ha...ha...Lu lu group periyarist porali pen Shalini...she is promoting freedom of sex with anyone..what a disaster of Tamil nadu.definitely she should be cornered by everyone. See interviews of France thamilachi an another periyarist group women.
தோழர் பிரபாகரன் அவர்கள் மேடை பேச்சை என் கல்லூரி காலங்களில் பெரிதும் கேட்டு ரசித்திருக்கிறேன்... அந்த ஆளுமையை இன்று இந்த ஊடகத்தில் காண்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது....தோழருக்கு வாழ்த்துக்கள் ..
பெண் பிள்ளைகளை வளர்ப்பது இருக்கட்டும் ஆண் பிள்ளைகளை தான் நாம் ஒழுக்கமாக நல்லவர்களாக வளர்க்க வேண்டும் ஆடவர் எவ்வழி அவ்வழி வாழிய நிலனே என்று அவ்வையார் கூறுகிறார்.
ஒரு சமூகம் குறிப்பாக ஆண்கள் பார்த்து தெரிந்து உள்வாங்கிக் கொண்டு வாழ வேண்டிய நல்ல கருத்து மிகுந்த காணொளி. பாராட்டுக்கள் மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு 🙏🙏🙏
Sema talent indha doctor.. A movie will be interesting only wen we dunno the next scene.. In the same way her speech is very interesting as we ll never know wat she ll tel next:)
I'm saving this video for future. This is what I'm supposed to program myself with. If I get married and have children I will surely replay this video for them over and again to teach them what their responsibilities are. What is expected of them. What is right. What needs to be done. Hats off Dr. Shalini. With all due respect I'm thankful for all the technological advancements for it has brought all the mentors I'm supposed to have in my life just at the click of a button. ஓரு நல்ல ஆண்மகன் பின்பற்ற வேண்டிய அறமும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய தர்மமும்...
Shalini Mam, never stop your clarity analysis on all subjects. கதாகாலட்சேபங்களால் மூளை சலவை செய்யப்பட்ட நம் சமூகத்தினருக்கு உங்களைப் போன்றோரின் சிறப்புரைகள் தொடர்ந்து தேவைப்படுகிறது. Pl take care of your health too. U r a living Periyar in woman form. ❤❤❤
நானும் இதையேதான் ஷாலினி மேடத்திடம் நேரில் கூறினேன் அதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால் நீங்களும் என்னைப்போல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று மிகவும் அன்பாகக்கூறினார் 🎉❤
Everyone whether men or women must respect their responsibilities in their family and society, the younger generation will absorb and respond as well Well said Dr. As I am mother of two grown boys.
Wow really enjoyed this insightful video❣️ sensible questions by interviewer and as usual many psychological & scientifical revelational answers by Dr. Shalini mam
பாலிடெக்னிக் TRBல தமிழ் வழி கல்வி பயின்றோறுக்கான இட ஒதுக்கீட்டில் பழைய முறையான பள்ளி படிப்பை ஆங்கில வழியில் பயின்ற இருந்தாலும் கல்லூரி படிப்பு மட்டும் தமிழ் வழியில் பயின்றால் போதும் என்ற நடைமுறை பின்பற்ற படுகிறது. இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எனவே புதிய நடைமுறையை பின்பற்றுவது பற்றி பேசுங்க சார்...
Mam with due respect prophet's (s. W. T) wife wore hijab. And wearing hijab is not a command from phrt but God. Remember he is a messenger. However I like your thought process.
Aangal aalumai ulavargal endral oru pro ku matravargal mun kaneer viduvadu sariya tavara..... Pengal matum dhan oru death or public la crying mens not crying...🥲🥲 If being a lady if not crying 😢😭 in any situation anda pen ah blame panvanga pasam ilanu... ida patina ungal karuthu
Definitely not good to marry within blood relations... scientifically proven that consanguineous marriages result in birth deformities, physical and mental retardation in child born to them
I am ur great great fan mam but why u didnt give example from christianity that male is dominating .u gave from hindu ,muslim but in christianity there is not sct like that
எண் பெண் உங்களை போளேவே வளர்பேண் பகுத்தறிவுவோடு நன்றிகள் பல அம்மையார்க்கு
Good
@@Jj-uv5qp thankyou
ஆண் பெண் குழந்தை அம்மா அப்பா பெற்றோர் பற்றி உளவியலாக அறிவுரை வழங்கிய மருத்துவரை பராட்டுகிறேன்.
😊😊super............
எல்லா வீட்டிலும் ஒரு சாலினி வேண்டும்
ஷாலினி அம்மாவின் பதில்கள் மிகவும் அருமையாக இருக்கிறது👌👌 இவரைப் போன்ற தெளிவானவர்கள் நம் நாட்டிற்கு அவசியம்.
ha...ha...Lu lu group periyarist porali pen Shalini...she is promoting freedom of sex with anyone..what a disaster of Tamil nadu.definitely she should be cornered by everyone. See interviews of France thamilachi an another periyarist group women.
U7 uu in iiit the invoice iiiiuu beautiful to and youi
தோழர் பிரபாகரன் அவர்கள் மேடை பேச்சை என் கல்லூரி காலங்களில் பெரிதும் கேட்டு ரசித்திருக்கிறேன்... அந்த ஆளுமையை இன்று இந்த ஊடகத்தில் காண்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது....தோழருக்கு வாழ்த்துக்கள் ..
பெண் பிள்ளைகளை வளர்ப்பது இருக்கட்டும் ஆண் பிள்ளைகளை தான் நாம் ஒழுக்கமாக நல்லவர்களாக வளர்க்க வேண்டும் ஆடவர் எவ்வழி அவ்வழி வாழிய நிலனே என்று அவ்வையார் கூறுகிறார்.
இவர் பேச்சை கேட்டாலே.. நாம் புதுமை பெண்ணாக மாறி விடுவோம்.. 🙏🙏
ஒரு சமூகம் குறிப்பாக ஆண்கள் பார்த்து தெரிந்து உள்வாங்கிக் கொண்டு வாழ வேண்டிய நல்ல கருத்து மிகுந்த காணொளி. பாராட்டுக்கள் மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு 🙏🙏🙏
I want to keep listening to her.. highly addicted ! Wish I heard her speech before 10 years 😪
Same here, whenever I feel low I listen to here.
Yeah me too.
Hi Dr. SHALINI, na unga speech paarthanala than na ippo strong women na irukaen. Thank you very much..
நானும்தான்
சிறப்பான பதிவு பிரபாகரன்..
பெண்களை பற்றிய பேட்டி சிறப்பு வாழ்த்துக்கள்...🌹🌹🌹
நெறியாளர் மிகவும் சிறப்பான முறையில் கேள்வி கேட்டார்...விருந்தினர் அவர்களும் மிகச் சிறந்த பதில்களை தந்தார்...நன்றி 🙏👍💐🤝
Huge respect about shalini mam🥰 Appreciated your forward thoughts😊😊😊 i will growup my daughter like u😊😊
Mee too 😜I watch her videos just to get guidance to raise my daughter 😍
நான் வேலைக்கு போகணும் ஆசை ஆனால் என்அப்பாவும் என் கணவனும் அனுமதிப்பது இல்லை இது என் தப்பா .
இல்லை அது அவர்கள் தப்பு.
Why don't you fight for urself....... instead blaming........
Sema talent indha doctor.. A movie will be interesting only wen we dunno the next scene.. In the same way her speech is very interesting as we ll never know wat she ll tel next:)
😊😊😊
You are deserving National award. President award etc .why it was not done so for?
I'm an seventy three years old man. Everything that you told, has been happening in my life.
Wonderful Shalini. Kudos to your wisdom. More power to women.
I'm saving this video for future. This is what I'm supposed to program myself with. If I get married and have children I will surely replay this video for them over and again to teach them what their responsibilities are. What is expected of them. What is right. What needs to be done.
Hats off Dr. Shalini. With all due respect I'm thankful for all the technological advancements for it has brought all the mentors I'm supposed to have in my life just at the click of a button.
ஓரு நல்ல ஆண்மகன் பின்பற்ற வேண்டிய அறமும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய தர்மமும்...
I'm having 3 year old daughter, that's why I'm here ❤️ especially for thumbnail
I am very fan you mam, I am facing your mentioned all problems, since I am educated not getting any recognition, affection from my house
Awesome mam, even after hearing , fear to show to my husband nd mother in law's, sister in law's, etc......
மிக அருமையான தெளிவான பேச்சு...👌👌👌
அருமையாய் இருக்கு உங்க தைரியமான பேச்சு ❤️
காதல் புனிதமானதோ, விதிவிலக்கானதோ அல்ல... வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்!
We need more shalini's like this! 👍
I also expected the same.
Aadhan Tamil...thanks for sharing good videos like this... Shalini mam as usual ..she hit the bull's eye
Whether will she hit lulu group? Where husbands and wife exchange each other?
Goosebumps speech feminine wisdom is very important always inspired by you Dr . Shalini
கண்டிப்பா பெண்களை அடிமைப்படுத்தலில் முக்கிய பங்கு மதம் தான் வகிக்கிறது.
Love u shalini mam...knowledge with humor....😅😅U r cute with ur brain .....😂
Shalini Mam, never stop your clarity analysis on all subjects. கதாகாலட்சேபங்களால் மூளை சலவை செய்யப்பட்ட நம் சமூகத்தினருக்கு உங்களைப் போன்றோரின் சிறப்புரைகள் தொடர்ந்து தேவைப்படுகிறது. Pl take care of your health too. U r a living Periyar in woman form. ❤❤❤
நானும் இதையேதான் ஷாலினி மேடத்திடம் நேரில் கூறினேன் அதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால் நீங்களும் என்னைப்போல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று மிகவும் அன்பாகக்கூறினார் 🎉❤
@@vatchalalakshmanan4762 மிக்க மகிழ்ச்சி. எனக்கு கிடைக்கும் சிறு குழுக்களிலும் நான் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூறத் தவறுவதில்லை அம்மணி.
Arumaiyana thelivana etharthamana unmaiyana nerkkanal💯 👌🙏.
Overall excellent interview madam
Good speech mam....many problems arising due to egoistic ( taxic) females...
Wonderful discussion...
Great enlightened lady 😘😘😘😘🤗🤗as usual
Everyone whether men or women must respect their responsibilities in their family and society, the younger generation will absorb and respond as well
Well said Dr. As I am mother of two grown boys.
Very sensible thoughts 👍🏼
உங்கள் பதில் என்றும் தெளிவாக இருக்கும்.பிரான்ஸ் தமிழச்சி குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்
சொல்லமாட்டா பெரியார் பேத்தில
Plp
Change the Title ஆண்பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்
Next video about how to grow a boy child ...this will also will be very useful
That only is most important! Must teach them about Respecting a Woman and that she is not a plaything or toy to be played with!
About toxic faminity. Nalla pathivu.
Really great and inspiring and very practical madam.Really creating awareness
Superb maam 👏 👌 well said especially last few minutes.
Well Explained Mam...
Hat's of You.....
Excellent speach!
Wonderful Speech. Clear explanation Mam. 👍👍😍
Wow really enjoyed this insightful video❣️ sensible questions by interviewer and as usual many psychological & scientifical revelational answers by Dr. Shalini mam
Refer to France tamizachi videos to know about true face
oru muraiyavathu neril paarkanum medam ungalai
Nice speech mam
Good guidance.
Kudos pals mam 😀
Madam u or best madam I watching u videos many more years
Great thoughts Madam 🎉🎉🎉
Excellent View on upbringing Womanhood. Hat's Off Ma'am!!!
You are also a member of lulu or lulu's ideology and practicing.
பாலிடெக்னிக் TRBல தமிழ் வழி கல்வி பயின்றோறுக்கான இட ஒதுக்கீட்டில் பழைய முறையான பள்ளி படிப்பை ஆங்கில வழியில் பயின்ற இருந்தாலும் கல்லூரி படிப்பு மட்டும் தமிழ் வழியில் பயின்றால் போதும் என்ற நடைமுறை பின்பற்ற படுகிறது. இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எனவே புதிய நடைமுறையை பின்பற்றுவது பற்றி பேசுங்க சார்...
Arumai.
வணக்கம் சகோதரி
எந்த குழந்தையா இருந்தாலும் மனிதத் தன்மையுடன் வளர்த்தாலே போதும். இரு பாலரும் ஒழுக்கமாகவே வளர்வார்கள். ஆனால் நம் பெற்றோர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.
On point 🔥
Super
You are always great Miss. Lady. ❤
Super chat...
Dr supper
Super mam
Slay Dr 💃🔥❤
Super ❤️❤️❤️💗💗🌹🌹🌹🌹🌹🌳🌳🌳🌳🌳💐💐💐💐💐
Mam with due respect prophet's (s. W. T) wife wore hijab. And wearing hijab is not a command from phrt but God. Remember he is a messenger. However I like your thought process.
Aangal aalumai ulavargal endral oru pro ku matravargal mun kaneer viduvadu sariya tavara.....
Pengal matum dhan oru death or public la crying mens not crying...🥲🥲
If being a lady if not crying 😢😭 in any situation anda pen ah blame panvanga pasam ilanu... ida patina ungal karuthu
Am ma you are great
Best one
super
தலைய அதிகமாக ஆட்டு கிரிர்கள்... சரி செய்யுங்கள்... மற்ற படி சிறப்பு. 👍
Vanakkamma. Nenga solrathu engalukku rombavum pedikkum.aanal hathija raliallah patri muluvathum arindhucondu sollungal.
6.36 👏👏👏👏👏
26:55
Superb
Appam. No problem
So it's not good to marry within relatives?
Definitely not good to marry within blood relations... scientifically proven that consanguineous marriages result in birth deformities, physical and mental retardation in child born to them
Yes ... biologically
லூலூ குழுவில் உங்கள் பணி என்ன சாலினி.
Dr.Shalini kindly advise your view for one news... Head master cutting hair in the school entrance in Villupuram... hope this is harsh treatment...
You simple awesome mam
Saringa Lulu group oda ungluku enna link
Internalised misogyny is what mothers and mothers in law have …men are responsible too
Pengaluku mariyathai vendum
Her advice is ok i don't know why she comment about hijab didn't put nabi avargal wife it's not correct
Matham patri pesum pothu ennum konjo thelivaga therithu vittu pesinal nalllathu
Aankulanthaikalukku pengalai mathikka kattu koduthalae pothum
பெண் சிங்கம்
Amma, periyaar lu lu kumbal naattukku thayvaiyaa?
Prob in village here we can study but we can't go for job after mrg😭
👌
👍👍👍🙏
How to get appointment from her where is clinic located of doctor shalini?
தைரியம் தன்னம்பிக்கை.
குர்ஆன் எடுத்து படித்து பாருங்கள் கதிஜா ரலியல்லாஹு பற்றி அறிந்து பேசுங்கள்
யோ நானும் கிராமம் தான் எங்க பக்கம் படிகாத பெண்களே இல்லை
Super prabha anna 💯💯💯💯🖤
Mom Pillagal Valarkka Perance OluggamThevaya Eillai Nammalal Mathavugula Maatra Mutiyuma
I am ur great great fan mam but why u didnt give example from christianity that male is dominating .u gave from hindu ,muslim but in christianity there is not sct like that
நான் கொடுத்திருக்கிற TH-cam link உலகத்தில் உள்ள எல்லா மதமும் சொல்லி இருக்கு பெண்களை எப்படி வளர்க்க வேண்டும்
😂