பெண்கள் மீது இந்த 3 வாசனை வீசவே கூடாது 💯 யாருமே சொல்லாத ரகசியம் | 3odors should not come from women

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 130

  • @anithahari943
    @anithahari943 4 หลายเดือนก่อน +12

    குருஜி வணக்கம் 🙏 எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்... இது போன்ற தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... இதன் மூலம் சுக்கிரனை எவ்வாறு செயல் படுத்த முடியும் என்று மிக தெளிவாக சொன்னீர்கள்... நன்றி குருஜி 🙏🙏🙏

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 4 หลายเดือนก่อน +1

    என்னால் முடிந்தவரை உங்கள் பதிவுகளை அநேகம் பார்க்கிறேன் குருஜி.. தினமும் புதுப்புது தகவல்களை உங்கள் மூலம் அறிந்து கொள்கிறேன்..🙏

  • @soniyasoni5739
    @soniyasoni5739 4 หลายเดือนก่อน +2

    Thangamana Guruji. Wishing you all success and happiness in your life ❤️🌺🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 4 หลายเดือนก่อน +18

    ரொம்ப நன்றி குருஜீ.🙏என் மகன் கன்னி ராசி.அவன் மீது கற்றாழை வாடைவீசும். என்ன சாப்பிடனும் என்ன பூசிக்கொள்ளலாம் என சொன்னீங்க.மிக்க நன்றி குருஜீ.🙏எங்களுக்கு மிக சிறந்த வழிகாட்டி நீங்கள் தான் குருஜீ.🙏🙏🙏

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 4 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி குருஜி அவர்களுக்கு 🙏

  • @kalagesan4285
    @kalagesan4285 4 หลายเดือนก่อน

    குருஜி உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 4 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 4 หลายเดือนก่อน +1

    Om namah shivaya
    Remba nalla pathivu

  • @lavanyap6949
    @lavanyap6949 4 หลายเดือนก่อน

    Super anna ❤❤ kuzhandhaiku kalvi nandraga vara enna parikaram sollungal anna

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு குருஜி வாழ்க வளமுடன்

  • @bhagiyalakshmidevaraj6598
    @bhagiyalakshmidevaraj6598 4 หลายเดือนก่อน +6

    பூஜை ரூம்ல நிறைய போட்டோ எடுக்க கூடாதுன்னு சார் சொல்லி இருக்காரு அப்ப அந்த அதிகமான போட்டோவை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் எங்க வைக்கணும் எப்ப எடுக்கணும் அப்படிங்கற பதிவை கொஞ்சம் குடுங்க ப்ளீஸ் தயவு செஞ்சு கொடுங்க ஏன்னா இது ரொம்ப குழப்பமா இருக்கு பயமாவும் இருக்கு எடுக்கலாமா வேண்டாமா பயமா இருக்கு அதனால அதிகப்படியான போட்டோக்கள் விக்கிரகங்கள் எல்லாம் எங்க எடுத்து கொண்டு போய் வைக்கணும் அதுக்கு என்ன முறைகள் செய்யணும் அப்படிங்கிற பதிவை தயவு செஞ்சு கொடுங்க உங்க சேனல் ரொம்ப நன்றி இந்த பதிவை கொடுத்தீங்கன்னா ரொம்ப நான் சந்தோஷப்படுவேன் ப்ளீஸ் இதை பரிசீலனை பண்ணுங்க சீக்கிரமாவே இந்த பதிவு கிடைக்கும்னு நினைக்கிறேன்

    • @kousalyadharmaraj4824
      @kousalyadharmaraj4824 3 หลายเดือนก่อน +1

      S,kula deivam photo va vachu kumbida koodathu nu guruji sollirukanga, atha enna pannanum nu sollunga guriji

  • @sumathi.s9601
    @sumathi.s9601 4 หลายเดือนก่อน +1

    Very useful tips . Thank you

  • @kanagusethunagar
    @kanagusethunagar 4 หลายเดือนก่อน +1

    Super hero sir neenga ❤❤❤❤❤

  • @bharathirajar4119
    @bharathirajar4119 4 หลายเดือนก่อน +1

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 4 หลายเดือนก่อน

    இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள் அய்யா

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 4 หลายเดือนก่อน

    நன்றி.குருஜீ..❤😂😢🎉🎉🎉🎉🎉🎉

  • @banupriyababu1200
    @banupriyababu1200 3 หลายเดือนก่อน

    நல்ல உணவு முறை சொல்லுங்க குருஜி

  • @Sevvanthi-pf1np
    @Sevvanthi-pf1np 4 หลายเดือนก่อน +16

    குழந்தை நன்றாக படிக்க படித்தது மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டு்ம் ஐயா🙏

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน +3

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @bhagiyalakshmidevaraj6598
      @bhagiyalakshmidevaraj6598 4 หลายเดือนก่อน

      Same question please give the answer

    • @bhagiyalakshmidevaraj6598
      @bhagiyalakshmidevaraj6598 4 หลายเดือนก่อน

      சாமி போட்டோ நிறைய வைக்க வேண்டாம்னு சொல்லி இருக்காரு சார் இப்ப அந்த போட்டோ எல்லாம் நாங்க என்ன பண்றது எந்த நாள் அதை எடுத்துக் கொண்டு போய் எங்க வைக்கிறது என்கிறது ரொம்ப குழப்பமான விஷயம் தயவு செஞ்சு இதுக்கு ஒரு பதிவு குடுங்க உங்களை கெஞ்சி கேட்கிறேன் எடுக்கலாம்னு நினைக்கும் போது மறுபடியும் பயமா இருக்கு பயத்தை போக்கிற மாதிரி கண்டிப்பா பதில் அளியுங்கள் ஒரு பதிவு எங்களுக்கு கண்டிப்பா வேணும் இந்த போட்டோக்கள் அதிகமான விக்கிரகங்கள் இதெல்லாம் என்ன பண்றது

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 4 หลายเดือนก่อน

    Adiyen vanakkam.super.thank u thank u

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவுகள் ❤

  • @user-ur3is7fx2e
    @user-ur3is7fx2e 2 หลายเดือนก่อน

    எனக்கு அறுவை சிகிச்சை அடிக்கடி செய்து இருக்கிறோம்

  • @sariraj9378
    @sariraj9378 4 หลายเดือนก่อน

    Nalla pathivu thanks guruji

  • @bagyalakshmir4526
    @bagyalakshmir4526 4 หลายเดือนก่อน

    இது போல ஆண்களுக்கும் ஒரு பதிவு கொடுங்கள் நன்றி.

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 4 หลายเดือนก่อน

    மிக அருமை குருஜி

  • @gomathirajan1060
    @gomathirajan1060 4 หลายเดือนก่อน

    Sir yengu bore well vara vendum

  • @Vidhyachu
    @Vidhyachu 4 หลายเดือนก่อน +2

    He exactly say’s what is happening today

  • @camfordeast8170
    @camfordeast8170 4 หลายเดือนก่อน

    Lot of Thanks Guruji.Long live Guruji 🎉

  • @ManikandanArumugam-z6c
    @ManikandanArumugam-z6c 4 หลายเดือนก่อน

    Vanakam Guruji ❤kanavil shivalingathuku thumbai poo kondu abishegam seivathu pol parthen enna artham guruji

  • @Kalaiselvi-z2j
    @Kalaiselvi-z2j 4 หลายเดือนก่อน

    Nandri guruji very use full thank you

  • @சிவதிருராதா
    @சிவதிருராதா 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @rathikanarayanan8747
    @rathikanarayanan8747 4 หลายเดือนก่อน

    Pasu madu kandru poduvathu pol kanavu kanden ithu nallatha illa kettatha guruji idam kettu sollunga madam

  • @KaniHari-lg6bk
    @KaniHari-lg6bk 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🎉

  • @MJGAMINGYTB-V3
    @MJGAMINGYTB-V3 4 หลายเดือนก่อน

    swami pen moolam natchathiram patri pesungae plz. thirumanathil ethu m thoosam iruka pls sollungae

  • @harishsangee-pg5jc
    @harishsangee-pg5jc 4 หลายเดือนก่อน +1

    Romba nanri sir🙏

  • @pavithrap9623
    @pavithrap9623 4 หลายเดือนก่อน +14

    நல்ல தூக்கம் வர வேண்டும் சொல்லுங்கள் ❤❤❤❤

    • @alageshwarimariyappan4982
      @alageshwarimariyappan4982 4 หลายเดือนก่อน +1

      Edaum manasula nenachu kolappa kudadu minda freeya vachalae nalla thukam varum

  • @sreenivasans1031
    @sreenivasans1031 4 หลายเดือนก่อน +3

    Useful message for girls.Thank u guruji.

  • @RamanathanPushpamala
    @RamanathanPushpamala 4 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🙏

  • @G.ShanthiSudhakar
    @G.ShanthiSudhakar 4 หลายเดือนก่อน

    Super guruji 👌👌

  • @premkumarkarthikeyan6075
    @premkumarkarthikeyan6075 4 หลายเดือนก่อน

    Sir enga veetla municipality water pipe then kizhakki dhisayila irukku. Enna செய்வது.

  • @Meenaa4Mitra
    @Meenaa4Mitra 4 หลายเดือนก่อน

    Vanakkam sir, pls make it online

  • @ANIMEWORLD-j7h
    @ANIMEWORLD-j7h 4 หลายเดือนก่อน +1

    Thanks guruji

  • @sirkarpagaperumal4994
    @sirkarpagaperumal4994 4 หลายเดือนก่อน +1

    Guruji entha natkalil Veedu sutham seivathu nandru please sollunga Guruji Nandri🎉

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @ValliammahKaruppan-x4g
    @ValliammahKaruppan-x4g 4 หลายเดือนก่อน

    Guruji, non vege eat saappittu vel maral padikalama

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க🙏

  • @akilanandha7589
    @akilanandha7589 4 หลายเดือนก่อน

    Guruji en laknathil suriyan chardean inauvu parikaram sollunga aiya

  • @panaiammalsethu5188
    @panaiammalsethu5188 4 หลายเดือนก่อน

    Ayya nandri

  • @dhanalakshmi2133
    @dhanalakshmi2133 4 หลายเดือนก่อน +6

    தென்கிழக்கில் துவைக்கும் கல் தண்ணீர் பைப் இருக்கலாமா குருஜு

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน +1

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @AR_Renuka_Shri
    @AR_Renuka_Shri 4 หลายเดือนก่อน

    Guru ji yengal vetu nilathil iruku viti sutri compound suvar villathu compound valil kovirku kotagai yagu amigalam

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @suriyakuttyma2578
    @suriyakuttyma2578 4 หลายเดือนก่อน +3

    Romba thanks aiya

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 4 หลายเดือนก่อน

    Kuruji velmaaral 48 naal padikkiren periods vandhalum padikkalaama illai 5 naal mudinthadum continue pannalama sollunga ple🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathi176
    @bharathi176 4 หลายเดือนก่อน +3

    Madam please, ஐயாவிடம் கேட்டு சொல்லுங்கள், கழிவு நீர் தொட்டி அமைக்கும் வாஸ்து பற்றி விளக்கம் தாருங்கள். நன்றி.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @bharathi176
      @bharathi176 4 หลายเดือนก่อน

      Thank you Mam​!@@aanmeegaparikaram

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 4 หลายเดือนก่อน

      Vadamerkula tank amaikanum

  • @sriramthulasi8363
    @sriramthulasi8363 4 หลายเดือนก่อน

    ❤ supper

  • @ponmeenasubramanian6692
    @ponmeenasubramanian6692 4 หลายเดือนก่อน +4

    வணக்கம் குருஜி நான் என் வீட்டில் இரண்டு வருடமாக மண் அகலில் நடுப்புற தீபம் இலுப்பை எண்ணெயில் அனையா தீபமாக ஏற்றி வருகிறேன் அதை ஏற்றலாமா?

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน +1

      விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @MahendranPalanisamy-q7y
    @MahendranPalanisamy-q7y 4 หลายเดือนก่อน +6

    💯💯💯👍👍👍

  • @bharatimb1206
    @bharatimb1206 4 หลายเดือนก่อน +1

    Online class eppo mam ???????????????????????????????.pls reply

  • @smitrashravn
    @smitrashravn 4 หลายเดือนก่อน +1

    Vadakizhakil samy room iruku Guruji.... Daily vilakethalama... Vera enga ethuradhu... Kitchen vadamerkil iruku...

  • @manigavasagamk5231
    @manigavasagamk5231 4 หลายเดือนก่อน

    Online class nadakkuma neril attend pannanuma

  • @vimalamp7727
    @vimalamp7727 4 หลายเดือนก่อน

    தொழில் தடை நீங்க, வியாபாரம் பெறுக, வாடிக்கையாளர் நிறைய பேர் வர வைப்பதற்கு பரிகாரம் சொல்லுங்க அய்யா

  • @ramyarams1333
    @ramyarams1333 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி. மாட விளக்கு தலைவாசலில் வடகிழக்கு ஒட்டி ஏற்றலாமா.சிலர் ஏற்றக் கூடாதுன்னு சொல்கிறார்கள்.விளக்கம் தாருங்கள் ஐயா. இரு விளக்குகளையும் ஒரே பக்கத்தில் ஏற்றலாமா

  • @KavithaKavitha-dr9jn
    @KavithaKavitha-dr9jn 4 หลายเดือนก่อน

    Engal guru saranam

  • @kavinandhu8127
    @kavinandhu8127 4 หลายเดือนก่อน +1

    Tq

  • @RaniKarthika-f5n
    @RaniKarthika-f5n 3 หลายเดือนก่อน

    Yen husband yene vitu poedraru ga nan yeflovo correct ah nadukuren

  • @HarishHari-r6d
    @HarishHari-r6d 4 หลายเดือนก่อน +2

    Guruji udambil pengal vasanai thiraviyam pusi kollalama

  • @SentamilSentamil-vr5bl
    @SentamilSentamil-vr5bl 4 หลายเดือนก่อน

    Correct 💯

  • @ponmeenasubramanian6692
    @ponmeenasubramanian6692 4 หลายเดือนก่อน +4

    வணக்கம் குருஜீ இறந்தவர்களின் உடைகளை பயன்படுத்தலாமா?

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน +1

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @mohanapriya8051
    @mohanapriya8051 4 หลายเดือนก่อน

    Om muruga,true sir

  • @saisaranya3576
    @saisaranya3576 4 หลายเดือนก่อน +6

    கன்னி ராசி சுக்கிரன் நீச்சம் என்றால் வைரம் உபயோக படுத்தலாமா சொல்லுஙகளேன் 🙏🏻🙏🏻

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @saisaranya3576
      @saisaranya3576 4 หลายเดือนก่อน

      @@aanmeegaparikaram சரிமா நன்றி மா 🙏🏻

  • @thivinkumar626
    @thivinkumar626 4 หลายเดือนก่อน +2

    குருஜி வேல்மாறன் படிக்கும்போது தினமும் தலைக்கு குழிக்கனுமாமாடியில்அமர்ந்து காலையில் வேல்மாறன் படிக்கலாம

  • @parimaladevi4873
    @parimaladevi4873 4 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றிங்க குருஜி

  • @bharatimb1206
    @bharatimb1206 4 หลายเดือนก่อน

    Genius guruvea charanam

  • @amutha2449
    @amutha2449 4 หลายเดือนก่อน

    இதை சரி செய்ய ஏதவாது சொல்லுங்க

  • @suganyatips1614
    @suganyatips1614 4 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க சொன்னது போலவே வெள்ளி கோமாதா, ஸ்ரீ சக்கரம் வாங்கி வைத்து பூஜை செய்கிறேன் நல்ல மாற்றம் உணர்கிறேன் நன்றி ஐயா ஒரு சந்தேகம் மாதாமாதம் வீட்டு விலக்கு எனக்கு ஒரு 10, 12 நாட்கள் ஆகிடும் அதுக்கு அப்புறம் தான் வீடு கிளீன் செய்து விளக்கு ஏற்ற ஆரம்பிப்பேன் அவளோ நாள் வெள்ளி வச்சிட்டு பூஜை செய்யாமல் இருக்காலாமா அதுக்கு என்ன வழி ஐயா என் கணவர் செய்ய மாட்டார்

  • @SharmilaSharmila-wr8pc
    @SharmilaSharmila-wr8pc 4 หลายเดือนก่อน

    T q sir

  • @RGokila-dc2fm
    @RGokila-dc2fm 4 หลายเดือนก่อน +2

    எரிந்த தீப தி ரிகளை என்ன செய்வது

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @srssujay3650
    @srssujay3650 4 หลายเดือนก่อน

    Ennakku karpapai piratchchanai erukku kastama erukku iyya athum unkgalidam erunththu ippadi ketkga kastama erukku iyya

    • @thilathila6447
      @thilathila6447 4 หลายเดือนก่อน

      Don't worry sis... Beyond all tis god has more power... Just pray him da ma

  • @tamilvani-oe8wm
    @tamilvani-oe8wm 4 หลายเดือนก่อน

    Vanakkam sir na uga videos 4 yrs ah follow pannnito vara nega sollra alla kuriedogallukkum reference kudothu sonna [ 8 ethal thamarai ] engalukku follow panna easy erukku m. Nega solra thinks [ parrot potta ma palagai , pure sandal wood] negale uga own website sale panna nalla erukkum

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி வீட்டில் சொத்து பிரிக்கும் போது வீட்டின் தலைமகனுக்கு தான் கட்டாயமாக மேற்கு பகுதியில் தான் சொத்து பிரித்து தரனுமா , பதில் கூறுங்கள் குருஜி🙏

  • @kritivarma776
    @kritivarma776 4 หลายเดือนก่อน

    கற்றாழை வாசனை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @m.kowsikm.kowsik
    @m.kowsikm.kowsik 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி எங்கள் வீட்டில் உள்ள சாமி படம் பெருமாள் லட்சுமி விநாயகர் சரஸ்வதி முருகர் சாமி படம் மூன்று உள்ளது அதை எங்கள் அண்ணன் வீட்டிற்கு தரலாமா நாங்கள் சாமி கும்பிடும் போது அதற்கும் தீபாரதனை காண்பிப்போம் எங்களுக்கு மூன்று படம் கிப்ட் வந்தது தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா உங்கள் பதிவை தினமும் ஆவலுடன் எதிர்பார்க்க உங்கள் மாணவி குருவே சரணம்

  • @sekarneela3148
    @sekarneela3148 4 หลายเดือนก่อน

    Guruji 🙏🙏🙏

  • @AMD-x5s
    @AMD-x5s 4 หลายเดือนก่อน +4

    தென்கிழக்கில் போர்வேல் வீட்டின் காம்போன்டுக்குள் இல்லாமல் வெளியில் இருந்தால் என்ன பலன். இதனால் பாதிப்பு ஏற்படுமா .பதில் கூறுங்கள் குருஜி. என் வீட்டில் தென் கிழக்கில் போர்வெல் உள்ளது . ஆனால் காம்போன்டுக்கு வெளியில் . இதற்கு பதில் கூறுங்கள் குருஜி. இப்படிக்கு உங்கள் பதிவுகளை நேசிப்பவள்.❤

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @AMD-x5s
      @AMD-x5s 4 หลายเดือนก่อน

      @@aanmeegaparikaram ,,, நன்றி

  • @pavithrap9623
    @pavithrap9623 4 หลายเดือนก่อน +3

    தலைவாரிய பின் சீப்பில் இருக்கும் முடியை எப்படி போடணும்
    மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்பட்ட napkins எவ்வாறு அப்புற படுத்தவேண்டும்❤❤❤❤❤

  • @revathym8038
    @revathym8038 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    எங்கள் வீட்டில் வாசல் தென்கிழக்கு. போர்டிகோவில் கழிவுநீர் தொட்டி உள்ளது . அது வீட்டுடன் இணையவில்லை. மாறாக சுற்றுச்சுவருடன் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கலாமா? பதில் கூறுங்கள்🙏

  • @Kumuthavallinatchiyar13
    @Kumuthavallinatchiyar13 4 หลายเดือนก่อน

    குருஜீ வணக்கம் நா உங்கள் மாணவி எங்கள் வீட்டில் இரவு நேரத்தில் ஆந்தை அளர்கிறது அது நல்லதா கெட்டதா

  • @karpagavalli3415
    @karpagavalli3415 4 หลายเดือนก่อน +1

    Every day searching whether guruji gave video speech.periodically checking the youtube. Thank you guruji. For more information about all. Very good job. I am trying and mostly following what and you told. Happy and going life in very good way.

  • @SubashKumar-sm4nm
    @SubashKumar-sm4nm 4 หลายเดือนก่อน +2

    Sir neengathan poojai aarai enga erupathu nallathunu solringa innocuous video la veeda asuraguru than poojai anga Inga vainga nu solrathu thappunu solringa purila sir enakku brahma muhoortha valipadu nallthunnu sonninga innoru videola brahma muhoortha valiladu sendal neenga perinba nialaithan adaia mudium nu solringa pls sir purila konjam theliva slunga🙏🙏🙏

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน +1

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @revathysubramanian467
    @revathysubramanian467 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kavithab994
    @kavithab994 4 หลายเดือนก่อน +4

    குருஜி அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் என்ன பிரச்சினை வரும் சொல்லுங்க.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน +1

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @kavithab994
      @kavithab994 4 หลายเดือนก่อน

      Ok guruji thank you

    • @omsai3884
      @omsai3884 3 หลายเดือนก่อน

      Hemoglobin kuraiva iruku. Doctor ta poitu tablet yedunga. Increase aha sathu ulla food sapidunga

  • @vimalvimala9337
    @vimalvimala9337 4 หลายเดือนก่อน +38

    குருஜி தினமும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினீர்கள் தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா??? தயவுசெய்து பதில் கூறுங்கள்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  4 หลายเดือนก่อน +6

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @vimalvimala9337
      @vimalvimala9337 4 หลายเดือนก่อน +1

      நன்றி குருஜி

  • @geethavengat4067
    @geethavengat4067 4 หลายเดือนก่อน +1

    இது ஆண்களுக்கும் பொருந்துமா ஐயா

  • @sivakumarsivakumar2873
    @sivakumarsivakumar2873 4 หลายเดือนก่อน

    Kulanthaigal nandraga padikka padithal marakkamal irukka enna seiya vendum guruji

  • @RenukaDevi-l1t
    @RenukaDevi-l1t 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @jeevak7586
    @jeevak7586 3 หลายเดือนก่อน

    ⚡🅰📍⛎

  • @sangeethag4704
    @sangeethag4704 4 หลายเดือนก่อน +1

    Nandri🙏 guruji

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 4 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @gogisthanjay2510
    @gogisthanjay2510 4 หลายเดือนก่อน

    Nanri guruji

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @sanjayg2893
    @sanjayg2893 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @nishakarthick1843
    @nishakarthick1843 4 หลายเดือนก่อน

    Arumai guruji🙏🙏🙏

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 4 หลายเดือนก่อน

    Thank you guruji