விவாகரத்து அதிகரிக்க காரணம் என்ன? Dr.Shalini | Kumudam | குமுதம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 303

  • @udayakumar3344
    @udayakumar3344 5 ปีที่แล้ว +191

    யக்கா நீங்க வேற லெவல்.. புத்திகெட்ட இந்த மனித சமூகத்தை சீர்செய்ய உங்களிவிட்டா வேற ஆளே இல்லை... ஆகையால் நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இயங்க வேண்டும். அக்கா.

  • @geethasekar8751
    @geethasekar8751 5 ปีที่แล้ว +122

    As a mother in law of a newly married girl, this video is timely advice for me. Thanks a lot🙏💐

    • @geethasekar8751
      @geethasekar8751 5 ปีที่แล้ว +11

      Learning is a continuous process.
      Thank you 🙏

    • @divyatks
      @divyatks 5 ปีที่แล้ว +4

      Mam I'm sure u will be a great role model

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 4 ปีที่แล้ว

      th-cam.com/video/e60c-zGkMz8/w-d-xo.html
      கணனன் மனைவியை புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த link ல் உள்ளது

    • @Ammu22Sudha
      @Ammu22Sudha 4 ปีที่แล้ว +1

      Sema aunty nega.. idhukkae appreciate pananum ungala. Wish you all happiness to all your family

  • @annaichitra1638
    @annaichitra1638 5 ปีที่แล้ว +37

    Dr. ஷாலினிக்கு கோடானுக் கோடி நன்றிகள். நான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் இதுதான் காரணம் என்பதை தெள்ளத் தெளிவாக எனக்கு உணர்த்தினீர்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

    • @annaichitra1638
      @annaichitra1638 5 ปีที่แล้ว +3

      @Intellectual Indian ஆண்கள் நடுநிலையுடன் இருந்தால் என்றுமே பாதுகாப்பு.

  • @anbuarasan4576
    @anbuarasan4576 5 ปีที่แล้ว +80

    Save பன்னி பத்திரமா வெச்சுக்க வேண்டிய வீடியோ. மிக முக்கியமான வாழ்கைச் சூத்திரம்! One of the best of dr. Shalini's messages .👌👍💐💐

  • @sundaramoorthi.c8728
    @sundaramoorthi.c8728 5 ปีที่แล้ว +29

    அருமை மிக சரியான உன்மை.பல ஆண்களுக்கு தெரியாது.

  • @sriram1424
    @sriram1424 5 ปีที่แล้ว +22

    ஒரு பெண் கருவடைந்த பின்பு அவளுடைய ஒட்டு மொத்த உடல் கட்டமைப்பும் மிகப் பெரிய மாற்றம் பெற்று விடுகிறது.
    பெண்ணில் ஏற்படும் இந்த மாறுதலை பெண்களே உணராமல் இருப்பது விந்தை.மருமகள் மாற்றான் வீட்டு பெண் என்ற மனோபாவம்.
    ஆதிக்க மனோ நிலையிலிருந்து ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டால் இத்தகைய உறவு சிக்கல் ஏற்படாது.

  • @divyatks
    @divyatks 5 ปีที่แล้ว +48

    En life la nadandhandu apdiye solringa, but my husband one biggest coward cannot takle such situation. Abondend me with my 8 months old daughter i was traveled 9 hrs long journey alone with my baby , to reach my mom's home. Hearing to one side of his mother's drama. I'll pray to God women's u all should stand in ur own, don't ever give up ur career for any cause. Move on live kind for your kids.

    • @kalaivani7598
      @kalaivani7598 5 ปีที่แล้ว +3

      Divyamagiz me too sister

    • @kalaivani7598
      @kalaivani7598 5 ปีที่แล้ว +5

      carrier mattundha enaku epo support,,,

    • @prn.3829
      @prn.3829 5 ปีที่แล้ว +9

      Nalla aanuku nalla pen amaivathillai..
      Nalla pennuku nalla aan amaivathillai

    • @janahrpower
      @janahrpower 5 ปีที่แล้ว +1

      Sister. You don't worry. Time will answer for all the things. You leave that to time. Let God gives you to be patiently.

    • @janahrpower
      @janahrpower 5 ปีที่แล้ว +2

      @@kalaivani7598 you don't worry sister. Time will answer for all the things.

  • @RamRam-cb7qt
    @RamRam-cb7qt 5 ปีที่แล้ว +132

    பல வீட்டில் நாத்தனார் தான் முழு காரணம்

  • @venmathivendhanvenmathi8045
    @venmathivendhanvenmathi8045 5 ปีที่แล้ว +24

    நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படிதான் பேசுவிங்களா..!!?! எப்படி ஷாலினி சிரிக்காம முகத்துல பாவனைய மாத்தாம பேசுறிங்க, கேளி பண்ணுறிங்க... வேற தளத்துல வாழ்வியலை அனுகுறிங்க! சிறப்பு ஷாலினி!

  • @actionarjun
    @actionarjun 2 ปีที่แล้ว +2

    அட்டகாசமான வாழ்வியல் உண்மைகள் நன்றி சகோதரி

  • @abacusninja
    @abacusninja 5 ปีที่แล้ว +50

    கொஞ்சம்கூட caring affection இல்லாத கணவரோட வாழ்க்கைய கடந்து போரது எப்படினு சொல்லுங்க madam... அன்ப எதிர்பாக்காம எப்படி வாழனும்

    • @eniyasweetie1964
      @eniyasweetie1964 4 ปีที่แล้ว +3

      Same here

    • @nagendirank8010
      @nagendirank8010 4 ปีที่แล้ว +5

      இதே நிலையில் இருக்கின்ற மணைவியுடன் எப்படி வாழ்கின்றது.

    • @durabdeendurabdeen3748
      @durabdeendurabdeen3748 4 ปีที่แล้ว +4

      கவலபடாதிங்க சகோதரி உங்க வாழ்கைல நிம்மதியும் அமைதியும் வர பிராத்திக்கிறேன்

    • @abacusninja
      @abacusninja 4 ปีที่แล้ว

      @@durabdeendurabdeen3748 நன்றி

    • @gjs1836
      @gjs1836 4 ปีที่แล้ว +1

      Yes ...namakita illama ...another ponnu kita anni..nathanar nalla paarthukura husband kita epadi vaalurathunu sollunka

  • @duskydude1
    @duskydude1 2 ปีที่แล้ว +1

    How many us think 🤔 she has great sense of humour plus abilities of let us know the facts or realties ... suthanthiram is all v r looking for ... Adu tha fact

  • @sahanapeer
    @sahanapeer 5 ปีที่แล้ว +10

    You are a Genius Mam,, I must agree,,, and you will ever remain to be a role model n my Real LIFE!! I will try all ways to make your cognition, intellect reach out to the most needed people in this world!!
    Pls do more videos and educate us.. Because Real Life(Family) is
    precious...

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 4 ปีที่แล้ว +1

    மருத்துவர் அம்மா அவர்களே உங்களின் இந்த வீடியோவை நான் ஒரே ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்து இருந்தால் இந்நேரம் நான் என் உயிருக்கும் மேலாக நேசிக்கும் அன்பு மனைவி லதாகுட்டியை பிரிந்து தனிமரமாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டேன் அம்மா உண்மையில் நீங்கள் கூறியதுபோல் நான் ஒரு ஏமாளி தான்...ராசியில்லா பிரபு தான்...என் சாமி லதாகுட்டி என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் லதாகுட்டி ப்ளீஸ் ஐ லவ் மை லைஃப் லதா ப்ளீஸ்...ஐ லவ் மை வைஃப் லதா ப்ளீஸ்...ஐ லவ் ஆல்வேஸ் மை வைஃப் லதா ப்ளீஸ்...ஆண்டவா அருள் புரிய வேண்டுகிறேன் ப்ளீஸ் ...🙏🙏🙏

  • @seenuAviator
    @seenuAviator 5 ปีที่แล้ว +3

    அருமை விளக்கம்...
    நன்றி சகோதரி....

  • @surekhas8098
    @surekhas8098 5 ปีที่แล้ว +4

    Super mam a must watch for all married person s and their families. girls are told to adjust and they should but never at the cost of their self respect and only when the thing expected of them is the right thing as per this day and age

  • @nsivakumar3224
    @nsivakumar3224 5 ปีที่แล้ว +5

    கண்ணை....திறந்த தெய்வமே......

  • @kokilam7038
    @kokilam7038 5 ปีที่แล้ว +5

    Good information for both women and men. Thanks for your information mam

  • @sanjayboss1413
    @sanjayboss1413 4 ปีที่แล้ว +2

    Alwys dr.shalini fan mam...😍😍💚
    Vrlvl💯🌟💚

  • @dhanamcithu26
    @dhanamcithu26 5 ปีที่แล้ว +8

    Good speech everyone listen it...

  • @KVelam
    @KVelam 4 ปีที่แล้ว

    Super speech mam. Vazhkai padathai 10 minitues la vilakiteenga. Thanks mam.

  • @batchanoor2443
    @batchanoor2443 5 ปีที่แล้ว +6

    நன்றி டாக்டர் 😭

  • @hra345
    @hra345 4 ปีที่แล้ว +3

    Wow nice interpretation...of family life....

  • @husbandcooks669
    @husbandcooks669 3 ปีที่แล้ว +5

    Exactly.. some mother in law tries to replace their husbands vacuum with their son.. I am a victim too😭

  • @balachandra5555
    @balachandra5555 5 ปีที่แล้ว +8

    madam your modern god for human life, hats of mam my 1000best wishes for your services.

  • @michaelgerald3412
    @michaelgerald3412 5 ปีที่แล้ว +3

    மிக அருமையான பாடம் தோழர்.

  • @பாளையம்கருப்பண்ணன்

    Mam you are a good guidance in my life

  • @Rainbow943
    @Rainbow943 ปีที่แล้ว

    Madam ungaloda ovvoru vaarthayum 200% unmai madam. Ungaloda ovvoru arivuraikum nan thali vanakukiren madam 🙏🏻

  • @kavitham8553
    @kavitham8553 5 ปีที่แล้ว +28

    En vaalkai kathayai Apdiye solreenga theivame🙏

  • @kousalyadevis3033
    @kousalyadevis3033 4 ปีที่แล้ว +3

    Excellent speech mam

  • @anbuappu4890
    @anbuappu4890 4 ปีที่แล้ว +2

    🙏சுப்பர் அம்மா👌

  • @venkadeshr1346
    @venkadeshr1346 4 ปีที่แล้ว

    Supper mam intha mari
    Oru nalla thagaval na katadhe I'll a,
    Super mam

  • @venukarangasamy1544
    @venukarangasamy1544 5 ปีที่แล้ว +2

    Very true doc... Well said.

  • @janathbeevi8896
    @janathbeevi8896 5 ปีที่แล้ว +2

    Super mam en life ippo apdidha spoil aagudhu husband ku avanga Amma pandra edhuvume theriyamattingudhu avanga Mela kanmoodi thanama paasam vachi irukkaru but avaraiye Nambi pona enakku angu endha urimaiyum kudukkala en husband enakku edhu senjalum avangalukku pudikkala husband support ah irupparnu paatha avarum Enna poga sollitaru ippo Amma v2ladhan irukkan

  • @dhivyaraman6707
    @dhivyaraman6707 4 ปีที่แล้ว +3

    Good speech

  • @vinithamary2024
    @vinithamary2024 4 ปีที่แล้ว +2

    En hus familyum En familyum not adjustable nannge renduperum romba suffer panrom mam engaluku ulle Enthe problem ille . Epadi enge families manage panrathu

  • @v.ishanikhachennal7890
    @v.ishanikhachennal7890 4 ปีที่แล้ว +2

    Super advice mam

  • @usha6445
    @usha6445 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🙂👌👌👌

  • @jamunaranim2743
    @jamunaranim2743 5 ปีที่แล้ว +3

    Semma...veraa level mam

  • @aimsk7330
    @aimsk7330 5 ปีที่แล้ว +2

    Real fact..practical speech..semma..

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 ปีที่แล้ว +4

    Really great message mam thank you very much🙏

  • @SuganyaM03
    @SuganyaM03 4 ปีที่แล้ว +1

    Crystal Clear Explanation Mam ...

  • @priyadhanvanth2628
    @priyadhanvanth2628 2 ปีที่แล้ว +1

    Exactly telling the real fact

  • @Alliswell-vo8wk
    @Alliswell-vo8wk 4 ปีที่แล้ว +2

    அருமை மேடம்

  • @deepan8726
    @deepan8726 6 หลายเดือนก่อน

    Super mam me aslo in the same situation

  • @ksk6409
    @ksk6409 5 ปีที่แล้ว +9

    100%unmai
    In my relation the mother interfers between son and wife
    Now leads to divorcee.

  • @luks6243
    @luks6243 5 ปีที่แล้ว +4

    Enna medam neenga Vera level...💞💞💞

  • @priyankadeivaraj7263
    @priyankadeivaraj7263 4 ปีที่แล้ว +2

    Excellent speech mama...

  • @karthikapritheev1497
    @karthikapritheev1497 5 ปีที่แล้ว +2

    True ..
    thank you for this video🙂

  • @miketrust5831
    @miketrust5831 5 ปีที่แล้ว +1

    Madam you are gift of phy..... keep it up..

  • @nandhinivijayakumar7415
    @nandhinivijayakumar7415 5 ปีที่แล้ว +3

    Super mam, 👏👏good speech

  • @ibakez_sholinganallur
    @ibakez_sholinganallur 5 ปีที่แล้ว +5

    good explanation. but all mamiyaars should see this video.

  • @fishreign5771
    @fishreign5771 5 ปีที่แล้ว +5

    சமூகத்தைப் பற்றிய ஆழமான பார்வை...

  • @Mahalaksm1
    @Mahalaksm1 3 หลายเดือนก่อน

    Dr, shalini ma*am neengal marriage seidhukamal, matravargaluku advice sollum alavil irukeenga unga lifeil, so, 👑⛑👒🎩 of u,

  • @indratalks
    @indratalks ปีที่แล้ว

    Absolutely true points

  • @guru516
    @guru516 3 ปีที่แล้ว +1

    7.00 mins(ungala nambi thananga vanthen) - na itha than en husband kitta sonnen, avalavu than enga maamiyar na tamil lah sonna intha sentence ah maamiyar language Ku maathitanga " enakku maamanar maamiyar rae illa" nu
    Apo than therinchithu, marumagal pesura oru oru vaarthaikkum maamiyar oru translation vachirupanga nu....

  • @thamizhalthamizhal8300
    @thamizhalthamizhal8300 5 ปีที่แล้ว +4

    Your the great alpha woman

  • @sanitharaj6563
    @sanitharaj6563 5 ปีที่แล้ว +1

    Super sister thank you so much 👍

  • @chithrasenthil4873
    @chithrasenthil4873 5 ปีที่แล้ว +13

    Love you mam 💐

  • @MrKbhupathi
    @MrKbhupathi 4 ปีที่แล้ว

    Hello Ma'am, such a wonderfully you have described the issues and its really informative and please share or make similar vedios so that unga thambigal yalla payandaiyattum sirappa valattum 🙏🙏🙏

  • @inbavarma3504
    @inbavarma3504 5 ปีที่แล้ว +2

    very beautiful speech

  • @smuneeswari3274
    @smuneeswari3274 3 ปีที่แล้ว +2

    Mamiyar a pathi correct a sonnenga madam 🤝👏👏👏👏

  • @chithiraiselvi1553
    @chithiraiselvi1553 3 ปีที่แล้ว +1

    Always your awesome Mam,

  • @abinayasivaraman189
    @abinayasivaraman189 4 ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @kavyamanju3154
    @kavyamanju3154 2 ปีที่แล้ว

    Mam unga speech super.

  • @koushikmeher5984
    @koushikmeher5984 5 ปีที่แล้ว +4

    Semma mam, awesome insights, suggestions and guidance..thanks a lot, as per your guideline, i put a very good goal till now..wanna keep it up..

  • @naveen00041
    @naveen00041 5 ปีที่แล้ว +2

    Super madam

  • @Sadnasankaractress
    @Sadnasankaractress 5 ปีที่แล้ว +3

    Super mam u spoke too good

  • @Mahalaksm1
    @Mahalaksm1 3 หลายเดือนก่อน

    Some husbands cityil irundhalum village husband mind settildhan irukirargal, so, degree paditha manaiviyai kooda adimayai treat seyya ninaikirargal,

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 5 ปีที่แล้ว +19

    மேடம் இதையெல்லாம் கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தா எத்தனை நல்லா இருந்திருக்கும்

    • @ksk6409
      @ksk6409 5 ปีที่แล้ว +2

      Why bro wat happened,just share cause iam also lost my life like this
      We can share our ideas for future

    • @prn.3829
      @prn.3829 5 ปีที่แล้ว

      Nammidan poi solli vittu bestie kooda stay pannum ponna nambalama...?

  • @ssuresh237
    @ssuresh237 5 ปีที่แล้ว +4

    Good mam. U always say the ugly truth. Namma culture ku ippo ithu than thevai. Ungala kindal panravanga life ah apdiye yethuka theriyathavanga.

  • @gangadevi2136
    @gangadevi2136 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் Akka

  • @umamaheshwari510
    @umamaheshwari510 5 ปีที่แล้ว +2

    100%true

  • @Arescureslife
    @Arescureslife 5 ปีที่แล้ว +2

    Well said...

  • @janideepalakshmi1519
    @janideepalakshmi1519 5 ปีที่แล้ว +2

    Semma always you are best

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 4 ปีที่แล้ว

    அம்மா உங்களை நேரில் சந்தித்து என் உள்ளக்குமுறல்களை உங்களிடம் கொட்ட வேண்டும் என்றும் உங்களின் ஆலோசனையால் பிரிந்து போன என் உயிர் அன்பு மனைவி லதா அவர்களோடு மீண்டும் நான் சேர்ந்து வாழமுடியும் என்றும் என் உள்மனம் துடிக்கின்றது அம்மா உங்களின் ஆலோசனையை நேரிலோ அல்லது போனிலோ கேட்க வேண்டும் ப்ளீஸ்மா தயவுசெய்து உங்கள் அலுவலக முகவரி அல்லது போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ் அம்மா இருண்டு போன என் வாழ்க்கைக்கு உங்கள் ஆலோசனையால் மட்டுமே ஒளி தர முடியும் என்று நம்புகிறேன் ப்ளீஸ் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @deepal8474
    @deepal8474 2 ปีที่แล้ว

    Super super super 👌👌👌👌👌👌👌

  • @subramaniam3912
    @subramaniam3912 5 ปีที่แล้ว +2

    Very useful

  • @ksk6409
    @ksk6409 5 ปีที่แล้ว +5

    மனைவி:
    தான் அப்பா அம்மா கூட இருக்க வேண்டும் என்பதற்காக கணவனை மாமியார்கிட்ட இருந்தது பிரிக்க நினைக்கிறாள்
    இதில் பலியாடு பையன்தான்

  • @gokikutty9946
    @gokikutty9946 4 ปีที่แล้ว +1

    It's true...

  • @sivabharathi.b6915
    @sivabharathi.b6915 5 ปีที่แล้ว +2

    9:57 from point 👉

  • @annaichitra1638
    @annaichitra1638 5 ปีที่แล้ว +8

    தயவு செய்து, ஆண்கள் ம னைவியே சரியில்லை என்றாலும் பிள்ளைகளை வளர்க்க, வாழ்வில் வெற்றி பெற மனைவியை அரவணைத்துச் செல்லுங்கள்...

  • @vanilmg
    @vanilmg 5 ปีที่แล้ว

    அன்பு. பாசம். அக்கறை. அவள் தேவை அனைத்தையும் கொடுத்தாச்சு. ஆனாலும் அதிக பொருள் வேணுமா

  • @nithinithya2815
    @nithinithya2815 5 ปีที่แล้ว

    Unmaiyana pathivu.. Mam
    . Hattss offf

  • @hemakumarp4998
    @hemakumarp4998 4 ปีที่แล้ว

    real eye opener

  • @rameshkanakarajan2487
    @rameshkanakarajan2487 10 หลายเดือนก่อน

    Awesome

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 5 ปีที่แล้ว +17

    ஆணாக இருப்பது, இவ்வளவு கஷ்டமா! சரியான புரிதல் என்பது மருமகளாக வந்த மாமியாருக்கும், மாமியாரகப்போகும் மருமகளுக்கும் வேண்டுமென்பதே நிதர்சனமான உண்மை..... Marriage life நெனச்சா இப்போவே தல சுத்துது🙄🙄🙄

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo 4 ปีที่แล้ว

    அருமை அக்கா

  • @deepap4351
    @deepap4351 2 ปีที่แล้ว +1

    Amma solratha husband ketutu chumma irunthal entha problem mae varathu. Avunga amma kooda sernthutu thitturathu kathurathu pesurathu. Athu than problem start aaga karanam

  • @sevensivas6270
    @sevensivas6270 5 ปีที่แล้ว +1

    It's true mam

  • @nirmalagovindarajan7639
    @nirmalagovindarajan7639 5 ปีที่แล้ว +6

    Shalini mam thatkaala bharathi😍

  • @usanna4903
    @usanna4903 5 ปีที่แล้ว +25

    Amma sentiment...MGR panna velai. Ithanai divorceku karanamnu solreenga

    • @ksk6409
      @ksk6409 5 ปีที่แล้ว +2

      Yes

  • @mythilivignesh3241
    @mythilivignesh3241 2 ปีที่แล้ว

    Mam one doubt in my house my daughter expect quality but in love she choose very very low quality what is the reson

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial 4 ปีที่แล้ว

    Superb mam 👌👌👌👌

  • @SM-vq1qd
    @SM-vq1qd 2 ปีที่แล้ว

    How true

  • @manimuruganmurugan3204
    @manimuruganmurugan3204 5 ปีที่แล้ว +8

    வப்பாட்டிக்காக பொன்டாடி விட்டு கூடுத்தவன என்ன செய்லாம் please reply me because i am in more strees

    • @karans1174
      @karans1174 3 ปีที่แล้ว +1

      Maranthutu vera velaya pakanum pakathulaya sethukakudathu

  • @sikii2331
    @sikii2331 4 ปีที่แล้ว +1

    Keep it up mam...

  • @samdavid9341
    @samdavid9341 5 ปีที่แล้ว +2

    Awesome ❤️

  • @narmadharadhakrishnan9794
    @narmadharadhakrishnan9794 4 ปีที่แล้ว

    Super vera level

  • @vinothabbu5686
    @vinothabbu5686 5 ปีที่แล้ว +1

    Dear Madam. How to contact you for my family problems to solve by you guidelines. I need your appointment. Please help me.