கனடாவில் வேலை தேடுவோர் கவனத்திற்கு… வெளியான முக்கிய செய்தி | Et Explainer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2022
  • #canada #canadajobs #canadaexpressentry #economictimes #economictimestamil #ettamil
    கனடாவில் வேலை தேடுவோர் கவனத்திற்கு… வெளியான முக்கிய செய்தி!
    canada job,express entry canada,canada,mass layoffs 2022,canada news,explainer video,explainer videos,ettamil,et tamil,economic times,economic times tamil,ettamil video,et tamil youtube channel,business news in tamil,business news,ettamil today,tamil news
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 544

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +17

    சகோதரியின் தகவல்களுக்கு மிகவும் நன்றியுடன் வாழ்த்துக்கள்"

  • @annestbrian9887
    @annestbrian9887 ปีที่แล้ว +2

    Best Information Thank you....♥️♥️

  • @parameshwaran8499
    @parameshwaran8499 ปีที่แล้ว

    You tuo chennals parthu yaarum yemanthu vida vendam frnds ungal nallathuku soluran 👍

  • @rrkatheer
    @rrkatheer ปีที่แล้ว +50

    Canada has plenty of opportunities only in Healthcare-Medicine. But not much for IT professionals. Also has extremely cold weather.

    • @perarasandevaraj5042
      @perarasandevaraj5042 ปีที่แล้ว +2

      Exactly it’s freezing here thats the major concern

    • @senthiln2363
      @senthiln2363 ปีที่แล้ว

      Its extremely false.. I am Canadian and in IT and here 90% of IT jobs are occupied by Indian. Climate.. Extreme cold will be for 3 months.. Remaining months are warm and cool climate

    • @gurunath9730
      @gurunath9730 ปีที่แล้ว

      Tamils must migrate to Australia .Is close to Chennai/ Tami Nadu
      Australian government welcomes indians .Follow the Punjabis who are migrating in large numbers.TAMILS IN INDIA AND SRI LANKA DON'T MISS THIS GOLDEN OPPORTUNITY
      GIVE A BETTER LIVE BETTER FUTURE FOR YOUR FAMILIES AND CHILDREN .

  • @rajkumarsubaramani4325
    @rajkumarsubaramani4325 ปีที่แล้ว +5

    வணக்கம் நான் 9ம் வகுப்பு படித்துள்ளேன் கானடா நாட்டில் எதாவது வேலை இருந்த உதவி செய்யிங்கா

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 ปีที่แล้ว +1

    Thank you for the information

  • @lksinternational3358
    @lksinternational3358 ปีที่แล้ว +1

    Thank you for information mam

  • @ashikbabu5958
    @ashikbabu5958 ปีที่แล้ว +3

    Edhachum adichu vidunga apdi avlo vacancy iruku na online la interview vachu visa kuduthu edukalame idhu summa neraya agency panam parika paapanga express entry, PR nu

  • @thabraznizar2959
    @thabraznizar2959 ปีที่แล้ว +3

    How to apply job vacancies in online portal lot of unwanted links are showing and plz tell me the title way sister

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 ปีที่แล้ว +6

    It is very cold upto -35.
    So you must be in good health.
    You must speak english,if possible french.

  • @MrViki30
    @MrViki30 ปีที่แล้ว

    Thanks for ur info

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal ปีที่แล้ว +1

    Thanks for giving information..

  • @murugesant3800
    @murugesant3800 ปีที่แล้ว +2

    தகவல்களுக்கு வாழ்த்து சகோதரி

  • @kirubakaranganamuthu6522
    @kirubakaranganamuthu6522 ปีที่แล้ว +3

    Good message

  • @2001TeamSharp
    @2001TeamSharp 10 หลายเดือนก่อน

    Thanks. Good information

  • @AppuAppu-je8fj
    @AppuAppu-je8fj ปีที่แล้ว +3

    Nice video 👍

  • @perinbadhas7989
    @perinbadhas7989 ปีที่แล้ว

    Very good information..

  • @KolanjiKolanji-tb4tg
    @KolanjiKolanji-tb4tg ปีที่แล้ว +2

    வணக்கம் நான் கனடா போகனும் ஆன எப்படி அப்ளே பன்றதுன்னு எனக்கு தெறியல நான் வெல்டர் தயவுசெய்து எப்படின்னு சொல்லுங்க Pls

  • @MuthuKumar-ts5tf
    @MuthuKumar-ts5tf ปีที่แล้ว +3

    சகோதரி நான் நிரந்தர குடியுரிமை வேண்டும் அங்கு முதலீடு செய்ய வேண்டும் சொந்த தொழில் செய்ய முடியுமா?

  • @ramesrames3466
    @ramesrames3466 ปีที่แล้ว

    Akka nan eppadi thodapu kolvathu uthavi seyyunko peles

  • @azarulhaq4970
    @azarulhaq4970 ปีที่แล้ว

    Nan Sri lanka art vacancies edhum anga irukuma. Degree holdr art & design.

  • @boseruban2649
    @boseruban2649 ปีที่แล้ว +1

    பதிவு செய்ய website சொல்லுங்கள்

  • @eshakkarthik7010
    @eshakkarthik7010 ปีที่แล้ว +1

    Eppidi apply pnrathu mam agency contact

  • @hayaskhan8006
    @hayaskhan8006 ปีที่แล้ว

    Apply panrathukku eathavathu link iruntha anuppunga

  • @ganesansmg9620
    @ganesansmg9620 ปีที่แล้ว

    Nanum driver than enakku vela kitakkuma eppati apla panrathu dear...

  • @arunvijay2360
    @arunvijay2360 ปีที่แล้ว +19

    IELTS certificate illama Vela theduradhu romba kastam cannada la .

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy ปีที่แล้ว

    Good information

  • @Tn_45_trichy_bus_king
    @Tn_45_trichy_bus_king หลายเดือนก่อน

    Forklift operator job vacancy eruntha sollunga pls

  • @solairasu6915
    @solairasu6915 ปีที่แล้ว

    Job yepdi apply pannurathu illa tamilnadu agency eruka

  • @gnanamani56
    @gnanamani56 ปีที่แล้ว +4

    Information vice ok I am in Canada for last 1and half years here for every employment there is a training and local experience require and IT company are not take new workers for the restaurant and construction only have recruitment but extreme cold weather it’s not possible to work as physical jobs for Asians

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 ปีที่แล้ว

      Sir work job vacancy. Irunthal sollunga any work

  • @selvanselvan6103
    @selvanselvan6103 ปีที่แล้ว +47

    நீங்கள் இந்த தகவலை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும். நம்ம நாட்டில் உள்ள. ட்ராவல்ஸ் காரங்க. நம்மள. சரியான வேலைக்கு சரியான நேரத்தில் அனுப்ப மாட்டாங்க. நம்ம நாட்டுல பணம் தான் முக்கியம் என்று இருப்பார்கள். பிறகு எப்படி வேலைக்கு அனுப்புவார்கள் அவர்கள். நாங்கள் வேலைக்கு போக தயாராக இருக்கிறோம். எந்த ட்ராவல்ஸ்சும் தமிழ்நாட்டில் உள்ள ட்ராவல்ஸ் எதுவும். நம்பகமானது இல்லை எல்லாம் திருட்டுத்தனம் செய்கிறார்கள். எல்லா டிராவல்ஸ் காரங்களுக்கும் பணம் தான் முக்கியம் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் ஏமாற்றிவருகிறார்கள் நானும் அந்த வகையில் ஏமாந்து நிற்கிறேன்.

    • @1gurusamy
      @1gurusamy ปีที่แล้ว +3

      Hello brother! Unga cell phone number kodunga! Naan call panren!

    • @sakthipriyasakthipriya612
      @sakthipriyasakthipriya612 ปีที่แล้ว +1

      ​@@1gurusamyiam waiting my bro

    • @1gurusamy
      @1gurusamy ปีที่แล้ว

      @@sakthipriyasakthipriya612 I don’t understand that what you are waiting for?

    • @sathishlithu-ij5bj
      @sathishlithu-ij5bj ปีที่แล้ว

      Eappidi akka work visa apply panra

    • @suburamaniyan4934
      @suburamaniyan4934 ปีที่แล้ว

      @@1gurusamy help me bro

  • @jeba2907
    @jeba2907 ปีที่แล้ว +2

    Any job opportunities for Diploma in Anesthesia Technology with 15 years experience in gulf

  • @akgaminggod6792
    @akgaminggod6792 ปีที่แล้ว

    Website therincha sollunga guy's

  • @sundarsundar6955
    @sundarsundar6955 ปีที่แล้ว

    Epad express entry apply panarathu
    website erukka

  • @Indianjobstreet
    @Indianjobstreet ปีที่แล้ว +6

    ஆஸ்திரேலியா மலேசியா சிங்கப்பூர் போலந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளது நம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் போன் பண்ணுங்க

    • @nandishnandish2560
      @nandishnandish2560 3 หลายเดือนก่อน

      Unga contact number plz

    • @vijayalakshmi4059
      @vijayalakshmi4059 หลายเดือนก่อน

      Contact number please

    • @nivi0424
      @nivi0424 28 วันที่ผ่านมา

      Hiii number

    • @zaneMalhi.
      @zaneMalhi. 19 วันที่ผ่านมา

      Num plz

    • @zaneMalhi.
      @zaneMalhi. 19 วันที่ผ่านมา

      Plz number

  • @govintharajayyapan2457
    @govintharajayyapan2457 ปีที่แล้ว +2

    Housekeeping job vacancy details please help me sir

  • @DineshDinesh-ul4tm
    @DineshDinesh-ul4tm ปีที่แล้ว

    Na BE 2022 passed out enakku angu ethum vela ketaikkuma

  • @ShahulhameedkhaderMuhamedimthi
    @ShahulhameedkhaderMuhamedimthi ปีที่แล้ว

    Endha site la apply pannanum

  • @RajkumarSankaranarayanan
    @RajkumarSankaranarayanan ปีที่แล้ว

    super ma

  • @kingbala2358
    @kingbala2358 ปีที่แล้ว

    Hello mam .. Any possible for school teacher job?

  • @dawahome8377
    @dawahome8377 ปีที่แล้ว +2

    46 Age. Plumbing Foreman job கிடைக்குமா?

  • @p.prakashraj3511
    @p.prakashraj3511 ปีที่แล้ว

    Place tell me the applying. Proces

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 ปีที่แล้ว +4

    கனடா வில் சம்பளம் குறைவு. சேமிக்க முடியாது என்று கூறுகிறார் களே உண்மையா ?

  • @gameingeverest8811
    @gameingeverest8811 ปีที่แล้ว

    Super

  • @santhoshm8789
    @santhoshm8789 ปีที่แล้ว

    Barber shops work erundha sollunga 🙏

  • @yuvisunil
    @yuvisunil ปีที่แล้ว

    எப்படா sister apply pandrathu

  • @ravidharmayuthidshikan8263
    @ravidharmayuthidshikan8263 ปีที่แล้ว

    Epidi apply panrathu

  • @karansaji6506
    @karansaji6506 ปีที่แล้ว

    Vanakaam madam
    I'm srilankan
    Srilanka students battcheler degree forgin University apply pannurathu dollars mudiyumaa

  • @Raj2918
    @Raj2918 ปีที่แล้ว

    Official website podunga madam

  • @VigneshTechTamil
    @VigneshTechTamil ปีที่แล้ว

    How to start the process?

  • @vejayaletchumeewiresingam1659
    @vejayaletchumeewiresingam1659 ปีที่แล้ว

    F&b,starbucks my son worked 11 years in singapore ,can he get job in canda

  • @ruvani1677
    @ruvani1677 ปีที่แล้ว

    Epdi apply pannalaam

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions ปีที่แล้ว

    Nice

  • @anbilanbil3705
    @anbilanbil3705 ปีที่แล้ว

    Good evening 🌞🌻

  • @karthikmithran3019
    @karthikmithran3019 ปีที่แล้ว

    Sister naa 10th padichurukken enakku ainga work kidaikkuma

  • @rakan2518
    @rakan2518 ปีที่แล้ว

    my husband DEEE finish panni irukaga 12years experience iruku ippa canada job vacancy irukuma

  • @a.murugesanmurugesan1918
    @a.murugesanmurugesan1918 ปีที่แล้ว

    Canada working visa kitekuma sisters solluga

  • @godfreyrocks3399
    @godfreyrocks3399 ปีที่แล้ว +1

    Housekeeping supervisor ku wanted iruka

  • @ShahulhameedkhaderMuhamedimthi
    @ShahulhameedkhaderMuhamedimthi ปีที่แล้ว +1

    Driver work pogurathukku evlo rupees agum

  • @sakthipriyasakthipriya612
    @sakthipriyasakthipriya612 ปีที่แล้ว

    Hi medam enaku driving work eruntha solluka medam pls medam...

  • @azhakarazhakar208
    @azhakarazhakar208 ปีที่แล้ว +1

    I am diplomo padichi irukan enaku yethavathu Canadala job kedaikuma

  • @jagaranjaninathanmrinnaldh5948
    @jagaranjaninathanmrinnaldh5948 ปีที่แล้ว

    Mam / sir am interested in this Canada job. How to apply. Am finishing MCA. please help me. Anga porathugu evalo selavagum.

  • @Svtdinosgirl_0531
    @Svtdinosgirl_0531 ปีที่แล้ว +3

    if it required relatives in canada for us or not

  • @suresh.l2170
    @suresh.l2170 ปีที่แล้ว

    Akka naa job ku eppadi apply panrathu

  • @anandh.96
    @anandh.96 ปีที่แล้ว +1

    How to apply the process

  • @nalinir9941
    @nalinir9941 ปีที่แล้ว

    👌

  • @vimal7429
    @vimal7429 ปีที่แล้ว +1

    Iti qualification irrukumah

  • @sathiyarajramya607
    @sathiyarajramya607 ปีที่แล้ว

    Hai madam I am sathiyaraj naan samiyal velai seikiren ennaku evalau sampalam kedaikum plz help me mam

  • @nirmalnnjj375
    @nirmalnnjj375 ปีที่แล้ว +3

    I have little bit english knowledge. I'm eligible for working in Canada. Please help me brother and sister

  • @mariafrankline2314
    @mariafrankline2314 ปีที่แล้ว +3

    Good morning mam. I would like to appy express entry visa I'm 42 yrs could you guide me mam.i need some genuine consultant. Thanks mam

  • @churchreformationmission622
    @churchreformationmission622 ปีที่แล้ว +4

    ஏதாவது நம்பகமான ஏஜென்சி தயவு பதிவு செய்யுங்கள்

  • @a_loner_of_the_king_
    @a_loner_of_the_king_ ปีที่แล้ว

    If they are no need ielts means ok , free sponcer pannuvangla

  • @Harsha_Sai.6761
    @Harsha_Sai.6761 ปีที่แล้ว

    Job vaccancy irukka madam

  • @rajn6988
    @rajn6988 ปีที่แล้ว

    For getting PR money need..... It's not easy

  • @vivekfamilyentertainment967
    @vivekfamilyentertainment967 4 วันที่ผ่านมา

    கேட்க நன்றாக தான் இருக்கு.பழையகதை. கனடா தற்போது புது அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. படிக்க வந்தால் படிச்சிட்டு கிளம்பி விட சொல்கிறது.

  • @ohgod1282
    @ohgod1282 ปีที่แล้ว

    Please do share website

  • @prakashm5998
    @prakashm5998 ปีที่แล้ว +20

    இந்த RECESSION ல எப்படி கனடாவுல வேலை வாய்ப்பு அதிகமா இருத்கு

    • @sreetharanprasannath3031
      @sreetharanprasannath3031 ปีที่แล้ว +1

      Natural Resources & Old Population. Oil, Gas & Social Care..... 🇨🇦🍁

    • @prakashm5998
      @prakashm5998 ปีที่แล้ว

      @@sreetharanprasannath3031 vaccent irukka

    • @sreetharanprasannath3031
      @sreetharanprasannath3031 ปีที่แล้ว +3

      Canada Looking For 1.5 Millions Migrates For Next 3 Years & Jobs Are Avaible For Right People. How ever there is nothing free lunch.....😔

    • @opnion2294
      @opnion2294 ปีที่แล้ว

      right question ? coming few 2-5 years is a big challenging time for job market. not too many people doesn't understand the western economy and job market. restaurant industry is dying. when retail sector slow down everything slowdown. we will wait and see.

    • @thamizhan30599
      @thamizhan30599 ปีที่แล้ว

      @@sreetharanprasannath3031 na rombanala try panitu iruka bro kedaikala...bro ethavathu job vacancy irukuma .. mechanical engineering mudichitukka..one year experience..

  • @inthiraniinthirani9775
    @inthiraniinthirani9775 ปีที่แล้ว

    How is contact?

  • @Manikandan-uy1dy
    @Manikandan-uy1dy ปีที่แล้ว

    Diploma civil vacancy iruka Mam

  • @copypastechennal5328
    @copypastechennal5328 ปีที่แล้ว +8

    Akka pesama poirunga akka four years a try panra but mudiyala ithukkumela enna panrathu nu theriyala😔😔😔 2024 la than open panratha solli irukkanga

    • @mohammedjasim4254
      @mohammedjasim4254 หลายเดือนก่อน

      Ippo yenna status bro yethava set aacha

    • @copypastechennal5328
      @copypastechennal5328 หลายเดือนก่อน

      @@mohammedjasim4254 illa bro , job nala 2lak loss pannathuthan balance.

  • @vijayalakshmi4059
    @vijayalakshmi4059 หลายเดือนก่อน

    வணக்கம் . நான் பத்தாம் வகுப்பு படித்துள்ளேன்.
    எனக்கு நல்ல கம்பனியில் ஹவுஸ் கீப்பிங் பணியிருந்தால் கூறவும்

  • @perusanperusan4978
    @perusanperusan4978 ปีที่แล้ว

    How to apply please tell me

  • @djtech1106
    @djtech1106 ปีที่แล้ว +2

    Sister ielts keapangala ana epo canada la ielts thevaila solundranga... fees lam bayagarama eruku epudhe kadaikum ponadhu ponadhu dhan

    • @bethelsilks7810
      @bethelsilks7810 ปีที่แล้ว

      You need ielts for PR and student visa

  • @sivakaviamuthan7170
    @sivakaviamuthan7170 ปีที่แล้ว

    Enakku cooking theriyum Vela kidaikkuma

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 ปีที่แล้ว

    Thanks Sister

  • @kgf....ms....np..1538
    @kgf....ms....np..1538 ปีที่แล้ว

    BDS dentist job erukudha madam

  • @subbiahsomasundaram77
    @subbiahsomasundaram77 ปีที่แล้ว

    Where we get the full info

  • @uthayakumaruthayakumar-zt3ut
    @uthayakumaruthayakumar-zt3ut ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி.அங்கு வருவது என்றால் நாங்கள் எவ்வாறு apply பண்ணுவது.please...

    • @sujeesujee7729
      @sujeesujee7729 ปีที่แล้ว

      சூத்தடிக்க தெரிஞ்சா போலம் புறோ 😂

  • @user-kz1dg5vd3r
    @user-kz1dg5vd3r ปีที่แล้ว

    Nan MCA Mudiche irukan eppadi apply pandrathu

  • @SathishKumar-bu7sr
    @SathishKumar-bu7sr ปีที่แล้ว

    Mam job iruintha solluingha

  • @Marirajasubbaiah
    @Marirajasubbaiah ปีที่แล้ว

    Akka Government velaya?

  • @ParamaSivam-dy9ke
    @ParamaSivam-dy9ke 11 หลายเดือนก่อน

    Ok.seelan

  • @ashikbabu5958
    @ashikbabu5958 ปีที่แล้ว +5

    430 points edukanum based on age, marital status, degree, pg degree, 2 years employment, ielts nu adha theliva sollunga padhi sollitu poita adha pathutu neraya per kelambi poitu emandhura poranga

  • @musictime5319
    @musictime5319 ปีที่แล้ว +6

    Hello Sister, In which portal or website, i will get the information for Job vacancy in Mechanical Engineering?

  • @sridevikarumari1335
    @sridevikarumari1335 ปีที่แล้ว +1

    Enakkum ethavathu work veanum 🙏

  • @vinothjack4194
    @vinothjack4194 ปีที่แล้ว

    Hi akka nanum canda poganum but one towd

  • @panneerselvamvithurshan4421
    @panneerselvamvithurshan4421 ปีที่แล้ว

    Hi nann hotelier Eanaku vacancy eanaku kidaikuma Apadi kidaikum na please recommend pannugala

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt ปีที่แล้ว

    Madam koranchathu 3000000 rupees michamaguma?

  • @inthiraniinthirani9775
    @inthiraniinthirani9775 ปีที่แล้ว +1

    Pls details

  • @krishnan2779
    @krishnan2779 ปีที่แล้ว

    How to apply sister