ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒருபக்கம் NATO..மறுபுறம் உக்ரைன்! மோடி- Putin-னின் Master Stroke! | India | Russia | Modi | Zelensky

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • For advertisement call : +91 8668056774
    Mail : contacttminfo@gmail.com
    ஒருபக்கம் NATO..மறுபுறம் உக்ரைன்! மோடி- Putin-னின் Master Stroke! கடுகடுக்கும் அமெரிக்கா ,சீனா!
    stock videos credits : www.vecteezy.com/
    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    / @tminfotainment
    __________________________________________________________________
    #narendramodi #putin #tminfotainment #ukraine #ukrainvsrussia #china #us #xiping #joebiden #zelensky #zelenskywarnsmodi #centralgovt #pmmodi #uspresident #chinavsindia #nato #modimeetsputin #Modivistrussia #modivisitaustria #modivisitus #zelenskymeetsmodi #blacklifematters #joebidenmeetsmodi #usvsindia

ความคิดเห็น • 128

  • @TMInfotainment
    @TMInfotainment  หลายเดือนก่อน +18

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி

    • @sivasundarambasha6982
      @sivasundarambasha6982 หลายเดือนก่อน +4

      Zelensky and rahul gandi are same

    • @hman384
      @hman384 หลายเดือนก่อน

      ​@@sivasundarambasha6982
      Truth, both are are nation traitor who do anything to be leader

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 หลายเดือนก่อน +6

    மாற வேண்டிய உலக நாடுகளின்மனங்கள். உள்குத்து அறியாத உள்ளங்கள் நிச்சயம் அறிந்து கொள்வார்கள். உங்கள் சிறப்பான பதிவுக்கு நன்றி.

  • @likethankj1484
    @likethankj1484 หลายเดือนก่อน +10

    நன்றி ஜயா உங்கள் சேனலை நான் ரொம்ப விரும்பி பார்க்கிறேன்
    மிக தெளிவாக புரியும் படி எடுத்து சொல்றீங்க
    இப்பவெல்லாம் தேவை இல்லாத சேனலை பார்ப்பது இல்லை ❤

  • @manivannana589
    @manivannana589 หลายเดือนก่อน +6

    மிகவும் அறிய தகவல்கள் கிடைக்கிறது எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை 😊😅😮😢😂❤😊😊

  • @madhumadhan8360
    @madhumadhan8360 หลายเดือนก่อน +15

    மோடி ஐயா, அவர்களுக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடுு சோக்களில் பிரதமர் கலந்து கொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 หลายเดือนก่อน +3

    நரேந்திர மோடிக்கு கிடைத்த பெருமை அல்ல அது இந்திய மக்கள் ஒட்டுமொத்த மக்களுக்கு கிடைத்த பெருமை மகிழ்ச்சியை

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 หลายเดือนก่อน +8

    நல்ல ஆரோக்கியமான பதிவு
    ஒரு நாடு எப்படி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்கு உதாரணம் நம் பாரதம் அதற்கு எந்த மாதிரியான தலைவர் வேண்டும் என்பதற்கு உதாரணம் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள்
    வாழ்க பாரதம் வளர்க பாரதம்
    மக்கள் இளைஞர்கள் கண்டிப்பாக இது மாதிரியான பதிவைப் பார்த்து கலந்துரையாடல் செய்து கொள்ள வேண்டும் அப்போது தான் பாரத நாட்டின் வளர்ச்சிக்கு எந்த மாதிரியான தலைவர் வேண்டும் என்று புரிதல் வரும்
    நாம் எப்படி பொருளாதாரம் கலாச்சாரம் சார்ந்து வளர வேண்டும் என்று தெரியும்
    சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 หลายเดือนก่อน +2

    மிக சிறப்புக்குரிய வரவேற்பு இந்திய மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி

  • @SivaNKannaNMithiraN
    @SivaNKannaNMithiraN หลายเดือนก่อน +11

    ஜெலன்ஸ்கி மூளையில்லா பெகிங்ஸ்கி.
    எங்கள் திரு. மோடி Supreme Leader.👍
    பாரத் மாதா கி ஜே🧡🚩🇮🇳🙂

    • @s.vkanna8100
      @s.vkanna8100 27 วันที่ผ่านมา

      ஜோக்
      ஜெலன்சிக்கு மூலை இல்லை னாலும்
      ராணுவத்திற்கு 😉

  • @sureshjanakiraman1654
    @sureshjanakiraman1654 หลายเดือนก่อน +3

    அமெரிக்காவிற்கு பாரத பிரதமர் செல்வது
    மிகுந்த அபாயகரமானது.

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 หลายเดือนก่อน +5

    Aarumai Aarumai pathivu 👍

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 หลายเดือนก่อน +2

    விரிவான உலக அரசியல் விளக்கம்.
    நன்றி.

  • @balap5009
    @balap5009 หลายเดือนก่อน +4

    very good explain, thankyou...🎉🎉🎉

  • @hman384
    @hman384 หลายเดือนก่อน +3

    I who believed in Hinduism, India PM Modiji is a God gived human being to Bharath.

  • @ushadhandapani708
    @ushadhandapani708 หลายเดือนก่อน +14

    காங்கிரஸ் வந்தால் நமக்கும் இதே கதிதான்.

  • @maruthamuthugajendran9518
    @maruthamuthugajendran9518 หลายเดือนก่อน +9

    சார் தாங்கள் எங்களின்
    உன்னத புரோபசர். தங்களால்
    ஜியோ அரசியல் தெளிவாக
    அறிய முடிகிறது. நன்றி நன்றி
    சார்.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 หลายเดือนก่อน +6

    Yes correct

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 หลายเดือนก่อน +14

    அப்படி பார்க்கப்போனால் ராகுல் காந்தி இந்தியாவின் இன்னொரு ஜெலன்ஸ்கியாக இருக்கக்கூடும்‼️
    அமெரிக்கா இன்னொரு சீனா போல் செயல்பாட்டில் உள்ளது மிகப்பெரிய அதிர்ச்சிதான்🔥🔥
    உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது‼️

    • @hman384
      @hman384 หลายเดือนก่อน

      Rahul Gandhi family is a clown Joker

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน +2

      @@hman384
      No Rahul is a very clever and cunning person who is bent upon destroying our great nation Bharat systematically.
      I have been telling this truth about him in all my previous videos.
      I always said that he not a Pappu.
      Never forget it.
      Keep watching him.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน +1

      Yes. That’s why we need a good patriotic, nationalist leader who has the interest of the nation as utmost priority.
      But what to do?
      Our own people trust and believe those who propagate lies, and act against our Bharat in hidden manner.

    • @kumarankumaran3947
      @kumarankumaran3947 หลายเดือนก่อน +1

      @@nrangarajan7441 you are absolutely correct 🙏

  • @somu37386
    @somu37386 หลายเดือนก่อน +3

    இனிமையான நிகழ்வு

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 หลายเดือนก่อน +8

    ஐயா உங்கள் காணொளிமூலம்வல்லரசு நாடுகளின் கபட நாடகம் தெரியுது. சீனாவும் இதே பாணி தான். நாம் அமெரிக்காவிடம் இருந்து சற்று தள்ளி நீர்ப்பதே நல்லது

  • @kuttyk627
    @kuttyk627 หลายเดือนก่อน +3

    More information thank you sir.

  • @user-qi3wk6oz3f
    @user-qi3wk6oz3f หลายเดือนก่อน +3

    அருமையான அனாலிடிகல் ஐயா

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 หลายเดือนก่อน +6

    சார் நன்றிகள் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நீயும் நானும் ஒரே நாடாக வாழ்ந்தோம் வெவ்வேறு நாடுகள் அல்ல நீ நீயக இரு நேட்டோ நாடுகள் தேவை இல்லை என்று
    சொன்னால் ரஷ்ய அதிபர்
    ஜனநாயகம் பற்றி தவறா இல்லையா என்றால் நேட்டோ நாடுகள் மக்களை அழிக்க உக்ரைன் அரசுக்கு ஆயுதம் தருகின்றதா ஆம் தருகிறது இதுவும் பேச வேண்டும் சத்திய மேவ ஜெயதே ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க வளர்க இந்தியா ❤🇳🇪🙏

  • @babgo6527
    @babgo6527 หลายเดือนก่อน +8

    என்னது அமெரிக்க விசிட்டா?... புதினை சந்திச்சாரா?... ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!!!..

  • @subbumanisubbumani450
    @subbumanisubbumani450 หลายเดือนก่อน +3

    ❤❤

  • @user-iz3bn8cc8o
    @user-iz3bn8cc8o หลายเดือนก่อน +4

    JAIHINDH SIR

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 หลายเดือนก่อน +4

    👍👍👍🙏🙏🙏

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z หลายเดือนก่อน +2

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 หลายเดือนก่อน +3

    Fine. One must listen sharply

  • @baskarbaski8982
    @baskarbaski8982 หลายเดือนก่อน +1

    Super super super God bless you 🙏

  • @rekgopi
    @rekgopi หลายเดือนก่อน

    nice sir nalla விஷயங்கள் ,நிறைய விஷயங்கள்.keep it up and thanks for sharing sir.

  • @subbisam3603
    @subbisam3603 หลายเดือนก่อน +1

    Excellent presentation.ThankU.

  • @narasimhannatarajan8659
    @narasimhannatarajan8659 หลายเดือนก่อน +1

    வணக்கம். நான் தங்களது சேனலை அதிக அளவில் விரும்பி பார்க்கின்றேன். தங்களது சிறந்த தகவல்களுக்கு நன்றி. இதைப்போலவே நம்பகமான உலக செய்திகளை வாரம் ஒரு முறை 30 நிமிடங்கள் தொகுத்து வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน

      பதிவிற்கு நன்றி.
      உலக நடப்புகள் பலவும் சாதாரணமாக பலரும் பதிவிட்டு பலரும் அறிந்தது தான்.
      சற்று முயற்சி எடுத்து மேலும் தேடினால் மறைந்துள்ள பலதும் கண்ணில் படும்.
      அது போன்றவறலறையே பகிர விழைகிறேன்.

  • @mgnanasekaran8254
    @mgnanasekaran8254 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பரே,மோடியின் அமெரிக்க பயணம் இல்லை, ரஷ்யா பயணம்😆😆😆😆 your video is very excellent

  • @mthangaraju6243
    @mthangaraju6243 หลายเดือนก่อน +3

    Putin'srelationshipisnecenarytoIndia.

  • @user-rc7ko3id9l
    @user-rc7ko3id9l หลายเดือนก่อน +2

    Super.

  • @JayaKumar-ex6nh
    @JayaKumar-ex6nh 29 วันที่ผ่านมา

    Well message proud of india

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 หลายเดือนก่อน +2

    Katakat somperitanam
    Thank you sir
    Share with us

  • @gop1962
    @gop1962 หลายเดือนก่อน +2

    Raghual Ghandhi is Indian Selaski.That is why west is supporting Indian Alliance.

  • @sujathadorairaj429
    @sujathadorairaj429 หลายเดือนก่อน +1

    Very good sir thank you 🙏🏼

  • @pandum4638
    @pandum4638 หลายเดือนก่อน +1

    Good comment thank sir

  • @MaheshKumar-df7kh
    @MaheshKumar-df7kh หลายเดือนก่อน +1

    Ranga your clippings throw a very good review of political scenes in the globe which are not properly revealed by other channels and media. U are a chanakya of new modern era.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน +1

      Chanakya?
      Not at all. He was one the greatest personality of our great Bharat.
      He was the creator of Magadh and Gupta Sam Rajya.
      He single handedly unified and formed the Amanda Bharat.
      He drove away the Persians, the Greeks who invaded our country.
      I am absolutely a very very small man.
      I only read some material and share them with others.

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 หลายเดือนก่อน +1

    Super jihudu modig b.m budin Rasen super ❤

  • @dhandapanit7180
    @dhandapanit7180 หลายเดือนก่อน +1

    Super❤

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk 26 วันที่ผ่านมา

    பாரத்துவம் மோடி த்துவம் இரண்டல்ல :பரமத்துவ இறைத்துவம் :உலகைக் காக்கும் ஞான நாத கவசம்.புரியாமல் முறுகுவோர் திருந்தியே ஆக வேண்டும்.

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 22 วันที่ผ่านมา

    We thank Modi

  • @s.vkanna8100
    @s.vkanna8100 27 วันที่ผ่านมา

    ரகசியமாக பேச மற்ற மொழிகளும் கற்றுக் கொள்ள வேண்டும் போல 😉

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 หลายเดือนก่อน

    Good analysis and detailed statement.

  • @arul5519
    @arul5519 หลายเดือนก่อน +1

    மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடினு சும்மாவா சொன்னாங்க

  • @user-hb5sc9oe5m
    @user-hb5sc9oe5m หลายเดือนก่อน +1

    Super.sir

  • @ramchella4111
    @ramchella4111 หลายเดือนก่อน

    Super information thanks 🎉🎉🎉🎉🎉😂

  • @autodriver.1325
    @autodriver.1325 หลายเดือนก่อน +4

    I admire at your presentation 😊😊😊😊😊😊😊😊.....

  • @panterking82
    @panterking82 หลายเดือนก่อน

    Thank u sir.🙏😔

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 หลายเดือนก่อน

    Super, Super sir !!!😅

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 หลายเดือนก่อน +2

    Rahul belt patri sollungo

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan หลายเดือนก่อน

    TMinfo👏👏👏

  • @ranchannel8385
    @ranchannel8385 หลายเดือนก่อน

    Ji Greetings. Thank you very much for sharing your analysis. Please share your understanding on iraq and death of then president Sadam Hussain.

  • @ramkrish1796
    @ramkrish1796 หลายเดือนก่อน

    Nice

  • @sivakumarsivakumar3792
    @sivakumarsivakumar3792 หลายเดือนก่อน

    nice🎉

  • @mythilir.n733
    @mythilir.n733 หลายเดือนก่อน +1

    புவிசார் அரசியல் நிகழ்வை நீங்கள் விளக்கியுள்ள விதம் கவனிக்கத்தக்கது. .ஜெலென்ஸ்கி யுஎஸ்ஐக்கு வளமான நிலத்தைக் கூட விட்டுக்கொடுத்திருக்கிறார் என்பதை அறிவது வருத்தமளிக்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh หลายเดือนก่อน

    👌👌👌👍👍👍🇮🇳

  • @naliniraghu7698
    @naliniraghu7698 หลายเดือนก่อน

    TM infotainment never mentions this very well read gentleman 's name who gives such wonderful researched information 😞

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm หลายเดือนก่อน

    Superji ybnaiji❤😂

  • @umavengadesh2014
    @umavengadesh2014 หลายเดือนก่อน

    welcom ji

  • @rajendran4737
    @rajendran4737 18 วันที่ผ่านมา

    அதலாம் சரி மோடிஜி அங்கு போக வேண்டுமா அதுவும் போர்சூழல்ல ..

  • @KSATHIYA-ld4mf
    @KSATHIYA-ld4mf หลายเดือนก่อน

    Ukrain makkal paavam....jelenski pondra oru thalaivar , endha naattirkum kidaithu vidavae koodadhu.....

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 หลายเดือนก่อน +1

    The English is always cunning

  • @kalairamalingam6441
    @kalairamalingam6441 หลายเดือนก่อน

    Tefflon coating in nonstick thava invention. By Dupont company

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน +1

    ALL OVER INDIA ENY ELECTION POLLING NEAR BY HUNDRED PERCENT 💯🙏 CORRECT USE CENTRAL GOVERNMENT STAFFS AND CENTRAL SECURITY FORCE'S BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 หลายเดือนก่อน +1

    😮😅🎉

  • @ganesschetty8163
    @ganesschetty8163 หลายเดือนก่อน +1

    Sir you are in Puducherry? You have used the word '"ODHA'

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน

      I am native of Trichy.
      Settled in Mumbai.

    • @ganesschetty8163
      @ganesschetty8163 หลายเดือนก่อน

      @@nrangarajan7441 but the word is used in French people such as puducherian sir that WHT I asked you to

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm หลายเดือนก่อน

    Pm.modiji.super.pavar.pjp.kavarmand..jaihind
    .welcome.modiji.pm.❤😂

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 หลายเดือนก่อน

    Zelensky himself is a comedian. He is live entertsining the US by his comedy scenes by employing his citizens(?) many of them having laid their lives to pkease the US admn. whom their country "s premiere bacceptedvas Boss.

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore หลายเดือนก่อน +1

    ┏━━━━✦༺🜲༻Rss India Modi༺🜲༻✦━━━━┓
    💌Rss💌India 💌Modi💌Putin💌Russia💌
    💌Dubai💌Saudi Arabia💌Israel💌France💌
    💌Armenia💌Cyprus💌Bhutan 💌Kabul💌
    💌Bangladesh💌Tajikistan💌Australia💌
    💌Mauritius 💌Tokyo💌Itali💌Singapore💌
    ┗━━━━━━━━━━━━━ ༺♡༻━━━━━━━━━━━━┛

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน +1

      100% 💯 of all are friends of India and Modiji in particular. You have carefully avoided Nepal!
      Good message.
      Good efforts by you to do so very patiently.
      🙏🏻🙏🏻🙏🏻

    • @kayg.vegan.singapore
      @kayg.vegan.singapore หลายเดือนก่อน +1

      @@nrangarajan7441 🥰🙏Hi bro..Me so such respect nepalis however me waiting for newly appointed PM KP Sharma Oli's Statement and his new Standpoint with India's foreign policy... or else he again become a puppet to Jinping. That's why we better be wait n see.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน

      @@kayg.vegan.singapore
      Sir ji, all 3, KP Sharma Oli or Prachanda or Pushpa Kamal Dahal all of them are hard core communists. They are already are puppets of China.
      In 3 years 5 times the government has changed.
      People are fed up of the communist government.
      They want the King to return.
      They want the word “Secular “ be removed from the constitution, and announce Nepal as a Hindu country.
      I and many others are waiting.

  • @kalidasmsv
    @kalidasmsv หลายเดือนก่อน

    இம்ரான் மாதிரி 😂😂😂

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j หลายเดือนก่อน

    But, r nuclear power plants safe ?

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน

      Earlier it wasn’t.
      While teaching to my students I used to say I would never ever vouch Nuclear plants.
      But then many developments have happened in the last two decades.
      France has large number of nuclear power plants.
      Lot improvements in safety.
      Besides for growing country like India it is me of the best alternative energy source.

  • @josephphter4866
    @josephphter4866 หลายเดือนก่อน

    🙏🙏🙏🇷🇺🇷🇺🇷🇺♥️🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 หลายเดือนก่อน

    Sir can you give some inputs regarding illuminaties rightists and islamisation of the World. How these three forces work. What about the new world order.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 หลายเดือนก่อน

      I too want to do it.
      Have read some materials about Illuminaties.
      Both arguments seem valid about existence and non existence.
      Something like Vishistadhvaitham.
      A person can be an illuminati on some occasions and will not be too.
      Dual nature of photon like theory.
      Exists as a particle as well as energy.
      It is all very deep.
      And the actors are deep state persons, who exist certainly.
      Yet I wish to share something about illuminaties .
      Let’s see.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 หลายเดือนก่อน +1

    Rahul is here

  • @tamilgamer78986
    @tamilgamer78986 หลายเดือนก่อน

    Baahubali Chhatrapati photos chutkule on which planet play University Vijayawada

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 หลายเดือนก่อน

    Zelensky is a joker by profession so you cannot expect any thing better than that.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน

    ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 หลายเดือนก่อน +1

    Robert F Kennedyயின் கூற்றுப்படி நாடுகளை களவாடும் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน

    CHINA =DON'T MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN

  • @tamilgamer78986
    @tamilgamer78986 หลายเดือนก่อน

    Ranbir Ranveer Rajahmundry even in Hindi independent tere Naina 9 tarikh wala Bhangra rendering game download padam Tamil

  • @tamilgamer78986
    @tamilgamer78986 หลายเดือนก่อน

    Bang bang Kannada maharaja Indian Kannada poem hukumat wala serial

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore หลายเดือนก่อน

    ༺ ❁𝗘𝗨 𝗥𝗲𝘀𝗽𝗲𝗰𝘁 𝗜𝗻𝗱𝗶𝗮, 𝗧𝗵𝗮𝘁 𝗜𝘀𝗻'𝘁 𝗕𝗰𝗼𝘇 𝗡𝗲𝗵𝗿𝘂 𝗼𝗿 𝗚𝗮𝗻𝗱𝗵𝗶❁ ༻
    ୧⍤⃝💐First time ever in the history that Italia and it's premier Georgia Meloni starts respecting India "so much" because she loves the PM of India! She respects India... that isn't because Gandhi or Nehru! She respects Indians because of the credibility and the respect she hold towards the PM Modi, while she's the one key player in the EU-India free trade agreement, because she loves Modi and every leaders in Europe are so aware about that! 😇Perhaps Modi possesed with some "supernatural power" that's why he could able to have 'Guts'... 'Build-Trust' and lay 'Relationship' with "Biden - Putin - Meloni - Trump" in the same time... without being marginalised or polarised with either one! Such 3 traits (i.e ¹Principles, ²Trustworthiness and ³Guts) aren't been hold by any leaders in de world today ... in exception to the Hindutva leader Mr Narendra Modi!
    Jealous aside but I know everyone would agree with me at this point.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน

    ALL OVER INDIA CENTRAL GOVERNMENT SALARY TO STATE POLICE FORCES BE INDIAN BUY INDIAN

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน

    ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @tamilgamer78986
    @tamilgamer78986 หลายเดือนก่อน

    Marwadi ghoda wali ghoda wali aur Bhagwan Lucknow ki photo golden Matka palasa gana Bala song photo Satta Matka bhayankar Lucknow Telugu shukriya shukriya night in London night Pulsar latest

  • @pahuthevan6489
    @pahuthevan6489 หลายเดือนก่อน

    Dear viewers of TM Infotainment,
    could you believe that India, chaina and rusia will join together with eachother in future! I determinedly believe that these three will join together with eachother in future!
    The Beloved Christ Jesus,our real Redeemer is going to establish His Righteous Government very soon at Jerusalem the capital of Israel with His elected saints!!
    My dearest viewers please repent and accept Jesus Christ as your Xavier! Because the every prophetic words of Christ Jesus is being fulfilled exactly!!😂❤

  • @tamilgamer78986
    @tamilgamer78986 หลายเดือนก่อน

    Khatta khatta khatta khatta Hindi video gana Mukunda Hindi singer ki picture video Marne Wale Bhojpuri republic punyakoti Telugu Gurgaon mama mama about NASA video Vikas Sharma mandariya Mata ka video Bhojpuri Palghar epaper 4018 bakrid gudur masala formula chakali film Telugu cartoon rashmika mandanna comedy Bhangra Bhojpuri

  • @muralikrishnan6565
    @muralikrishnan6565 หลายเดือนก่อน

    அது எல்லாம் சரி ஆனால் ரஷ்யா போய் பிச்சைக்காரன் கிட்ட போய் பிச்சை எடுக்கிற மாதிரி வடகொரியா இடமும் ஈரானிடமிருந்து பிச்சை எடுக்கிறது இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்