உனது அம்மாவும் தாய் தானே பெண்ணுக்கு திருமணம் தீர்வு கிடையாது leading Educational institution ஒரு பெண்ணுக்கு அநீதியான செயல் நடந்திருக்கிறது உனது மகளுக்கு அல்லது உனது சகோதரிக்கு நடந்திருந்தால் இப்படி தான் மாப்பிள்ளை பார்க்கிறேன் என சொல்வியா கூமுட்டை நீயும் இதற்கு உடந்தையாக இருப்பது போல் இஉக்கிறது
People should ask for required infrastructures to all Educational Institutions in Tamil Nadu instead of construction of further unwanted Samathies on Marina and also Memorials throughout Tamil Nau.
Instead of narrating the incidents occurred in Anna University, you people go to each and every Edcational Institutions and verify about the lapses of security, lapses about other infrastructures and report to the people. Your video is not helpful to the people of Tamil Nadu.
சிந்தனைக்கு சில கேள்விகள்... அந்த பெண்ணின் ஆண் சிநேகிதன் எங்கே? ஏன் மாயமானார்?? அவர் மாணவிகளை சிக்க வைத்துவிட்டு தப்பித்து விடுவது வழக்கமா?!? கிறிஸ்துமஸ் அரசு விடுமுறையன்று கல்லூரி வளாகம் திறந்து வைக்கப்பட்டது ஏன்?... கல்லூரி மாணவிகளை பொறி வைத்து பிடிக்கவா? கல்லூரி காவலர்கள் இந்த அவலத்திற்கு துணையா? ... அன்று பணியில் இருந்த கல்லூரி காவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஏன் ரோந்து பணியை சரியான முறையில் ஈடுபடவில்லை?! முன்னாள் வன்கொடுமை குற்றவாளி என தெரிந்தும் ஏன் அந்த சரக காவல் நிலையத்தில் குற்றவாளி கண்காணிக்க படவில்லை?! குற்றவாளியை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டிய பின்னும்... அவனுக்கு ஏன் சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி கேம்பில் அப்பாவிகளின் ஆணுறுப்பில் மின்சாரம் செலுத்தி விசாரணை செய்ய பயன்படுத்த "மெகர்" இயந்திரத்தை காவல் துறையினர் ஏன் பயன்படுத்த கூடாது?! காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியுடன் மொபைல் போனில் தொடர்பில் இருந்த "சார்" ஐ கைது செய்ய ஏதேனும் கெடு உள்ளதா?
Did these guys talked about panimalar engineering college bus driver died inside the campus And they will mention poonamalleeyil irukkum thaniyaar palli kalluriyil They don't have guts
என்ன கண்றாவி இது 187 avre? 900 camera? ஆணையர் வெறும் 70 cctv camera தான் இருக்கு அதுல 54 தான் வேலை செய்யுதுண்ணு சொன்னார் இந்த வீடியோ ஆரம்பத்தில் 127 acre anna university video மத்தியில் அது 187 acre ஆகிவிட்டது இஷ்டத்துக்கு அடிச்சி விடு
Image of ANNA UNIVERSITY FINISHED
தி.மு.க விற்க்கு ஓட்டு போட்டதற்கு வெட்கப்படுகிறேன்
மாணவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு அவங்க அம்மா அப்பா பார்த்து வைத்த மாப்பிளை இருக்கு இனி அவங்க படிப்பில் கவனம் செலுத்தினால் போதும்
உனது அம்மாவும் தாய் தானே பெண்ணுக்கு திருமணம் தீர்வு கிடையாது leading Educational institution ஒரு பெண்ணுக்கு அநீதியான செயல் நடந்திருக்கிறது உனது மகளுக்கு அல்லது உனது சகோதரிக்கு நடந்திருந்தால் இப்படி தான் மாப்பிள்ளை பார்க்கிறேன் என சொல்வியா கூமுட்டை நீயும் இதற்கு உடந்தையாக இருப்பது போல் இஉக்கிறது
புதுசா என்ன சொல்லப்போறா.... நடந்தத மீண்டும் நீட்டி முழக்கி.... கதை சொல்லப்போறா.....
அண்ணா பல்கலைக்கழகம் 187 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது அதையே தவறாக சொல்கிறீர்கள் நீங்கள் எல்லாம் செய்தி வாசித்து என்ன பண்றது?
சார் யாருன்னு ஊடகங்களுக்கு தெரியும்.. ஆனால் சொல்ல மாட்டீங்க ஏன் 😮 ஏன் 😮
People should ask for required infrastructures to all Educational Institutions in Tamil Nadu instead of construction of further unwanted Samathies on Marina and also Memorials throughout Tamil Nau.
Instead of narrating the incidents occurred in Anna University, you people go to each and every Edcational Institutions and verify about the lapses of security, lapses about other infrastructures and report to the people. Your video is not helpful to the people of Tamil Nadu.
What was the current update
சிந்தனைக்கு சில கேள்விகள்...
அந்த பெண்ணின் ஆண் சிநேகிதன் எங்கே? ஏன் மாயமானார்?? அவர் மாணவிகளை சிக்க வைத்துவிட்டு தப்பித்து விடுவது வழக்கமா?!?
கிறிஸ்துமஸ் அரசு விடுமுறையன்று கல்லூரி வளாகம் திறந்து வைக்கப்பட்டது ஏன்?... கல்லூரி மாணவிகளை பொறி வைத்து பிடிக்கவா?
கல்லூரி காவலர்கள் இந்த அவலத்திற்கு துணையா?
... அன்று பணியில் இருந்த கல்லூரி காவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஏன் ரோந்து பணியை சரியான முறையில் ஈடுபடவில்லை?!
முன்னாள் வன்கொடுமை குற்றவாளி என தெரிந்தும் ஏன் அந்த சரக காவல் நிலையத்தில் குற்றவாளி கண்காணிக்க படவில்லை?!
குற்றவாளியை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டிய பின்னும்... அவனுக்கு ஏன் சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி கேம்பில் அப்பாவிகளின் ஆணுறுப்பில் மின்சாரம் செலுத்தி விசாரணை செய்ய பயன்படுத்த "மெகர்" இயந்திரத்தை காவல் துறையினர் ஏன் பயன்படுத்த கூடாது?!
காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியுடன் மொபைல் போனில் தொடர்பில் இருந்த "சார்" ஐ கைது செய்ய ஏதேனும் கெடு உள்ளதா?
Love you😘❤🤟
நீங்க போய் அந்த 6 /4 பேர் விவாதம் பண்ண சொல்லுமா
Wait panunga bhai thalapathy entry
நீங்கள் எல்லாம் ஒரு நடுநிலை ஊடகமா? கேவலமாக இருக்கிறது உங்களுடைய ஊடக தர்மத்தைப் பார்க்க.
வேண்டாம் தயவு செய்து இந்த செய்தியை மீண்டும் மீண்டும் பேசாதீர்கள் .இது எல்லா பெண்களின் பெற்றோர்களுக்கும் வேதனை அளிக்கிறது அம்மா. 🙏🙏🙏🙏
Ithula irunthu enna solla varinga
Unga viewrs increase pana ... tumbnail caption la paraparapu thirupumunai nu hype panathernga
Yes
O My God 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
இதுவும் கடந்து போகும்
Hi good morning sister
Very danger man
Did these guys talked about panimalar engineering college bus driver died inside the campus
And they will mention poonamalleeyil irukkum thaniyaar palli kalluriyil
They don't have guts
Enna da puthuchu puthucha katha solluringa....antha ponnu 100 la thane complaint pannuchu ....eppo da police station pochu😢
என்ன கண்றாவி இது 187 avre? 900 camera? ஆணையர் வெறும் 70 cctv camera தான் இருக்கு அதுல 54 தான் வேலை செய்யுதுண்ணு சொன்னார் இந்த வீடியோ ஆரம்பத்தில் 127 acre anna university video மத்தியில் அது 187 acre ஆகிவிட்டது இஷ்டத்துக்கு அடிச்சி விடு
Konjam Stalin arasoda thavarum arunoda thavarum sollunga
🫵🫵🫵🫵🫵🫵👊👊👊👊👊👊👊
அரைச்ச மாவ அரைக்கிறது... அப்புறம் கற்பனை ல வரத எல்லாம் பேசுறது.. வேற என்ன பண்ணப்போறிங்க மேடம்