ความคิดเห็น •

  • @bassbass3251
    @bassbass3251 ปีที่แล้ว +11

    Class 4 license must என்று ஓட்டுநர் வேலைக்கு கேட்கப்பட்டுள்ளது, அது சாத்தியமில்லை. மற்ற வேலைக்கு பொருத்தமாக இருக்கலாம். உங்கள் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @AjKumar-eu6yu
    @AjKumar-eu6yu ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா படிக்காதசாமனியமாண மனிதனுக்கும் புறியும்படி சொன்னதுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉❤

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 ปีที่แล้ว +4

    Hi Raju Bhai. Crystal Clear Explanation. Super.

  • @murugananthamp7376
    @murugananthamp7376 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் யாருக்காவது உதவி இருக்கீங்களா

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு 👍

  • @sgothandamraman3650
    @sgothandamraman3650 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா
    உங்கள் உடல்நலத்தில் அக்கரை எடுத்து கொள்ளுங்கள் 👌🙏👏
    நான் முயற்சி செய்து பார்க்கின்றேன்

  • @mohamedhilmy7579
    @mohamedhilmy7579 ปีที่แล้ว +1

    Good news super brdar ❤❤

  • @Youtubecreatears
    @Youtubecreatears ปีที่แล้ว

    Thank you for your information sir

  • @jesuschrist5405
    @jesuschrist5405 ปีที่แล้ว +1

    Excellent information

  • @hs2tamilfamily
    @hs2tamilfamily ปีที่แล้ว +13

    Hello brother, We are from HS2 Tamil Family New Zealand youtube channel. Highly appreciated your videos, as you were in London but stil you're covering about other countries visa opportunities. It's not an easy task to do and make as a video. Appreciating your time and effort as a youtuber😊 "HS2 Tamil Family New Zealand "🇳🇿 ♥

  • @TECHTAMILPLEX
    @TECHTAMILPLEX ปีที่แล้ว

    Useful information

  • @mohamedrifakath2715
    @mohamedrifakath2715 ปีที่แล้ว

    LinkedIn la apply pannumpothu nammaludaiya job recovery visa kula include ahiruka illayandu epdi parkurathu?

  • @natureshorts8616
    @natureshorts8616 ปีที่แล้ว +3

    Anna please give some info about Horticulture or Agriculture related jobs in abroad

  • @premkumar-mj6ny
    @premkumar-mj6ny ปีที่แล้ว +1

    Bank balance illama uk and australia kku poga mudiyatha anna sollunga
    Frame job kku try panren but english than konjam problem enakku

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b 5 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉❤

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 ปีที่แล้ว

    Super explain

  • @gowtham2117
    @gowtham2117 ปีที่แล้ว

    Bro..master ku which la best nu oru video and low cost la which country offers free tution fee nu oru video poduga bro❤❤

  • @saravanakarthick1276
    @saravanakarthick1276 ปีที่แล้ว

    Thanku sir

  • @RoshanMathews-os4hd
    @RoshanMathews-os4hd ปีที่แล้ว

    Anna caregiver visa newzlandkku ituukendu sonnarkal athullu 4450 dollars immigirationukku pay panni 4 month evaluation seijanum endu sollurankal itukkirinka patti konjam explain panda mudiuma

  • @kumarsamy9182
    @kumarsamy9182 ปีที่แล้ว

    நன்றி

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 ปีที่แล้ว

    🙏 Thanks you

  • @manivadaseri9588
    @manivadaseri9588 ปีที่แล้ว +2

    கடவுளுக்கு சமமானவர் ஐயா நீங்கள் நன்றி ஐயா

  • @16bharathikrishnan.s85
    @16bharathikrishnan.s85 ปีที่แล้ว +1

    Anna please upload some info about physio and physio assistant jobs in abroad

  • @sasitharanlathushan432
    @sasitharanlathushan432 ปีที่แล้ว

    Sri Lanka aakkal apply pannalaama sir? Appadi apply panrathu? Please details thaanka sir

  • @gowthamkarthikgowtham5282
    @gowthamkarthikgowtham5282 ปีที่แล้ว +7

    AGE LIMIT, சொல்லுங்கள்

  • @aaaaabbbbb678
    @aaaaabbbbb678 ปีที่แล้ว

    Network and fiber optic repair opening iruka sir..

  • @vels1684
    @vels1684 ปีที่แล้ว +2

    sir london(skilled worker visa) la any job opportunities ui/ux designer and full stack web developer entry level (without industrial experience)but related many types of project complete panniruken

    • @TheSoosai
      @TheSoosai 9 หลายเดือนก่อน

      இவன் யாருக்கும் உதவி செய்யமாட்டன்

  • @cutebabyscutemoments6832
    @cutebabyscutemoments6832 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறும் அனைத்தும் உங்களின் youtube வருமானத்திற்காக செய்கிறீர்கள் என்று பல தகவல்கள் வெளியாகிறது... நீங்கள் கூறு வேலைவாய்ப்புகள் எதுவரை இந்திய குடிமகன் யாராவது சென்றருக்கிறார்களா?

  • @user-oc6in3ig2c
    @user-oc6in3ig2c 9 หลายเดือนก่อน

    Hi brother, enakkum uk vara viruppam but help panna jarum illa enakku visa kidaikka ena seijalam enkidda kasum illa uk vara work panni athan moolam kasu pay panna kudija mathiri seijalama

  • @sl..tuk..tuk..boy-vl5un
    @sl..tuk..tuk..boy-vl5un ปีที่แล้ว +4

    Thank you God bless you ✝️

  • @user-gv2bj8rr5m
    @user-gv2bj8rr5m ปีที่แล้ว

    Thanks btother❤

  • @muralidharan4365
    @muralidharan4365 ปีที่แล้ว

    dear sir
    how to find out company ? i check many way ....not get kindly

  • @subbiahs5475
    @subbiahs5475 ปีที่แล้ว +2

    Anna New-Zealand truck driver job ku epdi apply pandrathu

  • @munisamyvignesh86
    @munisamyvignesh86 ปีที่แล้ว

    Anna enaku germany and france la vela seinum aasa. Edavadu idea iruka. Padi irunda please sollunga

  • @eswary-lv6ls
    @eswary-lv6ls ปีที่แล้ว

    Thank you

  • @sahayaregis5509
    @sahayaregis5509 ปีที่แล้ว +2

    Brother Switzerland job vacancy available errukka?

  • @user-wb2fs5ie6u
    @user-wb2fs5ie6u ปีที่แล้ว

    Hi sir , I have doubht upto which date this is possible for applying job sir. still it's going on sir. if i am apply now for recovery visa job is it possible sir . please kindly reply for me sir.

  • @aravinthalagr7253
    @aravinthalagr7253 ปีที่แล้ว

    Sir visa eppudi engga apply pannanum nirmola namaa jobskku varanuna evlo selau agum india moneykku

  • @Cvsarav3810
    @Cvsarav3810 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🎉

  • @user-lp9vu6hj9q
    @user-lp9vu6hj9q 9 หลายเดือนก่อน

    அண்ணா family யா ஜெர்மனி வாரத்துக்கு என்ன பண்ண வேண்டும் என்ன விசா எடுக்க வேண்டும் please இதுக்கு ஒரு reply பண்ணுங்க அண்ணா

  • @kpkarthikeyan9202
    @kpkarthikeyan9202 ปีที่แล้ว

    Brother salon field la epdi visa apply pandrathu

  • @gowthamswathik1105
    @gowthamswathik1105 ปีที่แล้ว +1

    What is the procedure to come to Nwzlnd

  • @gurumoorthiparamasivam6699
    @gurumoorthiparamasivam6699 ปีที่แล้ว

    Hi sir construction tiles work I will go to New Zealand so how to apply

  • @rajadhaya2106
    @rajadhaya2106 ปีที่แล้ว +9

    விசா எப்படி பெறுவது

  • @RajaRaja-tc7xg
    @RajaRaja-tc7xg ปีที่แล้ว

    👌👌👌🙏🙏

  • @saravanank8445
    @saravanank8445 ปีที่แล้ว

    Sir I am a civil engineer around 15 years experience how can apply visa please send details

  • @nadiyarajkumar3187
    @nadiyarajkumar3187 10 หลายเดือนก่อน +1

    Hi Anna vist visa epdi Apply panuradu

  • @DineshKumar-rz9hr
    @DineshKumar-rz9hr ปีที่แล้ว +2

    Anna textile jobs details solunka

  • @zakkirhussain7637
    @zakkirhussain7637 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @ganesanganesan9859
    @ganesanganesan9859 ปีที่แล้ว

    Anna naan cook Anna repa kasdam na ennakku vella kidaikkuma plz help pannunga

  • @nagaraninathan498
    @nagaraninathan498 ปีที่แล้ว

    Sir an Magan bba aviation course mutithulan jop enna pannum

  • @user-wu1ef2rr3x
    @user-wu1ef2rr3x ปีที่แล้ว +1

    அய்யா இண்டைக்குத்தான் உங்கள் வீடீயோவ பார்த்தேன் எனக்கும் நியூசிலாந்துக்கு தொழிலுக்கு வரலாமா

  • @sundarvadivel5632
    @sundarvadivel5632 ปีที่แล้ว

    Sir,I completed the visual communication degree holder.
    Can I get the job ,
    Pl help me

  • @narmadhanarmadha2306
    @narmadhanarmadha2306 9 หลายเดือนก่อน

    Karuppiah 63my works known Rcc, Lmv, Htv, and Claening, then Agriculture allso can done plaese help me Than you 👍

  • @kdmasschanel6954
    @kdmasschanel6954 ปีที่แล้ว +6

    How to apply brother

  • @nilammi2110
    @nilammi2110 ปีที่แล้ว +2

    Bro enakku NZ visa edukka uthavi pannunka pleas pls

  • @shivakumar92sk
    @shivakumar92sk ปีที่แล้ว

    ❣️❣️💫💫💫

  • @yogarasanisanthan1659
    @yogarasanisanthan1659 ปีที่แล้ว

    First LinkedIn kku apply pannuvathu eppodi

  • @user-so8dt8zh1h
    @user-so8dt8zh1h 6 หลายเดือนก่อน

    Anna visit visa la UK vanthu work panna mudiuma please sollunga allan

  • @balajibala1724
    @balajibala1724 ปีที่แล้ว

    அய்யா நா 10.படிச்சிருக்க இப்ப SHOE கம்மெணில வெலைசெய்ய இதூக்கு முண்ணாடி ஸ்ரீபெறும்பத்துர் நெட்வொல்டிங்வெலசெய்தஅதுமாதிரிவெலகிடைக்குமா

  • @LathaApiaki
    @LathaApiaki ปีที่แล้ว

    I am waiting for

  • @rajeshds5829
    @rajeshds5829 ปีที่แล้ว

    Hi anna unga video ellam romba useful ah erukku anna romba thanks🙏🙏 anna

  • @venkatbags9488
    @venkatbags9488 หลายเดือนก่อน

    Anna age 47 neenga sonna newzaland clineing work leaber work theavai nan kastama irukkean nan athiha kadan irukku udanadiyaga visha venum helf pannugga

  • @saarafaara76
    @saarafaara76 ปีที่แล้ว

    bro neenga londonla irundhu viza kudungalan bro adhu idha vida udhaviya irukkume

  • @sivasivakumar3348
    @sivasivakumar3348 ปีที่แล้ว

    Job offer eppadi vaangarathu sollunga anna

  • @Enginecarboncleaningservice-ch
    @Enginecarboncleaningservice-ch ปีที่แล้ว

    Manufacturing jobs irukka bro,
    My age is 36, is it possible to get job for the same,

  • @karthiview
    @karthiview ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நான் ஈரோடு டிஸ்ட்ரிக்ட் டிரைவர் வேலைக்கு எப்படி அப்ளை செய்வது

  • @veeraveera1477
    @veeraveera1477 ปีที่แล้ว

    சார் எனக்கு half experience இருக்கிறது கார்பெண்டர் ஒர்க் கிடைக்குமா

  • @manijomaya1989
    @manijomaya1989 ปีที่แล้ว +1

    Nan 8th std than padichi iruken tile laying work irukka sir, evlo cost agum no ECNR passport only ecr

  • @mohamedthahir-pg6rh
    @mohamedthahir-pg6rh ปีที่แล้ว

    Yennakku oru visa arrange panureengalla super market,secty .restaurant.

  • @gokilagokila6935
    @gokilagokila6935 ปีที่แล้ว

    Hello sir naan ipo dubai la iruken baby care pathutu iruken

  • @kamal4276
    @kamal4276 ปีที่แล้ว +2

    Visa kedaikalana amount refunded airuma sir

  • @stylishartmaker9240
    @stylishartmaker9240 ปีที่แล้ว +2

    Sir ladies ku job vacancy errukka

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf ปีที่แล้ว +4

    Anna, entha mathiri visa apply pannanum..... Recovery visa nu than apply pannanuma?

  • @chandrasekhar94
    @chandrasekhar94 ปีที่แล้ว +1

    Sir vela kidaikala sir try paninen waste sir..one month ah try panren

  • @fabtech4243
    @fabtech4243 11 หลายเดือนก่อน

    I have ukvi IELTS certificate overall band score 4.5 cefr level b1 please guide me

  • @kssuthahar3142
    @kssuthahar3142 ปีที่แล้ว +1

    வணக்கம் அண் ணா

  • @sureshvalar558
    @sureshvalar558 ปีที่แล้ว

    Degree dhan venuma .... School certificate ieundha ??

  • @philiparmstrong3247
    @philiparmstrong3247 ปีที่แล้ว +1

    Any jobs for IT Project Manager's?

  • @Marie-curie
    @Marie-curie ปีที่แล้ว

    சார் உங்களுடைய யூகே வீடியோகள் மிகவும் அருமை அதுபோன்று உங்களுக்கு தெரிந்த நாடுகளை பற்றி மட்டும் போடுங்கள் ஏனெனில் இதுபோன்ற நாடுகளானது உங்களை பின்பற்றக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதை பார்த்த வரும்போது அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் தயவுசெய்து இவற்றில் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி.சார் நியூசிலாந்தில் இதுபோன்ற விசாக்களில் வருவது மிகவும் ஆபத்தானது .ஏனெனில் இங்கு சீசன் விசாவானது ஆறு மாதங்களுக்கு தருகிறார்கள். அந்த விசாவில் இருக்கும் பொழுது ஆறு மாதங்களுக்குப் பிறகு ரினிவல் செய்வது என்பது மிகவும் கடினமானது. நீங்கள் ஈசியாக வருமானத்திற்காக youtube இல் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தகவல்களை மேலோட்டமாக கூறி வருகிறீர்கள் .அவற்றில் உள்ள ஆபத்துகளை நீங்கள் கூறுவதில்லை தயவு செய்து அவற்றை யோசியுங்கள் தமிழ்நாட்டு மக்கள் தங்களது பணம் உடமைகளை விற்று அங்க வர ஆசைப்படுகிறார்கள் அவர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கூறுங்கள். நீங்கள் யூகே வீடியோக்களை மட்டும் தெளிவாக போடுங்கள் நன்றி

  • @kpartha1100
    @kpartha1100 ปีที่แล้ว

    Sir hotel management chef enakku vecancy irukka....

  • @mohammedjaveed6825
    @mohammedjaveed6825 ปีที่แล้ว

    Nan 9th padichiruken chennai airportla vella pakuren pls ethavuthu job iruntha sollunga

  • @chandrikarobinson2344
    @chandrikarobinson2344 ปีที่แล้ว

    Sri
    I’m Chandrika from SriLanka
    I want to talk to you sir
    because I need some information.

  • @saravanas5
    @saravanas5 ปีที่แล้ว

    I love you sir

  • @sirifatimasrilanka5688
    @sirifatimasrilanka5688 ปีที่แล้ว

    Hi sir I have experience to work cleaning cooking scramble housekeeping I know all work please help me my family

  • @mahendranmahi2967
    @mahendranmahi2967 ปีที่แล้ว

    Bank balance illama thana anga varom aparam epadi irukum bank balance

  • @simondurairaj5161
    @simondurairaj5161 ปีที่แล้ว

    Sir I'm already workings australia brisbane incomes chicken company cleaning job now my visa finished now living Tamilnadu I have no bank balance any company support visa and job

  • @thayakaran7540
    @thayakaran7540 ปีที่แล้ว +11

    இலங்கை இருந்தும் apply பண்ணலாமா அண்ணா ?

  • @kaduvettibalubalu8765
    @kaduvettibalubalu8765 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @akyoutubers5541
    @akyoutubers5541 ปีที่แล้ว

    Medical felid (pharmacy) job eruka bro

  • @thameemr4316
    @thameemr4316 ปีที่แล้ว

    India erunth work pana mutiyuma. Etuna work from home pls

  • @kunaml6096
    @kunaml6096 ปีที่แล้ว

    Hello bro my name is sumanthan i am from srilanka eppidi applay panrathu

  • @davidprakashpackiasamy7508
    @davidprakashpackiasamy7508 ปีที่แล้ว

    Painting foreman job is available there ?

  • @beulahkalai8516
    @beulahkalai8516 ปีที่แล้ว

    Iam LAB TECNICIAN D M L T job visa ,how to apply sir

  • @mohamedA5892
    @mohamedA5892 ปีที่แล้ว +1

    Nan srilanka bro naga epdi apply panalam

  • @chandrasekhar94
    @chandrasekhar94 ปีที่แล้ว

    Newzealand job etavathu therincha sollunga sir

  • @user-zu7cv6ph2v
    @user-zu7cv6ph2v ปีที่แล้ว

    Anna welding work fabrication work vacancy irukka Anna

  • @PakathRamadasan-ku5hz
    @PakathRamadasan-ku5hz 9 หลายเดือนก่อน

    My age is 67.yrs having 40 yrs sales an d mktg experience in India an middle East with foreign company any chance for me pleaseinform

  • @gokilagokila6935
    @gokilagokila6935 ปีที่แล้ว

    Anga vantha intha velai kidaykumanga sir

  • @VbVino-Vlog
    @VbVino-Vlog ปีที่แล้ว

    sir teaching job kadaikuma sir and how to apply sir.