நிச்சயமாக கஷ்டமாக இருக்கிறது ரசிகர்களால் எங்களுக்கு அவர் குடும்பத்திற்கு எப்படி இருக்கும் அப்படியே வதந்திகளை பரப்பி பணம் சம்பாதிக்கிறார்கள் உண்மையை சொன்னதுக்கு நன்றி சிவா சார்
ஐயா ஊடக நண்பர்களே நீங்கதாண்டா பாதி அவர் மதிப்பை குறைத்திர்கள் இன்னும் அந்த நல்ல உள்ள கொண்ட மனிதனை (கடவுளை) ஏண்டா இப்படி உயிரோடு கொள்கிறீர்கள் இப்படியும் பணம் சம்பாரிக்கனுமா அப்படி வர்ற பணம் உங்களுக்கு எதுக்கும் உதவாது கண்டிப்பாக இந்த கர்ணன் விஜயகாந்த் அவர்கள் மீண்டு வர வேண்டும் என்று நான் அந்த இறைவனை வேண்டுகிறேன் என் தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர் உடல் நலம் குன்றிய போது கூட நான் இவ்வளவு மன வேதனை அடைந்தது இல்லை விஜயகாந்த் அவருடைய இந்த கடினமானதை பார்க்கும் போது ஏன் இவ்வளவு பெரிய சோதனை கடவுளே நல்லவர்களுக்கு ஏன் இந்த சோதனை அவர் புரண குணமடைய அந்த இறைவனை வேண்டுகிறேன் வேதனையுடன் இந்த பதிவு இவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தற்கொலை படை திருவேல்வேலி எம் & பி.எம்
▶WATCH: th-cam.com/video/MWmp_b1IMYk/w-d-xo.html
Captain குடிகாரர்னு சொல்லி.. - Journalist Theni Kannan Interview
▶WATCH: th-cam.com/video/MdhsxDVtLoA/w-d-xo.html
Creators & Influencors Meet with Indhuja Part-5
❤9o
நன்றி ஐயா 🙏கேப்டனுக்காக நாங்கள் அனைவரும் பிரத்தனை செய்து கொண்டு இருக்கிறோம் சத்ரியனுக்கு சாவே கிடையாது 👍💪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
எங்கள் கேப்டன் கடவுளின் கருணை யோடு நலமாக மீண்டும்,,🙏❤️வருவார்
ஏழைகளின் அன்பு எப்போது இருக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு..
Thank you so much sir 😢
❤❤❤❤❤captan
கேப்டன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏.
Captain ❤
Captain kandipa nallapadiya thirumbi varuvar.
சிவா அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I ❤ my captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் கேப்டன் நலமுடன் வீடு திரும்ப வேண்டி ஆண்டவனை வேண்டுகிறேன்
Very Good person Sir 🌹👍💚❤
நிச்சயமாக கஷ்டமாக இருக்கிறது ரசிகர்களால் எங்களுக்கு அவர் குடும்பத்திற்கு எப்படி இருக்கும் அப்படியே வதந்திகளை பரப்பி பணம் சம்பாதிக்கிறார்கள் உண்மையை சொன்னதுக்கு நன்றி சிவா சார்
We also prey for captain siva sir
Great
சமூகத்துகு உதவாத சமூக வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும்.
ஐயா ஊடக நண்பர்களே நீங்கதாண்டா பாதி அவர் மதிப்பை குறைத்திர்கள் இன்னும் அந்த நல்ல உள்ள கொண்ட மனிதனை (கடவுளை) ஏண்டா இப்படி உயிரோடு கொள்கிறீர்கள் இப்படியும் பணம் சம்பாரிக்கனுமா அப்படி வர்ற பணம் உங்களுக்கு எதுக்கும் உதவாது கண்டிப்பாக இந்த கர்ணன் விஜயகாந்த் அவர்கள் மீண்டு வர வேண்டும் என்று நான் அந்த இறைவனை வேண்டுகிறேன் என் தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர் உடல் நலம் குன்றிய போது கூட நான் இவ்வளவு மன வேதனை அடைந்தது இல்லை விஜயகாந்த் அவருடைய இந்த கடினமானதை பார்க்கும் போது ஏன் இவ்வளவு பெரிய சோதனை கடவுளே நல்லவர்களுக்கு ஏன் இந்த சோதனை அவர் புரண குணமடைய அந்த இறைவனை வேண்டுகிறேன்
வேதனையுடன் இந்த பதிவு
இவன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தற்கொலை படை
திருவேல்வேலி எம் & பி.எம்
நன்றி அண்ணா🇧🇪
🙏🙏🙏🙏
Engal Uyire vaanga
Valikkudhu Nenju En maname
En thalaivar captain nallairukaru kavalai vendam kalakauravukalea karakkudi DMDK 🙏🙏🙏🤲🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🫂🫂🇧🇪
Avarku onnum agadhu en தலைவன் திரும்பி வருவாரு என்ன அழ வைக்கதீங்க
A vuruku konjam konjamah nervous problem athah pechu apdi mariruchu.... Konjam konjamah memory um konjam konjam mariruchu udane thanni ya potutu pesurarurunu namba vachutanga.... Avurah follow panni pathah therium konjm konjam ah avuru pechu mariruchu .... Ithh purunjuknga makkale thppa media project panniruchu kuduchutu pesunrunu oru kalathula namba vachutnga.... Ipavathu unmai ya purunjukanga...