பிரம்ம முகூர்த்ததில் நடக்கும் அதிசயம் உண்மையா? Benefits Of Bramma Muhurtham| 4.00 AM Secrets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มี.ค. 2023
  • பிரம்ம முகூர்த்ததில் நடக்கும் அதிசயம் உண்மையா? Benefits Of Bramma Muhurtha Time | 4.00 AM Secrets | Muthukumar Kannappan
    Subscribe Premium Courses Online:
    learn.evonline.in
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    -----------------------------------------
    Subscribe on TH-cam: / @themshowtamil
    Telegram: t.me/eppovaruvaroofficial
    Facebook: / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
    -------------------------------------------------------------------------------------------------
    #4am #tamil #lawofattraction #manifest #motivational #money #attract #journal #writing
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 302

  • @josephilanthendral3264
    @josephilanthendral3264 ปีที่แล้ว +32

    சுய ஒழுக்கம் நம்மை பெரிதாக சாதிக்க வைக்கும்

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 ปีที่แล้ว +106

    நான் காலை 4.30 மணிக்கு எழுந்தேன் அன்று வாசலில் நின்று கொண்டு தெருவில் வீடுகளுக்கு பல மின்சார இணைப்புகள் கொடுத்திருப்பதை பார்த்து இவற்றை ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்..
    மறுநாள் பத்திரிக்கையில் வீடுகளுக்கு பல இணைப்புகளை ஒரே இணைப்பாக்க வேண்டும் என்று செய்தி வந்தது...

    • @user-jh6rf3hb5y
      @user-jh6rf3hb5y ปีที่แล้ว +1

      உண்மைதான் 😊

    • @sakthidurgasprmkt3342
      @sakthidurgasprmkt3342 ปีที่แล้ว +3

      ஒரு வீடு ஒரு இணைப்பு என்றால் என்ன வென்று தெளிவு படுத்த வேண்டும் ஐயா

  • @mala4385
    @mala4385 7 หลายเดือนก่อน +13

    உண்மையில் நினைப்பது அனைத்தும் அபரிமிதமாக நடக்கிறது ❤❤❤

  • @v.subramanian448
    @v.subramanian448 ปีที่แล้ว +17

    👉எண்ணம் போல் 👈
    (செயல் அதுவே)
    👉வாழ்க்கை👈

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 10 หลายเดือนก่อน +3

    சூப்பர் வாழ்த்துக்கள் நான் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வேன் ஆனால் நீங்கள் சொன்னது போல இந்த மூச்சு பயிற்சி செய்தது இல்லை உடல்நலம் சார்ந்த நிகழ்வுகள் தாங்கள் சொல்வது போல் இருக்கும் இனி தாங்கள் சொல்வது போல் தினமும் செய்கிறேன் பிரபஞ்ச தெய்வீக சக்தி என்னுல் பெருகட்டும் நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +41

    பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @kindkavikutty9600
    @kindkavikutty9600 ปีที่แล้ว

    Vazhga valamudan 🌹🌹🌹

  • @t.antonyGracy-yd9in
    @t.antonyGracy-yd9in 7 หลายเดือนก่อน +1

    Vaazhga valamudan Nalamudan

  • @pradeepkavi4479
    @pradeepkavi4479 ปีที่แล้ว

    Thank you sir unmai 💯

  • @srimahaswamigalbrindhavanam
    @srimahaswamigalbrindhavanam ปีที่แล้ว +80

    மிகச்சரியான விளக்கம். அருமை. அதிகாலையில் நம் உடலுக்கும், மூளைக்கும் தேவையான சக்தியை கொடுக்கும் ஆக்ஸிஜன் தூய்மையாகவும், இரட்டிப்பானதாகவும் இருக்கும். அந்த வேளையில் நாம் மூச்சுப்பயிற்சி செய்யும்பொழுது அந்த நாள் முழுவதும் தேவையான சக்தியை அது நமக்கு கொடுக்கும். நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்தும். பின் அது சாதனையாக மாறும்.

  • @veerammalv70
    @veerammalv70 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @rithicorner9195
    @rithicorner9195 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya vazhga valamudan

  • @nalininalini8538
    @nalininalini8538 ปีที่แล้ว +1

    நன்றி சார்.

  • @dhanapal9664
    @dhanapal9664 ปีที่แล้ว +2

    நன்றி

  • @thiru786
    @thiru786 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வாழ்க வளமுடன்

  • @ananthithiruvengadam8233
    @ananthithiruvengadam8233 ปีที่แล้ว +2

    அற்புதமான வீடியோ

  • @nagalingam7939
    @nagalingam7939 3 หลายเดือนก่อน

    Super super brother very good advice valka valamudan anbe sivam

  • @kaladevi3176
    @kaladevi3176 ปีที่แล้ว +1

    Arputhamana message nandri

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 ปีที่แล้ว

    நன்றி ❤😊

  • @mahadevamahindaraj9724
    @mahadevamahindaraj9724 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு👍

  • @selvidhiya7003
    @selvidhiya7003 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா. 🙏

  • @anjaneyasaravana358
    @anjaneyasaravana358 11 หลายเดือนก่อน +1

    Super iya xlnt nanri iya am blessed

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 ปีที่แล้ว +3

    அருமை 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் சகோதரா🌹
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அருமையான வீடியோ 👌💯
    கடந்த பத்து வருடங்களாக
    அலாரம் இல்லாமல் நான்கு
    மணிக்கு எழுந்து கொள்கிறேன்
    யோகா கிளாஸ் சென்றதால்
    எங்கள் குருவின் ஆசீர்வாதத்தால் எழுந்து கொள்கிறோம் தீட்சை வாங்கியிருப்பதால் மந்திரம் சொல்கிறேன் பாபாவின் நாமாவளி சொல்கிறேன்
    எல்லோரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்துகிறேன்
    தேவையானவர்களுக்கு பிரார்த்தனை செய்கிறேன் 🙏
    காலை வணக்கம் ஒரு நல்ல
    தகவல் போடுகிறேன் உறவினர்களுக்கும் என் தோழிக்கும் பல நன்மைகள்
    பிரபஞ்சம் எனக்கு கொடுத்திருக்கிறது நாள்தோறும் நன்றி சொல்கிறேன்🙏
    God bless you and your family, always 🙏

  • @gokulakrishnan2440
    @gokulakrishnan2440 2 หลายเดือนก่อน

    ❤ thank you bro valga valamudan thank you universe

  • @prakashmc2809
    @prakashmc2809 ปีที่แล้ว

    Super information sir. Thank you🌹🌹🌹🌹

  • @SivagnanamSiva-zu1gk
    @SivagnanamSiva-zu1gk 26 วันที่ผ่านมา

    Miga arumayaana vaarththaigal Kodi nandrigal

  • @beybladebusttamiltoys6465
    @beybladebusttamiltoys6465 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி.

  • @soulofkingsoulofking3850
    @soulofkingsoulofking3850 ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏🙏

  • @trnataraj
    @trnataraj ปีที่แล้ว +4

    சிறந்த பதிவு வாழ்க வளமுடன்

  • @prakashsivam9358
    @prakashsivam9358 ปีที่แล้ว +2

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 ปีที่แล้ว +2

    Congratulations 🎊 thanks sir thank u universe

  • @thenmozhi7035
    @thenmozhi7035 9 หลายเดือนก่อน

    Valgavalamudan🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +4

    மிக மிக சிறந்த அதிகாலை🙏 பதிவு நன்றி 🦋

  • @jasonjaybee2694
    @jasonjaybee2694 ปีที่แล้ว +1

    Superb idea brother,thank you for your sincere sharing 😊

  • @aljtech
    @aljtech ปีที่แล้ว +3

    awesome content sir.Thanks... Good video

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @veerasekaran818
    @veerasekaran818 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்..🙏🙏🙏

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 ปีที่แล้ว +2

    Thankyou very much.

  • @brhamabuilders6726
    @brhamabuilders6726 ปีที่แล้ว +3

    Thank you universe

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +9

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙏👌

  • @sridhark510
    @sridhark510 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு...

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 ปีที่แล้ว +4

    Thank you Universe, I love you Universe.

  • @atshayamohan6636
    @atshayamohan6636 ปีที่แล้ว +1

    Thank you for the guidance

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว +1

    Thank you 🙏 thankyou universe 🙏

  • @RaniRani-hs3bu
    @RaniRani-hs3bu ปีที่แล้ว +1

    Thank you much ..innum video adikkadi podungale... Sir

  • @user-ou1qu9by2d
    @user-ou1qu9by2d 8 หลายเดือนก่อน

    Really amazing 👏
    Thank u Thank u

  • @DurgaDevi-dk8ck
    @DurgaDevi-dk8ck 7 หลายเดือนก่อน +2

    intha pathivai ennai parkavaitha prabanjathirku nandri🙏

  • @kathirvelanrs2106
    @kathirvelanrs2106 8 หลายเดือนก่อน +1

    Unga msg romba romba pidichi irukku iyya thank u so much my god neengal

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi ปีที่แล้ว +6

    அதிகாலை எழுந்திரிக்க அருமையான ஆலோசனை கொடுத்த சகோவிர்க்கு நன்றி. அருமையான பேச்சாற்றல். எப்படின்னா நடைமுறை வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா கொண்டு போய், வாழைப் பழத்தில் ஊ சி ரற்றுவது போல அதிகாலை எழுதல், பிரபஞ்ச ரகசியம் அனைத்தையும் மிக நைசாக புரிய வைத்து பயன்படுத்தவும் அறிவுறுத்திய விதம் மிக அருமை.

  • @rajeshwarirav2115
    @rajeshwarirav2115 ปีที่แล้ว

    Thank you sir

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 ปีที่แล้ว +6

    Fantastic very fine clear explanation fully understand thank you so much

  • @nizamudeen2202
    @nizamudeen2202 2 หลายเดือนก่อน

    நன்றி.

  • @aishuaso9683
    @aishuaso9683 10 หลายเดือนก่อน

    Thank you sir...

  • @naturestrength1971
    @naturestrength1971 ปีที่แล้ว +6

    Valuable information 👌 👍100% true 👍

  • @pandian280
    @pandian280 หลายเดือนก่อน

    நன்றி பிரதர்

  • @krishnavenisubramaniam4908
    @krishnavenisubramaniam4908 10 หลายเดือนก่อน +1

    Hello sir you giving good life energy thanks

  • @nonstopkrishnanonstopvisha5508
    @nonstopkrishnanonstopvisha5508 ปีที่แล้ว

    Thanks ji super

  • @jayanthibalamurugan9376
    @jayanthibalamurugan9376 ปีที่แล้ว

    Thank you so much Sir

  • @geethamathy
    @geethamathy 3 หลายเดือนก่อน

    Thamk u bro and thank u universe

  • @vallisankar6609
    @vallisankar6609 9 หลายเดือนก่อน

    Yes sir,it is look like very fantastic ,i donot know about the power that energy,i always wakeup daily from 2.30am to5.30.neengs solkira processing enakkul nadappathai ennala unaramudikirathu.i got more golden energy from cosmic..i want to learn more details about topics.naan ninaippathu nadakkum nambukiren.aanal athanai nadaththi thara indha katchigaraargal thadaiyaga iruppathai unarkiren.athai meeri seiya mudiyungala?

  • @sportsentertainmentzone
    @sportsentertainmentzone 4 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி ❤

  • @khajamohideen2462
    @khajamohideen2462 ปีที่แล้ว +5

    I received such a beautiful msg from
    Universe through you. In this time it is important for me. Thanks lot Jii.

  • @sumathikamarajan3381
    @sumathikamarajan3381 2 หลายเดือนก่อน

    Thank you for this video.Thank you Universe. 0

  • @gomathybalasubrani6442
    @gomathybalasubrani6442 25 วันที่ผ่านมา

    Welldone.veryvery thankyou brother.

  • @kga27
    @kga27 ปีที่แล้ว +2

    Thank you so much

  • @anjaneyasaravana358
    @anjaneyasaravana358 9 หลายเดือนก่อน

    Xlnt iya super tq

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 ปีที่แล้ว

    Super Ayya 🙏🙏🙏💐🌺🌹

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 ปีที่แล้ว

    Arumai arumai sir
    Thank you sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      *அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @poovazhagipoovazhagi4243
    @poovazhagipoovazhagi4243 10 หลายเดือนก่อน +2

    Thank you for this video i am going to do this

  • @sooryasubhas8598
    @sooryasubhas8598 ปีที่แล้ว

    நன்றிங்க சார்

  • @violetjacob2090
    @violetjacob2090 10 หลายเดือนก่อน

    Thank
    Bless your channel

  • @ranjan.r7199
    @ranjan.r7199 ปีที่แล้ว +16

    it's true Sir,
    I meditate and affirming about my goal in 4 -5 Am , that thoughts are coming in mind full day

  • @jj.julionjulion2243
    @jj.julionjulion2243 ปีที่แล้ว +8

    Thank you very much dear brother. I'm doing this . I'm getting everything what I want. I've to tell you a lot about this. ❤❤ Thank you very much. I love this Universe .

  • @g.balaji6547
    @g.balaji6547 ปีที่แล้ว +47

    எண்ணங்களை positive ஆக நினைக்க வைப்பதுதான் நம்வேலை..

    • @Rabiya196
      @Rabiya196 5 หลายเดือนก่อน +1

      💯

  • @rinulawrence3721
    @rinulawrence3721 ปีที่แล้ว

    Thanks bro❤

  • @jollytime9721
    @jollytime9721 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @suvithababy4352
    @suvithababy4352 ปีที่แล้ว

    Thk u

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +19

    பிரபஞ்சமே தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள்

  • @user-uj2is2ph6o
    @user-uj2is2ph6o 3 หลายเดือนก่อน

    Thanks bro

  • @user-tf7jd7hw5q
    @user-tf7jd7hw5q 9 หลายเดือนก่อน

    Thank you🎉

  • @bharathimathi2636
    @bharathimathi2636 ปีที่แล้ว

    Nanri sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      *நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @radhajanagaraj9859
    @radhajanagaraj9859 2 หลายเดือนก่อน

    Thank you Universe

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 ปีที่แล้ว

    Arumaiyana pathivu very useful information bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      *அருமையான பதிவு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @jasonjaybee2694
    @jasonjaybee2694 ปีที่แล้ว +1

    Excellent 😊

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 3 หลายเดือนก่อน

    நன்றி பிரபஞ்சமே

  • @puspavathy6807
    @puspavathy6807 ปีที่แล้ว +1

    Vanakam Sir unggal pathivugal ELLAM nan parpen samayathil try pannuven sir. Mikaa NANDRI Sir . ORU chinna santhegam sir thuukatil ellupina mathri ellunthrikren appadi adikadi nadakum Sir. Enaku villakungal 🙏

  • @arun-en2qf
    @arun-en2qf หลายเดือนก่อน

    Thank you brother.

  • @dukebalakrishnan1666
    @dukebalakrishnan1666 ปีที่แล้ว +10

    நன்றி சகோதரரே. நீங்கள் சொல்வதை கடைபிடிக்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @krishna6756
    @krishna6756 2 หลายเดือนก่อน

    Thankyou Universe thankyou iam so happy thanksgiving

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 2 หลายเดือนก่อน

    Thank you

  • @RanjanPrakash-s7k
    @RanjanPrakash-s7k 20 วันที่ผ่านมา

    வாழ்க்கை நன்றாக அமையும்

  • @Judithladdu
    @Judithladdu 6 หลายเดือนก่อน +1

    Thank you universe and thank you Anna I can understand clearly actually I think like a little fish you clear my mind thank you again Anna

  • @Sangeetha-mh8gl
    @Sangeetha-mh8gl ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤ super video 🎉

  • @sharmilam3143
    @sharmilam3143 ปีที่แล้ว

    👌 super 👌

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 11 หลายเดือนก่อน

    Excellent 👌👌👌 sir

  • @vijilakshimi
    @vijilakshimi 9 หลายเดือนก่อน +1

    Thanks

  • @eye1991
    @eye1991 10 หลายเดือนก่อน

    Super speech 👍👍

  • @BABU-hy1tk
    @BABU-hy1tk 13 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோ

  • @yuvarajrohith5133
    @yuvarajrohith5133 26 วันที่ผ่านมา

    Thank you sir 🙏🙏