்மா. ஒரு சந்தேகம். எனக்கு குழந்தை இல்லாததால் அரசமரத்தடி விநாயகருக்கு வியாழக்கிழமை குரு ஓரையில் விளக்கு ஏற்றும் படி ஒருவர் சொன்னார். தொடர்ந்து குரு ஓரையில் மட்டும் தான் விளக்கு ஏற்றனுமா அல்லது வியாழன் காலை மாலை எந்த நேரத்திலும் விளக்கு ஏற்றலாமா அம்மா. நன்றி அம்மா.
குரு ஹோரை என்பது வியாழக்கிழமை காலை மாலை வரும் நேரம் பஞ்சாங்கம் பார்த்தா தெரிந்து கொள்ள முடியும்
நன்றி
மிதுன லக்கினத்திற்கு குரு பாதகாதிபதி மற்றும் கேந்திராதிபத்திய தோஷம் தருபவர். அவர் வக்கிரம் பெற்றால் என்ன நடக்கும்
கடக லக்னம் தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம்பஆதம். லக்னத்தில் குரு 2 ல்சனி3 ல்ராகுசூரியன்4 செவ்வாய்புதன்5 ல்சஉக்கஇரன்6 ல்சந்திரன் ல்சஉ6 ல்சந்தஇரன்7.8. காலிவீடு9 ல்கேது10.11.12. காலியாக உள்ளது. 10 வருடத்திற்க்குமேல்பக்கவாதநோயால்அவதிபடுகிறேன். உனக்கு நோய் எப்போது குணமாகும்பதல்அனுப்பவும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி
வணக்கம் மேடம் அசுப கிரகம் கேந்த்த்ரத்திலும் சுப கிரகம் திரிகோணத்திலும் நிற்பது சிறப்பு
நல்ல பலன் என்று கூறுவார்கள் . மேஷ லக்கின அதிபதிசெவ்வாய் 4ல் நட்பு சந்திரன் வீட்டில் இருப்பது நன்மை தானே மேடம் , நீச்சம் பெற்ற செவ்வாய் வக்கிரம் எனும் நிலையில் வக்கிரம் இல்லாத நிலை
என்று தானே கூற வேண்டும் . சுக ஸ்தானம் கெட அதிபதி சந்திரனின் நிலையை காண வேண்டாமா
எவ்வாறு சுக ஸ்தானம் கெடும் மேடம் . மேஷத்தில் சந்திரன் கடகத்தில் செவ்வாய்
எனில் பரிவர்த்தனையில் செவ்வாய் சந்திரன் ஆட்சி நிலையை அடைகின்றனர் . அந்த நிலையில்
செவ்வாய் ஆட்சி எனும் நிலையில் பலன் எடுக்க வேண்டுமா அல்லது நீச்சம் என்ற நிலையில்
பலன் எடுக்க வேண்டுமா .
பிற கிரகங்களின் தசா புத்தியில் செவ்வாய் நீச்சம் என்றும் தனது தசா புத்தியில் ஆட்சி எனும்
பலன் எனலாமா மேடம் .
நீச இடத்தில் நின்றாலும் வக்ரம் கணிப்பு சூரியனை வைத்து தான்.
12பாவத்திற்கும் குரு வக்கிர பலன் *பரிகாரம் கூறுங்கள்
புதன் சுக்கிரன் வக்கிர நிலை 60பாகைஎனறு படித்த ஞாபகம்
. 0:34
சனிவக்ரம் நல்லதா கெட்டதா அக்கா
தொழிலில் அடிக்கடி மாற்றம் தரும் வக்ர சனி
@@KaniTamilJothidamஎப்போது வரை தொழிலில் மாற்றம் வரும் அக்கா வருடம் முழுவதும் இந்த பயன் தருமா அக்கா இப்படி இருந்தால் எப்படித்தான் வாழ முடியும் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா வணக்கம் எனது மகளுடைய ஜாதகம் கும்ப ராசி விருச்சிக லக்கனம் களத்தில் சாணத்தில் ஏழாம் வீட்டில் குருவும் சனியும் வக்கிரம் அவர்களுடைய மன வாழ்க்கை எப்படி இருக்கும்
பிரம்ம ஹத்தி தோஷம்
லக்னத்தில் சுக்கிரன் உள்ளார்
லக்னத்தில் சுக்கிரன் உள்ளார்
சுபர் கிரக பார்வை கெடுதல் குறைக்கும்
வணக்கம் மேடம் . சுக்ரன் மற்றும் புதன் ஆகியோர் சூரியன் நிற்கும் ராசியிலிருந்து 5 ராசி கடந்து
நிற்க வாய்ப்பில்லை . இவர்கள் வக்கிர நிலையில் இருப்பதை எவ்வாறு காண முடியும் மேடம் .
சூரியன் நிற்கும் டிக்ரீயில் இருந்து முன் அல்லது பின் எத்தனை டிக்ரீயில் இவர்கள் இருந்தால்
வக்கிரம் மேடம் .
உச்சனை உச்சன் பார்த்தல் நீச்ச பலன் என்று கூறுவதை போல் வக்கிரம் பெற்ற கிரகம் மற்ற வக்கிர
கிரகத்தை பார்த்தால் என்னபலன் மேடம் . குரு பார்க்க கோடி நன்மை என்கின்றனர் . வக்கிரம்
பெற்ற குருவின் பார்வைக்கு கோடி நன்மை இல்லை என்று கூறலாமா மேடம் . வக்கிரம் பெற்ற
கிரகத்தின் பார்வைக்கு என்ன பலன் மேடம் .
ஒரு ராசியில் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த பாவ ஆதிபத்ய பலன் கெடும் என்று கூறுவதை
போன்று ஒரு ராசியில் வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த ராசியின் ஆதிபத்ய பலன் என்ன
மேடம் .
வக்கிரம் மற்றும் அஸ்தமனம் பெற்ற நீச்சம் உச்சம் பெற்ற கிரகங்கள் பரிவர்தனை பெற்று
இருந்தால் என்ன பலன் மேடம் . வக்கிரம் அஸ்தமனம் உச்சம் நீச்சம் எனும் நிலை மாறுமா மேடம் .
பரிவர்த்தனை வகுப்பில் பலன் தெரிந்து கொள்ளுங்கள்
அஸ்தமணம்மற்னறும்வக்ர அஸ்தமணம்எனறால்விளக்கம்
சூரியனுக்குஇரண்டுவீடுதள்ளிபோகாதசுக்கிரன்பதன்எப்படிவக்ரமாகும்ஐந்துவீடுதள்ளிஎப்படிவரும்முக்கூட்டுகிரகம்என்றுசொல்வார்கல்
வக்ர கிரகம் பற்றிய ஜோதிட விதிகள்.