ஜோதிடம் உண்மையா? Astrology Vs Law Of Attraction | Untold Secrets | MuthuKumar Kannappan
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
- ஜோதிடம் உண்மையா? Astrology Vs Law Of Attraction | Untold Secrets | MuthuKumar Kannappan
Subscribe Premium Courses Online:
learn.evonline.in
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
-----------------------------------------
Subscribe on TH-cam: / @themshowtamil
Telegram: t.me/eppovaruv...
Facebook: / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------
#astrology #lawofattraction #tamil #manifest #planets #astro #secret #success #money
இன்று ஞாயிற்றுக்கிழமை சூரியனிலிருந்து வரும் ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது🙏🙏🙏
அற்புதமானதொரு காணொளிக்கு நன்றி.
செவ்வாய் பகவானின் நற்பேறாற்றல் எனக்கு பெரு நன்மையை செய்துகொண்டிருக்கிறது. செவ்வாய் பகவானுக்கும், பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடி நன்றிகள். அனைவரும் வாழ்க வளமுடன். 🙏
நன்றி
செவ்வாய் பகவானிடமிருந்து வரும் தெய்வீக ஆற்றலை நான் முழுமையாக ஏற்கிறேன் செவ்வாய் பகவான் எப்பொழுதும் எனக்கு நன்மைகளையே செய்கிறார்
Congratulations 🎊 👏 💐
இன்று திங்கள் கிழமை இந்த வீடியோவை பார்த்தேன் எனவே
இன்று சந்திரனிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுகொள்கிறேன்
இந்த வீடியோவில் நல்ல தெளிவாக எடுத்து கூரிய நண்பருக்கு நன்றி பாராட்டுக்கள
Sir நான் செவ்வாய் கிழமை இந்த உரையாடலை பார்தேன் செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை நன்றாக அன்போடு உணர்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.
வணக்கம் சார், உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.புதன் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றல் எனக்கும் என் குடும்பத்திற்கும் நன்மையைத் தருகின்றது.
உங்களது ஒரு பதிவில் நமது விரல்கள் மூலம் ஐம்பூதங்களிடம் இருந்து நன்மை பெறுவதை பற்றி கூறினீர்கள்.அதை நான் பயன்படுத்துகிறேன்.தற்பொழுது நவ கிரகங்களிடமிருந்து நன்மை பெறும் பதிவு.அருமை! இறைவன் உங்களை அபரிவிதமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.மிக்க நன்றி சார்.
செவ்வாயில் இருந்து வரக்கூடிய ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்.. இந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது
சுக்கிரனுடைய அருள் ஆற்றலை முழுவதுமாக. பெற்றுக்கொண்டிருக்கிறேன்
சந்திரனில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது நன்றிகள் 🙏🙏🙏
வெள்ளியில் இருந்து வர கூடிய ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.அந்த ஆற்றல் எனக்கு எப்போதும் மிகவும் நன்மையே செய்யும் 🙏🙏
வியாழன் இருந்து வரும் அற்றலை நான் முழுவதுமாக நான் ஏற்கிறேன்.
வியாழன் கிரகம் எப்போதும் எனக்கு நன்மையே செய்கிறது.
பிரபஞ்சத்திற்க்கு நன்றி.😊
இன்று சனிக்கிழமை இந்த வீடியோ பார்க்கிறேன் சனி கோளின் ஆற்றலை பெறுகிறேன். நன்றி குருஜி.
சனி கிரகத்திலிருந்து வரும் ஆற்றல் எனக்கு அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது வாழ்க வளமுடன் நற்பவி 🎉🙏
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து வரும் ஆற்றல் எனக்கு எல்லா இடங்களிலும் நன்மையான பலன்களையே தந்து கொண்டிருக்கின்றது.
செவ்வாயில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு நன்மையை தருகிறது. நான் அதை முழுவதுமாக ஏற்று கொள்கிறேன். Thank you universe
புதன் இடமிருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் இது எனக்கு நன்மையே செய்யுமாக❤❤❤❤
செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் ஆற்றல் எனக்கு மிகுந்த நன்மையை செய்கிறது. நன்றி.
ஞாயிறு கிழமையில் இருந்து கிடைக்கும் ஆற்றலை முழமையாக ஏற்றுக்கொள்ளகிறோன்.
நன்றி வாழ்ழ்ழ்ழ்க வளத்துடன்..........
பிரபஞ்சத்துக்கு நன்றி..காணொளிக்கு நன்றி. செவ்வாய் பகவானிமிருந்து வரும் ஆற்றல் எனக்கு அதிகளவு பெருநன்மையை செய்துகொண்டிருக்கிறது என்பதை முழுவதுமாக உணர்கிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் நன்மையே செய்கிறது . பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. எங்கு பார்த்தாலும் பசுமையாக இருப்பதற்கு நன்றி இறைவா. மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பேரானந்தமாகவும் வாழ்கிறார்கள் நன்றி இறைவா. எல்லோருக்கும் வேண்டிய எல்லாம் கிடைக்கிறது நன்றி இறைவா. பழமரங்கள் எங்கும் நிறைந்திருப்பதால் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அடிப்படைத் தேவைகள் எப்பொழுதும் கிடைக்கின்றன.
தற்சார்பு பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. நிலம் நீர் காற்று விண் நெருப்பு ஆகிய இயற்கை கடவுளை மக்கள் வழிபடுகிறார்கள். நல்ல உணர்வுகளும் உணர்ச்சிகளும் பல்கிப் பெருகுகின்றன. எல்லோரும் ஆழ்மனம் பற்றி உணர்கிறார்கள். அதிர்ஷ்டம் மாயாஜாலம் போன்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
சனியிலிருத்து வரும் ஆற்றலை நான் ஏற்றுக் கொள்கிறேன் இது எனக்கு நன்மையே செய்கிறது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
சுக்கிரன் ஆற்றல் நன்மையாக அமையட்டும்.வாழ்க வளமுடன்.
இந்த பரந்தவிரிந்த அண்ட பிரபஞ்சம்தில் இருந்து வரும் ஆற்றல் எல்லாம் நன்மைக்காகவே.அந்த பேரற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்......
புதனில் இருந்து வரும் ஆற்றலை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன் எனக்கு நன்மை அதீதமாக கிடைத்துக் கொண்டுள்ளது பிரபஞ்சத்துக்கு நன்றி🙏
நிலாவில் இருந்து வரும் ஆற்றலை முழுவதுமாக நான் உள்வாங்குகிறேன். அது எனக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தருகிறது. வாழ்க வளமுடன் 💐
சூரியனில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு முழுவதும் நன்மையே செய்கிறது ❤
சூரியனிருந்து வரும் ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது, நன்றிகள்
இன்று வியாழன் கோளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் எனக்கு முழுமையான பலனை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நன்றி
ஞாயிற்றுகிழமையில் ஞாயிறுபகாவனின் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்கிறேன்.நன்றி பிரபஞ்சத்திற்கும் சூரியபகவானுக்கும் நன்றி வாழ்க வளமுடன்🙏🌻🌻🌻🙏
வியாழனில் இருந்து வரும் ஆற்றல் எப்போதும் எனக்கு நன்மையையே தருகிறது 😊
வியாழன் நல்லதே செய்யட்டும்
இன்று வியாழக்கிழமை வியாழன் கிரகத்திலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் இந்த ஆற்றல் எனக்கு நற்பலனை தருகிறது. என் எண்ணத்தை positive யாக மாற்றி என்னை இயங்குகின்றது. வணங்குகின்றேன்.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். அந்த ஆற்றல் எனக்கு நன்மையே செய்து கொண்டு இருக்கின்றது.
Indhru Sunday. சூரியனிலிருந்து வரும் ஆற்றலை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். Nandri.
இன்று வெள்ளிகிழமையின் ஆற்றல் எனக்கு முழுவதுமாக கிடைக்கிறது, நன்றி.
வியாழன் கிரகத்திலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் .
இந்தப் பிரபஞ்சத்திற்கு மிக மிக நன்றி
வியாழனிலிருந்து வரும் ஆற்றலை முழுவதுமாக உள்வாங்குகிறேன். நன்றி பிரபஞ்ச கடவுளுக்கே
இன்று திங்கள் திங்களில் இருந்து வரும் முழுமையான ஆற்றலை நான் அதற்கு நன்றி கூறி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த பதிவை போட்டதற்கு உங்களுக்கும் நன்றி
இன்று புதனிலிருந்து வரும் ஆற்றலை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்கிறேன். அதன் மூலம் அற்புத பலன்களை பெறுகிறேன்.
சந்திரனில் இருந்து வர கூடிய ஆற்றலை நான் முழுையாக ஏற்கிறேன். இந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது.thank you sir...
வணக்கம் இந்த பதிவு கேட்ட வேலை விழாயக்கிழமையில் நான் கேட்கும் அரிய வாய்ப்பு நன்றி
ஞாயிறுலிருந்து ஆற்றால் எனக்கும் என் குடும்பத்திற்கும் நன்மை செய்கிறது.
நன்றி.
புதனிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்று கொள்கின்றேன். இது எனக்கு நண்மையகவே இருக்கின்றது. வாழ்க வாழ்வாங்கு🙏
திங்கள் கோளிலிருந்து வரும் ஆற்றல் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் . இந்த ஆற்றல் எப்பொழுதும் எனக்கு நன்மையே செய்கிறது. வாழ்க வளமுடன்..
S, sevvai is always giving blessing to me and good luck
செவ்வாயிலிருந்து வருகின்ற ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது நன்றி.❤
Sunday suriyanilrundhu varakodiya attral yenakku eppodhum nanmaye seigindradhu...Nan migavum magilchiyaga irukindren...yenidam neraya panam ulladhu.... I'm so happy univers... thank you univers love you soo much ❤.
vellikilamai seiyum Yoga Enakku nanmaiya Tharukirathu .Nandri🙏
புதன் கிரகத்திலிருந்து வறகூடிய.ஆற்றல் எனக்கு நன்மையை செய்கிறது நன்றி
புதனில் இருந்து வரும் ஆற்றலை நான் அபரிமிதமாக உணர்கிறேன்... நன்றி பிரபஞ்ச பேரொளியே 🙏🙏🙏... நான் என் கணவர் என் பிள்ளைகள் நற்குணமிக்க செல்வம் செழிப்பு உடையவர்கள்.... 🙏🙏🙏
23 March 2024 இன்று இரவு 12.40 சனிகிழமை பார்க்கிறேன். இன்றைய நாள் எனக்கு மிக அற்புதமான நாள். சனி கோல்களிலிருந்து வரும் ஆற்றல் எப்பவும் எனக்கு அதிஷ்டத்தை தரச் செய்கிறது. நன்றி பிரபஞ்சமே. 😇 நன்றி சகோதரரே. வாழ்க வளமுடன்.🙏🏻
சனி கிரகத்தில் இருந்து வரும் ஆற்றல் நான் முழுவதும் ஏற்கிறேன் இந்த ஆற்றில் எனக்கு நன்மையே தருகிறது
செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றக்கொள்கிறேன். இந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
புதனின் ஆற்றலை நாம் ஏற்கிறோம் புதனின் ஆற்றல் நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்யும் ஆக. வாழ்க வளமுடன்🙏
சனி கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஆற்றல் எப்பொழுதும் எனக்கு நன்மையே செய்கிறது. நன்றி...
செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த ஆற்றல் எனக்கு எப்பொழுதும் நன்மையே செய்கின்றது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Saturday planet will always give me positive vibrations and make my day successful
வியாழனில் இருந்து வரும் பரிபூரண ஆற்றலை நான் முழுவதமாக ஏற்றுக்கொள்கிறேன்.அனைத்தும் நன்மையாகவே நடக்கிறது🙏💐✍️✍️👌👌👍👍🤝🤝🤝🤝💯💯💯💯💯💯
வியாழன் கோளின் இருந்து வரும் ஆற்றலை முழுவதுமாக ஏற்கிறேன். மிக்க நன்றி
திங்கள் கோளில் இருந்து வரும் ஆற்றைலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்..
இந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது.
வியாழனிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் இந்த ஆற்றல் எனக்கு எப்பொழுதும் நன்மையே செய்கிறது நன்றி வணக்கம்
சனிக்கிழமையிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக்ககொள்கின்றேன் நன்றி .
ரொம்ப ரொம்ப அற்புதமான அவசியமான வீடியோ
வாழ்க வளமுடன்
இன்று சந்திரனிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன் இந்த ஆற்றல் எனக்கு முற்றிலும் நன்மைகளையே செய்கிறது 🙏
திங்கட்கிழமை இன்று வெளிவரும் சந்திரனின் பேராற்றல் எனக்கு மற்றும் எனது குடும்பத்தாருக்கு நன்மை மற்றும் சந்தோஷத்தை தருகிறது. வாழக இறைநிலை
வாழ்த பிரபஞ்சம்
வாழ்க வையகம்
வாழக வளமுடன்
கோடான கோடி நன்றிகள்
வணக்கம் வித்யா, எவ்வாறு சந்திரனின் ஆற்றலை பெறுவது, சற்று விளக்கமாக கூறங்கள். மிக்க நன்றி.
வெள்ளியிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக என் மனதார ஏற்றுகொள்கிறேன்.இந்த ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது.நன்றி
செவ்வாயிலிருந்து வரக்கூடிய ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்.அவை எனக்கு எப்போதும் நன்மையே செய்கின்றன.
வியாழன் கோளில் இருந்து வரும் ஆற்றலை நான் உள்வாங்குகிரேன்...அது எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது.. நன்றி பிரபஞ்சம்...
Today is Tuesday..Mars is the ruling planet n it is blessing me with all the goodness in life thanku vazgha valamudan
வெள்ளியில் இருந்து வரும் ஆற்றலை முழுமையாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.இந்த ஆற்றல் எனக்கு எப்பொழுதும் நன்மையே செய்கின்றது.
Sunday only watching this video ,so sun planet helps me forever 🙏🏻🙏🏻
Sevvai planet always gives me good vibes thank you sevai planet forever grateful for you...Everybody..Vazhga valamudan ...
I watched. This video on Sunday 2/4/2023. Hope I'm healthy, whealthy and happy from this day.onwards
Thank you
சனுயிலிருந்துவரும ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது.
செவ்வாய் யில் இருந்து வருகிற ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது பிறபஞ்சத்திற்கு நன்றி
திங்கள் கிழமை 🌙திங்களில் இருந்தது வரும் ஆற்றலை நான் முழுவதுமாக எப்பொழுதும் ஏற்றுக் கொள்கிறேன் நன்றி🙏💫
சனிக்கிழமையில் வரும் ஆற்றலை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன் சனியில் இருந்துவரும் ஆற்றல் நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்யும் வாழ்க வளமுடன்
Sevvayilirunthu varukira aattralai Nan muzhumayaka pettru kolkiren. Intha aatral enaku nanmaye seykirathu🙏
புதன் கிழமை ஆற்றல் என்னக்கு முழுவதும் மாக நன்மையா செய்கிறது ❤❤❤❤
Thk u universe..seivai atral enaku nanmaiyae seigiradhu..indru Nala Nala amaiya sevai ena Vali nadathugiradhu ..nandri .
செவ்வாய் கோளிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்கிறேன்...செவ்வாய் பகவான் எனக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டுள்ளார்.... நன்றி... வாழ்க வளமுடன்..
Jjjjjjjjjjjjjjjjjjjjjjjťjjjjjjjjjjjjjjjjjjmjj
Jjjjjjjjjjjjjrjjjjjjjjjjjjj
Jjjjjj j2
Jj
Jj
Nan Sunday parkren. ❤️❤️👍🏼 ,, Nanrii bro nanri prabanjamm 🙏🏻🙏🏻🙏🏻 ini ellam enakkana naalaga amayumm ,, ellarukum nimmadhi yana days amayumm 👍🏼👍🏼👍🏼🙏🏻
சனி என்ற கொலில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்று கொள்கிறேன் . இந்த ஆற்றல் எனக்கு எப் பொழுதும் நன்மையே செய்யும்....🙏🙏
I could see most of the comments have 'chandiran'..
I'm watching this video on Tuesday..
Good luck everyone ✌️
Velliilirunthu varum atralai nan mulumaiyaga etrukkolgiren enaku niraiya nanmaigal kidaikkapogirathu thank u universe ❤❤
நான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை ஏற்று கொள்கிறேன் எனக்கு நன்மையே செய்யும் மிகவும் துணையாக இருக்கும் நன்றி
வியாழனில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு எப்பொழுதும் நன்மையே செய்கிறது. பிரபஞ்சத்திற்க்கும் உங்களுக்கும் நன்றி.
Chevai
சுக்கிரன் ல் (வெள்ளி) இருந்து வரும் ஆற்றல் எனக்கு எல்லா நன்மைகளும் செய்கிறது நன்றி நன்றி நன்றி
புதனில் வரும் ஆற்றலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் அது எனக்கு நன்மையே செய்கிறது
சந்திரனில் இருந்து வரும் ஆற்றல் எனக்கும் என் குடும்பத்திற்க்கும் என்றும் நன்மை தருகிறது.நன்றி🙏
🙏 செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு அதிக நன்மையே செய்கிறது🙏
I'm absorbing the Moon's energy and it's creating positive vibes to me.
Monday .. நான் சந்திர பகவானின் ஆற்றலை முழுமையாகப் பெறுகிறேன்.. எனக்கு எல்லா விதத்திலும் நன்மையே நடந்து கொண்டிருக்கிறது நன்றி
புதன் கோளில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் 🙏அந்த ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது 🙏
செவ்வாயில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்.... இந்த ஆற்றல் எனக்கு எப்பொழுதும் நன்மையே செய்யும். மிகவும் நன்றி🙏
செவ்வாயில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்.இந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்யும். பிரபஞ்சத்திற்கு நன்றி!
வியாழன் கோளில் இருந்து வரும் ஆற்றலை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் . இந்த ஆற்றல் நன்மையே செய்யட்டும்
சந்திரனின் ஆற்றல் எனக்கு முழுமையாக கிடைக்கிறது. சந்திரன் ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது. நன்றி வணக்கம். வாழ்க வளமுடன் 🙏
வணக்கம் அதிமூர்த்தி, எவ்வாறு சந்திரனின் ஆற்றலை பெறுவது, சற்று விளக்கமாக கூறங்கள். மிக்க நன்றி.
Superb explanation sir..all the almighty Bhutan energy blessed me with peace ❤🌎
❤
I watched the video Tuesday.vazhga valamudan 🌺
Indru bhudan kilamai bhudhan kolilirundu varum aatral yenakku nanmai seyyum ,naan mulumeyaaga nambugiren ,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
நன்றி சார்அதிகாலையில் 3.30மணிக்கு ஏழுந்திச்சிர்வேன் அண்ணாவிளக்கேற்ற வேண்டுமா தெரியபடுத்துங்கள்❤❤❤❤
புதன் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றல் எனக்கும் பிரபஞ்சத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் நன்மைகளை செய்கிறது புதன் கிரகத்திற்கும் புதன் பகவானின் கும் பிரபஞ்சத்திற்கும். இதை சொல்லி தந்த தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 💐💐🙏🙏🙏
I m listening on Bhutan - Tq I blessed to received a positive message 🙏🏻