எல்லா விபரமும் தெளிவா சொல்லிருக்கேன் அது போக போன் நம்பர் குடுத்திருக்கேன் உங்கள மாதரி ஆளுங்க எதுக்கு இப்படி அரையும் குறையுமா பார்த்துட்டு வந்து பாடா படுத்திறீங்க@@villagecomedykathampamchan1942
No you are wrong. Now a days, agri land rates are really sky rocketing. Very minimum 6 lakh and upto 15 lakhs. You have sold to a very low price. Thats very pathatic. Sorry to say
ஒரு நிலமோ வீடோ
சொல்வதற்கு முன்பு மாவட்டம் தாலுகா கிராமம்
சொல்லிவிட்டு அதற்கு பிறகு இடங்களை பற்றி பேசினால் நல்லது
Descriptionla irukku
அஸ்குபுஸ்கு நாங்க இடம் சொன்னோம்னா நீங்க நேராக போய் வாங்கவா😂😂😂
நான் மாவட்டம் எந்த ஊருக்கு பக்கத்தில் என்ன கிராமம் என்று முதற்கொண்டு கூறியிருக்கிறேன் இதற்கு மேல் உங்கள மாதரி ஆளுங்களுக்கு எப்படி புரிய வைப்பது
வளமான செம்மண் பூமி அருமை அருமை
மண் வளம் அருமை... கனகாம்பரம்... மல்லி செடிகள் அருமையாக வளரும்...❤❤
Arumai arputhamana thagaval mikka nandri ungalukku
அந்த குருவி சத்தம் அழகு
அருமையான இடம்
Affordable price...Make more videos like this
Theni side erutha solunga ji
Super agriculture land
@@gopaltvk8785 நன்றி
இது சேனல் views ஆக எடுத்து போட்ட வீடியோ .உண்மையா இருந்தா எந்த ஊர் எந்த மாவட்டம்னு சொல்லி இருப்பார்
எல்லா விபரமும் தெளிவா சொல்லிருக்கேன் அது போக போன் நம்பர் குடுத்திருக்கேன் உங்கள மாதரி ஆளுங்க எதுக்கு இப்படி அரையும் குறையுமா பார்த்துட்டு வந்து பாடா படுத்திறீங்க@@villagecomedykathampamchan1942
நல்ல இடம்....
சூப்பர் நிலம் வாங்குகிறவர்கள் கொடுதுவைத்தவர்கள் 🎉
, இந்த மண்ணைப் பார்க்கும்போது அருமையா இருக்கு
அருமை நிலம்... வாங்கத்தான் இயலா முடியவில்லை.....
Don't worry. God's Blessings are with you. You will buy an agrl land in the near future. 🎉
Same feeling sir nala nilam vaakathan panam illai
S.pro🎉
Location please
Area
Dharmapuri yiruntha sollunga bro.
நாகர்கோவிலில் இருந்தால் சொல்லுங்கள்.
அருமை . இது போல பல இடங்களை தெரிய படுத்துங்கள்
Bro குத்தகைக்கு நிலம் வேண்டும் மற்றும் கிரயத்திற்கும் வேண்டும்
சொல்லுங்க தம்பி நன்றி
Salem side iruntha solluga
Trichy மணப்பாறை பக்கத்துல இருந்தா சொல்லுங்க....
Borewell, EB connection irukka bro
Madurai la Irukuaaa anna low rate sulga pls
Kavi property ல் நான் land வாங்கி உள்ளேன் பொய் சொல்லவே மாட்டார் Correct ஆன person -from Erode
Appadiya ne..
எந்த இடத்தில் வாங்கிநீங்க ஒனேர காட்டு நாரா விலை யார்கிட்ட பேசிநீங்க
is this available now?
பழனி ஒட்டன்சத்திரம் ஏரியா வில் இருந்தால் சொல்லுங்கள் இதே விலையில்
எந்த இடம்ப்பா?!
Trichy side iruka bro ?
Without pump or with pump?
Exact location and other details please
Oddanchatram pakam 1acre low budget irutha sollunga
We sold 2 acres for 2 lakhs in thoothukudi district. Property developers are rising prices.
Idam irunthaal sollunga
No you are wrong. Now a days, agri land rates are really sky rocketing. Very minimum 6 lakh and upto 15 lakhs. You have sold to a very low price. Thats very pathatic. Sorry to say
@@gopalakrishnans1176 Yes, it is skyrocketing by people who buy and sell basically property developers. Artificially rising prices.
அண்ணா ஆலங்குளம் அருகே இடம் சொல்லவும்
Pls tell the exact location.....
திருவில்லிபுத்தூர் ஏரியாவைச் சுற்றி ஏதாவது இந்த மாதிரி லோ பட்ஜெட் விலைக்கு இருந்தால் சொல்லுங்கள் அண்ணா இதே மாதிரி குறைந்த விலையில்
2 aker 24 latcham vara pogudhu epdi kammi ya na vilai potrukeenga
ஒடனே சொல்லுங்க சார் எந்த ஏரியா வாங்கறோம்
Udamalpet la available ah
சேலம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் தர்மபுரி மாவட்டம் இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தால் சொல்லுங்க சார்
8lakhs ku mudikalama bro
Total ah 8lakhs ku mudikalama bro
800000 ge kottubidthare anthe
இது எந்த ஊரு ங்க
Where ?
Arumai
அருமை வாழ்த்துக்கள் 🔥🔥🔥
Eantha eadem solungal
Anna, around sivakasi , thiruvenkadam radius 20 km land wanted 06 acres, budget 25 lakhs pls follow
Which place?
For all
Video vil kooriyathupadi
Location:- Thenkasi district
Sankarankoil to alangulam road near veppangulam.
When can i visit the site?
Karur near ah irundha sollunga sir
Madurai erunthal sollunga sir
Total 10 lakhs ok va sir ??
Yenaku vanka aasai than.but vanka mudiyavilai.yenappa virkirinka❤
Kallakurichi district sollunga brother
Location send pannu
Vellore, ranipet la இருந்த solunga
Namakkal side sollunga bro
Enda area anna
Ayya exact ah endha edathule iruku eppadi varanum indha location reach aga
எந்த மாவட்டம்
Thiruvannamalai ella villupuram la kidaikuma
Wr it is located......
முதல்ல இடத்தை ஊரையும் பேரும் சொல்லிடுங்க அண்ணே
அதான் கீழ mention பண்ணிருக்காரே 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
ARASAKUMAR.
Sivagangai district la iruntha sollunga
Thoothukudi Districtla any farm land near to residence available iruka
area
Still available? Negotiable?
இந்த இடம் எந்த ஊர்
Palani surrounding la 5 acre iruntha sollunka
Place name
Villupuram iruntha sollunga brother
Details pls
theni la available ah
Maraimalai nagar pakkam sollunga
Location bro
Hosur/Krishnagiri side Kami budget la land iruntha solunga
😂
Available sir
எந்த ஏரியா
Tiruvannamalai & Villupuram district la iruntha sollunga.
Erode la ertha sollu ga
பரமக்குடி இருந்த சொல்லுங்க சார்
ஊர் சொல்லுங்கப்பா
Please send the location map
Barugur krishnagiri sollunga sir
Where is the exact location
Endha area
Entha oor
Thiruvannamalai la irruntha sollunga bro
Which place and district
தென்னந்தோப்பு ஒத்தி எது இருந்தா சொல்லுங்க
It is nanjai or punjai ?
Interested ready to buy
Kumbakonam near iruntha sollunga
தருமபுரி இல் இருந்தா சொல்லுங்க 3 ஏக்கர்
தமிழ நாட்டில்..ஒரு லட்சம் சதுரகி.மி..மேலே😊😊😅😅
Thiruvannamalai la solunga bro
Village name?????
Entha place bro location sollunga bro
எந்த ஊருங்க
It's available sir?
Thiruvannamalai side podunga sir
எந்த ஊரு