#FREE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Document from Dinesh Moorthy மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் தேடும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதற்கு மாற்று வேலை எது என்பதை முடிவு செய்து அந்த வேலைக்கு நீங்கள் அணுக வேண்டும். பொதுவாக டிரைவர் வேலைக்கு சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளில் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் மற்ற மேலை நாடுகளில் உங்களுக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஆகையால் தற்பொழுது பல முன்னணி நாடுகளில் இருந்து பல வேலை வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. படிக்கவில்லை என்றாலும் வேலை வாய்ப்பு கொடுக்க பல நாடுகள் முன்வந்துள்ளன. அந்த வகையில் தற்போது நாங்கள் குறிப்பிட்டு இருக்கக்கூடிய வேலைக்கு நீங்கள் அணுகலாம். வருடத்திற்கு 25 லட்சம் என்பது குறைவான சம்பளம் கிடையாது. ஆகையால் தங்களுக்கான வாய்ப்பு நீங்கள் தேடும் வேலைகள் குறைவாக இருப்பதாக கருதினால் மாற்று வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாய்ப்புகள் வரும் பொழுது அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் அந்த மாற்றங்களில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய முயற்சியை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.
    • #UK Students Visa 2023...
    • #UK SPONSORSHIP 2023#I...
    • #UK Top 100 COMPANIES ...
    • #Wanted Freshers in th...

ความคิดเห็น • 505

  • @minimiketravels
    @minimiketravels ปีที่แล้ว +38

    பல பேரின் வாழ்க்கைக்கு உங்களுடைய தகவல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். உங்களது பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @jefnizajar8101
      @jefnizajar8101 ปีที่แล้ว +2

      oru aaluku kooda kidaikaadhu idhu unmai.. hmm. idu teriyama..

    • @arunvijay2360
      @arunvijay2360 ปีที่แล้ว

      @@jefnizajar8101 😂😂😂true words bro .adhan unmai . avanungale positive comments ah poda sila pera vachirupanunga🙄

    • @thaya1406
      @thaya1406 ปีที่แล้ว

      இந்த தகவல் முற்று முழுதாக உண்மை இல்லை நிறைய பொய்யான தகவல் சிலது உண்மை படிச்ச ஆட்கள் வர சந்தர்ப்பம் இருக்கு ஆங்கிலம் அவசியம் .Basic Eligibility
      be nominated by an approved Australian employer for a job in regional Australiabe under 45 years of agemeet the skills, qualifications and English language requirements

    • @vplove8404
      @vplove8404 ปีที่แล้ว

      I am interested Australia work

  • @acmjameeljameel1494
    @acmjameeljameel1494 ปีที่แล้ว +4

    அல்ஹம்துலில்லாஹ் நானும் முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லா படிக்காதவர்களுக்கு மனம் குளிர இந்தப் பதிவை தந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றிகள்

  • @arulprakash2000
    @arulprakash2000 ปีที่แล้ว +17

    ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி செயல் பட முடியும் என தெரிவித்தால் நல்லது. ஏனென்றால், online interview, CV எப்படி ஆங்கிலத்தில் செய்வது. அது கூட மற்றவர் உதவியோடு செய்து விடலாம், ஆனால் online interview இல் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது? ஆஸ்திரேலியாவில் எப்படி ஆங்கிலத்தில் பேசாமல் வேலை செய்வது சாத்தியமா? இதை பற்றி விளக்கம் சொன்னால் நல்லது? எனக்கு இல்லாவிட்டால் என்றாலும், மற்றவர்களுக்கு இதை பற்றி எப்படி சொல்லி இதை பற்றி நம்ப வைப்பது?

    • @saravanan-de1vw
      @saravanan-de1vw ปีที่แล้ว

      Please sir

    • @ZtravelVlogsTamil
      @ZtravelVlogsTamil ปีที่แล้ว +2

      These guys are fake, don't believe in them. Minimum qualification in English is atleast required for any jobs in English speaking countries. People like these will come up with stories, their target is money. Aasaiya thoondi panam parichiruvaanunga.

  • @Thulasicreations
    @Thulasicreations ปีที่แล้ว

    Ninga sonna website a poi patha harvest jobs nu 1 category eruku adukulla poi patha Australians apply panalam enda job ku nu potruku.

  • @abisam3290
    @abisam3290 ปีที่แล้ว +1

    Anna romba thanks anna...ennode aim abroad la work pannanum nu dhan.. idhu madhri vere opportunities therinja post pannunga na...

  • @matharsait6727
    @matharsait6727 ปีที่แล้ว

    🙏ஹாய் புரோ நான் துபாயில் இருக்கேன் நான் இப்ப போர் கிலிப் வண்டி ஓட்டுர எனக்கு வேலை இருக்கா எனக்கு ஆங்கிலம் தெரியாது என் பெயர் ஆங்கிலத்தில் எழுத தெரியும் மமத்த படி எனக்கு தெரியாது வேலை இருந்தா செல்லுக்க உங்கலுக்கு இறைவன் அருள் புரிவான் இங்கு சம்பலம் கம்மியா இருக்கு 🙏

  • @akashsoniya1055
    @akashsoniya1055 ปีที่แล้ว +7

    Thanks sir how is the website uploaded (CV ) for the Australian country you mentioned? Please help u sir 🙏

  • @pragalathanp3542
    @pragalathanp3542 ปีที่แล้ว

    Tq so much...bro.kind ur inform..🙏

  • @alphinraj6925
    @alphinraj6925 ปีที่แล้ว +1

    Thank you Mr. Namakkal

  • @devaraj-cx4vk
    @devaraj-cx4vk ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள செய்தி
    நன்றி சார்

  • @maheswarib4869
    @maheswarib4869 ปีที่แล้ว

    வெளிநாட்டிற்கு செல்ல விருப்பம் உள்ளது.

  • @kpvincentbr6305
    @kpvincentbr6305 ปีที่แล้ว

    Enda Vali eruda paravaila brother 🙏

  • @tamilanartsandcraft6723
    @tamilanartsandcraft6723 ปีที่แล้ว

    குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டில் வேலை சேய்ய முடிவெடுத்துள்ளேன் M.a., M.phil.,B.Ed தமிழ் படித்துள்ளேன். 5 வருட ஆசிரியர் பணி அனுபவம் உள்ளது
    மிக குறைந்த வருவாய் என்பதால் குடும்ப சூழல் மிகவும் மோசமாக உள்ளது அதனால் வெளிநாட்டில் வேலை செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன் ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை தயவு செய்து ஆலோசனை வேலை வாய்ப்பு வழங்கவும்

  • @rksfriends6613
    @rksfriends6613 ปีที่แล้ว +1

    ப்ளீஸ் சார் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க நான் பத்தாவது வரைக்கும் படித்திருக்கிறேன் நிறைய சம்பாதிக்கணும் ஆசை எனக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை ப்ளீஸ் ஹெல்ப் 🙏

  • @saravananpillai2717
    @saravananpillai2717 ปีที่แล้ว

    Subscribed...
    Watching videos❤...

  • @santhiranramu4860
    @santhiranramu4860 ปีที่แล้ว

    I m Ramu sandiran from Sri Lanka interested great information

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj ปีที่แล้ว

    சூப்பர். பாஸ்

  • @santhoshkumarammk8610
    @santhoshkumarammk8610 ปีที่แล้ว +12

    உண்மையாகவே மிகவும் முக்கியம் வாய்ந்த செய்தி அநேகர் வாழ்க்கையை மற்றக் கூடிய பயனுல்ல செய்திகள்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  ปีที่แล้ว +3

      பயனுள்ள செய்தியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் அதுதான் எனக்கு மகிழ்ச்சியான செய்தி

    • @HariHaran-od3gn
      @HariHaran-od3gn ปีที่แล้ว +1

      @@namakkaltolondon
      நான் சிங்கபூரில் 7 வருடம் plumbing work பார்த்திருக்கிரேன் தற்போது இந்தியாவில் இருக்கிரேன் நான் லண்டன் ஆஸ்திரேலிய வுக்கு வேலைக்கு செல்ல விரும்பிகிரேன் அதற்க்கு எவ்வளவு செலவாகும்
      சம்பளம் எவ்வளவு கிடைக்கும் தயவு செய்து சொல்லுங்கள்

    • @venkatesanj3765
      @venkatesanj3765 ปีที่แล้ว

      ​@@namakkaltolondon
      7:02 7:04

    • @venkatesanj3765
      @venkatesanj3765 ปีที่แล้ว

      Enaku aplapannatharil halp panuka sir

  • @josephabraham3076
    @josephabraham3076 ปีที่แล้ว

    Blind school warden Joseph abraham Cuddalore District, Tamil Nadu.

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 ปีที่แล้ว

    கோடி நன்றிகள் அண்ணா. வாழ்க வளமுடன்.

  • @Rajaraja-br3kh
    @Rajaraja-br3kh ปีที่แล้ว +1

    அண்ணே நீங்க சொன்ன ஃப்ரூட்ஸ் பேக்கிங் பண்ற வேலைக்கு எப்படி அப்ளை பண்ணுவது ஒரு வீடியோ போடுங்க அண்ணே

  • @pugaldhaasan1985
    @pugaldhaasan1985 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @navannavarathnam3365
    @navannavarathnam3365 ปีที่แล้ว

    Sir super video I'm work instead furt pak

  • @navannavarathnam3365
    @navannavarathnam3365 ปีที่แล้ว

    Sir super video I'm work instead

  • @victoriad415
    @victoriad415 ปีที่แล้ว

    Good job pls helpe. Tq

  • @maheswarib4869
    @maheswarib4869 ปีที่แล้ว +1

    அண்ணா நானும் நாமக்கல் மாவட்டம் தான்.வெளிநாட்டிற்கு விருப்பம் உங்கள் உதவி வேண்டும்

  • @muthukumaran1786
    @muthukumaran1786 ปีที่แล้ว +1

    Super Anna helpful video eppadi apply pannuvathu Anna 👍👍👌👌

  • @babyrajraj5598
    @babyrajraj5598 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் செய்தியை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நான் சில பேரிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டேன் எனக்கு உதவி உங்களால் செய்ய முடியுமா ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா எனக்கு வயது நாற்பத்தி மூன்று இங்கிலீஷ் ஓரளவுக்கு படிக்க தெரியும் எழுத தெரியாது பேசுவது புரியும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் நான் பழம்பக்கிங் செய்வேன் பழம்பரிப்பேன்

  • @saiyathusafamusthafa6826
    @saiyathusafamusthafa6826 ปีที่แล้ว +2

    மிக அருமை...

  • @thiyakarasaravichandran2202
    @thiyakarasaravichandran2202 ปีที่แล้ว +1

    I m ready please help me
    Sir

  • @yuvarajsugumar4921
    @yuvarajsugumar4921 ปีที่แล้ว +1

    Dear Sir, you are Great ❤

  • @ragupathisivakami
    @ragupathisivakami 5 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா ❤❤❤❤❤❤

  • @mukkeshmukkesh2169
    @mukkeshmukkesh2169 ปีที่แล้ว

    Super sir thank you

  • @கண்ணம்மாபாரதி
    @கண்ணம்மாபாரதி ปีที่แล้ว

    ரொம்ப நன்றி நான் தூத்துக்குடி மாவட்டம்
    நான் ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளேன் இதற்கு வயது வரம்பு உண்டா உண்டு என்றால் எத்தனை வயது இருக்க வேண்டும்.

  • @lakshmanank
    @lakshmanank ปีที่แล้ว

    நற்றி அண்ணா

  • @PrabuRengasamy-jf5hs
    @PrabuRengasamy-jf5hs ปีที่แล้ว +1

    Thank you for wonderful Sharing Sir

  • @KAMALRAJKAMALRAJ-jz3xs
    @KAMALRAJKAMALRAJ-jz3xs ปีที่แล้ว +1

    Hii

  • @ramakrishnaprasad2158
    @ramakrishnaprasad2158 ปีที่แล้ว +1

    Sir, I watch your TH-cam video I would like to come and work Australia please help me if any job. Tq

  • @naveensprintmobile180
    @naveensprintmobile180 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 ปีที่แล้ว

    I am Industrial Painter Oil & Gas field 15 yrs gulf experience Age 48

  • @mohamedalijinna5970
    @mohamedalijinna5970 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நான் டிரைவராக வேலைபார்க்கிறேன் 26வருஷம் அனுபவம் உள்ளது.டிரைவர் வேலை இருந்தால் எனக்கு உதவுங்கள். ரெம்பவும் கஷ்டமான சூழலில் உள்ளேன்

  • @jayasurya2680
    @jayasurya2680 ปีที่แล้ว +1

    Browsing centre la apply panalama konjam slugale

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br ปีที่แล้ว

    பின் பகுதியில் தான் இந்த காணொலி முலம் வேலை கிடைக்கிறது என்று நினைக்கிறேன்? அப்ப படித்தவனை கட்டிட வேலை விவசாய வேலைக்கு எல்லோருக்கும் சொல்கிறீர்கள்? சிறப்பு? இப்படி ஒரு பிழைப்பு தேவை தானா? உங்களை யார் எப்படி ஏ???மாற்றினார்கள் என்பதை நாங்கள் கேட்க வில்லை ?

  • @kallakurichikathir7594
    @kallakurichikathir7594 ปีที่แล้ว +2

    Good job
    Keep it up 👍

  • @MANIKANDANS-gd7vy
    @MANIKANDANS-gd7vy ปีที่แล้ว

    Hello sir Nan new subscriber

  • @devadosskennedyp906
    @devadosskennedyp906 ปีที่แล้ว

    வயது வரம்பு ஏதேனும் வைத்திருக்கிறார்களா? எனக்கு வயது 60 ஆகிறது மேலே சொன்ன பணிகளை செய்ய உடல் தகுதி உள்ளது வாய்ப்பு கிடைக்குமா?

  • @PrabuRengasamy-jf5hs
    @PrabuRengasamy-jf5hs ปีที่แล้ว +1

    ஐயா பல பேர் வாழ்வதற்கு நீங்கள் வழிகாட்டுங்கள்.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  ปีที่แล้ว

      எனக்கு தெரிந்த தகவலை கொடுத்திருக்கிறேன்.

  • @makipavi6988
    @makipavi6988 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு ஒரு வேலை வாங்கி தாங்க எனக்கு வயது 34 எனக்கு 2பென் குழந்தைகள் இருக்கு என் மனைவி இறந்துட்டாங்க என் குழந்தையை எங்க அம்மா அப்பா பார்த்துகிறாங்க நான் சென்னையில் வேலை செய்கிறேன் போதிய வருமானம் இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கேன் என் பிள்ளைகளுக்கு ஏதாவுது செய்யணும் படிக்க வைக்கணும் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் அண்ணா நான் 7படித்து இருக்கேன் நல்ல வேலை இருந்த பார்த்து சொல்லுங்க அண்ணா ப்ளஸ் அண்ணா உதவி பண்ணுங்க எனக்கு இன்டர்நெட் மூலம் பண்ண தெரியாது அண்ணா ப்ளஸ் பண்ணி தாங்க... இப்படிக்கு தனசேகரன்

  • @mkamesh8449
    @mkamesh8449 ปีที่แล้ว +1

    ஐயா மேற்கண்ட வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்வதற்கு ஆஸ்திரேலியா போன் நம்பரை கேட்கிறார்கள் இந்தியா போன் நம்பரை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை வழி கூறுங்கள்

  • @karunakarankaruna5390
    @karunakarankaruna5390 ปีที่แล้ว

    Sir Hair Stylist and beautiparlour or massage work any job

  • @rajaramrram3849
    @rajaramrram3849 ปีที่แล้ว

    Fruits picker and packer

  • @soundaiyan1262
    @soundaiyan1262 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே. தோட்டத்து வேலைக்கு எப்படி applay செய்வது. எனக்கு உதவ முடியுமா. ப்ளஸ்

  • @bagawathybagawathy1563
    @bagawathybagawathy1563 ปีที่แล้ว

    வயது எல்லை உண்டா நான் ஒரு பெண் 49 வயது நல்ல ஆரோக்கியமாய் இருக்கிரேன் 3பெண் பிள்ளைகள் எனக்கு உதவி செய்ய முடியுமோ

  • @victoriad415
    @victoriad415 ปีที่แล้ว

    Fruit job also ok. Tq

  • @mubarakali7323
    @mubarakali7323 ปีที่แล้ว +1

    அண்ணா எனது இரண்டு மகள்களும் இங்கு 11th 12th படித்து கொண்டு இருக்கார்கள் அவர்கள் அங்கு மேற்படிப்பு படித்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா அண்ணா அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  ปีที่แล้ว

      வாய்ப்புகள் இருக்கிறது. பள்ளிப்படிப்பு முடித்தவுடன் நீங்கள் முயற்சி செய்யுங்கள் மேலும் தகவலுக்கு என்னுடைய முந்தைய வீடியோக்களை பார்க்கவும் அதில் உங்களுக்கு தேவையான தகவல்கள் இருக்கிறது நன்றி அண்ணா

  • @balamurugan9927
    @balamurugan9927 ปีที่แล้ว

    Please tell the any automotive industry job vacancy

  • @subramani1478
    @subramani1478 7 หลายเดือนก่อน

    நான் எட்டாம் வகுப்பு படித்துள்ளேன் மாலத்தீவில் ஒன்றரை வருடம் வேலை பார்த்துள்ளேன் டிரைவராக பணிபுரிந்தேன் இப்பொழுது வேற நாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆசைப்படுகிறேன் அதற்கு எப்படி அப்ளை செய்யணும் என்று தெரியவில்லை சார்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  7 หลายเดือนก่อน

      Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m . Or please book my one to one consulting. Please register my website link
      www.namakkaltolondon.uk
      Whatsapp number +91 7671930174
      BY NTL TEAM
      thank you

  • @nadi835me92g
    @nadi835me92g ปีที่แล้ว

    epadi sir entha job truve va sir .achariyama eruku...enakum oru work kidaika help panamudiuma sir

  • @shenbabhoopalan
    @shenbabhoopalan ปีที่แล้ว +1

    Hi sir I'm Bhoopalan working in carpenders (interiors) furniture. Dubai 2yr with kartaar 1yr experience any available place tell me sir wood plywood MDF fineshing carpenter

  • @kanjbi
    @kanjbi ปีที่แล้ว

    Sir,
    I am an MCA graduate and have four years of experience in software program. I am jobless from 2014. I am aged 54 years.
    What is your recommendation for me. Kindly guide me.
    Thanks,
    Kannan

  • @sankarnavinktr2806
    @sankarnavinktr2806 ปีที่แล้ว

    Thanks sir I will do it

  • @angelingomarah6628
    @angelingomarah6628 ปีที่แล้ว +1

    Hello sir, can I get any job in medical field, i have completed Msc-Medical Sociology, but no experience.

  • @phoenixbirdsudha8909
    @phoenixbirdsudha8909 ปีที่แล้ว

    எனக்கு உங்களால் உதவமுடிமா.

  • @palduraidurai2563
    @palduraidurai2563 ปีที่แล้ว

    Please 🙏 help me pro fire alarm 🚨 and fire fighters working

  • @akkalesha3641
    @akkalesha3641 ปีที่แล้ว +2

    அண்ணா நான் படிக்கவில்லை எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா

  • @GaneshKumar-hk1jy
    @GaneshKumar-hk1jy ปีที่แล้ว

    Please upload pharmaceutical microbiology vacancy

  • @yeshwinrsraj2544
    @yeshwinrsraj2544 ปีที่แล้ว

    அண்ணா நீங்க சொன்ன வெப்சைட்ல எப்படி அப்ளை பண்றதுன்னு தெரியல அதையும் கொஞ்சம்

  • @Kethuofficial747
    @Kethuofficial747 ปีที่แล้ว

    Need job for my husband
    Age 43.qualification DME.he wants to go to work in family situation

  • @karthikathi1257
    @karthikathi1257 ปีที่แล้ว

    Sir please eppadi pathivu seivathu sir please konjam sollunga sir

  • @manikandant2128
    @manikandant2128 ปีที่แล้ว

    Nanu namakkal tha anna

  • @sureshammukovaiammu9506
    @sureshammukovaiammu9506 ปีที่แล้ว +1

    I am beautician and hard dresses any work please update to me

  • @letusgrowtogether18
    @letusgrowtogether18 ปีที่แล้ว

    Hi sir any naadu kadathal like that issue are there haaa sir am suring. But i interested to do work

    • @namakkaltolondon
      @namakkaltolondon  ปีที่แล้ว

      bro please check my previous videos more details available.

  • @sivanakkeeran8830
    @sivanakkeeran8830 ปีที่แล้ว +1

    Iam studied in bsc hotel management how to apply Australia visa

  • @balaharendran3591
    @balaharendran3591 ปีที่แล้ว +1

    Send me details of website, CV and covering letter preparation,

  • @KarthiKarthi-uu9zp
    @KarthiKarthi-uu9zp 11 หลายเดือนก่อน +1

    I COM

  • @jayabharathik
    @jayabharathik ปีที่แล้ว

    அண்ணா நான் 5 வகுப்பு வரை படித்து இருக்கிறேன் என கொஞ்சம் உதவுங்கள்

  • @irinjohnbrittoirinjohnbrit4860
    @irinjohnbrittoirinjohnbrit4860 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா.இதை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் அண்ணா.

  • @vinovinoth2127
    @vinovinoth2127 ปีที่แล้ว +1

    யாரவது ஒருவர் போயிருக்கீர்களா????

  • @thanganathi8080
    @thanganathi8080 ปีที่แล้ว +2

    அண்ணா Hervey vehicle Driver வேலை கிடைக்குமா உங்களால் உதவி செய்யமுடியுமா

  • @mohammedjaveed6825
    @mohammedjaveed6825 ปีที่แล้ว

    Sir ennaku job venum nan 9th padichiruken english avvalava theriyathu eppadi apply pannanum therinja nalla irrukkum pls sir sollunga sonninga na ennudaya vazkai sirrpa irrukkum

  • @MRCHANNEL4-k3c
    @MRCHANNEL4-k3c ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா இப்படியும் செய்யலாமா பல பேருக்கு வழிகாட்டும் உங்களுக்கு நன்றி

  • @masilamani7918
    @masilamani7918 ปีที่แล้ว

    Anna pls help me. 12 th முடிதிருக்கேன். Anna romba kasta நி லைமை. Thotta velai செய்ய தயார். Pls anna help me.

  • @manimozhi8742
    @manimozhi8742 ปีที่แล้ว +1

    அண்ணா இது எப்படி அப்ளை பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @arunkattumannarkoil8411
    @arunkattumannarkoil8411 ปีที่แล้ว

    Thank u very much your support...
    Covering letter Naa enna Anna please reply me

  • @maheshwaran3792
    @maheshwaran3792 ปีที่แล้ว

    கணவன் மனைவி இருவருக்கும் வேலை உண்டா நண்பரே

  • @satishchandra9918
    @satishchandra9918 ปีที่แล้ว

    Can you please put in English

  • @SRP537
    @SRP537 ปีที่แล้ว +5

    அண்ணா எப்படி பதிவு செய்வது அண்ணா

    • @sivasm1599
      @sivasm1599 ปีที่แล้ว

      அண்ணா எப்படி பதிவு செய்வது அண்ணா

  • @arunvijayav7928
    @arunvijayav7928 ปีที่แล้ว

    Anna na intha vealiku porathuku na enna pannanum navanthu ethum padikala 10th standard enna kojam help pannuga anna

  • @jockerandloser9926
    @jockerandloser9926 ปีที่แล้ว

    அண்ணா நான் துறையூர் நாமக்கல் அருகில் லண்டன் வேலை விசாவில் வர எந்த consult நாமக்கல் best அண்ணா

  • @sundarsundar9297
    @sundarsundar9297 ปีที่แล้ว

    Light driving irundha videos poduga anna

  • @satheskumar6488
    @satheskumar6488 ปีที่แล้ว

    Sir evalavu information thariga but apide apply pannanum enna process . sponsorship company erutha konjam solluga please

    • @namakkaltolondon
      @namakkaltolondon  ปีที่แล้ว

      bro please check my videos more details available.

  • @v.p.muthupoomali3222
    @v.p.muthupoomali3222 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்

  • @chinnarasupchinnarasup9678
    @chinnarasupchinnarasup9678 ปีที่แล้ว

    Bro ennudaiya relation ku velai வேணும் நண்பா,,,,

  • @sreearumugam8652
    @sreearumugam8652 ปีที่แล้ว

    Hi bro yankku oru work ready panni thanga bro please

  • @tharshanniththu8460
    @tharshanniththu8460 ปีที่แล้ว +5

    அண்ணா அந்த படிக்காதவர்களுக்கான வேலை விசா எப்படி apply செய்வது என கட்டாயமாக பதிவு செய்யுங்கள் please...
    நாங்களும் வெளிநாடு சென்று உழைக்க வாய்ப்பு இல்லையா என இதுவரை நினைத்து இருந்தோம் 🙏🏻

    • @namakkaltolondon
      @namakkaltolondon  ปีที่แล้ว +2

      நிச்சயமாக செய்கிறேன்

    • @anburasukandasamy346
      @anburasukandasamy346 ปีที่แล้ว

      Sir help nan diploma experience 12 years. Ennala IELTS clear panna mudiyala. Enku without exam entha velya irunthalam paravala. How to apply

  • @Abbas-yn1gx
    @Abbas-yn1gx ปีที่แล้ว

    Sir plz enything job plz

  • @kavimani3055
    @kavimani3055 ปีที่แล้ว

    Yepdi apply pandrathu ...sponsor detail onnum ella

  • @Muniasamy-tn96-karanla.
    @Muniasamy-tn96-karanla. ปีที่แล้ว

    Sir nenka salary details sollunka sir please

  • @mohamedansaf1493
    @mohamedansaf1493 ปีที่แล้ว +1

    Ithe company yai eppady anuhuvathu sellitharugal sir

  • @nelsonjpn241
    @nelsonjpn241 ปีที่แล้ว

    ஹாய் அண்ணா ஆஸ்திரேலியா தோட்ட வேலை போட்ட பராமரிப்பு ஆட்கள் எடுப்பதாக சொன்னீங்க அந்த வேலைக்கு எப்படி அப்ளை பண்ணுவது அந்த வெப்சைட்டில் போய் எப்படி அப்ளை பண்ணுவது என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்அண்ணா நான் பத்தாவது மட்டும் தான் படிச்சிருக்கேன் சிங்கப்பூரில் நான்கு வருடம் வேலை பார்த்து இருக்கேன் இந்த வேலையை பெறுவதற்கு நீங்கள் உதவி பண்ணுங்க நானும் என் நண்பர் இரண்டு பேர் இருக்கிறோம்