நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம் | தமிழகத்தின் சிறந்த கடல் உணவகம் | கிள்ளை | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2021
  • ஒருவரின் மனதில் இடம் பிடிக்க முதல்ல அவருடைய வயிற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக கொண்ட பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளை கிராமத்தை சேர்ந்த தம்பதியரான திரு.நீதிமணி, திருமதி.குறிஞ்சிமலர் கடல் உணவின் மீது ஆழமான புரிதலோடு நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகத்தை தங்கள் வீட்டிலேயே நடத்துகின்றனர்.
    Neithal Sea Food Hotel
    நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்
    Address: MDR1039, Pichavaram Rd, Killlai, Tamil Nadu 608102
    Phone: 096002 05122
    Pre book for bulk team lunch
    Timings - 11 am to 4pm.
    g.page/Neithall?share

ความคิดเห็น • 249

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +39

    Neithal Sea Food Hotel
    நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்
    Address: MDR1039, Pichavaram Rd, Killlai, Tamil Nadu 608102
    Phone: 096002 05122
    Pre book for bulk team lunch
    Timings - 11 am to 4pm.
    g.page/Neithall?share

    • @santhiyasanthappan671
      @santhiyasanthappan671 2 ปีที่แล้ว +2

      Manapparai. Ratna bavan. Veetu sapadu. Only 40 rupees , (rice sambar rasam pulikulambu koottu poriyal appalam mor pickle ) Manapparai dindugul road. Review please.

    • @santhiyasanthappan671
      @santhiyasanthappan671 2 ปีที่แล้ว +2

      Same manapparai. Near pothamettupatti Sachin's kitchen. All verity chicken recipes. And Specially ilaneer payasam.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว +2

      @@santhiyasanthappan671 pls share more details to widescreencreations@gmail.com

  • @checkpoint61
    @checkpoint61 2 ปีที่แล้ว +86

    அந்த அம்மாவின் நல்ல மனதுக்கும் அவங்க சிரிப்புக்குமே அங்க போயி சாப்பிடலாம்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +26

    அன்று பருத்திப்பால்
    வடிவேலுவை அறிமுகப்படுத்தினீர்கள்.இன்று நெய்தல் உணவகத்தை வெளிச்சத்திற்கு
    கொண்டுவந்துள்ளீர்.
    வாழ்க! வளர்க வளத்துடன் MSF.

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 ปีที่แล้ว +32

    சமைச்சதுக்கு கிடைக்கும் பாராட்டு இருக்கே அட அட பெண்ணுக்கு பெருமை கொள்ளும் விசயம் ஆனால் ஏனோ பல இல்லங்களில் இது மகளிர்க்கு கிடைப்பதில்லை நன்றி MSF💐💐🙏🙏

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 2 ปีที่แล้ว +24

    அக்காவின் சிரிப்பும் மாமாவின்குணமும் வேற லெவல் வாழ்க பல்லாண்டு

  • @beenanair40
    @beenanair40 2 ปีที่แล้ว +37

    அசைவ உணவை பொறுத்த வரை எந்த உணவை விடவும் கடல் உணவு தான் மிகச்சிறந்தது. உங்கள் நல்ல மனதிற்கு மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள்....ஹாட்ஸ் ஆஃப் குறிஞ்சிமலர் மேடம்...

  • @sudarsant6655
    @sudarsant6655 2 ปีที่แล้ว +42

    பாராட்டுக்களுக்கு உரியவர் மனிதன் அருமையான வார்த்தைகள் 💐💐💐

  • @susindran03
    @susindran03 2 ปีที่แล้ว +10

    கள்ளம் கபடம் இல்லாத அந்த சிரிப்பு.. வாழ்த்துக்கள்

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb 2 ปีที่แล้ว +25

    இவர்கள் தமிழ்ர்கள் எப்போதும் அன்பு கொண்டு செய்யும் தொண்டு வாழ்காவளத்துடன்👌

  • @Karthigai
    @Karthigai 2 ปีที่แล้ว +14

    ரொம்ப சந்தோஷம், என் சொந்த ஊரு கிள்ளைக்கு பக்கம் தான், இப்போ வெளிய செட்டில் ஆகிட்டேன், தோ வரேன்ங்க ஒரு புடி புடிச்சிடுவோம், அருமையான பதிவு, அந்த அண்ணா மிக தெளிவா விளக்கி இருக்கார், மீன்/ களி நண்டு வளம் பற்றிய விளக்கம் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் அதற்கு இணையா அக்கா பேச்சும், வாழ்க வளமுடன்

  • @vickycoolv2384
    @vickycoolv2384 2 ปีที่แล้ว +5

    அந்த அம்மாவின் சிரிப்பு அழகு...

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🌹

  • @siddikj2653
    @siddikj2653 2 ปีที่แล้ว +3

    👌🏻❤Akka 💕anna❤👌🏻

  • @jaymaha2177
    @jaymaha2177 2 ปีที่แล้ว +8

    Online ல் ஆர்டர் செய்து சாப்பிடும் மக்களை இதை பார் இது உண்மையான சாப்பாடு

  • @kanandaraj8889
    @kanandaraj8889 2 ปีที่แล้ว +1

    சிறந்த சேவை கணிவான உபசரிப்பு தம்பதியரின் இன்முக சேவை பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன்.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว +14

    உங்க அன்பான பேச்சுக்கே அங்கே வந்து சாப்பிட தோனுது.
    நிச்சயம்வருவோம்

  • @sureshdeepa746
    @sureshdeepa746 2 ปีที่แล้ว +10

    Msf அண்ணா food review நிறைய நபருடய videos பார்பேன்.ஆனால் உங்க msf வீடியோ எனக்கு ரெம்ப புடிக்கும்.

  • @vijaym3477
    @vijaym3477 2 ปีที่แล้ว +16

    அண்ணன் உடைய பொறுமை, அக்கா உடைய சிரிப்பு, ஏழைகளுக்கு உதவும் குணம், superb, Rock MSF

  • @venkatchandrasekaran6913
    @venkatchandrasekaran6913 2 ปีที่แล้ว +14

    உங்கள் நல்ல மனதுக்கு இறைவன் அருள் என்றும் உண்டு.

  • @vickycoolv2384
    @vickycoolv2384 2 ปีที่แล้ว +2

    நல்ல உள்ளம் படைத்த தம்பதியர்கள் இவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 ปีที่แล้ว +6

    நல்ல மனசுகாரங்கப்பா இந்த ஓட்டல்காரங்க நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க 🙏🙏🙏

  • @kprvnkumar8751
    @kprvnkumar8751 2 ปีที่แล้ว +1

    மனத்தில் உண்மை இருந்தால் முகம் புன்னகை சிரிப்பு முகம் மலரும் வாழ்த்து-கள் அக்கா அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்து -கள்

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 ปีที่แล้ว +1

    நெய்தல் நிலத்தில் ஓர்உயர்ந்த குறிஞ்சி...வாழ்த்துகள்...

  • @balasubramaniyan1973
    @balasubramaniyan1973 2 ปีที่แล้ว +10

    அழகுத் தமிழ்...! அற்புதமான உணவு...! உணவின் மணமும், மொழியின் கனிவும் கமழ்கிறது...

  • @shankarelango9458
    @shankarelango9458 2 ปีที่แล้ว +6

    அத்தையின் நல்ல என்னத்திர்க்கும்.
    மாமாவின் நல்ல நேர்மைக்கும்.(மணதிர்க்கும்)
    நீண்ட நாள் பயணம் தொடற வேண்டும்.😍😍😍😍

    • @neithalseafoodhotel3910
      @neithalseafoodhotel3910 2 ปีที่แล้ว +1

      நன்றி மாப்ள

    • @shankarelango9458
      @shankarelango9458 2 ปีที่แล้ว

      @@neithalseafoodhotel3910 நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் மாம்ஸ். நீங்கள் சொல்லகூடாது.

  • @arulprakasamm5486
    @arulprakasamm5486 2 ปีที่แล้ว +8

    அவர்களுடைய பெயரே அருமையிலும் அருமை.

  • @vijayabharathi6006
    @vijayabharathi6006 2 ปีที่แล้ว +11

    அருமை அருமை,அமைதியான பதில் இவர்களுகாவே இந்த சுற்றுலா போகவேண்டும்👌👌👌❤️❤️❤️ வாழ்க வளமுடன் 👍👍👍👍

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 ปีที่แล้ว +3

    ஆத்மார்த்தமான எளிமையான வார்த்தைகள் !
    இதயத்திலிருந்து எழுந்து வரும்
    இனிமையான உணர்வுகள்.!!!
    இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
    பயணம் தொடரட்டும் !!
    பணி சிறக்கட்டும்.
    God Bless both of you !!.
    (Including MSF).👌👍👌👍

  • @lokeshwaran.03
    @lokeshwaran.03 2 ปีที่แล้ว +7

    Yovvu yaaru yaa neeee...
    Balu mahendra padam parkura mathiriye irukuyaaa...
    Bayagaramanaa documentary panraya neee...
    Becharavathu... Enna oru uyirottam un padaipulaaa... Emotional ah move panna vaikira ya neee...
    Vera mari kalaignan yaa neee...
    🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @rameshbabuperumal1241
    @rameshbabuperumal1241 2 ปีที่แล้ว +11

    உண்மையாக பேசுகிறார்கள் வாழ்க வளர்க 💐

  • @lakshmikandan4427
    @lakshmikandan4427 2 ปีที่แล้ว +8

    நெகிழ்ச்சியான பதிவு, வாழ்த்துக்கள்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว +1

    கள்ளங்கபடமற்ற ஆதர்ச தம்பதியர்.வாழ்த்துக்கள்.

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 2 ปีที่แล้ว +8

    அருமையான வார்த்தைக்கோர்வை.. வயிற்றில் இடம் பிடிப்பதன் மூலம் அவர்கள் மனதில் இடம்பிடித்தோம் .
    அந்த அக்காவோட சிரிப்பில் அப்படியொரு மகிழ்ச்சியும் , மனநிறைவும் காண்கிறேன்.
    மென்மேலும் உங்கள் சேவை விரிந்து பரவ வாழ்த்துக்கள்
    ❤️👌👍🙏🏼❤️

  • @miracoloustiruvannamalai5728
    @miracoloustiruvannamalai5728 2 ปีที่แล้ว +4

    நல்ல மனிதநேயம் நிறைந்த தம்பதி இவர்கள் . நல்வாழ்த்துக்கள் .

  • @janakiram4149
    @janakiram4149 2 ปีที่แล้ว +2

    ஒரு உணவகத்தின் உணவின் தரத்தை அறிய வேண்டும் என்றால் அங்கு சாப்பிட்டு தான் உணவின் தரத்தை சொல்ல தேவையில்லை. அந்த உணவகத்தில் அலை அலையாக மக்கள் வந்து சாப்பிடுவதை வைத்தே உணவின் தரத்தை சூப்பரா இருக்கும் என கூறிவிடலாம். வாழ்க, வளர்க.

  • @nithincharlie4442
    @nithincharlie4442 2 ปีที่แล้ว +4

    வாழ்கைல ஒரு வாட்டி யாச்சும் போய் சாப்ட வேண்டும்.
    அருமையான தம்பதி❤️😘

    • @neithalseashorekitchen5831
      @neithalseashorekitchen5831 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக உங்க வருகையை எதிர் நோக்கி...விருந்தோம்பல் செய்யக் காத்திருக்கிறோம்

    • @nithincharlie4442
      @nithincharlie4442 2 ปีที่แล้ว

      @@neithalseashorekitchen5831 kandipa varuven ✌️

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +12

    வழக்கம் போல்
    அருமை 👌
    சிறப்பு👍

  • @ravir6052
    @ravir6052 2 ปีที่แล้ว +5

    தங்களின் கருத்து மிகவும் சரியே

  • @maithreyianna4348
    @maithreyianna4348 2 ปีที่แล้ว +20

    unlike other food travel Shows MSF truly finds hidden gems . Neidhal goes to our To-eat list . Hats off to Humble Needhimani and kurinjimalar couple . Eagerly waiting for part 2

  • @ashokkumar6584
    @ashokkumar6584 2 ปีที่แล้ว +4

    அவங்க பேச்சும் அருமை
    அவங்க மீன் மற்றும் நன்டு
    இயற்கை கடல சார்ந்த
    உனவு அருமை 👏👏👏👏🤚👏🤚

  • @arunankathiresan1290
    @arunankathiresan1290 2 ปีที่แล้ว +44

    Your smile itself is very warm and inviting Amma! Very nice like a warm home. The best way to enter a heart is through the tongue. Continue to give nice food to the people... It is not only business but also a kind of service!!

  • @pjai8759
    @pjai8759 2 ปีที่แล้ว +6

    மன நிறைவான வாழ்க்கை ..அதிகம் எதிர்பார்க்காமல் வாழ்த்துகள்

  • @karthikpln123
    @karthikpln123 2 ปีที่แล้ว +17

    Antha ammava appadi sollathinga Sir Avanga siripu avalo azhlagu... Sir neenga super informative.. Thanks a lot to MSF..

  • @Heat871
    @Heat871 2 ปีที่แล้ว +1

    Kadavul irukurathu ungala maathuri aalukala pakkum poothum tha therikirathu... God bless you.. nice couple....

  • @DD-sh5fn
    @DD-sh5fn 2 ปีที่แล้ว +1

    Very nice 👍

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 2 ปีที่แล้ว +2

    இயற்கையான பேச்சு 💝👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 2 ปีที่แล้ว +10

    அண்ணா உங்கள் தேடல் எப்போதும் மிக சிறப்பானதாக இருக்கு 😋😋😋😋😋

  • @balakumarv404
    @balakumarv404 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு, நெதல் உணவை சுவைக்க நாவில் எச்சில் ஊறுது. உணவக உரிமையாளர் தாம்பதியர்க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @gowthammohanraj6699
    @gowthammohanraj6699 2 ปีที่แล้ว +2

    Avanga pesuratha pathalay, romba positive va iruku, I will definitely go to their place only to see their smile.

  • @rameshkonar4605
    @rameshkonar4605 2 ปีที่แล้ว +5

    Prabhu Brother You once again Win the Heart

  • @Heat871
    @Heat871 2 ปีที่แล้ว +1

    Rent tharavendiyathu illa so profit kammiya iruntha poothum nu soldra manasu and smile tha sir Kadavul...real words...

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 2 ปีที่แล้ว +4

    குறிஞ்சி மலர் அக்கா ட சிரிப்பே தனி அழகு. வாழ்க வளமுடன்

  • @gopals7898
    @gopals7898 2 ปีที่แล้ว +1

    உங்கள் மனது வெள்ளை வாழ்த்துக்கள்!!!

  • @muralidharanc
    @muralidharanc 2 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர்கள்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +3

    Nalla hotel Ku endha madhri nalla owners thevai.
    Hatsoff to u.
    Workers Ku rs.10 kurachu kudukuranga parunga andha manasu dhan sir avanga engayoo poyittanga.
    Good
    MSF💪🏻💪🏻💪🏻

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +5

    பயனுள்ள காணொளி பகிர்வு தொடர்க ! வளர்க !! வாழ்க !!!

  • @gr8gaya
    @gr8gaya 2 ปีที่แล้ว +7

    This what I Want
    MSF You Guys Rocking
    Keep It Up

  • @preyagurl2364
    @preyagurl2364 2 ปีที่แล้ว +7

    I will definitely go to this shop in my next visit to India...love from Malaysia

  • @vijaykumar-dz4uo
    @vijaykumar-dz4uo 2 ปีที่แล้ว +2

    Antha akka, anna oda maturity vera level...

  • @gogulprasath8
    @gogulprasath8 2 ปีที่แล้ว +4

    feel good video bro ….. super pathivu

  • @arthikannan7020
    @arthikannan7020 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா அன்னி ❤❤❤❤

  • @rukmanig2255
    @rukmanig2255 2 ปีที่แล้ว +2

    Nalla manithaneyam Mikka thambathigal vazga pallandu Amma unga sirippu arrputham

  • @user-gc1su1mz3v
    @user-gc1su1mz3v 2 ปีที่แล้ว +3

    Supper sir பாரம்பரிய உனவை அறிமுக படுத்தியதர்க்கு நன்றி சார்

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +4

    Neenga nalla varanum 🙏🤝👍.........

  • @soulcurry_in
    @soulcurry_in 2 ปีที่แล้ว +6

    What lovely people Prabhu. Thank you

  • @DineshKumar-vq2sm
    @DineshKumar-vq2sm 2 ปีที่แล้ว +9

    Such a hearty & casual speech by the owners. Kudos

  • @valarmathi8323
    @valarmathi8323 2 ปีที่แล้ว +1

    Wow sema super

  • @NaveenKumar-lb6kf
    @NaveenKumar-lb6kf 2 ปีที่แล้ว +2

    நீதி மணி அண்ணன் கடையில் எப்போதும் அருமையாக உணவுகள் இருக்கும்

  • @mariajesna
    @mariajesna 2 ปีที่แล้ว +4

    Such honest and disciplined people are rare nowadays... God bless a millions happiness .

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 ปีที่แล้ว +3

    Super bro... Thanks for sharing... கண்டிப்பாக ஒரு நாள் வருவோம்...

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 2 ปีที่แล้ว +7

    Great couples discovered by Rocking MSF. Hats off. God bless you all. Love from kuwait.

  • @ananthsivasanmugam4206
    @ananthsivasanmugam4206 ปีที่แล้ว +1

    21/05/2023 பிச்சாவரம் மாங்குரோவ் காட்டை சுற்றி பார்க்க குடும்பத்துடன் சென்றிருந்தோம் சென்று திரும்புகையில் நெய்தல் உணவகத்தில் உணவு அருந்தினோம் நல்ல ருசி விலையும் நியாயமன‌ விலை நல்ல ஒரு அனுபவம் 👍

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 ปีที่แล้ว +10

    அண்ணன் அக்கா வணக்கம் உங்கள் கருத்து அருமை🙏🙏🙏👌👌👌

  • @ayubkhan345
    @ayubkhan345 2 ปีที่แล้ว +1

    Good family

  • @bijubalan7204
    @bijubalan7204 2 ปีที่แล้ว +7

    1st time I'm waiting for the part 2 series 😄

  • @ronaldrex27
    @ronaldrex27 2 ปีที่แล้ว +9

    Finding a right place for good food is challenging these days.. Identifying these places and playing as bridge between people like me to the right place like this is great service.
    THANK YOU MSF

  • @subbuCooking
    @subbuCooking 2 ปีที่แล้ว +5

    Wow fantastic video paarthen

  • @rajakannant5724
    @rajakannant5724 2 ปีที่แล้ว +2

    அருமை.

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 ปีที่แล้ว +5

    Anna Akka super.MSF always Mass

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 2 ปีที่แล้ว +3

    Msf மிகச்சிறந்த நல்ல நபர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி

  • @user-tj1hw3qq4n
    @user-tj1hw3qq4n 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் அக்கா. Thx h msf channel. Intha video update ku aparam unga shop ku innum makkal vara valthugal

  • @arunmaddy_2203
    @arunmaddy_2203 2 ปีที่แล้ว +3

    Zero Negative comments 🙏🙏🙏 Idhaan unga nalla manasu ku kedacha vetri ❤️

  • @kaviyarasum3188
    @kaviyarasum3188 2 ปีที่แล้ว +2

    Both are very smily good to see. Congrats

  • @vinothmarimuthu1197
    @vinothmarimuthu1197 2 ปีที่แล้ว +4

    சிறப்பு…

  • @saravananfromsalem
    @saravananfromsalem 2 ปีที่แล้ว +5

    8.08 நெறைய ஆசைப்பட வேண்டாம்... சூப்பர் சூப்பர் 👍👍

  • @d.kavithamanjunath4844
    @d.kavithamanjunath4844 2 ปีที่แล้ว +2

    May god bless you both

  • @arumugamsai13
    @arumugamsai13 2 ปีที่แล้ว +3

    சூப்பர் ஜீ 😊😊

  • @kumudhavalli7699
    @kumudhavalli7699 2 ปีที่แล้ว +4

    Super arumaiyana sapadu super

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 2 ปีที่แล้ว +4

    Super Arumai

  • @malaganesan262
    @malaganesan262 2 ปีที่แล้ว +5

    msf super

  • @Mothi16815
    @Mothi16815 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள்

  • @srajeswari9062
    @srajeswari9062 ปีที่แล้ว +1

    Valga valamudan.🙏🍎

  • @prasannai9375
    @prasannai9375 2 ปีที่แล้ว +5

    I have been to Pichavaram many times, but not visited this place thanks MSF

  • @srivarigovindamchannel5325
    @srivarigovindamchannel5325 2 ปีที่แล้ว +1

    Lady with good smiling face is very important to run business

  • @manomeena288
    @manomeena288 2 ปีที่แล้ว +1

    நன்றிஅக்காநன்றிஅன்னா
    இறைவன்உங்களுக்குஉதவிசெய்வான்

  • @KarthikS_84
    @KarthikS_84 2 ปีที่แล้ว +16

    Super 👌👌👌If one knows what he is cooking and cooks with a passion and heart, then that food will definitely be vera level thaan 😀😀😀Hats off to Neethimani anna and Kurunjimalar akka

  • @jagadeesan9269
    @jagadeesan9269 2 ปีที่แล้ว +1

    Naa poi irukkeyn bro familya vera level la irukkum kadamba gravy taste extreme level kulambu ellamey super ah

  • @kingofkings---
    @kingofkings--- 2 ปีที่แล้ว +4

    13:40 நெகிழ்ந்து போனேன் யாரும் கவனிக்க வில்லை என்றால் பாருங்கள் ஒரு முறை !!👍

  • @NaveenKumar-bo9yd
    @NaveenKumar-bo9yd 2 ปีที่แล้ว +6

    Super anna

  • @kishmathl5460
    @kishmathl5460 2 ปีที่แล้ว +2

    Good job god bless u