💯 யாருமே சொல்லாத ரகசியம் | பெண்கள் இதை பூசி குளிச்சு பாருங்க | மஞ்சள் பயன்கள் | turmeric benefits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #manjal #மஞ்சள் #turmericbenefits #turmericfacewash #thaivelli #thaiamavasai #தைவெள்ளி #thaikolam #thaimathakolam #தை #தை2025 #fridaypooja #வெள்ளிக்கிழமை #fridaypoojabenfits #thaimatham #thaimathasirappukal #thaipusam2024 #sathyaseelan #spiritualtips #spiritualbenefits #lakshmikadatcham #mahalakshmi #மஹாலக்ஷ்மி #ஆன்மீககுறிப்புகள் #ladiestips #poojaroomtipsandtricks #poojatips #ஆன்மீககுறிப்புகள் #பூஜைஅறைகுறிப்புகள் #மகாலட்சுமி #spiritualtips #selvamsera #lakshmikadatcham #பௌர்ணமி #Pournami #vastu #vastutips #பணவரவுஅதிகரிக்க #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156,9626518345

ความคิดเห็น • 98

  • @SolaiHome
    @SolaiHome 7 วันที่ผ่านมา +33

    எங்களால் முடிந்தவரை பணம் கட்டும் அளவுக்கு வாஸ்து fees இருந்தால் மிகவும் பலன் அடைபவர்களின் எண்ணிக்கை பல லட்சக்கணக்கான மக்கள் என்பதை தங்களின் வருங்கால மாணவியாக வேண்டும் என்ற வேண்டுதலோடு கடவுளிடம் ப்ரார்த்தனை செய்கின்றேன்.

    • @Suresh-n3h5f
      @Suresh-n3h5f 12 ชั่วโมงที่ผ่านมา

      Unmaithan sister

  • @JeyaVadivel
    @JeyaVadivel 7 วันที่ผ่านมา +10

    வருங்கால பெண்கள் புண்ணியம் செய்திருந்தால் குருஜியின் பதிவுகளை பார்த்து பல நன்மைகள் அடைவார்கள். இறைவன் தந்த வரம் குருஜி நீங்கள் ,
    வாழ்க வளமுடன்.

    • @shailajarajee9207
      @shailajarajee9207 7 วันที่ผ่านมา

      நன்றாக.. சொன்னீர்கள்

  • @Anitha-rh2kz
    @Anitha-rh2kz 7 วันที่ผ่านมา +18

    மிக்க நன்றி குருஜி மஞ்சள் பூசாமல் நான் குளிக்கிறது இல்லை இந்தப் பதிவைப் பார்த்து அனைவரும் மஞ்சள் பயன்படுத்த வேண்டும்

  • @Gomathi_Vihaasri
    @Gomathi_Vihaasri 5 วันที่ผ่านมา +1

    Yes Manjal la postive vibes kodukum negative thoughts kami pannum 😊

  • @DVFOODS1825
    @DVFOODS1825 7 วันที่ผ่านมา +2

    Guruji😍 unga ammavai kattunga 🙏 migavum puniyam seithavar ungal petror🤩🤩😍😍😍🥰

  • @parimaladevi4873
    @parimaladevi4873 7 วันที่ผ่านมา +2

    எங்கள் அன்பு குருஜி வணக்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @PavithraK-ph2wb
    @PavithraK-ph2wb 6 วันที่ผ่านมา

    🙏🙏 ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு குருஜி

  • @anithahari943
    @anithahari943 7 วันที่ผ่านมา +5

    வணக்கம் குருஜி 🙏 எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்.இது போன்ற பதிவுகள் எங்களுக்கு மட்டும் இல்லாமல் எங்கள் தலைமுறையினர்க்கும் பயன் உள்ளதாக இருக்கிறது.மிகவும் பயனுள்ள பதிவு.கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏

  • @saaranya-u5k
    @saaranya-u5k 6 วันที่ผ่านมา

    Super guruji ❤.neengal solluvathu anaithu thagavalaium naan pinpatruven guruji.guruve saranam.. super hero sir nenga❤❤❤

  • @sumathin1005
    @sumathin1005 6 วันที่ผ่านมา

    Arputhamana arumaiyana pathivu Guru J
    Mikka nandri
    Sri Vidhya Mam nandri

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 วันที่ผ่านมา

    Sir super 100% true Thank you 🙏🙏🙏🇧🇪

  • @valarmathip7894
    @valarmathip7894 7 วันที่ผ่านมา

    Vanakam guruji nantri nan daily use panren nantri nantri❤❤

  • @ValarmathiMuruganantham-l1e
    @ValarmathiMuruganantham-l1e 7 วันที่ผ่านมา +1

    அருமை குருஜி நன்றி🙏

  • @MukeshTopG
    @MukeshTopG 7 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா ❤. நல்ல தகவல்

  • @RajesWari-j2l
    @RajesWari-j2l 7 วันที่ผ่านมา +1

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 7 วันที่ผ่านมา +1

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏🏼

  • @Roja-lx2rz
    @Roja-lx2rz 7 วันที่ผ่านมา

    Super sir
    Vazhka valamudan sir
    Neenka nalla erukanum

  • @geetharani953
    @geetharani953 7 วันที่ผ่านมา

    Nan daily yum Manjal Posuvan Guruji❤

  • @bharatimb1206
    @bharatimb1206 7 วันที่ผ่านมา

    Guruvea charanan.Tharkksla pengalukku intha pathivu poi searanumea. ❤

  • @navaneethakrishnans4558
    @navaneethakrishnans4558 7 วันที่ผ่านมา

    Daily arpudhamana thaghaval kurugi nanri

  • @panaiammalsethu5188
    @panaiammalsethu5188 7 วันที่ผ่านมา

    Kodanakodi nandri iyya

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 7 วันที่ผ่านมา

    Thank you very much sir for your valuable information.

  • @KaviyaShree-bs8ui
    @KaviyaShree-bs8ui 7 วันที่ผ่านมา +3

    Star class podunga guruji plsss

  • @deepamathi-j5n
    @deepamathi-j5n 7 วันที่ผ่านมา

    அருமையான பதிவு குருஜி நாங்கள் கிராமம் குருஜி👌🙏

  • @saravanansara3426
    @saravanansara3426 7 วันที่ผ่านมา

    Guruji full home tour vedio poduga madam

  • @Lakshmivmmn21
    @Lakshmivmmn21 7 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர் guruji

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 7 วันที่ผ่านมา

    🙏மிக்க நன்றி குருஜி

  • @KalpanaS76
    @KalpanaS76 3 วันที่ผ่านมา

    நாங்கள் தென் பெண்ணை ஆற்றங்கரை பக்கத்தில் இருக்கிறோம் எங்கள் வீட்டில் மஞ்சள் செடி நிறைய வளர்க்கிறோம் தினமும் பயன் படுத்துக்றோம்

    • @KalpanaS76
      @KalpanaS76 3 วันที่ผ่านมา

      அபிநயாஸ் கிரியேஷன்ஸ்

  • @ithayanalrajankk279
    @ithayanalrajankk279 7 วันที่ผ่านมา

    Vanakam guruji.pls share family photos place vastu.tq

  • @KokilaK-i3r
    @KokilaK-i3r 7 วันที่ผ่านมา

    Thanuyouguruji

  • @parameswarianand5083
    @parameswarianand5083 7 วันที่ผ่านมา

    Thank you Guruji 🙏🏻

  • @ManiKandan-sm1ls
    @ManiKandan-sm1ls 7 วันที่ผ่านมา

    Vanakam Anna manjal patri arumaiyaga soneenga athupol kumgumam patri solungal

  • @deivasigamanin7863
    @deivasigamanin7863 7 วันที่ผ่านมา

    Super gurujii

  • @vanajajayaseelan4126
    @vanajajayaseelan4126 7 วันที่ผ่านมา

    Guruji vanakam

  • @malasrinivasan19
    @malasrinivasan19 7 วันที่ผ่านมา +1

    Super 😅

  • @vimalvimal5289
    @vimalvimal5289 7 วันที่ผ่านมา

    Yes guruji ❤

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 7 วันที่ผ่านมา

    Thanks guruji super

  • @kavithab994
    @kavithab994 7 วันที่ผ่านมา

    Guruji kasthuri manjal payanduthalama

  • @thenmozhisami937
    @thenmozhisami937 7 วันที่ผ่านมา

    gurugi your valuable information do this follow 🍅🍅🍅🍅🍅

  • @rklbrother.v535
    @rklbrother.v535 7 วันที่ผ่านมา

    Arumai Guruji 🙏

  • @manothpriya8953
    @manothpriya8953 6 วันที่ผ่านมา

    Sir kasturi m
    Manjal dan na 3years ah use panran ..adhu podalama

  • @maheshranju8216
    @maheshranju8216 7 วันที่ผ่านมา +1

    Guruji, Please let us know about ur coimbatore visit.

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 7 วันที่ผ่านมา

    Guruji day to day very different explanations v r getting from you. Thank you so much 🙏 City living ladies how to use manjal? Eg mixing manjal in water or after v took bath shall v apply I am using manjal while bathing after that applying for legs. Please explain in question and answer session guruji. Thank you so much 🙏

  • @sudhab1645
    @sudhab1645 7 วันที่ผ่านมา +4

    கிராமப்புற பெண்கள் விவரமாக தைரியமாக இருக்கிறார்கள் மஞ்சள் பூசுவது காரணம் போல

  • @thamaraiselvi700
    @thamaraiselvi700 7 วันที่ผ่านมา

    Thank you sir

  • @ramlatharam8801
    @ramlatharam8801 7 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா 🙏🪷🪷🪷

  • @mielamiela1010
    @mielamiela1010 7 วันที่ผ่านมา

    Vanakam

  • @sekarneela3148
    @sekarneela3148 7 วันที่ผ่านมา

    Guruji 🙏🙏🙏

  • @geetharobert537
    @geetharobert537 7 วันที่ผ่านมา

    Annapuraniamman silai puthithaga vangiyullen pazhaya silai ennaseivadhu sollungal guruji Geetha R choolai Chennai pls

  • @kalvikkarasikalvikkarasi7386
    @kalvikkarasikalvikkarasi7386 7 วันที่ผ่านมา

    Vanakam guruji en 2 vadhu magaluku thalayel eradai suzhi eruku guruji enna artham ji

  • @bhuvaneshwari9554
    @bhuvaneshwari9554 7 วันที่ผ่านมา +1

    குருஜி தை பூசம் அன்று 6 படை வீட்டில் எந்த கோவில் ku செல்லுதல் நன்று என்பதை கூறுங்கள் குருஜி.

  • @vinobaanand4796
    @vinobaanand4796 6 วันที่ผ่านมา

    Gurujii yennathu 2nd son kku மூட்டு வலி etharku theervu tharum theesai ? Please 😂😂please🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithamuthu2117
    @kavithamuthu2117 6 วันที่ผ่านมา

    Guruji veeputhi,kunkumam,neenka vainkal.😎

  • @sudhab1645
    @sudhab1645 7 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது சரிதான் எங்க அம்மா சொல்வாங்க அவர்கள் சிறுவயதில் ஆற்றில் குளித்து அவரவர் துணியை துவைத்து ஒரு குடம் தண்ணீர் எடுத்து கொண்டு மஞ்சள் தேய்த்து குளித்து வீட்டிற்கு போவார்களாம்.

  • @lathamani140
    @lathamani140 7 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜீ நாளையதினம் தை வெள்ளிக்கிழமை என்ன கோலம் போடுவது பற்றி சொல்லுங்கள் குருஜீ

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 7 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @nammaveetusamayal2000
    @nammaveetusamayal2000 7 วันที่ผ่านมา

    Super guruji exalted ❤

  • @magalakchimit5757
    @magalakchimit5757 7 วันที่ผ่านมา

    Yes guruji

  • @sasikalajayapal-gi3dy
    @sasikalajayapal-gi3dy 7 วันที่ผ่านมา

    👌👌👌🙏🙏🙏

  • @meenakshisubbu575
    @meenakshisubbu575 6 วันที่ผ่านมา

    குருஜி‌ யை எப்படி தொடர்பு கொள்வது.

  • @Rameshmeenachi938.a
    @Rameshmeenachi938.a 7 วันที่ผ่านมา +1

    ❤🙏🙏🙏🙏

  • @ramyaramesh9351
    @ramyaramesh9351 7 วันที่ผ่านมา +4

    காக்கைக்கு தயிர் எள் கலந்த சாதம் வைக்கலாமா. அப்படி வைத்தால் எப்போது வைக்க வேண்டும்,. Pls குருஜிகிட்ட கேட்டு சொல்லுங்க.. Pls, pls

    • @starstar4376
      @starstar4376 7 วันที่ผ่านมา

      எள் அமாவாசை தினத்தன்று மட்டும் பயன் படுத்தவும் __தயிர், நெய் சேர்த்து தினமும் வைக்கலாம் நன்றி

  • @lathamani140
    @lathamani140 7 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜீ என் மகனுக்கு 33 வயதாகிறது திரமணத்தடை இருந்து கொண்டே இருக்கிறது வரன் அமையவேயில்லை நாங்களும் முயற்சி செய்யாத நாளேயில்லை தயவுசெய்து பரிகாரம் கூறுங்கள் குருஜீ

  • @latha.s9728
    @latha.s9728 7 วันที่ผ่านมา

    🙏

  • @Vetri2019
    @Vetri2019 7 วันที่ผ่านมา

    சரி தான் நீங்கள் சொல்வது ஆனால் சில பெண்களுக்கு மஞ்சள் அலர்ஜி ஏற்படுகிறது அதற்கு என்ன செய்வது குரு

  • @sourilakshmiv1668
    @sourilakshmiv1668 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @sudhab1645
    @sudhab1645 7 วันที่ผ่านมา +1

    Sir skin Dr மஞ்சள் பூசவே சொல்றாங்களே

  • @mahalakshmivenugopal113
    @mahalakshmivenugopal113 7 วันที่ผ่านมา

    Pen endral shukran or chandran

  • @prabavathidhandapani3120
    @prabavathidhandapani3120 7 วันที่ผ่านมา +1

    நான் விடோ கஸ்தூரி மஞ்சள் தூள் தேய்த்து குளிக்கிறேன்

    • @starstar4376
      @starstar4376 7 วันที่ผ่านมา +1

      அம்மா நீங்க பயன் படுத்துங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி இருங்கள் அக்கா நாம் நம்ம மனத்திற்கு பிடித்த மாதிரி இருங்க நன்றி நன்றி 🥰🥰🥰😂🥰🙏🙏🙏

  • @KarthiChandru-dl3ii
    @KarthiChandru-dl3ii 7 วันที่ผ่านมา

    ஆற்றங்கரையில் குளிக்கும் போது சோப்பு போட்டு குளிக்கலாமா குருஜி முன்னொரு பதிவில் மூன்று தடவை முங்கி எழுந்திரிக்க வேண்டும் என்று சொன்னீர்கள் குருஜி

  • @durairaj3718
    @durairaj3718 7 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @baburaobhavani9489
    @baburaobhavani9489 5 วันที่ผ่านมา

    ஆனால் இப்போது கிருமி நாசினி அடிப்பதால் பயன்படுத்த பயமாக இருக்கிறது

  • @atchayassamayal4832
    @atchayassamayal4832 7 วันที่ผ่านมา

    OK Sir நீங்க சொல்றது கரெக்ட் ஆனா விடோ எல்லாம் மஞ்சள் தேய்ச்சி குளிக்க கூடாதா? அவங்களுக்கு அது நல்லதுதான். ஏன் வேணாம்னு சொல்றாங்க? விளக்கம் ப்ளீஸ்

  • @raindropsbangles
    @raindropsbangles 7 วันที่ผ่านมา +3

    Mahalakshmi endru solli solli makkal mandaiyai kayuvuringa edhukku endral ippodhu ulla kaalangalil panam mukkiyadhu aagitru makkal nam kastam eppadiyavadhu theeradha endru irukirargal adhai vaithu un pol iruppavargal idhu seithal Lakshmi kataksam adhai seidhal Lakshmi kataksam endru solli neengal nanraga panam sambathithu nanraga irukkiringa ellorum neenga solvadhai kettu panakkarargal aagi viduvadhillai nam uzhaippu kadavul anugiraham nam pudhisalithanam irundhal podhum nee solvathu ellam seidhal edhuvum nadakadhu naam yarukkum theengu seiyamal kedudhal ninaikamal kadavulai endha deivamaaga irundhalum sari avar avar viruppam manadhara ninaithu 1 rs karpooram etri nam kastangalai theerthu vaika solli kettal podhum andha deivam namaku thunai nirkum ivar solvadhai kettu irukkum panathaiyum virayam seiyadhigal please

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 7 วันที่ผ่านมา

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👏👌👍

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k 7 วันที่ผ่านมา +2

    U r looking dull in this get up. Plz appear as before with விபூதி and Kumkumam.

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 7 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @r.geetharamesh6696
    @r.geetharamesh6696 7 วันที่ผ่านมา

    வணக்கம். நன்றி குருஜி.

  • @maheswari1095
    @maheswari1095 7 วันที่ผ่านมา

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 7 วันที่ผ่านมา

    Thanks guruji 🙏🙏🙏

  • @suthany5801
    @suthany5801 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @revathysubramanian467
    @revathysubramanian467 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 7 วันที่ผ่านมา

    Thank you guruji.. Useful video.. 🙏🙏🙏

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 7 วันที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @AnjaliDevi-c1w
    @AnjaliDevi-c1w 7 วันที่ผ่านมา +1

    Thanks guruji❤❤❤

  • @balamanibalu3743
    @balamanibalu3743 7 วันที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @radhikaparul7138
    @radhikaparul7138 7 วันที่ผ่านมา

    Thank you so much sir

  • @sangeethag4704
    @sangeethag4704 7 วันที่ผ่านมา

    Nandri gurujii

  • @geetharani953
    @geetharani953 7 วันที่ผ่านมา

    Thanks Guruji ❤

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 5 วันที่ผ่านมา

    Thank you guruji 🙏🙏🙏