“திபெத்” சைனா கைக்கு போன “panchsheel” மந்திரம்…pok போலவே நேரு செய்த இன்னொரு சம்பவம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • “திபெத்” சைனா கைக்கு போன “panchsheel” மந்திரம்…pok போலவே நேரு செய்த இன்னொரு சம்பவம்!
    stock videos credits : www.vecteezy.com/
    For advertisement call : +91 8668056774
    Mail : contacttminfo@gmail.com
    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    / @tminfotainment
    __________________________________________________________________
    #panchsheelagreement #nehru #tminfotainment #congress #uspresident #aksaichin #indiaborder #xiping #thalailalama #chinavsindia #chinaborder #tibet #geopolitical #karnatakacongress #watershed1967indiasforgottenvictoryoverchina #indiandefence #indianmilitary #pmmodi #chinapresident #vajpayee #panchsheelprinciples #tibetvschina #rangarajan

ความคิดเห็น • 189

  • @TMInfotainment
    @TMInfotainment  8 วันที่ผ่านมา +12

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி

    • @ravihalasyam4040
      @ravihalasyam4040 วันที่ผ่านมา

      @TM infontainment :-- நெறியாளர் தகவலாளர் வணக்கம், முதலில் 1947ல் சுதந்திரம் பெற்ற போது ஏன் இந்து ராஷ்டிராவாக மாற்றம் செய்து பிரகடனப்படுத்த வில்லை, காந்திஜீ நேருஜி அறிவார்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இருந்தும் வரலாற்று பிழை நடந்தேறி யது இதற்கு தகுந்த பதில் கூறவும்,, எனது கருத்து:-- நமது அருகில் சுற்றி உள்ள நாடுகளை நமது கட்டுப் பாட்டில் கொண்டு வர வேண்டும், நேபாளம், பூட்டா ன், சிக்கிம், பங்களாதேஷ் , இலங்கை, மாலத்தீவு, பலூஜீஸ்த்தான், பிஓகே, சிஓகே அக்ஸைசின், திபேத்நாடு இவைகளை பேச்சு வார்த்தை மூலம் (பைலாட்டிரல்)அல்லது 'ரா' ஊலவாளிகளை அனுப்பி அங்கு சென்று மக்கள் மனதை மாற்றம் செய்ய வேண்டும் அதற்கு பண உதவி கடன்களை கொடுத்து நம் வசபடுத்த வேண்டும், சைனா நாடு நம்மை விட பலம் வாய்ந்தவர்கள் என்ற நினைப்பை பாரதம் மக்கள் மனதளவில் எடுத்து நீக்கி விட வேண்டும், ஒவ்வொரு ராணுவம் வீரர்கள் மனதில் உரம் ஏற்ற வேண்டும்,
      (1) நமது முதல் வேலை தமிழ் ஈழம் விடுதலை இலங்கை இரண்டாக வேண்டும்,
      ( 2)பிஓகே நம் வசப்படுத்த வேண்டும்,,நமது பகுதி,,
      (3) சிஓகே அக்ஸைசின் திரும்ப ஒப்படைக்கும் படி கால நிர்ணயம் செய்ய வேண்டும்,, சீனாவிடம்,,
      (4) அருணாசல பிரதேசத் தில் நமது எல்லையை வரையறை செய்து சைனா வை பின்னுக்குத் தள்ள வேண்டும்..
      (5)வடகிழக்கு எல்லை ஓரம் பார்டர்,பங்களாதேஷ் எல்லை மின்கம்பியில் உடனடி வேலி அமைக்கப்பட வேண்டும் நடந்து கொண்டு இருக்கும் என்று நினைக்கி றேன்,,
      (6)மேற்கூறிய நாடுகள் நமது கண்காணிப்பில் காலனி நாடாக இருக்க வேண்டும் அதற்கு தகுந்த மாதிரி ராணுவம் பலத்தை கூட்ட வேண்டும்..
      (7) மிகவும் முக்கியம் சைனா வை ஒர் பய முருத்தலுடன் எப்பவும் வைத்து இருக்க வேண்டும்..
      எப்ப பஞ்ச சீல ஒப்பந்தம் கொள்கைக்கு சைனா அடி பணிய வில்லையோ திபெத் நாட்டை நம் வசம் படுத்துவ தே நல்ல நியாயமான தீர்வு ஆகும்.. வடக்கே நமது எல்லை திபெத் நாடாக இருக்க வேண்டும்,, உலகின் அண்ணன் அதிகாரத்தை நம் கையில் எடுக்க வேண்டும்..
      கிட்டத்தட்ட சைனா தன்னை சுற்றி உள்ள எல்லா நாடுகளி லும் பகைமையில் தான் உள்ளது..
      மிக முக்கியமான பிரச்சினை தமிழக மீனவர்கள் ஏன் கைது செய்ய படுகிறார்கள் கட்சதீவு நம் வசம் படுத்தி னால் கடல் எல்லை நமது பாதுகாப்பு ஜோன் மீன்பிடி பகுதி யாக மாறிவிடும் அதை தாண்டி மீனவர்கள் போக மாட்டார்கள்..
      நான் கூறிய நாடுகளில் இருந்து மக்கள் சுற்றுலா வந்து போக சுலபமாக வைக்க வேண்டும், இன்ப சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா ஊக்க படுத்த படவேண்டும்..
      ஹெச்ஆர் ஐயர்1952 மதுரை..

  • @kannank2939
    @kannank2939 8 วันที่ผ่านมา +37

    நேரு மாமாவின் மாமா வேலையினால் நாம் நிறைய சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது இவனது ஆட்சி காலம் இந்தியாவின் இருண்ட காலம்.

    • @srm5909
      @srm5909 8 วันที่ผ่านมา +3

      @@kannank2939
      மிக மிக உண்மை

    • @srm5909
      @srm5909 8 วันที่ผ่านมา +4

      @@kannank2939
      அதனால்தான் அந்த குடும்பம் இன்றும் நாட்டை துண்டாட பார்க்கிறது.

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore 7 วันที่ผ่านมา +3

      True.

    • @pravinraj7350
      @pravinraj7350 วันที่ผ่านมา

      நேரு குடும்பம் மறைமுக பாக்கிஸ் தான் ஆதரவு

  • @muralidass9155
    @muralidass9155 8 วันที่ผ่านมา +54

    1967ல் 8ம் வகுப்பு படிக்கும் போது எனது சரித்திர ஆசிரியர் கூற கேட்டிருக்கிறேன்! நேரு வெறுப்பாளர் அவர்!பஞ்ச சீல கொள்கை தொடர்பாக ஒரு மீட்டிங்கில் சூ என் லாய் முன்பு நாட்டிய பேரொளி பத்மினியை ஆடவைத்தார் நேரு என்று !, நேருவை இன்று நினைத்தாலும் எரிச்சலாகிறது!

    • @sridhark510
      @sridhark510 8 วันที่ผ่านมา

      ஆடலா..நேரு பரதேசி கூட படுக்காத..நடிகைகள் இல்லை..நான் சொல்லலை..குஷ்வந்த் சிங் என்று ஒருத்தர் இருந்தார்..
      நேரு வண்டவாளங்களை புத்தகமாக எழுதியுள்ளார்..இந்திரா கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியல...

    • @surulimuthukumar5878
      @surulimuthukumar5878 8 วันที่ผ่านมา +4

      What more he did, we would never come to know. It's not for a reason that he is called MAMA

    • @srm5909
      @srm5909 8 วันที่ผ่านมา +1

      நேருவை மாமா மாமா என்று சொல்ல வைத்தும் பஞ்ச சீல் கொள்கை ஏதோ ஒரு பெரிய ஒரு சாதனை மாதிரியும் நம்மை பள்ளியில் படிக்க வைத்தார்கள்.
      எவ்வளவு பெறிய ஏமாற்று வேலை.

    • @muralidass9155
      @muralidass9155 8 วันที่ผ่านมา

      ​@@surulimuthukumar5878அன்றைய இந்தியாவின் நிலை "இனிப்பு இல்லாதவன் ஊரிலே இலுப்பை பூ சக்கரை" என்பது போல!அடிமையாய் இருந்த பாமரர்கள் தானே அன்று! எளிதாக ஏமாந்துவிட்டார்கள் இந்த பகட்டு மனிதனை கண்டு!

    • @muralidass9155
      @muralidass9155 8 วันที่ผ่านมา

      ​@@surulimuthukumar5878அன்றைய கால கட்டத்தில் நமது மக்களின் மன நிலை "இனிப்பு இல்லாத ஊரிலே இலுப்பை பூ சக்கரை" என்பது போல இருந்தது! நீண்டகாலமாக ஆங்கில துரைமார்களின் அடிமைகளாக இருந்த பாமரர்கள் தானே நம் மக்கள்! ஆங்கிலேய துரைமார்களுக்கு நண்பனாகவும் இணையானவராகவும் காட்டிக்கொண்டு இந்த பகட்டு மனிதர் ஏமாந்ததோடல்லாமல் மக்களையும் ஏமாளிகளாக்கினார்!

  • @rsrinivasan405
    @rsrinivasan405 8 วันที่ผ่านมา +18

    நேரு கஷ்டப்பட்டிருந்தால் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார். கஷ்டப்பட்ட இரும்பு மனிதர் இவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையானதால், அந்த அருமை தெரியாமல் போய் விட்டது.

  • @arjunanlingan3689
    @arjunanlingan3689 8 วันที่ผ่านมา +8

    பஞ்சசீல கொள்கைபடி இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை விட்டு வெளியேறவில்லை என்றால் நாம் திபெத்திற்கு ஆதரவு தரவேண்டும்.

  • @sabarinathan154
    @sabarinathan154 8 วันที่ผ่านมา +18

    தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு ரொக்க பண பரிவர்த்தனையை தவிர்ப்போம் . நேர்மையான ஒரிஜினல் ஜி எஸ் டி பில் போடப்பட்ட. வர்த்தக வணிக விற்ப்பனையின் ஆன்லைன் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஆதரிப்போம் . பயன்படுத்துவோம் .

  • @mythilir.n733
    @mythilir.n733 8 วันที่ผ่านมา +7

    திபெத் மற்றும் சீனாவின் நிலைமையை நீங்கள் விளக்கியுள்ள விதம் கவனிக்கத்தக்கது. உங்கள் பணியை தொடருங்கள்

  • @user-ud7tr2rr7o
    @user-ud7tr2rr7o 8 วันที่ผ่านมา +11

    ஐயா, நீங்கள் கடைசியாக சொன்னது சரியானது

  • @mbalakrishnanadar9990
    @mbalakrishnanadar9990 8 วันที่ผ่านมา +18

    குனிந்து கொடுத்த ' நேரு'' கு''' டி அடுத்த சீனா.

  • @rram4772
    @rram4772 8 วันที่ผ่านมา +16

    I think the problem with Nehru is that he thought India was his personal property.

  • @gskrgskr
    @gskrgskr 8 วันที่ผ่านมา +25

    நேரு எவ்வளவு பெரிய ஒரு முட்டாள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது

    • @srm5909
      @srm5909 8 วันที่ผ่านมา +6

      @@gskrgskr
      துரோகியும் கூட

    • @ayyathuraimurugan4385
      @ayyathuraimurugan4385 8 วันที่ผ่านมา +4

      Same as now we are affecting by Ragulji.....

    • @srm5909
      @srm5909 8 วันที่ผ่านมา +2

      @@ayyathuraimurugan4385
      Exactly.

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore 7 วันที่ผ่านมา +1

      True.

    • @user-sk6xz2hj5m
      @user-sk6xz2hj5m 6 วันที่ผ่านมา

      Payandan .ipoda sudandiram kidaichiruku inda neram sandai poda venamunnu nenachitaro

  • @kanesannm2329
    @kanesannm2329 8 วันที่ผ่านมา +8

    சூப்பர் சார் நீங்க சொள்ரது உண்மை இதுக்கு சரியான பதிலடி கொடுக்கனும்

  • @thavamanic7217
    @thavamanic7217 8 วันที่ผ่านมา +6

    அருமை ஐயா நன்றிகள் வாழ்க பாரதம்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 8 วันที่ผ่านมา +6

    உடனடியாக இந்தியாவுக்கும சீனா வுக்கும் உள்ள உறவு மற்றும் நடத்தைகள் குறித்து, நேரு காலத்தில் இருந்து தற்போதய காலம் வரை உள்ள வரலாற்று நிகழ்வுகளை பாடத்திட்டத்தில் கொண்டு வந்து இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள செய்ய மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நாடு முழுதும் ஏற்ப்படுத்தப்பட வேண்டிய மிக மிக அவசியமாகிறது. நமது நாட்டு மக்களுக்கு வரலாறு தெரிந்திருந்தால்தான் அடுத்த தலைமுறையை முறையாகவும் முன்னோக்கியும்கொண்டு செல்ல முடியும். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செயல்படுத்துங்கள்!

  • @jayachandranjayachandran965
    @jayachandranjayachandran965 8 วันที่ผ่านมา +9

    அற்புதம். ஆச்சர்யமான செய்தி. வாழ்த்துக்கள்.

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 8 วันที่ผ่านมา +15

    Former PM Nehru in many ways not favor of own nation .

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 8 วันที่ผ่านมา +5

    Now we are getting same from RAGULJI's Nataka politics...Thanks sir...

  • @kravikravi4106
    @kravikravi4106 8 วันที่ผ่านมา +8

    மிகவும் நல்லபடியாக செய்தி

  • @krengaraj9263
    @krengaraj9263 8 วันที่ผ่านมา +27

    நான் வரலாற்று ஆசிரியர் எனவே இந்த மாமா செய்த மாமா வேலைகள் மற்றும் தாத்தா பிரதமர் பதவி பட்டேலுக்கு கிடைக்காமல் செய்ததை பற்றியும் கூறி விட்டு புத்தகத்திலும் இதை மட்டும் மதிப்பெண் வாங்க எழுத சொல்வேன்

  • @MuthurajArumugaperumal-tv6zl
    @MuthurajArumugaperumal-tv6zl 8 วันที่ผ่านมา +7

    ஒரு விஷயம் புரியுது. அடுத்த. வன் பொண்டாட்டியை அ.வள் கணவனுக்கே இந்த மாமா விட்டூக கொடுக்கமாட்டான்

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 8 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு.நன்றி

  • @sindhujhaj
    @sindhujhaj 8 วันที่ผ่านมา +4

    Nowadays.. I am waiting for your videos to listen to the informations that you share... They are very informative and your way of saying them is so interesting sir.

  • @sadamani1901
    @sadamani1901 8 วันที่ผ่านมา +3

    Youngsters now should know how the country was managed under the Congress rule....all sidekicks top to bottom....

  • @rram4772
    @rram4772 8 วันที่ผ่านมา +7

    I heard that the document signed by Rahul Gandhi in the presence of Xi Jinping, Sonia Gandhi & Anand Sharma involves money obtained by Congress for Rajiv Gandhi Foundation.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 8 วันที่ผ่านมา

      Agree.
      What was bartered against that donation is the moot question.
      Why under the pretext of environmental Tribak, Bio diversity, ecology etc issues, the massive port at Car / Greater Nicobar island is being sabotaged despite all relevant permissions are obtained and construction to start.
      Just because that port is strategically important for India and a great hindrance to China’s shadow and hegemonic activities.
      Cong wants to help China by putting impediments for the port .

  • @balasubramaniannagalingam6040
    @balasubramaniannagalingam6040 8 วันที่ผ่านมา +3

    What you said correct to solve Tibet problem

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 8 วันที่ผ่านมา +6

    What about 1962? . Did china follow non agression that mentioned in panchasheel agreement?.

  • @suriyam1954
    @suriyam1954 8 วันที่ผ่านมา +3

    NEHRU MAMA VELAI PANNI NAATAYE KAATI KUDUTHA AALU.❤🎉😊😊😊

  • @jayapalandoraisamy8157
    @jayapalandoraisamy8157 8 วันที่ผ่านมา +2

    Great sir

  • @vishaalsundar7810
    @vishaalsundar7810 8 วันที่ผ่านมา +7

    When china broke Panchaseel agreement, what should we respect that.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 8 วันที่ผ่านมา

      What will you do with the India born Chinese?
      With so much blunders they are causing havoc as if they are sacrosanct.

  • @likethankj1484
    @likethankj1484 8 วันที่ผ่านมา +3

    எங்களுக்கு வரலாறு புரியும் படி எடுத்து சொல்றீங்க

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 8 วันที่ผ่านมา +2

    Excellent Brief Sir now TN people know the history

  • @rram4772
    @rram4772 8 วันที่ผ่านมา +4

    Apart from India's unspoken victories, Vietnam won over China. China's hegemony is quite well-known in South China Sea nations like Philippines etc.

  • @rram4772
    @rram4772 8 วันที่ผ่านมา +4

    I think China's outlook on war is based on "The Art of War - How to win a war without fighting" by Chinese Author of yesteryears, Sun Tzu. Thats' why China will not go to a full blown war. They would rather resort to cheeky techniques like salami slicing. One advantage of this policy to India is that Chinese have not proven battle-worthiness of their war hardware like J-20 "Fifth (?) generation" fighter planes

    • @nrangarajan7441
      @nrangarajan7441 8 วันที่ผ่านมา

      Good comment.
      Thanks.
      The war between countries henceforth will be only “ Grey Zone Warfare “ as per veteran Lt General Dhushyant Singh.
      Also China is good only in posturing.
      They no proven ability of their troops.
      J20 has been declared as not a FGFA.
      Its stealth is highly questionable, say defence experts.
      Lot of things are there about China.

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore 7 วันที่ผ่านมา

      Well said, I didn't expect that from you❤❤❤
      Hereby my correspondence with major madhan kumar as follow:
      Dear Major Madhan Kumar Sir. as when you free please kindly publish a video about "1967 Six Days War" for inspiration and for "educational purpose" to the younger generation in India. During my "NS Training" my trainers and commanders spoke about this more than 200 times and we watch the video pertaining the strategies used by IDF in 1967 event. As the "Sun Tzu Art Of War" is being a mandatory textbook in the civil service college of Singapore... the "Six Days War" is also now included.
      ❝We, Every Citizens of Singapore are Safety Officers and National Service Person❞ - This is Our Motto and Pledge by Every Citizen in Singapore.
      All adults in singapore are alike "agniveer" because mandatorily get trained in "NS" therefore we look at things 'Beyond the Box' and often called for RE-SERVICE to get "up-to-date training" in lethal weapons, marksmanship skills, handling riot shields, handling handcuffs, flexicuffs, 36 techniques of pr24 batton, engaging hand-locks and body-locks, body search protocols and systemic building search, fire evaluation drills and assembly points, handling baggage xray machines and handheld metal detectors, linear and remote surveillance equipments, close quarter defence techniques (cqdt), control and restrain techniques (c&r), handling oleoresin capsicum spray (ocs), counter-T, lifeguarding, negotiation skills, academic studies on Law and Relevant Legislations, updated standard operating procedures, key performance indicators and many more.
      IDF personel are especially very good in all these but they won't simply pass their skills to other countries or transfer 'knife-edge technologies' to others... I know this as the came here to build the hitech Cluster-A institution in Changi. We can't be talking here any matter that related to official secret acts... pardon me pls!
      Thank You.

  • @ipskannan
    @ipskannan 8 วันที่ผ่านมา +6

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா. ஜெய்ஹிந்த்.

  • @kuppana213
    @kuppana213 8 วันที่ผ่านมา +2

    Very inforten news sir I like

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 8 วันที่ผ่านมา +1

    நமது இளைய தலைமுறை‌ மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு நமது நாட்டை பற்றிய இது போன்ற விவரங்கள் குறித்து அறிய வைக்கவேண்டும்.

    • @user-sk6xz2hj5m
      @user-sk6xz2hj5m 6 วันที่ผ่านมา

      Ippodulla talaimuraikum sudandiram patriya arrive illaye vilayatutanam podai kalacharam

  • @user-iz3bn8cc8o
    @user-iz3bn8cc8o 8 วันที่ผ่านมา +6

    NEHURU I NDRA. RAHUL ARE. MUSLIMS

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 8 วันที่ผ่านมา

      அதனால்தான் இந்தியாவுக்கு தேவையில்லாததை மட்டும் செய்தார்களா?

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 8 วันที่ผ่านมา

      சரியா போச்சு. நேரு ஜின்னாகிட்ட. சொன்னதே இன்னும் 100 வருடத்திற்குள் இந்தியா பாக்கிஸ்தானோடு இணைந்து விட அனைத்து ஏற்பாடுகளும் நான் செய்து விடுவேன்...ராகுலை முட்டாள்கள் தேர்ந்தெடுத்தால் பாக் எல்லை திறந்துவிட்டால் அதோகதிதான், கடவுளால் கூட மக்களை காப்பாற்ற முடியாது.

    • @kramamoorthy6979
      @kramamoorthy6979 7 วันที่ผ่านมา

      True

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 8 วันที่ผ่านมา +2

    Only 5 mark question inevitable one when i study in 7 th std
    All the trs and commons praised Jawahar
    Jk fail
    Islands given
    Not to be permanent member in uno
    His decedents s atrocities
    Totally india is always in trouble

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 8 วันที่ผ่านมา +5

    (Nonsense ,Nehru + Congress 👎

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 8 วันที่ผ่านมา +2

    Modiji should not help whoever is going with the Chinese government whatever they face.

  • @arumugamanand7151
    @arumugamanand7151 8 วันที่ผ่านมา +1

    Thanks

  • @manickam94
    @manickam94 8 วันที่ผ่านมา +2

    Also pls present CAS Sundarji's action of recapturing China occupied Indian territory, and Rajiv Gandhi returned those areas back to China reprimanding Sundarji

    • @narasimhanv9062
      @narasimhanv9062 8 วันที่ผ่านมา

      Yes, you are correct.
      Sundarji & Rajiv didn't get along well.

  • @mneeswarankaruppaiah4866
    @mneeswarankaruppaiah4866 8 วันที่ผ่านมา +1

    Super sir

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 8 วันที่ผ่านมา +6

    பிரித்தாளும் சூழ்ச்சி சைனா, இந்தியா, தத்தி ராகுலை தூண்டி விடத்தான்

  • @janakis3142
    @janakis3142 7 วันที่ผ่านมา

    Janaki.S. Bangalore Superb analysis again salutes to your social (media) work

  • @ramalingamsomasundaram1142
    @ramalingamsomasundaram1142 7 วันที่ผ่านมา

    விளக்கம் - அருமை 😊👍

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 8 วันที่ผ่านมา

    Super Explanation 👍👍👍

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +1

    ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN

  • @damodaran4267
    @damodaran4267 8 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +1

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +1

    154 JAIHIND

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +1

    ALL OVER INDIA ATTACHED VERY SOON POK AND COK AND ALSO AKSAICIN AFTER ENY TRADE BOTH COUNTRIES BE INDIAN BUY INDIAN

  • @palanivelpalani5577
    @palanivelpalani5577 8 วันที่ผ่านมา +1

    Sir,you are showing map few seconds only,please show more seconds.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +1

    ALL OVER INDIA CENTRAL GOVERNMENT SALARY TO STATE POLICE FORCES BE INDIAN BUY INDIAN

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 8 วันที่ผ่านมา +1

    Alien'S 👽🐙🛸 Dynasty.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +1

    ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 6 วันที่ผ่านมา

    ஆறாம் வகுப்பு முதல் நமது நாட்டில் நடந்துள்ள அனைத்து ராணுவ நடவடிக்கை கள் ராணுவ வீரர்களின் சாகசங்கள். சரித்திர நிகழ்வுகள் மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் விவரங்கள் இவை அனைத்தும் பாடங்களாக வைக்க வேண்டும் இதை கட்டாயப்படுத்த வேண்டும்

  • @rameshkrpph
    @rameshkrpph 8 วันที่ผ่านมา +1

    🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩

  • @LISTENINGfull
    @LISTENINGfull 8 วันที่ผ่านมา +1

    நேரு முதல் மன்மோகன் சிங் வரை சிரமப்பட்டு வளர்ந்த நாடு இந்தியா. இன்று நல்ல நிலையில் அணுகுண்டு வெடிச்சார். மன்மோகன் வெளி பொருளாதாரத்தை இந்தியாவில் தக்கவைத்து பொருளாதர தடையில் பிரசாசினையில்லை.

  • @r.nethranarayaniravi7891
    @r.nethranarayaniravi7891 8 วันที่ผ่านมา

    21:47 thanks.for.the way to get the chance of our agrment.of the both of the country❤

  • @KarthikKarthik-yq7ro
    @KarthikKarthik-yq7ro 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤🙏🙏🙏🙏👌

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +1

    ALL OVER INDIA ENY ELECTION POLLING NEAR BY HUNDRED PERCENT 💯🙏 CORRECT USE CENTRAL GOVERNMENT STAFFS AND CENTRAL SECURITY FORCE'S BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @BalaY.......mithran
    @BalaY.......mithran 8 วันที่ผ่านมา +1

    Nehru.naatiyatharakai.padmini.avarkalai.aadavaithu.thipetaiyum.china.axrkalidakalidathil.kodithi.evvalavumuttaalthan

  • @ramasiva5982
    @ramasiva5982 8 วันที่ผ่านมา

    Truly message threaten people so your monthly magazine free fire press are join press reporter hi guy My save pronunciation and your correct

  • @rajavelud9840
    @rajavelud9840 8 วันที่ผ่านมา

    Pl pangashil agreement ko cancel karnahai This is mera opiniyanhai❤

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 8 วันที่ผ่านมา

    தனி நபரால் போடப்பட்டது என்றால் PM க்கு அங்கு என்ன வேலை. நல்ல வேளை. இல்லையெனில் நேரு திபெத் போல் இந்தியாவை சீனாவுக்கு தாரை வார்த்து கொடுத்திருப்பார். பிரச்சனைகளை சமாளிக்க திராணி இல்லை என்றால் பட்டேலிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு போய் இருக்கலாம்.

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 8 วันที่ผ่านมา

    சைனா வொட
    கைகூலி தமிழ்நாட்டிலும் உள்ளார்கள்.

  • @gopsmorgan1706
    @gopsmorgan1706 5 วันที่ผ่านมา

    நேரு மாமாக்கு, மாமா வேலைய பார்த்தவன் எதை கேட்டாலும் கொடுத்து விடுவார்.

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 4 วันที่ผ่านมา

    Why don't u ask Rahul china agreement by legal

  • @balap5009
    @balap5009 8 วันที่ผ่านมา

    very very late the China opposite move. anytime India very slow activities continue...

  • @venkatesan8724
    @venkatesan8724 8 วันที่ผ่านมา +3

    நேரு போட்ட ஒப்பந்தத்தை சப்பமூக்கன் எடுத்தான் ஆனா ராகூல் போட்ட ஒப்பந்தத்தை அப்படியே கொஞ்சம் காண்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் படிதான் இதுவரை நடந்தான்? இதெல்லாம் வெட்டி பேச்சு.

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 8 วันที่ผ่านมา

      அப்பன் பேர் தெரியாத பொட்ட பொறுக்கி கொள்ளு தாத்தனுக்கு பிறந்தவனிடம் என்ன நல்ல குணத்தை எதிர்ப்பார்த்துவிட முடியும்? இது இத்தாலி கலப்பினம் வேற?? 😀

  • @saransubra56
    @saransubra56 5 วันที่ผ่านมา

    ஏழரைக்கு பதவி கொடுத்தால் நாடு அதோகதி தான்

  • @nara6475
    @nara6475 8 วันที่ผ่านมา +4

    OK அப்ப 1954 நிலைக்கு சீனா இப்போது போய் விடுமா

    • @kssps2009
      @kssps2009 8 วันที่ผ่านมา +1

      பாடு குதர்க்கமா கேள்வி கேட்காதேடா.

  • @user-sf5vd1ot6g
    @user-sf5vd1ot6g 7 วันที่ผ่านมา

    Ok dmk government is u r voice office mode is videos

  • @venkatesan8724
    @venkatesan8724 8 วันที่ผ่านมา +4

    அப்படினா அவன் பிடித்த இடத்தை இந்தியாவுக்கு திருப்பி கொடுக்க வேண்டியதுதானே.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา

    CHINA=DON'T MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN

  • @veloomuniandi9334
    @veloomuniandi9334 8 วันที่ผ่านมา +1

    Nehru Khan Kamunnnati 😡😡😡😡😡

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 8 วันที่ผ่านมา

    ❤There is book titled "" 67 blunders committed by Nehru,""' soon after independence!!!?! He was responsible for Tibet being swallowed by china, nepal, the only hindu kingdom in the world, turned a communist state now, encircle india,by belt and road initiative , all crooked plans by china, to contain india!!!!!!!!!!!!!!!!

    • @nrangarajan7441
      @nrangarajan7441 8 วันที่ผ่านมา

      Haven’t heard of this book.
      Who’s the author please?
      Will try to get it and read.

  • @depika8130
    @depika8130 6 วันที่ผ่านมา

    Aha motham Nehruve sariyilla, rahul anniyakaikooliya irukka ithan karanam

  • @yaayee2886
    @yaayee2886 8 วันที่ผ่านมา +2

    Shanggi, nalla kathe puthusa puthusa

    • @akshaychandra6693
      @akshaychandra6693 8 วันที่ผ่านมา

      If you are an Indian, you won't post a comment like this.Shame.

    • @yaayee2886
      @yaayee2886 8 วันที่ผ่านมา

      @@akshaychandra6693 yendaa deii

    • @nrangarajan7441
      @nrangarajan7441 8 วันที่ผ่านมา

      @@akshaychandra6693
      There are authentic proof for everything.
      If people refuse to believe you don’t worry sir.
      Just move on.
      At least be happy that things are getting exposed now instead of never.

    • @yaayee2886
      @yaayee2886 8 วันที่ผ่านมา

      @@nrangarajan7441 sari sari alugathu.. Poo chatti mandaiyaa

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 6 วันที่ผ่านมา

    First of all Tibet was
    NOT PART of India how can
    Nehru gave Tibet to China

    • @nrangarajan7441
      @nrangarajan7441 6 วันที่ผ่านมา

      That’s the Irony.
      Being a neighbour and having NG given political asylum to Dalai Lama the usurping of Tibet by China was not condemned by Nehru.

  • @matthewsShan
    @matthewsShan 8 วันที่ผ่านมา

    BJP may b follow but kongras. Never follow it

  • @selvarajt2731
    @selvarajt2731 8 วันที่ผ่านมา +1

    அப்போது இந்தியாவில் என்ன இருந்தது? சீனாவை இப்பதான் என்ன செய்யமுடிகிறது?

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 8 วันที่ผ่านมา

      உன்னைப்போல் நாட்டின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்
      அதிகம் உள்ள நாட்டால் என்ன
      செய்யமுடியும்.

  • @2006_dinesh
    @2006_dinesh 8 วันที่ผ่านมา +1

    BJ💩

  • @kdurai7
    @kdurai7 8 วันที่ผ่านมา

    ராகுல் காந்தி தனிமனிதர் அல்ல அவர் பாரதத்தின் இரண்டாம் நிலை கட்சியின் மிகப்பெரிய பொறுப்பு வகிக்கும் நபர் மேலும் பாரதத்தை தான் ஆட்சிசெய்ய வேண்டும் என்ற எண்ணோட்டம் கொண்டவர் அப்படி எல்லாம் நான் என் தனிப்பட்ட விசயத்திறாகாக அன்னிய நாட்டு பொறுப்பில் உள்ளவர்களை சந்தித்தேன் இது என் தனிப்பட்ட விசயம் என்றெல்லாம் சொல்லவது ஏற்றத்தக்கதல்ல வேண்டுமானால் அவர் வகிக்கும் பொறுப்புக்களை துறந்து யாருடனும் ஒரு சாதாரண மனிதனாய் இருந்தால் இந்த சந்திப்பு என்பது சாத்தியமா இல்லை இந்த ஒப்பந்தம் என்பது தான் சாத்தியமா

  • @sreekaarthik6969
    @sreekaarthik6969 7 วันที่ผ่านมา

    Panch sheel" ஒப்பந்தம் ஆனபோது இந்தியாவின் எல்லைப்பரப்பு அதிகமாய் இருக்குமே 1962 ல் தானே சீனா ஆக்ரமித்தது 🤔🤔

  • @truenews3476
    @truenews3476 8 วันที่ผ่านมา +3

    திரு ட்டுபயல் ராகுல் காந்தி பாட்டன் செய்யத தவறுகள்

  • @gramanathanramlee9893
    @gramanathanramlee9893 8 วันที่ผ่านมา

    அதானால நேருக்கு மாமான்னு பேரு.