ilayaraja Sir Sudha dhanyasi ragam songs
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
- பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் ஐந்தே சுரங்களைக் கொண்ட சுத்ததன்யாசி ராகத்தில் ஒரு பாடலின் சாயல் மற்றொரு பாடலில் வராமல் இசைக்கோர்வையின் சாயல் இன்னொரு பாடலில் வராமல் தாள கதி அமைப்பு ரிப்பீட் ஆகாமல் கணக்கில்லாத பல அற்புதமான சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இது போன்ற சாதனையை உலகில் எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்ததில்லை. இந்த சந்நியாசியின் இசைச் சொத்தான சுத்ததன்யாசி ராகப் பாடல்களின் தொகுப்பின் முதல் பாகம் இது
It would be amazing if you can support this channel and help in keeping the content alive and flowing by becoming a patron(member) at patreon by subscribing to pay any amount of money of your desire on a monthly basis.
LINK:
/ madhurasudha
I will be ever grateful for your contributions.
இதற்கெல்லாம் வரிகள் கொடுத்த பாஞலாசிரியர்களை நான் மணமார பாராட்டுகிறேன்
சொல்ல வார்த்தைகள் இல்லை. அழகிய தொகுப்பு. பல பாடல்களை மிகச் சிறிய வயதில் மிகவும் ரசித்திருக்கிறேன். 🙏❤️
நீங்கதானய்யா ரசிகன்
இளையராஜாவின் சொத்து இந்த ராகம் உண்மை தான் ஜயா எவ்வளவு பாடல் இந்த சுந்ததன்யாசியில் இசையோடு உங்கள் விளக்கம் ரொம்ப அருமை சார் வாழ்த்துக்கள்
அற்புதமான செய்திகள் அப்பப்பா எவ்வளவு விஷயங்களை நீங்கள் சொல்வது ஆச்சிரியமாக உள்ளது.இத்தனை நாள் வினாக்கிவிட்டதாக நினைக்கிறேன் இப்போழுதாவது தெரியவந்ததே மிக்க நன்றி ஐயா
Arumai 👌 nandri
சார் அருமை நிறைய விஷயங்கள் சொண்ணீர்கள் நன்றி
Namaskaram Guruvugaru sri Madhura Sudha varu, thank for your teaching on sangeetam.
அற்புதமான பதிவு நன்றி ஐயா
Raja sir ku piragu ungalin theevira rasigan agitten.bcz avaridam kettu therinthu kolla mudiyatha vishayangal ungalin moolamaga thrinthu kolvathil perumai perumai Nandri sir vazthukkal thodarattum ungalin isaiyin mayajal vilakkam.C.Anand from Italy.
அற்புதமான பாடல்கள் மிக அழகான விமர்சனம் வாழ்த்துக்கள்
From Malaysia... Raaja Sir doing great "Isai Thondu" and u r doing the same to him...
வணக்கம் ஐயா,
இந்த பதிவில் மிக அற்புதமான இளையராஜாவின் இசையில் பழைய பாடல்களை பதிவு செய்ததற்கும் / இசையான ராஜாவின் மிக திறமையான ( அ ) நுணுக்குமான விளக்கங்களுக்கும் நன்றி
மேலும் தங்களின் அணைத்து பதிவுகளையும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கும் ரசிகர்கள், பாடகர்கள், மற்றும் இசையமைப்பாளர்கள் சார்பாக - நன்றி
அடியேன்
Very Nice. Gr8 explanation.
There is never a dull moment to me in your analysis of great Maestro and an ignorant like me is wonder struck by Carnatic music influence on film songs. Thank you!
Excellent sir.Thank you so much
Great job by iya .sweet job by explaining to us this magic work
For the past few days I am Watching your program alone in U tube
Very nice
I don't understand Tamil. However, I do listen to IR Tamil songs regularly. From this video I came know that most of my favorite IR songs are composed based on Suddha Dhanyasi Ragam.
Thank you sir. Nicely explained. Ilayaraja sir is a genius
அருமை ஐயா !!! அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்!!!
VIZHIYIL VIZHUNDHU song from Alaigal Oivadhillai! HOW did he create the magic and brought in that longing feeling of a lover, romance and SOUL into the song in just 3.5 minutes? The song begins and ends with Aarohanam-Avarohanam of this raagam with B.S. SASIREKHA's WOW voice. There is so much SOUL in it that even a DIAMOND will melt and disappear like camphor in fire. AMAZING composition!!!!!!! There is an EXTENSION of this song which many might not have heard - it goes like "Kalvi karka naalai sella annan aanaiyittaan" and ends like "uyir urugum sattham". SIXER & the ball went out-of-this-universe and they are still searching for it!
உண்மை...உனக்கு மட்டும் சொந்தம் எனது இதழ் கொடுக்கும் முத்தம்...எனக்கு மட்டும் கேக்கும் உனது உயிர் உருகும் சத்தம்...இந்த வரிகளை பாடும் போது என்னால் பாட முடிவதில்லை... உணர்ச்சி பெருக்கில் ஆழ்ந்து போய் விடுவேன்
Its only ID10Ts who can dislike this. Amazing ID10Ts who cannot appreciate music. IR is simply awesome, beyond description and god-blessed. There cannot be anyone who can emulate him. He has literally played with the swaras. Really happy to be living during times when his music reigns supreme.
யாரு dislike பண்ணிருப்பாங்கன்னு சொல்லவா வேணும்? அந்த தற்குறிங்க தான்...
சுத்த தன்யாசியை
சுதா மூலம் உணரவேண்டும்.
ஓசையை எழுப்பும் ஒலி அமைப்புகள் உள்ளே உள்ள கட்டுமானம் மற்றும் தனிப்பட்ட விரிவான ஆவணங்களை நீர் மேலாண்மை பண்புடன் கூடிய அளவில் ஒருமித்த குரலில் ஒலிக்க செய்துள்ளது உமது வாரிவழங்கும் விதம் அருமை.
உமக்கு 24 மணி நேரம் போதாது.
தேன் மதுர இசை சேர்ப்பு செய்ய அப்போது ஞானி வாங்கிய தொகை மிக குறைவு.
ஆனால் அற்பணிப்பு அகிலமே போற்றும்.
நீர் நீடூழி வாழ்க. என்றும் இசையோடு
Sir, You are doing fabulous job. Thanks for your efforts.
A BIG thank you Sir .. amazing analysis
உங்கள் சேவை அளப்பறியது.நன்றி.
wow...what a great composition from God of music.
Brilliant explanation sir,Thank you very much sir.
Iam a great admirer and a big fan of Raja Sir right from my school days.I love all the songs he has composed in Sudha dhanyasi ragam. I almost forgot one of my favourite song from the film Sattai illatha bambaram. Thank you so much for reminding me the song Nenjukkul poo manjangal...Lovely song.
Respect for Raja Sir..going on increasing with your extra ordinary analysis...Great...going...keep it up
Hats off sir you 🙏
அய்யா தயவு கூர்ந்து பாடலையும் ராகங்களையும் பற்றி விளக்கும் போது அதில் பாவித்துள்ள இசை கருவிகளை பற்றி `கூடுதல் விளக்கம் தந்தால் இன்னும் கூடுதல் சுவை கூட்டும் இது என்னை போன்ற பல ராஜா ரசிகர்ளின் ஆவல் ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.... உங்களது இசை ஞானமும் அறிவும் ராஜாவை நீங்கள் (ரசிக்கும்) கொண்டாடும் விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மையில் ராஜா அதற்க்கு மிக பொருத்தமானவர் தகுதியானவர் ஒரு மனிதனுக்கு இத்தனை இசை ஞானம் அறிவு என்பது வியப்பின் உச்சம் .................வாழ்க பணி தொடர வாழ்த்துக்கள்
madhurasudha i seen your good reply, thanks and i dont know how to reply to you, why because i have zero knowledge of raagam and thaalam, but i am enjoying the films songs from the music directors like kvm, v.kumar, msv , trajendhar, sirpi, aabaavanan, etc., i came to known that the one and only MUSIC COMPOSER is and ever living legend Maestro ILAYARAAJAA
i can call it in my language is ISAIRAAJAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
அருமை சார்.
நிகழ்ச்சி முடிந்து விட்டதே என்று இருக்கு... ராஜா புகழ் பாட ஒரு யுகம் போதாது...வாழ்க ராஜா புகழ்...
வளர்க உங்கள் தொண்டு....
Great work sir...
Again a good presentation.
the real incredible song is புதிய பூவிது பூத்தது
Enjoyed to full extent. You are gateway way of IR music.
Thank you for your efforts in explaining all this!
Sir. Excelent explain.....vaaailthuukkal....pl. Countinue. Pgm..
Simply fantastic explanation mesmerising music
arumai sir
Thank you. liked very much.
I am your big fan sir
No other words than awesome and fabulous sir. May God bless you for your continuous service. We must have been gifted to hear your music session.
Excellent analysis!!!
அருமையான விளக்கம் 👌
வாழ்த்துக்கள் 🌷
வாழ்க வளமுடன் ♥️🌹
🎹🎵🎼🎧🎤
இசை ஞானி ❤️
இசை சாமி 🙏
🎹🎵🎼🎧🎤
Excellent way of explaining the details sir... adding more value is amazing... thank you🙏🏻
Long live our Ilayaraja sir🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் 👍👍👍
super.....next appa sir..RAJA sir big fan.....soura
அருமை.
Enjoyed this post on Suddha Dhanyasi . Looking forward to the sequels
Good one sir. Thanks.
Bro Excellent........ Vaazga Nalamudan
Thank you sir.💐💐
U r a amazing interpreter.u gave me lot of knowledge keep it up.thank u
Excellant research. Kudos to you sir. Let your tribe thrives
Suddha Dhanyasi is very pleasing to hear, and starting a day with a song in that raga makes our whole day peaceful...
உங்களுக்கு ரொம்ப நன்றி
Sir i am very enjoy your explanation
ஐயா
தொடர்ந்து இது போல பதிவு இருக்கட்டும் நன்ராக உல்லது பாரட்டுக்கல்
Superb
Nice
Thankyou very much sir
Enjoyed a lot thanks a lot
Super sir
Nalla rasigan. Nalla padhivu.
Last few weeks I am watching only ur video in u tube...I became adit to ur videos... Now a days I am not only listening voice n lyrics of a song but also listening all the instruments played in that song...I am so blessed tats y I subscribed ur channel...
Thank you. I am very small man
Madhura Sudha Sir u r great sir.. Thanks for ur reply sir I will show this to everyone 😂 I am from Dehradun sir after I started watching ur videos I joined my son in music class sir. He is learning keyboard now. My husband me n my son all r Raja sir fans.. After Kalyan raag my son played surumai akiyome song only sir... He is 7 years only but he know song from phsco unna nanachu..😂
Raja sir and neengalum arputhame
அன்பர் கணேஷ் சொல்வது போல் சுத்ததன்யாசி ராகத்தில் ஒரு பாடலின் சாயல் மற்றொரு பாடலில் வராமல் இசைக்கோர்வையின் சாயல் இன்னொரு பாடலில் வராமல் தாள கதி அமைப்பு ரிப்பீட் ஆகாமல் கணக்கில்லாத பல அற்புதமான சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இது போன்ற சாதனையை உலகில் எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்ததில்லை. இந்த சந்நியாசியின் இசைச் சொத்தான சுத்ததன்யாசி ராகப் பாடல்களின் சில இங்கே
Sudhadhanyasi - | S G2 M1 P N2 S | S N2 P M1 G2 S - (Suits both Carnatic and Western styled Songs)
Sudhadhanyasi - Alli Billi Kallalaa Raave - Chettukinda Pleader (Telugu)
Sudhadhanyasi - Anandha Kuyilin Paatu - Kaadhalukku Mariyaadhai
Sudhadhanyasi - Andharangam Yavume - Ayiram Nilave Vaa
Sudhadhanyasi - Ayiram Malargale Malarungal - Niram Maradha Pookal
Sudhadhanyasi - Balapam Patti - Bobbil Raja (Telugu)
Sudhadhanyasi - Chinna Chinna Mottu Meedhilae - Ninaikka Therindha Manamae
Sudhadhanyasi - Deepangal Pesum - Devadai
Sudhadhanyasi - Dhagam Edukira Neram - Enakkaaga Kaathiru
Sudhadhanyasi - Ellorukkum Nalla Kaalam - Marubadiyum
Sudhadhanyasi - Enna Solli Paaduvadho - En Mana Vaanil
Sudhadhanyasi - Ennoda Ulagam Veru Unnoda Ulagam Veru - Kizhakkum Merkkum
Sudhadhanyasi - Ghallu Ghallu - Swarnakamalam (Telugu)
Sudhadhanyasi - Hele Koogilee - Nammura Mandaara Hoove (Kannada)
Sudhadhanyasi - Hey Unnai Thaane - Kaadhal Parisu (superb westernization of the raga)
Sudhadhanyasi - Ilaya Nadhi Iniya Rathi - Manasellam
Sudhadhanyasi - Kaadhal Vanilae - Rasayya
Sudhadhanyasi - Kaalai Nera Kaatre - Bhagawathipuram Railway Gate
Sudhadhanyasi - Kaalaiyil Ketadhu Koyil Mani - Senthamizh Paatu
Sudhadhanyasi - Kala Kalakkum Maniyosai - Eeramana Rojave
Sudhadhanyasi - Kalikonda Chamundi - Pachakuthira
Sudhadhanyasi - Kanindhu Varum Neram - Alai Osai (vintage raja stuff, ignore the mukkal-munagals)
Sudhadhanyasi - Kinnerasaami - Sithara (Pallavi Touches Da2 And Ri2) (Telugu)
Sudhadhanyasi - Kola Kiliye Kola Kiliye - Kakkai Chiraginile
Sudhadhanyasi - Kolusu Konjum Paadham - Chinna Thurai
Sudhadhanyasi - Kotti Kidakudhu - Theertha Karaiyinilae
Sudhadhanyasi - Kuthu Kuthu Gummanguthu - En Mana Vaanil
Sudhadhanyasi - Malayil Yaro - Chatrian
Sudhadhanyasi - Malle Hoo Maale - Prema Raaga Haadu Gelathi (Kannada)
Sudhadhanyasi - Manasu Mayangum - Sippikul Muthu
Sudhadhanyasi - Naan Kaanum Ulagangal - Kaasi (Uses Ri2)
Sudhadhanyasi - Naan Vanangugiren - Guru
Sudhadhanyasi - Nadhiyoram - Annaiyor Aalayam (Uses Ri2 & Dha2)
Sudhadhanyasi - Nanthaan Mapillai - Thodarum
Sudhadhanyasi - Nenjukkul Poo Manjangal - Saattai Illadha Pamparam
Sudhadhanyasi - Oh Maane Maane Maane - Vellai Roja (Uses Dha2)
Sudhadhanyasi - Oru Poongaavanam - Agni Nakshatiram (class written all over it)
Sudhadhanyasi - Oru Sundari Vandhaalam - Azhaghi
Sudhadhanyasi - Paadum Neram Idhudhaan - Soorasamhaaram
Sudhadhanyasi - Paaramal Paartha Nenjam - Poonthotta Kavalkaran
Sudhadhanyasi - Poo Kumkumappoo - Rasathanthram (Malayalam)
Sudhadhanyasi - Poo Poo Poo Poopootha Solai - Pudhu Nellu Pudhu Naathu
Sudhadhanyasi - Poomalai Oru Paavai Aaguma - Thangamagan (touches Ni3 of srothaswini)
Sudhadhanyasi - Poonthalir Aada - Panneer Pushpangal
Sudhadhanyasi - Poo Yeru Konum - Thiruvasagam in symphony (shifts to samudrapriya)
Sudhadhanyasi - Pothi Vacha Malligai Mottu - Man Vaasanai
Sudhadhanyasi - Punchai Undu Nanchai - Unnal Mudiyum Thambi
Sudhadhanyasi - Raasaleela Vela - Adithya 369 (Telugu)
Sudhadhanyasi - Ragavane Ramana - Ilamai Kalangal
Sudhadhanyasi - Raja Ponnu - Orae Mutham
Sudhadhanyasi - Rukku Rukku Roop Kya - Friends (Uses Ri1, Pa)
Sudhadhanyasi - Sempoove Poove - Siraichaalai
Sudhadhanyasi - Sikkaadha Sittonnu Kayyil Vandha - Sedhu (uses Ri2 and Dha2)
Sudhadhanyasi - Siruponmai Asaiyum - Kallukul Eeram
Sudhadhanyasi - Thani Thanka - Friends (Malayalam)
Sudhadhanyasi - Then Aruviyil Nanainthidum - Enakkul Oruvan
Sudhadhanyasi - Thena Odum Odakaraiyil - Bharani
Sudhadhanyasi - Thendral Kaatrum - Bhagawathipuram Railway Gate
Sudhadhanyasi - Unnai Ethir Parthaen - Vanaja Girija
Sudhadhanyasi - Vaa Ponmayile - Poonthalir
Sudhadhanyasi - Vaanin Kaadhal Dhevadhai - Kasthoori Maan
Sudhadhanyasi - Vizhiyil Vizhundu - Alaigal Oiyvathilai
Sudhadhanyasi - Voyyari Gotharamma - Premnchi Pelladu
Then Aruviyil Nanainthidum is in the film 'Aagaya gangai'
அருமை ஜெயமுருகன் .
மற்றுமொரு தேமதுரத் தமிழோசை இசைப் புதையல் வேட்டை தொழில்நுட்ப நிபுணர் கிடைத்தது மகிழ்ச்சி.
இசை ஞானியே யோசிக்காமல் போட்ட பாடல்களில் எடுக்க எடுக்க குறையாத தெள்ளமுத தெள்ளுதமிழ் திருஇசை இனி எதிர்காலத்தில் களஞ்சியம் என்பது உறுதி.
வாழ்க நீவீர் இசையுடனும் இளமையுடனும்.
Sir sorry in some dha dhanyasi we hav G1 only. Nt G2 sir. Pl dont mistake me.
outstanding version sir
நன்றி ஐயா. பல சுத்த தன்யாசி பாடல்களை ஒருங்கே கொடுத்தமைக்கு. 🙏
It's amazing to watch your smiling face n expltn. ..n sm things u say in a subtle way..but paattu konjam jadti play pannalame...atleast half a song..to be able to understand n enjoy it all d more
sir neenga than sir theivam
Wowwww
Sema explanation
En uyirodu kalanthavar isai thai ilayaraja sir avargal indrum endum eppothum...
wonderful!.thank you sir !
no one can give award to him. except him. ture
நன்றி
Super
thanks sir God b with u....
Tremendous
Bharat Ratna award for Raja sir
Arumai
WOW
Thank you
Excellent Sir Great Sir
Kudos..again a very nice presentation, as i mentioned last time , u have to devote more time on this.. I think this raga is running in raja sirs blood ..any day anytime he will compose a song in sudhadanyasi ..eagerly awaiting for the next one !!
👌🏻👍🏼
Mohanam is the pentatonic scale used widely in Chinese / Japanese music.
நிஜ மழையோடு (மதுரையில்) இசை மழையில் நனைகின்றேன் நான்
அய்யா ஒரு சிறிய யோசனை... தாங்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு காணொளி தொகுப்புக்கும் எண்கள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் உதாரணம் 0001/0002 இப்படி கொடுக்கும் போது வாசகர்களுக்கு அடையாளம் காண மிக உதவியாக இருக்கும் வரிசை படுத்தி பார்க்கவும் எளிமையாக இருக்கும் ஆவன செய்யுங்கள் ...தொகுப்பு மிக பிரமாதம் நன்றி வாழ்த்துகள் ..(குறிப்பாக ராகங்களை பற்றி சொல்லும்போது அதை குறிப்பெடுக்க மிகவும் உதவியாக இருக்கும் )
Show less
REPLY
Thank you! Great episode. Can't find the link to part 3 of Suddha dhanyasi... Could you Please post the link.
Another wonderful hit song in this raaga is maalaiyil yaaro manathodu pesa.
அய்யா நாம நாராயணி ராகத்தில் இளையராஜா அய்யா அவர்கள் பாடிய பாடல்கள் பற்றி கூறுக💚
Sir semmma
காடும் காடு சார்ந்த இடம் முல்லை சார்
mikka nanri thiru madhura sudha innum ethanai raagam innum ethanai thaalam neenga isairaajaavin isai yaal neenga phd panni doctorate ungalukku vazhngavendumnu yeathaavadhu oru universityil thesys submit panni neenga doctcratekku apply pannunga
உங்களுக்கு நன்றி
Sir!!! We will be blessed to know how each "Akasharas (notes)" are used in rendering of a song or thala or bgm?
My curiosity is in "Sudha Dhayasi", how an "Akasharas" of this raagam is equated to the lyrics of a song say for eg., "Siru Ponmani et al"
I sense its the skill of a composer. But the "palukku" of an "Akashara" should be matched to the lyrics or thalam...Sorry I am very beginner
.
எனக்கு பிடித்த சுத்தசன்யாஷி பாடல்- பூவே...நீ யார்சொல்லி யாருக்காக மலர்கின்றாய்.
படம்- தனியாத தாகம்
ரகம் கண்டு பிடிக்க ஒரு வழி சொல்லுங்க ,, சுத்த தன்யாசி ல இவ்ளோ பாடல்கள் இருக்கு சங்கீதம் அடிப்படை கொஞ்சம் தெரியும் ஆனால் ராகம் இது தான் என்று கண்டு பிடிக்க தெரியல