நலம் தரும் பிரம்ம முகூர்த்த பூஜை || நீங்கள் நினைத்ததை அடையலாம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 123

  • @tamizhganesh1180
    @tamizhganesh1180 9 หลายเดือนก่อน +5

    என் வீட்டில் பிள்ளைகள் இருவரும் கடவுள் நம்பிக்கையோடுதான் இருந்தார்கள். ஆனால் என் கணவர் பேச்சை கேட்டு கொண்டு இப்போது என்னை கிண்டல் கேலி செய்கிறார்கள். சாமிகும்பிட்டு என்ன பலன்னு கேக்கறாங்க. இது எனக்கு மிகவும் மன வருத்ததிற்கு ஆளாக்குகிறது. இப்பொழுது வீட்டீல் நான் வேண்டும் எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை. மிகவும் மனஉளைச்சலும். வருத்தத்திலும் இருக்கிறேன்.

    • @reenav8669
      @reenav8669 6 วันที่ผ่านมา

      Yen veetilum yen husband yennai migavum pun paduthuvqthu pole pesugirar. Née yenna sami kumbittalum onnum nadakathu kadaisiyil née onnum illamal than pova pora pathukitte iru......apdi ipdi nu yevloo pechu kashtama than iruku .....solla kuda mudiyatha thuyarm....yetho karmava kazhichukitu irukom nu ninaichu lkitu manasukullaye azhuthukittu kalathai kadakkiren.

  • @musicplayer9672
    @musicplayer9672 6 หลายเดือนก่อน +1

    Nalla thagaval ku ungalukku thanks

  • @ManikandanMk-v6n
    @ManikandanMk-v6n ปีที่แล้ว +13

    வெள்ளி கிழமை அன்று செய்ய வேண்டும்..4. To 5 மண் சட்டி சமத்து குச்சி, நாயுருவி, பச்சை கற்பூரம் நவதானியம், பால் சாம்பிராணி
    ஓம் 108 முறை

  • @saidhanam5724
    @saidhanam5724 ปีที่แล้ว +18

    என் அன்பு அண்ணனுக்கு கோ டன கோடி நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எங்களை ஆசிர்வதியுங்கள் அண்ணா

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 ปีที่แล้ว +5

    கோடாண கோடி நன்றி அய்யா 🙏🙏🙏🙏🌺🌺🌺😍👍

  • @s.nithra8thf297
    @s.nithra8thf297 ปีที่แล้ว +2

    நான் எதிர் பார்த்தது அண்ணா நன்றிகள்

  • @Sivagami.
    @Sivagami. 9 หลายเดือนก่อน

    Anna neenga soloubodu oru vibration erukku anna thank you so much anna thank you 🎉🎉🎉🎉

  • @lavanyasenthil5510
    @lavanyasenthil5510 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்ணா

  • @Shiva_sakthi-369
    @Shiva_sakthi-369 ปีที่แล้ว +1

    Sir, brahma muhurtha yaaga poojai patti nalla padhive kodutheergal rombha nandrigal Dr Mayan sir.

  • @sweethad753
    @sweethad753 ปีที่แล้ว +2

    My gods gift your speech 💬

  • @s.vaijayanthisridhar5202
    @s.vaijayanthisridhar5202 ปีที่แล้ว +1

    vanakkam sir oru oru thagaval arputham nandrikal kodi 🙏🙏🙏💐

  • @vetritamizh6213
    @vetritamizh6213 9 หลายเดือนก่อน +1

    Markali muthal theyil irunthu nan poojai araiyil kamakchi vilakkum vasalpadiyil akal vilakku irandum 5:10 kkul thinamum etrukiren. Intha murarai sariya?

  • @sangeetharithin3919
    @sangeetharithin3919 ปีที่แล้ว +1

    Kodi Nandri Anna❤😊

  • @geethasiva9514
    @geethasiva9514 ปีที่แล้ว +2

    உணமை தான் ஐயா இதில் வெ ன் கடுகு சேர்த்துசெய்ய லாமா ஐயா

  • @ramalingamm8277
    @ramalingamm8277 10 หลายเดือนก่อน +1

    Nandri kuruji🙏🙏🙏

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 10 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 ปีที่แล้ว

    Nandri nandrigalkodi Narpavi super very nice Nandri nandrigalkodi

  • @ushakavi9032
    @ushakavi9032 ปีที่แล้ว +1

    Hi anna or 4month ah pannitu irukean pramamugurtha pojja am very happy ❤❤

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 ปีที่แล้ว +20

    சகோதரர் என்னால விளக்கு ஏற்றவே முடியல காலைல எழ முடியல

    • @GmuthuMuthu-gh9lb
      @GmuthuMuthu-gh9lb 11 หลายเดือนก่อน +1

      Ni8 சீக்கிரமாக தூங்குக sister

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 ปีที่แล้ว +1

    உண்மை தான் ஐயா

  • @KalaiMugar
    @KalaiMugar 6 หลายเดือนก่อน +1

    3 :49

  • @shanthi8895
    @shanthi8895 9 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 27 วันที่ผ่านมา +1

    வணக்கம் சகோதரரே நான் பிரம்ம முகூர்த்த தீபம் ஏற்றிவந்தேன் 18 நாள் ஏற்றினேன் அதற்குள் பங்காளி ஒருவர் இறந்து விட்டார்.16 நாள் முடிந்த பின்பு மீண்டும் தொடரலாமா அப்படி ஏற்றினால் கணக்கு 19 என்று தொடரலாமா இல்லை 1ம் நாள்என கணக்கிட வேண்டுமா. இந்த 16நாள் வரை தீபம் ஏற்றாமல் வேண்டுதல் மட்டும் செய்யலாமா. தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள் தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள் தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்.

  • @shilsiva7895
    @shilsiva7895 ปีที่แล้ว +3

    Thank you for your all videos sir 🙏🙏🙏

  • @lavanyap6949
    @lavanyap6949 7 หลายเดือนก่อน

    Ayya nan 4.30ku elundhuduven but velai ellam mudika 5.20ayidudhu. But indha time la poojai pannalama? But nan 9 vagaiyana mooligai sambirani poduren adhum use pannalama

  • @revathisuriya2233
    @revathisuriya2233 ปีที่แล้ว +1

    Thank you anna

  • @rajaram8305
    @rajaram8305 ปีที่แล้ว +3

    Thank you sir for your valuable information

  • @ravibhavanidhejas6638
    @ravibhavanidhejas6638 ปีที่แล้ว

    நன்றி

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 ปีที่แล้ว +1

    Thanks brother 🙏

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @sasipunitha4844
    @sasipunitha4844 11 หลายเดือนก่อน +1

    Bro Friday dha intha pooja seiyanuma,illa mantha nalula seiyalama,intha pooja evening la seiyanuma illa Brahmea mugurthathula dha seiyanuma.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  11 หลายเดือนก่อน

      Friday preferably, brama muhurtam can give tremendous success

  • @Sindhu._
    @Sindhu._ ปีที่แล้ว +2

    sir, I wanted to ask you what is the remedy for sleeping because I have lost sleep for years and I go to work like that

  • @saravanansangapillai3106
    @saravanansangapillai3106 11 หลายเดือนก่อน

    En maamiyaar iranthu 6 month aaguthu naan intha pooja seiyalaamaa

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr ปีที่แล้ว

    Anna detox Pana Ena food sapidanum. Atha pathi solunga

  • @modhalumkaadhalumfp
    @modhalumkaadhalumfp 3 หลายเดือนก่อน

    What the items in tamil write comment box

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @vinothmoorthy3255
    @vinothmoorthy3255 ปีที่แล้ว +2

    Nice tips Anna thank you ❤❤❤❤

  • @thanarajlingeswaran7419
    @thanarajlingeswaran7419 ปีที่แล้ว

    En kavar iranthu 5 varusam viddila payamuruthira naan kandirugan athuku enna seiyavendum please solluga iyaa

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k ปีที่แล้ว +1

    Devi deviga tips God net pavi

  • @thanarajlingeswaran7419
    @thanarajlingeswaran7419 ปีที่แล้ว

    Enga ponalum atma santhiyadaijila enru solranga athuku enna seirathu pliss solluga

  • @sureshs8130
    @sureshs8130 3 หลายเดือนก่อน +1

    Boys can make this pooja sir??

  • @srfrangoli3781
    @srfrangoli3781 ปีที่แล้ว +1

    Thankyou bro 🎉😊

  • @Sindhu._
    @Sindhu._ ปีที่แล้ว +2

    sir I can't find the video where you put bracelets for sale etc. you can send me the video please 🙏🙏🙏

  • @shaynikadharani4789
    @shaynikadharani4789 ปีที่แล้ว +1

    Tq🙏

  • @rajeswaris6918
    @rajeswaris6918 ปีที่แล้ว +1

    Thank u sir😍😍

  • @ammuvino4737
    @ammuvino4737 ปีที่แล้ว +2

    Enaku 1 month munadiye delivery akiduchu cesarian.en kolanthaiku weight illa 1 kg than irukan icu la vachirukanga na inum kolanthaya paka kuda illa en kolantha nalla padiya varanum ethathu parikaram iruntha sollunga.ellarum enakaga vendikonga.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  ปีที่แล้ว

      Sairam🙏

    • @hariniharshini-xn2ve
      @hariniharshini-xn2ve ปีที่แล้ว +1

      வராஹி மாலை தினமும் 3 முறை மற்றும் கந்த சஸ்டி கவசம் 2 முறை படிங்க சகோதரி

    • @ammuvino4737
      @ammuvino4737 ปีที่แล้ว

      @@hariniharshini-xn2ve 🙏🙏

  • @jayashree1213
    @jayashree1213 ปีที่แล้ว

    Sir can ladies can do this

  • @murugane4679
    @murugane4679 ปีที่แล้ว +1

    Hi sir entha mathiriyana nalla pathivukku nandri entha poojai saitha piragu athil erukkum sambal enna saivathu

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  ปีที่แล้ว

      ஓடும் நீரில் விட்டு விடவும்

  • @girijapl5912
    @girijapl5912 ปีที่แล้ว

    Mahalayapaksham vazhipadu seivathu pathi sollunga.

  • @megalanagalakshmi3977
    @megalanagalakshmi3977 ปีที่แล้ว +1

    Bro this homam pooja room or hall enge seyanum

  • @vaishnavivaishu5704
    @vaishnavivaishu5704 8 หลายเดือนก่อน

    Anna theru kuthu veedu pathi sollunga naa.... 1 yr before nanga theriyama theru kuthu veetla kudi vandhutom... Indha veetuku vandhadhula irundhu kolandhaingaluku engaluku odambu seri illama poitey iruku maasam maasam hospital poitey irukom... Kadan jasthi airchu veedu maathanuma illa edhachu parigaram irukaa anna please sollunga...

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 ปีที่แล้ว

    Ji speak about Abijit muhartham

  • @GowryGowry-ue7ox
    @GowryGowry-ue7ox ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் உங்கலுடன் தொடர்பு கொள் முடியவில்லை

  • @kokila9489
    @kokila9489 ปีที่แล้ว +1

    Anna vasambu vibuthi pannum murai sollunga...vasambu vibuthi already video Parthen....but....vasambu vibuthi pañnara technical sollunga

  • @IshapriyaVilvapoorna-bk1dc
    @IshapriyaVilvapoorna-bk1dc ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா வீட்டில் இறந்த கன்னிக்கு எப்படி எந்த நேரம் வழிபாடு செய்ய வேண்டும். திதி நாள் வருடம் எதுவுமே தெரியலை அண்ணா ப்ளீஸ் பதில் வேண்டி கேட்கிறேன்.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  ปีที่แล้ว

      மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசையில் அவர்களுக்கு திதி கொடுப்பது அவசியம்..

    • @IshapriyaVilvapoorna-bk1dc
      @IshapriyaVilvapoorna-bk1dc ปีที่แล้ว

      @@Sadhgurusaicreations நன்றி அண்ணா🙏

  • @gajasai6888
    @gajasai6888 ปีที่แล้ว +1

    Useful message sir.. Thank u..

  • @meenakumarir4468
    @meenakumarir4468 6 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்கள் பேசுவது கொஞ்சம் சத்தம் குறைவாக உள்ளது தயவுசெய்து சிறிது சத்தமாக பேசவும். நன்றி.

  • @Gayathri-o4c
    @Gayathri-o4c 4 หลายเดือนก่อน

    வெள்ளிக்கிழமை மட்டுமே செய்தால் போதுமா

  • @gkgk2360
    @gkgk2360 ปีที่แล้ว +1

    Anna Pooja room .. mattum than seyya venduma …

  • @tamilarasikalirajan5383
    @tamilarasikalirajan5383 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sobhanadevi3554
    @sobhanadevi3554 ปีที่แล้ว

    Before 6 ..vilaku yethudren sir...ok va...ila 4 to5 daan pananuma

  • @subhasubha4659
    @subhasubha4659 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌈

  • @manimozhi1441
    @manimozhi1441 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalas1079
    @kalas1079 ปีที่แล้ว

    வணக்கம்பிரதற்நிங்கள்பொடும்பதிவுமிகவும்பயனுள்தாகஇ௫
    ,
    , க்கு

  • @bd009k.anusuya9
    @bd009k.anusuya9 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், தங்கள் எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி அனுகுவது ஐயா?

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  ปีที่แล้ว

      Wtsup ல் தகவல் தெரிவித்தால் போதும் - 9940552808

  • @madhappagowda9247
    @madhappagowda9247 6 หลายเดือนก่อน +1

    Samathukuch, naye uruvi kuchi pujaikku thevai.

  • @kalas1079
    @kalas1079 ปีที่แล้ว

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 ปีที่แล้ว +1

    EXCELLENT ❤ MESSAGE AND INFORMATION 👏🪔🌹🌹🌹👏LOKHA SAMASTHO SUGHINOBHAVANTHU 👏🪔🌹🦋💥👍

  • @BTSARMY-hc7rw
    @BTSARMY-hc7rw ปีที่แล้ว +1

    ஐயா .. எனக்கு திக்கித்திக்கி பேசும் பழக்கம் உண்டு... அதனை எவ்வாறு சரி செய்வது என்று கூறுங்கள் ஐயா....

  • @sugansuganya6189
    @sugansuganya6189 ปีที่แล้ว +1

    Eñaku aan kulanthai vendum ayya atharku nan enna poojai seiya vendum ayya

  • @valarmathianguraj9613
    @valarmathianguraj9613 ปีที่แล้ว +1

    3:12

  • @ramanik1816
    @ramanik1816 11 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா
    மண்சட்டி வைத்து பூஜை செய்யமுடியாத சூழலில் இருக்கேன் வீட்டில் கணவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை பூஜை செய்தாலே கோபபடுகிறார்
    ஆனால் பிரம்ம முகூர்த்தத்தில் தியானம் செய்தால் நலம் தருமா

  • @Geethanjali-pz8pq
    @Geethanjali-pz8pq ปีที่แล้ว +1

    Omg first like and comment 😂

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 ปีที่แล้ว

    Vsnnakkamsako

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw ปีที่แล้ว +1

    Thank you Anna

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr ปีที่แล้ว

    Anna detox Pana Ena food sapidanum. Atha pathi solunga

  • @saikarpagamshekarkarpagam8395
    @saikarpagamshekarkarpagam8395 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-p2d8s
    @VijayaLakshmi-p2d8s ปีที่แล้ว +1

    Thank you sir🙏🙏

  • @ramasundar7498
    @ramasundar7498 ปีที่แล้ว

    🙏🙏

  • @iamthecricketfan9123
    @iamthecricketfan9123 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasi8852
    @kalaiyarasi8852 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @jeyasomu9100
    @jeyasomu9100 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏