Why shouldn't we wear black dress? | கருப்பு உடைகள் போட கூடாதுனு சொல்றது இதனால தான்!🧐 | Black shirt

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 312

  • @selvaraj28
    @selvaraj28 3 ปีที่แล้ว +19

    கருப்பு நிற உடை மழை மற்றும் குளிர் நேரங்களில் சிறந்தது

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว +66

    இது போன்ற நிறைய பதிவுகள் வேண்டும் 🙏🔥

  • @selva5337
    @selva5337 3 ปีที่แล้ว +176

    வெயில் தாக்காமல் நிழலுக்காக நாம் உபயோக படுத்தும் குடை யிலும் பெரும்பாலாக கருப்பு நிறங்களை பயன்படுத்துவதை பற்றியும் கூறி இருந்தால் இன்னும் சிறப்பாகவும்,பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்

    • @noobplayer9181
      @noobplayer9181 3 ปีที่แล้ว +4

      Athukana ans athulaye iruku

    • @velmurugan12117
      @velmurugan12117 3 ปีที่แล้ว +3

      குடை நிறம் முக்கியம் இல்லை

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 3 ปีที่แล้ว +1

      Black is good for kutai

    • @yuvivjyt8686
      @yuvivjyt8686 3 ปีที่แล้ว +10

      Umberlla la mela matum thaan Black aah irukum ulra silver colour la irukum paarunga

    • @noobplayer9181
      @noobplayer9181 3 ปีที่แล้ว +18

      Kudai karupu karanam athu heat ah absorb panikum velia vidathu so heat ungakitta transfer aagathu ithutha correct answer

  • @ktthilagar6588
    @ktthilagar6588 3 ปีที่แล้ว +9

    கருப்பு நிறம் எதையுமே பிரதிபலிப்பதில்லை,ஆனால் வெள்ளை எல்லா நிறங்களையுமே பிரதிபலிக்ககூடியது என எங்கே படித்தநினைவு இருக்கிறது.. இத்தகவல் உண்மையா? என தெரிந்தவர்கள் உறுதிபடுத்த வேண்டும் அறிந்தவர்கள்..

  • @HarishKumar_Gowtham
    @HarishKumar_Gowtham 3 ปีที่แล้ว +23

    அருமை சகோ.நான் உங்களது காணொளியை அன்றாடம் கவணித்து வருகிறேன்.நீங்கள் கூறியதை நான் எனது நண்பர்களிடமும் ஆசிரியரிடமும் பகிர்வேன்.

  • @STar-lp6vk
    @STar-lp6vk ปีที่แล้ว +1

    ஆராய்ச்சி வளர்க பல துறைகளில். வாழ்த்துக்கள்

  • @harisankars7889
    @harisankars7889 3 ปีที่แล้ว +81

    இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுபவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிந்துள்ளார்களா..

    • @mathavanshanmugavel4598
      @mathavanshanmugavel4598 3 ปีที่แล้ว +5

      Maybe

    • @dilushanaynkaran6274
      @dilushanaynkaran6274 3 ปีที่แล้ว +1

      School uniform also

    • @azhagumanikandan5222
      @azhagumanikandan5222 2 ปีที่แล้ว +3

      தமிழனின் கலாச்சார உடை வேட்டி சட்டை(வெள்ளை நிறம்)

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 ปีที่แล้ว +1

      @@dilushanaynkaran6274 not all school uniforms are white

    • @dilushanaynkaran6274
      @dilushanaynkaran6274 2 ปีที่แล้ว

      @@user-qx4sk3ud6n depents on climates

  • @velmurugan12117
    @velmurugan12117 3 ปีที่แล้ว +43

    white Ella colouraiyum reflect panradunala kammiya heat akuthu
    E=σλ⁴
    White σ=0
    Black σ=1
    E is Energy (heat)

    • @praveent2868
      @praveent2868 3 ปีที่แล้ว +3

      Exactly ..so that's why MLA's wearing WHITE SHIRTS

    • @Touser_boi
      @Touser_boi 3 ปีที่แล้ว +8

      @@praveent2868 periyarist lam black potrukanungale oru Vela veyil over ah aayi Manda kolambi mental aayittanungalo adhunalathan

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 3 ปีที่แล้ว

      Dei loosaa nee😂😂

    • @dilipkumar-dt2ye
      @dilipkumar-dt2ye 3 ปีที่แล้ว +1

      Reyleigh's theory

    • @RinZl3r27
      @RinZl3r27 3 ปีที่แล้ว

      @@Touser_boi Maybe 🤔

  • @saradravid
    @saradravid 3 ปีที่แล้ว +23

    That's Why Cricket Test Matches Never Using Black Jersey

    • @Sameer-wq2gg
      @Sameer-wq2gg 3 ปีที่แล้ว +2

      newzealand team

    • @thanzeel05
      @thanzeel05 3 ปีที่แล้ว +5

      @@Sameer-wq2gg I think New Zealand is Cold region?? So only they preferring black with guts!! Sry If am wrong!

    • @ajisha8925
      @ajisha8925 3 ปีที่แล้ว +3

      @@Sameer-wq2gg Avangalum Test la white dhan poduvanga

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 ปีที่แล้ว +1

      @@thanzeel05 but other countries ku pogum bothu new Zealand team color a maatha maatanga

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka 3 ปีที่แล้ว +2

    அருமை யான விளக்கம். சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @kavinanil7406
    @kavinanil7406 3 ปีที่แล้ว +8

    So house painting layum the color selection should be based on this knowledge of color, the location and topography of the landscape. Light colors will be cooler and dark shades will trap the heat and make the house warmer.

  • @esakkigovindhan5326
    @esakkigovindhan5326 3 ปีที่แล้ว +1

    Superrrr pa👌👌👌👌ரெம்ப தெளிவாக எடுத்து சொல்லிரிங்க pa சூப்பர்

  • @kannansundaram1111
    @kannansundaram1111 2 ปีที่แล้ว

    தம்பி. நீங்க இரண்டு பேரும் நல்ல உபயோகமான தகவல் சொல்ரிங்க நன்றி தம்பி

  • @manitnds3336
    @manitnds3336 3 ปีที่แล้ว

    scienca yelimaiya sollitharanga....hatts off

  • @coolatma
    @coolatma 3 ปีที่แล้ว +8

    Great explanation in a simple and elegant manner! Keep up the good work 👍👍

  • @dhanush.u5451
    @dhanush.u5451 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு .
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @kamalisankar122
    @kamalisankar122 3 ปีที่แล้ว +6

    Hey good work team 🎉.. thanks for letting us know the reason 🎉

  • @thamizhkkadavulastrologer9886
    @thamizhkkadavulastrologer9886 3 ปีที่แล้ว +1

    Ur team, well.I like ur thumbnail, concept and totally.... Gud

  • @rajivgandhi3333
    @rajivgandhi3333 3 ปีที่แล้ว +1

    இந்த அதிகப்படியான வெப்பம் உள்வாங்கும் காரணத்திற்காகத் தான் கருப்புச் சட்டை அணிய வேண்டாம் என்று சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது தான் மற்ற அரசியல் காரணங்களுக்காக கருப்புச்சட்டை கூடாது என்று சொன்னால் அதை ஏற்க முடியாது

  • @spidykrishedits386
    @spidykrishedits386 3 ปีที่แล้ว +12

    வெள்ளை நிறத்தையும் சேர்த்து கூறி இருக்கலாம் அதோட அலைவரியசை 7கலரையும் வெளியிடுகிறது அதனால் வெப்பமடையவது கம்மி

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 3 ปีที่แล้ว

    👌👍🙏 நல்ல sceintific விளக்கம். Useful.

  • @vinothnakshathra
    @vinothnakshathra 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @anbu9978
    @anbu9978 3 ปีที่แล้ว +42

    இப்பதான் அண்ணனே புரியுது🤔 எங்க தாத்தா ஏன் கருப்பு சட்ட போட்ட திட்டிகிட்டே இருக்காருன்னு...!🤣😂😅

    • @soundappans4081
      @soundappans4081 3 ปีที่แล้ว +3

      இந்த தகவலைமாங்காமடையன்கள்திககம்யூனிஸ்ட்கட்சிகள்பார்க்கவேண்டும்ஏன்கருப்புதுணிவேண்டாம்என்றுகூறினார்கள் நம் முன்னோர்கள்

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 3 ปีที่แล้ว +2

      @@soundappans4081 dravidians also

    • @kalaiselvam8691
      @kalaiselvam8691 ปีที่แล้ว

      ​@@soundappans4081 சரிங்க புத்திசாலி எழுதும் வார்த்தைகளை இடம் விட்டு எழுத பழகு தற்குறியே

  • @akprince1368
    @akprince1368 3 ปีที่แล้ว +5

    I love ur previous videos.... 🔥🔥🔥
    Conceptual oriented learning ❣️❣️

  • @vinothkumar-rx7rc
    @vinothkumar-rx7rc 3 ปีที่แล้ว

    Super bro namba tamilargal adha than solirunganga namba aalunga adha thapa purinchukitanga

  • @ashifaniruth8033
    @ashifaniruth8033 3 ปีที่แล้ว

    Maratha valarthugaya

  • @tamildinesh1
    @tamildinesh1 2 ปีที่แล้ว

    Super explanations, all colors based on frequency...

  • @paneerselvamg7867
    @paneerselvamg7867 3 ปีที่แล้ว +4

    Feels good and strees relief by seeing your video👍

  • @akkaviarasum4342
    @akkaviarasum4342 2 ปีที่แล้ว

    Super Anna Semmaiya Irukku Onga Video Nalla Karuthukkalaaa Soldringa Na Vaalthukkal anna Onga Chennal Athi viewers Seekirame Varum Parunga Anna CONGRATULATIONS 🎊

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 3 ปีที่แล้ว

    School life la teacher solli kututhaga.... class la....🤔😊👍super

  • @m.sathishmr3097
    @m.sathishmr3097 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @karthikasankar471
    @karthikasankar471 3 ปีที่แล้ว +8

    Really appreciate ur talent.. Everyone will understand science easily.. its really great attempt

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว

    உங்கள் கன்ட்டன்டும் சூப்பர் உங்கள் கான்செப்ட்டும் சூப்பர்

  • @jenit2561
    @jenit2561 3 ปีที่แล้ว +1

    Wow anna rompa useful video poduringa congratulations 🤓

  • @spartantamilan8872
    @spartantamilan8872 3 ปีที่แล้ว

    Bro apa rainbow colour dress potuirutha coolinga irukkuma ??

  • @elavazhaganinba8568
    @elavazhaganinba8568 3 ปีที่แล้ว

    Niruvuchi kattaporaya.....epudi da...😄💚

  • @kavidhai5922
    @kavidhai5922 2 ปีที่แล้ว

    👍. vallthukal bro

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் தெளிவான விளக்கம் நன்றி நண்பா 👍💐...

  • @muthukumarank7702
    @muthukumarank7702 3 ปีที่แล้ว

    During rainy season black is suitable
    During summer season white is suitable to wear

  • @blackdevil4373
    @blackdevil4373 2 ปีที่แล้ว

    White is best because it reflects all 7 waves

  • @sarokiaraj3332
    @sarokiaraj3332 3 ปีที่แล้ว

    சூரியனில் வரும் ஒளியில் வெள்ளையும் இல்லைஅப்படி இருக்க அது ஏன் அதிக சூடாக இருப்பதில்லை?

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 3 ปีที่แล้ว +4

    Daily podunga bros... Arul anna ohho ahan dialogue 😂👌

  • @kaviyak.s6628
    @kaviyak.s6628 3 ปีที่แล้ว +1

    Bro good explain

  • @SrinuSrinu-rm7qb
    @SrinuSrinu-rm7qb 2 ปีที่แล้ว +1

    Bro appo transparent ana glass ellam colour vulle vangikuma ille na ellam coloraum reflect pannuma first oru porul transparent ah epdi Namma kannuku therithu

  • @thangavelus9468
    @thangavelus9468 3 ปีที่แล้ว

    நல்ல சமுதாயப் பணி. வாழ்த்துகள்.

  • @sudharsan1781
    @sudharsan1781 3 ปีที่แล้ว

    Niga sonnadhu yendha color reflect pannala adhanala black aah theriyuthu.
    Aana yellaru color onna irundha white aah dhana theriyum. White kulla dhana yella color iruku. White light divides into 7 colors dhana book la iruku.
    Aprm yepdi black varum

  • @mohammadfazal849
    @mohammadfazal849 3 ปีที่แล้ว

    inum ethir pakran unga kita irunthu

  • @manikandansubbiah2491
    @manikandansubbiah2491 3 ปีที่แล้ว

    What about hair ji, if it's black in colour, what should we do? Ji

  • @SanthoshKumar-gm3td
    @SanthoshKumar-gm3td 2 ปีที่แล้ว

    Athu matum ila, Psychology says - Black has power to grap all concentration..

  • @suryasurya-ji8im
    @suryasurya-ji8im ปีที่แล้ว

    Good information Thambi

  • @unluckycreations6202
    @unluckycreations6202 3 ปีที่แล้ว

    Bro Over aa Sweat aaguthu Solution Next video la sollunga

  • @jebarajissac9138
    @jebarajissac9138 ปีที่แล้ว

    During winter one can use black dress is useful or not .

  • @manigandan2334
    @manigandan2334 3 ปีที่แล้ว +1

    Aana desert la black dress podurangale, and foreign la lake water evaporate aagama iruka black balls podurangale. Athella en?

  • @mageshe6799
    @mageshe6799 2 ปีที่แล้ว

    Why all the vehicle tyre are in black colour? As your point black give more heat in a tyre, it start wear faster..

  • @snk2123
    @snk2123 3 ปีที่แล้ว +1

    nalla science

  • @amuthabai7891
    @amuthabai7891 3 ปีที่แล้ว

    Nantri thampi

  • @thecaptainffyt
    @thecaptainffyt 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி நண்பா

  • @kavinanil7406
    @kavinanil7406 3 ปีที่แล้ว +1

    Make video about photosynthesis IN plants, how nutrients are absorbed by it, various types of seed dispersal..

  • @vachukutty
    @vachukutty ปีที่แล้ว

    நமது முன்னோர்கள் பலர் வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி தான் அதிகமாக பயன்படுத்தினர்
    நமது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உடை ஏற்ற வண்ணம் வெள்ளை நிற சட்டை ஷேட்டி தான்

  • @ragumpk2189
    @ragumpk2189 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நண்பா

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 ปีที่แล้ว

    Umbrella why in black colour?
    Tyre why in black colour?

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 3 ปีที่แล้ว

    Very good clarifications. Superb. Keep it up my dear boys.

  • @bkeditstamil6382
    @bkeditstamil6382 2 ปีที่แล้ว

    இதே போல் வெள்ளை ஆடையில் ஏன் வெப்பம் குறைவாக பிரதிபலிக்க படுகிறது என்று கூறுங்கள் அண்ணா

  • @venkatmohan1110
    @venkatmohan1110 3 ปีที่แล้ว +10

    Bro aprom yen intha umbrella yellam black colour la seiranga?🤔

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 3 ปีที่แล้ว

    Like black hole absorbs all light

  • @thamilthamilaacr7969
    @thamilthamilaacr7969 2 ปีที่แล้ว

    அப்புடி எண்டா இரவுல light வெளிச்சத்தில எப்புடி bro பொருட்கள் தெரியுது🤔🤔🤔???.... light வெளிச்சத்தில 7 நிறம் இருக்கா??????

  • @kavinanil7406
    @kavinanil7406 3 ปีที่แล้ว +1

    Make video about composting or decaying process in tamil..

  • @m.mohamedthesran5449
    @m.mohamedthesran5449 2 ปีที่แล้ว

    வெள்ளை நிறம் குறைவாக சூடாகுறதுக்கான காரணத்தையும் சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்.

  • @karthikfills2722
    @karthikfills2722 3 ปีที่แล้ว

    Bro. Humidity pathi oru video pl

  • @arnold_m_xavier
    @arnold_m_xavier 2 ปีที่แล้ว

    Men in Black forever

  • @vijayragavan1176
    @vijayragavan1176 3 ปีที่แล้ว

    Cooling glass black ah iruke, athu epti cool aguthu?

  • @baskarankrishnamoorthy747
    @baskarankrishnamoorthy747 3 ปีที่แล้ว

    கருப்பு சட்டை போட்டா சண்டையா வருது பிரதர் அதுக்கு என்ன காரணம்?????? ஆசையா ஒரு நாள் கூட போட முடியல பிரதர் 😭😭😭😭

  • @mandrin_manoj
    @mandrin_manoj 3 ปีที่แล้ว +1

    Bro veralvel yeanga veetula namba swamy intha colour othukathu solu vanga ana naa nambmaten ithu konjam neenga sonnathu purinchupochu

  • @artsraj795
    @artsraj795 3 ปีที่แล้ว

    கருப்பு எப்போதுமே சூடாகத்தான் இருக்கும்

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 3 ปีที่แล้ว

    Super video bros put this like many videos

  • @thanzeel05
    @thanzeel05 3 ปีที่แล้ว +1

    3:40 Gajini - Sanjay Ramsamy lite version spotted - Hit a like if you found!

  • @sanjiths5940
    @sanjiths5940 2 ปีที่แล้ว

    Then white is also not in VIBGOR then why should it emit less heat .......according to this theory white also not emit that 7 colors ....?

  • @saravananraju5130
    @saravananraju5130 2 ปีที่แล้ว

    appo eanaku oru doubt, night time la door close panetu light pota antha light um sun la irunthu vara 7 colour waves ah tharutha. apdi tharuthu na epdinnu expline panunga, illa tharathu na sun light la namaku theriura colours um light velichathula theriura colours um epdi same ah namaku theriurhu

  • @saravanasaravana4379
    @saravanasaravana4379 3 ปีที่แล้ว

    Bro semma explain. Why display font change bro

  • @karthickv7729
    @karthickv7729 2 ปีที่แล้ว

    ningal sona antha ellu color la white illa but white madum eyan heat ah abroved pannals??

  • @Wayto_Music
    @Wayto_Music 3 ปีที่แล้ว +1

    well done. Keep it up. Nanba

  • @ganeshkumar4836
    @ganeshkumar4836 3 ปีที่แล้ว +1

    Please tell labour rules and regulations.
    It well helps all workers

  • @arun-ot9er
    @arun-ot9er 3 ปีที่แล้ว +1

    Mind voice : karuppu satta potadhu thappada

  • @joicerockzz6449
    @joicerockzz6449 2 ปีที่แล้ว

    குளிர் காலத்தில் கருப்பு ட்ரெஸ் போட்ட குளிர் கம்மியருக்கும் 😊☺

  • @vk2k73
    @vk2k73 3 ปีที่แล้ว

    NZ Team,Jersey coloura change pannikonga

  • @vasanthm3471
    @vasanthm3471 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @gokul.s8208
    @gokul.s8208 3 ปีที่แล้ว

    அண்ணா,
    அப்போ, இலை பச்சை நிறதுல தெரியுறதுக்கு காரணம் அது பச்சை நிற அலையே வெளிடுகிறது........ 🤔
    அப்போ அந்த இலை என்ன நிறம் ?

  • @sathiyaraj5764
    @sathiyaraj5764 3 ปีที่แล้ว +1

    Eppa naan neraya thadavai anupavaithu irukken🙏🙏🙏

  • @Senthil2021
    @Senthil2021 3 ปีที่แล้ว

    So chlorophyll is not the reason for green leaves?... It's green in nature so reflects green color...

  • @dinakaranm7532
    @dinakaranm7532 3 ปีที่แล้ว

    White colour tha rainbow ila apa athu matu yen...heat agurathu ila

  • @javeedahmed24
    @javeedahmed24 3 ปีที่แล้ว

    Appadiye white Ku defenetion solli irukkalame

  • @spinonwheels8101
    @spinonwheels8101 3 ปีที่แล้ว

    Ella ok dha cooling glass black colour dha summer time la cooling glass pota ieys ku hoot feal komi ha iraku adhaku ena sola pora bro

  • @DK-ec9fu
    @DK-ec9fu 3 ปีที่แล้ว +1

    Bro .nethila ya pottu vekkuro koil la ya bell sound ya antha tone la iruku

  • @jeevanandham7928
    @jeevanandham7928 2 ปีที่แล้ว

    Ovaru porulum sooriya velchathula irundhu alaivarisaiyai ulvagetu tha adhukana oru color ha prathepalikuthunu soldriga..... Appo natchitaram irutula mattum tha therithu adhuku velicham ha padama eppadi color color ha minnuthu?

  • @jayaarasu492
    @jayaarasu492 2 ปีที่แล้ว

    Can you explain what will be the original colour of all objects if light is not fall In it

  • @lovelyravi707
    @lovelyravi707 2 ปีที่แล้ว

    Apo night time torch light
    Vaichu adicha
    Nama black la thanae theriyanum epadi pacha pachayavum theriyuthu
    Torch ku entha colr alaigakum kidayathey

  • @radhakrishnans4337
    @radhakrishnans4337 3 ปีที่แล้ว +2

    பிரமாதம் நண்பர்களே.

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 3 ปีที่แล้ว

    Then why umberla is black in colour

  • @balamurugan2613
    @balamurugan2613 3 ปีที่แล้ว

    Bro.. Blank colour water tank will get damaged soon than white or yellow colour water tank,?????? Reply pls

  • @RajuBhai-cf9pm
    @RajuBhai-cf9pm 3 ปีที่แล้ว

    Head hair
    and
    vechicle tyre always black colour