கேப்டன் உன்னதமான மனிதர். இவ்வுலகம் உள்ளவரை கேப்டன் விஜயகாந்தின் புகழ் நிலைத்திருக்கும். எம்எஸ் பாஸ்கர் அருமையான நடிகர்.இருபத்தி நான்கு வருடத்திற்கு முன்பு 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' என்ற சீரியலில் காமெடியில் கலக்கி இருப்பார்.'எங்கள்அண்ணா' என்ற விஜயகாந்த் படத்தில் இரண்டு சீன்கள் மட்டுமே வருவார் பாஸ்கர் இரண்டு சீன்களையும் காமடியில் அமர்க்களப்படுத்திவிடுவார் .
2011ல் கூட்டணியில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.ஜெயலலிதாவோடு சட்டமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுத்து சண்டை போடாமல் இருந்துருந்தாள்.அதே கூட்டணியில் 2016 ல் அதிக சீட் வாங்கி வெற்றி பெற்று இருப்பார்.ஜெயலலிதா இறந்த பிறகு கண்டிப்பாக விஜயகாந்த் சொல்வது தான் ADMK வில் நடந்து இருக்கும். முதலமைச்சரோ அல்லது அமைச்சர் பதவியோ கிடைத்தது இருக்கும்.மக்களுக்காக குரல் கொடுக்க போயி எல்லாத்தையும் இழந்துவிட்டார்.வேறு யாராக இருந்தாலும் பதவிக்காக அல்லது பயந்தோ ஜெயலலிதாவுக்கு முன்னால் பேசியிருக்க மாட்டார்கள். நீங்கள் என்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும் கேப்டன்.
சில சிறந்த புத்தகங்களை படிக்க தவறுகிறோம் , திரை வெளிச்சம் கண்ணூடே பாய்ந்து புத்தகத்தை படிக்க வைக்கிறது . பாஸ்கர் என்ற புத்தகம் இளம் களைஞனுக்கு ஒரு பெரும் செல்வம்
Naan director aganum nu aasa paten but mudiyathu.suppose na director airuntha na direct panra ovoru movie la um ms basket sir compulsory oru character Pana vachirupen
தங்கமான மனிதர் கேப்டன் நன்றி பாஸ்கர் sir
கேப்டன் உன்னதமான மனிதர். இவ்வுலகம் உள்ளவரை கேப்டன் விஜயகாந்தின் புகழ் நிலைத்திருக்கும்.
எம்எஸ் பாஸ்கர் அருமையான நடிகர்.இருபத்தி நான்கு வருடத்திற்கு முன்பு 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' என்ற சீரியலில் காமெடியில் கலக்கி இருப்பார்.'எங்கள்அண்ணா' என்ற விஜயகாந்த் படத்தில் இரண்டு சீன்கள் மட்டுமே வருவார் பாஸ்கர் இரண்டு சீன்களையும் காமடியில் அமர்க்களப்படுத்திவிடுவார் .
நீங்க ஆயிரம் கேரக்டர் பண்ணுங்க.... ஆனால் எங்களுக்கு எப்போதும் favourite சின்ன பாப்பா பெரிய பாப்பா பட்டாபி தான் ஏனெனில் நாங்க 90's kids
@@jeremiahjensen9634 how come you both created TH-cam account on a week ago at same time😂😂😂
கேப்டனை மக்கள் ஏமாற்றி விட்டார்கள்..... கேப்டன் நல்ல மனிதர்..
மக்கள் ஏமாத்தல... கூட இருக்கறவங்க வெச்சு செஞ்சுட்டாங்க....
Super.
காமராஜரை ஏமாற்றினார்கள் தற்பொழுது விஜயகாந்த் அவர்களை ஏமாற்றி விட்டார்கள் இந்த நாடும் நாசமாய் போய்விட்டது
2011ல் கூட்டணியில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.ஜெயலலிதாவோடு சட்டமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுத்து சண்டை போடாமல் இருந்துருந்தாள்.அதே கூட்டணியில் 2016 ல் அதிக சீட் வாங்கி வெற்றி பெற்று இருப்பார்.ஜெயலலிதா இறந்த பிறகு கண்டிப்பாக விஜயகாந்த் சொல்வது தான் ADMK வில் நடந்து இருக்கும். முதலமைச்சரோ அல்லது அமைச்சர் பதவியோ கிடைத்தது இருக்கும்.மக்களுக்காக குரல் கொடுக்க போயி எல்லாத்தையும் இழந்துவிட்டார்.வேறு யாராக இருந்தாலும் பதவிக்காக அல்லது பயந்தோ ஜெயலலிதாவுக்கு முன்னால் பேசியிருக்க மாட்டார்கள்.
நீங்கள் என்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும் கேப்டன்.
Bro.orusila.makkalnu.sollunga..enna.naanga.ellam.vijayakanth.sir.mela.uyire.irukuravanga......puriyutha.bro
தங்கம்... தங்கம்.... எங்க கேப்டன்
Shawshank redemption Tamil dubbing is Ultimate..
Caption Amma super sir Vera level I love you sir
மிகச்சிறந்த நடிகர் என்ன கேரக்டர் கொடுத்தாலும் பிண்ணி எடுத்துவிடுவார். மொழி,8தோடட்டாக்கள் படங்களில் இவரின் நடிப்பு மிக மிக அற்புதம்...
Bro chinna pappa periya pappa comedy a erukum bro semaya act paniruparu
சிவாஜி கமலுக்கு இணையான நடிகர்கள் பாஸ்கரும் நாசரும் !
கேப்டன் மாஸ்
சிவாஜி கமலுக்கு இணையான நடிகர்கள் பாஸ்கரும் நாசரும் !
True👍, மயில்சாமி யும் கூட....
கேப்டன் கேப்டன் கேப்டன் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் உங்கள பத்தி கேட்க கேட்க இனிக்கிறது இந்த மாமனிதன் கேப்டன்
Ippa sollungada, avaru nalla active ah irukumbudhu ellarum kalaichittu. Ippa pesuranunga, vennaigala....
மிக சிறந்த நடிகர்👏👏
Captain மனித நேயர்
நல்ல நடிகர், நல்ல மனிதர், வாழ்க நலமுடனும், வளமுடனும்.
I love vijayakanth anna
எங்க கேப்டன்....
Captain The Gold
11:36 to 14:02 கேப்டன் ......
நன்றி
Tnx
சொக்கதங்கம் கேப்டன்....
Thanks bro...
Thanks bro
ஒரு வீடியோவை அதிகம் பேரை பார்க்க வைத்ததற்கு கேப்டன் விஜயகாந்த் தான் தேவைப்படுகிறார்.
You are right basker captain thangam
உண்மை
Yes
Yes correct all interview speechless Mr. Captain
Ama
என்றும் என் கேப்டன் தங்கம் தங்கம் தான் 🙏🙏🙏🙏
கேப்டன் மிக சிறந்த மனிதர்
Captain Vijayakanth
Multi talented Personality🔥
Chinna papaa periya papaa awesome
கேப்டன் மிக நல்வர்
சில சிறந்த புத்தகங்களை படிக்க தவறுகிறோம் , திரை வெளிச்சம் கண்ணூடே பாய்ந்து புத்தகத்தை படிக்க வைக்கிறது .
பாஸ்கர் என்ற புத்தகம் இளம் களைஞனுக்கு ஒரு பெரும் செல்வம்
கேப்டன்... அம்மா
Captain massss of tamil cinema 🔥🔥🔥
நல்ல மனிதர்👏👏👏
11:41 captain😍
Naan unka verithanamana fan sir
அழகான தமிழ்... ஐயா நன்றி..
திறமையான நடிகர்
🙏கேப்டன் அண்ணா 🙏M. S. Sar
Captain kadavul mathiri..
பட்டாபியாகவே இப்பொழும் காண்கிறேன் 90s kids
captain
Baskar sir...
Your dubbing awesome...
Shawshank redemption movie Red character...
SETHU Movie LA... Heroin appa aluthu konde pesum dialogue awesome
Super captain Is great
Best interview
Captain is great man ❤️❤️❤️
Andavar kamal Encyclopedia of Indian cinema
செல்வி சீரியலில் உங்களுடைய ஆண்டவலிங்கம் என்ற வில்லத்தனமான கேரக்டர் மிகவும் அருமையாக இருக்கும்...
Drபாஸ்கர் நல்ல பையன், அதைவிட நல்ல நடிகன்.
Vijayakanth good human being. When he became as a politician i thought negatively about him. But he is a good charactered person. Realised laterally.
shawshank Redemtion vera level movie baskar sir voice touch
Shawshank redemption 🔥🔥🔥
11:34 captain Entry
சிறப்பு அய்யா... 🔥🔥🔥
11:33 vijaykanth
This guy is really the best actor I've ever seen 😍
You are still a kid. A lot more to see
@@rahulkrish9840ms baskar is the best ....
Especially serials like ananda bavan, cinna paapa periya paapa
Captain 🔥🔥🔥🔥🔥🔥🔥
U are a living legend sir ❤️🙏
Captain nalla manithar i love anna
Vijaykanth is great man.
Supporting actor MS Bhaskar is also deserving for 8 Thottakkal with respect to National award .
Chinna papa periya papa thaan enaku favorite
உங்கள் குரலில் Shawshank redemption கேட்பதற்கு நாங்கள் ஏதோ புண்ணியம் செய்து இருக்கோம் ❤️
Shawshank redemption andha voice vera level sir
Timing ??
Red character boss ivarthan voice kudupar arumaiya irrugum
Universal super star acting super king Kamal sir❤️❤️❤️❤️❤️❤️👍
என்ன ஒரு அருமையான தமிழ்.. 🤗🤗🤗🙃🙃🙃
The sudden change in his face when he saying Shawshank redemption
Vijayakanth 11:36
கேப்டன் பத்தி பேசனானதலா இந்த வீடியோ ஃபுல்லா பார்த்தேன்
Andavar kamal God of Indian cinema
Iyya vearry vearry thanks eangal chokkathangam captainai nanku purunthu peaceirunthamaiku nanrekettavarkaluku ungavarathai savukatea eurukattum
I miss captain lot... He need to come as a panneer selvam...
You are rellay GREAT MAN SIR.
சிவாஜி, கமல், விக்ரம், பாஸ்கர் sir...
11:34
சின்ன பாப்பா பெரிய பாப்பா பட்டாபி.....................................
யாரையுமே இவ்வாறு அசிங்கமா சார் சொல்லல ❤️
More than voice expert
Super
Thanga pola manasu iruntha tharumanaga valalam❤❤
Vijayakaanth nalla manithar kadavul nallavargalaye kastapaduthrar
"மலேஷியா டூ அம்னீஷியா" படத்தில் மனுஷன் (எம் எஸ் பாஸ்கர்) அதகளம் பண்ணியிருக்கிறார்..!!!
About Andavar 5:05🙏
Good Human Being
veteran actors na ve
Ms.bhaskar
Nasser
Delhi Ganesh
மாயவரம் பட்டாபி....
Tamil nattu makkal avarai yematri vittanar {captain}💐💐💐
En captan real hero life and this world
Spiderman super
Legend
Tamil nadu urupuda oru chance vanduchi Captain nalla..., cha namma miss pannitom
நம்ம பட்டாபி மாமா
Gunachittira Nadigar. MS Baskar sir
J jonah jameson from sam raimi's spider-man...he was absolutely perfect ❤️
கேப்டன் தங்கம் சொக்கத்தங்கம்
Brindavanam film character very nice
மரகதநாணயம் ரெம்ப ரசித்த வசனம்........
Kamarajar Ayya',
pasupon muthuramalinga Devar ayya.Kakkan avarkal.Captain pondravalagai maranthal..Tamilnadu ??????????
M.S.Baskhar sir orrhu kalai pokkishamm
Nanum itha pathathuku vijayakanth only
M S Bhaskar,s Education family Birthday etc...
Naan director aganum nu aasa paten but mudiyathu.suppose na director airuntha na direct panra ovoru movie la um ms basket sir compulsory oru character Pana vachirupen
Ivar unmaiyileye Pokkisham thaan
M.S.Bhaskar
I like pattabi character